எங்கும் நிறைந்தோனே - Engum Niraindhone Female Version - Nagore Hanifa Songs

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2020
  • இசை முரசு E.M.நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள்.
    We dedicate this song to all Mankind.
    Subscribe our channel for more updates..
    Music composed by: E.M. Hanifa
    Programming : Tajmeel sherif
    Singer : Rahema begum
    Produced by : zirani
    Listen on Spotify - open.spotify.com/track/2TLQ3p...
    For Advertisement Contact : +91 81248 96772
    Like Us - / ziranimusic
    Follow us -czcams.com/channels/7Tz.html...
    / zirani05
    #engumniraindhone #femaleversion #Nagorehanifasongs
    Instagram - / ziranidevotional
  • Hudba

Komentáře • 2,8K

  • @ZiraniDevotional
    @ZiraniDevotional  Před 3 lety +185

    open.spotify.com/track/2TLQ3pFdifobl84e1vGhTU?si=z_8-5dtjQ3KiKHI4tEMe2Q - Listen to it on Spotify and other music apps

  • @soniyak3817
    @soniyak3817 Před 3 lety +3766

    நான் ஒரு இந்து இருப்பினும் நான் இஸ்லாத்தை ஏற்க முற்படுகிறேன் எனக்காக மற்றும் என் குடும்பத்தாரும் இன்வழியை ஏற்க அனைவரும் துஆ செய்து கொள்ள வேண்டுகிறேன். Insha Allah... 🙏

    • @rashidharafi484
      @rashidharafi484 Před 3 lety +84

      Inshallah... Kandipa dua seiroom.. Allah nama eemaanai adigaripan aga...

    • @abumohamed8629
      @abumohamed8629 Před 3 lety +43

      Insha allah aameen.

    • @azeemthasfiq8777
      @azeemthasfiq8777 Před 3 lety +35

      Masha allah..

    • @mohamedaslam6095
      @mohamedaslam6095 Před 3 lety +89

      அல்லாஹ் உங்களுக்கு ஈமான் ஏற்றுகொள்ள கூடிய வழிகளை இழகுவாக ஆக்கி தந்து அருள் புரிவானாக....

    • @littleprincess9170
      @littleprincess9170 Před 3 lety +30

      Aameen😍 masha allah allah ungaluku udhavunaga

  • @man6309
    @man6309 Před rokem +69

    நான் ஒரு கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவன்.
    "அல்லாஹ் அக்பர் "
    இஸ்லாம் இனிய மார்கம்

  • @makkamadina7829
    @makkamadina7829 Před rokem +233

    நான் முஸ்லிமாக மாற முயற்சிக்கிறேன், எனக்கு இஸ்லாம் என்றால் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அல்லாஹ் மட்டுமே நான் முஸ்லிமாக மாற விரும்புகிறேன். சகோதர சகோதரி எனக்காக துவா செய்யுங்கள்

    • @hf3867
      @hf3867 Před rokem +4

      Allah ungalukku Arul purivaanahe.
      Ungalai seekiramahe indha thooye maarkaththitkul alaithukkolvanahe.
      Eerulahilum nimmaziyane sandhoshemane vaalvai tharuvanahe🤲
      சகோ! நீங்கள் கூறும் நற்செய்திக்காக நாங்கள் காத்திருக்கிறோம்❤️

    • @sfmhalith3766
      @sfmhalith3766 Před 7 měsíci +2

      Assalamu Alaikkum Sister
      Allah ungalukku Nervali Katduvanaga 🤲🏻 Aameen 🤲🏻 Aameen 🤲🏻 yarabbal 🤲🏻 Aalameen 💖💖💖

    • @makkamadina7829
      @makkamadina7829 Před 7 měsíci

      Assalamualaikum sir or madam

    • @Mohi562
      @Mohi562 Před 5 měsíci

      Insha allah

    • @user-hl1em6gc8l
      @user-hl1em6gc8l Před 5 měsíci

      Ameen❤

  • @baskarana4567
    @baskarana4567 Před 9 měsíci +50

    நான் ஒரு இந்து இருப்பினும் எனக்கு முஸ்லிம் மதத்தை ரொம்ப பிடிக்கும்

  • @mystichakiya2256
    @mystichakiya2256 Před rokem +18

    நான் ஒரு இந்து , இந்த பாடல் கேட்டவுடனே நான் என்னயே அறியாமலே அழுதுட்டேன், நானும் திருகுர்ஆன் படிச்சுர்கேன், இஸ்லாம் ஒரு நல்ல மார்க்கம் , சின்ன சின்ன விஷயத்துக்கு கூட குர்ஆன் நல்லா சொல்லி குடுக்குது, லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ்❤❤

  • @gouthamification
    @gouthamification Před 2 lety +187

    இப்போ புரிகிறது இஸ்லாத்துக்கு யாரையும் மாற்றமுடியாது அது முழுமனதோடு ஏற்பது என்று❤️

    • @ajisajis-ru2es
      @ajisajis-ru2es Před 2 měsíci +1

      It ture

    • @sfmhalith3766
      @sfmhalith3766 Před měsícem

      அல்லாஹ் ☝🏻💖🌍 சுப்ஹான தஆலா நாடினால் தான் மட்டும் ஹிதாயத் நேர்வழி கிடைக்கும் 💯💯💯

  • @bharathimani5142
    @bharathimani5142 Před 2 lety +593

    நான் ஒரு இந்து இருப்பினும் எனக்கு முஸ்லிம் மதத்தை ரொம்ப பிடிக்கும் அல்லாவின் பாடல்கள் அருமை நிறைந்தவை என்னையும் எனது குடும்பத்தினரையும் பத்திரமாக பார்த்துக்கொள்ள அல்லாஹ்வை பிரார்த்தனை செய்கிறேன்

    • @nifaiqbal7754
      @nifaiqbal7754 Před rokem +17

      Masha allah❤💜🧡💛💚💙 இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக. இன்னும் நேர்வழியின் பாதையை காட்டி தருவானாக❤💜🧡💛💚💙AAMEEN

    • @anvardeen9594
      @anvardeen9594 Před rokem +9

      ஆமீன் ஆமீன் ஆமீன்

    • @XV-wf5ud
      @XV-wf5ud Před rokem +7

      Masha Allah! Allah ungaluku arul puriya dua saihiren....

