வீட்டில் இலட்சுமி கடாட்சம் பெருகி நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய நாம் செய்ய வேண்டியவை

Sdílet
Vložit
  • čas přidán 24. 09. 2023
  • வீட்டில் இலட்சுமி கடாட்சம் பெருகி நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய நாம் செய்ய வேண்டியவை
    #kuladeivavalipadhu #thulasipoojai #poojaroomtips #rangolidesigns #ishwaryakolam #kuberapooja #kuberakolam
    பிரம்ம முகூர்த்த நேரம் கிடைத்தால் போதும் சகல சௌபாக்கியம் கிட்டும்/saree collections/Monday vlog
    #sarhaviskitchen #brammamugoorthapoojai #brammamuhurtham #poojaroomdecoration #kuberapooja #lakshmipoojai #kuladeivavalipadhu #mondaymotivation #worship #kolam #rangolidesigns #traditionalwear #sareecollectionwithprice #sareecollectioncotton #software #softsilksarees #pattusarees #aranipattusarees #healthtips #healthdrinks #weightlosstips #badhammilk #sivappuarisikanji #kidsspecialfood #babyfoodtamil #healthyfoodrecipes #traditionalfood
    மண் விளக்கிற்கு இவ்வளவு சிறப்புகளா 🤔/பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு சமமான நேரம் மற்றும் சிறப்புகள்
    • மண் விளக்கிற்கு இவ்வளவ...
    வீட்டில் இலட்சுமி கடாட்சம் பெருக/குலதெய்வ அருள் கிடைக்க பூஜை அறையை இப்படி வைத்து வழிபாடுசெய்யுங்கள்
    என்னுடைய பூஜை அறையை இப்படி தான் சுத்தம் செய்து பராமரிப்பு செய்கிறேன்/Pooja room organisation ideas
    • என்னுடைய பூஜை அறையை இப...
    #sarhaviskitchen
    #poojaroomdecoration
    #lakshmipoojai
    #poojaroomtips
    #poojaroomorganzation
    #fridaypooja
    • பூஜை பாத்திரம் இப்படி ...
    Shivan family photo
    Shop now on Meesho!
    www.meesho.com/s/p/bisfu?utm_...
    Code s-19352442
    பூஜை பாத்திரம் இப்படி சுத்தம் செய்து பாருங்கள்|விளக்கின் முக்கியத்துவம் பற்றி ஒரு பதிவு
    • பூஜை பாத்திரம் இப்படி ...
    Friday Pooja seivadhu eppadi
    • வீட்டில் இலட்சுமி கடாட...

Komentáře • 285

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 7 měsíci +24

    உங்க channel இப்போது தான் முதல் தடவை பார்க்கிறேன் உடனே subscribe பண்ணிட்டேன் ரொம்ப அழகா வச்சிருக்கீங்க பூஜை அறையை ரொம்ப அழகா கோலம் போடறீங்க அழகா தெளிவாக எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டீர்கள் ரொம்ப பிடித்து இருந்தது எனக்கு தெரிந்த ஒரு சின்ன விஷயத்தை share பண்ணிக்கறேன் வலது கையில் சிவப்பு நிற வளையல்களும் இடது கையில் பச்சை நிற வளையல்களும் போடனும் னு பெரியவங்க சொல்லுவாங்க Sister இடது கை 🌙 சந்திரபகவானைக் குறிக்கும் வலது கை ☀️ சூர்ய பகவானைக் குறிக்கும் அதனால் அப்படி போட்டால் ரொம்ப நல்லது 😊

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 7 měsíci +3

      மிக்க நன்றி சகோதரி உங்கள் அன்புக்கு நன்றி.. கண்டிப்பாக வளையல்களை நீங்கள் சொன்னது போல அணிந்து கொள்கிறேன் 🙏 தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு தாருங்கள் ♥️

    • @chinnaponnu4639
      @chinnaponnu4639 Před 5 měsíci

      ❤❤❤❤❤

    • @sundarirajkumar9950
      @sundarirajkumar9950 Před 5 měsíci

      @@SARHAVISKITCHEN 😊 sure

  • @SD-RIDER-Offical-91
    @SD-RIDER-Offical-91 Před 7 měsíci +12

    முதல் தடவை உங்கள் Video பார்த்தேன் மிகவும் அருமை யான பதிவு Postivie vibes கிடைத்தது❤❤❤

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 7 měsíci

      மிக்க நன்றி நண்பரே

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 Před 18 dny

    🎉🎉 எல்லாமே சிறப்பு 🎉🎉
    கதவு அற்புதம்
    Voice um இனிமை

  • @yazhprabha3032
    @yazhprabha3032 Před 10 měsíci +3

    நான் என் வேலைகளை முடித்து உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது மணி 11.50 ரொம்ப அழகா இருக்கு...

