அகத்தியர் உயிருடன் இருக்கிறார்..!! | மக்களை காக்க வருவார் | Jodhida Savaal

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • #VendharTV #jodhidasaval #agathiyar
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    WhatsApp: whatsapp.com/c...
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

Komentáře • 109

  • @kugankumaresan9819
    @kugankumaresan9819 Před měsícem +9

    அவர் பிறவாநிலை அடைந்தவர், உடலிலிருந்து தன் உயிரைப்பிரித்து மீண்டும் உடலில் இனைவது தான் பிறவாநிலை, இவரைப்போன்ற முனிவர்கள்,சித்தர்கள்,ரிஷிகள், போன்றோர் பிறவாநிலையை அடைந்தவர்களே ❤

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Před měsícem +41

    உயிருடன் இருக்கிறார்.....
    என்ற வார்த்தையே தவறு என்று நினைக்கிறேன்.
    அவர் எப்போதும் இருப்பவர்....
    நாம் தான் தொடர்பில் இல்லாமல் இருக்கிறோம்

  • @muralidharan.d.d7567
    @muralidharan.d.d7567 Před měsícem +41

    ஓம் மகா மா முனிவரே நின் பொன் மலர் திருவடிகளில் வீழ்ந்து சரண் அடைவோம் திருவருள் பெறுவோம்

  • @SekarSekar-yd2qu
    @SekarSekar-yd2qu Před měsícem +15

    ஓம் நமசிவாய வாழ்க அகத்தியர் போற்றி போற்றி

  • @user-iq2qh8ko3x
    @user-iq2qh8ko3x Před měsícem +9

    ஓம் சிவாய அகத்தீசாய நம.ஓம் சிவாய குரு முனிவர் தேவாய நம.ஓம் சிவாய அகத்தியர் திருவடிகள் போற்றி போற்றி.

    • @subramaniaiyerpremachandra841
      @subramaniaiyerpremachandra841 Před měsícem

      ஓம் பகவான் ஸ்ரீ மோடிஜி நமக என்று 108 முறை சொல்லி ஸ்வர்கத்துக்கு வழி தேடுங்கள் அன்பரே.....

  • @selvimaha7978
    @selvimaha7978 Před měsícem +9

    ஆவலுடன் காத்திருக்கிறேன் நான் காண முடியுமா 😢🙏🙏🙏

    • @amruthangamayah5226
      @amruthangamayah5226 Před měsícem

      கண்டிப்பாக முடியும். கவலை வேண்டாம்

    • @user-px2xp3pr1p
      @user-px2xp3pr1p Před měsícem

      Mudium ni muzuthu manathudan kupitu
      Nan unarthen yen arukil irunthar.

    • @siddhasystem
      @siddhasystem Před měsícem

      பாத்து என்ன பன்ன போறிங்க 😂

  • @Kuberan_22
    @Kuberan_22 Před měsícem +5

    16:55 - Agasthiyar
    21:00 - Ravanan

  • @kuttyabi31
    @kuttyabi31 Před měsícem +2

    Once again thanks for Vendhar TV for giving us these excellent shows and fantabulous anchoring too🎉🎉

  • @RAVIKUMAR-xu9ls
    @RAVIKUMAR-xu9ls Před měsícem +9

    🙏ஓம் அகத்தீசாய நமஹ🙏

  • @ravigokulam72
    @ravigokulam72 Před měsícem +6

    ஓம் ஸ்ரீ அகஸ்திய சுவாமிகள் சரணம்

  • @murugeshank2052
    @murugeshank2052 Před měsícem +2

    ஓம் ஶ்ரீ அகத்தீஸாய நமக
    அகத்தியர் திருவடி சரணம்

  • @karuppusamysubramaniyam3398
    @karuppusamysubramaniyam3398 Před měsícem +1

    Thanks for asking gold & share market status, please continue to ask in every meeting.

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Před měsícem +2

    Om Lobamudhra Samedha Agathiyar Thirvadigal Potti Potti ❤
    Om Agatheesaya Namah ❤
    Om Namah Shivaya ❤

  • @seenivaasan6372
    @seenivaasan6372 Před měsícem +6

    பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண ரை பற்றி சொல்லூங்க

  • @aravindr928
    @aravindr928 Před měsícem +2

    Aghasthiyar GURUNAATHA mhaghamunivarea vanakkam 🙏🙏🙏

  • @sankararamaswamy5897
    @sankararamaswamy5897 Před měsícem +1

    இருக்கிற அக்கப்போறே தாங்க முடியலை இதில எதுக்கய்யா மாமுனிவரையெல்லாம் இழுத்து அசிங்கம்
    பண்ணறீங்க.அவர் அங்கேயே இருக்கட்டும்

  • @souppamalpackiri7553
    @souppamalpackiri7553 Před měsícem

    All the questions are very useful for people..tnk u🙏

  • @Ramanathan-ix6un
    @Ramanathan-ix6un Před měsícem +1

    Thanks for gold silver share market news.We expect everytime madam.Share market with ups & down dates.

