Pooja Room Tour | இந்த சிலையெல்லாம் வீட்டில் வைக்கலாமா | Friday | Lakshya Vlogs | Lakshya Junction

Sdílet
Vložit
  • čas přidán 3. 01. 2024
  • Our Office Address- 18 A, Patson Prime Apartment, Veera Raghavan Lane, Nanganallur Near Haritha Fashion & VG Party Hall
    Timings- Monday to Sunday Morning 9 to Night 8.
    CT- 04447439331
    Whatsapp - 8838886460
    Karungali Garudalvar Link- sriyogavaraha.com/product/kar...
    #lakshyajunction #cooking
    *********************************************
    Subscribe us bit.ly/LakshyaStories
    Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
    *********************************************
    Follow me on :
    FACEBOOK: / lakshyajunction
    INSTAGRAM: / laxarthy_official
    *********************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • Zábava

Komentáře • 88

  • @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
    @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA Před 6 měsíci +16

    வணக்கம் சகோதரி. இந்த புத்தாண்டின் துவக்கமாக தங்களின் இந்த காணொளி மிக சிறப்பாக உள்ளது‌. பூஜை அறையில் படங்கள் மற்றும் விக்ரஹங்களை எப்படி வைத்து வழிபடுவது என்றும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் அழகாகவும் புரியும்படி விளக்கிய திரு. H.V.கிருஷ்ணபிரசாத் அவர்களுக்கும் பூஜை அறை Vlog பற்றி தெரிந்துகொள்ள வழிவகை செய்த தங்களுக்கும் தங்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட மோகன் அவர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளைத தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதன் தொடர்ச்சியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பூஜை அறையில் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் பற்றி இதன்மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் இந்த புத்தாண்டில் எல்லையில்லா மகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மகாதேவனின் திருவருளால் அணைவரும் நன்றாக இருப்போம். ஓம் நமசிவாய நமோ நமஹ. மீண்டும் என் இதயப்பூர்வமான நன்றிகளுடன் நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Před 6 měsíci +2

    கருங்காலி விக்ரகம் அப்புறம் நிறைய உக்றமா சாமி ஃபோட்டோ வைத்து கொள்ளலாம் என்று சொன்னது எல்லாம் சிறப்பு சூப்பர் சகோதரி

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Před 6 měsíci +3

    Very useful message Mam..thank you so much for uploading this video..convey our thanks to Sir who clearly explained everything..Happy New Year to you and your family 🎉🎉🎉🎉 mam ❤❤❤❤❤

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 Před 6 měsíci +2

    Happy New year akka...
    உங்களை பார்த்ததில் சந்தோஷம்

  • @Noxin2224
    @Noxin2224 Před 6 měsíci +5

    Harikesha sir ..Such a nice person..His son is so kind and knowledgeable man❤

  • @mugilankishanth7479
    @mugilankishanth7479 Před 6 měsíci +4

    Super akka. கருங்காலி பற்றி நிறைய தகவல்கள் sollunga

  • @sudhasudha4593
    @sudhasudha4593 Před 6 měsíci +1

    Spr ka.semma explanatiom

  • @youtubemaster5558
    @youtubemaster5558 Před 6 měsíci +2

    Nice information....Will buy there for sure ........

  • @user-fj7fx2kv6x
    @user-fj7fx2kv6x Před 6 měsíci +4

    Krishna Prasad sir..Such a Knowledgeable person😊😊

  • @user-sg2sr4lk9q
    @user-sg2sr4lk9q Před 6 měsíci +2

    Super mam...Mohy camera angle awsm...Need Karudar statue😊

  • @saiachuthm-m
    @saiachuthm-m Před 6 měsíci

    Nice amma 🙏 happy new year tysm❤

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et Před 6 měsíci +2

    சூப்பர்❤❤❤

  • @KATPADIKUTTITIPS
    @KATPADIKUTTITIPS Před 6 měsíci +1

    ❤❤❤❤வணக்கம் தோழி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்❤

  • @rajilogi
    @rajilogi Před 6 měsíci +2

    Super mam Vera level ❤❤❤

  • @Noxin2224
    @Noxin2224 Před 6 měsíci +3

    Good Pooja room...😊need karungali maalai

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Před 6 měsíci +4

    Super mam ❤ nice such a knowledge person guru garu son.😊😊 3:37

  • @lrathalratha2746
    @lrathalratha2746 Před 6 měsíci +1

    Thank you. Sister 🎉

  • @varadharajanb7965
    @varadharajanb7965 Před 6 měsíci +1

    Arumayana video...silai arumai😊

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Před 5 měsíci +1

    Akka vera level pooja room oru naal Naa nerla vandhu paaka asapadre with ur blessings 🙏