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 10 měsíci +1

      மிக்க நன்றி தோழி தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு தாருங்கள் ❤️❤️🤗

  • @chitra2114
    @chitra2114 Před 10 měsíci +8

    எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன்❤❤❤😊😊😊

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 10 měsíci +1

      நன்றி சகோதரி தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு தாருங்கள்♥️♥️

  • @radhikaradhika9915
    @radhikaradhika9915 Před 10 měsíci +9

    நானும் இறைவனை மட்டும் தான் நம்பி இருக்கேன்....

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 10 měsíci +1

      நல்லதே நடக்கும். இறைவனை நம்பினால் நிச்சயமாக நமது கோரிக்கை நிறைவேறும் தோழி ❣️ 🙏🙏🙏

  • @bhuvanam3496
    @bhuvanam3496 Před 10 měsíci +4

    உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் தெய்விகமாக நிறைந்துள்ளது சிஸ்டர் உங்களுடைய பேச்சு அருமை ❤

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 10 měsíci +1

      மிக்க நன்றி சகோதரி♥️

  • @mukeshk8128
    @mukeshk8128 Před 3 měsíci +1

    அக்கா உங்க வீடியோ இப்ப நான் பார்த்தேன் சூப்பரா இருக்கு மிக்க நன்றி அக்கா நானும் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏத்திட்டு வரேன் அக்கா மனசுக்கு நிம்மதியா இருக்கும் நம்மளுக்கு சாமி தான் துணை அக்கா

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 3 měsíci +1

      மிக்க நன்றி சகோதரி தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு தாருங்கள் ♥️

    • @mukeshk8128
      @mukeshk8128 Před 3 měsíci +1

      @@SARHAVISKITCHEN கண்டிப்பா அக்கா தினசரி நான் எல்லாம் பிரம்ம முகூர்த்த பூஜை வீடியோ பார்ப்பேன் அக்கா உங்க வீடியோவும் சூப்பரா இருக்கு அக்கா சாமி போட்டோ சூப்பர்

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 3 měsíci +1

      @@mukeshk8128 🤗♥️👍 thanks dear

  • @subhasreesuresh1557
    @subhasreesuresh1557 Před 5 měsíci +3

    romba alagana video pathivu sister! Motivating all wives to do more pooja

  • @user-cf7id2yw6o
    @user-cf7id2yw6o Před 9 měsíci +4

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க🙏

  • @user-cl1cm1hj4w
    @user-cl1cm1hj4w Před 9 měsíci +3

    Sis , எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு மன நிறைவாக இருக்கு பார்க்க.... நன்றி...

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 9 měsíci +1

      மிக்க நன்றி சகோதரி தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு தாருங்கள் ❤️

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 Před 7 měsíci +1

    உங்கள்பூஜை அரைகள் மிக சூப்பராக உள்ளது பார்த்துக் கொண்டே இருக்கனும் உள்ளது அருமை❤❤❤❤❤

  • @dhivyadhanu9326
    @dhivyadhanu9326 Před 10 měsíci +4

    Unga speech rompa positive ah irukku sis

  • @krishnavenikrishnaveni7806
    @krishnavenikrishnaveni7806 Před 10 měsíci +1

    Sister romba aalaga iruku pakkavum kegavum yenakkum aasaiya iruku intha mathiri aalaga vaichikannumnu

  • @thirupurasundarir9190
    @thirupurasundarir9190 Před 2 měsíci +1

    Migavum arumai akka positive vibe❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @indiraniveeramani4601
    @indiraniveeramani4601 Před 10 měsíci +2

    👌

  • @revathikumar313
    @revathikumar313 Před 9 měsíci +2

    Thank you sister

  • @klakshmiklakshmi-zd8mv
    @klakshmiklakshmi-zd8mv Před 9 měsíci +4

    Dear sis.fantastic yr bhakthi life style🙌🥰🌺 in my home lot of karunthulasi is growing due to soilvalam👌🌿🌿🌿

