S*e*X = Situationship🚨| புது கா**ம உறவு | Gen Z Dat*ing | 5 Steps To Save your True Love | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2023
  • Download Link - kukufm.page.link/Q7pQbCA3FnJN...
    Coupon code: Tamil60
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 631

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před 7 měsíci +15

    Download Link - kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Coupon code: Tamil60
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

  • @mmani2158
    @mmani2158 Před 7 měsíci +93

    பல பேரும் பேச தயங்குவதை நீங்கள் அருமையாக சொன்னீர்கள் விக்கி

    • @MohammadSaddam-nj8yw
      @MohammadSaddam-nj8yw Před 7 měsíci +1

      maira solluvaru

    • @krishyuvi7377
      @krishyuvi7377 Před 7 měsíci

      Unaku yean eryuthu sildra ..
      unoda comments nerya pathrkan echa thanama comment pandrku pakama poda chai ..vandhuta🤬@@MohammadSaddam-nj8yw...!

  • @Lovely_dg
    @Lovely_dg Před 7 měsíci +146

    ""இன்றைய இளைய தலைமுறை நல்ல முறையில் வளர விக்கி அண்ணாவை போல், வேற எந்த youtuber um மெனகெட்டது போல் தெரியவில்லை....HATSOFF BRO...""👌🏻✨🙋🏻‍♂️🙋🏻‍♂️

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Před 7 měsíci +47

    வா தலைவா வா தலைவா இப்பதான் மெயினான டாபிக்லையே கை வைத்திருக்கிற 👍💞 எங்கள பத்தி நினைக்கிறது ஒருத்தன் இருக்கான் டா இந்த பூமியில 👍💞💞💞💞💞 எங்க அண்ணன் 💞💞💞

  • @ValliVlogA2Z425
    @ValliVlogA2Z425 Před 7 měsíci +227

    ரொம்ப ரொம்ப முக்கியமான துல்லியமான டாபிக் விக்கி...பல app நான் பயன்படுத்தி இருக்கேன்..எந்த பாசபந்தமும் இல்லாம காமம் பற்றி பேசவே பயன்படுகிறது..இதில் வயதுக்கு கூட மரியாதை இல்லை...நான் ஆய்வுக்காகவே இதற்குள் பயணித்திரக்கிறேன்....

    • @user-lm3dy1dq6s
      @user-lm3dy1dq6s Před 7 měsíci +1

    • @Era_A
      @Era_A Před 7 měsíci +5

      Research?

    • @rockranjit7486
      @rockranjit7486 Před 7 měsíci +14

      Nambiten

    • @Optiontrader14356
      @Optiontrader14356 Před 7 měsíci

      ​@@rockranjit7486😂😂😂😂😂

    • @sunilhermon3146
      @sunilhermon3146 Před 7 měsíci +18

      காமம் பற்றி பேசுபவர்களுக்கே உரிய மரியாதை தரப்படுகிறது... நல்லவர்களுக்கு இந்த சமூகத்தில் வாய்ப்பில்லை

  • @kuk2884
    @kuk2884 Před 7 měsíci +126

    Iam 19 years old college student. I have seen many relationships of my friends i was totally aware of those love stuff and totally understand it by seeing my friends i decided to stay single and virgin until i become a successful person it motivates me a lot

    • @rajeshkumar-sc7pn
      @rajeshkumar-sc7pn Před 7 měsíci +12

      🤦enjoy panu da dei college life thirumbi varathu

    • @arivukarasuraman
      @arivukarasuraman Před 7 měsíci +9

      Well done... Good decision 🎉🎉🎉

    • @arivukarasuraman
      @arivukarasuraman Před 7 měsíci +19

      ​@@rajeshkumar-sc7pnஅன்பு தம்பி... உங்கள் பதிவை screenshot எடுத்து வையுங்கள். சில வருடத்திற்கு அப்பறம் உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்க தேவை படும்...

