என் பல நாள் ஆசை|| 9 அடி புது பூஜை அறை || நாங்களே வரைந்து செய்தது||NEW POOJA UNIT

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2021
  • #thirumathiillam#asha#newpoojaunit
    FOR BUSINESS ENQUIRIES PLEASE SEND MAIL TO THIRUMATHY.ILLAM@GMAIL.COM 🙏

Komentáře • 1,7K

  • @leelavathym1196
    @leelavathym1196 Před 2 lety +15

    தெய்வீகம் அதிலும் பாபா இருக்கும் இடமே அழகு தான்🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்💐💐💐

  • @jayasreej1593
    @jayasreej1593 Před 2 lety +216

    என்னுடைய கனவு இது போன்ற பூஜை அறை ..... விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்.... வாழ்த்துக்கள் சகோதரி....

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 2 lety +23

    தங்களுக்கு மிகுந்த ரசனை. தெய்வீகமான சுவாமி அறை.
    வாழ்க வளமுடன்!!!. 🙏

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 2 lety +7

    Wow it's amazing 🙇🙇😊really superb enakkum indha mathiri pooja room vaikkanumnu romba naal aasai kadavul kitta pray pannikireyn 🙇🙇

  • @sujasuja4866
    @sujasuja4866 Před 2 lety +10

    பார்த்தவுடன் உடல் சிலிர்த்தது அவ்வளவு தெய்வீக கலை வாழ்க வளமுடன். மிகவும் அருமை

  • @priyachandran7438
    @priyachandran7438 Před 2 lety +42

    பூஜை அறை அழகாகவும் தெய்வீககடாஷ்ஜமாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏👌

    • @Dreamschannel2102
      @Dreamschannel2102 Před 2 lety

      I am waiting this video lovely video mam enaku romba pidichiruku nangalum ithu mathiri vanganumnu enaku aasai iruku avanga details kudunga nangalum oru nal ithu mathiri unga blessings oda enga samiroom amayanum❤❤❤

  • @lakshmichandra6076
    @lakshmichandra6076 Před 2 lety +9

    பூஜா மண்டபம் மிகவும் அருமையாக உள்ளது சகோதரி

  • @mayalashmi2686
    @mayalashmi2686 Před 2 lety +7

    அருமை மிகவும் அழகா இருக்கு மா நடுவுல பாபா அழகா காட்சி தருகிறார் மிகவும் அழகா இருக்கு மா🙏👌

  • @vidhyanavaneethan9482
    @vidhyanavaneethan9482 Před 2 lety +9

    Arumaiyaka iruku unga pooja room. God blessings iruku ungaluku👌🏼🌷🙏
    kuthu vilaku fantastic👌🏼

  • @saranyan3910
    @saranyan3910 Před 2 lety +5

    Wow! So beautiful ❤️❤️❤️ Can't wait to see the artwork. Om Sai Ram ❤️

  • @jamesjames-yl4rn
    @jamesjames-yl4rn Před 2 lety +2

    பாபாவின் ஆசிர்வாதம் என்றென்றும் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் கிடைக்கட்டும் மிகவும் அழகாக இருக்கிறது.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @dhanamramadoss9505
      @dhanamramadoss9505 Před 2 lety

      மிகவும் அருமை வாழ்க வளமுடன் நீங்கள்அந்த விலாசம் அனுப்புங்கள்

  • @londonkidskanchipuram4134

    நல்ல கலைநயத்துடன் இருக்கு மா மன அமைதியுடன் கடவுளை வணங்க அம்சமா இருக்கு...பாபா ரொம்ப அழகாய் இருக்கிறார்...ஓம் சாய்ராம்...

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 Před 2 lety +74

    மிகவும் அழகான பூஜை மண்டபம் நடுவே பாபா அருமை🙏🙏🙏🙏

  • @vinosaranya177
    @vinosaranya177 Před 2 lety +4

    பூஜை மண்டபம் அருமை யாக உள்ளது.உங்கள் விளக்கத்துக்கு நன்றி.நானும் பூஜை மண்டபம் செய்யவுள்ளேன்.

