ஞானத்திற்கும் முக்திக்கும் புரிதல் மட்டும் போதும் Understanding is for Enlightenment and Liberation

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2020
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH...

Komentáře • 35

  • @user-vj5oh5cs2e
    @user-vj5oh5cs2e Před 4 lety +7

    மன அழுத்தம் மற்றும் கவலை அனைத்திற்கும் தீர்வு காண முடியும் ஸ்ரீ பகவத் ஐயாவின் கருத்துக்கள் உலகெங்கும் வாழும் மக்களுக்கு சென்று சேர வேண்டும்

  • @user-oq5xh2hk4n
    @user-oq5xh2hk4n Před 4 lety +2

    ஸ்ரீ பகவத் ஐயாவின் கருத்து உலகெங்கும் சென்று சேர்ந்து விட்டது மகிழ்ச்சி

  • @anbuarasan5168
    @anbuarasan5168 Před 6 měsíci

    வாழ்க வளமுடன் ஐயா

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 Před 4 lety +9

    புரிதல் புரிந்து விட்டால்
    எல்லா கேள்விகளுக்கும்
    மணதில் விடை கிடைக்கிறது
    பகவத் அண்ணா
    உங்களை எப்பொழுது
    பார்பேன்
    இறைநாட்டம் இருந்தால்
    பார்க்கலாம் விடை
    அருமை பேச்சு
    பொருமை பேச்சு
    எளிமை பேச்சு
    உண்மை பேச்சு
    பகவத் அண்ணா வின் பேச்சை
    கேட்கும் அத்தணை ஆன்மாவிர்கும்
    சாந்தியும் சமாதாணமும்
    உண்டாகட்டும்
    (அஸ்ஸலாமு அலைக்கும்)

  • @BANI1976
    @BANI1976 Před 4 lety +4

    அருமையான தகவல் அய்யா வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @user-gx1fd3jv9t
    @user-gx1fd3jv9t Před 3 lety +2

    சிறந்த விளக்கம்

  • @sultanofpulaubesar..1111
    @sultanofpulaubesar..1111 Před 3 lety +2

    Thank you MAHA GURU..

  • @skwings8561
    @skwings8561 Před 4 lety +2

    Lots of thanks Ayya...

  • @marimuthu2582
    @marimuthu2582 Před 3 lety +3

    விடுதலை இயல்பான நிலை. அகப் போராட்டம் என்கிற சுழலில் சிக்காத மனம் பிரவாகமாக ஓடுகிறது. விடுதலையை உணர்ந்து கொள்கிறோம்.
    விளக்கம் அருமை. நன்றி.

  • @appuengineering607
    @appuengineering607 Před 3 lety +1

    மிக அற்புதமான எளிமையான விளக்கம் ஐயா
    வாழ்த்துக்கள் நன்றி

  • @sudhagar-me5686
    @sudhagar-me5686 Před 2 lety

    I learned important message from Bagavath Ayya.. Thank you much😍

  • @anandikris550
    @anandikris550 Před 4 lety +1

    Super aiya

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 Před 3 lety +1

    Thank you sir...🙏

  • @veeramanis3532
    @veeramanis3532 Před rokem +2

    அகம் புறம் அறிவு-இது பற்றி நான் புரிந்து கொண்டிருப்பதாவது:அகம் தாமாக இயங்குகிற இயக்கம்.புறம் நாமாக இயக்குகிற இயக்கம்.அகத்தில் தமக்கு எந்த வேலையும் இல்லை என்பதை அறிவு புரிந்து கொள்கிற போது அகத்தில் தோன்றும் எண்ணங்கள் உணர்வுகள் தாமாக தோண்றி மறையும் இயல்பை பெற்று விடுகிறது.அகப்போராட்டமும் முடிவுக்கு வந்து விடுகிறது.புற செயலுக்கு தேவையான சக்தியும் ஊக்கமும் கிடைத்து விடுகிறது.

  • @pradeepnagarjuna5497
    @pradeepnagarjuna5497 Před 3 lety +1

    🙏👌

  • @swaminathank3728
    @swaminathank3728 Před 4 lety +10

    வணக்கம், (இரண்டு நிமிடங்களுக்கு பின்னரே ஸ்ரீ பகவத் ஐயா அவர்கள் பேச ஆரம்பிக்கிறார்.) பிரச்சினைகள் தீர்வடைய வேண்டி பல தவ தியான முயற்சிகளை புத்தர் மேற்கொள்கிறார். பல அனுபவங்கள் ஏற்படுகின்றன ஆனால் உடனே மறைந்தும் விடுகின்றன. கடைசியாக மனம் உடைந்து அனைத்து முயற்சிகளையும் கைவிட்ட நிலையில் ஞானம் அடைகிறார். பிரச்சினை பிரச்சினையே கிடையாது பிரச்சினை பற்றிய எண்ணம் தான் பிரச்சினை. மனதில் வரும் emotion தான் பிரச்சினை. உண்மையான தீர்வு மனதில் தான் தேவைப் படுகிறது. எல்லா emotion ம் தோன்றிய உடனே மறைந்து விடுகின்றன , ஆனால் சரி பண்ண செய்யும்முயற்சி காரணமாக அவை மீண்டும் renewal ஆகிவிடுகின்றன. எனவே psychological ஆக நமக்கு எந்த வேலையும் இல்லை.(psychological surrender -இது தான் அகச் சரணாகதி ஆகுதல்) அகப் போராட்டத்தால் தான் அகப் பிரச்சினை வருகிறது. இதை புரிந்து கொள்வதே ஞானம். ஞானத்தை புரிந்து கொள்வதன் மூலமாக கிடைப்பது விடுதலை ( Liberation). மனதில் வரும் உணர்வுகள்/ எண்ணங்கள் , அறிவின் குறிக்கீடு இல்லாததால் , தேக்கமடையாமல் ஓடி மறைகின்றன. நல்ல உரை. நன்றி ஐயா..

  • @saratha9764
    @saratha9764 Před 2 lety

    Ayya, Great insight and very valuable messages explained in a very simple way, very grateful to you! Thanks.

  • @veeramanis3532
    @veeramanis3532 Před rokem

    எண்ணம்+சிந்தனை=அகப்போராட்டம்.எண்ணம்+சிந்தனை+முடிவு=முழு சக்தியுடன் கூடிய செயல்.

  • @marimuthu2582
    @marimuthu2582 Před 3 lety +3

    நான் மட்டுமா கலக்குறேன்! நான் சும்மா இருந்தாலும் கண்டவனும் வந்து கலக்குறானுவலே!...

    • @venkatesans3390
      @venkatesans3390 Před 3 lety

      P

    • @marimuthu2582
      @marimuthu2582 Před 3 lety +1

      @@venkatesans3390 புரியவில்லை

    • @kodiguru9118
      @kodiguru9118 Před 2 lety +1

      Yaar kalakunaalum neenga thelivaga irunthaal ungalai manareethiyayaaraalum ondrum seiyamudiyaathu boss.

    • @marimuthu2582
      @marimuthu2582 Před 2 lety +1

      @@kodiguru9118 நன்றி

  • @ammumadhu627
    @ammumadhu627 Před 2 lety

    Agatthil eruttu puratthilvelichama

  • @natarajnkavin7881
    @natarajnkavin7881 Před rokem

    Enlightenment means mindbody is fully governed by supreme power

  • @akhan7702
    @akhan7702 Před 3 lety

    Neengal liberate ayeteergala