பகுபத உறுப்பிலக்கணம் தெரிந்து கொள்ள ஆவலா?

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • பகுபத உறுப்பிலக்கணம் தெரிந்து கொள்ள ஆவலா? #kalvisaalai #shorts #follow #bhfyp #followforfollowback

Komentáře • 319

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Před 2 lety +85

    தப்பா சொன்னாலும் சரி என்று ஆசிரியர் தைரியத்தையும் கேள்வி அறிவையும் வளர்க்கும் ஆசிரியருக்கு பாராட்டுகள்

  • @Vijaymari..
    @Vijaymari.. Před 2 lety +144

    உங்களைப் போன்று 5பாடமும் எடுக்க கூடிய ‌ஆசிரியர்கள் இருந்தால் கலெக்டர் ஆகிவிடலாம் அய்யா 🙏🙏

  • @premkumarkalimuthu8556
    @premkumarkalimuthu8556 Před 2 lety +22

    ஆசிரியர் கேள்வி கேட்கும்போது எழுந்து நின்று பதில் கூறும்போதும், பின்னர் அவர் உட்கார் என்று சொல்லும் வரை நிற்பதும் அழகு! அதுதான் அடக்கம்! அதுதான் குரு மரியாதை!

    • @shantielangovan3802
      @shantielangovan3802 Před 9 měsíci

      சரியாக சொன்னீங்க இந்த காலத்துல நகரத்து பசங்களுக்கு இதைப்பற்றி தெரியாது

  • @RSacademy9632
    @RSacademy9632 Před 2 lety +169

    TNPSC படிக்கும் என்னை போன்றோர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏❤️

    • @chitracmurali6906
      @chitracmurali6906 Před 2 lety +1

      ந் (ந்)எப்படி வந்தது

    • @RSacademy9632
      @RSacademy9632 Před 2 lety

      @@chitracmurali6906 நீங்கள் கேட்கும் கேள்வி புரியவில்லை

    • @vadivelvadi2484
      @vadivelvadi2484 Před 2 lety

      @@RSacademy9632 sollunga

    • @RSacademy9632
      @RSacademy9632 Před rokem

      @@chitracmurali6906 நீங்கள் கேட்கும் கேள்வி தவறு

  • @suganya1192
    @suganya1192 Před 2 lety +43

    ஐயா, உங்களது அனைத்து பதிவுகளும் அருமை. இதேபோன்று 6-12 இலக்கணபகுதி நடத்தினால் என்னை போன்ற Tnpsc மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எங்களுக்கு உதவுங்கள் ஐயா🙏🙏🙏

  • @ayyappansri
    @ayyappansri Před 2 lety +35

    அணி எல்லாம் ஒன்று திரண்டு
    பணி இதுவென நின்று சிலிர்த்து
    கனிவோடு தமிழ் இலக்கணத்தை
    பணிவோடு பயணித்து நிற்கும்
    எங்கள் தமிழ் அமுது ஆசானே!!
    முழங்குக முத்தமிழ்!!
    ❤️

  • @sakthi7714
    @sakthi7714 Před 2 lety +81

    ஜயா நான் உங்களிடம் படித்த மாணவி நீங்கள் பாடலாக நடத்திய மனப்பாட பகுதி இன்றும் மனதில் ஆழமாக பதிந்துள்ளது ஐயா உங்களிடம் படித்தது மிகவும் மன நிறைவாக உள்ளது ஜயா

    • @kalvisaalai
      @kalvisaalai  Před 2 lety +59

      ஜயா / ஐயா; மனப்பாட பகுதி/மனப்பாடப் பகுதி;ஆழமாக/ஆழமாகப்/

    • @sathishkaruppiah2825
      @sathishkaruppiah2825 Před 2 lety +1

      @@kalvisaalai 😂

    • @namtamil3830
      @namtamil3830 Před 2 lety +7

      தவறைத் திருத்திக்கொள்கிறோம் ஐயா.