    • @Guna5055
      @Guna5055 Před 7 měsíci

      😅 காஜி தாயோளி ​@@rajeshkumar-sc7pn

    • @kuk2884
      @kuk2884 Před 7 měsíci +1

      @@arivukarasuraman I will give my best

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 Před 7 měsíci +76

    Dating, relationship எல்லாம் நம் கலாச்சாரத்திற்கு தேவையற்றது. நம் முன்னோர்கள் காலத்தில் இவையெல்லாம் இல்லை. நாம் ஒழுக்கமாக வாழ்ந்தால் தான் நமக்கு பின் வரும் தலைமுறையினர் ஒழுக்கமாக இருப்பார்கள். வெளி நாட்டு கலாச்சாரம் நம் மண்ணில் பரவாமல் இப்போதே விழித்து கொள்ள வேண்டும்.

    • @RabinG05
      @RabinG05 Před 7 měsíci +4

      Munnorkal Mari oru pondatti 10 oppatti vachupoma yaara neengalam boomers

    • @dmkloverforever
      @dmkloverforever Před 7 měsíci

      😂

  • @lincyangel8947
    @lincyangel8947 Před 7 měsíci +16

    இப்போ நிறைய கல்யாண வாழ்க்கையே இப்பிடி தான் bro இருக்கு. பிள்ளைகள் மட்டும் தான் சேர்ந்து வாழ காரணம் bro.

  • @Riya_Shineon
    @Riya_Shineon Před 7 měsíci +60

    Most of the relationship and friendship ends with dishonesty.. Thanks for bringing up this topic.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci +1

      Thank you for your valuable comments. This post is for your view. czcams.com/video/ku03Ub2KXLk/video.html

  • @sundarapandian3329
    @sundarapandian3329 Před 7 měsíci +44

    Situationship = boy besti & girl besti..💯😂

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před 7 měsíci +12

    பலர் சொல்ல தயங்கும் அல்லது தவிர்க்கும் பல பதிவுகளை தைரியமாக உங்களை போல் யாரும் பேசியது இல்லை மிக்க நன்றி காணொளி மிக அருமை அண்ணா ❤❤❤

  • @sreesathiyapriyathangavel6730
    @sreesathiyapriyathangavel6730 Před 7 měsíci +28

    Most needed topic.. it has spoiled many normal families structure.. most they are targeting single parents/teens in hi-tex cites

  • @poornimani1094
    @poornimani1094 Před 7 měsíci +9

    தற்போதைய காலகட்டத்திற்கு தேவையான விழிப்புணர்வு பதிவு நன்றி சகோதரா 🙏🏻

  • @yellowindians4547
    @yellowindians4547 Před 7 měsíci +18

    Mark my words innum 5 varusham kalichu ithey situationship pannuravanka educated and matured people nu oru ghosti kelambum, intha crushu, boy bestie mayiraleelaam maari ithaiyum aakiruvaanuka,Onnum sollurathuku illa, Namma gavanama irukanum

    • @LLAST_KKNOWLEDGE
      @LLAST_KKNOWLEDGE Před 7 měsíci +3

      Athukuthaan xxxx biggboss show nadanthiraaankal

  • @davidsaurri8362
    @davidsaurri8362 Před 7 měsíci +10

    Good Message for current situations. Thank you Tamil Pokkisham.GBY

  • @lokeshs1374
    @lokeshs1374 Před 7 měsíci +10

    Husband and wife relationship kuda ippellam appadi thaan irukku Vicky...

  • @anithavijayakumar1112
    @anithavijayakumar1112 Před 7 měsíci

    Good topic....ippo intha situation ah yellarum face panranga....thankyou brother

  • @Itsvijayakumar
    @Itsvijayakumar Před 7 měsíci +2

    தமிழ் பொக்கிஷத்திற்கு நன்றி நண்பா....
    நல்ல தலைப்பு நம் சமூகத்திற்கு நல்லதை பகிர்ந்தமைக்கு நன்றி...

  • @sundarr457
    @sundarr457 Před 7 měsíci +11

    நல்ல விழிப்புணர்வு தரும் வீடியோ.....ஆனா காமம் கண்ணையும் அறிவையும் மறைக்கும் போது....இந்த வலை இறுகும்

  • @sakthivel9973
    @sakthivel9973 Před 7 měsíci +4

    எப்போதும் போல நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.
    நன்றி விக்கி

  • @AkJazz97
    @AkJazz97 Před 7 měsíci +2

    Bro enaku ithula part 2 venum bro..!! Innum neraya topics deep Research panni video podunga..!!