    • @abduljabbar6945
      @abduljabbar6945 Před rokem +4

      Aameen

    • @sarmisarmi497
      @sarmisarmi497 Před rokem +2

      Akka Neega Muslima maritiggala

  • @man6309
    @man6309 Před rokem +203

    "இஸ்லாம் இனிய மார்கம் "
    அல்லாஹ் எனது உயிர்,அன்பு.

    • @basheerahamed9315
      @basheerahamed9315 Před rokem

      இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்பது உண்மைதான். எல்லா மனிதருக்கும் உயிரைத் தந்து படைத்தவன் அவன். அவனுக்கு நம்முடைய அன்பு தேவையில்லை. நமக்குத்தான் அவனுடைய அன்பும் அருளும் தேவை. ஏனென்றால் அவன் எவ்வித தேவையும் அற்றவன். அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படும் இல்லை. அவனே அரசன். அவனே அகிலங்களின் அதிபதி. அனைத்து படைப்புகளும் அவனுடையதே. நாம் அவன் காட்டிய வழியில் அவனை பயந்து நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதே விதி. உங்களுக்கு அவன் நேர்மையான வழியை நேரான பாதையை உங்கள் இருதயத்தில் அறிவித்து உங்களை நிம்மதியுடன் வாழ செய்வானாக.

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 Před rokem

      🤦🏻‍♂️

    • @iqtv7470
      @iqtv7470 Před rokem

      Mashallah

  • @hallilurrahman8399
    @hallilurrahman8399 Před 3 lety +117

    இந்தப் பாடலில் கண்ணிர் வந்தவர்கள் மட்டும் லைக் செய்யுங்கள்

  • @Bachelor_cooker
    @Bachelor_cooker Před 2 lety +263

    இந்து வாக இருந்தும் அல்லாஹ் கூட பேசுற மாதுரி உணர்கிறேன்......நான் என் இறைவனை நோக்கி பேசுவது போலவே ரசிக்கிறேன்❤️..... inshallah allah 🙏

    • @mikeaaron8506
      @mikeaaron8506 Před rokem

      sahodara allah endral "god" allathu bhagwan allathu kadavul,iraivan endra porule thavira athu raman,krishnan,jesus pol kadavulin peyar kidayathu,jesus siluvaiyil prathithathum antha oru kadavulukke avar kooriyathu" ela ela(allah,allah)la sabakthani" meaning "oh god,oh lord why have you foresaken me",so you really are talking to your own god only who is the param porul,eashwaran,aadhi bhagwan=allah,and he is the creator of not only you,but the creator of all the worlds,this universe,and quran is the guidance not only for muslims,but to to the guidance for the world,rabbul alameen= creator protector of whole universe.

    • @basheerahamed9315
      @basheerahamed9315 Před rokem +1

      @@mikeaaron8506 பிரதர் உங்களுடைய பெயரை பார்க்கும் பொழுது ஒரு கிறிஸ்தவர் என்பதை பொதுவாக உணரலாம். ஆனால் பெயரை மட்டும் வைத்து சொல்லிவிட முடியாது. உங்களுடைய உள்ளம் தெளிவான விஷயங்களை நோக்கி பயணித்திருக்கிறது. அதில் நல்ல தெளிந்த தெளிவையும் நான் காண்கிறேன். வாழ்க வளமுடன் மேலும் உங்களுக்கு இறைவனுடைய ஆசி என்றென்றும் இருக்கட்டும். மேலும் உங்கள் அருகாமையில் இருக்கும் சகோதரர்களுக்கும் அறியாமையில் இருப்பவர்களுக்கும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தெளிவை ஏற்படுத்தும் பாக்கியத்தையும் உங்களுக்கு அல்லாஹ் வழங்குவானாக ஆமீன்

    • @samsudeen6283
      @samsudeen6283 Před rokem +1

      கேட்பதற்கும் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் தான் எல்லோருக்கும் எல்லா தேவைகளையும் நிறைவேற்ற தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் தான் அல்லாஹ் ஒருவனைத் தவிர இந்த உலகத்தில் உள்ள அனைவருமே மனிதர்கள் தான் மனிதர்கள் பல தேவைகள் உள்ளவர்கள் ஆனா அல்லாஹ் தேவைகளை விட்டு அப்பாற்பட்டவன் அதனால் தான் அல்லாஹ் சொல்லுகின்றான் என்னிடமே கேளுங்கள் என்னிடமே பிரார்த்தனைகள் கேளுங்கள் நான் உங்களுக்கு உதவி செய்கின்றேன் என்று அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் இதை சொல்ல முடியாது என்பதை சிந்தியுங்கள் அல்லாஹ்வுடைய வேதமான குர்ஆனைப் படியுங்கள் பல விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்

    • @sfmhalith3766
      @sfmhalith3766 Před 7 měsíci +1

      💖💖💖
      Dua Seiren 🤲🏻🤲🏻🤲🏻

  • @esakkidurai4614
    @esakkidurai4614 Před 2 lety +71

    நான் இந்துவாக பிறந்தாலும் நான் வளர்ந்து எல்லாம் முஸ்லிம்கள் களிடம் தான் அவர்களின் பாசம் நட்பு எவர்களிடமும் பாத்ததில்லை இன்சா அல்லா

    • @LOL-ml3fe
      @LOL-ml3fe Před 2 lety +1

      நன்றி நண்பா

  • @guideweb
    @guideweb Před 2 lety +157

    நான் ஒரு இந்து இந்தப்பாடல் என் மனதை அமைதிப்படுத்துதிறது ....... எம்மதமும் சம்மதம் 😍😍 நல்லவை எவை எங்கு இருந்தாலும் போற்றுவோம்..

