கொரோனாவை மிஞ்சும் புதிய வைரஸ் எச்சரிக்கிறார் ஜீவநாடி ஜோதிடர் | Jothida Savaal | Vendhar TV

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #VendharTV #jothidasaval #corona #naturaldisaster #virus #summer #waterscarcity #goldrates #kurothi #sivantemple #moolarsannithi #viboothi
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    WhatsApp: whatsapp.com/c...
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

Komentáře • 154

  • @kongunatuthamilazhi8537
    @kongunatuthamilazhi8537 Před 4 měsíci +14

    ரொம்ப சந்தோஷம் நல்ல செய்தி.

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg Před 4 měsíci +10

    நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு நண்பர் ஜீவ நாடி ஜோதிடர் பாபு அவர்களுக்கு

  • @user-sh4md2mn2gvedhanadhan
    @user-sh4md2mn2gvedhanadhan Před 4 měsíci +28

    தமிழ் புத்தாண்டின் இனிப்பான செய்தி புதிய வகை கொரோனா மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி 😇😇😇😇

  • @s.krishnaveni932
    @s.krishnaveni932 Před 4 měsíci +4

    நல்லதே நடக்கட்டும் ஆண்டவன் அருள் அனைத்து உயிர்களுக்கும் கிடைக்கும் ❤❤❤❤

  • @sekars3429
    @sekars3429 Před 4 měsíci +5

    அதெல்லாம் இருக்கட்டும். இந்த வருஷ தேர்தலில் மோடி தோற்பார் என்ற மகிழ்ச்சியான செய்தியை சொல்லுங்கள். ஏனெனில் 2019 தேர்தலில் மோடி தோற்பார் என்று சொன்னீர்கள். அவர் அமோக வெற்றி பெற்றார். ஆகவே அதே அருள் வாக்கை மீண்டும் சொல்லுங்கள் அய்யா.

    • @muthuji7014
      @muthuji7014 Před 4 měsíci +1

      வாய்ப்பில்லை ராசா

  • @amarnathsanjeevan6284
    @amarnathsanjeevan6284 Před 4 měsíci +22

    கல்கி அவதாரம் வெளிவருவதற்கான நேரம் வந்து விட்டது.

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 Před 4 měsíci +1

      True.

    • @mariansingh3009
      @mariansingh3009 Před 4 měsíci +1

      ஆங்..! அப்படியா..!?
      எந்த கழுதப்புலி அவதாரமும்.. தமிழ் நாட்டிற்கு வராது..

    • @amarnathsanjeevan6284
      @amarnathsanjeevan6284 Před 4 měsíci +1

      @@mariansingh3009 கவலை பட வேண்டாம் சீனா காரன் உங்களை பாதுகாப்பான்.🤣🤣🤣

    • @saralagovindarajan395
      @saralagovindarajan395 Před 4 měsíci

  • @sureshv1110
    @sureshv1110 Před 4 měsíci +7

    Om Agastya namaha vazgha valamudan

  • @peoplesmind3365
    @peoplesmind3365 Před 4 měsíci +4

    இவனுக ஆடுற ஆட்டத்துக்கு... ஒரு சனி காணாது...
    சிவன் கிட்ட சொல்லி, அடிசனல் சனி அப்பாயின்ட் பண்ண சொல்லணும்...

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 Před 4 měsíci +1

      உண்மை 100 சதவீதம் உண்மை

  • @இயேசுவேதேவன்

    ♨️♨️🦋♨️♨️ இறுதி காலங்களில் பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் பூமி அதிர்ச்சிகளும் உண்டாகும் 🌍🌍 இனியும் காலம் செல்லாது ❣️❣️🕊️🕊️

  • @sivasanthosh0606
    @sivasanthosh0606 Před 4 měsíci +2

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

  • @MrTamilcelvan
    @MrTamilcelvan Před 4 měsíci +9

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @Manieswaran3594
    @Manieswaran3594 Před 4 měsíci +2

