Dolby Atmos full details in tamil | Dolby Atmos explain in our style | SJ |

Sdílet
Vložit
  • čas přidán 10. 10. 2022
  • #dolbyatmos #dolby #atmos #songs #music #amplifier #speaker #speaker #engineering

Komentáře • 501

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Před rokem +18

    மிகத் தெளிவான விளக்கம்! இதுவரையில் பலரும் தெளிவில்லாமல், குழப்பி வந்த ஒரு விஷயத்தை, அழகான தமிழில், மிகச் சரியாக விளக்கியுள்ளீர்கள்! நல்வாழ்த்துகள்!!

    • @greentechworld3916
      @greentechworld3916  Před rokem

      Thanks brother..

    • @dineshprabhu1845
      @dineshprabhu1845 Před rokem

      Other Dolby Atmos tamil review. czcams.com/video/NKH-aX46yXI/video.html

    • @mukeshvv7161
      @mukeshvv7161 Před 9 měsíci

      ​@@greentechworld3916apdiyeee endha home theatre nalla irukum nu, soningana nalla irukum.

  • @RajaK-th9jq
    @RajaK-th9jq Před rokem +50

    நீண்ட நாள் சந்தேகம் நிறைவேறியது மிக்க நன்றி நண்பரே

  • @brassinlaycarvingworksdhan5220

    நண்பரே சூப்பர் அருமையான விளக்கம்.
    இதுவரை யாருமே இது போல் ஆடியோவை விளக்கியதில்லை பாராட்டுக்கள்.

  • @k.murugantv1109
    @k.murugantv1109 Před rokem +7

    உங்கள் இந்த தமிழ் விளக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே

  • @Sakthivel-xs4nn
    @Sakthivel-xs4nn Před rokem +3

    அன்று நான் மோனோ ரசிகன் இன்று டால்பி ரசிகன் விளக்கம் அருமை சூப்பர் நன்றி

  • @ravishanker1941
    @ravishanker1941 Před rokem +5

    அருமையான. விளக்கம் இதுவரை தராத விளக்கம் நன்றி அண்ணா சூப்பர்

  • @krkthambu
    @krkthambu Před rokem +4

    Excellent presentation brother... It was my long gap doubt about Atmos. Now I am very clear about it. Thank you so much for your information.

  • @shankark6191
    @shankark6191 Před rokem +3

    உண்மையா ரொம்ப தெளிவா சொன்னிங்க 👌🏻👌🏻👌🏻

  • @balakrishnapanicker.5804

    Brother, you said that 0 1 science in Dolby Atmos, nice reached lakhs of common people, admire your devotion in electrons ' play in life ❤

  • @selvamanisewingmachinesser9688

    மிகவும் அருமையான பதிவு நண்பா
    உங்கள் வார்த்தைகள் சூப்பர்
    அதுவா என்னை உங்கள் வீடியோவை பார்க்க வைத்தது.........

  • @sundaramo6081
    @sundaramo6081 Před rokem +1

    நல்ல ,எளிமையான விளக்கம்.சிறப்பு!👌..தொடர்க.!

  • @DotsCreations
    @DotsCreations Před rokem +6

    Wowwww super brooo😍😍😍😍😍 rombanalll doubt now clear 😍😍🤗

  • @satheeshs2570
    @satheeshs2570 Před rokem +5

    அருமையான தெளிவான விளக்கம் bro 👌👌👌

  • @dominicinfent8316
    @dominicinfent8316 Před rokem

    Ellam super aa nalla iruku nanbaa

  • @ramanganesan7120
    @ramanganesan7120 Před rokem

    சிறப்பான தெளிவான விளக்கம்.நன்றி.

