Kalvi Saalai கல்விச் சாலை
Kalvi Saalai கல்விச் சாலை
  • 1 276
  • 77 258 530

Video

இதில் பிழை இருக்கிறதா? இல்லையா? #kalvisaalai
zhlédnutí 688Před 4 hodinami
இதில் பிழை இருக்கிறதா? இல்லையா? #kalvisaalai 'த்' வருமா? வராதா? #kalvisaalai
செல்ல பிள்ளையே - இதில் ப் வருமா? வராதா? #kalvisaalai
zhlédnutí 1,3KPřed 21 hodinou
செல்ல பிள்ளையே - இதில் ப் வருமா? வராதா? #kalvisaalai
மக்கள் செல்வர் - விதி தெரியுமா? #kalvisaalai
zhlédnutí 989Před dnem
மக்கள் செல்வர் - விதி தெரியுமா? #kalvisaalai
தங்க நாயனம் பரிசு பெற இதைப் பார்க்கலாம் #kalvisaalai
zhlédnutí 2,2KPřed 14 dny
தங்க நாயனம் பரிசு பெற இதைப் பார்க்கலாம் #kalvisaalai
கட்டிடம் - கட்டடம் இதில் எது சரி? #kalvisaalai
zhlédnutí 1,6KPřed 14 dny
கட்டிடம் - கட்டடம் இதில் எது சரி? #kalvisaalai
புறநானூறு - மனப்பாடப்பாடல் #kalvisaalai
zhlédnutí 709Před 21 dnem
புறநானூறு - மனப்பாடப்பாடல் #kalvisaalai
பொது கூட்டம் - க் வருமா? வராதா?#kalvisaalai
zhlédnutí 1,3KPřed 21 dnem
பொது கூட்டம் - க் வருமா? வராதா?#kalvisaalai
இந்தப் பாடலின் பொருள் யாது? #kalvisaalai
zhlédnutí 1KPřed 21 dnem
இந்தப் பாடல் பொருள் யாது? #kalvisaalai
பிறந்தநாள் கானும் - இது சரியா? #kalvisaalai
zhlédnutí 1,2KPřed 28 dny
பிறந்தநாள் கானும் - இது சரியா? #kalvisaalai
சிறப்பு விருந்தினராக நாம். #kalvisaalai
zhlédnutí 483Před měsícem
சிறப்பு விருந்தினராக நாம். #kalvisaalai
மயங்கொலிச் சொற்கள் #kalvisaalai
zhlédnutí 4,3KPřed měsícem
மயங்கொலிச் சொற்கள் #kalvisaalai
நீங்கள் நினைத்தால் நடக்கும். #kalvisaalai
zhlédnutí 1,1KPřed měsícem
நீங்கள் நினைத்தால் நடக்கும். #kalvisaalai
நூற்றற்றாண்டு மாநாடு - இது பிழையா? #kalvisaalai
zhlédnutí 2KPřed měsícem
நூற்றற்றாண்டு மாநாடு - இது பிழையா? #kalvisaalai
பிழையைத் திருத்திய அரவிந்த் மருத்துவமனை #kalvisaalai
zhlédnutí 1,7KPřed měsícem
பிழையைத் திருத்திய அரவிந்த் மருத்துவமனை #kalvisaalai
சித்திரை திருவிழா - ஒற்றெழுத்து வருமா? #kalvisaalai
zhlédnutí 1,2KPřed měsícem
சித்திரை திருவிழா - ஒற்றெழுத்து வருமா? #kalvisaalai
த.வெ.க பதாகையில் ஒற்றுப் பிழைகள். #kalvisaalai
zhlédnutí 1,4KPřed měsícem
த.வெ.க பதாகையில் ஒற்றுப் பிழைகள். #kalvisaalai
TNPSC தேர்வு - பாடலை மனனம் செய்ய எளிய வழி #kalvisaalai
zhlédnutí 1,6KPřed měsícem
TNPSC தேர்வு - பாடலை மனனம் செய்ய எளிய வழி #kalvisaalai
TNPSC G --.28வது வினாவில் 2 விடைகளும் சரி!! #kalvisaalai
zhlédnutí 6KPřed měsícem
TNPSC G .28வது வினாவில் 2 விடைகளும் சரி!! #kalvisaalai
இப்படியும் பாடலாம் இப்பாடலை. #kalvisaalai
zhlédnutí 1,7KPřed měsícem
இப்படியும் பாடலாம் இப்பாடலை. #kalvisaalai
TNPSC G4 98வது விடை சரியா? #kalvisaalai
zhlédnutí 13KPřed měsícem
TNPSC G4 98வது விடை சரியா? #kalvisaalai
தமிழ் விடு தூது -மனப்பாடப் பாடல் 9th #kalvisaalai
zhlédnutí 651Před měsícem
தமிழ் விடு தூது -மனப்பாடப் பாடல் 9th #kalvisaalai
குறுக்கு சிறுத்தவளே! #kalvisaalai
zhlédnutí 952Před měsícem
குறுக்கு சிறுத்தவளே! #kalvisaalai
TNPSC - 63வது வினா - என்ன சொல்கிறது? #kalvisaalai
zhlédnutí 5KPřed 2 měsíci
TNPSC - 63வது வினா - என்ன சொல்கிறது? #kalvisaalai
வியாழக்கிழமைக் கீழே விழுந்தான் - இது சரியா? #kalvisaalai TNPSC Exam . TNPSC தேர்வு.
zhlédnutí 8KPřed 2 měsíci
வியாழக்கிழமைக் கீழே விழுந்தான் - இது சரியா? #kalvisaalai TNPSC Exam . TNPSC தேர்வு.
செவ்வாய் பேட்டை ப் வருமா? #kalvisaalai
zhlédnutí 3,6KPřed 2 měsíci
செவ்வாய் பேட்டை ப் வருமா? #kalvisaalai
உங்கள் வீட்டில் குழந்தைகளால் சண்டை நாறுகிறதா? #kalvisaalai
zhlédnutí 856Před 2 měsíci
உங்கள் வீட்டில் குழந்தைகளால் சண்டை நாறுகிறதா? #kalvisaalai
பத்தாம் வகுப்பு - அன்னை மொழியே! - முழு விளக்கம். #kalvisaalai
zhlédnutí 969Před 2 měsíci
பத்தாம் வகுப்பு - அன்னை மொழியே! - முழு விளக்கம். #kalvisaalai
இதை பிழையில்லாமல் எழுத முடியுமா? #kalvisaalai
zhlédnutí 1,6KPřed 2 měsíci
இதை பிழையில்லாமல் எழுத முடியுமா? #kalvisaalai
இதய துடிப்பே! 'த்' வருமா? #kalvisaalai
zhlédnutí 1KPřed 2 měsíci
இதய துடிப்பே! 'த்' வருமா? #kalvisaalai