    அனைத்து மக்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்💐💐

  • @vanajav5985
    @vanajav5985 Před 4 měsíci +2

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vskumar1626
    @vskumar1626 Před 4 měsíci +1

    அனைவருக்கும் இனிய தமிழ்.புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா,

  • @kumarasancheulan3374
    @kumarasancheulan3374 Před 4 měsíci +3

    புது நோயா ரொம்ப பயந்துட்டேன் சார் நிறைய கேட்டுட்டேன் இந்த மாதிரி

  • @Mahesh28889
    @Mahesh28889 Před 4 měsíci +1

    ஆண்மிக கேள்வி கேட்கும் போது Ujjain Mahakal
    Ujjai kala Bhairav temple பற்றி கேளுங்கள் அக்கா
    நன்றி 🙏🙏🙏

  • @jasminali6060
    @jasminali6060 Před 4 měsíci +3

    சிரிப்பை அடக்கிக் கொண்டு கேள்வி கேட்கும் பெண்ணை பாராட்ட வேண்டும்

  • @ttfajsqaud9393
    @ttfajsqaud9393 Před 4 měsíci +7

    I am waiting

  • @user-ip7xw4bm8n
    @user-ip7xw4bm8n Před 3 měsíci

    Thanks Babu sir all information

  • @peoplesmind3365
    @peoplesmind3365 Před 4 měsíci +1

    கபசுர குடிநீர் இருக்க பயமேன்...😢😢😢

  • @nallanalla6866
    @nallanalla6866 Před 4 měsíci +7

    What willl.happen in malaysia or south east asia

  • @Murugaiyan925
    @Murugaiyan925 Před 4 měsíci +5

    புதிய வைரஸ் தானே வரட்டும் வரட்டும். அதான் தடுப்பூசி போட்டு இருக்கோம்ல😂😂😂

  • @Mahesh28889
    @Mahesh28889 Před 4 měsíci +1

    World war 3 ஆரம்பித்தால், Indian Economy,Sharemarket,Gold,Silver என்ன ஆகும் என்று கேளுங்கள் அக்கா 🙏🙏🙏

  • @kuttyabi31
    @kuttyabi31 Před 4 měsíci +2

    Wonderful predictions bhaabhu sir and thank-you very much sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 4 měsíci +1

    Pranaam Babu Sir 🙏
    2:55 - About new year

  • @aravindr928
    @aravindr928 Před 4 měsíci +3

    Aghastiyar patham saranam 🙏💥

  • @vksvks7901
    @vksvks7901 Před 4 měsíci +3

    இந்த உலகம் நல்வழியில் எவ்வுயிர்க்கும் தீங்கு விதைக்காமல் நேராமல் கருணையோடு பிற உயிர்களை நேசித்தால் வாழும் இல்லையேல் வீழும்

  • @user-hq2mo1ls3q
    @user-hq2mo1ls3q Před 4 měsíci

    Ulaga Tamil sondhangalukku iniya putthandu nal vaalthukkal.yella jeeva raasigalum subitchamaaga vaala ammayappar nal aasi arula veandik kolgiren.❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sinnaiyapathmanathan1934
    @sinnaiyapathmanathan1934 Před 4 měsíci

    Super ஐயா

  • @nalasundrum9438
    @nalasundrum9438 Před 4 měsíci

    Nandri Ayya

  • @RajaRaja-sb5yj
    @RajaRaja-sb5yj Před 4 měsíci +4

    மீன், நண்டு,ஆமை பிடித்தல், கொல்வது, அதை உண்டு வாழும் நீங்கள் மனிதர்களா ⁉️ பசு,மான் இவைகளை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். காட்டுமிராண்டிகளுக்குகல்வி எதற்கு ⁉️. அடுத்த உயிர்களை கொன்று முட்டை ,ஆடு கால்நடைகளை உண்ணுவதை எருமைமாடு கூட செய்யாது. திருத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கச்சத்தீவு வராமல் போகலாம் மீன்கள் தப்பிக்க கச்சத்தீவு தேவையில்லை

  • @c.pichandypichandy3992
    @c.pichandypichandy3992 Před 4 měsíci +1

    வருது மட்டும் கூறி னால்
    ஏன் வருது என்று கூறினால் மீள் வழி கிடைக்கும்.

