கடன் நோய் பகை நீக்கும் சத்ரு சம்கார வேல் பதிகம் | கந்த சஷ்டி 3ம் நாள் | வாசுகி மனோகரன்|thiruchendur

Sdílet
Vložit
  • čas přidán 3. 11. 2022
  • #vasukimanokaran #aanmeegam #sashti #tiruchendur #வேல்மாறல் #கந்தசஷ்டி #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #நாழிக்கிணறு #ஸ்தலபுராணம் #வேலும்_மயிலும்_துணை #குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இடம் #அறுபடைவீடுகள் #பழனி | சுவாமிமலை | பழமுதிர்சோலை | திருச்செந்தூர் | திருப்பரங்குன்றம் |திருத்தணி தணிகைவேல் முருகன் |
    கயிலைக்கு இணையான செந்தூர் | திருச்செந்தூர் முருகன் ஆலயம் ஆவணித் திருவிழா | திருமதி L வாசுகி
    மனோகரன்
    • கயிலைக்கு இணையான செந்த...
    |VASUKI MANOKARAn சிந்தையில் தெளிவு | ஆன்மீக சொற்பொழிவு | மனது எப்படி வைக்க வேண்டும் | தமிழ் |
    • சிந்தையில் தெளிவு | ஆன...
    சுந்தரர் பற்றி தெரியாத உண்மைகள் வாசுகி மனோகரன் சொல்கிறார் |SUNDARAR | MAYILOSAI | TAMIL | 200k views
    • சுந்தரர் பற்றி தெரியாத...
    | 200K | VASUKI MANOKARAN | கண்ணதாசன் பாடல் வரிகளில் சிறந்தது?இல்லற பாடல் வரிகளா தத்துவ பாடல் வரிகளா
    • | 200K | VASUKI MANOKA...
    நம் வாழ்க்கையில் தினமும் சொல்ல தவற கூடாத இறைவனின் 5 நாமங்களும் 5 நன்மைகளும் | வாசுகி மனோகரன் பேச்சு
    • நம் வாழ்க்கையில் தினமு...
    மலையாள தேசம் விட்டு கருப்பன் வாராரையா | இளம்புயல் மாதவியின் கும்மி பாடல் நிகழ்ச்சி | MADURAI |
    • மலையாள தேசம் விட்டு கர...
    கயிலைக்கு இணையான செந்தூர் | திருச்செந்தூர் முருகன் ஆலயம் ஆவணித் திருவிழா | திருமதி L வாசுகி மனோகரன்
    • கயிலைக்கு இணையான செந்த...
    தென்காசி மாவட்டம் ஒரு பகுதியில் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்திய M.மாதவி வில்லுப்பாட்டு பகுதி-2
    • தென்காசி மாவட்டம் ஒரு ...
    பத்து லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த வீடியோ | கண்ணபிரான் செய்த சூழ்ச்சி | முக்காலமும் அறிந்த சகாதேவன்
    • 13 லட்சம் பார்வையாளர்க...
    தென்காசி மாவட்டம் ஒரு பகுதியில் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்திய M.மாதவி வில்லுப்பாட்டு பகுதி-3 |
    • தென்காசி மாவட்டம் ஒரு ...
    புளியரை வழிகாட்டும் மாளிகைப்பாறை கருப்பசாமி திருக்கோவில் பூஜை | tamil | mayilosai | puliyarai |
    • புளியரை வழிகாட்டும் மா...
    77K |சிங்கம்பட்டி கோவில் கொடை | சங்கிலிபூதத்தார் | TAMIL | TNS MUTUGADASS THEERTHAPATHY | TAMIL |
    • 91K |சிங்கம்பட்டி கோவி...
    சாமி ஆடுபவர்கள் தலையில் அடித்து ஆசுவாசம் படுத்திய காட்சி | MAYILOSAI | TAMIL | SANGLI POOTHATHAAR| SINGAMPATTI | SIVARATHIRI |