  • @SarasaB-op8in
    @SarasaB-op8in Před 9 měsíci +2

    Answer9 super kolangal super tips sister

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru Před 7 měsíci +1

    நல்லது நன்றி

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 7 měsíci +1

      மிக்க நன்றி சகோதரி ♥️

  • @kanjanak5489
    @kanjanak5489 Před 5 měsíci +2

    ❤❤❤

  • @nandhu578
    @nandhu578 Před 10 měsíci +3

    Hi sis,pooja room organisation pathi neraya details share panninga...pooja vessles avlo azhaga shining a eruku sis...👌👌pacharisi mavu kolam pakave epayum azhaga erukum sis...unga kolam arumai...👍👍kuberar kolam and pooja ku ithanai sirupu erukarathu ipo than teriyum sis...oru mistake varama arisi mavu kolam podarathe super sis ..neraya vishayam pooja related a learn panna unga videos romba useful a eruku sis...kandipa neenga brahma muhurtha time pathi solrathu romba correct sis...unga pooja methods and tips share panrathu really uesful sis...🙏🙏vellerukan vinayagar vazhipadu nice sis ...pooja room door awesome sis... giveaway answer: pooja room kolangal 9 sis...nice vlog sis...👍👍

  • @vidhyacreativeworld4103
    @vidhyacreativeworld4103 Před 8 měsíci +2

    Ur speech Pooja work r great endha yonng age ur great lady vazga valamuden

  • @sweethad753
    @sweethad753 Před 6 měsíci +1

    I like poojai people videos so subscribed

  • @jeevamaniraman1797
    @jeevamaniraman1797 Před 10 měsíci +3

    Sister all you shared is right, experience is best teacher, thank you🎉🎉🎉

  • @anithar6696
    @anithar6696 Před 9 měsíci +2

    வாழ்க வளர்க

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 9 měsíci +1

      மிக்க நன்றி சகோதரி

  • @thilagamohan4084
    @thilagamohan4084 Před 9 měsíci +2

    Super tips sister

  • @hemavathihema5062
    @hemavathihema5062 Před 9 měsíci +3

    Ans-9 sister u r giving very good tips sister 🙏

  • @kaninithikaninithi9693
    @kaninithikaninithi9693 Před 7 měsíci +1

    Super ka

  • @RishiwdMitra
    @RishiwdMitra Před 3 měsíci +1

    Neenga romba rich pola sister .. Pooja room la evlo Pooja items vachi erukenga... Enaku kuda aasaiya thaa eruku epadi la erukunumnu but illa anyway good organization sis.. super blessed with happy forever

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 3 měsíci +1

      Adhelam onum illa sister Nanum middle class family dhan life la neraya changes varum da eppaum ore madhri irukadhu Nanum idha vida romba chinna veetla irundhu dhan indha veedu katti vandhen so kandipa unga asaiyum seekrame niraiverum kadavul nitchayam arul Purivaar don't worry dear ❤️

    • @RishiwdMitra
      @RishiwdMitra Před 3 měsíci

      @@SARHAVISKITCHEN ❤️❤️🥰

  • @saranyaravi4342
    @saranyaravi4342 Před 7 měsíci +1

    Super akka

  • @Tulc007
    @Tulc007 Před 10 měsíci +3

    Yes 100% true..kaasu irukavangala dan ellarum mathipanga..idha naangalum face panitu dan irukom..
    Ans: 7 kolam sissy..with om and swashthic total 9 kolam

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 10 měsíci +1

      Don't worry sister ellame sekrame marum romba happy ah life start aga pogudhu be ready ❤️♥️❣️

    • @jananinaveen45
      @jananinaveen45 Před 10 měsíci +1

      Hii sister romba romba correct sister irukara kasta mana life la sami matum dan thunai sister namaku enku inum baby ila sister 😢 marriage aage 5 year agudu last year tubla baby form aaitu abotion aage surgery panedan ena kapatunaga inda year enoda amma death aaitaga avlo kastam vanduchu apolm sami keta pray pauvan elm matanunu 😢😢 giveaway answer 7 kolam sister aprm 2 om and swasththic totala 9 sister

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 10 měsíci +1

      @@jananinaveen45 🥺🥺 nee feel panadha da unga amma unaku kozhandhaya porapanga kadavul nitchayam arul Purivaar don't worry dear ❤️

  • @revathilakshmanan8831
    @revathilakshmanan8831 Před 10 měsíci +3

    Thank u for your reply 👍
    Neenga romba porumiya maintain panringa👏but I can't work poitu yellame maintain panna kastama eruku pannalum 1 week 2 week Apparam continue panna mudiyala 🙇‍♀️so bad

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 10 měsíci +1

      Don't worry sister regular ah seiya mudiyala Na Friday Tuesday then special day's la Pooja panunga

  • @logathalbaskar9765
    @logathalbaskar9765 Před 7 měsíci

    9 kolangal ma. Meroon kungumamthirkku padhilaga red colour vainga supera eduppa irukkum ma. Pooja room super