  • @galebalaji
    @galebalaji Před 7 měsíci +15

    Superb Vikki, this shows how much you care for the society. Very very rare to see this kind well thought content, looking forward see many more like this.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      I appreciate all your support and motivation. This post is for your view. czcams.com/video/UbCxfrDnbPU/video.html

  • @Tamil_Atheist2023
    @Tamil_Atheist2023 Před 7 měsíci +7

    What a great topic !! never expected, people should know what is Situationship and all these topics.These dating Apps sucks,I have heard most of them are scams from my non tamil speaking friends even foreigners .Its always better to meet and talk in person then online dating apps,Sorry to say this even Arrange marriage is Situationship 🙂,it's better to find someone good who communicates well with you ,who put efforts for relationship,who cares you,who listens to you,Avoid narcissistic people,set boundaries before conforming your relationship between both ,narcissistic people don't deserve relationships,marraige ,Self respect is important but not always you have to be selfish,epidi yaru kidaikalana better be single or wait for the right better or try to communicate if they are red flag who lack efforts are not eligible for making long term relationship then leave them and focus what you are doing at present,try your hobbies,or anything,spend time with your family.

  • @nagarajp6636
    @nagarajp6636 Před 7 měsíci +6

    நன்றி அண்ணா ❤ ஆனால் இன்னும் இரண்டு மூன்று வருடத்திற்கு முன்னாடியே பதிவை போட்டிருந்தால் நல்ல இருந்துருக்கும்

  • @gopalmala
    @gopalmala Před 7 měsíci +3

    Really need to have a awareness of this topic social media is ruining valuable life style

  • @HumannestHomeschool
    @HumannestHomeschool Před 7 měsíci +2

    The way u reply to the hatred comments are really gentle

  • @vigneshtamizhan
    @vigneshtamizhan Před 7 měsíci +15

    One of the best topic you have spoke very much needed in this society.
    Hopefully this will reach everyone and make all people aware about their relationship
    Thank you very much

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci +1

      Thank you for your valuable comments. This post is for your view. czcams.com/video/heUCLeh-Smc/video.html

  • @bass9190
    @bass9190 Před 7 měsíci +1

    சூழலுக்கு ஏற்ற காணொளி❤... இக்காணொளியால் பலரது வாழ்வு பாதுகாக்கப்படும்🤝.

  • @Manikandan-il2vx
    @Manikandan-il2vx Před 7 měsíci +1

    Mass topic, marana adi. Ingu yaarum theriyaama yemarala. Ellam kolaaru puthi.

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Před 7 měsíci +2

    New topic. Good explanation. Younger should be ware. Thank you😊

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      I appreciate all your support and motivation. This post is for your view. czcams.com/video/UbCxfrDnbPU/video.html

  • @eagleskyjohn
    @eagleskyjohn Před 7 měsíci

    எனக்கு முதல் தடவை இந்த காணொளியை கேட்கும் போது ஒண்ணுமே புரியல இரண்டு மூன்று தடவை கேட்டதுக்கு அப்புறம் தான் புரிஞ்சுச்சு நம் வாழ்க்கையில் முக்கியமான பதிவு

  • @abdhussalam786
    @abdhussalam786 Před 7 měsíci +2

    சமகால
    தனிமனித முடிவாக இருந்தாலும் சரி
    குடும்ப வாழ்வாக இருந்தாலும்
    சரி
    சமுக சேவையாக இருந்தாலும் சரி
    அரசியலாக இருந்தாலும் சரி
    நடந்து முடிந்தபிறக்காவது சிந்தித்து திருந்தனாலும் பரவாயில்லை. ஆனால் சிந்தனைக்கே இடம் கொடுக்காமல் வழும் இக்காலத்தில் சிந்தனைத் துளிகளானது நீரில் எழுதிய எழுத்தைப் போல்தான் இருக்கும்…

