Mrs. Bharathi Baskar Speech - Kalyanamalai Kamaraj Arangam

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • The Name Bharathi must be a equation of knowledge and bravery.. Here is our Bharathi Baskar to talk on the line of Mahakavi Bharathiyar on women empowerment
    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
    - மகா கவி பாரதியார்
    Stay Tuned @ bit.ly/Subscrib...
    #kalyanamalai : Mrs.Bharathi Baskar
    Like Us on: / kalyanamalai
    Click here to watch:
    bit.ly/Kalyanam...
    bit.ly/Kalyanam...
    bit.ly/Kalyanam...
    bit.ly/Jayantha...
    bit.ly/Kalyanam...
    You Can Write us @ :
    KM Wedding Events Management(P)Ltd
    6/1, Ramasamy Street
    T.Nagar
    Chennai - 600017
    Web : www.kmmatrimony.com

Komentáře • 489

  • @sandurunanthagopalan1728
    @sandurunanthagopalan1728 Před 4 lety +33

    சிங்கப்பெண் பாரதி பாஸ்கர் அம்மா !!!!எப்பவும் போல அற்புதமான பேச்சு !!! மெய் சிலிர்த்துப் போய் விட்டது 🙏😍

  • @jee9417
    @jee9417 Před 3 lety +30

    எத்தனை முறை இந்தப் பேச்சை கேட்டாலும் கண்கள் கலங்கி விடுகின்றன நிதர்சனமான உண்மை வாழ்க பாரதி

  • @shanmugams5661
    @shanmugams5661 Před 9 měsíci +7

    மீசையை விட்டு மீண்டு வந்த பாரதியே !
    நன்றி அம்மா
    சண்முகம் இபி

  • @jayletchumyap.s.varatharaj4083

    சிங்கப்பெண்ணே.. நியே அந்த பாரதியார் பாடின புதுமைப்பெண்.. உண்ணை புகழ வேண்டும்.. ஆனால் வார்த்தைகள் கிடைக்கல.. தோடரட்டும் உங்கள் கருத்து மிக்க உயிரோட்டம் மான பேச்சு...... 💚💛💙❤🥰🤩💜🧡❣️👌👌👌👌👌

  • @skyvizhi7032
    @skyvizhi7032 Před 5 lety +105

    உண்மைதான் பாரதி கண்ட புதுமைப்பெண், இவருக்கு நிகர்
    இவரே!!👍👌 நமது பெண் சமுதாயத்தின் முன்னோடி நீங்கள், தலை வணங்குகிறேன்
    தாயே!🤗🤗

  • @ragunathanc8939
    @ragunathanc8939 Před 2 lety +2

    அன்புச் சகோதரி பாரதி, வணக்கம்.நீங்கள் பராசக்தியின் அம்சமோ!பத்ரகாளியின் அவதாரமோ! என்ன ஓர் ஆவேசமான பேச்சு! வக்ர புத்தி கொண்டோர்,ஆதிக்க குணம்படைத்த ஆண்கள் நெஞ்சங்களை இராமரின் வில்லம்புகள் போல் உங்கள் கூர்மையான சொல்லம்புகள் புண்ணாக்கியிருக்கும். நிலத்தில் யார்க்கும் அஞ்சாத திமிர்ந்த ஞானச் செருக்கு கொண்ட உம்மை உணர்வு மிகுந்த பேச்சிலே யாராலும் வெல்ல இயலாது. உங்கள் உரை கேட்டோரின் கண்கள் பனித்திருக்கும். உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்னும் தெய்வீகக் கவி பாரதியின் வாக்கு உங்களால் உண்மையானதைக் காண்கிறேன். நாடு திருந்தி நல்ல சமுதாயம் அமைய உங்கள் அக்கறைக் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்.இளகிய தாயுள்ளம் படைத்த சகோதரி பாரதி,நீங்கள் வாழிய நீடு.உங்கள் அன்புக் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துகள்.

  • @chamyraju1897
    @chamyraju1897 Před 6 lety +49

    பாரதியார் கன்ட புதுமையை பெண் பாரதி அம்மா.உங்கள் பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நளமுடன்.

