கள்ளக்குறிச்சியில் ஒரு அரசியல்வாதியும் சிக்கவில்லையா? காவல்துறை மட்டும் குற்றவாளியா?| Ntk Mathivanan

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • கள்ளக்குறிச்சியில் ஒரு அரசியல்வாதியும் சிக்கவில்லையா? காவல்துறை மட்டும் குற்றவாளியா?| Ntk Mathivanan Angry Question About Kallakurichi Kalla Sarayam Dmk Political Background. Seeman Brother Ntk Mathivanan Bold Speech About Kallakurichi News. Ntk Mathivanan Mass Question To Dmk Mk Stalin. Ntk Mathivanan About Dmk Kalla Sarayam Salesman Kannukutty. Ntk Mathivanan Brave Speech About Kallakurichi Dmk Kalla Sarayam Hidden Truth.
    Join this channel to get access to perks:
    / @தாய்த்தமிழ்
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Komentáře • 184

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 Před 4 dny +52

    இசை மதிவாணன் சொல்வது முற்றிலும் உண்மை குடிகாரர்களுக்கு நாம் இரக்கம் காட்டக்கூடாது

  • @balaab4168
    @balaab4168 Před 4 dny +64

    அசத்தல் பேச்சு!!!

  • @manimegalainagalingam
    @manimegalainagalingam Před 4 dny +88

    இசை மதிவாணனின்
    வசை அருமை!
    சாராயம் குடித்து செத்தவன்கள் போல
    இன்நேரம்
    தி மு க காரர்கள்
    செத்திருக்க வேண்டும்.

    • @banuchandar8193
      @banuchandar8193 Před 3 dny +2

      🙏🙏🙏

    • @sureshpk8391
      @sureshpk8391 Před 3 dny

      ஏன் இப்படி மட்டும் தானாக முன்வந்து நீதிமன்றம் இந்த வழக்கை கையில் எடுக்கக்கூடாது? ஏன்னா அரசின் கொள்கை முடிவு தடுக்கும் என்பதால் தானோ? இது நீதிமன்றம் அல்ல அநீதி மன்றம். சிறப்பு முகாம் போல நீதி என்ற பெயர் கொண்ட அநீதி மன்றமே.

  • @arumainayagam6512
    @arumainayagam6512 Před 4 dny +48

    தரமான சம்பவம் தம்பி இசை மதி.வாழ்த்துக்கள்.

  • @user-kn5ov8eg7g
    @user-kn5ov8eg7g Před 3 dny +18

    மதிவாணன் சொல்வது அனைத்தும் உண்மை மாண்புமிகு நீதி அரசர்கள் அரசியல்வாதிகளை கவனிக்க வேண்டும்

  • @user-rk6yb4pg2k
    @user-rk6yb4pg2k Před 4 dny +29

    அன்பு தம்பி அருமை வாழ்க நாம் தமிழர்

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 Před 4 dny +22

    அருமை, நியாயமான பேச்சுறை, மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்

  • @user-if3bj9cb7j
    @user-if3bj9cb7j Před 4 dny +15

    இனியாவது இந்த மக்கள் திருந்தட்டும்

  • @ramachandranthangarasu7792

    சிந்தியுங்கள் மக்களே

  • @alliswell....1103
    @alliswell....1103 Před 4 dny +33

    அரசியல்வாதி யாரும் சிக்காதது ஏன்.?
    என்ற கேள்வி மிகவும் கடினமானது..
    ஆனால் விடை வெளிப்படையானது..

  • @natarajanminach
    @natarajanminach Před 4 dny +24

    இசை மதிவாணன் அண்ணன் அவர்கள் பேச்சு மிக அருமை

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl Před 4 dny +18

    தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před 4 dny +17

    அழகான தெளிவான கருத்துக்கு நன்றி சகோதரா 👌🏻

  • @pachiappangovindasamy8999

    அருமை பதிவு ஆட்சி சூடூ சொரணையில்லாதவன் கையில்

  • @SURESHDEVI-uh1ni
    @SURESHDEVI-uh1ni Před 4 dny +30

    அண்ணா உங்க அன்பு தம்பி அண்ணா சீமான் கள்ளக்குறிச்சி போயிருக்கணும் என் உயிர் அண்ணன் சீமான்

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 Před 3 dny

      Earkanavey Kallakuichi Srimadhi, now Kalla saaraayam.
      Stalin andha idathirru pOi Vudhai vaanga Sollu.
      Indruvarai DMK thappithu kondea irukkiradhu..!!
      Udhayanidhiyai Mudhalil pOttu
      Polakkanum.