  • @chitrakumaravel720
    @chitrakumaravel720 Před 10 měsíci +1

    Super sister

  • @sethupathy664
    @sethupathy664 Před 3 měsíci +1

    🙏🙏🙏

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Před 10 měsíci +2

    Sister pooja room la ulla things ellame palich palich nu azhaga vilaki vachirukinga sister... majala kungumam vachi pathadhum rombavae mangalagarama iruku... poojai room sutham pannitu arisi maa kolam potadhum avalo azhaga iruku sister.... pathu pathu oru oru kolamum varanchi adhukana vilakkam endha swamy endha kolam nu azhaga detail a sonninga... kolam azhaga varanchitinga sister... super a iruku unga pooja room... ivalo azhaga maintain pandradhuku ungaluku hatsoff... ama sister marriage agama kashta paduravangala pakave azhugaya varum.. sister neenga sonna madhiri mahalakshmi amman photo ku thali kayaru manjal kombu vachu katti vidalam nu sonningale adhu parents mattum dha pannanuma illa siblings yar venalum vendikitu seiyalama????
    Thanks for sharing dear sister...
    Answer :
    9 kolam sister ..

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 10 měsíci +1

      Yar vendumanalum seiyalam sister thank you so much for your support and love 💖

  • @user-pk3mm3mx2y
    @user-pk3mm3mx2y Před 9 měsíci +1

    Super mam

  • @kavithakarthick216
    @kavithakarthick216 Před 10 měsíci +2

    Ans - 9 kolam sister. Today neraya visayam share senjirukeenga romba thanks sister

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 10 měsíci +1

      Thank you so much sister for your support and love 💕

  • @vijimani-vk1od
    @vijimani-vk1od Před 4 měsíci +1

    Akka. ❤

  • @mullaijai9487
    @mullaijai9487 Před 10 měsíci +2

    💥Hii sis enaku unka pooja room rompa pudikum sis💞💞
    💥Pooja room la neraya samy photo irukurathu rompa happy ah irukum sis❣️❣️
    💥Pacharisi maavula kolam semaya potinka sis💞💞
    💥Entha kalathula neraya per follow panurathu ila but nenka panurathu rompa impressed and motivated ah iruku sis 💞💞
    💥Kolam pathina tips really very useful sis ❣️❣️
    💥Ama sis pooja room pakkavea divine ah iruntha enaku rompa pudikum sis ❣️❣️
    💥Paneer la thodakirathu nice sharing sis ❣️❣️
    💥Unka all tips really very useful sis ❣️❣️
    Thank you for ur valuable sharing sis ❣️❣️
    Answer
    9kolam

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 10 měsíci +1

      Thank you so much sister ❤️🥰💓💓💓💓💓

  • @chithrachithra4944
    @chithrachithra4944 Před 7 měsíci +1

    சிஸ்டர் நீங்க சொல்றது அனைத்தும் உண்மை உங்கள் பூஜை அரை மனநிறைவா இருக்கு

  • @nandhu578
    @nandhu578 Před 10 měsíci +1

    First like sis...❤

  • @VengatVengatGowri
    @VengatVengatGowri Před 7 měsíci +1

    Nice sister

  • @subbudhinesh9459
    @subbudhinesh9459 Před 2 měsíci

    Nice ma

  • @DhanalakshmiD-th6cj
    @DhanalakshmiD-th6cj Před 8 měsíci +1

    Super

  • @ChinnarajMaheswari
    @ChinnarajMaheswari Před 5 měsíci +1

    நாங்கள் இவ்வளவு ஆச்சாரம் கிடையாது ஆனாலும் கருந்துளசி வந்து கொண்டு தான் இருக்கிறது

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 5 měsíci +1

      அருமை சகோதரி ♥️ நான் இப்போது தோட்டத்தில் வைத்து வளர்த்து வருகிறேன் நன்றாக வளர்ந்து வருகிறது ஆனால் தொட்டியில் வளரவில்லை என்பது தான் வருத்தம்.

  • @shailajarajee9207
    @shailajarajee9207 Před 6 měsíci +1

    Sister.... arumaya erunthuchu..
    Sweet home.. congratulations 🎉🎉🎉🎉

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 6 měsíci +1

      Thank you so much sister ❤️

    • @shailajarajee9207
      @shailajarajee9207 Před 6 měsíci +1

      @@SARHAVISKITCHEN nan yaarukum reply pannathu illainga ungaluku than first...
      Nanum sami arumaya kumpiduven..
      Deivam thane namaku thunaya erukurathu

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 6 měsíci +2

      @@shailajarajee9207 thanks for your support sister ☺️

  • @kumarkalaskitchen1694
    @kumarkalaskitchen1694 Před 9 měsíci +3

    Hi sis super I impressed ur pooja room really wonderful I too plan like ur pooja room

