வாழ்க வாழ்கவே - Vazhga Vazhgave - Nagoor hanifa song | Rahema | Tajmeel Sherif

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • We dedicate this song to all Islamic people.
    Subscribe our channel for more updates..
    #Vazhga_Vazhgavey #nagoorHanifaSongs
    Programming : Tajmeel sherif
    Singer : Rahema begum
    Produced by : zirani
    Like Us - / ziranimusic
    Follow us -www.youtube.co....
    / zirani05
    Lyrics:
    ஆதி பிதா நபி
    ஆதம் ஹவ்வாவும்
    அகிலத்தில் மகிழ்வாய்
    வாழ்ந்தது போலும்
    நீதி இபுறாஹிம்
    நபியுடன் சாரா
    நேர்மை ஹாஜிரா
    வாழ்ந்தது போலும்
    வல்லவன் அருளால்
    நல்லறம் பேணி
    இறைவனை கண்ட
    மூஸா நபியுடன்
    ஏந்திலை சபுரா
    வாழ்ந்தது போலும்
    பெருமை மிகுந்த
    ஐயூப் நபியுடன்
    ஹுவை ரஹீமா
    வாழ்ந்தது போலும்
    கலைமிகு அழகு
    யூசுப் நபியுடன்
    பணிவுடன் சுலைஹா
    வாழ்ந்தது போலும்
    உலகத்தை ஆண்ட
    சுலைமான் நபியுடன்
    உன்னத பல்கிஸ்
    வாழ்ந்தது போலும்
    இறைவன் தூதராய்
    சுடராய் வாழ்ந்த
    ஏந்தல் முஹம்மது
    நபியுடன் வாழ்ந்த
    நெறிமுகம் கதிஜா
    ஆயிஷா போலும்
    நெஞ்சம் நினைந்து
    மகிழ்வுடன் நாளும்
    உற்றார் பெற்றோர்
    யாவரும் மகிழ
    உவகை பொங்கிடும்
    நண்பர்கள் புகழ
    வற்றாத துஆ செய்திடும் பெரியோர்
    வாகாய் உள்ளம் மலர்ந்து திகழ
    நீண்ட ஆயுளும்
    நிறைந்த செல்வமும்
    நிதமும் பெற்று
    நீடூடி வாழ்க
    ஆண்டவன் அருளால்
    குழந்தைகள் ஈன்று
    அறமாய் நபி வழி
    நடந்து வாழ்க
    வீரம் நிறைந்த
    வேந்தர் அலியுடன்
    வாஞ்சை பாத்திமா
    வாழ்ந்தது போலும்
    நேரிய குரான்
    நெறிமுறை தாங்கி
    நிதமும் வாழ்ந்த வலிமார் போலும்

Komentáře • 144

  • @rahmathullahsalaam
    @rahmathullahsalaam Před 3 lety +19

    இந்த பாட்ட 25 முறை கேட்டேன்

  • @basheerali6991
    @basheerali6991 Před měsícem

    Maasha Allah subhanallah subhanallah subhanallah subhanallah alhamdulillah

  • @aslafeer2321
    @aslafeer2321 Před 3 lety +16

    அருமையான குரல் வளம்

  • @nasreeniyas8750
    @nasreeniyas8750 Před 3 lety +17

    மாஷா அல்லாஹ் ❤️❤️😍😍👌

  • @risikhan700
    @risikhan700 Před 3 lety +21

    மாஷாஅல்லாஹ் மிகவும் ரம்மியமான குரல்வளம் ரஹீமா ஜி அவர்களுக்கு. ஜிராணி டீம் அனைவரும் அருமையான இஸ்லாமிய பாடல்களை தருகிறார்கள்.வரக்கூடிய ரமலான் மாதத்துக்கான பாடல்களை அதிகமா தாருங்கள் ஜி.