    • @Paligansoniya
      @Paligansoniya Před 6 měsíci +1

      ​@@kalvisaalai❤

  • @user-ww4sh8lv5u
    @user-ww4sh8lv5u Před 2 lety +10

    நட+த்(ந்)+த்+ஆன்
    நட- பகுதி
    த்- சந்தி (ந் - ஆனது விகாரம்)
    த்- இறந்தகால இடைநிலை
    ஆன்- ஆண்பால் வினைமுற்று விகுதி.

  • @thanamved2595
    @thanamved2595 Před 2 lety +7

    இதைப் பார்க்கும்போது தமிழ் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் உயிர் உள்ளதை உணர்கிறேன்

  • @srinash12thaccountancy33
    @srinash12thaccountancy33 Před 5 měsíci +4

    Very good தவிர்க்கலாம் ஐயா மாறாக நன்று பயன்படுத்தலாம் ஐயா

  • @tamizhachithiruselvi8207
    @tamizhachithiruselvi8207 Před 2 lety +5

    வணங்குகிறேன் தமிழ் ஐயா போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 Před 2 lety +3

    தம்பி நன்றாக உள்ளது.நன்றாக இலக்கணம் நடத்துகிறீர்கள்.1972 ல் படித்தது.நன்றி. வாழ்க வளர்க

  • @prakashveda8707
    @prakashveda8707 Před 2 lety +12

    அருமை!பதம்(சொல், மொழி, கிளவி, எழுத்து )என்றால் சொல். பகு + பதம் சொற்களை பிரிப்பது(பகுப்பது). எழுத்துக்களை பிரிப்பது அல்ல.)நன்றாக நடத்தினீர்கள் ஐயா!🙏🏻

  • @brittofelixcreation
    @brittofelixcreation Před 2 lety +2

    ஐயா! நீங்கள் மிகவும் தெளிவாக நடத்துகிறீர்கள்!
    தமிழில் உள்ள இலக்கணத்தை முழுவதும் நடத்தினால் என்னைப் போன்று தேர்வுக்கு படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா!
    நன்றி!
    இப்படிக்கு
    உங்கள்
    you tube மாணவன்.

  • @tjdoss
    @tjdoss Před rokem +1

    பகுபத உறுப்பிலக்கிணத்தின் அழகை அருமையாக பகிர்ந்து தமிழும் வாழ்வும் பகாபதம் என உணர்த்திவிட்டீர்.

  • @sampath.pkr.palanisamy5360

    அண்ணா சொன்னதுபோல தமிழை முழுமையாக புரிய 30 ஆண்டுகள் வேண்டும் என்றார்.
    இன்றைய தமிழ் பாடல்களை நினைத்தால் சிரிப்பும் பயமும் வருகிறது.

  • @ArunArun-gy6cx
    @ArunArun-gy6cx Před 2 lety +2

    புரிந்து கொள்ள எளிமையாக உள்ளது ஐய்யா.... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்த வயதில்லை.... வணங்குகிறேன் ஐயா...

  • @ajxerox7765
    @ajxerox7765 Před 2 lety +2

    தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் ஐயா எனக்கு இதெல்லாம் மறந்தே போச்சு திரும்பவும் நினைவு கொண்டுவந்ததற்கு நன்றி இன்னொரு விசயம் இந்த வீடியோ துளி கூட போர் அடிப்பதில்லை காரணம் தெளிவான விளக்கம் கூடவே சிறிய நகைச்சுவை கலந்த ஆசிரியரின் பாடம் நடத்தும் விதம்

  • @shobakannan4698
    @shobakannan4698 Před 9 měsíci

    மிகவும் நன்றி ஐயா.... பாராட்டுவதற்கு வார்த்தைகலே இல்லை ஐயா.... 🎉🎉🎉🎉

  • @tamillkavii6921
    @tamillkavii6921 Před 2 lety

    உங்களைப்போல் எந்த தமிழ் ஆசிரியரும் நான் படிக்கும் போது சொல்லித் தந்ததில்லை ஐயா நன்றிகள் கோடி ஐயா