  • @makkamadina7829
    @makkamadina7829 Před 2 lety +22

    Nan oru indhu family . Ana nan insha allah islam earu vala muyarchikiren , enakaka pls duwa keluga mumins

    • @abdulhafeel1571
      @abdulhafeel1571 Před 2 lety +1

      எதிர்பார்க்கிறான் உங்களை இறைவன்

    • @mansoor3885
      @mansoor3885 Před 2 lety +1

      Inshallah sister welcome

    • @user-hr1fq8xo3j
      @user-hr1fq8xo3j Před 3 měsíci +1

      Allha arul puriwan

    • @askarali796
      @askarali796 Před 2 měsíci +1

      In sha Allah, nichyamaka

    • @sufak2366
      @sufak2366 Před 2 měsíci

      Inshaallah aameen

  • @sharafudheens.k3293
    @sharafudheens.k3293 Před 2 lety +82

    இங்கு பதிவிட்ட அனைத்து ஹிந்து சகோதர சகோதரி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.வாழ்க பல்லாண்டு

  • @satheeshshanmuganathan7414
    @satheeshshanmuganathan7414 Před 3 lety +590

    நான் ஒரு இந்து. ஆனால் இந்த பாடலை கேட்டவுடன் என்னை அறியாமலே எனக்கு கண்ணீர் வந்து விட்டது. நான் எல்லா மதங்களை மிகுந்த மரியாதையுடன் மதிப்பவன் 🙏🙏🙏

  • @pselvaraj6674
    @pselvaraj6674 Před rokem +63

    இஸ்லாமிய பாடலாய் இருப்பினும் அனைவருக்கும் மன அமைதியை தரும் பாடலாக உள்ளது

    • @MuhammadK.a.-ip5rk
      @MuhammadK.a.-ip5rk Před rokem

      Mashallah❤️❤️❤️❤️❤️🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛

  • @mohamedmasuk4667
    @mohamedmasuk4667 Před 4 lety +477

    கமெண்ட் பாக்ஸ் வரும்போது எனக்கு ஒரு பயம் இருந்தது
    அதை பார்க்கும் போதுதான் தெரிந்தது
    முஸ்லிம் நண்பர்களை விட
    ஹிந்து நண்பர்கள் அழகாக முறையில்
    Comments செய்துள்ளனர்
    எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது..

  • @fathimahasna4462
    @fathimahasna4462 Před 3 lety +446

    என் மேல் கோபமா..
    எந்தன் இதயம் தாங்குமா..
    இனிதாய் நலமாய் வளமாய் வாழ அருள்வாய் யா அல்லாஹ்..!!

  • @rajanmilan48
    @rajanmilan48 Před rokem +146

    நான் ஒரு கிறிஸ்தவன் இருந்தாலும் நாகூர் அனிபா பாடல்களை அடிக்கடி கேட்பேன் உங்கள் குரலும் அருமை வரிகள் உச்சரிப்பு அருமை நன்றி

  • @user-vv3dw2jg8k
    @user-vv3dw2jg8k Před 10 měsíci +11

    நான் ஒரு கிறிஸ்தவன் நான் இஸ்லாமிய சமயத்தில் மாறுவதற்கு18 வயது ஆனவுடன் நான் முழுமையான இஸ்லாமிய சமயத்தை ஏற்பேன் அதற்கு எவர் தடையாய் இருந்தாலும் அவர்களை எதிர்த்து நின்று இஸ்லாமிய சமயத்தின் மாறுவேன் ஏற்பேன் மாஷா அல்லா ❤❤❤❤❤❤❤

    • @jamalmaideen8344
      @jamalmaideen8344 Před 5 měsíci

      Inshaa Allah

    • @sfmhalith3766
      @sfmhalith3766 Před 20 hodinami

      இன் ஷா அல்லாஹ் 💯 அல்லாஹ் ☝🏻🌍 சுப்ஹான 💗 தஆலா 🫀 உங்குகளுக்கும் ஹிதாயத் நேர்வழி தருவாயாக 🤲🏻 ஆமீன் 🤲🏻 ஆமீன் 🤲🏻 யாரப்பல் 🥺 ஆலமீன் 🤲🏻✨

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 Před 4 lety +1395

    நான் இந்துவாக பிறந்துவிட்டேன்
    இஸ்லாம் அற்புத மார்க்கம்
    Insha ALLAH
    இஸ்லாம் சகோதர்களுக்கு
    ரமலான் MUBARAK

    • @abdulkadarjailani1052
      @abdulkadarjailani1052 Před 4 lety +9

      Thanks nanba

    • @smileygirl5020
      @smileygirl5020 Před 4 lety +7

      Thank you

    • @sathathullachanbasha8314
      @sathathullachanbasha8314 Před 4 lety +11

      Purithalaku nantri nanbaa

    • @jalalkamarun1330
      @jalalkamarun1330 Před 4 lety +38

      Ondum kuraindu poka willai ippoludu koode islathai erkalam

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 Před 4 lety +45

      உண்மையான மதம் இஸ்லாம் என்பதால் தமிழ் மோழி மூல அல் குர்ஆன் புத்தகத்தை வாங்கிப் படித்து இஸ்லாமியத்தை ஆராய்ச்சி செய்யலாம்.

