Dolby Atmos Demo How it Working in Av Receiver Speaker Setting 5.2 7.2 9.2 Sound Testing In Tamil .

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • This video will Explain About What is Dobly Atomos,How to create the Sound for
    3.1.2 (5.1ch) , 5.1.4 (9.1ch) ,7 1.4 (11.1ch) concept
    #Dolby Atmos Review in Tamil.
    #Dolby Atmos sound Review.
    #Dolby Atmos Sound Testing.
    #Dolby Atmos sound Settings.
    #Dolby Atmos sound demo.
    #Dolby Atmos Tv sound Settings.
    #Dolby Atmos soundbar Settings.
    #Dolby Atmos Settings.
    #Dolby Atmos av receiver Offers
    #Dolby Atmos Soundbar Offers.
    #Dolby Atmos Tv Offers.
    #Dolby Atmos Speaker Settings.
    #Dolby Atmos Speaker position Settings.
    #Dolby Atmos Speaker Distance Settings
    #Dolby Atmos Songs .
    #Marantz Atmos Av Receivers #Yamaha Atmos Av Receivers #Denon Atmos Av Receivers
    #Pioneer Atmos Av Receivers
    #Onkyo Atmos Av Receivers
    DOLBY ATMOS 3.1.2 to 7.1.4 How to Working Full Details Explained In Tamil. Difference Between Atmos Av Receiver & Atmos Tv , Atmos Soundbars.
    Av Receiver Settings in tamil,
    Dolby Atmos Settings for Av Receivers in Tamil , Av Receiver Low Budget Tamil, Tamil Atmos 4K Video Songs Downloding,Tamil Dts 4K Video Songs Downloding,
    Marantz Av Receiver Atmos Settings in tamil,
    Denon Av Receiver Atmos Settings in tamil
    Yamaha Av Receiver Atmos Settings in tamil,
    Pioneer Av Receiver Atmos Settings in tamil,
    Onkyo Av Receiver Atmos Settings in tamil,
    Av Receiver dB Level Settings in tamil,
    Av Receiver Subwoofer Level Settings in tamil,
    Best Av Receivers in 2023 Tamil Review , Branded Av Receiver under 10000,Branded Av Receiver under 20000,Branded Atmos Av Receiver under 30000,Branded Atmos Av Receiver under 40000,
    Branded Atmos Av Receiver under 50000, Marantz Denon Yamaha pioneer Atmos Av Receiver under 30000 ,
    7.2 Marantz Denon Yamaha pioneer Atmos Av Receiver under low budjet.
    Marantz Cinima 10 Review
    Marantz Cinima 40 Review
    Marantz Cinima 50 Review
    Marantz Cinima 60 Review
    Marantz Cinima 70 Review
    Marantz 8077 Review
    Marantz 7055 Review
    Marantz AV7706 Review
    Marantz AV8805 Review
    Marantz SR8015 Review
    Marantz SR7015 Review
    Marantz SR6015 Review
    Marantz SR5015 Review
    Denon 1800h Review
    Denon 2800h Review
    Denon 3800h Review
    Denon 4800h Review
    Denon A1h Review
    Yamaha A8A Review
    Yamaha A6A Review
    Yamaha A4A Review
    Yamaha A2A Review
    Yamaha V6A Review
    Yamaha V4A Review

Komentáře • 97

  • @jeyapandiankr
    @jeyapandiankr Před rokem +2

    Thank u ....
    First time I am hearing such a useful information
    ...
    Expecting more from you....
    Congratulations 🎉

  • @vn4899
    @vn4899 Před rokem +1

    Bro dolby sound vs normal sound different? Bro plz.. do video

  • @user-ib2mm5de3t
    @user-ib2mm5de3t Před rokem

    Sir, I spoken through telephpnicallyregarding calibration of my speakers, u given valuable suggestion, thank you sir.