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Před 2 lety

    இதை முன்பே படித்திருந்தால் இன்னம் கூடுதல் மதிப்பெண் பெற்றிருப்பேன் சிறப்பு ஐயா

  • @kalaimathivanan2891
    @kalaimathivanan2891 Před 2 lety +1

    எளிமையான விளக்கம் 👌நன்றி ஐயா 🙏

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 Před 2 lety +8

    Excellent sir. Tamil has to be spread out toward our society in this way of easy explanation. Tamil teachers please help to students to teach in this way. Thank you.

  • @marvelencyclopaedia2762
    @marvelencyclopaedia2762 Před rokem +1

    Thanks sir .. today afternoon Tamil exam … I don’t know this topic … helped me a lot .. very school needs a teacher like you !!

  • @balushanmugampillai349
    @balushanmugampillai349 Před 6 měsíci

    அய்யா
    நான் தமிழ் இலக்கணம் மிகவும் விரும்பி படித்தவன் (1972-1976) தற்போதும் எனக்கு ஞாபகம் உண்டு. எனக்கு தமிழ் இலக்கணம் கற்று தந்த தமிழ் ஆசிரியர்கள் போல தாங்களும் சொல்லிக்கொடுக்கின்றீர்கள்.
    👏🏿👏🏿👏🏿👃🏿

  • @bhuvaneswarim644
    @bhuvaneswarim644 Před 2 lety

    ஐயா வணக்கம்... உங்களின் பாடம் நடத்தும் விதம் அருமையாக உள்ளது...

  • @dhanalakshmieswaran7357

    ஐயா உங்கள் சேவை என்றும் தேவை நன்றி

  • @user-jz8ck1eb9k
    @user-jz8ck1eb9k Před 3 měsíci

    Your way of teaching is very easy to understand so thank you very much sir

  • @kesavansavan8622
    @kesavansavan8622 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி ஐயா தெளிவாக புரிந்தது தமிழ் ஆசிரியர் என்றால் அது நீங்கள்தான் ஐயா

  • @arulmurugan5409
    @arulmurugan5409 Před 7 měsíci +1

    இனமானம் காத்த ஆசிரியர் அவர்கள் வாழ்க தமிழ்த்தொண்டு ❤❤❤❤❤❤

  • @mrromeo7496
    @mrromeo7496 Před 2 lety +3

    மிகவும் அருமை sir .... 🤗🥳😍

  • @SakthiMithra8856
    @SakthiMithra8856 Před 6 měsíci

    மிகவும் பயனுள்ளது வாழ்க தமிழ் தொண்டு 🎉

  • @Sakthis007
    @Sakthis007 Před 2 lety

    அய்யா சூப்பரு நன்றி பலருக்கு பயனுள்ள காணொளி...

  • @vijayr777VJR
    @vijayr777VJR Před 2 lety +3

    நன்றி ஐயா , நிறைய காணோளிகளை பதிவேற்றவும்🙏🙏

  • @madhimathip5285
    @madhimathip5285 Před 2 lety +5

    நன்றி ஐயா 👏🤗

  • @guruprasath3297
    @guruprasath3297 Před 9 měsíci

    மாணவர்களை தங்களுடன்‌ பேசவிட்டு அவர்களின் சிந்தனையை வெளி கொண்டுவருமாறு உறையாடுவது நன்று.மேலும் இது போன்ற ஆசிரியர் மாணவர்கள் உரையாடல் மாணவர்களின் மனதில் உள்ள குழப்பத்தைப்போக்கும்‌ மற்ற வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் இது போன்று உரையாடலுக்கு தயார்செய்வது சாலச்சிறந்தது.