  • @Ilhamsbx
    @Ilhamsbx Před 4 měsíci +1

    Yen da yen 😅 nice bgm

  • @mythilirethi8896
    @mythilirethi8896 Před 4 měsíci

    Vanakkam Iyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anishkumaranishkumar4183
    @anishkumaranishkumar4183 Před 4 měsíci +4

    Gold rate mentions sir

  • @kuttyabi31
    @kuttyabi31 Před 4 měsíci +2

    Om namachivaayya shivaaya namaha

  • @selvaraj7541
    @selvaraj7541 Před 4 měsíci +3

    நல்லதே சொல்ல மாட்டிங்களா ஐயா

  • @vignesh6673
    @vignesh6673 Před 4 měsíci

    12.00 - 13.00 .. thalaivar own bgm.. yar ellam indha bgm keka vandhinga.. like podunga

  • @kuttyabi31
    @kuttyabi31 Před 4 měsíci

    Once again thanks to vendhartv for giving us this fantabulous show to us and supperb anchoring too 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Před 4 měsíci +1

    எவன் எவனோ டிவி சேனல் தொடங்கி அவனவன் சொத்தை காப்பாற்ற இரவு பகலாக நரகத்தில் தவிக்கும் நிலையை பார்க்க முடிகிறது.

  • @sampathkumar-yt1ox
    @sampathkumar-yt1ox Před 4 měsíci +2

    Will gold and silver rates not decrease atleast for some time?

  • @kuttyabi31
    @kuttyabi31 Před 4 měsíci +2

    Om sharavana bhava

  • @thaneshudayakumar5588
    @thaneshudayakumar5588 Před 4 měsíci +2

    சரியா பார்த்து சொல்லுங்க தலைவரே ?

  • @govindrajraj3941
    @govindrajraj3941 Před 4 měsíci

    தமிழருக்குநல்லசெய்தி.

  • @kuttyabi31
    @kuttyabi31 Před 4 měsíci +6

    Save food and water 💦

  • @MaNIKANDAN-831
    @MaNIKANDAN-831 Před 4 měsíci +3

    இதெல்லாம் விஞ்ஞானிகள் சொன்னதுதான் நீங்கள் ஏதாவது புதியதாக சொல்லுங்கள்..

  • @rajanrajanrajan4033
    @rajanrajanrajan4033 Před 4 měsíci

    Thank you sir
    Share market paathi weekly konjam solunga

  • @Nayantha5306
    @Nayantha5306 Před 4 měsíci +6

    News ல சொல்றத தான் சொல்கிறார்.

  • @godalwaysgreatgodalwaysgre9169

    ஓம் சிவ சிவ ஓம்🙏🏻🕉️🙏🏻

  • @user-uo7kd6js8l
    @user-uo7kd6js8l Před 4 měsíci

    Great gangrajiletion

  • @DevaDeva-mu5xr
    @DevaDeva-mu5xr Před 4 měsíci +2

    ❤❤❤❤Deba

  • @user-mh2fm7qu1d
    @user-mh2fm7qu1d Před 4 měsíci

    Super song machi

  • @venkatesank1500
    @venkatesank1500 Před 4 měsíci +1

    நீங்கள் எவ்வளவு நாள் ஜோதிடம் சொல்லுவீர்கள் என்று கேட்டுகொள்ளுங்கோள் திடீரென்று அடி உதை வாங்கி ஊரைவிட்டே ஓட வேண்டியதான தருணம் எப்போது என்று கேள்.

  • @balachandranbalachandran2339

    Om sing rang ang sing. Om Agesteesvara saranam.

  • @Naveen-dp2my
    @Naveen-dp2my Před 4 měsíci +2

    Title 19:28

  • @marymercy8167
    @marymercy8167 Před 4 měsíci +1

    இவர் என்ன பன்றாரு?