  • @Modern-Masala.Snacks
    @Modern-Masala.Snacks Před 3 lety +19

    Song super 👌👌👌👌
    ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ் சாங் பாடுங்க உங்க குரல் சூப்பர்
    இன்னும் பல பாடல்கள் பாட என் வாழ்த்துக்கள் 🙌🙌🙌🙌

    • @parvinmedia.
      @parvinmedia. Před 3 lety

      Ama plz

    • @asikelectricantechchannel
      @asikelectricantechchannel Před 3 lety

      நாகூர் ஹனிபாவுக்கு சலாம் சொன்னேன் துவா செய்யுங்க அவங்க பாடலில் சூப்பர் உங்க வாய்ஸ் சூப்பர் லேடி வந்து அவங்க நாகூர் அனிபா விட மகளாக நல்ல வயசு பேர் என்ன உங்க குரலை மாதிரி இருக்கு நாகூர் அனிபா மாதிரியே இருக்கு சூப்பர் சலாம் அலைக்கும்

    • @asikelectricantechchannel
      @asikelectricantechchannel Před 3 lety

      @@parvinmedia. நாகூர் அனிபா அனைத்து பாடல்களும் சூப்பர் சூப்பர் சூப்பர் லேடி ஒன்று பாடுறாங்க சூப்பர் நாகூர் ஹனிபாவுக்கு தோசை

    • @sadhamhussain8352
      @sadhamhussain8352 Před 6 měsíci

      Correct all songs please

  • @rahmathullahsalaam
    @rahmathullahsalaam Před 3 lety +32

    கூடிய விறைவில் 1 million வர வாழ்த்துக்கள்

    • @asikelectricantechchannel
      @asikelectricantechchannel Před 3 lety +1

      நீங்க நாகூர் அனிபா ஸ்டேட்டஸ் இருக்கிற அந்த சூப்பரா இருக்கு பாத்து சொல்லுங்க பாடல் சூப்பர் நாகூர் ஹனிபாவுக்கு தோசை செய்யுங்க

  • @jiyadeen3404
    @jiyadeen3404 Před 3 lety +14

    மாஷா அல்லாஹ் அருமையான குரல்

  • @sulaimanasifasulaimanasifa7472

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @asikelectricantechchannel

    நாகூர் அனிபா பாட்டு சூப்பரா இருக்கு அவங்க மகளா நீங்க அருமையா வாய்ஸ் நல்லா இருக்கு

  • @nawasnawas9191
    @nawasnawas9191 Před rokem +1

    Masha allah

  • @sabubacker3231
    @sabubacker3231 Před 3 lety +5

    அருமை வாழ்த்துக்கள்

  • @sabubacker3231
    @sabubacker3231 Před 3 lety +2

    மாஷாஅல்லாஹ் நல்ல குரல் வலம்

  • @mubinamubina8987
    @mubinamubina8987 Před 3 lety +5

    Masha Allah. 💙💙💙

  • @mhmmifras11
    @mhmmifras11 Před 3 lety +2

    Masha Allah

  • @najmabegum5400
    @najmabegum5400 Před 3 lety +15

    Subahanallah and Masha Allah keep doing may allah bless you to do many and many songs....we all making dua for you rahema

  • @bzmine2873
    @bzmine2873 Před 11 měsíci

    Maasha allah

  • @ferozmohamed1362
    @ferozmohamed1362 Před 2 lety +2

    இறையருளால் உங்களுடைய குரல் இனிமை.

  • @aaqiffmohideen4141
    @aaqiffmohideen4141 Před rokem +2

    I'm from sri lanka. Exactly superb tamil pronunciation which I can't see even in tamil songa

  • @harisali4407
    @harisali4407 Před 3 lety +3

    நமது இஸ்லாம் வாழ்க வாழ்க......

  • @rahmathullahsalaam
    @rahmathullahsalaam Před 3 lety +3

    நான் உங்கள் ரசிகன்

  • @Devar-3
    @Devar-3 Před 3 lety +5

    அற்புதமான குரல்....இனிமையான இசை

  • @kuttyttf793
    @kuttyttf793 Před 2 lety +3

    Super song

  • @balqeesbanu3865
    @balqeesbanu3865 Před 3 lety +2

    Masha Allah 👌🤲

  • @ahamedtharik4060
    @ahamedtharik4060 Před 3 lety +3

    மாஷா அல்லாஹ்...,

  • @kalasha2962
    @kalasha2962 Před 2 lety +2

    Kalsah 🤚

  • @BASILBINBASHEER_SBC
    @BASILBINBASHEER_SBC Před rokem

    INTERNATIONAL

  • @giazkhanp5421
    @giazkhanp5421 Před 2 lety +1

    Super

  • @tamilislamicbayan4523
    @tamilislamicbayan4523 Před 3 lety +4

    MashaAllah
    *உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் பயன்களும் எங்கள் Chanel ஊடாக*

  • @sadhamhussain8352
    @sadhamhussain8352 Před rokem

    Super song 👍👍👍 Masha Allah Masha Allah

  • @jashimah85
    @jashimah85 Před 3 lety +8

    Masya allah such a beautiful voice sis.

