Komentáře •

  • @meetastranger
    @meetastranger Před 2 lety +220

    For more such videos please click the link to subscribe czcams.com/channels/4XmhSAvLwZ-HMo7YdM1JcQ.html

  • @jawaharkrishnan5821
    @jawaharkrishnan5821 Před 2 lety +272

    ஆசை இருக்கு...,budget இல்ல...but.. உங்ககிட்ட சந்தோஷம் இருக்கு... 👏👏God bless you.. 🙏

  • @nightfighters1622
    @nightfighters1622 Před 2 lety +607

    எல்லோருக்கும் ஆசைகள் இருக்கும்.....சிலருக்குத்தான் அது கைக்கூடும்.... 👍 வாழ்த்துக்கள் நண்பர்களே ❤️

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Před 2 lety +142

    தங்கச்சி மச்சானோட இந்தியாவை வெற்றிகரமாக சுற்றி விட்டு அடுத்து உலகத்தை சுற்றி வாருங்கள் அன்பு அண்ணனின் வாழ்த்துக்கள்

    • @KarthikKarthik-fr8dn
      @KarthikKarthik-fr8dn Před 2 lety +6

      மகளே மாப்மபிளையோடபத்தரமா எந்தவித மனசஞ்சலமில்லாமவெற்றிகரமா உம்மோடஃஆசையநிறைவேற்றிதிரும்பிவர கடவுளிடம் பிரார்த்திக்கிறோம்.

    • @user-sy4qc4wm6v
      @user-sy4qc4wm6v Před 2 lety +1

      @@KarthikKarthik-fr8dn and TM soundarajan padal

  • @saleemabdul3499
    @saleemabdul3499 Před 2 lety +18

    இந்தக் காணொளியின் இறுதியில் இந்தப் பெண் குழந்தை கூறும் கருத்துக்கள் மிகவும் அருமை! மேலும் நூற்றுக்கு நூறு உண்மையும் கூட. வாழ்த்துக்கள் குழந்தைகளா! இறைவன் உங்களுக்கு துணை நிற்பான்!

  • @salimullahasseem4140
    @salimullahasseem4140 Před 2 lety +1467

    வாழ்த்துக்கள்... ஜாக்கிரதையாக தங்களுடைய பயணம் இனிதே வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ,🤝🙌🙌🙌

  • @sanjeevi.v4992
    @sanjeevi.v4992 Před 2 lety +664

    வாழ்க்கை என்றது வாழ்றதுக்கு இல்ல கொண்டாடுறதுக்கு கொண்டாடுகள் 😘❤️❣️

    • @karthinatarajan9833
      @karthinatarajan9833 Před 2 lety +3

      Wow what a great morning full line

    • @MohamedIbrahim-eu5kw
      @MohamedIbrahim-eu5kw Před 2 lety

      Congratulations

    • @altoship
      @altoship Před 2 lety

      Nandri to siva yogi ayya

    • @gulgulkanna
      @gulgulkanna Před 2 lety

      Super bro

    • @gurusangar3556
      @gurusangar3556 Před 2 lety +2

      வாழ்க்கை என்பது வாழ்வதற்கு இல்லையா இது என்ன புது புரளியா இருக்கு

  • @mathivanan2408
    @mathivanan2408 Před 2 lety +50

    வாழ்த்துகள்❤️👍கயல் தமிழ் திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தியாவை சுற்றி வாருங்கள் தம்பதிகளே👫 Happy Journey🙏

  • @rajaskp
    @rajaskp Před 2 lety +23

    இந்த ஜோடியை வாழ்த்தியே ஆகா வேண்டும்.. விசித்திரமா இருந்தாலும் ,மனைவி ஆசை அறிந்து ..நகைப்புக்கு உள்ளாக்காமல் ..அவள் ஆசையை பூர்த்தி செய்யும் கணவன் .. கணவனை நன்கு புரிந்துகொண்ட மனைவி .. லட்சத்தில் ,கோடியில் ஒரு ஜோடி தா இப்படி இருப்பார்கள் .. இப்படி பட்ட அழகான , குணமான பெண் கிடைத்ததற்கு அந்த பையன் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் .. please careful .. 24 Hrs petrol pump ....adhu pola makkal nada maatam irukura area la thoongunga ..