  • @KarthiKeyan-ei5sv
    @KarthiKeyan-ei5sv Před 4 dny +7

    நிதர்சனமான உண்மையான பரப்புரை.காவல்துறை க்கும் மதுவிலக்குத்துறைக்கும்தெரியாதது ஏதும் இல்லை அருமையான பேச்சு பாராட்டுக்குரியது

  • @VelavanSasi
    @VelavanSasi Před 4 dny +30

    அற்புதமான நாம் தமிழர் புரட்சி

  • @sureshguru4327
    @sureshguru4327 Před 4 dny +10

    சிறந்த பேச்சு அண்ணன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Před 4 dny +6

    ❣️🌎❣️👌👌👌👌👌❣️🌞❣️💯💯💯💯❣️👌👌👌👌👌❣️🙏🙏🙏🙏🙏.
    24.6.2024.
    6.55.திங்கட்கிழமை மாலை என் பதிவை என் தொடர்.
    அன்புள்ள சகோதரர்களே வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே.
    அழகான பேச்சு தெளிவான கருத்துக்கள் ஒவ்வொரு தனி மனிதனும் மனிதனும் புரிந்துதெளிவு பெற்று தெளிவு பெற்றுசரியானவற்றை தேர்ந்தெடுக்க வேண்டியியவேண்டிய கலிகால உலகத்தில் இருக்கிறோம் .
    சரியான பேச்சு அது தான் உண்மை.வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும் உண்மையை உரக்கச் சொல்லுவோம்.வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @devendrab5153
    @devendrab5153 Před 4 dny +10

    சூப்பர்

  • @francisfrancis4408
    @francisfrancis4408 Před 4 dny +11

    💯👌👌👌👌👌❤️

  • @g.manickavasagamvasagam9251

    என் உயிர் அன்பு தம்பி இசை மதிவாணன் தென்காசி யின் போர்ப்படை தளபதி... வருங்கால நாம் தமிழர் கட்சி யின் கிங் மேன்.....👍

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před 4 dny +5

    I love u மதி அண்ணா...❤️❤️❤️

  • @AnnoyedMoonLanding-lq8np

    Excellent Excellent speech. 100% TRUE.

  • @thilagamanij3578
    @thilagamanij3578 Před 3 dny +4

    Excellent speech anne.

  • @agoramram1590
    @agoramram1590 Před 3 dny +5

    போலீஸ் காரர்களின் மனைவிமார்களை கேட்டால் எவ்வளவு வருமானம் நஷ்டம் என்பது தெரியும்

  • @ssakthivel1955
    @ssakthivel1955 Před 3 dny +3

    தங்கள் பதிவு மிகவும் நன்கு வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்

  • @baskaranbas7930
    @baskaranbas7930 Před 3 dny +3

    தெறிக்க விடுங்க அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Ramasamy964
    @Ramasamy964 Před 3 dny +2

    Super brother

  • @Baskhar-ng3tj
    @Baskhar-ng3tj Před 4 dny +3

    வழ்க நாம் தமிழர் சிமான்❤🙋🏻👍🏻👍🏻😊👌🏻

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc Před 4 dny +3

    உண்மை.அருமை

  • @jayakannikak1619
    @jayakannikak1619 Před 4 dny +25

    பேச்சு என்றால் இது தரமான ஒரு வீச்சிவீச்சு அதே நேரத்தில் சரியான செருப்படி பதில் கொடுத்து இருக்கிறார் இனியாவது திருந்துவார்களா இந்த அரசியல்வாதிகள்

  • @user-uq9ze9hs3l
    @user-uq9ze9hs3l Před 3 dny +2

    அருமை நாம்தமிழர் நாமே தமிழர்கள்.

  • @kamaraja2036
    @kamaraja2036 Před 4 dny +4

    அருமையான பேச்சு...

  • @Tmsview
    @Tmsview Před 4 dny +3

    தரமான பேச்சு அண்ணா 👍

  • @lathatamilarasan9953
    @lathatamilarasan9953 Před 3 dny +1

    அருமை அருமையான நல்ல தரமான பதிவு நல்ல செருப்படி கொடுத்து இருக்கிறீர்கள்

  • @boomiv6808
    @boomiv6808 Před 3 dny +2

    Suppar.speech.thiravatakumpalukku

  • @Tmsview
    @Tmsview Před 4 dny +9

    மெத்தனால கலந்து செத்த நாளா ஆக்கிய கன்னுகுட்டிய புடிச்சாச்சு தாய் மாடு எங்க

  • @mohamedislamorubaguthriuma6580

    சரியான பேச்சி உயிரோடு உள்ளவனுக்கு சாப்பிட வழி இல்லை

  • @rajakannan9093
    @rajakannan9093 Před 3 dny +2

    Why human rights or higher court not taking any strict action

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 Před 4 dny +4

    தம்பி இசை மதிவாணன் சரவெடி😂

  • @ramkumarvaratharajan4980

    உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி....

