Kodaikanal Mystery Jeep Man truth About | Kodaikanal | Edison vlogs tamil

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2024
  • இது போன்ற அதிசய மனிதர்கள் உங்கள் பகுதிகளில் இருந்தால் எங்களது Social Media வாயிலாக
    தெரியப்படுத்தவும்...
    Any questions or feedback DM to My Instagram Guys ♥️♥️
    My Instagram link 👇 Follow me More updates Every day....
    edison_vlogs_ta...
    For Businesses Promotion Enquiries ( only)
    contact This Email:
    edisoncrzyboy@gmail.com
    Social media links:👇👇 follow me make friends
    1.Instagram link
    edison_vlog...
    2. Facebook page link👇
    / 111630021357463
    3.Twiter page link👇
    / boxtamil1
    #kodaikanal #gunacave #kodaikanal #gunacaves #edisonvlogs

Komentáře • 293

  • @graced156
    @graced156 Před 3 měsíci +66

    விலங்குகள் எதுவும் செய்யாது மனிதமிருகங்கள் எதுவும் செய்யாமல் இருந்தால் சரி

    • @Public-uc9wx
      @Public-uc9wx Před 2 měsíci +1

      மனித மிருகங்களை புரிந்து வைத்துள்ளீர்கள்😅

  • @Story.Tamilan.
    @Story.Tamilan. Před 3 měsíci +19

    அவரு எழுருகும் நிறைய உதவி பனிருக்காரு bro ரொம்ப நல்லா மனிதன் அவரை துந்தரவு பண்ணட்டீங்க ப்ரோ

  • @shellshell8491
    @shellshell8491 Před 4 měsíci +141

    சென்னை பல்லாவரம் மலை மேல் 25 வருடமாக வயதான ஒருவர் தங்கி இருக்கிறார்.

    • @siva_99
      @siva_99 Před 4 měsíci +27

      அவர நிமதிய இருக்க விடுங்க

    • @handthrottlerz
      @handthrottlerz Před 4 měsíci

      😂​@@siva_99

    • @handthrottlerz
      @handthrottlerz Před 4 měsíci +2

      Location Bro?

    • @MG-oe5hm
      @MG-oe5hm Před 4 měsíci

      Fake bro ​@@handthrottlerz

    • @hemakumar.ramesh
      @hemakumar.ramesh Před 4 měsíci +3

      Behindwoods already video pottutan brother, avanukku mattum eppadi andha news lam kedaikudhu 😅😅😅

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce Před 3 měsíci +96

    அவர் நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கார் அவர அப்படியே விடுங்க நல்ல இருந்துட்டு போகட்டும்..

  • @Story.Tamilan.
    @Story.Tamilan. Před 3 měsíci +18

    அவர் டிஸ்டர்ப் பண்ணட்டீங்க பிரதர் அவரு எபாவும் தனியா தான் இருப்பாரு அவரு பத்தி CZcams ல்ல போட்டு அவரை எல்லோரும் அவர டிஸ்டர்ப் பன்னுராக நானும் கொடைக்கானல் தான் பிரதர் ❤️

  • @k.bkarthikeyan9092
    @k.bkarthikeyan9092 Před 3 měsíci +34

    அவர் நிம்மதியா வாழறது உங்களுக்கு பிடிக்கலையா

  • @user-sq7ll9uf2v
    @user-sq7ll9uf2v Před 3 měsíci +9

    இந்தியன் தாத்தா போல இருக்கிறாரே...அவரை யாரும் தொந்தரவு பண்ணாதீர்கள்...அவர் இவ்வளவு வருடங்கள் அங்கே இருந்தாலும் யாருக்கும் தொந்தரவு பண்ணாமல் இருந்துக் கொண்டிருக்கிறார்.தமிழ்நாட்டை மிகவும் நேசிக்கிறார்.மிகவும் நல்லவராக தெரிகிறார்.அவருக்கு என்ன பிரச்சனையோ தெரில.பாவமாக இருக்கு அவர் jeep ல் வாழும் வாழ்க்கையைப் பார்த்தால்.இனி எந்த social media channel லும் அவரை தொந்தரவு பண்ணாதீங்க.

  • @Justin2cu
    @Justin2cu Před 3 měsíci +4

    Super video bro. Avar kitta innum neraya pesirkalam avar enna eluthi vachirukaarnu pathirukalam.

