Video není dostupné.
Omlouváme se.

உலக அழிவினை கூறிய சித்தர் |The World Destruction Says Mother Sidhar

Sdílet
Vložit
  • čas přidán 29. 11. 2017
  • #Annaisitthar || #Rajkumarswamy || #guruji || #Brammarishimalai || #Brahmarishi #mahasiddhargaltrustbramarishihills
    #annaisiddhar
    #Annaisitthar #Rajkumarswamy #guruji #Brammarishimalai
    #சித்தர்கள்
    #சித்தர்
    Hi, Friends Welcome to My Channel
    This is Puthuvasantham Tv
    About Channel : Our Channel is about spirtual Talks, Astrology, Siddhargal,
    And Worshipping Gods
    Watch More
    கள்ளக்காதல் குற்றமில்லை கோர்ட் தீர்ப்பிற்கு விளக்கம் தரும் சித்தர்
    • கள்ளக்காதல் குற்றமில்ல...
    கேரளா பேரழிவிற்கும் சபரிமலைக்கு உள்ள தொடர்பு
    • கேரளா பேரழிவிற்கும் சப...
    பேரழிவை எச்சரிக்கும் சித்தர் அலறிய நாசா விஞ்ஞானிகள்
    • பேரழிவை எச்சரிக்கும் ச...
    சதையானது சிவன் ரத்தமானது சக்தி
    • சதையானது சிவன் ரத்தமான...
    சித்தராக மாறிய கர்நாடக தலைமை செயலாளர்
    • சித்தராக மாறிய கர்நாடக...
    சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி
    • Video
    கொழுப்பை குறைக்கும் கீரை விதைகள்
    • Video
    போகருடன் வாசம் செய்யும் சித்தர்
    • போகருடன் வாசம் செய்யும...
    தாமிரபரணி புஷ்கரணி விழா
    • தாமிரபரணி புஷ்கரணி வி...
    வெள்ளையங்கிரி மலையின் மர்மம்
    • வெள்ளையங்கிரி மலையின் ...
    தேவ ரகசியத்தை போட்டு உடைத்த சித்தர்
    • தேவ ரகசியத்தை போட்டு உ...
    திருச்செந்தூர் ராஜா கோபுரத்தில் மறைந்துள்ள மர்மம்
    • திருச்செந்தூர் ராஜா கோ...
    திருவண்ணாமலை மர்மங்களை அவிழ்க்கும் சித்தர்
    • திருவண்ணாமலை மர்மங்களை...
    காசியை உருவாக்கியதே நான் தான்
    • காசியை உருவாக்கியதே நா...
    இறந்தவர்கள் கனவில் வந்தால்
    • இறந்தவர்கள் கனவில் வந்...
    50 ஆண்டுகளில் தமிழ் மொழி & எழுத்துக்களை அழிக்க நடைபெறும் சதி
    • 50 ஆண்டுகளில் தமிழ் மொ...
    தமிழகம் இரண்டு தீவாக மாற போகிறதா...? சித்தர்கள் கூறியது என்ன ?
    • தமிழகம் இரண்டு தீவாக ம...
    அனைவரையும் வசியம் செய்யும் மகா வசிய மந்திரம் | சகல தோஷமும் விலக
    • அனைவரையும் வசியம் செய்...
    குரங்குகளுடன் பேசும் அன்னை சித்தர்
    • குரங்குகளுடன் பேசும் அ...
    கோவில் குளத்தை காணவில்லை | அறநிலையங்களை காக்க சித்தர்கள் வரும் நேரம் இது | அன்னை சித்தர்
    • கோவில் குளத்தை காணவில்...
    EMAIL : duraimurugan69@gmail.com
    FACEBOOK : / puthuvasantham.perambalur
    TWITTER : / puthuvasantham
    WEBSITE : puthuvasantham.in/
    INSTAGRAM : / puthuvasanthamtv
    Please support our Channel
    LIKE.................SHARE ....................COMMENT...............& ..............SUBSCRIBE