  • @sivaramakrishnan5992
    @sivaramakrishnan5992 Před rokem +4

    அருமையான, தெளிவான,
    எளிமையான விளக்கம்
    👏👏👏👍

  • @rithisham3295
    @rithisham3295 Před rokem +2

    அருமையான விளக்கம் நண்பரே நன்றி 🙏👌

  • @ganesanaaa.rmobiles9246
    @ganesanaaa.rmobiles9246 Před rokem +7

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி நண்பா.
    வாகனங்களில் பயன்படுத்தும் subwoofer ன் பேஸ் க்கும் வீட்டில் பயன்படுத்தும் subwoofer பேஸ்க்கும் வித்தியாசம் அதிகமாக இருப்பதன் காரணம்..
    விலை உயர்ந்த woofer vs normal woofer வித்தியாசம் என்னா.
    பேஸ் லயனை 3 முதல் 5 வரை பிரித்து .. அதற்க்கும் தனி தனி subwoofer பயன்படுத்தலாமா.. நண்பரே

    • @greentechworld3916
      @greentechworld3916  Před rokem +2

      Brother car Kum veetukkum area vithyasam.. set original dc la work aagum... Eppadi niraua vithyasam undu brother..

  • @PremKumar-np7hv
    @PremKumar-np7hv Před rokem

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 🙏💐

  • @RajKumar-hg4ei
    @RajKumar-hg4ei Před rokem +4

    Super explanation love it ❤

  • @tnpsychoytgaming
    @tnpsychoytgaming Před rokem +4

    Thalaiva intha video ku than waiting 🔥🔥🤩🤩🤩

  • @vkumar9399
    @vkumar9399 Před rokem +1

    ரொம்ப அழகா சொன்னீங்க நண்பரே. வாழ்த்துக்கள் 👍

  • @jaga11de
    @jaga11de Před rokem +27

    Simple & clear explanation understandable by all !!!

  • @Ganeshevents
    @Ganeshevents Před rokem

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றிங்க.

  • @mohanarumugam7551
    @mohanarumugam7551 Před rokem

    Super sir ..my long time doubt cleared... Thanks

  • @mcprajasekar8547
    @mcprajasekar8547 Před rokem

    மிக அருமையான விளக்கம்.தெரியாததை தெரிய வைத்தீர்கள் நன்றி.

  • @mosesviyas2246
    @mosesviyas2246 Před rokem +1

    அருமையாக கூறினீர்கள் நண்பரே..

  • @rajasekarsethuraman770
    @rajasekarsethuraman770 Před rokem +2

    அருமையான விளக்கம்.
    வாழ்த்துக்கள்

  • @annaielectricalsplumbingwo3351

    சரியான தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

  • @rainsandal1627
    @rainsandal1627 Před 6 měsíci

    Crt. Explanation bro semma..

  • @karthikkm4986
    @karthikkm4986 Před rokem

    Super bro 👍 clear aha irunthuchu👏

  • @RAMESH20061000
    @RAMESH20061000 Před rokem

    excellent demonstration ... very useful bro.. thanks

  • @ramdass5119
    @ramdass5119 Před rokem +1

    வணக்கம் நன்பர்
    உங்கள் விளக்கம்
    அருமை அருமை

  • @rajendransubbhu6459
    @rajendransubbhu6459 Před rokem

    Wow good thanks for your brief explanation

  • @ratheshkumar2976
    @ratheshkumar2976 Před rokem

    Super தெளிவான விளக்கம்.

  • @senthilkumar-xh2lo
    @senthilkumar-xh2lo Před rokem

    Wowwww super bro,. Long time doubt cleared.

  • @panneerselvam7994
    @panneerselvam7994 Před rokem +1

    Super thanks brother continue

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 Před rokem

    அருமையான பதிவு நன்றி 👍💐🌟

  • @sugumarrishi4495
    @sugumarrishi4495 Před rokem

    Arumayana villakkam nandri,👌

  • @naveenlucka8565
    @naveenlucka8565 Před rokem +1

    Super bro.. explanation is very useful

  • @baskarshalem6119
    @baskarshalem6119 Před rokem

    Wow Anna Anna very very super & cliarly wow speach Dolby Atmos is all doubt clear super super super

  • @jeganamutha3139
    @jeganamutha3139 Před rokem

    Super da Makka.... Sema video da Makka 👌👌👌

  • @reegankanagarajan8502
    @reegankanagarajan8502 Před rokem +2

    அருமையான விளக்கம்.

  • @raviamurthalingam5426
    @raviamurthalingam5426 Před rokem +1

    அருமையான விளக்கம்!

