சீமானையே திகைக்க வைத்த வேட்பாளரின் கலகலப்பான பேச்சு Ntk Seeman Candidate Abhinaya Best Comedy Speech

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2024
  • சீமானையே திகைக்க வைத்த வேட்பாளரின் கலகலப்பான பேச்சு!
    Ntk Seeman Candidate Abhinaya Best Comedy Speech. Naam Tamilar Katchi Vikravandi Candidate Abhinaya Bold Speech About Dmk. Ntk Abhinaya Amazing Election Campaign Speech Infront Of Seeman. Seeman Sister Ntk Abhinaya Mass Speech Against Dmk Party. Ntk Candidate Abhinaya Viral Political Speech About Dmk Mk Stalin. Vikravandi Ntk Candidate Vs Dmk Candidate. Ntk Abhinaya Best Heart Touching Election Campaign Speech At Vikravandi.
    Join this channel to get access to perks:
    / @தாய்த்தமிழ்
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Komentáře • 239

  • @ravir7764
    @ravir7764 Před 2 dny +108

    சிறந்த வேட்பாளர் அபிநயா வெற்றி பெற செய்யுங்கள் எங்கள் தமிழ் சொந்தங்களே

    • @RameshKumar-xv9gu
      @RameshKumar-xv9gu Před 2 dny +4

      Bavam

    • @tamizhan_.777
      @tamizhan_.777 Před 2 dny

      0:52 0:52 0:53 1:02 1:04 1:04 1:04 ​@@RameshKumar-xv9gu

    • @sakthivelp1406
      @sakthivelp1406 Před 7 hodinami +1

      ​@@RameshKumar-xv9guiiiiiiiiiiii😊😊😂😅pi 🙃🙃🙃😝😝😝🙂🙂🙂🙂😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😛😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😃😄😃😄😄😁😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😉😄😄😄😄😄🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑😝😝😝😝😝😝😝😝😊😊😋😋😋😋😋😋😇😇😇😜😜😜

  • @TamizharAatchi
    @TamizharAatchi Před 2 dny +74

    பேச்சிலே என்ன போடு போடுது இந்த சின்ன பொண்ணு, விக்கரவாண்டி மக்களே உங்களுக்கு சேவை செய்ய துடிக்கும் இந்த மகளுக்கு ஒலிவாங்கி சின்னத்தில் வாக்கு செலுத்தி வெற்றி பெறச் செய்யுங்கள்💪🔥

  • @luckykeeran
    @luckykeeran Před 2 dny +42

    கொஞ்சம் கூட தடுமாற்றம் இல்லாத பேச்சு. அருமை 👍

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 Před 2 dny +71

    என் அன்பு மகள் அபிநயா அவர்கள் வெற்றி பெர செய்யுங்கள்

  • @gopalvellaisamy7854
    @gopalvellaisamy7854 Před 2 dny +30

    விக்கிரபான்டி மக்களே இந்த மகளே வெல்ல வைக்க வேண்டும் ❤

    • @ravichandranr.d9335
      @ravichandranr.d9335 Před 10 hodinami

      வாய்ப்பில்ல ராசா
      வாய்ப்பில்ல!

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 Před 2 dny +62

    வீர தமிழச்சி தங்கை அபிநயாக்கு வாழ்த்து. நாம் தமிழர் கட்சி...❤️❤️❤️👍👍👍👍🙏🙏🙏🙏

  • @dhanush_paraiyar
    @dhanush_paraiyar Před 2 dny +36

    திறமையான வேட்பாளர் 👍👏👌👌

  • @gopalvellaisamy7854
    @gopalvellaisamy7854 Před 2 dny +26

    நீ வெற்றி பெற வேண்டும் தாயே 💐❤️😘💐

  • @ahmedhaja8150
    @ahmedhaja8150 Před 2 dny +42

    மிக அருமையான சிறப்பான பேச்சு டா தங்கச்சி.

