கவலை மறந்து சிரிக்க வைத்த பாரதிபாஸ்கரின் அற்புத பேச்சு | Bharathi Baskar Great Motivational Speech

Sdílet
Vložit
  • čas přidán 20. 11. 2020
  • வானவிலும் ஒரு கோப்பை தேநீரும் என்ற தலைப்பின் பாரதி பாஸ்கரின் மிக சிறந்த பேச்சு
  • Zábava

Komentáře • 301

  • @soundarkrish540
    @soundarkrish540 Před rokem +2

    அருமை சகோதரி. உங்கள் பேச்சை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. வாழ்த்துக்கள்

  • @orkay2022
    @orkay2022 Před 3 lety +26

    வானவில்லின் மூலம் வாழ்வியலின் அருமை அழகாகவும் நகைச்சுவையாகவும் நளினனமாகவும் உரையாற்றிய சகோதரி பாரதி பாஸ்கர் பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறோம்🙏🎉🎉🎉👍
    வானவில் என்பது சிறிது நேரம் தான் ஆனால் அதைக்கொண்டு வழங்கிய உரை ஞாலத்தளவு பெரிது. உங்கள் பணி தொடர மறுபடியும் வாழ்த்துகிறோம் 👍🙏

  • @annapooranimohan8707
    @annapooranimohan8707 Před 3 lety +132

    பாரதி பாஸ்கர் அவர்களுக்கு தலை முதல் கால் வரை மூளை. அவரின் பேச்சைக் கேட்டால் படிக்காதவர்கள் ஏன் மூளையே இல்லாதவர்கள் கூட அவர் பேசுவதை மெய் மறந்து கேட்பார்கள் அவ்வளவு இனிமையாகப் பேசிப் புரிய வைப்பார்கள். அவர் நீண்ட காலம் வாழ்ந்து அவரின் பேச்சாலே அனைவரையும் சில மணி நேரமாவது நிம்மதியாக வாழ வைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன். நலமுடன். நன்றி.

  • @sambubala7377
    @sambubala7377 Před 3 lety +3

    சொல்லுவோமா தப்பா நினைப்பாங்களா என காலம் கடந்த என் நினைவுகளை அள்ளி வீசும் நிகழ்கால பாரதியே வாழ்க பல்லாண்டு வளர்க நலமுடன்.

  • @manimekalaikathirvelan3691

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேடம் பல்லாண்டுகள் வாழ்க வாழ்க

  • @manibala5450
    @manibala5450 Před 2 lety +3

    அருமை யான பேச்சு. ஆழ்ந்த கருத்து கள். மகிழ்ச்சி

  • @rameshs4976
    @rameshs4976 Před rokem +1

    அற்புதமான பேச்சு.‌ இன்று நான் ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டேன். சில புத்தகங்களில் கடைசியில் வானவில் 🌈 போட்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன். அதற்கான விளக்கத்தை இன்று தெரிந்தது. நன்றி, நன்றி.

  • @sikkandharkani6293
    @sikkandharkani6293 Před rokem +6

    What a wonderful speach bharthi mom hats of u god bless u 100age I will pray always

  • @prathishprathi7499
    @prathishprathi7499 Před 3 lety +6

    வணக்கம் உங்கள் பேச்சு கேக்க மிகவும் பிடிக்கும் எப்படி இவ்வாறு பேசுராங்க என்று வியப்பாக உள்ளது அருமை 6 ல் இருந்து 60 வரை கேக்க வேண்டியா பேச்சு நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும்🙏 நன்றி அம்மா

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 Před 2 lety +8

    அருமையான பேச்சு நல்ல கருத்துக்களை பேசியதற்கு நன்றி
    அக்கா இப்போது நீங்கள் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் உள்ளதாக அறிந்தோம் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @mudraspanneerselvam6340
    @mudraspanneerselvam6340 Před 3 lety +40

    நல்ல உதாரணங்களுடன் நகைச்சுவையாக உள்ளத்தில் என்றும் நிலைத்திருக்கக் கூடிய அளவில் பேசிய பேச்சு. வாழ்த்துக்கள்

  • @vimalas6446
    @vimalas6446 Před 3 lety +15

    மேம் உங்க பேச்சு பெண்களுக்கு பெரிய உற்சாகம்.