    • சாமி ஆடுபவர்கள் தலையில...
    #விகாரி வருட பலன்#மேஷம் #ரிஷபம் #மிதுனம் மூன்று ராசிகளுக்கான தமிழ் வருட பலன்
    • #விகாரி வருட பலன்#மேஷம...
    #mayilosai #villupattu #kiramathu_kovil_thiruvizha #village_festivals #exclusive_interviews #kaniyaan #melam #natheswaram #karakattam #religious_speeches #
    #vasukimanokaran #u_ve_velukudi_krishnan #mathavi_villisai #panpozhi_mariammal_villupattu #krishnapuram_muthulakshmi_villisai #thoppai_perumal_villisai #inammaniyatchi_kovilpatti_sivabalan_villisai #sankarammal_tirunelveli_villisai #kandamangalam_shanthi_villisai #alaguselvi_villisai #sethoor_mayakrishnan_natheswaram #parikal_melam #
    #live_streems #livestreem #
    thiruchendur_murugan_temple #nellaiappar_kanthimathi_temple #temple_city #sankarankoivil_sankaranainar_gomathyamman_temple #tenkasi-kasiviswanathar_ulagamman_temple #courtralam_courtralaeswarar_temple #
    #business_news #business_review #business_development #business_analytics #business_ides #mayilosai_business_review #doctors_interview #actors_interview #public_review #
    #வாசுகிமனோகரன் #karnan #sahadevan #kannan #krishnar #mahabharatham #VASUKIMANOKARAN #1MVIEWS #1008kVIEWS #NELLAIAPPARKOIL #MAYILOSAI #MAYURI TV #NELLAIAPPARTEMPLE #1000000VIEWS #AANITHIRUVIZHA #THEROTTAM #MAHABHARATHAM #KANNAPIRAN #SAHADEVAN # 19-06-2018 DEVOTIONAL SPEECH P2 BY VASUKI MANOHARAN
    #1200000 views
    #SUNDARAR #VASUKI #VASIKIMANOGARAN #TEMPLE #SIVA #MOTIVATION #MOTIVATIONSPEECH #MURUGAN #PARATHIYAR #MANIMEGALAI #THEVARAM #SIVAGASITHAMANI #SIVANUL #TAMILPEPOLES #TIRUNELVALI #THOOTHUKODI #TEMKASI #TIRUNELVELI #TAMILGOD #KOVIL #TEMBLESECRETS #SUKISIVAM #SAALAMANPAPPAIYA #THINDUKALLIYONI#177kviews
    #Thrivasagasidthar​
    ஓம் நாம சிவயா
    சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
    தளம் திருஆரூர் பாடல் கரையும் கடலும்
    Tamil Devotional Song
    Om Nama Shivaya
    Album Sundarar Thevaram Yelam Thirumurai
    Start Karaiyum Kadalum
    Contributing Artist Karur Saminathan
    #தேவாரம்​ #Thevaram​ #LordShiva​ #Siva​ #DharmapuramPSwaminathan​ #Dēvāram​ #Sundarar​ Thevaram #பித்தாபிறை​ சூடீபெரு மானே
    #மலையார்​ அருவித் #தம்மானை​ அறியாத #Piththa​ Pirai Soodi
    #Malaiyar​ Aruvi #Thammaanai​ Ariyaatha