  • @thecosmovlogs7494
    @thecosmovlogs7494 Před 2 lety +1

    Romba arumai ya irukku,kuberra Lakshmi very nice,god bless u and u family.Thanku for u clear explanation 👌

  • @vijayalakshmibalajimohan4452

    Very beautiful pooja room customisation.Really appreciate ur efforts sister.God bless you!

  • @LakshyaJunction
    @LakshyaJunction Před 2 lety +67

    Romba azhagairukuma unga manasu pola❤❤❤god bless you darling 😘

  • @muralidharanvenkatraman1261

    Thank you for a detailed presentation. It shows how much thoughts have gone into it. It has come very well.

  • @mkmani6404
    @mkmani6404 Před 2 lety

    ரொம்ப சந்தோஷமாக இருக்கு பார்க்கும் போதே தெய்வீகமான ஒரு நல்ல அமைப்பாக உள்ளது. சகோதரி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @kavitharanganathan7634
    @kavitharanganathan7634 Před 2 lety +1

    மிகவும் அருமையாக உள்ளது தங்களுடைய பூஜை அறை தெய்வீகம் நிறைந்து உள்ளது சாய்ராம் சாய்ராம் சாய்ராம்

  • @vasanthikumar4225
    @vasanthikumar4225 Před 2 lety +3

    Very beautiful and divine. Well planned pooja room.

  • @babumaha1000
    @babumaha1000 Před 2 lety +11

    அழகான பூஜை மண்டபம்.அருமையோ அருமை 🙏🙏

  • @kanchus6003
    @kanchus6003 Před 2 lety +2

    Very Graceful n Divine mam.. 👌👌👌
    I'm also a Baba Devotee.. Baba statue looking Awsum🙏😍May God bless you mam☺

  • @priyar1217
    @priyar1217 Před 2 lety +1

    Wonderful. I am looking for best pooja unit for a long time . Your unit gave best ideas. Thanks. Keep rocking.

  • @dgayathri5037
    @dgayathri5037 Před 2 lety +24

    அருமையாக இருக்கிறது 🙏🙏

  • @sparky78
    @sparky78 Před 2 lety +4

    Excellent design ...God bless you & your family

  • @balasubramaniamravindran9412

    Madam it looks very nice. It shows how much interest u took to make this unit. Very well designed .

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp Před 2 lety +1

    Pooja Mandapam Arumai Sister. Romba Alagaga ulladhu. Neenga explain panna vidham Arumai.Lightings yellam super Sister.😍😍😍😍😍😍😍😍😍

  • @chennaivasi2
    @chennaivasi2 Před 2 lety +5

    The pooja unit has come out very well. Very well customized. 🥰👌

  • @tharanieswarigowrishankar2816

    Superb work Asha..... 👏👏👏👏👏vetaya kovila mathitinga migavum arumai. ..... God bless you dear😍😍😍😍😍😘

  • @meenasudarsan62
    @meenasudarsan62 Před 2 lety

    semma asha.....romba azhaga irrukku idhellam amaya oru luck venum u r great grace to lord.....

  • @padmaganapathy5354
    @padmaganapathy5354 Před 2 lety +1

    அருமை அருமை.வாழ்க வளமுடன். 🙏🙏🙌🙌💐💐

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Před 2 lety +8

    வாழ்த்துக்கள் சாய்ராம்
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
    பூஜை மண்டபம் மிகவும் சிறப்பாக இருக்கிறது

  • @anithanair2580
    @anithanair2580 Před 2 lety +7

    Excellent it is.So nicely you have arranged it Asha.God bless you

  • @lalithar7420
    @lalithar7420 Před 2 lety

    மிகவும் அருமை அருமை சகோதரி அழகான கச்சிதமான பூஜைஅறை நன்றி நன்றி

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 Před 2 lety

    Romba nalla irukku unga swami arai oru idea vanthathu thank u 🙏❤

  • @kavimelmisandy
    @kavimelmisandy Před 2 lety +5

    Very beautiful poojai medai.. ❤🙏🙏

  • @kidsrecepiesandcrafts.6567
    @kidsrecepiesandcrafts.6567 Před 2 lety +15

    v.nice Pooja unit sister. Feeling divine and blessed

  • @krishnavenibabu4936
    @krishnavenibabu4936 Před 2 lety

    Romba azhaga, Lakshmi kadakshamaai, irukku ungal poojai room. Door very beautiful mam.