  • @nayagampillai4259
    @nayagampillai4259 Před měsícem +4

    மாற்று மத சக்தியால் ஹிந்து மதம் அழிந்து விடுமா என்று அகத்தியரிடம் கேட்டு சொல்லுங்கள்.

    • @sklchannel7966
      @sklchannel7966 Před měsícem

      கவலை இல்லை

    • @kgunasekaran9489
      @kgunasekaran9489 Před měsícem

      This hosting lady is also evangelists she try to confusion for hindhu religious bcas she asked questions are against hindhu religious (nakkal kelvi)

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Před měsícem +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @pushpamalarsadayar7377

    Omnamadivaya

  • @ravikumardevarajulu7009
    @ravikumardevarajulu7009 Před měsícem +1

    பொது மக்களின் நன்மை மட்டுமே குறிக்கோளாகக் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத தீரம் மிக்க தலைவர் வேண்டும். அது ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? அது மூன்றாம் பாலினத்தவராக இருந்தால் தான் என்ன ? உடனடி தேவை நாடும், நாட்டு மக்களின் முன்னேற்றம், அமைதி, ஆரோக்கியம், நல்ல தரமான கல்வி.

  • @mrbalan1306
    @mrbalan1306 Před měsícem +2

    Super babu sir 👍💪

  • @RAVIKUMAR-xu9ls
    @RAVIKUMAR-xu9ls Před měsícem +2

    ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚

  • @rajanrajanrajan4033
    @rajanrajanrajan4033 Před měsícem +4

    Share market paathi solunga

  • @chandranchennai8743
    @chandranchennai8743 Před měsícem

    இவரை பார்த்துட்டு. வந்தாலே பாஸிட்டிவ் எனர்ஜி தான் நன்றி ஐயா

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 Před měsícem +1

    As usual excellent. But you are not asking my doubt. Lord Shiva is living in Kailash Hill near Tibet or Kailasam is some where on the Sky.

  • @user-yl5zm6vs7w
    @user-yl5zm6vs7w Před měsícem

    ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகள் சரணம்!

  • @sureshv1110
    @sureshv1110 Před měsícem

    Om Agastysya namaha vazgha valamudan

  • @jayachandranjayachandran4229
    @jayachandranjayachandran4229 Před měsícem +1

    Om.ahathiya.mamuniyea..potri

  • @dilipkumark.s.5837
    @dilipkumark.s.5837 Před měsícem +1

    Nallavara ketavara........arumai

  • @kuttyabi31
    @kuttyabi31 Před měsícem

    Thank-you bhaabhu sir for giving us these amazing predictions and extraordinary informations and thankyou very much sir🎉🎉🎉🎉🎉

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před měsícem

    ஓம் அகஸ்தியர் அப்பா துணை 🙏🙏🙏

  • @mohanjack7952
    @mohanjack7952 Před měsícem

    Thanks Sir ❤❤❤

  • @nandhakumar3169
    @nandhakumar3169 Před měsícem

    thank you

  • @Deva-173
    @Deva-173 Před měsícem +3

    ஏழு சக்கரம் மந்திரம் சொல்லுங்கள்

  • @kuttyabi31
    @kuttyabi31 Před měsícem

    Om Agastheeswaraaya Namon Namaha🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ganakanapathi5498
    @ganakanapathi5498 Před měsícem +2

    Hi Kindly ask about thanishtha panjamami so called ADAIPPU NATCHATHIRAM..what happen to the souls whom face death during thanishtha panjami...many are not known about this......PLZ ASK....Kanapathi, Malaysia

  • @nalasundrum9438
    @nalasundrum9438 Před měsícem

    Nandri Sir

  • @chandrasekaranelango4858
    @chandrasekaranelango4858 Před měsícem +3

    அஸ்வத்தாமா எங்க இருக்கார்.
    அகஸ்தியர் ஏன் ஈ ரூபத்தில் வருகிறார்.. உலகம் சுபிக்க நேரில் வரலாமே 🙏🏻 திருச்சிற்றம்பலம் 🙏🏻

  • @balachandranbalachandran2339

    Om sing rang ang sing. Om Agesteesvara saranam.

