Video není dostupné.
Omlouváme se.

இவ்வளவு அழகான ஆலயங்களா ?! | கன்னியாகுமரி கடலோர ஆலயங்கள் 🙏

Sdílet
Vložit
  • čas přidán 23. 02. 2024
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலோரத்தில் உள்ள ஆலயங்களில் இந்த வீடியோவில் காணலாம்..
    பழமையும் அழகும் ,எழிலும் கடலும் , தனித்துவமான பிரம்மாண்டமும் ஆலயங்கள் இந்த வீடியோவில் உள்ளன.
    இந்த வீடியோ உங்களுக்கு பிடித்தால் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்.
    லைக் செய்யவும் ஷேர் செய்யவும் வீடியோ பார்த்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
    இந்த வீடியோவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்டில் தெரியப்படுத்தவும்.
    மொத்தம் 14 ஆலயங்களில் தொகுப்பு இந்த வீடியோவில் உள்ளன.
    இவற்றைத் தாண்டி நிறைய ஆலயங்கள் உள்ளன.உங்களுக்கு ஏதேனும் புதிய ஆலயங்கள் இந்த ஆலயத்தை சார்ந்த வீடியோ வேண்டும் என கமெண்டில் சொல்லவும்
    நன்றி வணக்கம் 🙏🙏🧚

Komentáře • 8

  • @angelbelshan4953
    @angelbelshan4953 Před 5 měsíci +4

    Nice ❤🎉

  • @ysjesusmuthu3325
    @ysjesusmuthu3325 Před 5 měsíci +1

    Good👍

  • @manikandaprabhu7525
    @manikandaprabhu7525 Před 5 měsíci +1

    🎉🎉🎉❤

  • @ancysilu5403
    @ancysilu5403 Před měsícem +1

    St . Catherine church , Eraviputhenthurai. Thoothoor illa

  • @RobinAntonysamy
    @RobinAntonysamy Před 5 měsíci +3

    ❤அக்கா உங்களுக்கு டைம் கிடச்ச பள்ளம் எனப்படும் அன்னை நகர் ஆலயம் போய்ட்டுநல்லா வேண்டுங்க உங்களுக்கு எதவது பிரச்சனையே அல்லது மனசங்கடம் இருந்த புனித அற்புத நாயகி உங்களூக்கு துணையாக இருப்பாங்க அற்புரம் அந்த ஆலயம் பற் றி வீடியோ போடுங்க அக்கா அந்த ஆலயத்தின் விழா 29. 8. 24

  • @joeljosepath9168
    @joeljosepath9168 Před 5 měsíci +1

    பழமையான அப்படி ஒன்னுமில்லை already irutha old church demolish pani katti irukura building tha

    • @AnushaPravin
      @AnushaPravin  Před 5 měsíci +1

      Agree..Few churches demolished.
      But in this video most of them are Ancient.