  • @abilashs9102
    @abilashs9102 Před 2 lety

    Awesome maam.....Romba aazhaka n aishwaryama irukku....🙏🙏🙏🙏❤❤

  • @revathimurali3352
    @revathimurali3352 Před 2 lety +7

    Excellent . there is no words to express my feelings God bless you

  • @diviyavijay
    @diviyavijay Před 2 lety +7

    Super pooja unit sis.ferry lights and thoranam podunga innum alaga irukkum

  • @priyachinnu4302
    @priyachinnu4302 Před 2 lety

    Awesome mam fastic I'm saibaba devotee but i love Ur style of pooja room it looks, like temple.

  • @tamizhsudarsudarvanchi6373

    Suuuper Sis....enakku yeanoo theariyalla romba happy ah irukku unga pooja unit paathu...

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 2 lety +5

    அருமையான பூஜை அறை ஆஷா. 🙏🌹

  • @Gamesworld0005
    @Gamesworld0005 Před 2 lety +8

    அருமையாக உள்ளது அக்கா சாமி மண்டபம் 🙏🙏🙏

  • @ushamanikandeswaran3606

    ரொம்ப அழகாக இருக்கு எல்லா வளமும் கிடைக்க இறைவன் அருள்புரிய வேண்டு்ம்

  • @gowrikuppusamy8414
    @gowrikuppusamy8414 Před 2 lety +1

    அருமையான பூஜை அறை மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @swathi8835
    @swathi8835 Před 2 lety +11

    வாழ்த்துக்கள் சகோதரி.பூஜா shelf மிகவும் . அரு மையாக உள்ளது💐

  • @jamunadhana6660
    @jamunadhana6660 Před 2 lety +3

    பூஜை அறை மிகவும் அருமை சகோதரி 👍👍

  • @senthilkumarthamaraiselvan7209

    Superb
    Pre-planned construction
    Excellent look
    Keep it up
    May God Bless You

  • @gayathrisainath3520
    @gayathrisainath3520 Před 2 lety

    Very well designed pooja room mam very nice divine look mam 🙏🙏😍 take care 😍

  • @sharmiladevi6214
    @sharmiladevi6214 Před 2 lety +7

    Super Akka🎉Totally evlo amt achu?

  • @Kelieopetra.prince
    @Kelieopetra.prince Před 2 lety +19

    How much did it cost overall. Also can share a video or address of Parry's shop to collect antique decoration items

  • @asveluhok
    @asveluhok Před 2 lety

    Madam your Pooja room is so super,it create a divine atmosphere.

  • @jeevaanand4466
    @jeevaanand4466 Před 2 lety

    SAI RAM....👏👏 superb amma... everything is so devine...

  • @vaishnavinagarajan513
    @vaishnavinagarajan513 Před 2 lety +12

    Where did u order this sister , how much did it cost, really blessed to see , Sairam 🙏

    • @rathikars7083
      @rathikars7083 Před rokem

      @@THIRUMATHIILLAM hi sis can you share the contact details sis

  • @girijas3459
    @girijas3459 Před 2 lety +11

    Looking so nice. It shows your involvement with neat finish. Keep it up

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 Před 2 lety

    ரொம்ப அழகா ஃப்ளான் பண்ணி செய்திருக்கீங்க சூப்பர்

  • @gkchandra7919
    @gkchandra7919 Před 2 lety

    Arumaiyana hamsamana pooja room. Romba nalla iruku. Babavin arpudhame arpudham.