  • @dineshstylo5290
    @dineshstylo5290 Před rokem

    அருமை ஐயா... நல்ல தகவல்... நீங்க எந்த ரிசீவர் சாதனம் உபயோகப்படுத்துறீங்க ? என்ன மாடல் ?

    • @avideastamil9436
      @avideastamil9436  Před rokem

      சற்று பொறுங்கள். கூடிய விரைவில், எனது முழு அறை அமைப்பு, ஸ்பீக்கர் பயன்பாடு, AVR பயன்பாடு மற்றும் நான் அமைத்த அனைத்தையும் காண்பிக்கிறேன். குறைந்த பட்ஜெட்டில் எப்படி செய்வது என்று ஒரு வீடியோ பதிவிடுகிறேன்.

  • @tnstereophile
    @tnstereophile Před rokem +1

    Excellent Review sir... Very useful for AV users

  • @S3TECK
    @S3TECK Před rokem +1

    அருமை 👌

  • @mohas2249
    @mohas2249 Před rokem

    super real information bro... pls keep placing related videos

  • @balajibg1537
    @balajibg1537 Před rokem

    Bro, Your explanation is superb.

  • @ashokawe498
    @ashokawe498 Před rokem

    excellent video in tamil... expecting more video like this.,..

  • @ruthu1987
    @ruthu1987 Před rokem

    Super super super brother av Receivers pathi vedio podunga bro

  • @mohammedrafieq7825
    @mohammedrafieq7825 Před rokem

    Rrite explain dolby atmos all audio format and Dolby digital DTS surround sound MP3 player DTH HD all audio format super combination audio entertainment movies movie 🍿 musical class super explain to you thanks

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 Před rokem +1

    Super sir

  • @senthilkumararumugam126
    @senthilkumararumugam126 Před 9 měsíci

    Super Explanation Sir 🤝💐

  • @SmobintajS
    @SmobintajS Před 7 měsíci

    Thank you sir

  • @vishalmarisabarisri7255
    @vishalmarisabarisri7255 Před 2 měsíci

    நான் அசம்பல் ஆம்ப்ளிபையர் 5.1 வொர்க்கிங் TV to Arc வலியா என்னென்ன பர்மெட் ஒர்க் ஆகும் ஒரு வீடியோ போடுங்க bro

    • @avideastamil9436
      @avideastamil9436  Před 2 měsíci

      Assembled பொருத்தவரை உங்களுக்கு வந்து ARC வழியா DolbyDigital(5.1) மட்டும் Support ஆகும் .Dvd or Bluray வழியா கனெக்ட் பண்ணீங்கன்னா Dts 5.1 & Dolby Digital 5.1 உங்களுக்கு Surround sound Out put கிடைக்கும்.

  • @princesamuel4574
    @princesamuel4574 Před rokem

    Super Review Very useful all music lovers

  • @karthisaravanan-xo9rm

    Super more this typer of video bro

  • @veeramaniv1146
    @veeramaniv1146 Před rokem

    Sir good explanation and thanks to know

  • @karthikeyanjagannathan7657

    Wonderful explanation.

  • @sajinchristurajan1692

    Bro,av receivers ah vda ,preprocessor than best ah irukum, core audio’s channel ah pathu upgrade panni konga, jawid bro solluratha kavaneenga , teera vsarichi mindla register pannikonga

    • @avideastamil9436
      @avideastamil9436  Před rokem

      Bro நானும் அந்த சேனல் பாத்துட்டு தான் இருக்கேன். Thanks for your feedback. Power & Pre processer போடறதுனால உங்களுக்கு வந்து சவுண்டே மாறிடுமான மாறாது . நம்ம எந்த Amplifier ல கேட்டாலும் நம்ம கேட்கக்கூடிய து வந்து THX certification படி 105 decibel தான் Maximum அந்த decibelல continues கேட்க முடியாது. நம்ம நார்மலாவே நீங்க கேட்டாலும் 95 decibel தான் கேட்கமுடியும். அதே மாதிரி Power & Pre processer எதுக்குன்னா உங்க Roomகு power பத்தலானாலும் இல்ல மேற்கொண்டு AV Receiverக்கு load கொடுக்க கூடாது என்றால் தான் தேவை . அது சம்பந்தமாக வீடியோ போட்டுடறேன் .போடும்போது உங்களுக்கு ஒரு clarification கிடைக்கும்