  • @venkateswari82
    @venkateswari82 Před 7 měsíci +5

    Intha visayatha ungala vida yaarum ivvalavu naasuk ka explain seiya mudiyaathu
    I can convey (via share) this message for my son and daughter.
    I can't explain like you
    Thankyou thambhi🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      Thank you for being my most incredible supporter. This post is for your view. czcams.com/video/ku03Ub2KXLk/video.html

  • @kvmathy5534
    @kvmathy5534 Před 7 měsíci +2

    தம்பி இந்த காலத்துக்கு ஏற்ற பதிவு . GREAT WORK . KEEP IT UP 👍🏻

  • @monnamohamedrajasaleem6756
    @monnamohamedrajasaleem6756 Před 7 měsíci +1

    ரொம்ப முக்கியமான தேவைப்படும் ஒரு பதிவு

  • @cassiindu88
    @cassiindu88 Před 7 měsíci +6

    Presently it's very important to everyone.Very good counselling.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      Your support always boosts our spirits. This post is for your view. czcams.com/video/jCIY2jfl6Kk/video.html

  • @christysundar
    @christysundar Před 7 měsíci

    ரொம்ப சூப்பர் பிரதர் எல்லாருக்குமே பயனுள்ள தகவல் இது இவ்வளவு அழகா இவ்ளோ கிளியரா சொல்லி இருக்கீங்க ரொம்ப ரொம்ப நன்றி.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      உங்கள் ஊட்டங்களில் எனது உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததற்கும் எனது எல்லா பதிவுகளையும் பார்த்ததற்கும் நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/heUCLeh-Smc/video.html

  • @nimmi6438
    @nimmi6438 Před 7 měsíci +3

    I didn't understand about this topic. But true to yourself and to our family, will help us from all problems. A person should have a good family environment and friends circle too. We all are social animal, one should protect another not to prey.

  • @satheshkumar5870
    @satheshkumar5870 Před 6 měsíci

    மிகவும் முக்கியமான (ம) தேவையான பயனுள்ள தகவல்கள்! நன்றி...

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 6 měsíci

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @lensman9661
    @lensman9661 Před 7 měsíci +1

    Very nice investigation and indebted analysis useful for many youngstairs

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      I appreciate all your support and motivation. This post is for your view.czcams.com/video/UbCxfrDnbPU/video.html

  • @hariooty129
    @hariooty129 Před 7 měsíci

    Super anna epothaiya kalakatathil miga avasiyam theriyavendiya pathivu 👌👏🙏❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/ku03Ub2KXLk/video.html

  • @HS-zc2ec
    @HS-zc2ec Před 7 měsíci +7

    Thala ultimate topic 👌👌👌

  • @hemapooja7974
    @hemapooja7974 Před 5 měsíci

    ஒரு நல்ல பதிவு அண்ணா நன்றி ❤

  • @Keys_JF
    @Keys_JF Před 7 měsíci +1

    Very Useful, Brother. You've done a great Job.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      I appreciate all your support and motivation. This post is for your view. czcams.com/video/jCIY2jfl6Kk/video.html

  • @roselinecharles1982
    @roselinecharles1982 Před 4 měsíci

    Very good topic Brother. Hats off to your efforts

  • @pavijeni7080
    @pavijeni7080 Před 7 měsíci

    Anna neenga solurathu sari anna neenga solura points ellame life la relate pana mudithu at the end I decided na situationship la illa ennoda situations dhan ennoda friend kooda appadi iruka reason ah iruku

  • @amirthaa3896
    @amirthaa3896 Před 7 měsíci +7

    Thank you 💖 vicky for uploading this video creating awareness ❤❤

  • @Tamilwintube
    @Tamilwintube Před 7 měsíci

    அற்புதம் ஐயா மிகவும் மிகவும் பயனுள்ள தகவல் இன்னைக்கு இன்றைக்கு நமது நாட்டில் பல மக்கள் மனநோயாளிகளாக திரிகிறார்கள் மனநோய் இருப்பதே அவர்களுக்கும் தெரியாது இது மனநிலையில் ஒருவகை என்றே நினைக்கிறேன் நன்றி மிகவும் பயனுள்ள தகவல்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci +1

