இந்த அடிக்கு கண்டிப்பாக நமக்கு ஆடத்தோனும் நையாண்டிமேளம்-Naiyandi Melam-2019 New Naiyandi Melam

Sdílet
Vložit

Komentáře • 308

  • @balamuruganshunmugam8026
    @balamuruganshunmugam8026 Před 3 lety +78

    கொட்டு காரர்கள் பாவம் தான் கை என்ன வலி வலிக்கும் பாவம்

    • @user-wp3mx9di7f
      @user-wp3mx9di7f Před 2 lety +12

      அது என்ன கொட்டு காரர்கள்.
      இசை கலைஞர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும். 👍

  • @balakrishnan6913
    @balakrishnan6913 Před 2 lety +176

    அவர்கள் வலியை ஏற்று நமக்கு சந்தோசத்தை தருகிறார்கள் வாழ்க

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x Před 4 lety +124

    சென்டை மேலத்தை தெரிந்துவிட்டது தமிழரின் பாரம்பரிய இசை அருமையான பதிவு நன்றி தமிழ் நாடு வஉசி இளைஞர் பேரவை சென்னை

  • @radhakrishnanrangasamy9585
    @radhakrishnanrangasamy9585 Před 2 lety +80

    ஆடாதவனையும் ஆடவைக்கும் இசை நம்ம ஊரு நாதஸ்வரம் மேளதாளம் தான். எங்கே இப்பல்லாம் கேரளாவில் இருந்து செண்டை மேளத்தை கூப்பிட்டு வந்து அடிக்கிறார்கள். நம்ம ஊரு மேளதாளத்தை ரசியுங்கள். அற்புதமான இசை இது.

  • @kaliraj585
    @kaliraj585 Před 3 lety +35

    மிக அருமையான மேளம் சூப்பர்

  • @ramasamy1966
    @ramasamy1966 Před 3 lety +49

    நையாண்டி மேளம் அருமையா இருக்கு உங்களுடைய ஒற்றுமை கிடைத்த வெற்றி என்று நினைக்கிறேன் உங்கள் உழைப்பு என அது உங்களுக்கு இனிமேலும் புகழ் வந்து சேர இறைவனே இறைவன் அருள்புரிவார் சிவகாசி ராமசாமி

    • @prakashm4133
      @prakashm4133 Před 3 lety

      P uh immunopathology mim money km no km him mp I'm not co BM pp0mpletely unless no only JCL LMP please bill know BM j

    • @vigneshrock7394
      @vigneshrock7394 Před 3 lety +1

      👍💐💐💞🌹💞💐💐👍

    • @venkatprabhu5513
      @venkatprabhu5513 Před 2 lety

      @@prakashm4133 மற்றும் நிதி கணக்காளர்கள் ன

  • @muruganp2573
    @muruganp2573 Před 3 lety +51

    மனதிற்கு உற்சாகம் தரும் நய்யாண்டி மேளம். அருமை. 👏👏

  • @sivag8181
    @sivag8181 Před 2 lety +14

    வயதை வைத்து திறமையை நிர்ணயிக்க முடியாது என்று நிரூபித்து விட்டார். வாழ்த்துக்கள் சகோ

  • @selvamselvam6539
    @selvamselvam6539 Před 2 lety +1

    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏எனக்கு நிறைய நிறைய நிறைய அன்றிலிருந்து இன்றுவரை இந்த கலைநயம் மிக்க ஒரு சிறந்த பாரம்பரிய கிராமிய மேள தாளம் நாதஸ்வர இசைகளுக்கு நான் நேற்றும் இன்றும் நாளையும் என்றுமே அடிமை நன்றி நன்றி நன்றி தெய்வீகமான கலைஞர்களே நன்றி

  • @ramasubramanianprabha6031

    இறைவனின் இசை.வாழ்க பல்லாண்டு

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 Před 3 lety +18

    அருமை வாழ்த்துக்கள் அந்த பிச்சு குழந்தை ரோஸ் கலர் டிரஸ் போட்டிருக்கும் குழந்தை உற்சாகம் அருமை நமது பாரம்பரியம் கல்லை கூட உருக்க வைக்கும் உறுமிமேளம் வாழ்த்துக்கள் நன்றி