  • @baseeeahamed2922
    @baseeeahamed2922 Před 3 lety +1

    masha allah

  • @jalaltoday
    @jalaltoday Před 6 měsíci

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ...

  • @umarsfact5784
    @umarsfact5784 Před 2 lety +1

    A h m jazoori masa Allah nice voice supper sing

  • @maassajahan9452
    @maassajahan9452 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் ரஹீமா நல்ல குரல் வளம்

  • @fowjiyafarook
    @fowjiyafarook Před rokem

    Masha Allah alhamthulila
    Yanaku romba pedetha song 😊

  • @fairosekhan6152
    @fairosekhan6152 Před 3 lety +2

    பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது அந்த பாடலை

  • @user-tj9yl3ed6m
    @user-tj9yl3ed6m Před 11 měsíci

    Masha allah Allah ungalai porudhi kolvanaga ammen❤

  • @balkisbanu5065
    @balkisbanu5065 Před 3 lety +2

    Masha Allah 👍

  • @abdulraguf4592
    @abdulraguf4592 Před 3 lety +3

    Mashallah very nice voice.

  • @subbu2371
    @subbu2371 Před 2 lety +2

    Masha Allah.. lovely voice...

  • @shipriyabanushipriyabanu6626

    Masaallah supersong

  • @MrImran-uq8rx
    @MrImran-uq8rx Před 3 lety +2

    Alhamdulillah super

  • @hussainm.a.9542
    @hussainm.a.9542 Před 3 lety +2

    Masha Allah 👌

  • @syedview3
    @syedview3 Před 3 lety +3

    Masha allah 👍

  • @mrs.simplecookingrecipes2598

    Mashaallah 👌

  • @fashioncorner4847
    @fashioncorner4847 Před 3 lety +4

    Long days im waited for this song اعمدولاي

  • @mohamedkiyas4764
    @mohamedkiyas4764 Před 3 lety +1

    good (from srilanka)

  • @rasolrasol8463
    @rasolrasol8463 Před 3 lety +1

    MASHA ALLAH MASHA ALLAH

  • @mdyusuf3048
    @mdyusuf3048 Před 3 lety +1

    Mashaallah super super 👌👌🤲👍👍👍

  • @munasmunas9784
    @munasmunas9784 Před 2 lety +2

    Masha allah arumai sister

  • @mydeenfathimafathima5261
    @mydeenfathimafathima5261 Před 3 lety +1

    Mashallah rahema sister

  • @rainbowrainbow4588
    @rainbowrainbow4588 Před 3 lety +3

    Vaazga valamudan 👌👍🌷❤❤❤

  • @sirajudeendoha7867
    @sirajudeendoha7867 Před rokem

    RAHAMASUPER

  • @ramalanyousuf8388
    @ramalanyousuf8388 Před 3 lety +1

    Masha Allaah ramazan mubarak

  • @hussainnoorie1563
    @hussainnoorie1563 Před 3 lety +2

    Mashallah

  • @bhai_veetu_samayal
    @bhai_veetu_samayal Před 3 lety +2

    Wow masha allah

  • @rahilaayubkhan_7869
    @rahilaayubkhan_7869 Před rokem

    Masha allah ❤️ ♥️

  • @magithalimagithali4018

    Nice 👍

  • @jaleelaabulhassan1303
    @jaleelaabulhassan1303 Před rokem +1

    Very very nice 👍🙂

  • @massdas1561
    @massdas1561 Před 3 lety +1

    supper akka 💖💖💖😍😍😍😍

  • @bilalanas4813
    @bilalanas4813 Před rokem

    ماشءالله

  • @hajeeraskitchen9152
    @hajeeraskitchen9152 Před 3 lety +1

    My favorite is song

  • @SulaimaLebbe
    @SulaimaLebbe Před 25 dny

    mashallah

  • @PrinceMohamedKhan
    @PrinceMohamedKhan Před 3 lety +2

    Alhamdulillah....