  • @user-mo6ml8pl4k
    @user-mo6ml8pl4k Před 4 měsíci +20

    Unmai mattum kandupidikkum chanal ❤

  • @akgameplay1881
    @akgameplay1881 Před 4 měsíci +10

    Next level 🔥🔥🔥

  • @user-uk1fe9zu1e
    @user-uk1fe9zu1e Před 4 měsíci +8

    சூப்பர் டா பாபு

  • @prasanth666
    @prasanth666 Před 4 měsíci +3

    Good work 👏

  • @konguselvakumar3416
    @konguselvakumar3416 Před 4 měsíci +5

    Super bro👍🏻

  • @zafiralifestyle
    @zafiralifestyle Před 3 měsíci +3

    Very correct message bro❤❤

  • @travelvlogtoday
    @travelvlogtoday Před 4 měsíci +3

    அருமை

  • @krishnakumarramasamy
    @krishnakumarramasamy Před 3 měsíci +2

    அவருடைய சூழ்நிலை என்னவோ பாவோ❤❤❤

  • @venkateshg8496
    @venkateshg8496 Před 4 měsíci +12

    I believe he knows much on spirituality

  • @massmubarak4626
    @massmubarak4626 Před 3 měsíci +4

    Gud man ❤

  • @hariprathab9130
    @hariprathab9130 Před 3 měsíci

    Best and benefit you tube channel....

  • @MadhuVadhani-gs5jx
    @MadhuVadhani-gs5jx Před 3 měsíci

    Great full man 👏

  • @tjrmrj4458
    @tjrmrj4458 Před 4 měsíci +7

    Car Ready panni tharalam bro

  • @sivasiva8090
    @sivasiva8090 Před 4 měsíci +4

    Super brother

  • @vigneshvkalon1807
    @vigneshvkalon1807 Před 3 měsíci

    Next video iku whating ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
    Super brother

  • @karthick7900
    @karthick7900 Před 4 měsíci +7

    Bro na unga fan na kodaikanalla than irukkam ungala meet panlama 😮

  • @jillaranjith43
    @jillaranjith43 Před 3 měsíci +1

    Correct ah eantha spot la bro erukkaru... kotaikanal la nanga poi bathom alayae Bakka mutiyala

  • @vptechtamil
    @vptechtamil Před 4 měsíci +9

    Avroda car modified pani kidutha nalla irukum bro ❤

  • @JD-xg5jx
    @JD-xg5jx Před 4 měsíci +22

    It would be good if somebody can renewate his Jeep

  • @valanmalar3773
    @valanmalar3773 Před 3 měsíci +2

    பாபு அவர் 23 ஆண்டுக்கு முன்னர் திண்டுக்கல் ar police colony அருகில் குடியிருந்தார் அவர் நல்ல மனிதர்

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Před 4 měsíci +49

    அந்த வெளிநாட்டுகாரனை ஏன் இன்னும் காவல்துறை விசாரிக்கவில்லை

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er Před 4 měsíci +5

      அது மலை பகுதி அவர் எங்கேயாவது மறைவான இடத்தில் தான் இருப்பார் அதனால் தான் அவரை விசாரிக்க முடிய வில்லை என்று நினைக்கிறேன்

    • @SSMKT3624
      @SSMKT3624 Před 3 měsíci +9

      அவர் மீது எதுவும் புகார் இல்லை என்றால், காவல்துறை அவரை ஒன்றும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்... அவரது விசாவை சோதித்தாலே போதும்... அவரது இந்திய பயணத்தின் நோக்கம் ஓரளவிற்கு தெரிந்து விடும்... கோவா போன்ற இடங்களில் இது போல் வெளி நாட்டவர்கள் வருட கணக்கில் தங்குவது என்பது அங்குள்ள மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விஷயம்...