  • @sureshv1110
    @sureshv1110 Před 4 měsíci +3

    Om Sai Ram

  • @ramakrishnan4780
    @ramakrishnan4780 Před 4 měsíci +4

    🎉🎉

  • @vv1614
    @vv1614 Před 4 měsíci +2

    Waste நிகழ்ச்சி. எல்லாமே பொதுவா சொல்றாரு. ஒரு 5ஆவது படிக்கும் சிறுவன்கூட இதை சொல்வான்.

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Před 4 měsíci

    ❤your channel 🙏 from Penang Malaysia 🇲🇾

  • @Rajk-ig2dr
    @Rajk-ig2dr Před 4 měsíci +1

    இதெல்லாம் நியூஸ்ல வந்து பல நாள் ஆச்சு...

  • @kumarensan
    @kumarensan Před 4 měsíci

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி குமரேசன் கோயம்புத்தூர்
    💐💐🙏🙏🙏🙏🤝🤝👉.. தமிழ்ல சொல்லுங்க தமிழ்ல கேள்வி கேளுங்க நல்ல பயனாகும் நன்றி நண்பர்களே 💐💐

  • @shanthinagakumar5554
    @shanthinagakumar5554 Před 4 měsíci +1

    வணக்கம் சார் அது என்ன செய்கிறீர்கள் ஏதோ மாதிரி வித்தியாசமான சப்தங்களை எழுப்புகிறீர்களே

  • @rdasss
    @rdasss Před 4 měsíci

    Ithu enna music keatka sakika villai music

  • @S.RajashKannan
    @S.RajashKannan Před 4 měsíci

    ❤❤❤❤❤❤va...... Va........ ❤❤❤❤❤❤

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew Před 4 měsíci +1

    Nei da...

  • @user-xd1mk7jo5i
    @user-xd1mk7jo5i Před 4 měsíci

    Guru maraiyudhaa?? Israel-Iran War is THe Most Important Question to Future Telling Pundits! Can Any One Predict that??? Paavam-dhaan malindhu kondae irukkudhae? 4 vayadhu babies kooda vidardhillaiyae?

  • @sritharans4775
    @sritharans4775 Před 4 měsíci +3

    யோவ்.....வாயில நல்லா வந்துவிடப்போகுது.......

  • @rajamaniv6378
    @rajamaniv6378 Před 4 měsíci

    பூமியில் வாழ முடியாத அளவுக்கு இயற்கை மாற்றிவருகிறது மனிதனின் திறமை அதிகம் ஆகும்

  • @kuttyabi31
    @kuttyabi31 Před 4 měsíci

    Food and shelter is must for all human beings🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @loganratnam7300
    @loganratnam7300 Před 4 měsíci +1

    இவர்ருடையபாடல்என்னமொழி

  • @CooperBellagsd
    @CooperBellagsd Před 4 měsíci

    Deidang song tone has changed little bit.🤪

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 Před 4 měsíci

    What about share gold & silver market news.

  • @selvimaha7978
    @selvimaha7978 Před 4 měsíci

    Ohm agastheesaya namaha 🙏🙏

  • @ganeshartgallerykaraikudi1794
    @ganeshartgallerykaraikudi1794 Před 4 měsíci +1

    Epdi andha anchor sirikkaama irukkaanga 😂😂

  • @kuttyabi31
    @kuttyabi31 Před 4 měsíci

    Happy tamil new year to all of you🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jesujenies9846
    @jesujenies9846 Před 4 měsíci +1

    கச்சத்தீவை மீட்டாலும் தமிழக மீனவர்களுக்கு ஏற்றார் போல் இருக்குமா அல்லது இந்திய ராணுவ கட்டுப்பாட்டில் இருக்குமா

  • @rajuraoraju1932
    @rajuraoraju1932 Před 4 měsíci +1

    ஐயா உங்கள். விலாசம். பேnன் நெம்பர்கெடுங்களேன்

  • @ajeethbonapsin
    @ajeethbonapsin Před 4 měsíci

    19:25
    😮

  • @selvaraj7541
    @selvaraj7541 Před 4 měsíci +1

    ரொம்ப நல்ல டியூனா இருக்கே...