  • @panneerselvammudaliarc8159

    அன்புடையீர்,
    அருமையாகப் பகுபத உறுப்பிலக்கணத்தை (1)ஈருறுப்பு,(2)ஐயுறுப்பு(3)ஆறுறுப்பென எடுத்து விளங்கவைத்தீர்கள்.நன்றியையா.
    கண்டேன்,காண்கிறேன்,காண்பேன் எனுஞ் சொல் தொகுதியைப் பகுப்பதெப்படி?
    மதுரை செ பன்னீர் செல்வம்,சன 24 2022 1830.

  • @derankeerthy2290
    @derankeerthy2290 Před 4 měsíci

    மிகவும் நன்றி அய்யா

  • @shanmukrish2308
    @shanmukrish2308 Před 2 lety

    சார் அருமை தமிழ் கற்கும் ஆசையை தூண்டுகிறது தங்கள் கற்பிக்கும் முறை

  • @astropandidurai7186
    @astropandidurai7186 Před 2 lety +1

    அருமை அய்யா
    நான் பள்ளி பருவத்தில்கே சென்றேன்

  • @playpiano-abishek8262
    @playpiano-abishek8262 Před 2 lety +1

    த்- சந்தி, ந் ஆனது விகாரம் ஐயா 🙏

  • @divyapasupathy8817
    @divyapasupathy8817 Před 2 lety

    தெளிவான விளக்கம் அளிக்கிறீர்கள் நன்றி ஐயா

  • @gomathidevi92
    @gomathidevi92 Před 9 měsíci

    மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் ஐயா ❤❤🎉

  • @vigneshwaran_si
    @vigneshwaran_si Před 2 lety +3

    Very useful... Such a blessing for tnpsc aspirants... Thank u sir

  • @muthurasac8644
    @muthurasac8644 Před 9 měsíci

    (எந்த எழுத்து மாறுகிறதோ அதுதானே விகாரம் )நட -பகுதி
    த் -சந்தி (ந் -விகாரம் )
    த் -இறந்தகால இடைநிலை
    ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி

  • @poovarumbupoovarumbu7443

    மிக்க மகிழ்ச்சி ஐயா அனைவருக்கும் புரியும்படி நடத்துறிங்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @sakthikalasakthikala1997

    நன்றி ஜயா நன்றாக புரிந்தது

  • @dhileepank296
    @dhileepank296 Před 2 lety +1

    அருமை ஐயா....👏👏👏

  • @ssm4909
    @ssm4909 Před 5 měsíci

    Tnpsc கு படிக்கிறேன் மிக அருமையான விளக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @kanimozhim6599
    @kanimozhim6599 Před 5 měsíci

    அருமை ஐயா

  • @revathim8716
    @revathim8716 Před 2 lety

    Ayya Neenga really supera class edukkuringa ungala maari oru teacher irundha kandippa nanga 100out off vangiruvo sir neenga vera level sir aadha vida boys supera ans pannuranga vera level sir...😎

  • @user-os1ll9jl7o
    @user-os1ll9jl7o Před 6 měsíci

    நன்றி ஐயா ❤❤❤❤❤❤

  • @user-lr4er2wq7n
    @user-lr4er2wq7n Před 2 lety

    தமிழ் கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே

  • @muthumuthu9692
    @muthumuthu9692 Před 8 měsíci

    தமிழை காக்க வந்த தலைமகனே நீர் வாழ்க

  • @avijayarajan5287
    @avijayarajan5287 Před 7 měsíci

    அருமை ஐயா. சில இடங்களில் த் எழுத்தை த்து என 1 1/2 மாத்திரை அளவில் உச்சரிக்கிறீர்....

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 Před 2 lety +1

    👌👌👌👌👌👌👌sir class 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻sir god bless you sir your family.

  • @user-hz8ic5yc2h
    @user-hz8ic5yc2h Před 2 lety

    கலங்கி, கலக்கி, கலங்கினான், மற்றும் துவர்ப்பு - பகுபதஉறுப்பிணலக்கம் தருக. நன்றி.

