ஐ.... ஜாலி.... வகுப்பு : 8 - தமிழ் -வல்லினம் மிகு இடங்களும் மிகா இடங்களும்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • மூன்றாம் பருவம்kalvi saalai . பள்ளி சம்பந்தப்பட்ட அனைத்து தமிழ் வகுப்பு வீடியோக்கள் இதில் இடம் பெறும்.

Komentáře • 62

  • @jayaravi6675
    @jayaravi6675 Před 6 dny

    தமிழ் அறிஞர்கள் - in the background. அருமை!
    பாடமும் மனதில் நின்றது.
    அறிஞர்களின் விவரங்களை அறிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறது.
    அத்தகையோரின் ஆசிகள் தங்களுக்குக் கிட்டும் என்பது திண்ணம்.
    மிக்க நன்றி, ஐயா!🙏

  • @vijayalakshmi8937
    @vijayalakshmi8937 Před 2 lety +5

    அருமை ஐயா, அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்...

  • @ManiVaas
    @ManiVaas Před rokem +5

    தமிழ் மொழிக்கு வியாபார சந்தை உருவாகாத வரை தமிழை பேச்சு மொழியாக மட்டும் மக்கள் கடந்து செல்வார்கள்.. மொழியை பாதுகாக்கும் கடமை அரசுக்கு உண்டு

    • @madhuananth
      @madhuananth Před 16 dny

      கற்றது தமிழ் என்ற திரைப்படம் நினைவுக்கு வருகிறது. பேச்சு மொழியாக மட்டும் எங்கே இருக்கிறது? பத்து வார்த்தைப் பேசினால் அதில் பாதியும் ஆங்கிலம் கலந்துள்ளது.

  • @Karkakaraka
    @Karkakaraka Před 6 dny

    மிகவும் அருமை ஐயா

  • @vaidhinigandhi9721
    @vaidhinigandhi9721 Před rokem +1

    மிக்க நன்றி ஐயா.அருமையான விளக்கம்.தெளிவாக புரிந்தது மனதிலும் பதிந்தது.

  • @malavika39
    @malavika39 Před 3 měsíci +2

    பணி + பாராட்டு + சான்றிதழ் = பணிப் பாராட்டுச் சான்றிதழ்
    ... இதைச் சரியாக எழுதியிருக்கிறேனா அய்யா ?

  • @lohitaksha2474
    @lohitaksha2474 Před 2 lety +1

    I myself felt im very good in tamil this video was very clear awesome teaching ..... A big salute sir.....

  • @travellovermangocity6229
    @travellovermangocity6229 Před měsícem

    Background la intha mathiri change panni kittea erukkathiga . mind disturb aguthu. pls 🙏

  • @thamaraichelvanm6977
    @thamaraichelvanm6977 Před 2 lety +2

    arumaiyana padivu ayya... marupadiyum palli sendra oru inbam....

  • @parashakthip.4721
    @parashakthip.4721 Před 7 měsíci +1

    அருமை ஐய்யா ❤

  • @nallaanshanmugam8200
    @nallaanshanmugam8200 Před 4 lety +2

    Nandri iya ,ithathan iya ethirpathan

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Před rokem

    ஐயா மிக்க நன்றி தெளிவாக புரிந்தது

  • @bkcinimascopeofficial
    @bkcinimascopeofficial Před 5 měsíci +1

    Thanks sir❤❤

  • @madhuananth
    @madhuananth Před 16 dny

    எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய நாவல்களுள் ஒன்று “இரும்பு குதிரை”. ஏன் தலைப்பில் ஒற்றெழுத்து இல்லாமல் பெயரிட்டு வெளியிட்டார் எனத் தெரியவில்லை.

  • @earthyenchant6174
    @earthyenchant6174 Před 2 lety +3

    Very good sir. Can u please use board or back screen in the future videos so that the student don’t miss any rules.