  • @user-by7bb4oq2k
    @user-by7bb4oq2k Před 3 dny +1

    சூப்பர். உன்மையான. பேச்சு. அன்னா

  • @user-Ganjamuni
    @user-Ganjamuni Před 4 dny +3

    Super anna

  • @user-ii6nz6wy8y
    @user-ii6nz6wy8y Před 3 dny +1

    அருமையான தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před 4 dny +4

    👏👏👏👌👌👌

  • @abishek7379
    @abishek7379 Před 3 dny +2

    💯💯💯💯💯💯 correct brother

  • @sethuramanganesh2162
    @sethuramanganesh2162 Před 3 dny +1

    Arumai Arumai Arumaiyana speech

  • @_SridhAr_
    @_SridhAr_ Před 4 dny +4

    🔥

  • @nagarajp9750
    @nagarajp9750 Před 4 dny +3

    Anna vera.leval anna

  • @govindrajan248
    @govindrajan248 Před dnem

    சகோதரா உங்களின் நேர்மையான , உண்மையான பேச்சுக்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை, உண்மை, உங்களின் பேச்சை தமிழ் நாட்டில் உள்ள சில ஜால்ராக்கள் கேட்க வேண்டும், அப்பவாது புத்தி வருகிறதா என பார்க்க வேண்டும், மக்களும் இனியாவது சிந்திக்க வேண்டும்.

  • @JaiAarubthra-ez7ed
    @JaiAarubthra-ez7ed Před 3 dny +1

    Vera level 👌👌👌

  • @rajinimanju9192
    @rajinimanju9192 Před 3 dny +1

    Super super Anna 💪💪 NTK Manju Hosur 🐯🐯💪💐🙏🙏💐💐🔥🔥🐯

  • @palanichamimm9587
    @palanichamimm9587 Před 3 dny +2

    இது ‌சமூக அக்கறைக்கான‌கோபம்

  • @maridurai716
    @maridurai716 Před 3 dny +1

    Super super Anna ,,, ,❤

  • @rajasegar3453
    @rajasegar3453 Před 3 dny +2

    Rahul Gandhi observing bandh tomorrow 25th in Rajkot (Gujarat) for the 33 people died in TRP gaming zone and why he didn't visited or uttered a single word for Kallakurichi, where more than 57 people died.

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs Před 3 dny +1

    Super singkam ❤❤❤❤👑👑👑👑👑🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu Před dnem

    அருமையான பதிவு ஆணித்தரமான பேச்சு நன்றி

  • @surjeeths834
    @surjeeths834 Před 4 dny +3

    👍👍👍💪💪🔥🔥👏👏👏

  • @VellaSamy-wb8jx
    @VellaSamy-wb8jx Před 3 dny +1

    💯 unmai

  • @riyavelu563
    @riyavelu563 Před 4 dny +2

    👍👍👌👌

  • @user-sx3on7zq2o
    @user-sx3on7zq2o Před 3 dny +1

    தரமான பேச்சு

  • @user-tf4tq5hh7t
    @user-tf4tq5hh7t Před 3 dny +1

    Super speach

  • @kumarasivana
    @kumarasivana Před 2 dny

    மதி மதி மதி. எப்போதும். அதிரடி. அரசியல் விழிப்புணர்வு. வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @jebajeba7936
    @jebajeba7936 Před 4 dny +3

    Next c.m seeman

  • @phy04padmasheela69
    @phy04padmasheela69 Před 21 hodinou

    இதுதான்ய்யா உண்மை அருமைய்யா

  • @Chakravarthy-gf5zc
    @Chakravarthy-gf5zc Před 3 dny +1

    👍💪💪💪

  • @rayarpakiyarajrayarpakiyar3529

    🔥🔥🔥🔥🔥

  • @sudalaikumar4921
    @sudalaikumar4921 Před 3 dny +1

    ஆட்சியாளர்களுக்கும் அதன் எடுபுடி அதிகாரிகளுக்கும் தரமான செருப்படி

  • @MuniyandiMuniyaraj
    @MuniyandiMuniyaraj Před 3 dny +1

    Super

  • @Aathan-re4kk
    @Aathan-re4kk Před dnem

    இசை மதிவாணன் பேச்சு மிக அருமை

  • @chellapandichellam1151
    @chellapandichellam1151 Před 3 dny +1

    🔥🔥🔥🐅🐅

  • @cdavid6148
    @cdavid6148 Před dnem

    மிக சிறப்பு மதிவாணன்

  • @SivanSivan-kl2tq
    @SivanSivan-kl2tq Před 2 dny

    Love you ❤❤❤❤❤❤

  • @shortcutstudy6428
    @shortcutstudy6428 Před 4 dny +8

    இது பேச்சா இல்ல வீச்சா

  • @user-mm2cx1on6w
    @user-mm2cx1on6w Před 3 dny +1

    விடியலை பார்த்தால் கன்றுக்குட்டியை போல் தான் தெரிகிறது ஆக கன்றுக்குட்டி தான் விடியல் விடியல் தான் கன்றுக்குட்டி