    • @thirumalai2709
      @thirumalai2709 Před 2 lety

      கலங்கு+ இ
      கலக்கு+ இ
      கலங்கு+ இன்+ ஆன்
      துவர்+ப்+பு
      இ- வினையெச்ச விகுதி
      பு - தொழிற்பெயர் விகுதி
      கலக்கு, கலங்கு - தன்வினை பிறவினைப் பகுதிகள்

  • @apshanaapshana6660
    @apshanaapshana6660 Před 6 měsíci

    மிகவும் அழகாக இருந்தது

  • @sasihardikofficial9169

    அருமையான விளக்கம் ஐயா....🤲💯🤲

  • @NAVINKUMAR-st1yb
    @NAVINKUMAR-st1yb Před 2 lety

    Super2hrs la padikiratha ivalo azhaga sollitinga hats off u

  • @gfrancisezekiel1345
    @gfrancisezekiel1345 Před 2 lety

    அருமையான ஆசிரியர் அழகாக கற்று தருகிறார்

  • @navaneee34
    @navaneee34 Před rokem

    அருமையான பதிவு (வகுப்பு) 💙

  • @prakaashthirumalai9456

    தாங்கள் வகுப்பு மிகவும் அருமை ஐயா

  • @Sudarsan_S
    @Sudarsan_S Před 8 měsíci

    Really super sir
    Soon award will come for excellent teaching😊

  • @rajaguru7552
    @rajaguru7552 Před 2 lety

    Neenga nadathura style ah vera maari 😎

  • @mraj6078
    @mraj6078 Před 2 lety +1

    Vera leval

  • @keerthans7690
    @keerthans7690 Před 2 lety +1

    அருமை sir👍👍🙏🙏

  • @tamizh04
    @tamizh04 Před 5 měsíci

    நன்றி ஐயா

  • @suraar2824
    @suraar2824 Před 11 měsíci +1

    Thank you sir 🎉🎉🎉🎉

  • @d.kalaivananias3774
    @d.kalaivananias3774 Před 8 měsíci

    ஐயா அருமை 🎉🎉

  • @singaicooking4976
    @singaicooking4976 Před 2 lety +1

    இளங்கலை தமிழ் படிக்கும் எனக்கு, உங்கள் வகுப்புகள் மிகவும் பயனளிக்கிறது. நன்றி ஐயா:)

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 Před rokem

      வகுப்புகள் "பயனளிக்கின்றன".பயனளிக்கிறது இல்லையப்பா!

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem

    கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று வரை தொடர்ந்து. தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட இந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட.

  • @naltamilvananr2107
    @naltamilvananr2107 Před 6 měsíci

    What a clarity

  • @ramyat8227
    @ramyat8227 Před 2 lety

    மிகவும் சிறப்பு ஐயா

  • @jeyatharanmenaka4793
    @jeyatharanmenaka4793 Před 2 lety

    மிக அருமை ஐயா

  • @poovarasu3906
    @poovarasu3906 Před rokem

    VERY GOOD 👍 SUPER டா...
    தமிழில் சொல்லுங்களேன்.

  • @nageswaran2244
    @nageswaran2244 Před 2 lety

    நட+த்(ந்)+த்+ஆன்=நட_பகுதி,த்_சந்தி,ந்_விக்ரம்,த்_இறந்த கால இடைநிலை,ஆன்-ஆண் பால் வினை முற்று விகுதி

  • @jeraldsk2388
    @jeraldsk2388 Před 2 lety +1

    ஐயா வணக்கம் பாடத்தில் ஒரு சிறிய தவறு என்னவென்றால் த்- என்பது சந்தி, த் (ந்) ஆனது விகாரம், ஏனென்றால் நடத்தல் என்பதை அடிப்படையாக வைத்து பிரிக்க வேண்டும், சொல்லில் வருகின்ற ந் எப்படி வந்தது என்பதை விளக்க வேண்டும்

  • @sampath.pkr.palanisamy5360

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா.