  • @HemaHema-qn4yf
    @HemaHema-qn4yf Před 2 lety +17

    இது மாதிரி பண்ணனும் என்னுடைய ரெம்ப நாள் கனவு அக்கா

  • @manjulajayaprakash8636
    @manjulajayaprakash8636 Před 2 lety +6

    Mam what was the making cost of this pooja unit

  • @sudhagchannel
    @sudhagchannel Před 2 lety

    பூஜா மண்டபம் பாக்கவே ரொம்ப அழகா இருக்கு கையெடுத்துக் கும்பிடும் போல இருக்கு கோயில் பீலிங் வருது சூப்பர் காட் பிளஸ் யூ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rukmininarayanan1860
    @rukmininarayanan1860 Před 2 lety

    Good Pooja unit simple yet Unique 👍

  • @tmurgan2220
    @tmurgan2220 Před rokem +3

    How much total cost of this pooja cabinet

  • @sivakamip5106
    @sivakamip5106 Před 2 lety +3

    Divine and so beautiful to see the pooja room what you designed wonderful madam

  • @sadhiyar6954
    @sadhiyar6954 Před 2 lety

    Semaya,,,,,, iruku akka super a iruku parkave avlo azhaga iruku baba romba azhaga irukaru avaruku nenga kudutha place romba nalla iruku akka. 👍👍👍

  • @thulasij8375
    @thulasij8375 Před 2 lety

    மிகவும் அற்புதம் சகோதரி எனது மனைவியும், மைத்துனி, சம்மந்தி குடும்பத்தினரும், பாராட்டினார்கள். வாழ்த்துக்கள்.

  • @reshmikrishnan6949
    @reshmikrishnan6949 Před 2 lety +3

    Nice Pooja room 🙏 can you please help with details on the lakshmi granite, how can we get it in a customized size and from where ?

  • @vijayalakshmi9957
    @vijayalakshmi9957 Před 2 lety +6

    உங்கள் வீட்டை ஒரு மினி கோயிலாகவே மாற்றி விட்டீர்கள் ஆஷா தெய்வீகமாக உள்ளது

  • @pappukutty8717
    @pappukutty8717 Před 2 lety

    So cute pooja room , highlight sai Appa dhan , om sai ram 🙏🙏🙏

  • @charulatha3644
    @charulatha3644 Před 2 lety +1

    Super ah irukku sister pooja room...👌kovil mathiri irukku..🙏🙏

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 Před 2 lety

    ரொம்ப நல்லா இருக்கு அம்மா. நல்லா யோசிச்சு செஞ்சிருக்கீங்க. நல் வாழ்த்துக்கள். சுமார் எவ்வளவு செலவாகும் . சொன்னால் உதவியாக இருக்கும்.🙏🌹

  • @ushabalasubramanian4037

    Super super super asha pooja roomna ippidi thaan irukanum very good amsama iruku

  • @sujathak5671
    @sujathak5671 Před 2 lety

    Romba nanna eruk veettila pooja room parth rasich panninadk Thanks God wishes superb

  • @anbudevi8033
    @anbudevi8033 Před 2 lety +1

    Sister Unga pooja room 👌 irukku. Nalla ready panni irukkinga

  • @kannammalt3021
    @kannammalt3021 Před 2 lety

    அருமை...இறையருள் கூட்டட்டும்..🙏

  • @vijayalakshmithangarasu2910
    @vijayalakshmithangarasu2910 Před 9 měsíci +1

    பூஜை அறை மிகவும் அழகாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்...பாபா மீது பக்தி இருந்தால் அவருக்கு தனியாக வேறு இடத்தில் வைத்து வழிபாடு செய்யுங்கள்.. நம்மிடம் இருக்கும் முரண்பாடுகள் நமக்கே தெரிவதில்லை...சிலை என்று சொல்வதை விட விக்ரகம் என்று சொல்லி பழகுங்கள்... வாழ்த்துக்கள் 🙌