  • @mobilered2776
    @mobilered2776 Před 3 lety +3

    Fantastic....
    Super speach madam...
    மணமர்த நன்றி.....

  • @poothasamyp9385
    @poothasamyp9385 Před 3 lety +24

    அருமையான பேச்சு; இந்த பேச்சில் நம் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்தன.சிரிக்கவும் வைத்திருக்கிறது.ஆனால் சிலரை சீண்டவும் செய்திருக்கிறது என்றால் அதுதான் சரியான என்பேன்.

  • @sumithavenugopal7879
    @sumithavenugopal7879 Před 2 lety +11

    Excellent speech 🙏🙏 Thank you mam 👍👍🙏❤️ Stay blessed and long live 🙏

  • @sarojinithileeban6649
    @sarojinithileeban6649 Před 3 lety +9

    அருமையான பேச்சு உங்கள் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அருமை வாழ்த்துக்கள்

  • @sivagamimuthu4564
    @sivagamimuthu4564 Před 3 lety +21

    அற்புதமான பேச்சு. திகட்டாத
    தேன் தமிழ் பேச்சு. வாழ்க வளமுடன்.

  • @rajendran-palaniappan7836
    @rajendran-palaniappan7836 Před 3 lety +33

    எப்போதெல்லாம் மனம் சஞ்சலம் அடைகிறதோ அப்போது இப்பேச்சை கேட்டால் ஆறுதல் கிடைக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி திருமதி பாரதி பாஸ்கர்.

  • @boopathikrish603
    @boopathikrish603 Před 3 lety +30

    பாரதி பாஸ்கர் மேடம் பேச்சு எப்பவுமே சூப்பர்😍

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 Před 2 lety +7

    அருமையான பேச்சாளர், ஸ்ரீ மதி பாரதி பாஸ்கர் 👍

  • @airtechn.p.komarasamy9015

    அருமை சிறந்த சிந்தனை பேச்சு

  • @KamalaMami
    @KamalaMami Před 3 lety +6

    ஆஹா வானவில் பற்றி சொன்னது அருமை.உங்க பேச்சு கேட்க கேட்க இனிமை.

  • @thangavellic864
    @thangavellic864 Před 3 lety +10

    நல்ல பேச்சாளர் என்ற முறையில் அடிக்கடி கேட்பேன் மற்றவர்களைப் போல் மோடியை பேசி நீங்கள் உங்களை சரவணன் தாழ்த்த வேண்டாம்

  • @jayanthi0240
    @jayanthi0240 Před 3 lety +7

    Really enjoyed listening. Thank you

  • @manimekalaikathirvelan3691

    தித்திக்கும் தேன் தமிழில் வணக்கம் மேடம் வாழ்க வாழ்க

  • @gmmurugeshgmmurugesh9465
    @gmmurugeshgmmurugesh9465 Před 2 lety +5

    பாரதியின் பேச்சு அருமை !வாழ்த்துக்கள் சகோதரி !

  • @yasopalani75
    @yasopalani75 Před 2 lety +3

    Life is so sweet same like you that people living this world . Thatst why life is so sweet your speech very happy and inspirationaln for us Thankyou Amma God giving more blessings for you Amma . Thankyou 🙏🙏🙏🙏

  • @lakshmisubramanyan792
    @lakshmisubramanyan792 Před 3 lety +13

    PRACTICAL Discourse.
    Wonded my Heart.
    Thank you Sister. ⚘🙏

  • @sarojachakravarty8573
    @sarojachakravarty8573 Před 2 lety +3

    Well said Bharathi. I too am supporting all these people unwilling though.

  • @ramachandranr9625
    @ramachandranr9625 Před 2 lety +4

    வெய்யிலில். வந்த பின். குளிர்ச்சி யாக. ஒரு. டம்ளர். குளுகோஸ் நீர். குடித்த. திருப்பதி

  • @janakijeyanthan8282
    @janakijeyanthan8282 Před 3 lety +12

    நினைத்துப்பார்க்க முடியாத பேச்சு!!!!!!