    • @assncreed
      @assncreed Před rokem

      Last line purila. Nee Saravanan Decodes fan ah? 🫣

  • @ramadossrajangam539
    @ramadossrajangam539 Před 2 lety +67

    அப்துல்கலாம் கூறினார்
    கனவு கனுங்கள்
    இந்த ஜோடி கள் கனவுகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @96980
    @96980 Před 2 lety +339

    அருமை..பாரதி கண்ட புதுமைப் பெண்...வாழ்த்துகள்

  • @abe7484
    @abe7484 Před 2 lety +29

    Van or no van, the guy really loves his wife and will give his life for her. We can see it in his eyes and in his mind set. That's super

  • @Pacco3002
    @Pacco3002 Před 2 lety +4

    ஆஹாஹா! இது போல சுதந்திரமான சொர்கம் உலகில் வேற எதுவும் இல்லை. வாழ்ந்தா இப்பித்தான் வாழனும். இது என்னுடைய 20வருட கனவு. அநுபவிங்க!!

  • @hairstylesalangar
    @hairstylesalangar Před 2 lety +432

    அருமையான "தில்" ஜோடி வாழ்த்துக்கள்...🌹 கடவுள் உங்கள் பக்கம் இருக்கட்டும் 🙌 🤲

  • @drmanimekalai4579
    @drmanimekalai4579 Před 2 lety +335

    கனவுகள் அனைவருக்கும் மெய் படுவதில்லை. கனவுகள் நிஜமாகும். வாழ்த்துக்கள் சகோதரி

    • @maransankaravadivelu1982
      @maransankaravadivelu1982 Před 2 lety +2

      கனவுகள்.நிஜமாவேன்டும்மென்ரால்.நாம்தான்.நிகல்திட.வேன்டும்.வாழ்வது.ஒருமுரையே🙏👍

    • @kamaraj9481
      @kamaraj9481 Před 2 lety

      Vazhthukkal sago

    • @balanbala2127
      @balanbala2127 Před 2 lety

      Hi enakum poganu pola iruku miss u travel

    • @tamilthuggamer9739
      @tamilthuggamer9739 Před 2 lety

      Subscribe pannuga akka please 🙏😪

  • @indiradjittou.2641
    @indiradjittou.2641 Před 2 lety +17

    அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள், கவனத்துடன் செயல்படவேண்டும் வழியில் கவனம் தேவை.

  • @rajasekaran5487
    @rajasekaran5487 Před 2 lety +27

    Our Daughter got really God’s gift in the form of Husband , have a long Happy Life Together.
    Take care of you both .

  • @balquissedjamal7476
    @balquissedjamal7476 Před 2 lety +213

    தன்னம்பிக்கை,மனதைரியம் இருந்தால்தான் இதெல்லாம் சாத்தியமாகும், இறைவன் காப்பாற்றுவான் வாழ்த்துக்கள் ்

  • @nandhininandhini6762
    @nandhininandhini6762 Před 2 lety +303

    எல்லாருடைய ஆசைகலும் நிறைவேறதிலை உங்கள் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் 👍👍

    • @Abidhiyajunction
      @Abidhiyajunction Před 2 lety

      czcams.com/video/8nRFhIc1Ya0/video.html

    • @maransankaravadivelu1982
      @maransankaravadivelu1982 Před 2 lety +1

      ஆசைகள்.நிரைவேற.யாரும்.தடை.போடுவதில்லை.நாம்தான்.ஒரு.சிரியவட்டம்போட்டு.அதர்க்குல்.அடைந்துகொல்கிரோம்..மனதுவைத்தால்.ஆசைநிறை.வேட்ரி.வாழழாம்.வாழ்க்கை.ஒருமுரையே🙏👍

    • @nandhininandhini6762
      @nandhininandhini6762 Před 2 lety

      @@maransankaravadivelu1982 crt 100 percent nanum apadi tha iruka

  • @krishtree9334
    @krishtree9334 Před 2 lety +2

    சூப்பர் நல்ல ஜோடி நீங்கள் எப்போதும் ஒற்றுமையாக வாழ வேண்டும்🙏💕 வாழ்த்துக்கள். உங்களுக்கு நல்ல கணவர் அமைந்துள்ளார் வாழ்த்துக்கள் இறைவன் அருளால் நீங்கள் நினைத்ததை நடத்தி காட்டுங்கள்.