  • @jayashree7886
    @jayashree7886 Před 7 měsíci

    மிகவும் அருமை

  • @vickyselva2995
    @vickyselva2995 Před 19 dny +2

    Nenga sonnatha vida , background tha en manasula pathunchu ... Kalaisalai, subscribe now😒👎

  • @antokishore6841
    @antokishore6841 Před 4 lety +5

    Pls use blackboard eacy to teach

  • @sugumaransivaraman2116
    @sugumaransivaraman2116 Před 2 měsíci

    தலைமைப்பொறியாளரா
    தலைமைபொறியாளரா

  • @selvakumarmurugan5654
    @selvakumarmurugan5654 Před 9 měsíci

    வாழ்த்துக்கள் ஐயா🙏👏👏👏

  • @THIRUVINMANALANMOHANASELVI
    @THIRUVINMANALANMOHANASELVI Před měsícem

    ஐயா வணக்கம் ஐயா. இளங்கலை தமிழ் இலக்கியம். இளங்கலைத் தமிழ் இலக்கியம். இவற்றில் எது சரியானது ஐயா?

  • @sendhamaraisaravanan981
    @sendhamaraisaravanan981 Před 2 měsíci

    முன்று எழுத்துச் சொற்கள்
    ஐயா சரியா

  • @kavignar_tamilthangaraj
    @kavignar_tamilthangaraj Před 6 měsíci

    அருமை ஐயா❤❤❤

  • @durgasubhasri4042
    @durgasubhasri4042 Před rokem +1

    Sir neenga கொஞ்சம் board la example yoda sonna nallairukum

  • @jayashree7886
    @jayashree7886 Před 7 měsíci

    நன்றிஐயா

  • @limostars7211
    @limostars7211 Před 2 lety

    நன்றி அய்யா

  • @thiruvaalu7793
    @thiruvaalu7793 Před 3 měsíci

    வல்லத்திராக்கோட்டை
    வல்லத்திராகோட்டை
    எது ஐயா சரியானது

  • @srimathy6663
    @srimathy6663 Před 4 měsíci

    கறுப்பு- கருப்பு எது நிறம்?????

  • @user-xk4fx8zc1m
    @user-xk4fx8zc1m Před 5 měsíci +1

    உகரத்தில் வல்லினம் மிகுமா,மிகாதா? ஐயா

  • @sakthisri8517
    @sakthisri8517 Před 2 lety

    நன்றி ஐயா 🙏🙏

  • @subamuthupandi5891
    @subamuthupandi5891 Před 2 lety

    Super sir

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 Před 2 lety

    நன்றி ஐயா
    BGM avoid pannuga ...much better

  • @elangoelumalai7487
    @elangoelumalai7487 Před 6 měsíci

    ஐயா,
    இராப்பகலி ல் மிகும் ஒற்று இரவுபகலில் மிகாதது ஏன்?

    • @user-uu7fb1hv2t
      @user-uu7fb1hv2t Před 4 měsíci

      இரா ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்.

  • @rajeswarik4166
    @rajeswarik4166 Před 2 lety

    👌👌👌

  • @monalisasamal1659
    @monalisasamal1659 Před 6 měsíci

    🎉

  • @subbulakshmi4899
    @subbulakshmi4899 Před rokem

    Tq

  • @Ramkumar-cl9kx
    @Ramkumar-cl9kx Před rokem

    எழுத்துக்களை+திருத்தவும்=எழுத்துக்களைத் திருத்தவும். சரியா ஐயா?

  • @ranjanmidhurshi3061
    @ranjanmidhurshi3061 Před 5 měsíci

    சுட சுட பப்படம் என்ற வாக்கியத்தில் (ச் ) வருமா

    • @SELVAKUMARRANJAN
      @SELVAKUMARRANJAN Před 4 měsíci

      சுடச் சுடப் பப்படம்

  • @tamil12393
    @tamil12393 Před 2 lety

    Kutriyalukaram kutriyalikaram plss

  • @paisonrathna3898
    @paisonrathna3898 Před rokem

    ற்_ன் உச்சரிப்பும் வார்த்தையில் ற் [பற்று மற்றும் கற்பித்தார் ] உச்சரிப்பும் எப்படி உச்சரிக்க வேண்டும் ? கூறுங்கள்.நன்றி.