  • @kavingarthillaikavingarthi7951

    நையாண்டி மோளம் வாசிப்பு மிக அழகு ஓசை நயம் அருமை

  • @ramachandrasamy5332
    @ramachandrasamy5332 Před 2 lety +2

    மிக அருமை யான நையாண்டி மேளம் வாழ்த்துக்கள்

  • @premalatha.m4345
    @premalatha.m4345 Před 3 lety +5

    தமிழ்நாட்டின் அழகு நையாண்டி மேளம்

  • @manihitman6650
    @manihitman6650 Před 2 lety +1

    அருமையான நாதஸ்வரம் வாசிப்பு மற்றும் மேளம் 👌👌

  • @sathiavageeswaran3125
    @sathiavageeswaran3125 Před 2 lety +15

    தமிழர்களின் பாரம்பரிய கலை👏👏👏

  • @k.petchiappank.petchiappan4603

    அருமையான நையாண்டி மேளம்

  • @user-dy9xy7fy4i
    @user-dy9xy7fy4i Před 3 lety +11

    எங்க ஊர் திருவிழா ஞாபகம் வருது

  • @BalaMurugan-ur4bl
    @BalaMurugan-ur4bl Před 3 lety +3

    👌👌 அருமையான மேளம் 👌👌👌👌

  • @arulraj2321
    @arulraj2321 Před 5 lety +10

    intha naiyanti isaiya naalu thadava parthen super vazhthukkal thozharkalai

  • @trkbaskar1
    @trkbaskar1 Před 4 lety +9

    Rose colour shirt Chinna ponnu aatam super

  • @lalithashanmuganathan6729

    உங்களின் நையாண்டி மேலத்தை கேட்கும் போது,இளமைக்காலம் நினைவுக்கு வருகிறது.
    மனதார வாழ்த்துத்துக்கிறேன்.
    இன்னும் பல நிகழ்ச்சியை நடத்தி CZcams ல் upload செய்யுங்கள்👍👍👍

  • @user-nj2ub1ex8t
    @user-nj2ub1ex8t Před rokem

    Super kuluvinarku vaalthukkal

  • @sarathbabu8645
    @sarathbabu8645 Před 2 lety +4

    சரத் மள்ளரின் வாழ்த்துகள்

  • @chinnathammi759
    @chinnathammi759 Před 7 měsíci

    மிகவும் அருமையான மேளம் ❤❤❤

  • @aquacare8914
    @aquacare8914 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் அருமை