Komentáře • 44

  • @k.murugesank.murugesan3473
    @k.murugesank.murugesan3473 Před 8 měsíci +9

    உங்கள் பேச்சை நாங்கள் கேட்க ஆரம்பித்ததிலிருந்து முருகன் எங்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்

  • @kalaikalai3219
    @kalaikalai3219 Před rokem +8

    நன்றி அம்மா வேலும் மயிலும் துணை

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Před rokem +7

    உங்களது பேச்சை கேட்கும் போது மனம் தெளிவு பெறுகிறது இறை சிந்தனை பெருகுகிறது

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Před rokem +6

    தேன் தமிழ் நாவில் இழையோடுகிறது அம்மா மணியோசை போன்ற குரல் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 Před 26 dny

    தோழி உங்கள் பேச்சு மிகவும் அருமை.உங்கள் குரல் என் இறந்து போன கணவருக்கு மிகவும் பிடிக்கும்.தொலைக்காட்சியில் தாங்கள் தலைமை ஏற்று நடத்தும் பட்டி மன்றம் மிகவும் விரும்பி பார்ப்பார்.இளம்பிறை மணிமாறன் சகோதரி மற்றும் உங்கள் சொற்பொழிவு மிகவும் விரும்பி பார்ப்பார்.அதனால் எனக்கும் அவரோடு பார்த்து உங்கள் சொற்பொழிவு ரொம்ப பிடிக்கும்.தினமும் ஏதாவது தங்கள் உரை கேட்பேன்.தாங்கள் முருகன் கோயில் பற்றி பேசும் போது அங்கு என்னால் போக முடியலயே என வருத்தமும் தோன்றும்.ஆனாலும் தங்கள் குரல் கேட்டு அந்த முருகன் அருள் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.நன்றி.முருகா சரணம்

  • @janakieswerashanker2986
    @janakieswerashanker2986 Před rokem +13

    வேலும் மயிம் துணை தாயே எங்களுக்காக எவ்வளவு ஆய்வு செய்து இவ்அறிய தகவல்களை தந்ததக்கு மிக்க நன்றி நான் இலங்கையில் இருக்கின்றோன் முருகன் ஆரூளால் உங்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் மிக மிகமகிழ்ச்சி கிடைக்கும் நிங்கள் நீடுழி வாழ முருக பொருமானை வேண்டுகின்றோன்👍👍👍👍💐💐💐

  • @pangajams4082
    @pangajams4082 Před rokem +6

    கேட்டு கொண்டே இருக்கணும் உங்கள் பேச்சை என்றும்,

  • @tharshinitheivendran7969

    அம்மா, உங்களுக்கு அறிவை அள்ளித் தந்திருக்கிறார் அந்த முருகப் பெருமான் 🙏

  • @veni-pe7do
    @veni-pe7do Před měsícem

    நன்றி அம்மா

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Před rokem +5

    அழகாக பாடுகிறார்கள் இறைவா வாசுகி அம்மா அவர்களுக்கு நீண்ட காலம் வாழ அருள் புரிவாய்

  • @sharankumars5764
    @sharankumars5764 Před rokem +3

    அருமையான பதிவு நன்றிங்க அம்மா வேல் வேல் வெற்றிவேல்

  • @veni-pe7do
    @veni-pe7do Před měsícem +1

    எங்கள் ஊர் பக்கம் தான் திருவேங்கடநாதபுரம்

  • @padmadevaraja3257
    @padmadevaraja3257 Před rokem +2

    வாசுகியம்மாபேச்சு அருமை.
    ரணபலி‌முருகா‌சரணம்

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c Před 4 měsíci

    ❤❤❤ஓம்சரவணபவ

  • @sethuram5567
    @sethuram5567 Před rokem +1

    சிறப்பு நன்றி இறைவா

  • @adhithamayavlogs5746
    @adhithamayavlogs5746 Před rokem +2

    அருமை ங்க அம்மா

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Před rokem +3

    மிக்க நன்றி!!

  • @ponmanis4692
    @ponmanis4692 Před rokem +1

    Velum mayilum thunai nanrigal Kodi muruga enakku muruganai adaiyalam kattiyathu ungal sorpolivuthan Amma ungalukku kodana Kodi nanrigal Amma nenga needuli vazhga valamudan

  • @sivasubramanian2454
    @sivasubramanian2454 Před rokem +7

    இந்தசொற்பொழிவுநடக்கும்போதுநானும்அங்குஇருந்தேன்

  • @ranjithkumarrajagopal5818

    Enna Tamil ucharipu.... Chancey illa 🔥🔥 am her huge fan ❤️

  • @sridevisridevi6549
    @sridevisridevi6549 Před rokem +1

    Super amma

  • @karthikaraja9373
    @karthikaraja9373 Před rokem +2

    🙏🙏🙏

  • @chandrakk319
    @chandrakk319 Před rokem +1

    Nandri tholi

  • @navinitajoti149
    @navinitajoti149 Před rokem +1

    Beautiful amma ur tamil and I use to admire ur mouth and u look beautiful I just come to listen ur speech, super amma, ,vanakam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @user-yt8ci3um1h
      @user-yt8ci3um1h Před rokem

      Murukanukku arohara.thank you madam.happy new year.mrs.t.raveendran.