  • @user-ni7kr2wu8c
    @user-ni7kr2wu8c Před dnem

    முற்றிலும் உண்மை காவல் துறை மட்டும் எப்படி பலிக்கடா ஆக்கமுடியும் அரசியல் வாதிகள் எங்கே

  • @user-ex4ir7tl8b
    @user-ex4ir7tl8b Před 3 dny +1

    போலீஸ் வந்து ஒன்னா நம்பர் கேடி போலீசுக்கு தெரியாம இந்த வியாபாரம் விக்கவே முடியாது மாசம் சம்பளம் 30 ஆயிரம்

  • @ksubbaramani9373
    @ksubbaramani9373 Před 3 dny +1

    👍👍👍👍👍👍👍👍👍

  • @EsakkiEsakki-st1ek
    @EsakkiEsakki-st1ek Před 3 dny +1

    இனிமேல் வியாபாரம் சூப்பரா நடக்கும் 10லட்சம் கேரன்டி வாரன்டி டாலின் இன்சுரன்ஸ்இருக்குல

  • @kalimuthu4787
    @kalimuthu4787 Před 3 dny +1

    ஆம் நாங்கள்தான் எதிர்கட்சி

  • @murugesanUma-po9nn
    @murugesanUma-po9nn Před dnem

    நெருப்பு எங்கள் அண்ணன் இசை மதிவாணன் 🔥

  • @unnikrishnan2964
    @unnikrishnan2964 Před 3 dny +1

    சாராயம் குடித்து இறப்பவர்களுக்குபணம் கொடுக்க கூடாது

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 Před 4 dny +5

    Sudalai yoda kannukuti

  • @vivekanan9049
    @vivekanan9049 Před 3 dny +1

    🙏🙏🙏🇲🇾

  • @user-tb1qc2yw7n
    @user-tb1qc2yw7n Před 4 dny +2

    தம்பி மதி அவர்களே! தங்கள் பேச்சு ஆளும் கட்சி க்காராங்களுக்கு சூடு ;சொரணை வருகிறதா என்று பார்ப்போம்; வராது வராது;நெற்றியில் அடித்த மாதிரி பேசு நீர் ஐ யா;என்ன பேச்சு தம்பி?வாழ்த்துக்கள் தம்பி;

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Před 4 dny +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @govindankvg1579
    @govindankvg1579 Před 3 dny +1

    இத்தனைபேர்இறந்தபின்புகத்துவதைவிட்டுவிட்டு
    ..இனிவரும் காலங்களில்....குடிக்காதீர்கல்...கல்லசாராயத்தை...குடிக்காதீர்கல்...என்றுமேடைபோட்டுபேசலாமே.

  • @m.nagarajan2251
    @m.nagarajan2251 Před 3 dny +1

  • @murukesanmurukesa2650
    @murukesanmurukesa2650 Před 4 dny +1

    🙏🙏🙏

  • @ramachandranps499
    @ramachandranps499 Před 4 dny +93

    இவர் பேசுவதை உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் கவனித்து தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் நாட்டில் ஓட்டுக்கு அரசியல் நடக்கிறது நாட்டுக்கு இல்லை.

  • @MounikaBakiyam-wr6cj
    @MounikaBakiyam-wr6cj Před 3 dny +1

    பிச்சுஉதரிட்டயேராசா

  • @pppp-du4bg
    @pppp-du4bg Před dnem

    கடைசியில் அண்ணன் சீமான் தாராபுரத்தில் தான் சொல்லி இருக்காரு

  • @SivanSivan-kl2tq
    @SivanSivan-kl2tq Před dnem

    😂🎉🎉🎉

  • @shyamalas9550
    @shyamalas9550 Před 4 dny

    Atleast now people shd realise as to what kind of leaders they have voted to power

  • @iruraj-vt6eb
    @iruraj-vt6eb Před 8 minutami

    சாராயம் சரக்கு என்று தவறாக கூறாதீர்கள் வழக்கு பதிவு செய்வார்கள் உற்சாக பானம் என்று அன்புடன் கூறுங்கள்

  • @ShankarA-ds3kl
    @ShankarA-ds3kl Před 4 dny

    😂😂

  • @vivekanand956
    @vivekanand956 Před 3 dny +1

    Don't waste your time and your energy. People will vote DMK 100%

  • @thirumoorthi7007
    @thirumoorthi7007 Před 3 dny +1

    தம்பி உண்மையை பேசாதே குண்டாஸ் வந்துவிடும்

  • @SankarSankar-bx6ni
    @SankarSankar-bx6ni Před 4 dny

    Namma makkal kodukrathu enna pavam makal