இலங்கையில் இந்த தீவிலிருந்து பொருள் கொண்டுவந்தால் பாம்பு பழி வேண்டும்😳| Analaitivu |

Sdílet
Vložit

Komentáře • 88

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před 6 měsíci +4

    அனலைதீவினுள் இவ்வளவு கோயில்களா😮?
    பசுமையான வீதிகளில் பெரிய நிழல் தரும் மரங்கள் என இயற்கையுடன் அழகாக காட்சி தருகிறது அனலைதீவு.
    ஆபிரிக்க கண்டத்திலிருந்து திரும்பி வந்த உங்கள் நண்பர் கஜனிற்கு ஒரு வாழ்த்துக்கள் 👍
    கோவில் ஐயா கூறிய சரித்திர கதைகளை கேட்ட போது பிரமிப்பாக இருந்தது 😮.
    அந்த இடத்தின் drone views மிக நன்றாக பசுமை சூழ அமைந்துள்ளது.
    நன்றி ஜெசி 👍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 6 měsíci +5

    அருமையான காணொளிக்கு நன்றி.

    • @jesivlogs
      @jesivlogs  Před 6 měsíci +1

      நல்வரவு ❤️

  • @sekharkumar4887
    @sekharkumar4887 Před 6 měsíci +3

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @tharsanselvi693
    @tharsanselvi693 Před 6 měsíci +4

    hi bro i am from analaitivu.

  • @sureshsview9037
    @sureshsview9037 Před 6 měsíci +13

    ஏழு தீவு என்று தூய தமிழில் பெயர் இருக்கு தானே பிறகு எதுக்கு செத்த மொழி சமஸ்கிருததில் சப்த தீவு என்று சொல்லவேணும்?

  • @ammutharmalingam9125
    @ammutharmalingam9125 Před 6 měsíci +3

    Thank you for visiting my village and showing a beautiful video👍

  • @perianayakysada32
    @perianayakysada32 Před 6 měsíci +2

    எங்கள் கிராமத்தை காட்சிப்படுத்தியதற்கு நன்றி!அனலையின்கூடிய விபரங்களை தங்களுக்குதரக்கூடியவர்கள் அகப்படவில்லை!
    புளியந்தீவின்பெருமையை எமதுகுருஅழகாகவிளங்கப்படுத்தியுள்ளார்நன்றி!

    • @jesivlogs
      @jesivlogs  Před 6 měsíci

      நன்றி

    • @villagecookingtechnology2229
      @villagecookingtechnology2229 Před 5 měsíci

      இந்த தீவில் எவ்வளவு மக்கள் தொகை உள்ளது என்று சொல்லவும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இங்கே என்ன தொழில் முக்கியமான தொழில் இங்கு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்

  • @prabhathamilan9599
    @prabhathamilan9599 Před 5 měsíci +2

    அருமையான எங்கள் நாட்டை முன் நிறுத்தியதுக்கு வாழ்த்துக்கள் தம்பிகளே ❤❤❤

  • @PhilipPhilipraj-jp2tg
    @PhilipPhilipraj-jp2tg Před 5 měsíci +1

    நண்பர்களே நீங்கள் பேசும் ஈழ த் தமிழ் மொழியிலே பேசுங்கள். மிக அருமை. டியூனை மாத்திராம இருங்கள் நன்றி.

  • @skanaga1608
    @skanaga1608 Před 6 měsíci +6

    I am also from Analaitivu , very nicely covered the village in short time, thanks for visiting ❤from 🇨🇦 good job, subscribed!

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 Před 6 měsíci +4

    "AWESOME VIDEO"!!!!!!!,
    💯🌟👍💖

  • @jeganview
    @jeganview Před 6 měsíci +9

    இவ்வளவு கஷ்ட்டப்பட்டு போனீங்க ஏன் அந்த லைட் கோபுரத்தை வடிவாக காட்டவில்லை..? அதாவது புள்ள காட்டவில்லை. இனி பிரபல்யமான இடங்களுக்கு போகும்போது அந்த இடத்தை வடிவாக காட்டவும்.