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Před 6 měsíci +2

    Pooja Room very beautiful mam , sir very knowledgeable person ❤

  • @avengerspower2636
    @avengerspower2636 Před 6 měsíci +1

    Happy new year madam ❤❤❤

  • @rasusekar7947
    @rasusekar7947 Před 6 měsíci +3

    சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️🙏

  • @ranip1391
    @ranip1391 Před 2 měsíci

    Spr sister semma usefull explained

  • @jayashriswaminathan3124
    @jayashriswaminathan3124 Před 5 měsíci

    Thanks for your advice sir

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Před 6 měsíci +2

    Super mam ❤ nice such a knowledge person guru garu son.😊😊

  • @niftygirls2310
    @niftygirls2310 Před 4 měsíci

    Which lamp should we lit and how many lamps?
    I have a wooden murugan statue which is more than my palm. How to take care of it in the pooja room?
    Please clarify

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Před 6 měsíci +2

    Very useful video mam ❤ plz more upload video about from sir mam❤

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Před 6 měsíci +2

    Pooja Room Vlogs Excellent Sister 👌❤️🙏

  • @velukaliyapillai1571
    @velukaliyapillai1571 Před 6 měsíci +1

    Thanks❤

  • @indhumathyindhumathy7551
    @indhumathyindhumathy7551 Před 6 měsíci +1

    Om namachivaaya daily adikkadi adikadi use pannuva baby ma naa.... God feeling unarnthu irukka naanum...And first video vera level baby ma 🥳🥳🥳👌👌👌👌👌😍😍😍

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 Před 5 měsíci

    Such a knowledgeable person kirishnaprasath sir🙏 vanaja mam also👌👌✨✨

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Před 6 měsíci +3

    Pooja room Ella ethu Kovil akka ❤️❤️🌹💐💐🌹🌹

  • @vairavel3059
    @vairavel3059 Před 5 měsíci

    அருமை அருமை அருமை அருமை அக்கா நல்ல ஒரு பதிவு ரொம்ப நன்றி

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq Před 6 měsíci

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்❤❤

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan9385 Před 5 měsíci

    Thank you so much

  • @user-cm7xn4xt3x
    @user-cm7xn4xt3x Před 6 měsíci +1

    😮❤சூப்பர்

  • @priyap8486
    @priyap8486 Před 6 měsíci +2

    Super mam😊😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Před 6 měsíci +1

    Super akka❤❤❤❤❤

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Před 6 měsíci +1

    Akka super excellent 🙏🙏🙏🤩😍🥰🥳

  • @manjulasri4672
    @manjulasri4672 Před 5 měsíci

    ஐயா உங்கள் கருத்துக்கள் தகவல்கள் மிகவும் அருமை ஐயா மிகவும் நன்றி 🙏

  • @Vandematram2001
    @Vandematram2001 Před 6 měsíci +1

    Very nice madam ❤❤🙏🙏😍😍⭐⭐💫💫

  • @user-cm7xn4xt3x
    @user-cm7xn4xt3x Před 6 měsíci +1

    ❤சூப்பர்

  • @r.gowrirajamani9612
    @r.gowrirajamani9612 Před 6 měsíci +1

    Nice Mam

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 6 měsíci +2

    Very nice ❤

  • @vibesofsai
    @vibesofsai Před 5 měsíci +1

    I am worshiping Varahi vigraham as She herself came home in a strange way .Since i am.iyer and a Ambal Upasakai i am so at peace with Varahi She is such a sweet mother ,please do not say she is Ugradevathai.Mother can never be harsh to her kids .Sai ram.

  • @SpiritualwithRaji
    @SpiritualwithRaji Před 5 měsíci +2

    கிராம தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தமைக்கு நன்றி

  • @Queen_fy7px9kn6b
    @Queen_fy7px9kn6b Před 6 měsíci +1

    Super 👍

  • @ranis4812
    @ranis4812 Před 6 měsíci +1

    Tq ma ❤

  • @Shashiraje-so6jt
    @Shashiraje-so6jt Před 6 měsíci +1

    Super mam😊

  • @vibesofsai
    @vibesofsai Před 5 měsíci +2

    Create awareness to people who eat nonveg and then do puja .That too i have seen in many houses where the puja room is hall and people cook non veg inside house and eat in front of the puja room .The word puja room has shrunk to one small cubicle, but all want other comforts for them. Please guide people not to cook non veg inside the house or skip.the puja room.Every action has its reaction .