  • @govindank5498
    @govindank5498 Před 3 lety +10

    R.Govindan, Ramapuram, Ch.89.
    திருமதி. பாரதி பாஸ்கர் உடல் நலம் பாதிக்கப் ப்ட்டு அப்பல்லோ மனையில் இருக்கும் இந்த நேரத்தில் நள்ளிரவு இந்த வீடியோவை கண்டு மன வேதனையோடு வியந்தேன். என்ன ஒரு அருமையாக இருக்கிறது. அர்த பூர்வமான, அருமையான பேச்சு. அந்த தாய் பூர்ண உடல் நலம் பெறவும், அவரது இந்த பேசும் திறன் மென்மேலும் சிறந்து தொடரவும்

  • @premar6846
    @premar6846 Před 3 lety +3

    Namaste mam I am from Bengaluru
    I like you speech good words super mam😍😍👏👏👏👏👏👏😊👏😊😊😊😊😊😊

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Před 3 lety +3

    அருமையான விளக்கம் வானவ்விலுக்கு வாழ்த்துக்கள் சகோதரி

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před 3 lety +4

    ப௱ரதி ப௱ஸ்கரின் பேச்சு மிகவும் வெளிப்படைய௱கவும்,மிகச்ச௱துர்யம௱கவும் இருந்தது.

  • @sargunanayagi6811
    @sargunanayagi6811 Před 3 lety +2

    My ever great👍👏👏😊 favorite speaker🔊. Inspired💪 myself

  • @vaigaraividiyal7789
    @vaigaraividiyal7789 Před 2 lety +15

    அருமை உங்கள் பேச்சு அம்மா தன்னம்பிக்கை வரிகள் 👍

  • @seker9163
    @seker9163 Před 3 lety +13

    I admire your style of speaking. Your speeches are simply superb for a simple reason that you don't speak what you know but you speak what people want. Keep rocking madam 👍👍👍👍

  • @kbalars
    @kbalars Před 2 lety +31

    இந்த நூற்றாண்டின் மகாகவி இந்த பாரதி 🙏🙏🙏

  • @k.pravinakuppusamyk.pravin6630

    she is giving so many ideas for life,,, I like your speech madam.
    God bless you,,,❤

  • @umapathy318
    @umapathy318 Před 3 lety +15

    கருத்து ஆழமானது.. அற்புதம் ஆனந்தம் பேச்சு
    வள்ளலார் சபை சென்னை

  • @kumaraguruparannatarajan9005

    கலைமகளின்அருள்முழுவதும்அள்ளிவந்தனையோமகளேபலபலபல ஆண்டுகள்சொல்லாட்சிசெய்க

  • @user-ds9gg1mq4o
    @user-ds9gg1mq4o Před 3 lety +26

    வாழ்க வளமுடன்!!!உலகம் இருக்கும் மனித இனம் இருக்குமா???

  • @mariarajesh2667
    @mariarajesh2667 Před 2 lety +3

    Madam, really good inspiration speech

  • @UshaUsha-kw2ne
    @UshaUsha-kw2ne Před 3 lety +1

    Mem unga speech enakku chinna vaya sila erunthu romba pidikkum

  • @vincentsebastian7884
    @vincentsebastian7884 Před 3 lety +4

    Super speech, congrats.

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai Před 3 lety +15

    ஜெயமோகன்அவர்கள்
    ஒருஎழத்தாளர்மத்தியில்
    வெளிச்சம்🙏🙏🙏🙏🙏நன்றி

  • @ramadasjayanandan9797
    @ramadasjayanandan9797 Před 3 lety +9

    Nice and meaningful speech

  • @sarojinithileeban6649
    @sarojinithileeban6649 Před 2 lety +33

    அருமையான பேச்சு கேட்க கேட்க திகட்டாத பேச்சு வாழ்க வளமுடன்

  • @subramanianprabhakaran5950
    @subramanianprabhakaran5950 Před 3 lety +25

    உற்சாகம் பொங்கும் பேச்சு. நிறைய விஷயங்கள் தெரிய வைத்த பேச்சு 🙏

  • @thedkannan2401
    @thedkannan2401 Před 3 lety +6

    அருமையான சிறப்பு பேச்சாளர் , வாழ்த்துக்கள்

  • @ranganathan416
    @ranganathan416 Před 3 lety +16

    பாரதி பாஸ்கரின் பேச்சில் முழுக்க முழுக்க மோடியின் எதிர்ப்பு மட்டுமே.