  • @yashiniyashini2339
    @yashiniyashini2339 Před 3 lety +630

    நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மனதை உருக்கி கவலைகளை நீக்கி ஒரு பிரகாசம் பாதையை காட்டுகிறது

  • @prabaaol
    @prabaaol Před 2 lety +173

    அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 விழி நீர் பெருகி வருகிறது தாயே உம் குரலில் இறை உண்டு அம்மா நீ வாழ்க வளமுடன் நலமுடன் இன்ஷா அல்லாஹ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suryass4885
    @suryass4885 Před rokem +2

    நான் இந்து தான் எனக்கு அல்லாஹ் ரொம்ப புடிக்கும் 🤲🤲🤲🤲 மாஷா அல்லாஹ் துஆ கேட்கிறேன்........

  • @user-vr4kz9nl9t
    @user-vr4kz9nl9t Před 4 lety +691

    நான் ஒரு இந்துவாக இருந்தாலும் எனக்கு இஸ்லாமிய உறவுகளை மிகவும் பிடிக்கும் இந்த பாடல் மிகவும் அருமை அருமை அருமை உலகின் உள்ள அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கு என் ரமலான் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹

    • @newsspreader4726
      @newsspreader4726 Před 3 lety +10

      நன்றி நண்பா. குர்ஆனை படியுங்கள்.

    • @AbbasAli-tm6mu
      @AbbasAli-tm6mu Před 3 lety +2

      السلام عليكم كيف حالك يا اخوة انا احبك

    • @mohdrafirafi1205
      @mohdrafirafi1205 Před 3 lety +4

      Pugal anaithu allahvukke
      Allahu Vai ninaithu konda paadugirigal most reflacting Go ahad

    • @kadarbatcha4060
      @kadarbatcha4060 Před 3 lety +3

      Thanks bro

    • @adammalik6460
      @adammalik6460 Před 3 lety +2

      with love

  • @nijasmoni5299
    @nijasmoni5299 Před 4 lety +366

    இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் அல்ல அனைவரையும் இந்த பாடலை ஒரு ஏக்கதுடனே கேட்பார்கள்.(இலங்கை)

    • @comeheretamizha8701
      @comeheretamizha8701 Před 4 lety +4

      அது இ எம் நாகூர் ஹனிபாவின் குரல் வளத்தினால் இந்த வரிகள் சிறப்பு அடைந்தது என்பதுதான் உண்மை திரும்பவும் உயிர் கொடுத்த இவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

    • @jaibunnisha9347
      @jaibunnisha9347 Před 4 lety +5

      இஸ்லாம் மதம் அல்ல மார்க்கம்...

    • @rtn.city.nainamohamed8621
      @rtn.city.nainamohamed8621 Před 2 lety

      @@jaibunnisha9347 true

  • @sivasankar1657
    @sivasankar1657 Před rokem +65

    நானும் ஒரு இந்து மதத்தை எனக்கு அல்லா மிகவும் முகமது நபிகள் அவரையும் இந்தப் பாடலைக் கேட்கும்போது அனிபா அவர்கள் மீது புரியாத ஒரு அன்பு ஏற்படுகிறது மேலும் தற்போது இந்த பாடலைப் பாடிய அம்மா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை

  • @abdhulm6319
    @abdhulm6319 Před rokem +39

    பாடலை விட இந்த ஸ்டேட்டஸை படிக்கும் பொழுது நமக்குள் ஒரு ஒற்றுமை தெரிகிறது

  • @akcreative2128
    @akcreative2128 Před 4 lety +230

    இதில் இருக்கும் comments அனைத்தையும் பார்த்தேன் முஸ்லீம்களை காட்டிலும் மற்ற மதத்தினர் தான் அதிகம் உள்ளனர், இதில் இருந்து ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது.மக்கள் நாம் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம், அரசியல்வாதிகளும் சில கட்சிகளும் தான் நம்மில் மத வெறியினை தூண்டுகின்றனர் 🤔 🤔🤔

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 Před 3 lety +32

    கடவுள் மதங்களுக்கு அப்பாற்பட்டவன்‌‌ நானும் இந்து ஹனீபா அவர்கள் பாடல்கள் சிலவற்றை தினமும் கேட்கிறேன் மகிழ்வும்‌ நிறைவும் அடைவதை வார்த்தைகளில் அடக்க முடியவில்லை நன்றி. அனைத்து நல் உள்ளங்களுக்கும்

  • @sardarsha777
    @sardarsha777 Před 3 měsíci +2

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கிருபை செய்வானாக அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாத்தை ஏற்கும் பாக்கியத்தை தந்து அருள் புரிவானாக

  • @yasbuilders
    @yasbuilders Před rokem +31

    எனக்கு மனதார இங்கு கமெண்ட்ச் படித்த சந்தோஷம் அதிகம் உண்டு. இங்கு எமது தொப்புள்கொடியின் வார்த்தைகளுக்கு சகோதரதுவத்தை அதிகமாக உணர்கிறோன் 😍 அல்லாஹ் போதுமானவன்

  • @umarfarook4888
    @umarfarook4888 Před 3 lety +12

    இங்கு உள்ள அனைவரும் ஈமான் உடையவர்களாக ஆக அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்

    • @samsudeen6283
      @samsudeen6283 Před rokem

      இன்ஷா அல்லாஹ் ஆமீன்

  • @bhuvaneswari2741
    @bhuvaneswari2741 Před rokem +21

    நானும் ஒரு இந்து பெண் ஏனோ இந்த பாடலை கேட்கும்போது அழுகை வருகிறது 😢🤲🌹🙏

  • @irahim5372
    @irahim5372 Před rokem +17

    இந்தப் பாடல் போல் இஸ்லாமும் இருக்கும் இதான் உண்மை வாழ்த்துக்கள் சகோதரரே

  • @gulabjank
    @gulabjank Před 2 lety +38

    அந்த காலத்தில் அற்புதமான பாடல் பாடினார். அதன் பிறகு இவ்ளோ டெக்னாலஜி இருந்தும் அவரை போல் யாரும் இல்லை. இவ்வுலகம் இருக்கும் வரை இந்த பாடல் இருக்கும்.

