Naraiyur Nindra Nambi | Periya Tirumozhi 7.2.4. | Tirumangai Azhwar

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2024
  • சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய்
    உலகுண்டோர் ஆலிலை மேல் உறைவாய்
    என் நெஞ்சின் உள்ளே உறைவாய்
    உறைந்தது தான் அறியாதிருந்தறியேன்
    அடியேன் அணி வண்டு கிண்டும்
    நறை வாரும் பொழில் சூழ்
    நறையூர் நின்ற நம்பியோ!
    Set to tune in Raga Desh by Guru Vid. Sri T V Ramanujacharyulu

Komentáře • 1