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Před dnem +5

    தகுதியான வேட்பாளரை தெரிவு செய்த அண்ணனுக்கு முதலில் வாழ்துக்கள். இனிமேல் இவரை வெல்ல வைப்பது மக்கள் கையில்.

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před 2 dny +18

    உண்மை ஒருபோதும் உறங்காது என்பது பிரபஞ்சத்தின் நியதி வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும்
    அருமை அருமையான பதிவு ஆழமான கருத்து மீண்டும் இறையன்போடு நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி 👌🏽👌🏽👌🏽

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Před 2 dny +22

    நாம் தமிழர்,மண்ணு க்கு ம் மக்களுக்கு ம் ஆன சிறந்த பேச்சு தங்கை அபிநயா,,,

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 Před 2 dny +26

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர் எங்களுடைய தொகுதிக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும் இதற்கு முன்னர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி ஆகும் வேலூர் மாவட்டத்தில் தற்போது பேர்ணாம்பட்டு சட்டமன்றத் தொகுதி ஆகும் நாங்கள் கமாரஜர் ஐயாவிற்கு வாக்களித்த வம்சம் அதற்குப் பிறகு அஇஅதிமுக கட்சிக்கு வாக்களித்தோம் கடந்த இரண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகளை செலுத்தியுள்ளோம்வெல்வோம் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @ManahtnasJaravles
    @ManahtnasJaravles Před 2 dny +13

    நாம் தமிழர்... வாழ்க தமிழ், வளர்க தமிழ்... தமிழ் இனம் காக்க அரும் பாடுபடுவோம்... அக்கா அபிநயா அவர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்களிப்போம்... நாம் தமிழர் குவைத்திலிருந்து.....

    • @jamesedward4746
      @jamesedward4746 Před 2 dny +1

      Thiral nidhi kodungadaa jompees tumbler boys 😊

  • @vinodraja3093
    @vinodraja3093 Před 2 dny +26

    சரவெடி 🎉

  • @dhanudhanu8627
    @dhanudhanu8627 Před 2 dny +34

    Pls vote for Abinaya akka

  • @nmohannmohan5412
    @nmohannmohan5412 Před 2 dny +20

    சூப்பர் அம்மா

  • @sahayaraj5665
    @sahayaraj5665 Před 2 dny +34

    அருமை தங்கை👌

  • @guhaninthu2935
    @guhaninthu2935 Před 2 dny +7

    சிறந்த சிந்தனை பேச்சு அக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉.. நாம் தமிழர் 💪💪💪

  • @user-ke3uz8hm5o
    @user-ke3uz8hm5o Před 2 dny +6

    வீர தமிழச்சி அன்பு தங்கை . மருத்துவர்.அபிநயா அவர்கள் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆக வாழ்த்துக்கள்🎉❤

  • @raamshankar4121
    @raamshankar4121 Před 2 dny +14

    சிறப்பு

  • @chefdavid6428
    @chefdavid6428 Před 2 dny +13

    தயவு செய்து சகோதரியை வெற்றி பேர செய்யுங்கள்

  • @Sivaraj369
    @Sivaraj369 Před 2 dny +36

    திராவிடத்தை வேரறுப்போம்.....

    • @shanmugampress5894
      @shanmugampress5894 Před 2 dny +2

      திராவிட அதிமுகவிடம் சாமான் அதிபர் நக்கி பிழைப்பு நடத்த பிச்சை எடுப்பது ஏன்?

    • @prabaharanramalingam3585
      @prabaharanramalingam3585 Před 3 hodinami +1

      இததான், தீட்ன மரத்திலேயே கூரு பார்க்கிறதுனு சொல்றது...