    • @SELVAKUMARRANJAN
      @SELVAKUMARRANJAN Před 4 měsíci

      ற் என்பது ஆங்கில T எழுத்தின் உச்சரிப்பு (It) ஆகும். ஆனால், ற் உயிர் மெய்யாகும்போது Ra என்ற ஆங்கில எழுத்து உச்சரிப்பைப் பெறும்.
      சிலர் தவறாக ற் ஐ தமிழ் ர் ஒலியால் அழைக்கின்றனர். இவ்வாறு படித்தால் பிழைகளுடன் எழுத நேரிடும்.

  • @sreeannapooranitravels8027

    நாளை காலை என் தந்தை வருவார்.
    நாளைக்காலை என் தந்தை வருவார்.
    இரண்டாம் தொடர் சரியா என விளக்கம் தாருங்கள் ஐயா

    • @SELVAKUMARRANJAN
      @SELVAKUMARRANJAN Před 4 měsíci

      நாளைக் காலை என் தந்தை வருவார்.

  • @madhuananth
    @madhuananth Před 16 dny

    “விடை தெரியவில்லை” என்பதில் வல்லினம் மிகுமா?

  • @s.madhaiyan1765
    @s.madhaiyan1765 Před 8 měsíci

    மேலாண்மை குழு கூட்டம் வல்லினம் மிகுமா ஐயா

    • @SELVAKUMARRANJAN
      @SELVAKUMARRANJAN Před 4 měsíci

      மேலாண்மைக் குழுக் கூட்டம்.

  • @kaleeswaran5334
    @kaleeswaran5334 Před 11 měsíci

    ஐயா வணக்கம்.கல்விசுற்றுலா /கல்விச்சுற்றுலா -இரண்டில் சரியானது எது சரி ஐயா.நன்றி

  • @user-wy2cc4bn8o
    @user-wy2cc4bn8o Před 8 měsíci

    மொழிஎன்பதுஉணர்வைவெளிப்படுத்தும்என்பதைஉணரும்படிகற்பித்தமைக்குநன்றி

  • @k.vinithk.vinith8327
    @k.vinithk.vinith8327 Před 2 lety

    வாடாமாலை

  • @sv15arockiaraja36
    @sv15arockiaraja36 Před rokem

    வாழ்க தமிழ் அல்லது வாழ்கத்தமிழ் இதில் எது சரி

    • @SHNGallery13
      @SHNGallery13 Před rokem +2

      வியங்கோள் வினைமுற்றை அடுத்து வலி மிகாது. வாழ்க தமிழ் என்பதே சரி.

  • @sudhamanivannan3396
    @sudhamanivannan3396 Před 2 lety +1

    ஐயா வணக்கம்
    சர்வதேசப் பள்ளி
    சர்வதேச பள்ளி
    எது சரி ஐயா?
    விளக்கம்

    • @kalvisaalai
      @kalvisaalai  Před rokem +6

      சர்வதேசப் பள்ளி

  • @poovarasu3906
    @poovarasu3906 Před rokem

    என்னங்க ஐயா,
    வெற்றிலையும் பாக்குமா?
    தலையணையும் பாயுமா?
    உண்மை தமிழ்த் தொண்டிது.
    உண்மைத்தமிழ் தொண்டிது.
    👍🙏

    • @SELVAKUMARRANJAN
      @SELVAKUMARRANJAN Před 4 měsíci

      உண்மைத் தமிழ்த் தொண்டிது.

  • @poopaulselvaraj3155
    @poopaulselvaraj3155 Před rokem

    ஐயா, ஓரெழுத்து ஒரு மொழி சொல்லின் பின் ஒற்று வருமென்றால் கை, பை க்கு பின் ஏன் ஒற்று வருவதில்லை. 'கள்' விகுதிக்கு முன் ஒற்று வராதென்றால் பூக்கள் என்று சொல்கிறோமே! எப்படி?