    • @jesivlogs
      @jesivlogs  Před 6 měsíci +4

      மன்னிக்கவும் அடுத்த முறை கண்டிப்பாக வடிவாக காட்டுக்கின்றேன் ❤️

    • @divineshalomcatholicminist701
      @divineshalomcatholicminist701 Před 6 měsíci +1

      கஷ்டம்
      லைட் கோபுரம்
      புள்ளா
      பிரபல்யம்
      " என்ன வகையான தமிழ் இது சகோதரா"

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Před 6 měsíci +1

    Good one bro 😍👍❤️💐

  • @ashmeer04
    @ashmeer04 Před 6 měsíci +4

    Very useful content 👌
    One on only Sri Lankan tamil CZcamsr❤

  • @loganathanchockalingam6784
    @loganathanchockalingam6784 Před 5 měsíci +1

    Agood feeling of visiting a part of CEYLON,tHANK YOU BOYS.VAAZHGA VALAMUDAN.VAAZHGA VAIYAGAM.

  • @naliguru
    @naliguru Před 6 měsíci +2

    MAY GOD BLESSED THIS AIYA. 🙏🙏🙏🙏🙏

  • @paramraja9289
    @paramraja9289 Před 6 měsíci +1

    Congratulations everyone thank you for sharing this video wonderful memories of me my young age I ran the bicycle everywhere all the best brotherers👍👍👍

  • @AththyNature
    @AththyNature Před 6 měsíci +1

    Very nice !❤

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Před 6 měsíci +1

    Beautiful vlog. Thank you jesi. When you go long trip please wear shoes. Beautiful temple. Drive safe. Take care.

  • @sasisasi3947
    @sasisasi3947 Před 6 měsíci +1

    Semma anna❤

  • @tamileelam6463
    @tamileelam6463 Před 6 měsíci +1

    Bro analaitheevu ennudaya Ammada oor naan anka poi varanan parkkave asaiya iruku

  • @saruatheray9642
    @saruatheray9642 Před 6 měsíci +1

    Nice vlog 👌

  • @Rosinsview
    @Rosinsview Před 6 měsíci +1

    super bro

  • @prashanthanprashan6110
    @prashanthanprashan6110 Před 5 měsíci

    nice jesi😍 but iyar uurutu very nice 😁😆

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Před 6 měsíci

    Happy Thai Pongal to you and your family

  • @user-vd2bq6fi4i
    @user-vd2bq6fi4i Před 6 měsíci

    விவரணங்கள் ரொம்ப சிறுபிள்ளை தனமாக உள்ளது.பயிற்சி எடுங்கள்

  • @kajaluxmidevysockalingam1065

    Thank you so much and from this video I remained so many places temples school hospital and many places .

  • @sivasinna3458
    @sivasinna3458 Před 6 měsíci +1

    Super.....

  • @tdancemovement
    @tdancemovement Před 6 měsíci +2

    Thanks Jesi !! Happy new year and Happy pongal to you and all !!

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 5 měsíci

    Wow❤❤❤❤👌🏻👌🏻🇫🇷

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před 6 měsíci +1

    😇🥰

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy Před 5 měsíci

    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @vijayakumarithanabalasingh3210

    Thank you so much for your video take care God Bless You 🙏

  • @habbabimran8610
    @habbabimran8610 Před 6 měsíci +1

    ❤❤

  • @lokakavi7011
    @lokakavi7011 Před 6 měsíci

    அருமையான தீவு நன்றி 👍👌

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před 6 měsíci

    ங்கள் கிராமத்தை காட்சிப்படுத்தியதற்கு நன்றி!அனலையின்கூடிய விபரங்களை தங்களுக்குதரக்கூடியவர்கள் அகப்படவில்லை!
    புளியந்தீவின்பெருமையை எமதுகுருஅழகாகவிளங்கப்படுத்தியுள்ளார்நன்றிஇவ்வளவு கஷ்ட்டப்பட்டு போனீங்க ஏன் அந்த லைட் கோபுரத்தை வடிவாக காட்டவில்லை..? அதாவது புள்ள காட்டவில்லை. இனி பிரபல்யமான இடங்களுக்கு போகும்போது அந்த இடத்தை வடிவாக காட்டவும்.