    • @avideastamil9436
      @avideastamil9436  Před rokem

      Core Audios சொன்னத நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க அவரு தெளிவா சொல்லி இருக்கிறார் நீங்க வேணா செக் பண்ணி பாருங்க நான் சொன்னதும் அவர் சொன்னதும் வித்தியாசம் இருக்காது.

    • @avideastamil9436
      @avideastamil9436  Před rokem

      கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்..
      This is the mantra of my channel, so it's the same for everyone, I'm the same, I won't believe what anyone says

  • @sureshbabu3077
    @sureshbabu3077 Před rokem

    Nice explanation sir...now very clear about Dolby Atmos 😊

  • @marim7599
    @marim7599 Před rokem

    Sir best Dolby Atmos home, theatre system, brand and model Sollunga please

  • @karthikeyanjagannathan7657

    Useful information

  • @bashabhai919
    @bashabhai919 Před rokem

    Ennoda AVR marantz sr8012 fire stick 4k max Epson tw750 Full HD projector enaku TV Arc la Atmos work pannudhu but projector la Atmos work pannala way?

  • @joellinson3508
    @joellinson3508 Před rokem

    சூப்பர்

  • @whatsappfunnyvideosever
    @whatsappfunnyvideosever Před 11 měsíci

    Which bluray player are you using.

  • @bashabhai919
    @bashabhai919 Před 11 měsíci

    Anna OTT la onnu sround ellana Atmos எதாவது ஒன்று மட்டும் தான் work ஆகும்னு சொல்றிங்க அது Amazon prime and Netflix layum சேம் தானா இப்போ நான் apple TV இருக்கு நான் sround back than use பன்ரேன் Atmos chenel ennum add pannala add panna sround and height chenel sound கேட்குமா

    • @avideastamil9436
      @avideastamil9436  Před 11 měsíci +1

      Bro 3.1.2 ங்கறது வந்து Atmos sound format processing பண்ணி Avr உங்களுக்கு surround sound .& Atmos Speaker sound கொடுத்துடும்

    • @bashabhai919
      @bashabhai919 Před 11 měsíci

      @@avideastamil9436 ok na

    • @avideastamil9436
      @avideastamil9436  Před 11 měsíci +1

      Bro இப்போ உதாரணத்துக்கு ஒரு ஸ்டீரியோ பாட்டு ப்ளே பண்றீங்கன்னு வச்சுக்கோங்க usb வலியா அது 2 chதான் ஆனா உங்க AVR இன்ஃபர்மேஷன்ல போய் பாத்தீங்கன்னா 2 ch காட்டும் ஆனா நீங்க ப்ரோ லாஜிக் மோட் ஆன் பண்ணீங்கன்னா உங்களுக்கு எல்லா ஸ்பீக்கரில் பாடும் அப்போ இன்புட் சிக்னல் 2ch காட்டும் ஆனா அவுட்புட் பார்த்தீங்கன்னா 5ch பாடும் .same அதே கான்செப்ட் தான்.

    • @bashabhai919
      @bashabhai919 Před 11 měsíci

      @@avideastamil9436 but details Ella sound பிரைட் Ella அதாவது speaker kita pona கேட்கிறது sound என்னை நோக்கி வரல அதே sround and LCR வர பிரைட் sound மத்த சேனல்ல இல்ல அது கொஞ்சம் வருத்தம் தான்

  • @bashabhai919
    @bashabhai919 Před rokem

    Super bro transformer blue ray disk how much bro athu Tamil language la Atmos work pannudha?