  • @afshanasheik8517
    @afshanasheik8517 Před 3 lety +1

    Masha Allah super sis 😍🎊💐🤗👏🤩🤩

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Před 3 lety +1

    Masha Allah superb keep it up

  • @miharahamad2126
    @miharahamad2126 Před 3 lety +1

    Masha allah voice very butifull

  • @jmlee4735
    @jmlee4735 Před rokem

    Nice working, different style music & chord working

  • @spicecookingkitchen
    @spicecookingkitchen Před 3 lety +5

    Masha Allah what a great song 🎵 ma
    I have song this song too dear

  • @nagoorpitchai1419
    @nagoorpitchai1419 Před 2 lety +1

    rahema.you.are
    a.nightingale

  • @asikelectricantechchannel

    நாகூர் அனிபா பாடல் சூப்பர் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற இன்னும் சூப்பர் சாங் ல போடுங்க என நான் கேட்க எனக்கு ஆறுதலா இருக்கு நாகூர் அனிபா உள்ளது ரசிகனான அவங்க பாவம் அவருக்கு ஒரு நிமிஷம்தான் நான்காவது சலாம் சொல்லுங்க அவங்களுக்கு தோசை

  • @hathiaisan685
    @hathiaisan685 Před 3 lety +1

    Masha Allah அருமையாக இருக்கின்றாது

  • @MohamedAli-cy5lp
    @MohamedAli-cy5lp Před 2 lety

    Masha allah super nice

  • @rahamathsham9756
    @rahamathsham9756 Před 3 lety +1

    Mashallah super sis

  • @selvam5992
    @selvam5992 Před rokem

    Valthugal

  • @seyedirshath5093
    @seyedirshath5093 Před 3 lety +1

    Sirappu...❤️

  • @rahmathullahsalaam
    @rahmathullahsalaam Před 3 lety +1

    வாழ்துக்கள

  • @ramasrames-ui8qq
    @ramasrames-ui8qq Před rokem

    👍👌👌

  • @resriyaz1riyas462
    @resriyaz1riyas462 Před 3 lety +1

    ماشاء الله

  • @halifullah9722
    @halifullah9722 Před 3 lety +1

    ماشاءالله

  • @meeranms786
    @meeranms786 Před 3 lety +3

    ❤❤

  • @mhmmifras11
    @mhmmifras11 Před 3 lety +2

    ❤❤❤

  • @arifazubair2402
    @arifazubair2402 Před 3 lety +1

    Mashallah awesome sis
    Sweet voice

  • @yousufameera2906
    @yousufameera2906 Před 3 lety +5

    Nice

  • @rahmathullahsalaam
    @rahmathullahsalaam Před 3 lety +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @syedmaricair6516
    @syedmaricair6516 Před 11 měsíci

    Sister Rhema you are awesome.. keep up the good work. Lots of love coming your way from London

  • @tablanirmal2480
    @tablanirmal2480 Před 3 lety +2

    Nice song and always beautiful voice ,all the best

  • @abubakkarsiddq1586
    @abubakkarsiddq1586 Před 3 lety

    𝙽𝚒𝚌𝚎 𝚟𝚘𝚒𝚌𝚎.....

  • @DawoodKhan-fk1to
    @DawoodKhan-fk1to Před 3 lety

    Superb

  • @mydeenfathimafathima5261

    Mashallah sister

  • @Abdulkader-wn1cl
    @Abdulkader-wn1cl Před 2 lety

    super

  • @rahmathullahsalaam
    @rahmathullahsalaam Před 3 lety +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @creation9771
    @creation9771 Před 2 lety

    Magnum ithu Mari compose pannuvan..Insha. Allah oru nall

  • @keylockbabu5032
    @keylockbabu5032 Před 2 lety

    Music super

  • @shareefibrahim7510
    @shareefibrahim7510 Před 3 lety +1

    👌👌👌👌👌🌹

  • @mnterracottajewellery7589

    Am back...my sissy mashallah sema voice

  • @rajmohamedm9514
    @rajmohamedm9514 Před 3 lety

    Assalamu Alaikkum Wa Rahmathullahi Wa Barakatthahu Rahema Sakothari Avarkale 👨Enakku ippo twenty one (21) age dhaan Aakudhu Enakku Voruvelai Voru 🕋👨Annan irundhirundhal Vunkalai 👨Enakku 🕌👩Anniyaka Aakkiyiruppen❣

  • @bavakassimkassim4563
    @bavakassimkassim4563 Před 3 lety

    👌👌👌

  • @Modern-Masala.Snacks
    @Modern-Masala.Snacks Před 3 lety +1

    வேற பாடல் எப்ப பாடுவீங்க மெசேஜ் போடுங்க
    நான் உங்க ரசிகர்