    • @jesivlogs
      @jesivlogs  Před 6 měsíci

      தவறை திருத்துகின்றேன் நன்றி

  • @mohammedaji2176
    @mohammedaji2176 Před 6 měsíci +1

    🎉🎉🎉🎉🎉❤❤

  • @brannavanbranna7708
    @brannavanbranna7708 Před 6 měsíci +1

    Super brother 🎉❤

  • @thayakaran7540
    @thayakaran7540 Před 6 měsíci

    இந்த பதிவு புதிய அனுப்பவமாக இருந்தது..
    அருமையான இடம் 👌

  • @sarathkumar3293
    @sarathkumar3293 Před 6 měsíci

    Super bike la slow a poonga brother safe 🎉🎉🎉🎉❤

  • @sivarajah7037
    @sivarajah7037 Před 6 měsíci

    ❤❤❤❤

  • @thamvijay6081
    @thamvijay6081 Před 6 měsíci

    வெளிநாட்டிலேயே பெரும் பணக்கார்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Před 6 měsíci +1

    ♥♥♥👍👋🙏🙏🙏

  • @vijaymathi3936
    @vijaymathi3936 Před 6 měsíci +1

    Bro yesterday ungala tea shop la meet paninaan eni jaffnala ninda reply pannunga bro ungala meet pannanum

    • @jesivlogs
      @jesivlogs  Před 6 měsíci

      Sure bro next time meet panalam ❤️

  • @naliguru
    @naliguru Před 6 měsíci +1

    THAT MEANS NO ONE CAN'T READ IT. UF SOMEONE CAN READ WITH 3RD EYE OBVIOUSLY GONNA HAPPENS.

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth2324 Před 6 měsíci +1

    Bro 90K reached ❤❤❤❤

  • @User19659
    @User19659 Před 6 měsíci

    Why you didn’t buy a car yet?

  • @ara3388
    @ara3388 Před 6 měsíci +2

    THAMPY SORRY TAMILAN EPPAVUM JAFFNNA IL ERKKAMADDARKAL 1977 IL ERUNTHU APPADETHAN PORULLATHARAM/VELENADDU MOKAM ITHUTHAN UNMAY😢😅

  • @tararenhold5019
    @tararenhold5019 Před 6 měsíci

    Hei bro.
    Thank you beutifull video 👍

  • @kabikabilajan1617
    @kabikabilajan1617 Před 6 měsíci +1

    ❤❤ Anna .

  • @v.m9504
    @v.m9504 Před 6 měsíci +3

    தம்பி நீங்க மோட்டார் சைக்கிள் ஓடுவதையும், கதைப்பதையும் மட்டும் தொகுத்துள்ளீர்கள். முழுமையாக வீடியோ போடுங்க. மக்கள், சிறுவர்கள் இல்லாத இடம்போல இந்த வீடியோ இருக்கு அந்த கம்பத்தைக்கூட நீங்கள் காட்டவில்லை நீங்கள் உல்லாசப்பயணம் சென்றதுபோல் வீடியோ தயாரிக்காமல் இனிவரும் வீடியோக்கள் ஒரு சிறந்த விபரணதிரட்டாக தயாரித்து வழங்குங்கள். உதாரணமாக தீவின் அமைவிடம், பரப்பளவு, நிர்வாகம், மக்கள்தொகை, அரசகட்டிடங்கள், வரலாற்று முக்கியத்துவம்மிக்க இடங்கள் என பலவிடயங்களின் தொகுப்பாக விபரணம் காட்சிப்படங்களுடன் தயாரித்துப்போடுங்கள்.

    • @jesivlogs
      @jesivlogs  Před 6 měsíci

      தவறுகளை திருத்திக்கொள்கிறேன் அண்ணா நன்றி

  • @aathisiva3681
    @aathisiva3681 Před 6 měsíci

    வேகமா போனா எப்படி பார்க்க முடியும்

  • @rajendranp2039
    @rajendranp2039 Před 6 měsíci

    இந்த கோவிலை கண்டிப்பாக காணவேண்டும்

  • @tsiva4398
    @tsiva4398 Před 6 měsíci

    நல்லா உருட்டுரான் அந்த பூசாரி

  • @sskddy5445
    @sskddy5445 Před 6 měsíci +1

    புங்குடுதீவார்கள் தான் அதிகம் பேர் உள்ளார்கள்

  • @sureshalala5116
    @sureshalala5116 Před 6 měsíci

    Don't blame the road you can walk

  • @rdxarun7298
    @rdxarun7298 Před 5 měsíci

    பாம்பு தீவு என்றால் எந்த நாடு... உலகத்தில் பாம்பு நிறைந்த ஒரு தீவு வட அமெரிக்கா தென் அமெரிக்க பகுதியில் தான் உண்டு..
    நீங்கள் எந்த தீவுனு சொல்லுபா