இலங்கையில் யுத்தத்திற்கு தமிழர்களின் அறிவு கூர்மை🥺| Orr's Hill Army Museum |

Sdílet
Vložit

Komentáře • 87

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před měsícem +32

    இறுதி போரின் போது ஒருவேளை மட்டுமே உணவருந்தி நம் தமிழ் இனத்தை காத்த நம் தமிழ் மாவீரர்களுக்கு வீர வணக்கம்

  • @user-uu5yv4fw5b
    @user-uu5yv4fw5b Před měsícem +17

    இதையெல்லாம் பார்க்கும் பொழுது தமிழன் எப்பேர்பட்டவன் என்ற உலகத்திர்க்கு தெரியவரும். இது தமிழினத்திற்க்கு பெருமை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před měsícem +15

    வீரம் நம் தமிழர்களின் பண்பாடு ❤

  • @aswinp3038
    @aswinp3038 Před 16 dny +5

    நீங்களே பயங்கரவாதிகள் என்று கதைத்தால் எப்படி தோழரே...மிகவும் வருத்தமாக உள்ளது இந்த காணொளியை கட்டதும் நான் மிகவும் பெருமை நினைத்தேன் ஆனால் நீங்களே பயங்கரவாதிகள் என்று கதைக்கும் போகுது மிகவும் வருத்தமாக உள்ளது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před měsícem +18

    நம் தமிழினத் தலைவர் மேதகு கேப்டன் டாக்டர் பிரபாகரன் அவர்கள் புகழ் ஓங்குக ❤❤❤

  • @PandidharVivekkumar-gn8ww
    @PandidharVivekkumar-gn8ww Před měsícem +18

    பார்க்கவே முடியல சகோ என் மாவீரனுக்கு வீரவணக்கம்🙏🙏

  • @thakshikathakshayan9030
    @thakshikathakshayan9030 Před měsícem +28

    அது பாகிஷ்தான் இலங்கைக்கு கொடுத்தது இது நம்ம ஆட்களே தயாரித்தது......👍🏼

  • @baluthangavelu4007
    @baluthangavelu4007 Před měsícem +29

    உங்களுக்கு ரொம்ப தைரியம் Bro. நம்ம உறவுகள் எவ்வளவு அறிவாளிகள்.இதை எல்லாம் பார்க்கும்போது நாம் எவ்வளவு ஏமாற்றம் அடைந்திருக்கும். கஷ்டப்பட்டு போராடி இன்னும் உங்களுக்கு விடிவு வரவில்லை.ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

    • @mahaboobsheriff5212
      @mahaboobsheriff5212 Před 6 dny +1

      நண்பா AK74 சீமான் மட்டுமே பயன்படுத்திய தூப்பாக்கி கண்பியுங்கள்

  • @c.ssaravanan8436
    @c.ssaravanan8436 Před měsícem +20

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před měsícem +7

    நம் தமிழினம் மாவீரர்களுக்கு வீர வணக்கம்

  • @user-vq3zy5yx9f
    @user-vq3zy5yx9f Před měsícem +5

    இருக்கும் இதை இளம் சமூகத்துக்கு எடுத்து காட்டுகிறது நன்றிகள் நண்பரே.

  • @v.m9504
    @v.m9504 Před měsícem +5

    விசயம் தெரிந்த ஒருவருடன் போயிருந்தால் சரியாக விளக்கிசொல்லியிருப்பார் 30:18 . நீங்கள் இருவரும் போராட்டகால சிறுவர்கள். உங்களுக்கு பலவிடயங்கள் தெரியாது. வரலாற்றுடன் தொடர்புடய தகவல்களை அதுதொடர்பாக அதிகம் அறிந்தவர்களுடன் பகிர்ந்தால் மிக சிறப்பாக இருக்கும். உஙகளுக்கு எனது பாராட்டுகள்.

  • @sasikumarkathirgamanathan7229

    தமிழனின் வரலாறு
    ஒவ்வொரு ஆயுதத்தின்
    பின்பும் பல அர்பணிப்புகள்
    தியாகங்கள் உள்ளன.
    தமிழனை உலகறியச்செய்தது
    பிரபாகரன் எனும் நாமமே.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před měsícem +6

    Arumai

  • @akilsanakilsan563
    @akilsanakilsan563 Před dnem +1

    மீண்டும் ஈழம் மலரும் தமிழ் இனம் செழிக்கும்

    • @galibba8805
      @galibba8805 Před dnem

      Yes only in thamilnadu
      But srilanka never 😂😂😂

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před měsícem +2

    உக்ரைன், ரஷ்ய பழைய ஆயுதங்களை காட்சிப்படுத்திய இந்த museum ல், எனக்கு பிடித்தது... உடைந்த கட்டிட கற்குவியல்களை (?) இரும்பு நெற் வலைகளை பயன்படுத்தி எல்லை சுவர்களை போல பாவித்தமை, இவர்களின் கலை நயத்தை எடுத்தியம்பியது. 😅
    Vintage collection போல இந்த ஆயுதங்கள் அனைத்தும் காட்சியளித்தன.
    Airgun shooting experience was so nice to watch, the soldier's mustache looks like விருமாண்டி மீசை😅.
    Thank you ,Jesi and your friends 🎉

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Před měsícem +3

    Great video. Thanks for you and your friends. Enjoy your journey. Take care.