  • @murugadoss3567
    @murugadoss3567 Před rokem +5

    காசு , பணம் , வீடு , சொத்து அப்படினு ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே வாழ்ந்து , நோய் , நொடிகள் , சண்டை னு கஷ்ட படுவதை விட 😡 🙁 😢....
    உங்கள மாதிரி சுதந்திர பறவைகளை போல் சந்தோசமாக உலகத்தை சுற்றி , அழகான நாடோடி வாழ்க்கை நிம்மதியாக வாழலாம் ❤️ ❤️ 🌟 👌 👍

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 Před 2 lety +75

    இறைவன் அருள் புரியட்டும், தங்கள் பயணத்தை கவனத்துடன் பாதுகாப்புடன் இனிதாக அமையட்டும், வாழ்த்துக்கள் 💐 🤲🏻.

  • @arusuvaiyumalagukalaiyum6170

    உங்களுக்கு நல்ல கணவர் கிடைத்திருக்கிறார்❤️ வாழ்த்துக்கள் happy journey 😍💐

  • @chathothsathish2125
    @chathothsathish2125 Před 2 lety +25

    A great inspiration for couples who want to travel like this. Their interview shows that they have drive,intrest and confidence to take the journey for discovering places and people. As the saying goes "where there is a will, there is a way" I wish all the very best to this couple.

  • @kumarnagarajan8692
    @kumarnagarajan8692 Před 2 lety +3

    வண்டியில் மகிழ்ச்சியை நிரந்தரமாகச் சுமந்து செல்லும்....‌ இவர்களின் அன்பு வாழ்க்கை தான் யாவரும் உணர வேண்டியது.

  • @alvidhacreatives3130
    @alvidhacreatives3130 Před 2 lety +150

    வாழ்த்துக்கள் மகளே எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் கவனமாக இருங்கள் அல்லாஹ் ஆமீனாக்கட்டும் 👍👍👍

  • @rajendrann6705
    @rajendrann6705 Před 2 lety +347

    All the best . மகளே ஜாக்கிரதையாக இந்தியா சுற்றி வரவும். God bless you

    • @dhivyasundari9013
      @dhivyasundari9013 Před 2 lety +2

      You are correct, but god will always with them

    • @mouleeswaranastanley2113
      @mouleeswaranastanley2113 Před 2 lety

      💯

    • @vijayvinccent
      @vijayvinccent Před 2 lety +9

      மகளே என்ற வார்தை உங்கள் அன்பை அழகா எடுத்து சொல்கிறது

  • @LearnersFactory
    @LearnersFactory Před 2 lety +3

    எல்லாரும் வாழ்க்கையை வாழ்கிறார்கள்... ஆனால் நீங்கள் உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழ்கிறீர்கள்...இதுதான் உண்மையான சந்தோஷத்தைத் தரும்...வாழ்த்துக்கள். All the best. God bless you.

  • @Poraliofficial
    @Poraliofficial Před 2 lety +1

    பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...... பாதுகாப்பு மிக முக்கியமான......

  • @rajavelpandian8956
    @rajavelpandian8956 Před 2 lety +80

    நிஜமான காதல் அருமையா இருக்கும் எப்பவுமே...

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 2 lety +51

    உண்மை உரக்கச் சொல்லும் போது பளிச் னு உரைக்குது..
    ஊரைச் சுற்றிப் பார்க்கும் ஆசை எனக்கும் இருக்கு.
    Congrates Couple. Happy and Safe
    journey.