Komentáře • 1,1K

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv  Před 4 lety +187

    மேற்கண்ட வீடியோ பார்த்து கமெண்ட் செய்பவர்கள் ஒரு நிமிடம் கவனத்திற்கு அய்யா அவர்கள் கூறியுள்ள அணைத்து தகவல்களும் வருகின்ற காலத்தினை பற்றியது இந்த வீடியோ எடுக்கப்பட்டது (01.12.2017) அதாவது இனி வரும் காலங்களை தெளிவு படுத்தி உள்ளார்

  • @alagesalages4697
    @alagesalages4697 Před 4 lety +60

    இவர் வர்த்தையின் உச்சரிப்பு மனிதனின் தன்மையைு யும் உணர்வையும் உன்மையையும் வெளிப்படுத்துகிறது நன்றி ஐயா

  • @subashdefy9853
    @subashdefy9853 Před 4 lety +59

    Who are watching after corana nu comment podravanga la paaka vandha oru like podunga....

  • @sagusagu5385
    @sagusagu5385 Před 3 lety +14

    அப்பா நீங்க நல்லா சொன்னீங்க நீங்க சொன்னது எல்லாம் உண்மை உலகம் அழிந்து தர்மம் நாயம் சத்தியத்தோடு மறு உலகம் பிறநக்கனும்

  • @b2h482
    @b2h482 Před 4 lety +18

    He is a good teacher.
    அவர் சொல்றதை இவர் கவனித்தாரா என்பதை தெரிந்து கொள்ள இவரிடம் திரும்ப கேட்கிறார்.

  • @damodaranm1581
    @damodaranm1581 Před 4 lety +178

    இறைவா இத்தனை நாட்கள் மாமிசத்தை உண்டேன் இனிமேலாவது அதிலிருந்து விடுதலை கொடுங்கள் அனைத்து உயிர்களையும் எனது உயிரிகள் போல நினைக்க மனம் கொடு

  • @sudalaimanic1975
    @sudalaimanic1975 Před 4 lety +59

    அவனின்றி ஒரு அணுவும் அசைவதில்லை ஓம் நமச்சிவாய

  • @karthik7849
    @karthik7849 Před 4 lety +429

    Who 's are watching after corona

  • @suriakalaramasamysuryaredd7194

    ஐயா.நீங்கள்சொல்வதுஅனைத்தும்உண்மை.ஏற்றுகொல்லகூடியதே.மிக்க உன்னதம் ஐயா❤️❤️❤️

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 2 lety +11

    கடவுள் !
    உழைப்பவனுக்கு,
    இனிப்பை வாயிலும்,
    மற்றவனுக்கு குருதியிலும்
    "சேர்க்கிறார்"l

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 Před 3 lety +16

    ஓம் காக புஜண்டாய நமஹ!ஓம் பகுளா தேவியை நமஹ!

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Před 3 lety +10

    ஞானிகளை பின்பற்றுபவர்களுக்கு தெளிவாக
    புரியும் நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏
    ஓம் ஜெய் குருவே துணை.

  • @krishnavenia438
    @krishnavenia438 Před 6 měsíci +5

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை நாம் தான் மாறி கொள்ளவேண்டும் நன்றி குருஜி 🙏💐

  • @mohanr8607
    @mohanr8607 Před 4 lety +21

    உன் மனதில் கடவுள் வாழ வழி வகுக்க வேண்டும் என்பது என் அனுபவ கருத்து. எங்கு நீ சென்றாலும் , நின்றாலும், இருந்தாலும் தர்மத்தின் வழியில் இறைவனை வணங்கி வாழும் வாழ்க்கை மென்மை அடையும்

  • @m.s.1284
    @m.s.1284 Před 3 lety +8

    உள்ளம் பெருங்கோயில்.
    ஊணுடம்பே ஆலயம்.
    தெள்ளத்தெளிந்தவற்கு சீவன் சிவலிங்கம்.
    கள்ளப்புலனைந்தும் காணும் காணா மணிவிளக்கே...