      TP நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/ku03Ub2KXLk/video.html

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku Před 7 měsíci +2

    தேவையான பதிவு அண்ணா ❤❤❤

  • @Krishnaviji933
    @Krishnaviji933 Před 7 měsíci +6

    well done Vikki....Really appreciate you....Good topic

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      Thank you for your appreciation. This post is for your view. czcams.com/video/ku03Ub2KXLk/video.html

  • @sundaramoorthyseenithamby1671

    நல்லதையே பகிர்ந்து நாமும் விழித்துக்கொள்ள நன்மை பயக்கும் நற்செய்தி ! நன்றி சகோதரர் விக்கி.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/ku03Ub2KXLk/video.html

  • @mr.ashwinprabhug6343
    @mr.ashwinprabhug6343 Před 7 měsíci +5

    hats of to you for taking different topic & explaining... Following your you tube channel for past 3 years bro.. Under estimated channel.. your team deserve a lot of subscribers & views.. You are my inspiration bro for starting my you tube channel...

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      You have been great to me and helped me through some massive changes in my career. I am grateful for your support. This post is for your view. czcams.com/video/jCIY2jfl6Kk/video.html

  • @shamugamkaruppiah4048
    @shamugamkaruppiah4048 Před 7 měsíci

    Excellent informative post...Worth listening...

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 7 měsíci +6

    Hello sir illuminati family series இதைப் பற்றி முழு விவரம் சொல்ல முடியும் sir 🙏🙏

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr Před 7 měsíci +1

    Nice topic bro very important in this society and culture today

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci +1

      Your support always boosts our spirits. This post is for your view. czcams.com/video/ku03Ub2KXLk/video.html

  • @vigneshkumar5897
    @vigneshkumar5897 Před 7 měsíci

    Arumaiyaana pathivu 😊

  • @spartacus1945
    @spartacus1945 Před 7 měsíci +4

    ஆமாம் அண்ணா விக்கி என்வாழ்க்கையில் 2 பெண்கள் தானாகவே இரண்டு வருடத்திருக்கு முன்பு 6 மாதம் பேசினார்கள் ஆனால் இப்போது தான் யோசிக்கிறன் 😢😢 பணதேவைக்காக மட்டும்தான் பேசி இருக்கிறாள் அந்த பொண்ணு 😢

  • @ArunArun-gl7cq
    @ArunArun-gl7cq Před 7 měsíci

    விக்கி சகோ உங்களை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை எவ்வளவு அருமையான தகவல்கள் இன்றைய சமூகத்தில் உங்களுடைய பணி மிகவும் சிறந்தது தொடரட்டும் உங்கள் நற்பணி நன்றி நண்பா ❤❤❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci +1

      உங்கள் அன்பும் ஆதரவும் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. நன்றி நண்பர்களே!!

  • @footfunball2023
    @footfunball2023 Před 7 měsíci

    அருமையான காலத்திற்கேற்ற பதிவு விக்கி. நீங்கள் இன்று பேசிய இந்த விடயத்தை சில காலம் கழித்து மற்ற ஊடகங்கள் பேச ஆரம்பிக்கும். எப்படி Red sea யைப்பற்றி நீங்கள் இர‌ண்டு வருடங்களுக்கு முன்னரே பேசிய விடயங்களை இப்போது உலகம் பேச ஆரம்பித்திருப்பது போல். தயவு செய்து பாலஸ்தீன் பக்கமும் கவனம் செலுத்தவும். நன்றி விக்கி.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      TP நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/kKCaymtNALU/video.html

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Před 7 měsíci +2

    Wow,wonderful. Your good hard work should be rewarded. Long live heartily.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      I’m grateful for the opportunity to inspire you. This post is for your view. czcams.com/video/heUCLeh-Smc/video.html

  • @BalaKrishnan-bs5li
    @BalaKrishnan-bs5li Před 7 měsíci +2

    Super good advice youngsters

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      I appreciate all your support and motivation. This post is for your view. czcams.com/video/cVt1panXr9U/video.html

  • @vasanthaponniah7932
    @vasanthaponniah7932 Před 7 měsíci +5

    Good efforts to create awareness about a toxic relationship.

