"1 நாளைக்கு 1000 ரூபாய் லாபம் பார்க்கலாம்" - Petrol Autoவை ஓரங்கட்டும் E-Rickshaw | DW Tamil

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • வரும் 2050ஆம் ஆண்டிற்குள் போக்குவரத்து நெரிசல் இருமடங்கு அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், தற்போது பெரும்பாலான ரிக்‌ஷா ஓட்டுனர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். உண்மையில் மின்சார வாகனங்கள் செலவை மிச்சப்படுத்துமா?
    #electricautorickshaw #erickshawpriceinindia #besterickshaw #erickshawbusiness
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Komentáře • 21