Komentáře

  • @sriramchandran2845
    @sriramchandran2845 Před 3 hodinami

    வல்லினம் (க ச ட த ப ற) மெல்லினம் (ங ஞ ண ந ம ) இடையினம் (ய ர ல வ ழ ள) இந்த எழுத்துகள் எதற்காக பிரிக்கப்பட்டது... இதை பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காக பிரிக்கப்பட்டது... இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...

  • @govindarajg1912
    @govindarajg1912 Před 7 hodinami

    தங்கள் முயற்சிக்கு கோடானுகோடி நன்றிகள்.🙏🙏🙏 தமிழ் வாழ்க ❤

  • @sureshbarath2818
    @sureshbarath2818 Před 14 hodinami

    😅😅😅

  • @manickama-gr4uq
    @manickama-gr4uq Před 15 hodinami

    சிரப்பு ஐயா மிக்க மகிழ்ச்சி

  • @priyakrishnan9015
    @priyakrishnan9015 Před 20 hodinami

    ஐயா ஏற்றினார் என்பதில் ர் -ஐ ஏன் எல்லோரும் துணைக்கால் போட்டு புள்ளி வைக்கிறார்கள்?

  • @jayakumarr1456
    @jayakumarr1456 Před dnem

    Dr.kalaingar irunthu iruntha , Allam note paniruparu, vathiyar payan maaiku, police paying thirutan palamozhi iku , dr kalaingar son , waste waste waste waste 😂😂😂

  • @Tnpscclassmate
    @Tnpscclassmate Před dnem

    எண்ணு பெயர் பின் கள் விகுதி வருமா இரண்டு பானைகள் உடைந்தது. இரண்டு பானை உடைந்தது . இதில் எது சரியானது?