  • @user-fv3fw7qw8v
    @user-fv3fw7qw8v Před 4 měsíci +2

    Sottathalaya indha news vandhu oru maasam aachchida.

  • @gurumurthy7821
    @gurumurthy7821 Před 4 měsíci +2

    He is not able to tell anything properly.

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 Před 4 měsíci

    😢😢good news waiting 😢😂

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Před 4 měsíci

    The time for Lord Shiva Chidtha-mba-ram Nadarajah civilization sathiyam yugam displines kingdom activation.🧐🤔🙏

  • @sivacr1055
    @sivacr1055 Před 4 měsíci

    அவர் நாட்டுக்காக இல்லை சொந்த உடல் நலத்திற்காக எல்லா கோவில்களிலும் செல்கிறார் இந்த ராகுல் காந்தி இருக்காரே😂😂 அவர் பெக்கரியுல் ஏறி மிட்டாய் சாப்பிடுறாரு😂

  • @manir1997
    @manir1997 Před 4 měsíci

    🌴🌴இப்போதுஉணவுசரிஇல்லைசிலபேருக்குமனபயம்வந்துஉல்லதுநீங்கவேறபுதுபுதுநோய்கழையும்மழைகழையும்சொல்லவேண்டாம்ஐயா

  • @cskcnr704
    @cskcnr704 Před 4 měsíci

    அவனுக்கு கொஞ்சம் நெய் கொடுங்க பா

  • @madhuMadhu-rb8dj
    @madhuMadhu-rb8dj Před 4 měsíci

    Omg India were is going ?

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před 4 měsíci +1

    🙏🏾❤❤❤❤❤🙏🏾

  • @Sridharan-ji1iy
    @Sridharan-ji1iy Před 4 měsíci +1

    👍👍🙏🙏🙋🙋

  • @sheilaraman774
    @sheilaraman774 Před 4 měsíci

    Talk about india

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Před 4 měsíci +1

    Why this puriyudha unaku babuji is not participating in jyothisha Sadas like shelvi etc. For his brilliant art of living thro' agastiar ji is amazing. IIT STUDENTS HAS TO STUDY AND DO RESEARCH ON HIS BRAIN AND MUSICAL NOTES. nothing specific any knowledgeable talk from his bla bla..hearing the old newspaper news like...sir Pl. This paid promotion can be used for educating poor children etc..

  • @gvs007
    @gvs007 Před 4 měsíci

    🙏🙏

  • @navamaninagaiah4380
    @navamaninagaiah4380 Před 4 měsíci

    வழக்கமான,,,என்று கூற வும்

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 Před 4 měsíci +1

    Vaila pesuravan onum panamatran ivaru etho puriyatha pasaiila kathikitu irukaru😂😂😂

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 Před 4 měsíci +2

    இவர் பேசும் மொழி என்னது. எந்த ஊரை சேர்ந்தது.

    • @chandrasekharana9831
      @chandrasekharana9831 Před 4 měsíci

      உண்டு கொழுத்தான் குப்பத்துக்கும் தூங்கி வழிஞ்சான் பேட்டைக்கு நடுவில் உள்ள சேரி மொழி

    • @sarav316
      @sarav316 Před 4 měsíci

      சித்தர்கள் பயன்படுத்திய கரந்தை தமிழ்.

    • @chandrasekharana9831
      @chandrasekharana9831 Před 4 měsíci

      @@sarav316 மிக்க நன்றி

  • @sampathkumar-yt1ox
    @sampathkumar-yt1ox Před 4 měsíci

    No political astrology

  • @prabaharramiah3596
    @prabaharramiah3596 Před 4 měsíci +1

    உருட்டு

  • @sampathkumar-yt1ox
    @sampathkumar-yt1ox Před 4 měsíci

    Pm comes to TN,and CM goes to foreign

  • @ScorpionGirl-dr1bu
    @ScorpionGirl-dr1bu Před 4 měsíci

    Uruttu uruttu 😂😂😂