  • @tamilserialpromo
    @tamilserialpromo Před 4 lety +112

    naan hindu but intha song enakku romba pidikkum. thx

  • @psakthivel2916
    @psakthivel2916 Před 4 lety +598

    நான் இந்து இந்த பாடலை அடிக்கடி கேட்பேன் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் நன்றி சகோதரி உங்கள் குரல் நன்று இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 Před 4 lety +10

      There is no God except Allah most Gracious Most Merciful he is one and only Allah. Each and every single human beings return to him oniy.

    • @kmmmelodys2795
      @kmmmelodys2795 Před 4 lety +5

      அருமை வாழ்த்துக்கள் சகோதரா

    • @ahamed5130
      @ahamed5130 Před 4 lety +1

      god created everybody and no man or any stones or tree cant become god. bramaathma in arabic name allah. but people created own stories by brahmanism as hinduism

    • @knavas6071
      @knavas6071 Před 4 lety +2

      வாழ்த்துக்கள்

    • @shylarani135
      @shylarani135 Před 4 lety +1

      @@lohorufseyaduwappu2279 n!

  • @jubaidhahamid2197
    @jubaidhahamid2197 Před rokem +5

    நான் ஏன் மதரஸா ஆன்விழாவில் இன்த பாட்டை பாடனேன் first 1 💌🤝🌈🏆🏅🎖prize thanks sister inndha paata ragama padunathukku sis thanks 🎉🎉⚡⚘🥰

  • @vikneshvinish2004
    @vikneshvinish2004 Před rokem +2

    நான் ஹிந்து மதத்தை சார்ந்தவன் ஆணால் சிவ பக்தன் அப்படி இருந்தாலும் இஸ்லாமியர்களை ஒவ்வொரு சிவ பக்தர்களுக்கும் பிடிக்கும் என்றால் அந்த ஈசனின் ( அல்லாஹ்) கருனைதானோ எல்லா இஸ்லாமியர்களும் எங்களின் உயிர் மூச்சு காற்றுரதான் [ அஸ்ஸலாமு அழைக்கும்]

  • @redbluegreen4251
    @redbluegreen4251 Před 2 lety +71

    நான் தனிமையில் இருக்கும் போது அதிகமாக இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன்...பாடியவருக்கு நன்றிகள்🙏

  • @subramanian5147
    @subramanian5147 Před 4 lety +75

    தென்றலின் கையை ப் பிடித்துக்கொண்டு நந்தவனத்தில் நடப்பது போல் இருக்கிறதுஅந்த வரிகள் . .திணற திணற தென்குடித்தது போல் உள்ள இனிமையான குரல் அந்த ஆற்றல் மிகுந்த இறைவன் இந்த உலகில் உள்ளோர்க்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும் வாழ்கவளமுடன் .மகளே வாழ்க 1

  • @jaiburrahman1848
    @jaiburrahman1848 Před rokem +21

    உன்னை இன்றி யார் தான் எனக்கு உதவிடுவார் அல்லாஹ்♥️ இந்த வரி ஆழ்மனதை தொடுகிறது

  • @danielraj2630
    @danielraj2630 Před 2 lety +26

    I'm Christian❤️
    I luv Islam ☪️🤲🏻💚

  • @mohamedsulthanabdulrahim8065

    என்மேல் கோவமா ? எந்தன் இதயம் தாங்குமா ?
    இந்த பேரிடர் நேரத்திற்கான சரியான பாடல் வரிகள்..
    மேலும் பல படைப்புகளை எதிர் நோக்கி.. வாழ்த்துக்கள் சகோதரி..

    • @shahulhameed792
      @shahulhameed792 Před 2 lety

      What a great melodious song in early morning every day

    • @SathishKumar-kl6ev
      @SathishKumar-kl6ev Před 2 lety +1

      நான் கடவுளின் மகன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மிகவும் அற்புதமாக இருந்தது

  • @ramnamsankar
    @ramnamsankar Před 4 lety +380

    நான் அனைத்து மதங்களையும் ஒன்றாய் கருதும் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாாவின் பக்தன். தங்கள் இனிய இசையில் இறைவன் அருள் வேண்டி என்னில் கண்ணீர் வழிந்தது உண்மை..
    இறையருள் இவ்வுலகை காக்கட்டும்.
    இறையருள் இம்மாந்தரை நல்வழி நடத்தட்டும்.
    கருணை அனைவருள்ளும் நிரம்பட்டும்.

    • @peaces4013
      @peaces4013 Před 4 lety +5

      May Allah Bless You Brother.
      From Singapore

    • @nazermohamed7179
      @nazermohamed7179 Před 4 lety +4

      Your comments are heart touching, thanks brother.

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 Před 4 lety +4

      ஒர் இறைவனை வணங்கி வழிபடுமையா. உலகம் ஓர் இறைவனின் கட்டுப்பாட்டுக்குள் கண்ணை திறந்து பாரும்.