  • @palaniammal7706
    @palaniammal7706 Před rokem +1

    Nanri amma

  • @ponmanis4692
    @ponmanis4692 Před rokem +2

    Velum mayilum thunai Nan marana payathil irukkum pothu intha pathivai ketten enathu marpagathula katti irunthathu marpagam parithaga irunthu palkattiyathupol kadumaiyana Vali irunthathu ranabali muruga neeyethunai entry thinamum vipothiyai marpagathil pottu muruga neeyethunai entry manamurugi vendinen enna athisayam pathu nal kalithu scan edukkasonnanga Scanla entha kattiyum illai marpagam nallairukku payapadavendam enru dr sonnathum ranapali muruga neeyethunai unakku kodana Kodi nanrigal muruga enren enathu kangal kasinthathu ippo nalla irukken enral intha sorpolivai kettu muruganai manathara nambinen en uyir ullavarai muruganukkum ungalukkum nanri sollikonde iruppen ranapali muruga unnai parkka enakku arul puriyavendum muruga

  • @muthulakshmi6840
    @muthulakshmi6840 Před rokem +1

    TQ mam

  • @sriramaanjaney7905
    @sriramaanjaney7905 Před rokem +1

    🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @surendrakumard9433
    @surendrakumard9433 Před rokem +1

    🙏🌹🌺

  • @selvisivakumar8461
    @selvisivakumar8461 Před rokem

    🙏🙏🏼👌🙏🙏🏼🙏👌

  • @sindhuvenkateshwari8609

    🙏🙏🙏🙏🙏

  • @panchavaranamharkrishnan6

    அம்மா நலுபேர் இருந்தா ஆறு வண்டு இருக்குமா

  • @jamunarudhran3659
    @jamunarudhran3659 Před 11 měsíci

    Om muruga 🙏🙏🙏

    • @mallikam7013
      @mallikam7013 Před 9 měsíci

      😮😢😢😘😊😊😊😊😊

  • @geethab5461
    @geethab5461 Před rokem +3

    உங்களுடைய பேச்சை கேட்க மனதில் இருக்கிற சுமை குறைந்தாற் போல் உள்ளது.

  • @panchavaranamharkrishnan6

    அம்மா வட்டி குறைவாக வாங்கி இருந்தால் அவருக்கு தூக்கம் வந்திருக்கும்

  • @Honeysubi
    @Honeysubi Před měsícem

    Too much advertisement

  • @krishnaveni8123
    @krishnaveni8123 Před rokem +3

    Super amma

    • @nirmalanirmala6374
      @nirmalanirmala6374 Před rokem +1

      Amma ungapesu superb
      2026la hand keg accident agi
      Plate operation anathu
      Left leg and left hand
      I am 73
      Neengal Peruvayal ranabali murugan koul mahimayai sonnergal.
      Pl.peruvayal yendral entha our endru reply seithal Nan kandipoaga poven.
      So kindly send the name district and how to reach the koil
      With respectful regard

    • @nirmalanirmala6374
      @nirmalanirmala6374 Před rokem

      Sorry 2016

    • @maheswarisundar31
      @maheswarisundar31 Před 8 měsíci

      ​@@nirmalanirmala6374பெருவயல் இரணபலிமுருகன் கோவில். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. இராமநாதபுரத்தில் இருந்தும் போகலாம். தேவி பட்டணத்தில் இருந்தும் போகலாம்