  • @kuttyabi31
    @kuttyabi31 Před měsícem

    Om namachivaaya shivaaya namaha🎉🎉🎉🎉

  • @user-wu9sy5vn3l
    @user-wu9sy5vn3l Před měsícem

    Athama vanakkam. Om Ahm um Sri maha bhogar siddar sameye porrty

  • @purushothamansmkau3026
    @purushothamansmkau3026 Před měsícem

    If Mr Babu tells about when India becomes clean country without corruption.

  • @vimsiyaelton9807
    @vimsiyaelton9807 Před měsícem

    என்னுடைய உயிரையும் அகஸ்தியர் காப்பாற்றியிருக்கிறார்

  • @ShivaKumar-eo5ot
    @ShivaKumar-eo5ot Před měsícem

    Telling about Egypt history please

  • @mohan3486
    @mohan3486 Před měsícem +1

    திமுக ஆட்சியில்தான் வன்முறைகள் அதிகமாயிருக்கிறது இது எப்பொழுதுமாரும்

  • @athavsraja4118
    @athavsraja4118 Před měsícem

    ஓம் அகத்தீசாய நம....

  • @kiruishnaraj.skiruishnaraj7045

    ஐயா வணக்கம்
    அகஸ்தியர் பூஜை செய்யும் மூன்று கோவில்களின் பெயரை தெளிவாக மறுமுறை கூறவும்

  • @ushathirumurugan
    @ushathirumurugan Před měsícem

    திருசிற்றம்பலம்!!!🎉👌👍🕉️🛕🦚🇮🇳

  • @selvimaha7978
    @selvimaha7978 Před měsícem

    Ohm agastheesaya namaha 🙏🙏🙏

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před měsícem

    🙏🏾❤

  • @ShivaKumar-eo5ot
    @ShivaKumar-eo5ot Před měsícem

    Telling about Jesus history

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    sooru akkam

  • @sridharl1389
    @sridharl1389 Před 25 dny

    Why Siddhar Agasthiar is Not having any power to protect Hindus from converting to other Religion ? And Not preventing the theft of Hindu God Statues, and also prevent encroachment of Temple lands and Assets from the Politician thiefs.

  • @MariMuthu-mm2lr
    @MariMuthu-mm2lr Před měsícem

    meditation pathium epdi pananumnum solunga

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Před měsícem

    "Ulagam aliyum varai irupphanga". I remember he said, "ulagam aliyave aliyathe ne". Yetha namberethe?

  • @Ramesh-og8fd
    @Ramesh-og8fd Před měsícem

    ஓம் அகத்தீஸ்வரர் திருவடிகள் potri

  • @balasoudjananemanicasswamy1832

    When all commodities price will increase why grumble about current price

  • @suji22babu
    @suji22babu Před měsícem +2

    First like first comment

    • @miraclemakerhairoil
      @miraclemakerhairoil Před měsícem

      😮😮

    • @lakshmisankaran9683
      @lakshmisankaran9683 Před měsícem +1

      முதலில் ‌சொல்வது என்ன பா ஷையில் பேசுகிறார்? அதன் அர்த்தம் என்ன?

    • @JK.8888
      @JK.8888 Před měsícem

      கிராந்தை மொழி

  • @gvs007
    @gvs007 Před měsícem

    🙏🙏

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Před měsícem

    அஸ்வத்தாமன் இந்தியாவில் தான் இருக்கிறார் என்று பல செய்திகள் தெரிவிக்கின்றன

  • @mohanyadhav6843
    @mohanyadhav6843 Před měsícem

    அர்த்தமற்ற கேல்விகளை கேட்க்காமல் பேய் மற்றும் பொருல்லாதரம் இயர்க்கைசீர்ரம் வகைகளை கேட்கவும்

  • @krishnamaya90
    @krishnamaya90 Před měsícem

    பாபு sir உண்மை சொல்ல பயம்.

  • @Siva-ut7it
    @Siva-ut7it Před měsícem

    Kala kala manithan manithan song manithan manithan kala kala manithanukku perasai endralum manithan manithan Paras ke Karan manithan padam vendum vanasthalipuram Shubh sawal vendum nanuram Mathura Kingdom Lava ka naam spring roll program

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 Před měsícem

    பெண் அ விரும்பினது. இல்ல அடுத்தவன் மனைவியை விரும்பினது.... பிறன் மனை நோக்கா பேராண்மை னு வள்ளுவர் சொல்லியிருக்கார்.... So ராவணன் சிறந்த siva பக்தனாக இருந்தாலும் நல்லவன் இல்லை.... பாபு ஐயா... அகத்தியர் எப்போதும் எங்கும் உள்ளார்... நம்பியவர்களுக்கு தென்படுவார்