  • @karthisaravanan-xo9rm

    Bro pendrive high quality 4k movie download panni pendrive tv connect panni pakkalama speakers correcta sound work aguma

    • @avideastamil9436
      @avideastamil9436  Před rokem

      Bro கண்டிப்பா 4k video Hi Quality download பண்ணி கேட்க முடியும் ஆனா நீங்க download பண்ற file வந்து HI Quality ல இருக்கணும் அதுல வந்து Audio Condent Dolby TrueHd இருக்கணும் அத வந்து உங்க டிவி support பண்ணனும் TV ல வந்து earc இருந்தா தான் அவுட்புட் வந்து உங்களுக்கு 7.2 uncompressed audio கிடைக்கும் . Arc இருந்தா உங்களுக்கு அவுட்புட் வந்து dolby டிஜிட்டல் பிளஸ் compressed audio தான் கிடைக்கும் இதை நீங்க தெளிவு படுத்திக்கோங்க lost videoல சொல்லி இருந்தேன் so நீங்க நல்ல condent இருக்குன்ன நீங்க ஒரு Bluray player or Mediya Player வெச்சு அதிலிருந்து ரிசீவர் கொடுத்தாதான் நீங்க எடுக்க முடியும் டிவில கொடுக்குறீங்கனா உங்க டிவி சப்போர்ட் பண்ணும் அத பாத்துக்கோங்க.

    • @karthisaravanan-xo9rm
      @karthisaravanan-xo9rm Před rokem

      @@avideastamil9436 ok bro thanks

  • @dharanip5125
    @dharanip5125 Před rokem

    ❤❤❤

  • @rifayafirdhous6021
    @rifayafirdhous6021 Před 9 měsíci

    Apo 7.1dolby surround nu theatres la potrukanga athu ena bro

  • @vanidhashivani8
    @vanidhashivani8 Před rokem

    I am a first subscriber sir

  • @esakkimathan7218
    @esakkimathan7218 Před rokem

    Anna ellam ok but sound clarity and real ah kakanum naa room nalla erukanum

  • @sindhudineshchannel
    @sindhudineshchannel Před rokem

    Neat explanation 👍

  • @Dennis-fc5ef
    @Dennis-fc5ef Před rokem

    Sir in movie theater which Dolby Atmos format they are using Dolby True HD or Dolby Digital Plus?

  • @kjaisharma
    @kjaisharma Před rokem

    next video please..

  • @VeeraBhs-my2ow
    @VeeraBhs-my2ow Před rokem

    Suprr

  • @radjanesuresh6353
    @radjanesuresh6353 Před rokem

    4k Fire stick not support Atmos in Netflix.
    4k Fgalire Tv Max will support.

  • @palrajraj6506
    @palrajraj6506 Před rokem

    difference between DTS vs Dolby enna bro??

  • @balachandran5761
    @balachandran5761 Před rokem

    👏👏👏🙌👌👌

  • @aravindanathmuthukrishnan6526

    👍

  • @murugankumari7248
    @murugankumari7248 Před 5 měsíci

    Netflix 650 per month will work atmos

  • @suryachem1474
    @suryachem1474 Před rokem

    Ji, enaku intha oru doubt itha mattum correct a clarify pannunga.
    OTT la tamil movies DOLBY ATMOS ethana channela stream aagum.
    I mean weather it will stream in 5.1.4 configuration or 3.1.2 configuration.
    Athavathu clear a sollanuma ippo normal DD+ 5.1 na 3LCR 2SR 1SW.
    Athumaathiri ottla vara koodiya tamil movies dolby atmos la ethana channel a work aagum
    3.1.2 la work aaguma,
    illa 5.1.2 la work aaguma,
    illa 5.1.4 la work aaguma.
    Im asking about only tamil movies.

    • @avideastamil9436
      @avideastamil9436  Před rokem +1

      சார் OTTல வர எல்லா தமிழ் மூவிஸ் வர Atmos 3.1.2(DD+ )Format தான் AVR வந்து அத 5.1.2 or 5 1.4 மாத்தி கொடுக்கிறது.