  • @jananinaveen45
    @jananinaveen45 Před 10 měsíci +1

    Unga keta irudu naraya vesayam tarejikara sister 😊😊 giveaway answer 7 kolam sister adula 2 vandu om and swasththic totala 9 kolam

  • @magimaraj6193
    @magimaraj6193 Před 10 měsíci +1

    வணக்கம் சகோதரி
    உங்கள் பூஜை அறை எப்போதும் சூப்பரா இருக்கும் சகோதரி...
    பச்சரிசி மாவில் கோலம் போடுவது மிகவும் அருமை சகோதரி...
    உங்கள் பூஜை அறையில் நிறைய சாமி போட்டோ உள்ளது எனக்கு மிகவும் பிடிக்கும் சகோதரி..
    பூஜை பாத்திரம் சுத்தம் ரொம்ப பளிச்சென்று உள்ளது சூப்பர் சகோதரி...
    பூஜை அறையில் பன்னீர் வைத்து துடைத்தது அருமை சகோதரி...
    மிகவும் அருமை ஆன பதிவு பகிர்ந்ததற்கு நன்றி சகோதரி
    நன்றி வாழ்க வளமுடன் சகோதரி...
    விடை
    9கோலம்

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 10 měsíci +1

      மிக்க நன்றி சகோதரி ♥️ இரவு வணக்கம் தோழி ❣️

  • @friendsalaparaigal2251
    @friendsalaparaigal2251 Před 9 měsíci +1

    Sister superb sister enakku veedu amaiya tips kodunga sister

  • @kayalkayalvizhi1014
    @kayalkayalvizhi1014 Před 8 měsíci +1

    En thambi ku marriage thalli poittu irukku please en thambi ku marriage seekkiram ndakka pray pannunga please

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 8 měsíci +1

      Kandipa sister sashti viradham varudhu murugaperumanin thirukalyanam parkka sollunga murugaperumanin arulodu nitchayam thirumanam kaikoodum

  • @vijayalakshmisaibaba3279
    @vijayalakshmisaibaba3279 Před 7 měsíci +1

    Romba Azhagaga irikiradhu Unga Pooja room

  • @chottustoysworld4462
    @chottustoysworld4462 Před 5 měsíci

    Enga vetla automatic ah karunthulasi valanthu iruku romba perusa valanthuruku...

  • @suchithragunasekaran3525
    @suchithragunasekaran3525 Před 7 měsíci +1

    Super sister. Thank you for the useful video. Kindly share the cleaning powder purchasing link 🙏

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 7 měsíci +1

      Andha powder ooru side vithutu varuvanga sis ❤️

  • @r.kiruthikramr.harshit8077
    @r.kiruthikramr.harshit8077 Před 10 měsíci +1

    9- kolam

  • @sabithaponnraj
    @sabithaponnraj Před 7 měsíci +2

    Pooja room size sister?

  • @KavithaDhaya
    @KavithaDhaya Před 9 měsíci +1

    7 kolangal🎉

  • @umas3111
    @umas3111 Před 9 měsíci +1

    Ithuvarai ipdi oru pooja arai nsn parthathey ilai sis ma..superb ...sutthi podu ma apapa...Sema alaga iruku ya

  • @umas3111
    @umas3111 Před 9 měsíci +1

    Ipothan unga video pakurain.partharhum comments subscribe panitain...

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 9 měsíci +2

      Thank you so much sister ❤️ welcome to SARHAVIS KITCHEN family ♥️🥰

  • @Njavikashi
    @Njavikashi Před 9 měsíci +1

    தினமும் சிவன் கோவிலில் பள்ளியறை பூஜை நடக்கும் அதற்கு பால், மல்லி பூ வாங்கி கொடுத்து பூஜைல கலந்துக்கோங்க கண்டிப்பா விரைவில் திருமணம் நடக்கும். இதில் நெறையா பேரு பயணடைந்திரிகிறார்கள், அதில் நானும் ஒருவர்

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 9 měsíci +1

      மிக்க நன்றி சகோதரி ♥️

  • @monishasekar4716
    @monishasekar4716 Před 4 měsíci +1

    Pakathu veetu mami veetla irunthu karunthulasi vithai adikadi enga thotathula vizhunthu manavariya valarum akka. Vithai potu vena parunga.