  • @k.loganathankanthan6364
    @k.loganathankanthan6364 Před 2 lety +1

    valga valamudan Valthukkal Ongattum Ungal pugal

  • @secretboy9504
    @secretboy9504 Před 10 měsíci

    நானும் ஒரு தவில் கலைஞன் தான் அடி வேற லெவல் 🎉❤உறுமி மிகவும் அருமையான வாசிப்பு❤

  • @karpagamkandasamy8224
    @karpagamkandasamy8224 Před 2 lety +2

    அருமை அருமை அருமை

  • @malayalanmk4466
    @malayalanmk4466 Před dnem

    அருமை வாழ்க🌹🌹👍👌 1:44

  • @jayakumart.s649
    @jayakumart.s649 Před 2 lety +2

    அருமை அருமை தமிழா

  • @srinivasan2299
    @srinivasan2299 Před 2 lety +2

    Super, valga valarga

  • @arasuagni4057
    @arasuagni4057 Před 3 lety +1

    Super valthukal

  • @baskaransubramaniam9818
    @baskaransubramaniam9818 Před rokem +1

    அருமையான நாதஸ்வரம் அருமையான உறுமி

  • @PrabhaKaran-mn2zy
    @PrabhaKaran-mn2zy Před 5 lety +14

    Nice naiyandi is my favorite😍💕

  • @lakshmial7062
    @lakshmial7062 Před rokem

    கேரளா என்னா தமிழ்நாடு களைக்கி ஈடகுமா 👍👌👌👌

  • @mariselvam7245
    @mariselvam7245 Před 3 lety +11

    Pinnadi kutty paiyan dance super ❤️❤️❤️

  • @user-tv8ul1th6b
    @user-tv8ul1th6b Před 3 lety +3

    Kadaladi Muthu anna Melam superb

  • @Malarvizhi-ue9fy
    @Malarvizhi-ue9fy Před 7 měsíci

    Vera lavel 😊 super bro 🎉❤

  • @chidambarams4227
    @chidambarams4227 Před 2 lety +2

    Very good team work

  • @manoharanchandran4145
    @manoharanchandran4145 Před 4 lety +12

    மிக மிக மிக அருமை awesome

  • @sksasi3763
    @sksasi3763 Před 3 lety +2

    Rose colour dress kutty ponnu 💃😘

  • @murugan4022
    @murugan4022 Před měsícem

    இதுதான் உண்மையான80கிட்ஸ் மேல அடி

  • @esakkiappanramasundaram3570
    @esakkiappanramasundaram3570 Před 6 měsíci

    வாழ்த்துக்கள்

  • @Jayrmm-gt2jz
    @Jayrmm-gt2jz Před 2 lety +1

    Sound clarity 👌 super 💥

  • @p.jagadeesansivaselvi9907

    எங்க ஊர பெயில் நாயக்கன்பட்டி திருவிழா ஞாபகம் வருகிறது ஒட்டன்சத்திரம் அருகே

  • @ranjithkumr3239
    @ranjithkumr3239 Před 3 lety +2

    Super song very nice

  • @abimanuabimanu4080
    @abimanuabimanu4080 Před 3 lety +1

    Super video

  • @sivagangai-TN63...
    @sivagangai-TN63... Před rokem +4

    The pure Tamil Culture 😍😍😍

  • @sasikannan7328
    @sasikannan7328 Před 2 lety

    Arumaiya irrukku , Valga Valamudan

  • @chelladuraichelladurai612
    @chelladuraichelladurai612 Před 3 lety +15

    Yaruda chellam. Vera level. Keep it up. You will become a great musician one day. My best wishes.