  • @anburajan7026
    @anburajan7026 Před rokem

    மிக அருமையான விளக்கம் மற்றும் எடுத்து சொல்லும் விதம் அருமை.நன்றி.நான் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்துள்ளேன்.நான் அசெம்பிள் செய்யமுடியுமா நண்பரே

    • @greentechworld3916
      @greentechworld3916  Před rokem

      Thanks Anna .... original ana licence verson board kidaitha pannalam annaa.......

  • @lambokumar
    @lambokumar Před rokem +2

    Hi it’s very useful video and thank you 🎉 and Please make a video about why the prices is very high for some brands amplifiers and speakers

  • @kantharijothiswarijothiswa7577

    Super bro iam also music and movie like so your explain is very clear

  • @arun190.
    @arun190. Před rokem +1

    தெளிவாண விளக்கம் சூப்பர் அண்ணா

  • @joellinson3508
    @joellinson3508 Před rokem

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @dhanavelvel5156
    @dhanavelvel5156 Před rokem

    Super bro, best explain.. 👏

  • @selvakumarmani6071
    @selvakumarmani6071 Před rokem

    Super explaining👌👍

  • @sethumeenakshi3588
    @sethumeenakshi3588 Před rokem

    Super, different video thank you bro

  • @rahmanvijay3726
    @rahmanvijay3726 Před rokem

    அவ்ளோ அழகான தமிழ்.....🥰🥰

  • @PLY741
    @PLY741 Před rokem +2

    Very good explanation 👍

  • @7bsairamnaidu134
    @7bsairamnaidu134 Před rokem

    உங்கள் விளக்கம் அருமை தம்பி மிகவும் பிடித்தது

  • @T01821
    @T01821 Před rokem +1

    Super brother very useful video 👍

  • @7373111184
    @7373111184 Před rokem

    Super Anna superb experience superb explain

  • @MrJdthevlogmen
    @MrJdthevlogmen Před rokem +1

    Very good briefing bro 👍👏👏👏

  • @sriramjairam1975
    @sriramjairam1975 Před rokem +1

    அருமை excellent dolby atmos இதை பற்றி தெளிவாக தெரியாமல் இருந்தது.. உங்கள் விளக்கமான உரை எனக்கு மிகவும் நன்றாக புரிந்தது....நன்றி. உங்க செல் நம்பர் தாருங்கள் please

  • @Jamesbond-qr9be
    @Jamesbond-qr9be Před rokem

    Sir Sony HT s500rf வாங்கலாமா, bass and surround நல்ல irukkuma Sir, please சொல்லுங்க

  • @khadeerrahman8790
    @khadeerrahman8790 Před rokem

    Super thambi!

  • @stephenstephen6696
    @stephenstephen6696 Před rokem

    Good explain

  • @venkatraman4989
    @venkatraman4989 Před rokem

    அருமையான விளக்கம் சகோ

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Před 10 měsíci +1

    மிக மிக நன்றி.🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @janasound
    @janasound Před rokem

    Super explanation for cinema sound

  • @jayakumarraam
    @jayakumarraam Před rokem +3

    Excellent 👌👌

  • @hakkima2170
    @hakkima2170 Před rokem

    Good explanation, keep it up bro

  • @washingtonnaresh2211
    @washingtonnaresh2211 Před rokem

    Thank U Bro Fantastic Explain

  • @raviraviraviravi5609
    @raviraviraviravi5609 Před rokem

    உங்கள் பதிவுக்கு நன்றி

  • @jabezezra7547
    @jabezezra7547 Před rokem

    ❤🎉மிக்க நன்றி அண்ணா 😊😊👍🏻🙏🏻

  • @monishae258
    @monishae258 Před rokem

    super explain bro... great

  • @MANOJKUMAR-td5cn
    @MANOJKUMAR-td5cn Před rokem

    Bro I have 2 sets of Zebronics 525 wats .
    But I want two hoofer and and 4 satielite channel.
    I want both 2 Zebronics wants to use.
    Can you help for that

  • @marianesan9196
    @marianesan9196 Před rokem

    அருமையாக விளக்கி சொன்னீங்க பிரதர்.ஆனால் எனக்குத்தான் சுத்தமா புரியல.வாழ்த்துக்கள்!