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Před 2 dny +18

    நாம் தமிழர் 💯💯💯💯❤❤❤

  • @shantosh2013
    @shantosh2013 Před 2 dny +19

    வெற்றி பெற வாழ்த்துக்கள், சகோதரி

  • @anandrajkarthick
    @anandrajkarthick Před 2 dny +36

    நாம் தமிழர் ❤❤❤

  • @gunasekaran3810
    @gunasekaran3810 Před 2 dny +10

    அருமை அக்கா 🔥🔥🔥

  • @Black_docto
    @Black_docto Před 2 dny +12

    அண்ணன் கதைகளை வைத்து தான் குழந்தை களுக்கு சோறு ஊட்ட முடியும்... தயவு செய்து அரசியலில் இருந்து விலகி விடாதே அண்ணா😢

    • @mithu9478
      @mithu9478 Před 2 dny +3

      உங்களைமாதிரி தற்குறிகளை என்ன செய்வது

    • @Ammu-ij9ub
      @Ammu-ij9ub Před 5 hodinami

      உங்கள மாறி ஆளுங்களுக்குலா திமுக தான் சரியான கட்சி 😅

    • @Black_docto
      @Black_docto Před 4 hodinami

      @@Ammu-ij9ub sariya sonninga padithavarkal samooganeethi pesuvatharku Enaku Sariyana katchithan 😇

  • @user-ov7ei3do9i
    @user-ov7ei3do9i Před 2 dny +6

    Thangai Abinaya sooper

  • @gopalvellaisamy7854
    @gopalvellaisamy7854 Před 2 dny +9

    இந்த மகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும்

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami Před 2 dny +8

    Wish u super speech vote for u mic

  • @narayanasamy1312
    @narayanasamy1312 Před 2 dny +2

    அண்ணன் சீமான் மட்டும் அல்ல அவரிடம் அரசியல் பாடம் கற்ற அவரது பிள்ளைகளும் நன்றாக பேசி வருகிறார்கள். எம். ஜி. ஆர்,கலைஞர்,வைகோ போன்ற தலைவர்களின் பேச்சை மணிகனக்காக கேட்டு இருக்கிறேன்.ஆனால் அண்ணன் சீமானின் பேச்சாற்றல் தனித்துவமாக சிறப்பாக உள்ளது. மக்களுக்காக போராடும் அண்ணன் சீமானின் கர்ஜனையில் கரகோசம் விண்ணை எட்டினாலும், லட்சக்கணக்கான தமிழர்களின் இதயங்களில் அண்ணன் இருந்தாலும் அவர் உரத்த குரலில் பேசும் போது அவர் இதயம் வலுவாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
    .

  • @user-zp4uh4nd5b
    @user-zp4uh4nd5b Před 2 dny +4

    புரட்சி பயணம்...

  • @libinthinesh6113
    @libinthinesh6113 Před 2 dny +4

    சிறப்பு 👏👏👏👏

  • @VelmohanSambasivam
    @VelmohanSambasivam Před 2 dny +2

    வெற்றிபெறவாழ்த்துக்கள்அக்கா
    👏👏👏🙏💪💪💪

  • @AnpuTharma
    @AnpuTharma Před dnem +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @SoundharyaSowntharya
    @SoundharyaSowntharya Před dnem +2

    வீரத்தமிழ்பெண்புலியை.சட்டமன்றத்திற்குஅனுப்புவோம்

  • @artharking2801
    @artharking2801 Před 2 dny +2

    Super O super sister extalend master mass speaking congratulations sister 🙏🏿👌👍💪💐

  • @massetmahes9426
    @massetmahes9426 Před dnem +2

    💪நாம் தமிழர் 💪💪💪💪

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok Před 2 dny +7

    Ayya Amma One Time
    Ayya Amma One Time
    Please Ayya Amma One Time 🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🤪