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Před 3 měsíci

      great question

    • @Public-uc9wx
      @Public-uc9wx Před 2 měsíci

      அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன்ல போய் நீங்க விசாரிக்கணும்😅😅😅

  • @vedakrishnakumar8397
    @vedakrishnakumar8397 Před 4 měsíci +6

    Full வீடியோ போடு தம்பி முக்கியமான வீடியோ போடுங்க தம்பி என்ன ரிசல்ட்

  • @MersalMonish
    @MersalMonish Před 4 měsíci +72

    டீசல் 20 வருசமா எங்க போய் போற்றுப்பாரு? 🤔

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 Před 3 měsíci +3

    He drives his thar is so legend manner❤️💯

  • @anbugowtham4105
    @anbugowtham4105 Před 4 měsíci +2

    🔥

  • @vatchuwalker2002
    @vatchuwalker2002 Před 4 měsíci +4

    5:23 Anbe sivam

  • @rameshs9942
    @rameshs9942 Před 4 měsíci +28

    இவர்தான் தசாவதாரம் கமல்ஹாசன்.

  • @manigem8297
    @manigem8297 Před 3 měsíci +2

    Police kavanikka.ulavaliyay irukkalam.nanri

  • @vishnusagarak
    @vishnusagarak Před 4 měsíci +6

    Then how jeep is working conditions

  • @shunmugavelarchunan6832
    @shunmugavelarchunan6832 Před 3 měsíci +5

    புலன் விசாரணை நடத்த வேண்டும்...

  • @yuvaraj.g616
    @yuvaraj.g616 Před 3 měsíci +2

    Hakki pikki place in karnataka hair oil pathi podunga

  • @sakthivel-be6vi
    @sakthivel-be6vi Před 3 měsíci +4

    Old man is like good man don't disturb

  • @madmax_gt
    @madmax_gt Před 4 měsíci +9

    bro avaroda income mattum video la remove panidunga bro just my openion

  • @mjgramstories
    @mjgramstories Před 3 měsíci +2

    Back pain irundha remba neram upadhi utkare mudiyadhe le bro.... Then how?

  • @karvendan6
    @karvendan6 Před 4 měsíci +2

    Goa poi video poduga

  • @vivekvivek7208
    @vivekvivek7208 Před 2 měsíci

    Good,Need to go every state Government Hospital.

  • @mjgramstories
    @mjgramstories Před 3 měsíci +4

    govt has to investigate this matter seriously

  • @ramapriyag2662
    @ramapriyag2662 Před 3 měsíci +16

    அவரு அனுமதி இல்லாமல் எப்படி தங்கிஇருக்காருனு ஏன் கேட்காமல் போய்டீங்க விசா இருக்கா இல்லையா

    • @binorussaliah2841
      @binorussaliah2841 Před 3 měsíci

      Very true.. we can't stay in a foreign country even 1 day post ur visa stamping date...
      Looks fishy .. inform authorities...

  • @subrann3191
    @subrann3191 Před 3 měsíci +2

    Good luck Edison sweeden person interview with yours CZcams channel improve super

  • @ravic4681
    @ravic4681 Před 3 měsíci +2

    Kind Request. Please don't disturb him. Please leave him alone to live his life peacefully.

  • @thalapathybeast7419
    @thalapathybeast7419 Před 3 měsíci +13

    Who came here after watching madan gowri video 😂

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam Před 3 měsíci +4

      😂😂😂madan punda... 30 years nu kadha solra

    • @Emanudev
      @Emanudev Před 3 měsíci

      ​@@AlaganaUlagam😂😂😂😂

    • @Justin2cu
      @Justin2cu Před 3 měsíci

      @@AlaganaUlagam 🤣

  • @rabikice2
    @rabikice2 Před 4 měsíci +5

    Doesn't matter he can stay here, but what about his visa passport and all? you would've ask the question too?

  • @mrnkking9178
    @mrnkking9178 Před 3 měsíci +31

    உளவாளிய கூட இருக்கலாம்

  • @jana-ld5zk
    @jana-ld5zk Před 4 měsíci +2

    ❤❤❤

  • @vsthurai398
    @vsthurai398 Před 4 měsíci +4

    Car kulla payangarama smel varum

  • @chennai7208
    @chennai7208 Před 4 měsíci +3

    Thiruvananthapuram kerala

  • @malingamalinga5399
    @malingamalinga5399 Před 3 měsíci +6

    Bro new car vagi kuduga bro

  • @keeponsmiling8334
    @keeponsmiling8334 Před 3 měsíci +2

    What about visa????