  • @sk-qb5ng
    @sk-qb5ng Před měsícem

    அருமை

  • @christtheking5594
    @christtheking5594 Před 2 lety +2

    Nandri ayya

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Před 6 měsíci

    ஏனுங்க அய்யா தமிழை கசடற கற்று பழகவே ஆயுள் போதாது போல இனிஎங்கும் தமிழ் எதிலும் தமிழ்

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 Před 2 lety +1

    Very interesting class sir.

  • @MekalaMekala-rp3hp
    @MekalaMekala-rp3hp Před 6 měsíci

    நன்றி அய்யா🙏🙏

  • @srisagi3947
    @srisagi3947 Před 10 měsíci +1

    நடந்தனன் ந் சந்தி
    நடந்தான், ந் சாரியை
    ந் எப்படி த் ஆனது, த் காலம் காட்டுகிறதே
    எப்படி ஐயா
    புரியவைக்கவும்

  • @KAVIN_GAMING_45
    @KAVIN_GAMING_45 Před 2 lety

    Semma super sir arumaiya solli tharinga

  • @thamizhkumaresan7783
    @thamizhkumaresan7783 Před 2 lety

    மிக்க மிக்க நன்றி அய்யா

  • @abiajay6374
    @abiajay6374 Před 2 lety +5

    நடந்தான்= நட+த்(ந்)+த்+ஆன்= த்-சந்தி ....ந்-விகாரம் விகாரம் தானே வரும் ஐயா......

  • @rajasrirajasri7759
    @rajasrirajasri7759 Před 2 lety

    அருமையான விளக்கம் 🙏

  • @Na.tu.re.6
    @Na.tu.re.6 Před 2 lety

    தமிழ்த் தென்றல்,மன்னவன்,மரியன்னை, அறிவுறுத்தினார்,கிழமை,நாள்தோறும்இச்சொற்களின் பகுபதம் உறுப்பில் கணம் எப்படி பிரிப்பது

  • @Spshorttown
    @Spshorttown Před 3 měsíci

    ஐயா நன்றி

  • @dharanipriyad7653
    @dharanipriyad7653 Před 2 lety

    Really excellent sir

  • @aameerabanu7430
    @aameerabanu7430 Před 2 lety

    Veraaaa leveelluuuuu ayyaaa...nandriii

  • @anithapranow953
    @anithapranow953 Před 2 lety

    மிக்க நன்றி அய்யா

  • @Ramajayam07
    @Ramajayam07 Před 2 lety

    அருமை ஐயா.

  • @chandirakala1258
    @chandirakala1258 Před rokem

    மிக நன்று

  • @senthamaraiselvi2020
    @senthamaraiselvi2020 Před 2 lety

    Nice teaching

  • @pandiyana3083
    @pandiyana3083 Před 2 lety

    ஆனால் இந்த வீடியோ பார்க்கும் பொழுது தற்பொழுது நாடு நடக்கும் டிஎன்பிசி தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @tindivanamgopalakrishnan8573

    Very nice way of teaching very difficult tamil grammar
    Reactions of students are also admirable.
    I was reading kural no 235.
    Starting word is Natham.
    What is the meaning of that
    Word with respect to the
    Meaning of kural.
    T 83

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 Před rokem

    ஐயா வணக்கம் 🙏வயது 48
    ஜெயந்தி நான் முன்றாம் ஆண்டு பி லிட்டர்ச்
    படித்து வருகிறேன் எனக்கு
    தமிழ் சரியாக படிக்கமுடியவில்லை எடுத்துசெல்
    தமிழுட்ட யாருமில்லை
    தங்கள் பதிவை பார்த்து
    இன்னுமொரு டிகிரி
    படிக்க தோன்றுகிறது
    தமிழ் எம் ஏ படிக்க ஆசை
    தங்கள் பதிவு பார்த்து வருகிறேன்
    அய்யா 🎉