  • @sangeethapriyaravikumar959
    @sangeethapriyaravikumar959 Před 10 měsíci +1

    Super sister u Super iam dry sister iam work

  • @suchithragunasekaran3525
    @suchithragunasekaran3525 Před 7 měsíci +1

    Hi sis really useful video thank u. Kindly share the cleaning powder purchasing link

  • @selvimariappan5384
    @selvimariappan5384 Před 7 měsíci

    என்‌பையன் மூன்று பேருக்கும் கல்யாணம் நடக்க பிரார்த்தனை செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன் ‌வயது35

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 7 měsíci

      Kandipa pray panikiren ma seekrame nalla vishayam nadakkum kadavul nitchayam arul Purivaar 🙏🙏🙏🙏🙏

  • @rathiranjith2062
    @rathiranjith2062 Před 5 měsíci +1

    Ennoda veedula karunthulasi valakkuren sister, rempa nalla valarum ennoda uyarathukku mela valarnthu nikkuthu, ennoda veedula neraya karunthulasi valaruthu

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 Před 4 měsíci +1

    Hi ma,nice pooja room.naanum unga cloning madri than ms.unga pechu,thought,unga seiyal ,unga aanmiga paarvai,nokkam ellam ennoda chinna vayadilairundhu ippo varaikum iruku.aana ippo ennaku 50 vayathu aavathaal pooja paathiram villaka rombavum thadumaarukirane.ennal chinna vayasil irundha madri iruka mudiyalanu nondhukolkirane.yaravathu pooja saaman vilaka machine kandupidikanum vendurane.

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 4 měsíci +1

      மிக்க நன்றி அம்மா 🙏 உங்கள் வயதை பொருட்படுத்தாமல் இறைதொண்டு செய்ய முடியவில்லையே என்று கவலை கொள்கிறீர்கள்..! உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது 🤗 இறைவன் உங்களுக்கு அருள் புரிவார் அம்மா 🙏 கவலை வேண்டாம் உங்களால் இயன்ற அளவு இறைவழிபாடு செய்யுங்கள் போதும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 Před 9 měsíci +1

    நன்றி நன்றி நன்றி

  • @SasiKala-sn9ih
    @SasiKala-sn9ih Před 9 měsíci +21

    எனது மகனுக்கும் 33வயதாகிறது அவனுக்கு சரியான வேலை அமையவில்லை நீங்கள் சொன்ன எல்லா பரிகாரமும் செய்தேன் வருடாவருடம் சஷ்டி விரதம் இருந்து திருக்கல்யாணம் நடக்க என்னால் முடிந்த காணிக்கை செலுத்தி வருகிறேன் மனநிம்மதி வேண்டும் எனக்காக சகோதரி பிரார்த்தனை செய்யுங்கள் நன்றி

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 9 měsíci +8

      கண்டிப்பாக அம்மா நிச்சயமாக வெகு விரைவில் உங்கள் மகனுக்கு திருமணம் கைகூடும் இறைவனை நம்புங்கள் அனைத்தும் நன்மையாகவே நடக்கும் அம்மா

    • @SasiKala-sn9ih
      @SasiKala-sn9ih Před 9 měsíci +1

      @@SARHAVISKITCHEN நன்றி சகோதரி

    • @thilagamohan4084
      @thilagamohan4084 Před 9 měsíci +2

      Pallur varagi ammanku panjamiku vilakku podunga varagi vangungal thadaigal vilagum

    • @deviulaganathan9966
      @deviulaganathan9966 Před 9 měsíci +5

      அம்மா சென்னை கோவளம் கிட்ட நித்திய கல்யாண பெருமாள் கோயில் இருக்கு அங்க போய்டு வாங்க நிச்சயமாக நல்ல செய்தி வரும் 🙏 செவ்வாய் கிழமை முருகருக்கு வெற்றிலை தீபம் போட சொல்லுங்க இதுவும் நிச்சயமாக பயன் தரும்🙏🙏

    • @RajkumarRaj-un4gc
      @RajkumarRaj-un4gc Před 9 měsíci +2

      Marrage aagale nale Nithya kalyani perumal Kovilukku poganum Anga pona 6 month ille 1 year kulle mudinjidum ...idhu rumba unme ...senji paarunga kandipa nelladhe nadakanum

  • @snarmatha3243
    @snarmatha3243 Před 4 měsíci +1

    Sis i have a dout. Daily mrng and evng vilakku aethanumna flower vangi samikku vaithu vittu kumbidalama ella just flower vaikkamalae vilakku mattum aethi sami kumbidalama.