  • @GAMER-mi4cy
    @GAMER-mi4cy Před 3 měsíci

    At last oru thank you kuda avaruku neenga sollula bro😢 romba pavam😢😢

  • @user-er3xp4md2x
    @user-er3xp4md2x Před 4 měsíci +1

    Bro mathergam pathi oru thagaval

  • @mahadevannanjan1536
    @mahadevannanjan1536 Před 3 měsíci +1

    What he said correct , every one is God. God is in you. Not any where out side. You can't find GOD anywhere outside that's Osho said. He is following it.

  • @RAVISANKARM-tq3jc
    @RAVISANKARM-tq3jc Před 3 měsíci +2

    Doctor na avara pathi Google la irukkum aha bro 12:49

  • @user-jp3mf4ci1f
    @user-jp3mf4ci1f Před 3 měsíci +2

    ஊருக்குல்ல வந்தா மிருகங்க தொல்லை தாங்கல அதான்பா நான் இங்கேய்யே தங்கிட்டேன்

  • @allrounder_gaming_kd
    @allrounder_gaming_kd Před 4 měsíci +4

    Hi

  • @has4896
    @has4896 Před 3 měsíci +2

    TAMILNADU PEOPLE ARE SOFT ❤🎉🎉🎉😊😊😊 WORLD OVER TELLS THE TRUTH 👏👏👏👏👏💯

  • @muruganv2734
    @muruganv2734 Před 3 měsíci +2

    Diyar. Gatru. Budugi vitasolra. Ayokiyargal

  • @user-hk4hx4ej3e
    @user-hk4hx4ej3e Před 3 měsíci +4

    Avara nimmathiya vidungada eruntuhttu pogattum

  • @VenkatasubramaniyaIyer
    @VenkatasubramaniyaIyer Před 3 měsíci

    He speaks about Advaita Sidhantham, He says Everyone are god, he has good Views on hinduism, Suprising

  • @user-my4yt5qv4i
    @user-my4yt5qv4i Před 3 měsíci +3

    தனிமை அவருக்கு இனிமை

  • @sriramvairavan4401
    @sriramvairavan4401 Před 4 měsíci +4

    60k எப்படி இந்தியா bank ல எடுக்குறாரு

  • @vsthurai398
    @vsthurai398 Před 4 měsíci +1

    Ivara ner la poi Parthu pesite vanthute bro

  • @user-uk1fe9zu1e
    @user-uk1fe9zu1e Před 4 měsíci +2

    இதன் உண்மை வெளியாணுது

  • @sivakumaro.sivakumar4314
    @sivakumaro.sivakumar4314 Před 3 měsíci +3

    அவரை இன்னொரு முறை பாருங்கள் உங்கள் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் அவர்கிட்ட நிறைய விஷயம் இருக்கு கேட்டு தெரிஞ்சுக்கோங்க

  • @user-gn8rf9cb8w
    @user-gn8rf9cb8w Před 3 měsíci +2

    For full video uploaded here

  • @Mr_networkk
    @Mr_networkk Před 4 měsíci +3

    Bro....onnum vennam avar kitta passport visa iru ka nu keluga...

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu Před měsícem

    அமைதி விரும்பியாக இருப்பார் என்பதாத்தான் இருக்கும் யாருகாகும் துன்பம் இல்லாமல் வாழ்ந்தால் சரி.

  • @karthickbigdadkarthick3089
    @karthickbigdadkarthick3089 Před 3 měsíci

    Bro avru mushroom bodai Panradhku kodai LA suthuraru

  • @user-pu4cv7dq2q
    @user-pu4cv7dq2q Před 4 měsíci +1

    Mm

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Před 3 měsíci

    Trivandrum and in kerala so many people are there

  • @ab.dul.bazit211
    @ab.dul.bazit211 Před 3 měsíci +4

    The background music is too irritating!!

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 Před 4 měsíci

    Jeep should be renewed by some interesting people s

  • @Vimalraj-go6xs
    @Vimalraj-go6xs Před 3 měsíci +2

    ப்ரோ உங்க பைக் எடுத்துட்டு வர மறந்துட்டீங்களா கார்ல வந்து இருக்கீங்க ப்ரோ பழசை மறந்துட்டீங்களா🎉❤

  • @jnbashanawab1073
    @jnbashanawab1073 Před 3 měsíci +1

    CAA அமுல்படுத்திடடாங்களே இவர் என்ன ஆவார். ஒரு டவுட் தான்

  • @user-tt6gf5ut1g
    @user-tt6gf5ut1g Před 3 měsíci

    Un maathiri aalu tha dhevai I like you

  • @smokiodfc
    @smokiodfc Před 3 měsíci +2

    How many years the licence and insurance is not Express how do is driving and the road the old man Indian police not checking? 🤔