    • @kalvisaalai
      @kalvisaalai Před 22 hodinami

      இரண்டு பானைகள் உடைந்தன❤

  • @velug2601
    @velug2601 Před dnem

    சிறப்பு ஐயா.... நான் பத்தாம் வகுப்பு படித்த மாணவன் 1996 ,97 வாக்கில்... தமிழில் ஆர்வம் உடையவர்கள் இந்த காலகட்டத்தில் பயின்ற அனைவருமே . தற்பொழுது இவரை சந்தித்த பிறகுதான் இலக்கணத்தில் இவ்வளவு பயனுள்ள தெளிவுரைகள் கற்றுக் கொண்டேன் தினசரி என் தேநீர் கடையில் .. ..

  • @NandhiniNandhuRaj
    @NandhiniNandhuRaj Před dnem

    அற்புதம் ஐயா நான் ஒரு தமிழ் ஆசிரியர் உங்கள் விளக்கம் எனக்கு தெளிவு தருகிறது

  • @RuthSelvaraj
    @RuthSelvaraj Před 2 dny

    Kattor perumai karbiththalil therinthu viddathu ; nallathu Sir thanks

  • @pravjkumar
    @pravjkumar Před 2 dny

    Thanks for the clear explanation sir... 🙏

  • @Tvltamil
    @Tvltamil Před 2 dny

    திராவிடனுக்கு எப்படி தமிழ் தெரியும் ஐயா😂😂

  • @elavarasanelavarasan9266

    அனைத்து இலக்கண தலைப்புகளையும் போடுங்க

  • @sriramchandran2845
    @sriramchandran2845 Před 2 dny

    வல்லினம் (க ச ட த ப ற) மெல்லினம் (ங ஞ ண ந ம ) இடையினம் (ய ர ல வ ழ ள) இந்த எழுத்துகள் எதற்காக பிரிக்கப்பட்டது... இதை பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காக பிரிக்கப்பட்டது... இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...

  • @muthukrishnan.k
    @muthukrishnan.k Před 2 dny

    ஐயா இதில் எது சரியானது திருக்கோயில் திருக்கோவில்

  • @kodambakkamtoothcraft3032

    Thank you so much.....sir

  • @sathyasathi5575
    @sathyasathi5575 Před 2 dny

    ஐயா 10ஆம் வகுப்பு 7ம் பாடத்தில் வாகைப் பூ இளஞ்சிவப்பு நிறத்தில் தான் உள்ளது... சரியான நிறம் எது?

  • @chandramouli3859
    @chandramouli3859 Před 2 dny

    மிக்கநன்றி

  • @geethacreations3508

    Thank you sir

  • @ravikumark618
    @ravikumark618 Před 2 dny

  • @chithiravelbsc6863
    @chithiravelbsc6863 Před 3 dny

    பழனி மற்றும் பழநி இரண்டிற்கும் உள்ள வேறுபாடு கூறவும்

  • @Thiyagarajan-uv7ef
    @Thiyagarajan-uv7ef Před 3 dny

    Sir , shortcut innu solli tamilai kolladhinga. Adauku Tamilla enna meaning innu sollikuduga.

  • @user-nf9lo3ps9x
    @user-nf9lo3ps9x Před 3 dny

    ஐயா சொல்லின் இறுதியில் எங்கு மெய் எழுத்துகள் வரும் எங்கு வராது என்று சொல்லி தாருங்கள் ஐயா

  • @m.sbabinmanoj6643
    @m.sbabinmanoj6643 Před 4 dny

    தமிழில் பிழை இருக்கக்கூடாது தமிழ் பிழை இருப்பது மிகப்பெரிய தவறு மட்டுமல்ல மன்னிக்க முடியாத குற்ற😢 தமிழ் இனத்திற்கு இதைக்கூட செய்ய மாட்டார்களா தமிழை கற்போம் காப்போம்❤

  • @inthraraju
    @inthraraju Před 4 dny

    வணங்க கின்றேன் ஐயா

  • @Kalimuthuratha03-sm6tp

    ஐயனார் சரியா?, அய் யனார் சரியா? இதில் எது சரி ஐயா

  • @Kalimuthuratha03-sm6tp

    ஆமாம் ஐயா, நான் யோவான் என்று தான் பதிலளித்தேன்.