  • @ayyappanayyappan4492
    @ayyappanayyappan4492 Před 2 lety +5

    உங்கள் பயணம் இனியதாக அமையட்டும் வாழ்த்துக்கள்...

  • @truthalonetriumphs73
    @truthalonetriumphs73 Před 2 lety +36

    Very inspiring . Dreams can't be realised if risks blur our vision
    Wishing both of them a safe and fulfilling vanlife👍

  • @user-kg8ei1lw6o
    @user-kg8ei1lw6o Před 2 lety +130

    வாழ்த்துக்கள் தம்பதிகளே, உங்களுக்கு நிறைய அனுபவங்களை இந்த பயணம் கற்றுத் தரும் , உங்கள் ஆசை நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்,வாழ்க வளமுடன்

  • @rangaraju5483
    @rangaraju5483 Před 2 lety +73

    அழகிய தமிழில் உங்கள் கனவுகளை சொல்லி மகிழ்ந்து பயணிக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் 👏👏👏

  • @poojapoojaa6906
    @poojapoojaa6906 Před 2 lety +8

    வாழ்த்துக்கள் நீங்கள் இன்னும் பயணத்தில் முன்னேற வேண்டும்
    All the best😊😊👍👍

  • @suganyajoys9019
    @suganyajoys9019 Před 2 lety +28

    Such a soothing to watch this couple💕
    Wishing them a safe and joyful journey forever🥰🥰

  • @iamabadboyuknow
    @iamabadboyuknow Před 2 lety +762

    போகும் போது எதுவும் கொண்டு போவதில்லை இருக்கும் போதாவது நினைத்ததை அனுபவித்து விட்டு போவோம் 🙏🙏🙏🙏🙏

  • @Sweet_boy_suba_youtuber
    @Sweet_boy_suba_youtuber Před 2 lety +53

    இந்த மாதிரி கனவு இல்லாதவங்களுக்கு கூட இந்த ஜோடிய பாக்கும்போது இதே மாதிரி போக ஆசை வந்துரும் 🥰🥰😍😍💙💙

  • @pushpajaimon6226
    @pushpajaimon6226 Před 2 lety +17

    Congrts dears.
    God bless you and protect you throughout your journey ..
    Really inspiring .

  • @avm21966
    @avm21966 Před 2 lety +17

    Its amazing. Sister, every word you delivered is highly motivated.
    Wish you all the very best and happy journey. GOD BLESS..

  • @nistharadil7521
    @nistharadil7521 Před 2 lety +117

    திறமையான ஜோடி..
    வாழ்த்துக்கள். இறைவன் துணை..!!

    • @salamulrahman5574
      @salamulrahman5574 Před 2 lety +1

      மனதில் உறுதி இருந்தால் எதையும் சாதிக்கலாம் வாழ்த்துக்கள் இறைவன் துணை

    • @abirami5798
      @abirami5798 Před 2 lety

      It's powerful true words

  • @mathumenan
    @mathumenan Před 2 lety +80

    அழகான வாழ்க்கை 😍
    புடிச்ச மாதிரி வாழ்ந்திட்டு போயிடுவோம் 🥰

  • @vijaykumars.3177
    @vijaykumars.3177 Před 2 lety +2

    Congratulations, take care, stay safe. God bless you all. வாழ்த்துக்கள். பயணம் இனிதாக, பாதுகாப்பாக அமையட்டும்.

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 Před 2 lety +1

    Very Creative & Courageous, Arpudham! Wazga Dhambathigal!!! Ungallukum Mikka Nandri ! Kadavul Arul Ellorukkum Kidaikka Wendugirom🙏🏽🙏🏽

  • @hybebears5022
    @hybebears5022 Před 2 lety +93

    This couple is the best example of "Live the life in your own style"🌼✨!

  • @user-xd4wc9en8l
    @user-xd4wc9en8l Před 2 lety +42

    she is the backbone for him .such a lovely couple😍😍😍.Brave girl💕💕

  • @s.josephmichael2255
    @s.josephmichael2255 Před 2 lety +13

    Inspirational talk sis. Congrats both for your travel life. Thank you friends for this vlog. Good Job.