    • @shahulhameed5689
      @shahulhameed5689 Před 4 lety

      May always Allah bless you

    • @sathathullachanbasha8314
      @sathathullachanbasha8314 Před 4 lety

      Ellam samam than sago.ennikkai veru ennam ontru than😍

  • @Shaihanas
    @Shaihanas Před 2 měsíci

    Eppadi oru comment padikiratha paathu na oru muslimma poranthathil mega perumai padukiren yaa allah 🤲🥺🥺🥺🥺

  • @shanigilbert1319
    @shanigilbert1319 Před 3 lety +105

    I saw a song in someone's Watsapp status... Next second I came here to search.... As I am a Christian I just loved this song... Love you Allah

  • @karthikak9579
    @karthikak9579 Před rokem +34

    I am hindu but Beautiful voice and words melts down my heart ,thanks for giving

  • @rajanrtsrajanrts643
    @rajanrtsrajanrts643 Před 4 lety +539

    இன்றும் இந்த பாடல் கேட்கும் போது என்னையும் அறியாமல் கண்ணீர் வந்துவிடும்

  • @ferozmohamed1362
    @ferozmohamed1362 Před rokem +1

    இனிய பாடல் இஸ்லாமிய பாடல்களுக்கு உங்களைபோன்றோர் முலம்
    புத்துயிர் கொடுத்த பாடல்.
    வஸ்ஸலாம்.

  • @bruceselvam4966
    @bruceselvam4966 Před 2 lety +7

    நான் இந்து💫 இந்த அல்லாஹ் பாடல் எனக்கு மிகவும் பிடித்து விட்டது . யா அல்லா 💫💫💫.

  • @vnorola
    @vnorola Před 4 lety +215

    மாஷாஅல்லாஹ்...
    கம்பீர குரல் : நாகூர் ஹனிபா
    இனிமையான குரல் : ரஹீமா சகோதரி....

  • @muralimechanic8149
    @muralimechanic8149 Před 4 lety +14

    மதங்கள் பல ...மார்கங்கள் பல இருந்தாலும்.. இறைவன் ஒருவனே....அனைத்தும் அவனை அடையவே வழி என்பதை உணர்வோம்...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே........

  • @play708
    @play708 Před rokem +33

    நான் எப்பொழுதெல்லாம் மனம் சங்கடத்தில் இருக்கிறேனோ அப்பொழுது எல்லாம் இந்த பாடலை கேட்பேன்
    என் மனம் அமைதியாகிவிடும்

  • @ramalingamsaravanan3898
    @ramalingamsaravanan3898 Před 3 lety +14

    அருமயான படைப்பு. எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 Před 4 lety +315

    அருமையான பாடல் , அளவான இசை அமைப்பு , பாடியவர் குறல் இனிமை
    என் மீது கோபமா
    எந்தன் இதயம் தாங்குமா அதன் பின் வந்த வரிகள்
    இனிதே நலமாய் வாளமாய்
    வாழ அருள்வாய் அல்லா
    என்றும் அருள்வாய் அல்லா
    அருமை மனதுக்கு இனிமை

  • @g.stalinvenkatesankesu7111

    கடவுளுக்குமதபேதமில்லை!!நல்ல உள்ளம் உண்டானால்
    அனைத்தும்சாத்தியமே!!

  • @kavirikurinchijegajegathee9047

    Im tamil ex hindu and converted 2 days ago, i love this

  • @jesuskathalingammeri1212

    என் அப்பா வே என் அல்லாஹ் என்னை நேர்மையான வழியில் ‌‌வளர்த்த என் அல்லாஹ் வே நீங்கள் கொடுத்த இந்த சக்தி யைநான்இனியாருக்கும் தர தயாராக இல்லை என்றும் உண்மை யான நேர்மையான வழியில் செல்ல உள்ளேன் நீங்கள் என்னுடன் இருக்கும் போது என்ன‌கவலை நன்றி அப்பா என் அல்லாஹ்

  • @user-pq9ph1uz7w
    @user-pq9ph1uz7w Před 4 lety +135

    ஏனோ கண்ணீர் ... இறைவனை அதிகம் சிந்திக்க வைத்து விட்டது ... .. thnks to ஹனீபா nd ரஹீமா

  • @lucasbaskar1687
    @lucasbaskar1687 Před 4 lety +87

    அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கு இனிய ரமலான் பெருநாள் நல் வாழ்த்துகள்

    • @syedmohamedali971
      @syedmohamedali971 Před rokem

      திருத்தம்
      உலக மக்கள் அனைவருக்கும்

  • @SS-ko5yu
    @SS-ko5yu Před rokem +11

    அல்லாஹ் அர்ஷின் அதிபதி, அவன் அர்ஷின் மேலிருப்பவன்... அல்லாஹ் எங்கும் நிறைந்தவன் அல்ல.... அல்லாஹ்வின் திருப்பெயர் ஏதேனும் ஒன்றில் இந்த பாடலை ஆரம்பம் செய்திருக்கலாமே....

  • @sivaranjani7428
    @sivaranjani7428 Před rokem +4

    நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை கேட்கும் போது மிகுந்த சந்தோஷமும் நிம்மதியும் தருகிறது...... ரொம்ப நன்றி ஐயா.....🙏🙏

  • @shindamithar4450
    @shindamithar4450 Před 4 lety +123

    மாஷா அல்லாஹ் பாடலை கேட்கும் பொழுதே கண்ணீர் வருகிறது தன் நிலை அறியாமல்

  • @fathimanuha8208
    @fathimanuha8208 Před 2 lety +13

    Allah Elloraiyum nervalippaduthuvanaga Aameen 💚

  • @srinivasan-nk6nr
    @srinivasan-nk6nr Před 2 lety +1

    யாரிடம் கேட்பது? இறைவனை தவிர!

  • @villageboy487
    @villageboy487 Před rokem +4

    இதுதான் நான் கேட்கும் முதல் இஸ்லாமிய பாடல் அதுவும் முழு பாடல் அருமையான வரிகள் நன்றி ஐயா

  • @musiclover-ri3wc
    @musiclover-ri3wc Před 4 lety +111

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்... உங்கள் குரலில் கேட்கவே இனிமையாக இருக்கின்றது... வாழ்த்துக்கள்.. சகோதரி.... உலகம் இறைவனின் சந்தை மடம் அந்த பாடல் படுங்கள்...