  • @cdavid6148
    @cdavid6148 Před 2 dny +2

    மிக சிறப்பு சகோதரி
    தமிழன் விழித்துக் கொள்ளும் காலம் வரும்

  • @balajis3395
    @balajis3395 Před 2 dny +18

    எவ்வளவு தான் கத்தி கத்தி பேசிக்கொண்டே இருந்தாலும் இந்த மக்கள் திருந்த மாட்டார்கள் பேச்சுக்கு கை தட்டும் மக்கள் ஏன் வாக்கு பொத்தானை தட்டுவது இல்லை

    • @shanmugampress5894
      @shanmugampress5894 Před 2 dny

      குடும்ப - பெண்
      வேசி - பெண் - என்று
      மக்கள் நண் கு புரிந்து கொண்டு இருக்கிறார்கள
      குடும்பம் - திமு.கஅதிமுக, காங் VCK கம்யூ. 2
      வேசி என்பது
      ...........
      சாமான் அதிபரை - மக்கள்
      ஜோக்கர் - ஆக பார்க்கிறார்கள்
      கத்திகத்தி
      ரத்தம் கக்கி எப்போ சாக போற என் சாமான் - என்பதை
      லைவ்வாக பார்க்க வருகிறார்கள்
      அபி - உங்கள் அபிநயம்
      உன்னை ஏமாற்றும்
      டெபாசிட் - வாங்க முடியாது.
      ஆமா Dr ஆ நீங்க
      கருகலப்பு. நீங்கள் செய்வீர்களா?

    • @sengodivalaiyoli5628
      @sengodivalaiyoli5628 Před 2 dny +3

      முதலில் இப்படி பேசுவதை நிறுத்துங்கள்..
      பேசி பேசித் தான் விழிப்புணர்வை ஏற்படுத்தி இன்று மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளோம்.

    • @balajis3395
      @balajis3395 Před 2 dny +3

      @@sengodivalaiyoli5628 எதை நிறுத்துவது இப்ப நடந்த தேர்தலில் கூட திமுக 40/40 பணம் வாங்கி கொண்டு வாக்கு செலுத்தும் மக்கள் இருக்கும் வரை வெற்றி பெறுவது கடினம்

    • @Black_docto
      @Black_docto Před 2 dny +1

      நல்லா பிச்சை எடுக்குரிங்க 😅எப்டி ஜெயிப்பது

  • @sudhakarbabu7901
    @sudhakarbabu7901 Před 2 dny +3

    நாம் தமிழர்

  • @loganathan9105
    @loganathan9105 Před 2 dny +1

    Thangachi ungaludaya thairiyam ennai viyakka vaikkirathu... Vetri pera valthukkal thangai abhinaya...
    NTK❤

  • @philomindhasv912
    @philomindhasv912 Před 2 dny +16

    💪💪💪💪💪💪💪💪💪

  • @HussainHussain-r8p
    @HussainHussain-r8p Před 2 dny +2

    Akka ninga kandipa jaikunum Akka

  • @varadharajanramaswamy7893

    அது சரிம்மா ! அடுத்த தேர்தல் வரையிலும் அதே கட்சியில் இருப்பியா அம்மா !!

  • @jithangrapics4966
    @jithangrapics4966 Před 11 hodinami

    நாம் தமிழர். நம்ம குடும்பம் இது.

  • @c.radhakrishkrish1524
    @c.radhakrishkrish1524 Před 2 dny +6

    Ntk

  • @sriguruprinterstirupur4867

    நம்ம மக்களுக்கு என்ன மொழியில் பேசுனா புரியுனு தெரியல

  • @PalaniAmmal-ji7pg
    @PalaniAmmal-ji7pg Před 11 hodinami

    அறிவுமிகு ஆற்றல்மிகு தங்கை அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kalimuthu1837
    @kalimuthu1837 Před 17 hodinami

    Super super. Da. Abinaya 🎉

  • @marimuthu-ue5zs
    @marimuthu-ue5zs Před dnem +1

    Arumai sakothari

  • @muthusagai9884
    @muthusagai9884 Před 2 dny

    ஒன்னு வாயதிறந்து பேசு , அழகு அழகு !!