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 4 měsíci +1

      Flower irundha vachu vazhipadu seivadhu nalladhu illana apdiye vazhipadu seiyalam but pazhaya Pooja vachu vazhipadu seiya kudadhu

  • @rajalakshmijothikamarajan6380
    @rajalakshmijothikamarajan6380 Před 10 měsíci +1

    Sharmi ma,unga pooja video deiveegama irundhuchi pa.thanks pa en doubt clear pannadhuku.yen pa thulasi maadam pinnadi pottu vekaringa.giveaway ans pa.sreem, swastik saerthu nine kolams pottinga pa.ivlo vishayam therinja en thangachi Sharmi ma kaiyala prize 🏆 vaanga kaathutu iruken ma.kidaika saamiya vendikren pa.ok da take care of u n ur family ya.bye,gud night pa .

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 10 měsíci +1

      Nalaiku video la share pandren akka 🥰 thank you so much for your love and support ❤️❤️🥰

  • @user-go5cc6ci4g
    @user-go5cc6ci4g Před 9 měsíci +2

    Kulathevam kalasam pathi soluga sister

  • @thilagadhasa3535
    @thilagadhasa3535 Před 8 měsíci +1

    Enakku 53 years enoda Maganugu 32 years Achi 2 years uhhhh parthutu irrukom innum set agala neengalum vendikonga neenga sonna ellam nanum pooja pannitu irruka nanum neraya pooja panuven

  • @smilingberries4539
    @smilingberries4539 Před 9 měsíci +5

    Pooja can be done whole heartedly at any time , it is not required to wake up in Brahma muhurta time

  • @janusamayal8156
    @janusamayal8156 Před 8 měsíci +2

    Vanakkkam sister, deepavali lakshmi kubera poojai when to do, on the day of deepavaliya or this year next day of deepavali there is amavasya which is accurate day sis please do share sis thank you

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 8 měsíci +2

      Hi dear ungalukaga today video upload panirukan parunga ☺️

  • @radhikaradhika9915
    @radhikaradhika9915 Před 10 měsíci +2

    கோலம் 9
    இரண்டு பக்கம் 2 குட்டி விளக்கு கோலம் போட்டு இருக்கேங்க
    இரண்டு கோலம் பக்கத்திலும் மகாலெட்சுமி பாதம் போட்டு இருக்கேங்க...

  • @dfdf1784
    @dfdf1784 Před 7 měsíci +1

    Hi sister Iam new subscriber

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 7 měsíci +1

      Thank you so much sister stay connected with SARHAVIS KITCHEN family ♥️🥰

  • @kitchenrani546
    @kitchenrani546 Před 9 měsíci +2

    Zoom is best for Pooja villaku cleaning

  • @karthikadevi7642
    @karthikadevi7642 Před 10 měsíci +1

    Hi sis. Srim and sweathic seirthu 9 kolangal

  • @user-pb4xu9oy9v
    @user-pb4xu9oy9v Před 7 měsíci +2

    Pooja vessels cleaning product link kudunga akka

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 7 měsíci

      Andha powder ooru side vithutu varuvanga sis ❤️

  • @ushasiva9600
    @ushasiva9600 Před 8 měsíci +1

    Ans: 9 kolangal

  • @gayathirigayathiri4247
    @gayathirigayathiri4247 Před 8 měsíci +1

    Kubera poojai podunga

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 8 měsíci +1

      Detailed video upload paniruken sister check out Pani parunga dear ❤️

  • @chitrakumaravel720
    @chitrakumaravel720 Před 10 měsíci +1

    Sister vungaluku nan pandra comments display katta mattengudhu sister romba kashtama erukku.nan edhu varaiku endha vishayathukkum poga matten yenna nan romba unlucky sister vunga poojaigalaiyum positive vibe um eppadiyavadhu nenga vaychirukka giveaway la nan win panni vunga kaiyala nan yadhavadhu vangikkanum ndra asa dhan sister.ana ennoda comments display aga mattengudhu sister edhulaiya thayridhu nan evlo payriya unlucky nu parava ella sister.

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 10 měsíci +2

      Don't worry sister unga comment Nan daily pakuren thank you so much for your love 💖🥰🥰

  • @KavithaTN33...
    @KavithaTN33... Před 9 měsíci +1

    Sis Pooja pathiram kavuthu poda kudathu ma panja pathiramla kavuthu podatha ma yanaku soli irukanga atha na ungaluku share panuran ma❤ Pooja room super 👌 ma

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 9 měsíci +1

      Okay sister inimel correct panikiren thank you so much sister ❤️

  • @sathyapriya9552
    @sathyapriya9552 Před 5 měsíci +1

    Akka enaku atipattu alumbu odanchi eruku apresan pani eruga 5masam enum sariya nadaga motiyala ayituchi enaku siram sariyaganum nega ventikoga akka

