கடலோரம் வாழும் காதர் மீரா | Islamic song | Rahema begum | Tajmeel Sherif

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • We dedicate this song to all Islamic people.
    Subscribe our channel for more updates..
    #nagirehanifasong #rahema #nagore #nagoredargah #nagorevedios #nagorekandhuri
    Composed by - Kanmani raja
    Programming : Tajmeel sherif
    Singer : Rahema begum
    Produced by : zirani
    இசை நிகழ்ச்சிகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
    Zirani Devotional
    Mobile : 8124896772
    Like Us - / ziranimusic
    Follow us -www.youtube.co....
    / zirani05

Komentáře • 42

  • @khadireganjasavoy
    @khadireganjasavoy Před rokem +9

    அல்லாஹ்வின் இறைநேசர்களை புகழ்ந்து பாடுவதும் சிறந்தது😍😍😍😍

    • @thameetm
      @thameetm Před rokem

      அனைத்து புகழும் அல்லாஹ்விற்க்கே சொந்தமானது செத்தவன் செத்தவன் தான் மறுமை நாளிலே தவிர இறந்தவன் மீண்டும் உயிரோடு வரமாட்டான்…

      நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்" என்று கூறுவான். (எனினும்,) அது ஆகக்கூடிய காரியமன்று. (இத்தகைய சந்தர்ப்பங்களில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (யன்றி வேறில்லை.) அவர்களுக்கு முன் ஓர் அரண் ஏற்பட்டு விடும். (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரையில் அதில் தங்கிவிடுவார்கள்.
      (அல்குர்ஆன்: 23:100)

    • @bshahul5018
      @bshahul5018 Před rokem

      Yes..

    • @bshahul5018
      @bshahul5018 Před rokem

      @@thameetm...
      சரிங்க அத்தா..

    • @sabirahamed5770
      @sabirahamed5770 Před rokem +1

      @raheema Begum after long time ago listen your song your voice is very beautiful ❤️

    • @bshahul5018
      @bshahul5018 Před rokem

      @@sabirahamed5770..
      👍👍

  • @nagorestudiomedia.6947
    @nagorestudiomedia.6947 Před 8 měsíci

    Masha allah 🎉❤

  • @varunsrivatsan8905
    @varunsrivatsan8905 Před 7 měsíci

    Nice golden voice sister congrats

  • @dawoodhassan2383
    @dawoodhassan2383 Před rokem +1

    ❤❤❤

  • @mohamedraafee6356
    @mohamedraafee6356 Před rokem +3

    May Allah bless you sister 🤲 Make more song like this 👍 The song that remind us of Allah and his beloved ones are not haram 💯

  • @khadireganjasavoy
    @khadireganjasavoy Před rokem +2

    மாஷா அல்லாஹ் நாகூர் இஎம் ஹனிஃபா அன்னன் அவர்கள் பாடிய பாடல் உங்கள் குரலில் அருமை😍😍😍❤❤💐💐💐

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z Před 11 měsíci

    super

  • @sristudios9626
    @sristudios9626 Před dnem

    🤲🏻🤲🏻🙇🏻‍♂️

  • @mohamedasik3159
    @mohamedasik3159 Před rokem +4

    அக்கா ஏர்வாடி நாயகம் பாடல் பாடுங்க அக்கா

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z Před 10 měsíci

    yenakku inthapaadal romba pidikkum

  • @fagrulwahab1993
    @fagrulwahab1993 Před rokem

    அருமை மாஷா அல்லாஹ்

  • @Saleemshaik5888
    @Saleemshaik5888 Před rokem

    Subahanallah

  • @sabirahamed5770
    @sabirahamed5770 Před rokem

    @raheema Begum after long time ago listen your song your voice is very beautiful ❤️

  • @kkk.tysongaming7698
    @kkk.tysongaming7698 Před rokem +1

    D. KALIPALAYAM URUS 15/02/2023 NEENGADHAN

  • @mohamedthanzeem4551
    @mohamedthanzeem4551 Před rokem

    Nice song

  • @bshahul5018
    @bshahul5018 Před rokem

    👍👌

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z Před 11 měsíci

    thargavai igazhvathu halaala?

  • @puravisamar938
    @puravisamar938 Před rokem

    உங்கள் குரலும் பாடும் திறனும் அருமை.பாடல் எழுதி அனுப்பினால் பாடுவீர்களா?

  • @AJMALKHAN-hy2zc
    @AJMALKHAN-hy2zc Před rokem +1

    சாதக வடிவாய இரங்கும் சிங்காரா என்பது தவறு இலங்கும் சிங்காரா என்பது தான் சரி

  • @rapidoride3735
    @rapidoride3735 Před rokem

    Yanaku oru dout
    Muslim lam music harram nu solaranga appadiya

  • @thameetm
    @thameetm Před rokem +2

    அல்லாஹ்வை மட்டும் புகழ்ந்து பாடுவது சிறந்தது

    • @bshahul5018
      @bshahul5018 Před rokem +2

      Sariga Aathaa

    • @AJMALKHAN-hy2zc
      @AJMALKHAN-hy2zc Před rokem +1

      😂😂😂😂

    • @thameetm
      @thameetm Před rokem

      @@AJMALKHAN-hy2zc பொண வணங்கிகள் மட்டும் தர்காவை தரிசிப்பார்கள் 😂😂😂😂 தர்காவை புகழ்ந்து பாடுவார்கள்

    • @AJMALKHAN-hy2zc
      @AJMALKHAN-hy2zc Před rokem

      @@thameetm 🤣🤣🤣

    • @AJMALKHAN-hy2zc
      @AJMALKHAN-hy2zc Před rokem

      @@thameetm🤣😂😁😄😃😀🤣😂😅😬🥶☠️😁😄😃😀😀😀

  • @syedsyed101
    @syedsyed101 Před 5 měsíci

    ஏன் இப்படி பாட்டை கொல்றீங்க

  • @syedsyed101
    @syedsyed101 Před 5 měsíci

    கம்பீர குரலை கேவலப் படுத்துறீங்க

  • @risikhan700
    @risikhan700 Před rokem +2

    தர்காவை புகழ் பாடுவது ஹராம்.

  • @fagrulwahab1993
    @fagrulwahab1993 Před rokem

    அருமை மாஷா அல்லாஹ்