  • @VINUvumNAANum
    @VINUvumNAANum Před 3 měsíci

    Nanum kodaikanal than bro avar avar velaya pathutu pesama iruparu bro yarayum entha disturbum panna Mattanga ipo elarum trend aaganumnu avara video eduthu disturb panranga bro yeppo antha side ponalum avar pakkathula dogs and birds tha bro irukkum ipo pakkurapolam 4 per avara suthi nikkuranga

  • @wilsonkumar2226
    @wilsonkumar2226 Před 3 měsíci

    No foreigner will be allowed to stay in any country. Until or unless if they have permanent Visa one cannot stay for a such a long years . The embassy need to check.

  • @maduraiackings1464
    @maduraiackings1464 Před 4 měsíci +1

    இவரு நான் பார்த்திருக்கிறேன் நிறைய டைம் பார்த்து இருக்கேன்

  • @andrewjerry9846
    @andrewjerry9846 Před 3 měsíci +2

    Car service?

  • @saravanarajm5330
    @saravanarajm5330 Před 4 měsíci +5

    He need help brother…not financially
    Emotionally, he is affected. We should inform our Swedish consulate in chennai and send him back home. Their government will do the necessary step and provide adequate facility taking care him.

  • @rajkumark4989
    @rajkumark4989 Před 4 měsíci +1

    Bro indha video 2 years back eduthu pottanga physiologist researcher

  • @asaithambi5825
    @asaithambi5825 Před 3 měsíci +3

    Passport visa date check

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Před 3 měsíci

    We can promote tourism.

  • @user-tv9wo9ix5k
    @user-tv9wo9ix5k Před 3 měsíci +1

    Background music is very terrible but he is looks verynice

  • @rajeshkannarajeshkanna2874
    @rajeshkannarajeshkanna2874 Před 2 měsíci

    Bro Mr thenkasi channel arulvaku sollurenu periya scam pannuranga karupasamy per solli please Anga poi explore pannunga

  • @SudharshanRaghupathi
    @SudharshanRaghupathi Před měsícem

    I also meet this person

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 Před 4 měsíci +15

    நாலு டயர் காத்து புடுங்கி விடவேண்டியதுதானே 😂🤣

    • @danabalanmurthy3094
      @danabalanmurthy3094 Před 4 měsíci +8

      Oru vayasanavara vachu comedy panra ithala oru siripu

    • @sriramvairavan4401
      @sriramvairavan4401 Před 4 měsíci +5

      அவருக்கு காத்து அடிக்க தைரியாது பாரு

    • @saravananpandian9135
      @saravananpandian9135 Před 3 měsíci

      😂😂😂😂 குட்டி பையா அவர் சாதாரன மனிதரின் நினைக்கிறாயா அந்த காருக்குள் குப்பை மட்டுமல்ல ஒரு pistol கூட இருக்கலாம் சுட்டு துல்லிய போரா பாத்து காத்து உன் செல்லி உன் காத்த விட்டுராத

  • @udhaya6151
    @udhaya6151 Před 3 měsíci

    திருமந்திரம்5:23

  • @subramanianrajendran6183
    @subramanianrajendran6183 Před 3 měsíci

    I think he was arrested by Dindigul police for staying in India without permission. He was roaming in Dindigul before 7 years. May this person.

  • @Public-uc9wx
    @Public-uc9wx Před 2 měsíci

    எனக்கு இந்த மாதிரி கார் கிடைச்சா ரொம்ப வசதியா இருக்கும் இருக்கிற இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வேன் ஏன் என்றால் எனக்கு சொந்தமாக வீடு இல்லை இந்தியாவில் பலர் இப்படித்தான் இருக்கும் இடம் இல்லாமல் இருக்கிறார்கள் ரோடு ஓரத்தில் அதற்கு இது பரவாயில்லை

  • @MrRunYT
    @MrRunYT Před 4 měsíci

    60,000 pension 30,000 donate 😮

  • @MORNINGSTAARR
    @MORNINGSTAARR Před 3 měsíci +1

    CAN YOU HELP HIM TO CLEAN THE CAR ALSO BRO😇