  • @logeshwari1988
    @logeshwari1988 Před 3 lety +7

    அம்மா உங்களின் பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது 🔥நீங்கள் நீண்ட காலம் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏❤️

  • @nandhinik4725
    @nandhinik4725 Před 4 lety +15

    அழகான பேச்சு......பாரதியின் ரசிகையான இவரின் ரசிகையானேன் அவரின் பேச்சினாள்.........💐😇😇

  • @kamarakamara7883
    @kamarakamara7883 Před 4 lety +8

    வலிக்கும் எந்த ஒரு ஆண் மகனுக்கும்.....பாரதி பாஸ்கர் வேற லெவல்.......

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp Před 5 měsíci +1

    இன்று தான் கேட்கும் சந்தர்பம் கிடைத்தது .👌 மகளிர் தினத்தன்று மகளிர்காக அற்புதமாக பேசிய பாரதிக்கு கண்ணம்மாவுக்கு நன்றிகள் பல🙏🙏🙏

  • @firstid4667
    @firstid4667 Před 4 lety +11

    Amazing speech.....i really admired......fact of life, whenever I see the speech,,,,,,,tears coming😭😭😭 more or less 50 times I heard......tq so much bharathi mam.........

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 Před 3 lety +4

    Your speech is always wonderful madame Bharathy baskar 👏👏👏

  • @vasumathiparthasarathy7841
    @vasumathiparthasarathy7841 Před 4 lety +24

    கடவுள்அருளோடு உங்கள் பணி தொடரட்டும்

  • @balajis7334
    @balajis7334 Před rokem +2

    அறிவில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்களே...

  • @silvermurugan1094
    @silvermurugan1094 Před 5 lety +25

    அருமை உங்கள் பேச்சு நான் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள பாடமாக இருந்தது நன்றி

  • @lourdhumary7480
    @lourdhumary7480 Před 4 lety +9

    Bharathiyae parthathu pola erukku madam God bless u

  • @ohmmurugans
    @ohmmurugans Před 2 lety +2

    Wow . God almighty thank you so much for giving her back to us 🙏🙏🙏

  • @Vani.219
    @Vani.219 Před 2 lety +2

    Can't even skip a single second from listening . What a speech mam. Giving more strength to life. Great message to society

  • @amalagangadharan5295
    @amalagangadharan5295 Před 4 lety +2

    Ungal varthaigalil irukiradhu pengalin nilamai... nandri bharathi...

  • @thalapathimv3813
    @thalapathimv3813 Před 5 lety +38

    பெயருக்கு ஏற்ற பேச்சுரை 👌❤️

  • @sweetlinnivetha8822
    @sweetlinnivetha8822 Před 5 lety +15

    உங்கள் சொற்கள் அருமை முத்தான அமுத மொழிகள்
    பெயருக்கேற்ற பேச்சு வாழ்த்துக்கள் madem

  • @arunachalamc130
    @arunachalamc130 Před 4 lety +3

    பெண்கள் என்ன முயற்சி எடுக்க வேண்டும் என்பதையும் சொல்லியிருந்தால் நல்லாருந்திருக்கும். அருமையான தேவையான பேச்சு

  • @SathishMobils
    @SathishMobils Před 4 lety +3

    அருமை அருமை உங்கள் கருத்துகள் குரல் அனைத்தும் அருமை...

  • @bhuvaneswaribhuvana6701
    @bhuvaneswaribhuvana6701 Před 5 lety +3

    கண் கலங்க வைக்கிறது தங்களது பேச்சு..... உமது பிள்ளைகள் அதிஷ்ட்டசாலிகள்.....

  • @johnson.e4422
    @johnson.e4422 Před 5 lety +3

    பாரதியை கண்ட பெருமை எனக்கு.. உங்கள் உருவத்தில்... வாழ்த்துக்கள் அம்மா.. தலை வணங்குகிறேன்......

  • @pushparanin7546
    @pushparanin7546 Před rokem +1

    Madam Barathi 's speech made me speechless. Can listen all day. From Malaysia.