  • @WHITEYROCKETJUSTICE
    @WHITEYROCKETJUSTICE Před 2 dny +3

    எங்கிருந்து ஐயா புடிச்சாரு சீமான் .இந்த.பெண்புலியை ..அடடா என்னே மழழை பேச்சு ...தயவு செய்து விக்ரவாண்டி மக்களே இந்த சகோதரியை வெற்றி பெற வையுங்கள்...அப்புறம் பார்யா சீமானோட வேட்டைய....❤🎉❤❤🎉.

  • @aathishm4042
    @aathishm4042 Před 2 dny +1

    Abinaya vetri pera valthukkal

  • @aproperty2009
    @aproperty2009 Před dnem +1

    God bless you...

  • @thirumalainarayanasamy7743

    Amaithiya illama stagela vanthu adikava sollura

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp Před 2 dny +3

    பாவமா இருக்கு 😢😢💔💔 I am always NTK. நீங்கள் வருத்தப்பட வேண்டாம். பொதுமக்கள் அரசியல் பாடங்களில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து இனி பல வருடங்களாக நாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருப்போம். பின்பு ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கொடுத்தாலும் அவர்கள் நமக்குத்தான் வாக்களிப்பார்கள். கட்சிகளின் கருத்தியல் சிந்தனை ஆழமாக பதிந்தால் போதும்.

    • @prabaharanramalingam3585
      @prabaharanramalingam3585 Před 3 hodinami

      பொது மக்கள் பூஜ்யம் அல்ல, உங்களை பூஜ்யம் ஆக்கி உள்ளார் சீமான்... நீங்கள் புரிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை...

  • @ajithmurugesan7677
    @ajithmurugesan7677 Před 2 dny +2

    செம கலாய் 😂😂😂😂

  • @ragouragou1498
    @ragouragou1498 Před 2 dny +4

    வீரப் பெண்ணே, உனக்கு யார் இப்படி பேசக்கற்றுத் தந்தது. மடை திறந்த வெள்ளம் போல. இயந்திரத் துபாகரியிலிருந்து சீறும் குண்டுகளாக . என் அன்பு மக்களே இவள் உங்க வீட்டுப் பெண். கைவிட்டுவிடாதீர்கள், ஒரே ஒரு ஓட்டைப் போட்டு விடுங்கள்.

  • @vadivelvel5396
    @vadivelvel5396 Před dnem +1

    நாம் தமிழர் கட்சி முதலில் பூத் ஏஜெண்டுகளை முழுமையாக கட்டமைக்க வேண்டும் அப்போதுதான் வெற்றி பெற முடியும்

  • @kbalamurugan5354
    @kbalamurugan5354 Před 2 dny +1

    சிறப்பு வீர தமிழ் மகள் உரை

  • @sekardeepak9658
    @sekardeepak9658 Před dnem +1

    Akka speaking vera level

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Před 2 dny +1

    NTK 🎉

  • @speedbraker2334
    @speedbraker2334 Před 2 dny +3

    இந்த மாறிஓருஆளு.சட்டமன்றத்துல.போகனும்

  • @pownkumarr9662
    @pownkumarr9662 Před 2 dny +2

  • @vinothseenivasan-go3pe
    @vinothseenivasan-go3pe Před 6 hodinami

    👏NTK👏💯💚👌🥰

  • @ksarathi7397
    @ksarathi7397 Před 10 hodinami

    NTK seeman 🎙️💪👍👍👍

  • @subramanian9544
    @subramanian9544 Před 7 hodinami

    நீங்கள் பெற்றி பெருவீர்கள்

  • @amalaarunraj4682
    @amalaarunraj4682 Před 4 hodinami +1

    நாட்டு மக்களே இவருடைய பேச்சுகளை ரசித்து கேட்கலாம். ஆனால் ஓட்டு போடுகிறது திமுகவுக்கு போடுங்கள்

  • @RameshKumar-rd2yg
    @RameshKumar-rd2yg Před 2 dny +2

    உண்மையில் சிறந்த வேட்பாளர்

  • @krishnans3575
    @krishnans3575 Před 2 dny +1

    சகோதரி வாழ்க..