  • @sampathkumar4113
    @sampathkumar4113 Před 3 lety +2

    சூப்பர் மா

  • @radhaarumugam6949
    @radhaarumugam6949 Před 3 lety +8

    வணக்கம் பணிவன்புடன். அழகான, ஆழமான, அழுத்தமான கருத்துக்களுக்கு நன்றிகள் கோடான கோடிகள்.

  • @johnjames7333
    @johnjames7333 Před 3 lety +2

    Very well explained Mrs Bharti

  • @palanivels7451
    @palanivels7451 Před 2 lety +3

    அருமையான தொகுப்பு
    இதற்கு மேல் வாழ்க்கை பற்றி யாராலும் பேச முடியாது. சகோதரி பாரதியை தவிர. நீடூழி வாழ வேண்டும்.

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 Před 3 lety +3

    Xcellent speech by bharthi mam

  • @shalinysinnathamby4636
    @shalinysinnathamby4636 Před 3 lety +4

    Very nice speech madam,

  • @dasdakeer
    @dasdakeer Před 3 lety +4

    அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் ...

  • @premasriram9711
    @premasriram9711 Před 2 lety +1

    Great madam🙏🙏fantastic speech

  • @poomalars8554
    @poomalars8554 Před 3 lety +5

    Arumai arumai barathi mam arumai 👌🏻👌🏻👌🏻👌🏻😍

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 Před 2 lety +2

    Vijay மல்லையாவுக்கு லோன் கொடுத்தது பாரதபிறதமர்.இல்லை என்.லோன் கொடுத்தவனை பற்றி பேசுங்க

  • @balebala6897
    @balebala6897 Před 3 lety

    நல்ல பேச்சாளர் வாழ்ந்துக்கள்... ஆனால் தமிழர் அல்ல அதுதான் வேதனை தெலுங்கு வம்சாவளியினர் இருப்பினும் என் வாழ்த்துக்கள் நன்றி அம்மா

  • @gnanaselvan6678
    @gnanaselvan6678 Před 3 lety +5

    அருமையான பேச்சு 👌

  • @maddyrangs
    @maddyrangs Před 2 lety +3

    கேட்க கேட்க திகடாத பேச்சு .. நன்றி அம்மா

  • @daredevils8680
    @daredevils8680 Před 3 lety +7

    Great speech

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Před 3 lety

    மேடம் வாழ்க வளமுடன்.

  • @Testpinky123
    @Testpinky123 Před 2 lety +8

    Superb, Ma’am. Love it ❤️❤️

  • @gracelineflorence6549

    Mam..Hats off to your speech 👌👌👏👏🙌🙌👍👍

  • @sministervministerv4333
    @sministervministerv4333 Před 3 lety +25

    ஆன்மீக ,அரசியல் ,சமூக அக்கறையுள்ள இச்,சகோதரியின் பேச்சு உற்சாகமூட்டுகிறது எப்பொழுதும் .