  • @tharmaasa5653
    @tharmaasa5653 Před měsícem +6

    தமிழரின் நிலங்கள் பறிக்கப்பட்டு இவ்வாறான காட்சி சாலைகள் உருவாக்கி தம் வசம் ஆக்கும் செயல்

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 Před měsícem +3

    *GREAT VIDEO*
    ❤❤❤💯💯💯🌟🌟🌟👍👍👍

  • @sivanmugan81
    @sivanmugan81 Před měsícem +3

    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @gunasekaran2723
    @gunasekaran2723 Před dnem

    உலகில் முதல் முறையாக கப்பல் படையை உருவாக்கி தென்கிழக்கு ஆசியகண்டத்தில் பலநாடுகளில் ஆட்சி அமைத்த ராஜராஜசோழனையும் ராஜேந்திர சோழனையும் வரலாற்றுப்பாடத்தில் படித்து பெருமைகொண்ட நமக்கு நாம் வாழும் காலத்தில் முப்படைகளை வைத்து சிங்களராணுவத்தோடு சீன இந்திய ராணுவத்தையும் எதிர்த்துபோராடி துரோகத்தால் ஈழத்தமிழன் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வீழ்த்தப்பட்டதை வேடிக்கைபார்த்த தமிழினத்தைச்சார்ந்தவன் என்ற முறையில் வெட்கி தலைகிறேன்

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 Před měsícem +4

    Very interesting

  • @shashaapasker
    @shashaapasker Před 2 dny +1

    Great video bro

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Před měsícem +1

    Armes , video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤

  • @kulanthaivelsutharsan7790
    @kulanthaivelsutharsan7790 Před měsícem +1

    அருமையான காநொளி வாழ்த்துக்கள்

  • @GanuLaja
    @GanuLaja Před dnem

    எல்லாம் உறங்கி கொண்டு இருக்கினம் அண்ணா

  • @sivanmugan81
    @sivanmugan81 Před měsícem +1

    Wow super

  • @sureshgunaratnam7133
    @sureshgunaratnam7133 Před 27 dny +2

    பயங்கரவாதிகள் அல்லதமிழ்ஈழ விடுதலைப்புலிகள்என்று சொல்லுங்கள்

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 Před měsícem +1

    இருவருக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பியை அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது ஆனால் பாகிஸ்தானில் வடபகுதியில் உள்ள கலாசா வாலி இந்து கூசுமலை தொடரில் உள்ள நம் இன மக்கள் வாழ்வதாக கூறுகிறார்கள்
    அவர்களைப் பற்றி தாங்கள் எக்ஸ்ப்ளோர் செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @Mspr2001
    @Mspr2001 Před měsícem +4

    Jonny மிதிவெடி??

  • @saveLanka
    @saveLanka Před měsícem +4

    அவங்களுடம் கேளுங்கள் ஏன் 5 மாணவர்களை கொலைசெய்தார்கள் எண்று?

  • @patrickshared7083
    @patrickshared7083 Před měsícem +1

    Heroes ❤

  • @anandili8292
    @anandili8292 Před měsícem +1

    ❤❤

  • @srilanka1997
    @srilanka1997 Před měsícem +1

    Anna mahiya kanaiya visit pannugga Anna.

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth2324 Před měsícem

    ❤❤❤❤❤

  • @iamharrish
    @iamharrish Před měsícem

    ❤️❤️❤️

  • @travelwithmunshif3012
    @travelwithmunshif3012 Před měsícem +1

    0:26 broh 🙊😁

  • @srilanka1997
    @srilanka1997 Před měsícem

    Appothan 100k subscribers vaaarum

  • @thirumagalsamy2512
    @thirumagalsamy2512 Před měsícem +2

    Ippo namakku indha video paakumpothu easy paakurom aana war time la nadandha andha vali vedhanai nam tamil makkal poraalikalukku dhaan theriyum ltte entra oru amaippu ulagathula endha naatlayum kedaiyadhu ஒழுக்கம் ganniyathodu vali nadathi sentra en thalaivanuku ennaikum na thalai vanaguren
    Yaaru payagaravathigal srilanka army ahh namma tamil makkal ahh paavingala konnu kuvicha andha video paathaa innaikum thookam varadhu namma tamil ponnungala sithravathai seidhu sithaichavanunga namma shabham summa vidadhu adhu dhaan naatai vittey odunaney

  • @danu_tanu
    @danu_tanu Před měsícem

    ❤❤✌🏻✌🏻

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Před měsícem

  • @user-xq3du5po3t
    @user-xq3du5po3t Před 5 dny +1

    அந்தகாலம்எந்தக்காலம்

  • @jamesedward4746
    @jamesedward4746 Před 3 dny

    Sri sabaratnam, padma nabha pontra maaveerararai konnathuku thandanai. Pathavikum, pugalukum adimayaanathan vilaivu. 😊

  • @Bkskumar75
    @Bkskumar75 Před 22 dny +1

    இந்த போர் அருங்காட்சி பற்றி வீடியோ இன்னும் விளக்கத்துடன் நன்றாக பண்ணி இருக்கலாம். அந்த இடம் வீரம், அறிவு, துணிவு, வலி இவற்றை சொல்லும் இடம்... விளையாட்டு அல்ல!!