  • @chachandr268
    @chachandr268 Před 7 měsíci +1

    Good topic and yousefull topic. Bro continue

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      Your support always boosts our spirits bro. This post is for your view. czcams.com/video/cVt1panXr9U/video.html

  • @VIP-zs2fz
    @VIP-zs2fz Před 7 měsíci

    Very useful for me sir.. thank you so much 💓

  • @ShinuvVanchivayalINDIAN
    @ShinuvVanchivayalINDIAN Před 7 měsíci +3

    നന്പൻ വിക്കി... New തിങ്സ്... സൂപ്പർ ബ്രോ 🥰

  • @nivetharamasamy6798
    @nivetharamasamy6798 Před 7 měsíci

    Semma explain anna
    this situation is happened to my friend anna

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 Před 7 měsíci

    God bless you,you are good parson.thank you.

  • @prabhakaranvlogs5585
    @prabhakaranvlogs5585 Před 7 měsíci

    I think one of the good content for youngsters as well as parents

  • @velayuthemvelayuthem8541
    @velayuthemvelayuthem8541 Před 7 měsíci

    I want share some one about black coffee ☕️ or nesscoffee after drinking coffee cam happen difficult to short of breath went sleep time and more heath grease pit can you explain?

  • @devakumar-qv2ny
    @devakumar-qv2ny Před 7 měsíci +2

    Really one of the best content. Thanks Vikki

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      Thank you for your encouragement. This post is for your view. czcams.com/video/kKCaymtNALU/video.html

  • @dailylifelovequotes3740
    @dailylifelovequotes3740 Před 7 měsíci

    iNtha video enakku suite achi.... Answer kidaithathu Situationship

  • @kbalac78
    @kbalac78 Před 6 měsíci

    Super Vicky each and every man N women every one have been crossed this one this exactly suite every one life. Day to day life this type of people's crossed this should be watched themselves
    So self realization need
    So that be aware and most cautious this should be avoided

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv Před 7 měsíci

    100 percent correct, All you said is exactly correct

  • @HAMZA-bk6wb
    @HAMZA-bk6wb Před 7 měsíci

    ரொம்ப முக்கியமான செய்தி, thank bro 👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/FazlSLc_img/video.html

    • @HAMZA-bk6wb
      @HAMZA-bk6wb Před 7 měsíci

      @@TamilPokkisham @TamilPokkisham இந்த வீடியோ,ஹௌதி போராளிகள் செய்வதற்கும் உள்ள தொடர்பை விளக்கவா? பொருளாதார சமநிலை

  • @SivamShakthi234
    @SivamShakthi234 Před 7 měsíci +6

    I never supported this your channel vikky ,but only for this video I subscribe this channel & this is very important topic & most need topic to society 🤝🏼🤝🏼

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci +1

      I appreciate all your support and motivation.

  • @bathrinathk9746
    @bathrinathk9746 Před 7 měsíci +1

    அர்த்தமுள்ள பதிவு (அவசியமானதுகூட 🙏🙏🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/UbCxfrDnbPU/video.html

  • @matheewjayaprakash162
    @matheewjayaprakash162 Před 7 měsíci

    Next generation awareness topic brother super information 🎉

  • @Eowgamer
    @Eowgamer Před 7 měsíci +2

    Dear Vicky Bro You Have Picked Up For Good Content For Present Sensation. ThankYou For Your Great Work ❤️

  • @farozeahmed5341
    @farozeahmed5341 Před 7 měsíci

    Most needed video. For current generation

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      Thank you for your valuable comments. This post is for your view. czcams.com/video/heUCLeh-Smc/video.html

  • @arockiarajrajarockia875
    @arockiarajrajarockia875 Před 7 měsíci +3

    Very nice explanation 👌 👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      I’m grateful for the opportunity to inspire you. This post is for your view. czcams.com/video/kKCaymtNALU/video.html

  • @sivaramjig578
    @sivaramjig578 Před 7 měsíci +23

    Nowadays most love is like a tissue paper😬
    Use Wipe Replace🤷‍♂️
    Repeatu😜

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Před 7 měsíci +5

      Don't say it as love, its either time pass or lust

    • @logeshwaranpl7179
      @logeshwaranpl7179 Před 7 měsíci

      ​@@gopinathbalakrishnan7390 no, for one person involved they would be in love and the other person involved does just like mentioned in the comment, they do timepass or use them.