  • @dhanamaran3222
    @dhanamaran3222 Před měsícem

    மூன்று இடங்கள் எது என தெரியவில்லை அகத்தியர் வழிபடும் கோயில்கள் எது

  • @purushothamansmkau3026
    @purushothamansmkau3026 Před měsícem

    Why Mr Babu not telling about NEET 2024

  • @bharath4937
    @bharath4937 Před 13 dny

    Yo.. ramayan is a scripted story.. how come agathiar tell about ravanan

  • @user-gr7go1ww8l
    @user-gr7go1ww8l Před měsícem +1

    சுடலை மாடசா மிபத்தி கேழுங்க

  • @subramaniaiyerpremachandra841

    அபச்சாரம்., அபச்சாரம்..,.none biologically born... supreme being.... அவதார புருஷன்....கடவுள் மோடிஜி... இருக்கும் போது.... அகஸ்தியர் மறு அவதாரமா.....இருக்கவே முடியாது..... பகவான் மோடியை அவமதிக்க வேண்டாம்....... மன்னிப்பு கேட்டு பகவான் மோடியை துதி பாடி அவர் அருளை பெற்று கொள்ளுங்கள் சோதிடரே.

  • @satishkumarv1663
    @satishkumarv1663 Před měsícem +4

    Madam last time I messaged you for meeting Babu sir or any contact number for taking the appointment your channel never messaged me or atleast ask Babu sir in live how to get appointment

    • @vasudevans4586
      @vasudevans4586 Před měsícem

      Check with roja tamil channel you will get your number

  • @perumalp2663
    @perumalp2663 Před měsícem

    நீங்கள் கேட்ட எந்த கேள்வியும் பதில் = தேறாது

  • @mohanyadhav6843
    @mohanyadhav6843 Před měsícem

    நோய் பேய் அல்ல

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    invtha m

  • @shandrowschivalrry2259
    @shandrowschivalrry2259 Před měsícem

    கோழையாக தற்கொலை செய்துகொண்ட ராமசந்திரனைப் பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லும் ஐயா.
    😊😊😊😊😊😊

    • @VinothKumar-tz9ju
      @VinothKumar-tz9ju Před měsícem

      அவர் கோழையாக சாகவில்லை. 40 ஆயிரம் வருடம் ஆட்சி செய்த பின் வந்த அவதார நோக்கம் முடிந்ததால் தன்னை பூமியில் இருந்து விடுவித்து கொண்டார்

  • @sennimalaik7508
    @sennimalaik7508 Před měsícem +1

    😇✅🦊😇✅🦊😇✅🦊😇✅🦊😇✅🦊😇✅

  • @Siva-ut7it
    @Siva-ut7it Před měsícem

    Umra ki nautanki Hatim call totapuri Sanskar aur Payal ka road settings ennai Vellore mahine mein teen Mukhi army

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    arisanai

  • @user-ls4tw1rr5o
    @user-ls4tw1rr5o Před měsícem

    Ding ding ding ding daida. Ming ming ming ming maida. Meee,....!

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Před měsícem

    Same questions, fishermen, Elanghai, katchathivu nonsense.

  • @sivas1732
    @sivas1732 Před měsícem +1

    யாருங்க சொன்னது அகத்தியர் உயிருடன் இல்லைனு? கேள்வியும் நானே, பதிலும் நானேன்ற மாதிரி பாபுவே சொல்லுகிறார் போல....

  • @prashathnadaraj
    @prashathnadaraj Před měsícem

    மக்களை எம்மாத்தவேண்டாம்,

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    greek

  • @KathirasanAiyathurai
    @KathirasanAiyathurai Před měsícem

    Ivan enna moliyil pesuran kelu Ivan moolama onakku kidaykum profit enna

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    neer ella amaijayhu ullku

  • @sivas1732
    @sivas1732 Před měsícem

    சரியான உருட்டு மன்னன்...😅 இவர் ராவணனை நேரில் சென்று பார்த்த மாதிரி உருட்டுறார்.... காமெடி பீஸ்.... முதலில் காவியம் என்றால் என்னனு தெரிஞ்சுக்கோ.... ஒரு கதையில் சீதை இராவணின் மகள்னு சொல்லுறான்... இவன் இப்படி உருட்டுறான்.... 😂 ஒரு ஜான் வயிறு... கடவுளே...

  • @sripald4556
    @sripald4556 Před měsícem +1

    இந்தியன் 2 பாத்துட்டு வந்து இ௫க்கான் போல....😂😂😂😂

  • @balachandranbalachandran2339

    Om sing rang ang sing. Om Agesteesvara saranam.