  • @nandhinissamayal3527
    @nandhinissamayal3527 Před 2 lety +14

    Superb👏👏👏 😍💐அன்பிருந்தால் இணைந்து எதையும் சாதிக்கலாம். வாழ்த்துக்கள்🎉🎊 💐💐

  • @10.R.G
    @10.R.G Před 2 lety +5

    உங்கள் இருவரையும் நலமூடன் சுற்றிவர வாழ்த்துக்கள்

  • @vision-ji7og
    @vision-ji7og Před 2 lety +13

    வாழ்க வளமுடன். வட இந்திய பயணத்தில் மிகுந்த கவனம் தேவை.

  • @AbdulRahim-yk5hf
    @AbdulRahim-yk5hf Před 2 lety +4

    உங்களுடைய பயணம் இனிதே அமையட்டும். Best wishes ♥ ❤

  • @Ulagu
    @Ulagu Před 2 lety +1

    வித்தியாசமான வீடியோ. அருமை. எனக்கும் ஆசை வருகிறது, இந்த மாதிரி உலகம் முழுவதும் சுற்ற.

  • @SRIRAMGURUMURTHY
    @SRIRAMGURUMURTHY Před 2 lety +78

    If all the family have a girl like this, the world will go peace for ever...lovely couple...terrific woman.....very crystal clear speech and thought process !!

  • @altariqthaf
    @altariqthaf Před 2 lety +48

    Salute to the girl confidence.

  • @rajakumar-re6hk
    @rajakumar-re6hk Před 2 lety

    வாழ்த்துக்கள் மிகவும் பிடித்திருந்தது.அருமை பார்த்து ஜாக்ரதயாக போய்ட்டு வாறுங்கள்.நல்ல அட்வைசாகவும் இருந்தது நன்றி.

  • @thunderline9773
    @thunderline9773 Před 2 lety +1

    இவங்க கேரளா ஃபேமிலி
    ஆட்சே * ஜெனரல் நாலேட்ஜ் ( பொது அறிவு) இவங்களுக்கு
    பொதுவாக கூடுதல் உண்டு
    வாழ்த்துக்கள் * உங்கள்
    எண்ணம் போல் வாழ்க வளமுடன் என்று உலகறிந்த
    Couples ஃபேமிலி ஊரு
    சுற்றும் வாலிபன் போல்
    ஊரு சுற்றும் ஜோடி
    புறாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🌸💕🌴💕🌸💚🌿💓🌹🌱🌻🌸🙏

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 Před 2 lety +8

    அழகு ஜோடிகளே
    சாதனை படைக்கும்
    அன்பு ஜோடிகளே
    இன்னும் பல சாதனை
    படைக்க வாழ்த்துக்கள்

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 2 lety +134

    A Kerala lady talking in Tamil is appreciated, I wish a safe journey to you both, Karnataka is a safe state to perform the journey.
    Congratulation 🚌⚘👍👌🙏

  • @mubarakbashaa6137
    @mubarakbashaa6137 Před 2 lety +1

    May Almighty God bless you with safety and happy travelling... Lucky you! Making your dreams come true!

  • @rajinigobinath_s5905
    @rajinigobinath_s5905 Před 2 lety +2

    நமது நாட்டை, நாம் சுற்றி பார்க்காமல் வேர் யாராரோ சுற்றி பார்க்கிறார்கள், காரணம் பாதுகாப்பு இல்லை, லஞ்சம், ஊழல், வன்முறை, கலவரம் இதை எல்லாம் கடந்து, உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துகிறோம்

  • @robinsongeorge6785
    @robinsongeorge6785 Před 2 lety +48

    Now a days, when people get married they first think of their life style like a luxurious flat, car, lifestyle etc.... But this couple has some goal and ambitions in their life. May God be with you both and be safe as our country is not safe for these type of journeys.

  • @PradeepKumar-tr2ii
    @PradeepKumar-tr2ii Před 2 lety +160

    Thier Confidence level is so much impressive.