  • @jaisree5477
    @jaisree5477 Před 4 dny

    ஐயா வணக்கம், கபடி - கபாடி இதில் எது சரியானது

  • @SelviselviSelviselvi-fb9id

    ❤❤❤❤❤

  • @p.sarojiniprabaharan4177

    😬

  • @sundarankania980
    @sundarankania980 Před 5 dny

    தமிழ்நதி அல்லது தமிழ் நதி இதில் எது சரி என்பதை தெரிவிக்கவும்....

  • @gengabalathayayalan6159

    18 உம் மெய் எழுத்துக்கள். திருத்தவும். - இலங்கை

  • @chandramahendran9546

    Me ka arumai ya na Tamil

  • @SubraMani-lu5wf
    @SubraMani-lu5wf Před 5 dny

    ஐயா, ‌குற்றாலம், மிளகாய் இந்த இரண்டு சொல்லை எப்படி பிரித்து எழுதுவது

  • @user-kj7zl8el4n
    @user-kj7zl8el4n Před 6 dny

    Super thank s

  • @graceassemblychurch789

    ஐயா, உங்கள பார்த்து விட்டு எத்தனையோ நபர்கள் வீடியோ பதிவிடுகிறார்கள்.ஆனால் உங்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை. நன்றி ஐயா ❤

  • @vidiyal6532
    @vidiyal6532 Před 6 dny

    ஆசிரியர் உயர்திணை யா ச்சே எப்படி ஒரு சரியாகும்? ஆசிரியர் பின்னாடிதான் ஒருவர் என்ற சொல் வரணும்?

  • @Sathya445
    @Sathya445 Před 6 dny

    If first word end with ல் then will join மெய்யெழுத்து or not. கால்+பந்து = கால்பந்து ஏன் மெய்யெழுத்து வரவில்லை

  • @user-eh1ib7wl9l
    @user-eh1ib7wl9l Před 6 dny

    Super Ma🎉

  • @r.g.amaran1254
    @r.g.amaran1254 Před 6 dny

    கூட்டமே வரபோறது இல்லிங்க ஐயா. அதனால அவுங்களுக்கு லாம் தமிழ் பாடம் வேண்டாம்😄🙏 சமஸ்கிருதம் தான் அவங்களுக்கு தெரியும் 😂

  • @balakrishnannallasamy4070

    பட்டம், ஏற்றம்

  • @madhuananth
    @madhuananth Před 6 dny

    “விடை தெரியவில்லை” என்பதில் வல்லினம் மிகுமா?

  • @madhuananth
    @madhuananth Před 6 dny

    எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய நாவல்களுள் ஒன்று “இரும்பு குதிரை”. ஏன் தலைப்பில் ஒற்றெழுத்து இல்லாமல் பெயரிட்டு வெளியிட்டார் எனத் தெரியவில்லை.

  • @fuhrermr8343
    @fuhrermr8343 Před 7 dny

    அந்த கட்சியே பிழை தான் ஐயா 😂

  • @YugendraPrasath
    @YugendraPrasath Před 7 dny

    Super sir🙏

  • @jamespaul5559
    @jamespaul5559 Před 7 dny

    ராஜா கைய வச்சா அது ராங்கா போவதில்லை 😂😂😂😂😂😂😂

  • @msiva767
    @msiva767 Před 7 dny

    தொழாஅர் கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.

  • @UthayaSelvi
    @UthayaSelvi Před 7 dny

    ஆருயிர் பிரித்து எழுதுவது எப்படி? ஐயா

  • @anithaprathees4731
    @anithaprathees4731 Před 7 dny

    Ayya en kulanthaiki tamil eluthukalai eutha vaipatharuku tamilil Mel sulli endru kurapatum vidangalai evaru katukodupathu koncham vilakam kodungalen

  • @lathapurushothaman8926

    Super