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 5 měsíci +1

      Ena Achu da ipo ok va?? Nan kandipa pray panikiren ma seekrame sari aidum tc da kadavul nitchayam arul Purivaar 🙏

  • @ramaprabha3648
    @ramaprabha3648 Před 7 měsíci +2

    Gomathi chakram vechirukingla sis pooja room la

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 7 měsíci +1

      Ama sister

    • @ramaprabha3648
      @ramaprabha3648 Před 7 měsíci

      @@SARHAVISKITCHEN video la therila sister gomathi chakram kaminga sister and ungaloda gomathi chakram valipadu sollunga sister pls

  • @vadivum7308
    @vadivum7308 Před 7 měsíci +1

    அம்மா எனது தங்கை மகனுக்கு 31 வயது நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க பிரம்ம முகூர்த்த பூஜையில் பிரார்த்தனை பண்ணுங்கள்

  • @swathirajendran5150
    @swathirajendran5150 Před 8 měsíci +1

    Akka rompa alaka solirukinga... unga pooja room enaku rompa pidichuruku......kolam rompa alaka poduringa ..... enoda jewells adaku vachurukom.... 3 yearsah interest madumey kadurom sikirama thirupanum ethum idea therunja sollunga..... avarukum work ethum olunga amaiya maduthu..... tips ethum iruntha solunga sisy........

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 8 měsíci +1

      Sashti viradham irundhu murugaperumanai vendikollungal sister ellame nalladhave nadakkum God bless you da

    • @srividyadhanasekar9992
      @srividyadhanasekar9992 Před 7 měsíci +1

      Neenga sonna athanayum arumai pa.... thank u sister...❤

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 7 měsíci +1

      @@srividyadhanasekar9992 thank you so much sister ❤️

  • @vamdr
    @vamdr Před 9 měsíci +1

    Sis ega amma vittil kadan adikamaga eruku romba kasta paduraga ella parigharam senjachi but no use enna seiya vendum please help pannuga iam merried oru solution solluga

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 9 měsíci +1

      செவ்வாய் கிழமையில் முருகப் பெருமானுக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும் சகோதரி

  • @anithar1201
    @anithar1201 Před 9 měsíci +1

    Hii mam கோலம் நம்பா் 7 பா

  • @user-kq3wj3ir5r
    @user-kq3wj3ir5r Před 5 měsíci +1

    Daily ithu clean pananuma mam one week ku one time ok va

  • @usharaniusharani1960
    @usharaniusharani1960 Před 9 měsíci +2

    உங்க வீடியோ திருப் தியா இருந்தது

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 9 měsíci +1

      மிக்க நன்றி தோழி தொடர்ந்து நம்ம சேனலுக்கு ஆதரவு தாருங்கள் ❤️

  • @mukundadarshanam4015
    @mukundadarshanam4015 Před 6 měsíci +1

    Silaigal nu sola kudathu ma, vigraham nu solugae. Pooja pannum pothu avagae silai ellai

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 6 měsíci +2

      Okay sister inimel apdiye soldren thanks for watching 😊

  • @SuganthiSuganthi-ix4lw
    @SuganthiSuganthi-ix4lw Před 7 měsíci +1

    Nan manam kastathodu cleaning organisation parthu kondu irundaen.anal kadavula parthu ungal mulam Nala varthaigal Sola vaithular.enam Pol valkai enbadhu unmai.nandi sogadhiri

  • @SudhaSudhakalai
    @SudhaSudhakalai Před 10 měsíci +1

    Unngalugu eppadi ithu ellam theriyum sister ennagu solluga pls

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 10 měsíci +1

      Kandipa oru video la share pandren sister ❤️

  • @Umamohan50
    @Umamohan50 Před 10 měsíci +1

    Where to get Panchami podi

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 10 měsíci +1

      Varahi Amman silai vangumbothu free ah vandhadhu sister from vilakkukadai

  • @mmaheshwari6143
    @mmaheshwari6143 Před 7 měsíci +1

    குலதெய்வ பூஜை செய்வது எப்படி அக்கா.தினமும் செய்யனுமா.என்ன என்ன செய்யனும் அக்கா.. please சொல்லுங்க அக்கா

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Před 7 měsíci +1

      czcams.com/video/6KM2bc-lHmU/video.htmlsi=i57Ou7PSyKZ3qikD
      Detailed ah share paniruken ma check out Pani paru da ❤️

  • @kaliselvakumar6337
    @kaliselvakumar6337 Před 4 měsíci +1

    Mng prama முஹூர்த்தம் time epam sister

  • @anuradha-rp8oh
    @anuradha-rp8oh Před 8 měsíci +1

    Intha vela eruku vinygar ega vaguniga sis