    • @meetastranger
      @meetastranger Před 2 lety +1

      Yes u r right ✅

    • @vijayasekharveellu5734
      @vijayasekharveellu5734 Před 2 lety +3

      They can do this as they don't have any commitments. They don't have to take care of their parents.

  • @palanishiva4139
    @palanishiva4139 Před 2 lety

    செம👌 உங்கள் பயணம் இனிதகட்டு வாழ்த்துக்கள். நல்ல உள்ளங்கள் உதவி புரியட்டும்.

  • @surendranmarimuthu2623

    All the best lovely couple…vaalga valamudan & nalamudan🙌🙌🙌💪💪💪

  • @ARSafee
    @ARSafee Před 2 lety +78

    வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பயணம் வெற்றி பாதை அமைவதற்கு எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @anandraj2314
    @anandraj2314 Před 2 lety +27

    Wooooow.. they are living many of our dreams... The way she speaks Tamil is awesome...

  • @srikarthikeyan2007
    @srikarthikeyan2007 Před 2 lety +3

    Feel like two young Pigeons started their journey to explore their dream world. Welcome to my home when you visit to Chennai. All the very best my brother & sister...

  • @manilic3531
    @manilic3531 Před 2 lety +1

    உங்கள் பயணம்✈✈️ வெற்றிகரமாக மற்றும் சாதனையுடன் தொடர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @jeyakumar8028
    @jeyakumar8028 Před 2 lety +20

    Really amazing..I used to see foreigners availing this type of vans for their tours and enjoy.Hatsoff to you the young brave couple.Wish you all success in your venture. 👍

  • @manimarane9396
    @manimarane9396 Před 2 lety +54

    Firstly, congratulations. Secondly, pls ensure your safety and van safety, This van is a Fire Hazard, Buy portable gas stove instead, cook outside, Use alumimium furnishing inside instead of wood, keep light, Solar panel power storage shd be isolated & ventilated, keep a fire extinguisher, first aid kits. Store&Organise all your utensils/gear, keep usb rechargable light/torchlight. good luck stay safe always.

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 Před 2 lety

      Altimate safety is with God . Pray Let God provide all their requirements and also with them throughout their journey.

    • @ashleyjoseph4902
      @ashleyjoseph4902 Před 2 lety

      Excellent suggestion bro 👍

  • @karthickgg8261
    @karthickgg8261 Před 2 lety

    கணவன் மனைவி உறவு ஒரு வரம்....அது அமைவதில் தான் உள்ளது..... என் இனிய வாழ்த்துக்கள் .... நண்பர்களே.....

  • @manimani-wn7ru
    @manimani-wn7ru Před 2 lety +1

    Best wishes and all the successful happy journey to the young couples.goodluck.In Indian Van life tour.

  • @him0000
    @him0000 Před 2 lety +18

    Vera level. Vaalntha intha couples mathiri valanum✨️✨️✨️

  • @manothomas4338
    @manothomas4338 Před 2 lety +37

    This is what true love ❤ supporting each other, understanding each other 😍

  • @dineshyoutub
    @dineshyoutub Před rokem

    Video pakumbothu romba aasaiya than eruku.. anaa mudiumanu theriyala, ungaluku valthukal.. 😊😊

  • @vijm4059
    @vijm4059 Před 2 lety +4

    Beautiful. Safe journey to lovely couples. Living their life to the fullest.

  • @ahathiyan12786
    @ahathiyan12786 Před 2 lety +84

    தமிழ் பேசுறது அருமை sakothari❤❤

  • @kalyanivenkatachalam2920
    @kalyanivenkatachalam2920 Před 2 lety +10

    Excellent,hats off. Kuttigaloda eppavum god's power help panna pray pannuvom 🙏❤️👌

