காங்கிரசின் வீழ்ச்சி தொடங்கிய தேர்தல் - 1962 | கதைகளின் கதை | News7 Tamil

Sdílet
Vložit
  • čas přidán 2. 01. 2019
  • காங்கிரசின் வீழ்ச்சி தொடங்கிய தேர்தல் - 1962 | கதைகளின் கதை | News7 Tamil
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 12

  • @rameshsalem1823
    @rameshsalem1823 Před 5 lety +12

    Sir unga voiceinna ...enakku romba ...pudikum sir....ella history subjectum ....ningale sollunga sir........vera ..yar voicesum ...settaagale........

  • @gowmarakathirvelsudarvizhi2011

    Excellent speaker..!!!!

  • @m.martinmanohar5049
    @m.martinmanohar5049 Před 5 lety +6

    Enakum unga voice rmba pudikum sir... Nengaley kathaigalin kathai la voice kudunga sir

  • @saranraj6035
    @saranraj6035 Před 5 lety +3

    Vaice super

  • @saranraj6035
    @saranraj6035 Před 5 lety +2

    Sir neengale ella kathaiyum sollunga vera vaice nalla sir

  • @rameshsalem1823
    @rameshsalem1823 Před 5 lety +3

    Sir unga name sir ....

  • @santhoshnatarajan6251
    @santhoshnatarajan6251 Před 5 lety +2

    எல்லாரையும் அவரவர் பட்டத்தோடு அழைத்து புரட்சிதலைவரை புரட்சி நடிகர்னு ஏன் அழைத்தீர்

    • @sudalaimaninadar7379
      @sudalaimaninadar7379 Před 3 lety +3

      புரட்சி நடிகர் புரட்சி வாத்தியார் எம் ஜி ஆர் அவர்களின் நடிப்பு மிகவும் எதார்த்தமான நிலவரத்தை பிரதிபலிக்கும் வகையில் விளக்கமாக அமைந்திருக்கும்
      புரட்சிகரமான வசனங்கள் வீரம் ததும்பும் உணர்ச்சியுடன் கூடிய சிறந்த நடிப்பு பித்தலாட்டம் இல்லாத அளவோடு இருக்கும் அவரது நடிப்பு
      சமுதாய மக்களுக்கும் எந்த விதத்திலும் நன்மைகள் செய்யவேண்டும் என்ற வகையில் விளக்கமாக அமைந்திருக்கும் அவரது நடிப்பு அதனால் தான் அவரை புரட்சி நடிகர்
      புரட்சி வாத்தியார்
      புரட்சி தங்கம்
      புரட்சி திலகம்
      என்றும்
      மக்களை உண்மையாகவே நேசித்த காரணமாக அவரை மக்கள் திலகம் என்று அன்போடு அழைக்கப்பட்டார்
      மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் மக்களுக்காக அவர் தனது சொந்த பணத்தை பயன்படுத்த அவர்களின் வாழ்க்கையில் பலப்பல நன்மக்கள் செய்ததின் காரணமாக
      சுவாமி கிருபானந்த வாரியார் அவர்கள் புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்களை பொன்மனச் செம்மல் என்று பட்டம் வழங்கி அன்போடு அழைத்தார்
      இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் புரட்சி நடிகர் புரட்சி வாத்தியார் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி
      அவர் ஒரு தனித்துவமான தனித்தன்மையான தெய்வீக திருப்புகழ் கொண்ட தன்னிகரற்ற தனிப்பெரும் தலைவர் ஆவார் 🙏
      அரசியல் வரலாற்றில் மட்டுமே அல்லாமல் திரைத்துறையிலும்
      ஆக இரண்டு துறைகளிலும் ஏகபோக அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரம் அவர் மட்டுமே தான்
      இந்த இரண்டு மாபெரும் துறைகளிலும் அவரை எவருமே வென்றவர்கள் இல்லை
      அதனால் தான் அவரை புரட்சித் தலைவர் என்று அழைக்கப்படுகிறது 🙏

  • @babutamilselvan5792
    @babutamilselvan5792 Před 2 lety

    Athayaaa dmk kita adaikalamaakirukirathu congress