  • @TheHarshinee
    @TheHarshinee Před 5 lety +22

    Inspirational ! this speech is enough for me to succeed in my life..will listen to it again and again

  • @vasanthigopinath5756
    @vasanthigopinath5756 Před 4 lety +2

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @irfanathai
    @irfanathai Před 4 lety +3

    Excellent speech awesome speech 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 Před 3 lety +2

    Excellent mam

  • @user-zn3wc9tt9e
    @user-zn3wc9tt9e Před 3 lety +1

    மிகவும் சிறப்பு
    அன்புடன் ஆதே.முருகையன்

  • @kowsalyagovindarajan1990
    @kowsalyagovindarajan1990 Před 6 lety +13

    i correlate each and every situation with this speech.. really i got tears in my eyes..

  • @umakrishnan7636
    @umakrishnan7636 Před 4 lety +6

    பாரதி மாதிரி இந்த விளம்பரங்கள் எல்லாம் பார்க்கும் போது எனக்கும் கோபம் பொங்கி எழுகின்றது.ஆனால் இதை எதிர்க்க ஒரு ஜென்மம் போதாது என நிதர்சனம் மனதில் எழுகிறது.

  • @sarojaviswanathan2639
    @sarojaviswanathan2639 Před 3 lety +2

    Amazing speech Bharathi ! You are Bharathis pudumai penn

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před 2 lety +3

    பாரதி யின் பேச்சுக்கள் சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்துள்ளன சிறப்பான பதிவு.வாழ்த்துக்கள் .🙌🙌🙌

  • @kokilaneelakandan6192
    @kokilaneelakandan6192 Před 4 lety +3

    Super mum very valuable speech I definitely touch to young peoples making change
    Good

  • @shelinapanguraj7997
    @shelinapanguraj7997 Před 6 lety +108

    புதுமை பெண்ணின் முழு உருவம்

  • @user-nm5vt8tk1e
    @user-nm5vt8tk1e Před 4 lety +3

    மிக அருமை அக்கா.....நானும் இன்னும் தமிழை நன்றாக சுவைக்கவேண்டும்

  • @malarveera2820
    @malarveera2820 Před 3 lety +2

    Very well said
    Excellent speech 👍 awesome sis motivating great great 👌🙏

  • @smilingeyes9998
    @smilingeyes9998 Před 5 lety +13

    இன்று அப்படி அல்ல. என் கடமை என்ன என்பதை உணர்ந்தேன். நன்றி...

  • @ambalavanant
    @ambalavanant Před 7 lety +40

    There are many speakers and then there is Barathy baskar madam..sheer bliss to listen to her..true inspiration for me..hopefully I will try not to glorify cinema actors anymore after watching this video..i learned a few things today..thanks madam

  • @kamarakamara7883
    @kamarakamara7883 Před 4 lety +2

    அசரவைக்கும் அற்புதமான பேச்சு.....

  • @vedas7290
    @vedas7290 Před 3 lety +2

    Each and every word s correct...awesome... Only words on stages.... Out of stages ... 🙏🙏👍... Still there s no independence to women's....... Wish, feelings... Emotions..... To be respected... Every girl should be respected equally.... 🙏🙏

  • @ragavivijay6597
    @ragavivijay6597 Před 4 lety +6

    Wat a speech!.goosebumps. Hats of to u mam

  • @rajenthiransobika1246
    @rajenthiransobika1246 Před 3 lety +2

    அருமையான பேச்சு ❤️ நான் உங்கள் ரசிகை

  • @pooranisiva454
    @pooranisiva454 Před 4 lety +7

    Great speech.. revealing ugly facts of society..

  • @user-eb6tw4ls1p
    @user-eb6tw4ls1p Před 2 měsíci

    Thanks for this speech ma'am.I just cried ma'am.

  • @joshuas2977
    @joshuas2977 Před 5 lety +1

    Every man n women must see this...... Best and truthful speech ma'am......

  • @maheswariandivel1663
    @maheswariandivel1663 Před 3 lety +2

    புல்லரிக்கும் பேச்சு.. அம்மா வாழ்க ...