  • @user-gt9xl6xs2b
    @user-gt9xl6xs2b Před 3 lety +53

    பாடல்களை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது

  • @jafjf9875
    @jafjf9875 Před 3 lety +9

    Masha Allah, இந்த பாட்டை கேட்கும் போது மனசுக்கு ஆறுதலாக இருக்கு, கண்ணில் இருந்து 😭😭😭😭🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻 allahhhhh

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před měsícem

    அல்லாஹ் என்னை எப்போது தேர்ந்தெடுத்தாரோ அப்போதே நான் இஸ்லாமியராக மாறி விட்டேன் நான் வாழும் வாழ்க்கை கண்ணியம் மிக்க இஸ்லாமிய வாழ்க்கையே வாழ்ந்து வருகிறேன் இஸ்லாம் இனிய மார்க்கம் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @rajaraaman1931
    @rajaraaman1931 Před 4 lety +58

    உலக மக்கள் மீத அவனுக்கு கோபம் அதநாள்தான் இந்த சோதனை தாயே எ ம் ராஜாராமன் பரமக்குடி

    • @superji2950
      @superji2950 Před 4 lety +1

      Unmai nanba

    • @mohamedabubackar1526
      @mohamedabubackar1526 Před 4 lety +6

      படைத்தவன் இருக்கிறன் என்பதை நாம் உணர இந்த சோதனை

  • @Ahamedmjnisha
    @Ahamedmjnisha Před 4 lety +147

    என் மேல் கோபமா ?
    எந்தன் இதயம் தாங்குமா ? 💗

  • @abarkath8838
    @abarkath8838 Před 6 měsíci +2

    மாஷா அல்லாஹ் யா அல்லாஹ் எல்லாம் வாழ்க்கையிலும் அருள் புரிவாயாக ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @TAMILGames-sd7fu
    @TAMILGames-sd7fu Před 2 měsíci

    நான் ஒரு இந்து...ஒரு நாள் கூட என் விருப்பம் நிறைவேற்றவில்லை...நொந்து செத்த பிணத்திர்குச் சமமாக போனது தான் மிச்சம்...ஆனால் அல்லாஹ் என்னை பிரமிக்கவைத்தார்...ஒரே நாள் வழிபாடுதான் அனைத்திலும் வெற்றிகிட்டியது

  • @rajabathar1922
    @rajabathar1922 Před 4 lety +12

    ஆஹா என்ன ஒரு அருமையான பாடல், கேட்க கேட்க இன்பமாக உள்ளது. நன்றி சகோதரி.

  • @durgadevivenkatesan4089
    @durgadevivenkatesan4089 Před 4 lety +138

    I love the song❤💚Allah aanal nan oru Hindu Islamiyam ennai kavarnthullathu

  • @nishas5837
    @nishas5837 Před 3 lety +34

    எங்கும் நிரைதொனே இருகரம் எந்துகிறேன் அல்லாஹ்🤲 சங்கை மிகுந்தொனே சஞ்சலம் தீத்திடு யா அல்லாஹ் 🤲 உன்னையன்றி யார்தான் எனக்கு உதவிடுவார் அல்லாஹ்...🤲😢😢😢😢 என் மேல் கோவமா எந்தன் இதயம் தாங்குமா🤲🤲🤲🤲😢😢😢😢😢🧕🧕🧕🧕

  • @barbiestime3331
    @barbiestime3331 Před 3 lety +1

    நான் ஒரு முஸ்லிம் என்றாலும் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது யா அல்லாஹ்

    • @babyclara4800
      @babyclara4800 Před 2 lety

      Majic voice may the Good Lord bless you forever 👏👏👏👏

  • @thaslimathaslima3063
    @thaslimathaslima3063 Před 4 lety +87

    கைகளை ஏந்தி விட்டேன் கண்ணீரை சிந்திவிட்டேன்..... பாடல் பாடவும் சகோதரி

  • @soundar4270
    @soundar4270 Před 4 lety +25

    எனக்கு கடவுள் நம்பிக்கை .கிடையாது .
    உங்கள் குரல் வளமும் பாடல் வரிகளும் மிக அருமையாக இருக்கு. இதோபோல், இன்னும் நிறைய பாடல்கள் வெளியிடுங்கள். சகோதரி.
    இரவில் கேட்க மிகவும் அருமையாக இருக்கு

  • @gopivms5576
    @gopivms5576 Před rokem +2

    எங்கும் நிறைந்தோனே Allah❤ الله أكبر💚

  • @manikandanselvaraj3979
    @manikandanselvaraj3979 Před rokem +5

    Wow! what a song tears comes out yah Allah bless me! Alhamdulillah... ❤

  • @user-gm2ys5hl6z
    @user-gm2ys5hl6z Před 4 lety +83

    எந்த பாடலும் அப்பாக்கு ஈடாகாது சகோதரி
    இருப்பினும் அருமை வாழ்த்துக்கள்

    • @asanali8818
      @asanali8818 Před 4 lety +1

      Hi

    • @arshaithrushaidaliali6778
      @arshaithrushaidaliali6778 Před 4 lety

      உங்கள் அப்பா யார்?

    • @zamruthrizan9418
      @zamruthrizan9418 Před 4 lety +1

      Wow its just amazing I really really admired it, ur words are very clear and ur voice is superb !!!!!!!