  • @bellab3420
    @bellab3420 Před 2 lety +5

    Australians do travel this way, gud way of seeing places,GOD BLESS

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 Před 2 lety

    Vazhthukkal brother n sisters. Ulagam sutri varungal.👌👍💖💐

  • @mohammadfarook7045
    @mohammadfarook7045 Před 2 lety +22

    Congratulations to this brave couple Almighty bless
    Who dares win 🏆

  • @sudharsananelangovan7343
    @sudharsananelangovan7343 Před 2 lety +74

    This couple will be an inspiration to many people around the world. Well done and keep going.
    Kudos to the channel for finding them and bringing them to the lime light 👍🏼

  • @christaldhanam8491
    @christaldhanam8491 Před 2 lety +1

    In India everyone should be Free to move & travel with out any fear..God bless India

  • @shanmughasundaram5138
    @shanmughasundaram5138 Před 2 lety

    வாழ்த்துக்கள் மிகவும் ஜாக்கிரதை.care your health also. உலகம் சுற்றும் தம்பதிகள்.

  • @spstudio7878
    @spstudio7878 Před 2 lety +6

    வாழ்ந்தா இப்படி வாழனும்...👌👌👌
    ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களை பாக்கும்போது...💐💐💐
    பிடிச்ச மாதிரி வாழ்வதற்கே இந்த வாழ்க்கை ...💐💐

  • @bakkinathan6801
    @bakkinathan6801 Před 2 lety +47

    We are afraid to take our vehicle out due to so many problems like police and traffic, But this couple living in Van, Hat's off to their courage and determination 🙏

    • @meetastranger
      @meetastranger Před 2 lety +4

      U r absolutely right ✅ 👌

    • @jagirhussain8471
      @jagirhussain8471 Před 2 lety

      பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    • @binzant007
      @binzant007 Před 2 lety

      See what an irony, we are afraid of "problems like police..." 😁 Lol but true

  • @govindarajusubburayan5266

    Travels gives pleasure in the LIFE, but this young couple makes their LIFE itself as travel, May God blesses them to LIVE ( to TRAVEL) safe.

  • @pugazh4
    @pugazh4 Před 2 lety +1

    Congratulations and best wishes.
    Your dreams will be fulfilled in the days to come. Hats off to you couple.

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் சகோதர சகோதரிகலே இன்று போல் என்றும் நலமுடன் வாழ்க God Bless you 🤝🤝🤝🤝🙏

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Před 2 lety +35

    கயல் படம் மாதிரி ஊர் சுற்றி பார்கிறிங்க
    வாழ்த்துகள்🎉🎊👏🎁

  • @unknownking2895
    @unknownking2895 Před rokem +1

    வினாக்கள் நல்லா இருந்தது.இந்த சிறப்பு விருந்தினருக்கு ம் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @langeshannadurai1472
    @langeshannadurai1472 Před 2 lety +1

    Enna la ethum help panna mudila but ungalkaga na pray pannikra neenga pora edam ellam ungalku sadhagama irkanum safea irkanum. All the best 👍💯

  • @kannanilanji6034
    @kannanilanji6034 Před 2 lety +7

    தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏
    வெற்றி பயணம் தொடரட்டும் 🙏💐💐💐

  • @santhosh7676
    @santhosh7676 Před 2 lety +3

    உங்கள் தமிழ் அழகு சகோதரி உங்கள் பயணம் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள்

  • @Krishnan34567
    @Krishnan34567 Před 2 lety

    God will be with you throughout ur journey...wish you happy and safe journey

  • @srikaranthambirajah8559

    வாழ்த்துக்கள் . உங்களின் கனவு நிஜப்பட எனது மனமுவர்ந்த வாழ்த்துக்கள்...♥

  • @ramanmanikam527
    @ramanmanikam527 Před 2 lety +23

    Not everyone can leave this kind of life but passion does 🥰🥰🥰💪💪💪

  • @dineshkumar727
    @dineshkumar727 Před 2 lety +4

    I feel so good, when i listen that women voice, they both looks so calm and cute. .. we are all with you , as you said be bold ,brake the rules and move forward .. nothing great than great dreams.

  • @LogeshwaranM
    @LogeshwaranM Před 2 lety +6

    Its amazing how they utilized the small space to store the necessities!