  • @mohamedhafeelJPN
    @mohamedhafeelJPN Před 6 lety +19

    Mam i am a biggest fan of you. I am from Sri Lanka 🇱🇰

  • @abiramiramadas4027
    @abiramiramadas4027 Před 3 lety +1

    I started crying after listening to her speech... Very nice mam👏👏👏

  • @manoranjithamalarkanagarat3676
    @manoranjithamalarkanagarat3676 Před 7 měsíci +1

    சிறப்பான பேச்சு மகிழ்ச்சி நன்றி Mme

  • @krish984571
    @krish984571 Před 6 lety +5

    I am very proud of her. What a speech. Every man must start questioning himself for his life's decisions. With lots of affection, Krishna

  • @jaichandran5733
    @jaichandran5733 Před 5 lety +4

    Great message by greatest lady Bharathi

  • @AttharahLydia
    @AttharahLydia Před 4 lety +8

    பாரதி என்று பெயர் வைததினலோ என்னவோ இவள் பாரதி படைத்த காவியங்களவே மாறிவிட்டாள், என் வீர தமிழச்சியே உன் காவியங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

  • @amirthavarshinim5306
    @amirthavarshinim5306 Před 7 lety +11

    I'm a very big fan of u madam..ur speech gives me a new intro to my life......thanku soo much madam........

  • @mohanajaganathanjaganathan434

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V Před 3 lety +2

    Got tears after her speech.

  • @rajeswariviswanathan2901
    @rajeswariviswanathan2901 Před 5 lety +3

    Well said Mrs Bharati! Kudos to your speech! So meaningful & practical

  • @poojalakshmi5769
    @poojalakshmi5769 Před 5 lety +248

    மூன்று தலைமுறைகள் முந்தியே கண்டிராத பாரதியை ஏனோ இவளிடம் காண முடிகிறது ...!

  • @forpublic2010
    @forpublic2010 Před 3 lety +2

    Love u Amma..

  • @madurapandiyan8085
    @madurapandiyan8085 Před 5 lety +13

    Such a amazing speach barathi mam!!!!!!

  • @umamaheswari8695
    @umamaheswari8695 Před 5 lety +7

    Wow!!! Never tired of listening to your speech mam!!! Just wow

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 Před 3 lety +1

    Words are coming from heart in mam, very high quality words mam..

  • @mangalashmagalash9808
    @mangalashmagalash9808 Před 3 lety +1

    Gods gift bharathi baskar madam 🙏🙏🙏🙏

  • @perfectgameraj
    @perfectgameraj Před 4 lety +3

    tharamana pechu. vazhuthukal

  • @karthick2050
    @karthick2050 Před 5 lety +3

    இந்த மாதிரி சமுகத்தில் என் மகள் எவ்வாறு வாழப்போகிறாள் என்ற நினைப்பு, தூக்கத்தை கெடுக்கிறது..

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 Před 4 lety +2

    பாரதி பாஸ்கர் ... தமிழ் தாயின் செல்ல மகள்.

    • @kalyanamalai
      @kalyanamalai  Před 4 lety

      Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.

  • @MuruganMurugan-ul8ub
    @MuruganMurugan-ul8ub Před 5 lety +2

    👌👌👌 mam i give 1000000 likes

  • @sivakumar-do4hh
    @sivakumar-do4hh Před 5 lety +3

    Super .👌👌👍

  • @rameshmurugesh5196
    @rameshmurugesh5196 Před 5 lety +3

    What a speech...... i like u so much mam.

  • @bavanirathan3980
    @bavanirathan3980 Před 5 lety +2

    True madam your speech is always boost for me.... U deserve it

  • @santhuvino3864
    @santhuvino3864 Před 6 lety +5

    wonderful speech madam ur my inspiration

  • @sarithaumapathy7073
    @sarithaumapathy7073 Před 4 lety +3

    Lot of knowledge yet humble barathy mam

  • @kspona4983
    @kspona4983 Před 4 lety +3

    Love u mam for u r speach

  • @annaldevim7216
    @annaldevim7216 Před 4 lety +2

    Well said hand off to u mam .really ur speech is so impressive .👌

  • @jayadavid6120
    @jayadavid6120 Před 4 lety +1

    Super speech abt women.Loved it

  • @senthilkumarshanmugam3973

    Nandri bharathi mam

  • @umad5169
    @umad5169 Před 6 lety +4

    Very very true speech - thanks for Bharathi mam.