  • @jansirani7624
    @jansirani7624 Před 2 lety

    மிக அழகாக உள்ளது பூஜை அறை மா சூப்பர்

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI Před 2 lety

    Pooja room organizer, selected swamy padagal very nice superb sisy

  • @padmachakrapani8663
    @padmachakrapani8663 Před 2 lety

    Very divine, blissful 🙏🙏🙏

  • @sminteriorsminterior6395

    ரொம்ப நல்லாருக்கு சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saktisubramaniam4896
    @saktisubramaniam4896 Před 2 lety

    Attakasama irukku sister super👌👏 🙏🙏🙏

  • @saipunithasaipunitha2444

    Super... Baba tha High light....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pavim8111
    @pavim8111 Před 2 lety

    Romba super a iruku mam.enakum sontha veedu katnumnu asai pooja room super

  • @sagasai2866
    @sagasai2866 Před rokem

    அக்கா ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ரொம்ப நாள் ஆசை இந்த மாதிரி பூஜை அற வைக்கணும்னு ஆனா காசு பத்தாது காசு இல்ல இருந்தாலும் உங்கள் அறை பாக்கும்போது இது மாதிரி எப்போ நான் வாங்குவேன்னு இருக்கு என் கண்ணு பட்டுருச்சு தயவு செஞ்சு சுத்தி போடுங்க 🙏🏻🙏🏻

  • @jayalakshminandagopall7935

    So beautiful Ma. God Bless You and your Family. Om Sai Ram ❤️🙏

  • @sandysuresh1947
    @sandysuresh1947 Před 2 lety +2

    Romba alaga iruku mam. Gd idea super mam. God bless you family

  • @selvishruthi688
    @selvishruthi688 Před 2 lety

    pooja room spr ah eruku sister pakkum bothey manasuku relax ah eruku ....

  • @sujathaparthasarathy5510
    @sujathaparthasarathy5510 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் அக்கா பூஜை அறை அழகாக இருக்கிறது 😍

  • @TPVS-yo4fo
    @TPVS-yo4fo Před 2 lety +1

    Super sis andha lakshmi yea ungaluku vanthu pirakkaitum vazthukal 🌹🌹🌹

  • @hemamalini6433
    @hemamalini6433 Před rokem

    Enudaya neenda nal kanavu en veedu katti azagiya pooja room amaithu en kula deivathai vilaketri vananga vendum. Nadakum nadanthe theerum. Vazhthukkal sister

  • @pramiladevi5673
    @pramiladevi5673 Před 2 lety

    Romba alaga irukku sai ram 🙏🙏🙏

  • @sharmisharmila8067
    @sharmisharmila8067 Před 2 lety

    Romba azhaga iruku sister so beautiful❤❤❤ arumaiyaga ullathu akka

  • @susheelasushi4396
    @susheelasushi4396 Před 2 lety

    Good evening Asha garu . Super ga undi pooja unit. God bless you Andi.

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 Před 2 lety

    ரொம்ப அழகா இ௫க்கு மேடம் ரொம்ப நீட்டா இ௫க்கு எனக்கு ரொம்ப பிடித்தி௫க்கு உங்கள் ஆசை நிறைவேறட்னும் மேடம் வாழ்க வளமுடன்... 🌹🌹🌹🌹🌹👍

  • @premakumariananth2939
    @premakumariananth2939 Před 2 lety

    மிகவும் அம்சமான அழகு! வாழ்த்துக்கள்! முழுவதுமான நேர் மற்றும் சைட் படங்களை பகிர வேண்டுகிறேன்.

  • @umamaheswari6006
    @umamaheswari6006 Před 2 lety

    Super அக்கா 😍😍😍சாய் அப்பா பாக்க ரொம்பா ஐஸ்வர்யாமா இருக்கு 😍😍😍🙏🙏🙏

  • @vijayalakshmibaskar8111
    @vijayalakshmibaskar8111 Před 7 měsíci

    Hi mam.... your Pooja room looks so beautiful and feel so divinity .... Sairam 's blessings always with your family

  • @radhakrishnanpadmanaban2889

    Wow. Sai Mandapam Super.