  • @balak.622
    @balak.622 Před 7 měsíci

    நன்றி விக்கி. தொடரட்டும் சமூகத்தின் அக்கறை

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      உங்கள் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/jCIY2jfl6Kk/video.html

  • @user-eg9pi1zy2g
    @user-eg9pi1zy2g Před 7 měsíci

    உண்மையான கருத்து👌👌👌👌

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 Před 7 měsíci +2

    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க முயற்சி செய்யும் விக்கிக்கு என். வாழ்த்துக்கள்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @Gtech5035
    @Gtech5035 Před 7 měsíci +2

    Situationship inniku tha kelvipaduren bro😮😮😮😮😮😮

  • @seelanchandran8224
    @seelanchandran8224 Před 7 měsíci

    Very informative. Tq

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      Thank you for your appreciation. This post is for your view. czcams.com/video/kKCaymtNALU/video.html

  • @arunkumarv9701
    @arunkumarv9701 Před 7 měsíci +2

    வெறலெவல் டாபிக் ஜி...

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @AJITHKUMAR-oy8zq
    @AJITHKUMAR-oy8zq Před 7 měsíci

    Really hats off to you Anna thanks for the clarification 👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      I am grateful for your support. This post is for your view. czcams.com/video/kKCaymtNALU/video.html

  • @srineemcare6581
    @srineemcare6581 Před 7 měsíci

    Very useful information bro.

  • @user-ue8gm4lr1s
    @user-ue8gm4lr1s Před 7 měsíci +1

    மிகவும் முக்கியமான டாப்பிக் நன்றி

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/heUCLeh-Smc/video.html

  • @soulofmusiclovers2468
    @soulofmusiclovers2468 Před 7 měsíci +5

    Best youtube channel in tamil. ❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci +1

      You have been great to me and helped me through some massive changes in my career. I am grateful for your support. This post is for your view. czcams.com/video/kKCaymtNALU/video.html

  • @nithishgilly
    @nithishgilly Před 7 měsíci +1

    Much needed topic at right time bro👌👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      Thank you for your valuable comments bro. This post is for your view. czcams.com/video/UbCxfrDnbPU/video.html

  • @jennycroose1304
    @jennycroose1304 Před 7 měsíci

    Thank u 4 ur detal of friendship sitvcoin ship

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 7 měsíci

    Very nice brother ❤️ விக்கி

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      Thank you for your appreciation. This post is for your view. czcams.com/video/UbCxfrDnbPU/video.html

  • @jjeeshan4174
    @jjeeshan4174 Před 7 měsíci

    Good topics unexpected 🔥🔥

  • @Vijaya_Kumar.
    @Vijaya_Kumar. Před 7 měsíci

    Many peoples trapped right now
    you serve a good information to reach everyone really great Vicky brother

  • @hacr4455
    @hacr4455 Před 7 měsíci +2

    Ungal nadpanikku anathu waalthukkal bro💐

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      உங்கள் அன்பும் ஆதரவும் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. நன்றி நண்பர்களே!! இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/ku03Ub2KXLk/video.html

  • @frigate106
    @frigate106 Před 7 měsíci +2

    😵‍💫😵‍💫I shared with every person's now they are totally collapsed just like me😵‍💫. Any way thanks for making this video n creating the awareness in this society ❤🙏

  • @palaniappansingaram5498
    @palaniappansingaram5498 Před 7 měsíci

    அருமை விக்கி நன்றி

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 7 měsíci

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. czcams.com/video/cVt1panXr9U/video.html

  • @syedwasi4078
    @syedwasi4078 Před 7 měsíci

    Much needed topic. Thanks anna