  • @jayasankary5771
    @jayasankary5771 Před 3 lety +6

    Peyaruketha pechu, bharathi kinda pudumai Penn thanks a lot

  • @kalpanaravi6561
    @kalpanaravi6561 Před 3 lety +2

    Very nice speach sister

  • @selvaranirajan6379
    @selvaranirajan6379 Před rokem

    I like your speech very much mam...vazhthukkal

  • @ambulubaby8914
    @ambulubaby8914 Před 3 lety +3

    Very impressive speech

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 Před 3 lety +2

    You are an excellent speaker. Please get well soon 🙏🙏🙏

  • @rkailasam2044
    @rkailasam2044 Před 3 lety +6

    Very motivated speech

  • @VedhaDarshini
    @VedhaDarshini Před 3 lety +1

    Super amma

  • @sivakumarps6246
    @sivakumarps6246 Před rokem

    கை தட்டல்கள் வந்துகொண்டே இருந்தால் பேச்சை முடித்த கொள்ள வேண்டும் என்று சில பேச்சாளர்கள் புரிந்து பேச்சை நிறுத்திவிட வேண்டும் . ஆனால் மேடம் பாஸ்கர் பாரதி பேசினால் பேச்சை கேட்க வந்து உள்ளவர்கள் சிரித்து கொண்டே கை தட்டூவார்கள் பேச்சை தொடக்கத்திலேயே. வாழ்க மகளிர் மன்றம்.

  • @sarveshanveera5505
    @sarveshanveera5505 Před 3 lety +7

    U are a great speakr. It's always interesthing listening to ur talk. Hats off to u.

  • @manimekalaikathirvelan3691

    மேடம் அருமையான அற்புதமான பேச்சு சூப்பர்

  • @subashini7911
    @subashini7911 Před 3 lety +5

    Bharathi mam....what a intellectual speech....nice... thanks for your comedy with life truth message s

  • @xavieramaladhasan4807
    @xavieramaladhasan4807 Před 3 lety +2

    அருமை

  • @balajiv846
    @balajiv846 Před 2 lety +1

    Akka unga speech romba enakku pudikku ka fluent speech kka eppagavathu en peru mension pannu ka balaji ka en peru

  • @josephbelle4492
    @josephbelle4492 Před 3 lety +1

    Bharathi Baskar always Tukker 😎😍

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Před 2 lety

    What a spedch.your voice heart if all,als
    O one voice ofma super excellentcharmi I salutehou

  • @venuss431
    @venuss431 Před 3 lety

    Arumai sagothari. Sandhya padmanabhan.

  • @jeyasriarasu3673
    @jeyasriarasu3673 Před 3 lety +4

    Graze & lovely speech

  • @sangeethavenugopal2992
    @sangeethavenugopal2992 Před 2 lety +2

    Get well soon mam

  • @bhartiiyer591
    @bhartiiyer591 Před 3 lety

    Am proud of my namealike . Superrrr

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 Před 2 lety +1

    Thankyou Mam

  • @karthik61998
    @karthik61998 Před 3 lety +32

    ஒரு மனிதன் தன் கடமையில் சரியாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்

  • @jnimminimuj7793
    @jnimminimuj7793 Před 2 lety +1

    Excellent speech mam

  • @vaidyanathanr1173
    @vaidyanathanr1173 Před 3 lety

    அருமை தெரிந்திருந்தாலும்

  • @mahimashanthi9006
    @mahimashanthi9006 Před 3 lety +2

    Super mam

  • @prabhakarann1114
    @prabhakarann1114 Před 3 lety +6

    Madam Really Good Speach 🙏 For To Get Good Knowledge For Our People's 😷🙏 VAZHGA VAIYAGAM VAZHGA VALAMUDAN 😷🙏

  • @mahadevivaithilingam5281
    @mahadevivaithilingam5281 Před 2 lety +1

    Excellent speech madam

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 Před 3 lety +1

    பட்டிமன்றமா?...சொல்லரங்கமா?!... இலக்கியமேடையா?!... பொதுமேடைப்பேச்சா?!...அரசியல் நையாண்டியா!?!.. அணைவரையும் சிரிக்க சிந்திக்க வைக்கும் நகைச்சுவை பேச்சா!...அணைத்திலும் சிலேடையை கலந்து தூள் கிளப்புறாங்க!!!...பேஷ்பேஷ்!!!...

  • @chichuthirupathi
    @chichuthirupathi Před 3 lety +4

    Superb mam, I love your speech always🙏🙏🙏❤️❤️❤️👍

  • @jayak5924
    @jayak5924 Před 3 lety +1

    Super speech👍

  • @radhap.b.1995
    @radhap.b.1995 Před 3 lety +2

    super mam.