  • @KarthiKeyan-nn1bg
    @KarthiKeyan-nn1bg Před 14 hodinami

    Super akka

  • @annakumar53
    @annakumar53 Před 2 dny +2

    💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @bramhakoothan7573
    @bramhakoothan7573 Před hodinou

    🔥🔥🔥

  • @SivaSakthivel-rz8ms

    Super

  • @user-ur4xn3ew8q
    @user-ur4xn3ew8q Před 9 hodinami

    Akka😂 enna ka pavam viduga💙

  • @dharanisingh7486
    @dharanisingh7486 Před dnem

    😊vote.countala.thareium
    vatti.parkkeniea.tamil
    thuroge.seeman.Annan no.Mama

  • @rajapalanimuthu8095
    @rajapalanimuthu8095 Před 2 dny +1

    நாகரிகமாகபேசினால்பேசுவார்கல்

  • @user-ex9uf4vn8b
    @user-ex9uf4vn8b Před 2 dny

    🎉🎉🎉❤❤❤❤❤

  • @KarthiKeyan-nn1bg
    @KarthiKeyan-nn1bg Před 14 hodinami

    👍👍👍👍👍

  • @JosephDeva-qi2fd
    @JosephDeva-qi2fd Před 2 dny +2

    நாம் தமிழர் 💪💯💥

  • @AruchamyAruchamy-tm1nz

    ❤❤❤❤❤

  • @MAHESHMAHESH-s6e
    @MAHESHMAHESH-s6e Před 2 dny

    🎉🎉🎉🎉

  • @jesusjesus9738
    @jesusjesus9738 Před 2 dny

    💪

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc Před dnem

    ❤❤❤❤❤❤❤❤

  • @user-ex9uf4vn8b
    @user-ex9uf4vn8b Před 2 dny

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @AnnagnanadeepamK
    @AnnagnanadeepamK Před 2 dny

    Encouraging kondapur Ramanathapuram mavattam sayalgudi narippaiiyur

  • @KarthiKeyan-nn1bg
    @KarthiKeyan-nn1bg Před 14 hodinami

    💪💪💪🐅🐅🐅🐅

  • @dinakarandinakaran8692

    சூப்பர் டா அபி.கலக்குடா நீ கலக்கு. வீர தமிழ் மகள்.வாழ்த்துக்கள் அன்புடன் தினகரன் ஆர்மி சங்கரன் கோவில் தொகுதி.

  • @KArasu-wm7rm
    @KArasu-wm7rm Před 2 dny

    Pl vote for NTK

  • @udhayr1325
    @udhayr1325 Před dnem

    Vikravandi thongudhi hit like

  • @vysgsdd236
    @vysgsdd236 Před 2 dny

    😂😂🌴🎙️🙏👍

  • @ajithselvaraj
    @ajithselvaraj Před 2 dny +2

    2:22

  • @vikashmj375
    @vikashmj375 Před dnem

    வார்த்தை வார்த்தை சேரக்கூடத இடம்.

  • @manitamil1992
    @manitamil1992 Před 2 dny +1

    மிக தெளிவான பேச்சு

  • @carlosverapan2253
    @carlosverapan2253 Před dnem

    NTK

  • @sathyanarayana9769
    @sathyanarayana9769 Před 2 dny +1

    Ne vantha MLAva than varuviya....intha oor thalaivar, councilor itlam aga matingla...ithalam yaru seiva

  • @Velmurugan-pb9ws
    @Velmurugan-pb9ws Před 10 hodinami

    என்றுமே திமுக மாஸ்