    • @justintamil7437
      @justintamil7437 Před 3 lety +1

      பரலோகத்தில் இருக்கிற கர்த்தர் ஒருவரே மனிதர் களுடைய பிதா.பூமியில் உள்ள யாரும் உங்கள் பிதா என்று சொல்லாதிர்கள்

    • @justintamil7437
      @justintamil7437 Před 3 lety +1

      தேவனுக்கு மகிமை

  • @dharmamthorkathae5678
    @dharmamthorkathae5678 Před 4 lety +259

    Arumai akka இனிய ரமலான் வாழ்த்துக்கள் appa, amma, அக்கா, anna🤩☪️

  • @jafjf9875
    @jafjf9875 Před 3 lety +2

    🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻 அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் உதவி செய்ய முடியாது , எல்லாருமே அல்லாஹ் கிட்ட மட்டும்தான் 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻 வேண்டும்

  • @srdthpoint
    @srdthpoint Před 2 lety +2

    இறை
    கீதத்தில் எனை
    மிகவும் பாதித்த பாடல்களில்
    நாகூர் ஹனீபா அவர்களின்
    இஸ்லாமிய கீதமும்
    அவரின் கீதத்தை
    பாடும் இந்த சகோதரியின்
    குரலில் இறைவனை
    இன்னும் அதிகமாய்
    நேசிக்கிறேன்.
    அவனிடம் யாசிக்கிறேன்
    உலகம் நலமுடன் உய்ய வேண்டி.

  • @manickavasagamm6910
    @manickavasagamm6910 Před 4 lety +284

    பெரிதாக கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் இந்த பாடல்கள் உள்ளத்தை வருடுகிறது.
    வாழ்த்துகள் சகோதரி..

  • @saikishoresaikishore466
    @saikishoresaikishore466 Před 4 lety +37

    அருமையான குரல் வளம். உங்கள் குரல் கேட்கும் போது மனதிற்கு மென்மையாக இதமாக இருக்கிறது. அல்லாஹ் உங்கள் திறமையை மென்மேலும் வளர்க்க வேண்டுகிறேன்.

  • @pavalthakara3500
    @pavalthakara3500 Před 2 lety +24

    I am malayali... How sweet is Tamil wordings and combination.. This is the beauty of ancient languages..it evolved over a long period and matured.... Butiful Kavithai and singing 🎶 🎶

  • @karthikarthika650
    @karthikarthika650 Před 5 měsíci

    நான் chiristion but Islam rompa pudikkum இதை virumpugiren pls pray for me

  • @sivasenthilkesavan3372
    @sivasenthilkesavan3372 Před 4 lety +24

    பாட்டின் வரிகள் சிறப்பு குரல் மிக சிறப்பு என் தாய்

  • @dhanarajchandrasekaran8820
    @dhanarajchandrasekaran8820 Před 4 lety +152

    இறைவா உன்னை தேடுகிறேன், இது தான் நான் முதலில் நான் கேட்க நேர்ந்த பாட்டு அற்புதமான குரல்வளம் இப்பொழுது உங்கள் பாடலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் மிகவும் அருமை தொடரட்டம் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @Nona-hj8iu
    @Nona-hj8iu Před 8 měsíci

    நான் ஒரு இந்து ஆனால் எனக்கு கவலை ஏற்படும் போது இந்த பாடல் வரிகளை கேட்டல் மன இல்லை i love you so much allha❤❤

  • @mariappan3214
    @mariappan3214 Před rokem +5

    Na oru Christian but I love Allah. Enakaka Allah vitam prayer pannunga

    • @mara_king17
      @mara_king17 Před rokem

      Ithu epdi irukkunna...neenga ammava mummy nu koopduvaen....naanga ammanu koopidrom..
      Enaku mummy ya thaan pudikkum ...but ippa ammavayum pudikuthu..solra mathiri irukkuthh

  • @gG-sx3dw
    @gG-sx3dw Před 4 lety +50

    இறைவா மதம் இல்லா உலகை படைத்து அதில் மனித நேயம் வளரும் இறைவா உன்னை வேண்டுகிறேன்

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 Před 4 lety

      அடேய் கிருக்கன் மதம் இல்லாம எப்படி இந்த உலகம் இயங்கும். இறைவனின் படைப்பு இந்த பூமி.

    • @gG-sx3dw
      @gG-sx3dw Před 4 lety +2

      அடி .கேனப்பய மொவனே ஆதி மனிதனுக்கு மதம் கிடையாது போடா பாடு

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 Před 4 lety

      @@gG-sx3dw யோவ் கிறுக்கா மனிதனை நேர்வழிப் படுத்தத் தான் மதம். ஓர் இறைவனை வணங்கினால்
      மனிதன் நேர் வழி பெருவான். நீ ஏனோ லூசன மாதிரி எழுதர.

    • @gG-sx3dw
      @gG-sx3dw Před 4 lety +1

      அட முட்டா புண்ட மதம் என்பது பைத்திய காரனின் அடையாளம் மதத்தின் அடிப்படையில் சாதிய பாகுபாடு பார்ப்பது எப்படிடா பாடு மதத்தை ஏற்பது

    • @soundar4270
      @soundar4270 Před 4 lety +2

      @@gG-sx3dw உன் வாதத்தில் நியாயம் இருக்கு. வாதத்தை நாகரிகமாக செய் .
      அந்த சகோதரி படிப்பார் .

  • @kmmmelodys2795
    @kmmmelodys2795 Před 4 lety +10

    அருமையான குரல் வளம் உங்களிடம் இருந்து இன்னும் ஏராளமான இஸ்லாமிய பாடலை உங்களின் இனிமையான குரலில் கேட்பதற்கு காத்திருக்கிறேன் சகோதரி ரஹிமா அவர்களே

  • @user-bl6fc3ll1c
    @user-bl6fc3ll1c Před 2 měsíci

    Masha Allah enaku ella rudaiya coment pathu romba happy 😁 ya irruthuchu 😊 mashallah iam also muslim