  • @sathiyaseelansithambaram7318

    She is my favorite speaker who speaks the reality. she put forth the age long question. No difference at conceiving, at birth at death. why they different in between.

  • @elavarasisv9580
    @elavarasisv9580 Před 5 lety +2

    Awesome Awesome

  • @anbuarun1358
    @anbuarun1358 Před 6 lety +4

    Im from malaysia
    Most here very fan for raja and bharathi baskar....👏👏👏👏👏👏👏👏

  • @JK-bh2jt
    @JK-bh2jt Před 5 lety +8

    நீங்கள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை தான் .... 😔

  • @rithika6349
    @rithika6349 Před 4 lety +3

    I,m blessed to hear this speech 🙏

  • @chitrapalanivel6815
    @chitrapalanivel6815 Před rokem

    Amma very very excellent speech

  • @SakthiVel-qm5jl
    @SakthiVel-qm5jl Před 11 měsíci +1

    One of the best speech

  • @subramaniams6091
    @subramaniams6091 Před 4 lety +2

    Bharathi Baskar Madam is a class of her own and nobody can match her oratory skills filled with irrefutable facts and figures. I wish her long-long healthy life.

    • @kalyanamalai
      @kalyanamalai  Před 4 lety

      Great,Its our Pleasure.Subscribe our channel and stay tuned

  • @jeyavijayan84
    @jeyavijayan84 Před 5 lety +1

    good madam,, i like ur speech always,,, bharatiiyar vandu pesina madhiri

  • @sivaaimmt1295
    @sivaaimmt1295 Před 6 lety +30

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்

    • @ramusomu7985
      @ramusomu7985 Před 5 lety +1

      Super 👌🏾👌🏾👌🏾

    • @annapoorneswarihariharan87
      @annapoorneswarihariharan87 Před 5 lety

      மகாகவி பாரதியார் கண்ட புதுமைப் பெண்
      திருமதி பாரதி பாஸ்கர்.
      தைரியமாக கம்பீரமாகப்
      பேசுவதில் அவருக்கு
      நிகர் அவர்தான்.
      இவருக்கு நிகரான
      பெண் பேச்சாளரே இல்லை
      என்பது என் கருத்து
      Excellent speech!!

  • @dhineshkaliyan9319
    @dhineshkaliyan9319 Před 4 lety +1

    Mam unbelievable speech super super

  • @moorthym8650
    @moorthym8650 Před 3 lety +3

    உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும். என் தாயிக்கு சமம் நீங்கள் .

  • @mathavidhanu1222
    @mathavidhanu1222 Před 5 měsíci

    அருமை 👌🏻👌🏻

  • @saravanaperumal6476
    @saravanaperumal6476 Před 6 lety +12

    தேவையான உரை அம்மா.

  • @darwinr.s6648
    @darwinr.s6648 Před 4 měsíci +1

    32:03
    போற்றி, போற்றி!ஜயஜய போற்றி!இப்
    புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
    மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
    மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
    ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
    அருளி னாலொரு கன்னிகை யாகியே
    தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
    செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.
    ........பாரதி.

  • @nivass382
    @nivass382 Před 4 lety +4

    best line at 21:46. Good Speech

  • @amyrani7960
    @amyrani7960 Před 4 lety +2

    👏🏼

  • @fathimadeen1498
    @fathimadeen1498 Před 7 lety +8

    wow madam ungalado big fan I really pround of u

  • @seafselvamaniparmodpanwar9895

    Great speech Bharathi Bhaskar mom SUPERRRRRRRRR

  • @prabup3491
    @prabup3491 Před 4 lety +3

    Super mam