  • @VijayKumar-yj2gj
    @VijayKumar-yj2gj Před 6 měsíci +2

    ❤❤❤❤❤❤

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Před 5 měsíci

    சூப்பர் சூப்பர் வனஜா இப்பதான் நீங்க இன்னும் சூப்பர்

  • @buvaneshwaribalasubramania4641
    @buvaneshwaribalasubramania4641 Před 6 měsíci +1

    Super ka❤❤❤❤❤

  • @prems4833
    @prems4833 Před 6 měsíci +1

    ❤❤❤❤❤

  • @sathyaraman1868
    @sathyaraman1868 Před 6 měsíci

    Super🙏🙏

  • @vijaybabu7581
    @vijaybabu7581 Před 6 měsíci

    அக்கா இந்த மாதிரி விடியோ அதிகம் போடுங்க அக்கா

  • @ranis4812
    @ranis4812 Před 6 měsíci +1

    Amutha Amma, nice use full vedios , amma ❤️

  • @deepatss
    @deepatss Před 5 měsíci

    please share "garuda Panchatantra mantra"

  • @vinosuresh3135
    @vinosuresh3135 Před 5 měsíci

    நன்றி வனஜா அக்கா🌹🌹🌹 வாழ்க வளமுடன்🌹🌹🌹😅

  • @kokimani4565
    @kokimani4565 Před 6 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramachandra9806
    @ramachandra9806 Před 6 měsíci +1

    🙏🌹

  • @mutantxgaming6789
    @mutantxgaming6789 Před 6 měsíci +2

    Need karudar😮

  • @lavanyak81
    @lavanyak81 Před 5 měsíci

    Super message mam om sai ram🙏

  • @user-fv9ge1ks5n
    @user-fv9ge1ks5n Před 5 měsíci

    Om namah shivaya

  • @ragasundaram1774
    @ragasundaram1774 Před 2 měsíci

    அடிக்கடி சொல்ல வேண்டிய மந்திரம் ஷிம் ஷிவாய சரியா? கமெண்ட்ஸ்ஸில் போடுங்கள் ப்ளீஸ்......

  • @gardeningjp7366
    @gardeningjp7366 Před 5 měsíci

    Im from Srilanka
    Om shim sibaaya namaha

  • @Saai_krishna
    @Saai_krishna Před 6 měsíci +1

    Om shim shipaya Namah

  • @henrystephenraj6120
    @henrystephenraj6120 Před 6 měsíci +1

    Need karungali maalai

  • @priyap8486
    @priyap8486 Před 6 měsíci +2

    I m the first comment 😊😊😊😊😊

  • @abcabc-lc8sx
    @abcabc-lc8sx Před 4 měsíci

    சிம்சிவாய சிம்சிவாய சிம்சிவாய🙏🙏

  • @rpmythili2502
    @rpmythili2502 Před 4 měsíci +1

    எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி குலதெய்வம் படம் கிடையாது கருவறை போட்டோ எடுத்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடலாமா தயவு செய்து சொல்லுங்கள்.

    • @monishasekar4716
      @monishasekar4716 Před 4 měsíci

      Enakum angalaparameshwari thaan. Enga Kovil poosari karuvarai photo thaan kuduthar engalukku.

  • @srisaiguru670
    @srisaiguru670 Před 6 měsíci +2

    Frist view

  • @gunavathia3917
    @gunavathia3917 Před 5 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Amlachowrasikarusikachannel
    @Amlachowrasikarusikachannel Před 6 měsíci

    Really useful ❤

  • @dhanumamaruthi6296
    @dhanumamaruthi6296 Před 5 měsíci

    Newspaper swamy slab la poda kudathu nu solvangale.....

  • @ravi.c1456
    @ravi.c1456 Před 6 měsíci +1

    Duraga silai vaigslama.

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Před 5 měsíci

    பூஜை அறை என்றவுடன் அடக்க பண்போடு புடவையில் வந்து விட்டாளே இந்த பெண்

  • @bhuvaneshwari5021
    @bhuvaneshwari5021 Před 6 měsíci +2

    நன்றிஅம்மாஐய்யாஅரிகேசநல்லுர்பைய்ய்யன்பூஜைரும்பைவிடியேவாகாட்டிஎங்கமனசுல இருக்கிரசந்தேகத்திர்க்குவிளக்கம்கிடைத்ததுமனசம்தேலிவுபேற்றதுஇதர்க்குஉங்களுக்குமிகமிகநன்றிநன்றிஅம்மாஇந்தபுத்தாண்டுஉங்களுக்குவெற்றியும்புகழும்இரைவண்தரட்டுநாங்கள்ளும்மனதாரவேண்டிக்கொள்கிரோம்மீண்டும்நன்றிஅம்மா❤

  • @maheswarisudesh6636
    @maheswarisudesh6636 Před 6 měsíci +1

    சிம்சிம்சிவயாசிம்சிம்சிவயாசிம்சிம்சிவயா

  • @user-dv1fv5mt1i
    @user-dv1fv5mt1i Před 6 měsíci +1

    அக்கா எந்த பூஜை பன்னா வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியும்.எது எடுத்தாலும் தடையாவே இருக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.

  • @priyasiddhu2847
    @priyasiddhu2847 Před 5 měsíci

    கருடாழ்வார் சிறியதும் இருக்கா சார்

  • @ranip1391
    @ranip1391 Před 2 měsíci

    Spr sister semma usefull explained

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Před 6 měsíci +1

    Super mam ❤ nice such a knowledge person guru garu son.😊😊