  • @Vsselvi-yq8bv
    @Vsselvi-yq8bv Před rokem

    Super explain 💯

  • @blackpinkthiefcraft7381

    Thambi good explanations

  • @s.r.sachin4616
    @s.r.sachin4616 Před rokem

    👌அருமை

  • @tnpsychoytgaming
    @tnpsychoytgaming Před rokem +1

    Bro varalevel 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @saravananv4779
    @saravananv4779 Před rokem

    Nice bro,
    Record pannum pothey Dolby systemla pannuna.
    Rendavuthu play pannum pothu romba
    nalla itukkum Am I right...?

  • @dhanadhanu7989
    @dhanadhanu7989 Před rokem

    bro virtual explanation 👌👌

  • @arslexpress
    @arslexpress Před rokem

    Well, Thank you for your Review.

  • @puviarasan2956
    @puviarasan2956 Před rokem

    Nice definition thanks dear

  • @sudhakarp1184
    @sudhakarp1184 Před rokem

    Super explanation brother... Ur tamil PROUNANCE nice.. Are u from kaniyakumari

  • @rajaveerappa8418
    @rajaveerappa8418 Před rokem +1

    அருமை அன்பரே

  • @DotsCreations
    @DotsCreations Před rokem +2

    Bro appo dtS effects na eanna and what is tha difference between dst and Dolby effect ithuku oru vDo poduga bro🤗

  • @lokeshfarmdevelopers7907

    Good to hear such a beauty of sound. Thank you. I need good S.P.L. SUB woofer for home. It is Adviceble to buy? . What is power consumption? . Will it support indian prologic board? . Present I'm using 8 ohm 4 individual sub woofers. Instead of 4 I need only one. Can you suggest me. Thank you sir.

  • @suresht7767
    @suresht7767 Před rokem

    Super bro

  • @aadhisekaraadhisekar4408

    Super explain bro

  • @gopimadhaiyan
    @gopimadhaiyan Před rokem

    அருமையான விளக்கம்

  • @govindarajup.v324
    @govindarajup.v324 Před rokem

    நல்ல பதிவு bro...

  • @senthilraja8267
    @senthilraja8267 Před rokem +1

    Nice explanation 👍

  • @vairamoorthi5191
    @vairamoorthi5191 Před rokem

    Super anna

  • @veeramanid356-c6
    @veeramanid356-c6 Před rokem +1

    Bro நானும் Dolbe ஆம்ளிபார் வாங்களாம்னு பாத்தேன் நல்ல வோல அதுக்கு 64 speekar இருந்தாத நல்ல கோக்கும் 4.1 ல எப்புடி அதொட குவாலிடி குரையும் அப்ப தேவை யற்ற செலவு உங்களது அறிவுரைக்கு மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏

  • @vickykarikalan5972
    @vickykarikalan5972 Před rokem +11

    Bro Dolby Atmos vs IMAX audio comparison video podunga ❤️❤️❤️

  • @keitakahiro2409
    @keitakahiro2409 Před rokem

    Kok kayak bang bucin tv ya😆mirip.
    I like your explanation, sir.
    And i like dolby surround..

  • @arunk1817
    @arunk1817 Před rokem +1

    I have F&D 5.1 home theater how do I connect with set top box or Smart TV without Bluetooth or Aux to get real 5.1 ? My audio device doesn't have digital input

  • @nazeerbasha8913
    @nazeerbasha8913 Před rokem

    Very nice explanation

  • @n.karthiknatarajan8287

    Neenga pesrathu super ah iruku bro

  • @balamurugan-ox6xt
    @balamurugan-ox6xt Před rokem

    சூப்பர் நண்பரே

  • @jkbossjkgffgaming3560

    Nice voice

  • @maruthpandyan9716
    @maruthpandyan9716 Před rokem

    Bro inthamari engineering class eduthruntha job kedaikalatiyum parava illa. Engneering enna navathu purinjirukum. Super explanation