பாரதிபாஸ்கரின் அற்புதமான நகைச்சுவை பேச்சு | Padma Shri Award Winner Dr. RV. Ramani

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2019
  • பத்ம ஸ்ரீ விருது பெற்ற Dr,RV. ரமணிஅவர்களுக்கு கோவையில் நடை பெற்ற பாராட்டு விழாவில் மடை திறந்த வெள்ளமாய் பாரதிபாஸ்கரின் அற்புதமான நகைச்சுவை பேச்சு
    Dr.R.V. Ramani Founder of Sankara Eye Foundation

Komentáře • 405

  • @nanthininanthini6405
    @nanthininanthini6405 Před 4 lety +8

    கருவுற்றிருக்கும் நேரத்தில் உங்கள் பேச்சு எனக்கு பெரும் மகிழ்வை உற்சாகத்தை கொடுத்தது. வாழ்க நீர் பல்லாண்டு. வாழ்க உம் பேச்சாற்றல். வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @kingmaker6845
    @kingmaker6845 Před 3 lety +4

    பாரதி அக்கா பேச்சு ரெம்ப நல்ல தெளிவா பேசுறாங்க. அக்கா வை ரெம்ப பிடிக்கும்

  • @krishnanm2100
    @krishnanm2100 Před 2 lety +8

    பாரதி பாஸ்கர் அம்மா உங்கள் ஆவேச பேச்சு எங்களை கவர்ந்து விட்டது வாழ்த்துக்கள்

  • @mbalubaby4575
    @mbalubaby4575 Před 4 lety +11

    இந்த பேச்சு Dr. ரமணிக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும்தான். வாழ்க madam வாழ்க channel.

  • @santhirajamanikam7874
    @santhirajamanikam7874 Před 2 lety +3

    கேட்டேன் புரிந்து அறிந்தேன் உன்னை மட்டுமல்ல உன்னில் கலந்திருக்கும் பாரதியை. நன்று அம்மா.😍🙏

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 3 lety +3

    மடைதிறந்த தங்களின் பேச்சை நேரில் கான வாய்ப்பு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். அற்புத பேச்சு. ஆழ்ந்த கருத்துக்கள். Excellent., நன்றி.வணக்கம்.

  • @samacheerkanitham4493
    @samacheerkanitham4493 Před 3 lety +7

    மிக அருமையான பேச்சு, மிக அருமையான பொருத்தமான உதாரணம் பாரதி பாஸ்கர் வாழ்க வளமுடன் 🙏🙏👌👌

  • @jeevamaryjeevamary4332

    நீங்க இந்த முறை போலீஸ் வாங்கும் மனுக்கள் மீது தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று எடுத்து சொல்ல வேண்டும் நாங்களும் பாதிக்க பட்டிர்க்கிறோம்

  • @gnanamoorthyok
    @gnanamoorthyok Před 3 lety

    உங்கள் பேச்சை விரும்பி கேட்கிறோம் தயவு செய்து அரசியல் வேண்டாம்

  • @rajinirajini1851
    @rajinirajini1851 Před 5 lety +37

    உங்கள் பேச்சி மிகவும் அழக தெளிவாகவும் இருக்கும் உங்கா பட்டிமன்றம் எண்றால் எந்தா வேலைமாக இருந்தாலும் நிருந்தி விட்டு பார்ப்பேன்

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN Před 2 lety +3

    நன்றி சகோதரி நன்றி

  • @nsubramanian1
    @nsubramanian1 Před 3 lety +13

    அருமையான பேச்சு...

  • @saiseetha9226
    @saiseetha9226 Před 3 lety +4

    எவ்வளவு அருமையான, தெளிவான சொற்பொழிவு நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @grandpamy1450
    @grandpamy1450 Před 3 lety +2

    கடமையை செய்,,,,

  • @Single-boy_channel.

    பாரதி பாஸ்கர் பேசும் ஒவ்வொரு பேச்சு நம்மை சிந்திக்கவைக்கிறதுஅருமையானபேச்சு

  • @palanisamygnanasundaram7818

    சிறந்த பேச்சாளரான இவர் பல்லாண்டு காலம் வாழ்க

  • @sbalaji8431
    @sbalaji8431 Před 2 lety +6

    We pray the God, for her speedy recovery.We eagerly expect her motivational speech again at the earliest. By Rtn.Balaji,Vandavasi

  • @sampathkumar2743
    @sampathkumar2743 Před 3 lety +7

    வாழ்த்துக்கள் வளர்க !

  • @kooluchamyv9011
    @kooluchamyv9011 Před 4 lety +12

    அருமையான பேச்சாக உள்ளன நன்றி பாரதிபாஸ்கர்

  • @jo_kavisagoes6450
    @jo_kavisagoes6450 Před 5 lety +43

    உங்களின் பேச்சு என்னை எப்போதுமே உற்சாகப்படுத்துகிறது அம்மா...