  • @cholan801
    @cholan801 Před měsícem +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @suthathamby936
    @suthathamby936 Před měsícem +1

    👍🇨🇦

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před měsícem +1

    🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🇫🇷

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry Před měsícem

    என்னதான்ஆயுதங்கள்எவரிடமும்இருந்தாலும்வளர்த்ததகப்பனைபறம்தள்ளிஎங்கேசென்றாலும்அல்லதுதகப்பனையேகொணறாலும்நீதிக்குவிடைசொல்லியேஆகவண்டும்ஆயிதத்தைப்பற்றிஅறியவேண்டுமானால்இனுவில்என்நண்பன்சுனிலிடம்கேட்டுதெரிந்துகொள்ளுங்கள்அவர்எமதுவிஞ்ஞானியாருக்கும்தெரியாததூரநோக்குக்கொணடவர்யாழ்மணதந்ததவப்பதல்வன்

  • @ajithreghukottayamvision6783

    Revolution tiger

  • @user-dq5ft5pz1z
    @user-dq5ft5pz1z Před 22 dny

    No longer u can see them
    ..we will inform to. defence ministry of Sri Lanka

  • @boopathyJana
    @boopathyJana Před měsícem +1

    Nice shot❤

  • @user-vg7om8cy7t
    @user-vg7om8cy7t Před 28 dny

    India must help to srilanka tamilan....but ....tamilnadu people any one day give revange to DMK ..... By vote

  • @srilanka1997
    @srilanka1997 Před měsícem +1

    plz Anna ovvoru naalum ovvoru videoo poooooodugga plz 😢

  • @dragoko4014
    @dragoko4014 Před měsícem +1

    Hi annna

  • @subramanianarunachalam6722

    வீரம் என்றால் புலிகள்தான்

  • @mohamedikram132
    @mohamedikram132 Před měsícem

    Antha kaalam antha kaalamdu sollrega bro 2009 just tu Konjam munnadi😂

  • @srilanka1997
    @srilanka1997 Před měsícem

    Anna. oggata video yappo varumndu paathuttu irikkira Anna.

  • @user-mp6pz1ql3l
    @user-mp6pz1ql3l Před měsícem +3

    Bro சீமான் சுட்ட துப்பாக்கி இதுல எங்க இருக்கு 😂😂😂

    • @sk-cs9bl
      @sk-cs9bl Před měsícem +1

      தமிழ் தேசியம் இனம் அழிப்பை கேலி செய்ய வேண்டாம் 30 நாடுகள் துணையுடன் துரோகத்தால் சூழ்ச்சியால் வென்றது வீரம் இல்லை தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் அறம் வழியில் ஆட்சி செய்த தமிழ் மறவன் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களை போல் இந்த மண்ணில் பிறக்க போகுவது இல்லை

    • @JeevanRatneswaran
      @JeevanRatneswaran Před 4 dny

      en-m-wikipedia-org.translate.goog/wiki/AK-74?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=sc

  • @user-vd5bg2no3g
    @user-vd5bg2no3g Před 20 dny

    Tamilnadu political muttal
    Tamileelam prabakaran super

  • @mahaboobsheriff5212
    @mahaboobsheriff5212 Před 6 dny +1

    சீமான் மட்டுமே பயன்படுத்திய AK74 தூப்பாக்கியை காட்டுங்கள்

    • @JeevanRatneswaran
      @JeevanRatneswaran Před 4 dny

      en-m-wikipedia-org.translate.goog/wiki/AK-74?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=sc

  • @chinthaka501
    @chinthaka501 Před měsícem

    prabaharanukku walthukkal 😂 , iwwalawu nilapparapeyum singalawanukku waarik kuduththan

  • @ravanan3992
    @ravanan3992 Před 22 hodinami

    Ammada udu

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv Před měsícem +1

    தமிழன் அறிவுக்கும் ஆடு மாடு மெத்த கருவாடு வித்த பிரபாகரனுக்கும் எண்ணசம்பதம் ? என்கிறேன் . கரையான் பிரபாவுக்கு ஒழுங்கா தமிழ் எழுத வாசிக்க தெரியுமா ? 😂😂😂

  • @user-dq5ft5pz1z
    @user-dq5ft5pz1z Před 22 dny

    Ellam padai mudinchi😂😂😂

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 Před měsícem