  • @user-dv8zq4jw4v
    @user-dv8zq4jw4v Před 3 lety +2

    மாஸ் அடி

  • @neelachandranneelachandran7720

    Sema adi super

  • @seemsmedia
    @seemsmedia Před 8 měsíci

    அருமை❤

  • @babylifestyle9298
    @babylifestyle9298 Před 4 lety

    சூப்பர் அடிநா அடி இதுதான்

  • @annadurai6891
    @annadurai6891 Před 2 lety +1

    👌👌அருமை

  • @rathinakumar2571
    @rathinakumar2571 Před 4 lety +4

    Arumai 👌👌

  • @ravichandran129
    @ravichandran129 Před 2 lety +1

    அருமை 👌

  • @sellaperumalperumal6300
    @sellaperumalperumal6300 Před 4 lety +1

    இராமநாதபுரம் மாவட்டம் பூசேரி ரவி நையண்டி மேளம் வாழ்த்துகள்

  • @mutukalankulamboys
    @mutukalankulamboys Před 2 lety +1

    அருமையான மேளம் வாசிப்பு எங்கள் ஊரில் நீங்கள் அடிக்க வேண்டும் என அழைக்கப்படுகிறது

  • @smilekingkavi4809
    @smilekingkavi4809 Před 2 lety +3

    Super 💥👑

  • @sureshlakshika2016
    @sureshlakshika2016 Před 4 lety +2

    அருமை அருமை

  • @Kulanthaikandhan
    @Kulanthaikandhan Před 23 dny

    உறுமி மேளம்❤

  • @karthigowtham5572
    @karthigowtham5572 Před 3 lety +1

    Super

  • @chinnadurainarayanan107
    @chinnadurainarayanan107 Před 5 lety +5

    Pappa attam super

  • @KANI619
    @KANI619 Před 5 lety +9

    Superb 💯

  • @mahendranmuni
    @mahendranmuni Před 2 lety +1

    Super 👌 👍

  • @pechimamm6510
    @pechimamm6510 Před 5 měsíci

    பம்பை அடி மாஸ் 🔥🔥🔥🔥

  • @selvamnithish7350
    @selvamnithish7350 Před 3 lety +1

    Super super

  • @balamurugan3556
    @balamurugan3556 Před 4 lety +4

    நல்ல இசை அருமை

  • @singammuthu5499
    @singammuthu5499 Před 3 lety +4

    Semma❤️🧡💛💚💙💋💋💋💋💋

  • @rameshselvaraj3406
    @rameshselvaraj3406 Před 2 lety +2

    Super super super 🙏🙏🙏

  • @senthilkumarselvaraj6375

    இவர் தான் தமிழன் கொங்கு நாட்டு சிங்கம்

  • @ranjithranjithkumar8680

    Vera leval podu podu adi adi nerupu parakuthu inthaaa visila podu veeeeeeeeeeeeeeeeeee adra mapla

  • @ganeshgvr1414
    @ganeshgvr1414 Před 4 lety +2

    Supper Tamil Nadu singam

  • @ragadhwanipambamelam2834
    @ragadhwanipambamelam2834 Před 2 lety +1

    Super 👌👌👌💞💞💞💞

  • @esakiamman8284
    @esakiamman8284 Před 5 lety +4

    மிக அருமை

  • @chandroos3322
    @chandroos3322 Před 5 lety +8

    Apdi Podu😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪 Visil Parakkudhu Doiii😘😘

  • @selvanmuthiah6048
    @selvanmuthiah6048 Před 4 lety +2

    அருமை

  • @karthikk2756
    @karthikk2756 Před 2 lety +1

    Very nice 👌👍👍👍👍

  • @cias7504
    @cias7504 Před rokem

    மிகவும் அருமை

  • @vanaiavanaia9385
    @vanaiavanaia9385 Před 4 lety +1

    Melathoda visil sattham arumai

  • @blackraavanan7766
    @blackraavanan7766 Před 4 lety +4

    Super urumi... Sema

  • @kurunathanv8368
    @kurunathanv8368 Před 3 lety +2

    Super 😘

  • @SathishKumar-cx6sf
    @SathishKumar-cx6sf Před 6 měsíci +1

    எந்த எந்த ஊரு தம்பி சூப்பரா

  • @neelamegamm6682
    @neelamegamm6682 Před 3 lety +1

    Superb.

  • @manimuthuarasu267
    @manimuthuarasu267 Před 2 lety +2

    💥🔥Mass 💥🔥

  • @sathishkumar6240
    @sathishkumar6240 Před 2 lety

    Arumai

  • @thirdeyepictures5473
    @thirdeyepictures5473 Před 2 lety +1

    🔥 👌

  • @manickavasagamsp
    @manickavasagamsp Před 2 lety +1

    Super village life .

  • @mnagaraji9137
    @mnagaraji9137 Před 4 lety +1

    Super👌👌👌

  • @vishnum8353
    @vishnum8353 Před 4 lety +2

    Supper 👌👌👌👌👌👌

  • @manchell1739
    @manchell1739 Před 2 lety +1

    Super super super

  • @veluchamy7271
    @veluchamy7271 Před 11 měsíci

    Very nice

  • @msvpeppuri0079
    @msvpeppuri0079 Před 2 lety +1

    Super melam

  • @ritheemavignesh7000
    @ritheemavignesh7000 Před 4 lety +1

    Nice brothers Semma..... Vaipay I'll😎😎😎😎😎😎😎😎😎 really messed😎😎😎😎😎

  • @hariharansrinivasan8252
    @hariharansrinivasan8252 Před 4 lety +1

    Super dancing mood like it

  • @esakiamman8284
    @esakiamman8284 Před 5 lety +4

    அருமை யான மேளம்

    • @shanmagax8391
      @shanmagax8391 Před 5 lety

      வாழ்த்துக்கள்அருமைசகோதர்களுக்கு

  • @muthukumarvignesh1678
    @muthukumarvignesh1678 Před 2 lety +1

    Urumi yenbathu rythem of the Tamil isai

  • @palanikumar6776
    @palanikumar6776 Před 4 lety +10

    Vera level music