  • @durairaajdurai7229
    @durairaajdurai7229 Před 4 lety +15

    நமசிவாய இறைவன் படைத்த அனைத்தையும் நம் அழித்து வாழ்ந்து கொண்டு வாழ்ந்து இருக்கிறோம் இனி படைத்தவனிம் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது சிவாயாநம எல்லாம் உந்தன் செயல் சிவாயநம🙏🙏🙏

    • @kanthasamy1299
      @kanthasamy1299 Před rokem

      ஓம்சிவாயநமஹ நமச்சிவாயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏽🙏🙏🙏🙏🙏

  • @ksiva99
    @ksiva99 Před 4 lety +9

    உங்களுக்கு கடவுள் ஆரோக்கியமான வாழ்க்கையும் வளமும் பெற்று வாழ வேண்டுகிறேன். ஓம் நமச்சிவாய.

  • @marimariappan800
    @marimariappan800 Před 6 měsíci +4

    அய்யா சொல்வது அனைத்தும் உண்மை

  • @vijayavarmaprasad7598
    @vijayavarmaprasad7598 Před 4 lety +64

    17:04
    உண்மையில் பிரமிப்பாக உள்ளது எல்லோரும் சொந்த ஊரில் இருங்கள் என்ற வாக்கு இப்போது நிஜமாகிறது

    • @pandiammal5275
      @pandiammal5275 Před 4 lety +2

    • @vijayavarmaprasad7598
      @vijayavarmaprasad7598 Před 4 lety +1

      @@pandiammal5275 🖕

    • @sairaji3653
      @sairaji3653 Před 4 lety +1

      Apdi sollalaiye bro

    • @vijayavarmaprasad7598
      @vijayavarmaprasad7598 Před 4 lety +3

      @@sairaji3653 அவர் சொன்னார் என்று நான் சொல்லவில்லை ஆடம்பரமாக வாழ வேண்டி அயல் நாடுகளில் செல்ல வேண்டாம் ஏன்னா வைரஸ் பரவிய விதம் அதான் அப்படி சொன்னேன்

    • @puthuvasanthamtv
      @puthuvasanthamtv  Před 4 lety

      நன்றி அம்மா

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Před 3 lety +3

    Ayyaa Ungaludaiya Udalnilai Sari Seithu Kondu, Innum Pala Nalla Puththimathigalai Inththa Maramandai Makkalai Thiruththungal Ayyaa. OM Shanthi. 🙏🙏🙏🙏🙏🙏.

  • @Mani-df2sd
    @Mani-df2sd Před 3 lety +8

    சி த்தர் கள் வரும் கால ம் வாழ்க வளமுடன் நன்றி அய்யா 🙏🙏🙏

  • @chandraindhumadhi8433
    @chandraindhumadhi8433 Před rokem +4

    கொங்கண சித்த்ர் தான் காக புசண்டர் என்கிறார் அய்யாசாமி சித்தர் ,ஓம்

  • @sundharsiva3658
    @sundharsiva3658 Před 3 lety +8

    இன்று நடப்பதை அன்றே சொல்லியிருக்கிறார்.

  • @kavinsuriya
    @kavinsuriya Před 5 lety +8

    நான் நினைத்ததும் சித்தர் கூறுவதும் ஒன்றாக இருக்கிறது

  • @user-pp1oq2cr8r
    @user-pp1oq2cr8r Před 3 měsíci +2

    கடவுள் துணை
    ஓம் சிவாய நமஹ

  • @anonymousthamizhan8739
    @anonymousthamizhan8739 Před 6 měsíci +3

    Amazing 🤩 after 6 years

  • @nineteenmobile9684
    @nineteenmobile9684 Před 2 lety +5

    ஓம் நமசிவாய வாழ்க குருவே நமஹ

  • @ashokkumarm.r4860
    @ashokkumarm.r4860 Před rokem +1

    Sensitive true expression,Om namasivaya sivayanamaom.🙏🙏🙏

  • @SaiKidsAnaimalai
    @SaiKidsAnaimalai Před 6 lety +49

    மிக அருமையான அறிவார்ந்த வீடியோ

  • @venkatramanmuthu4519
    @venkatramanmuthu4519 Před 4 lety +3

    Very true, swami intha timeku than waiting. SIDDHAR vanthutarunga

  • @dohaqatar8629
    @dohaqatar8629 Před 6 lety +3

    அருமையான கேள்வி ஜயா

  • @jayalathahari9177
    @jayalathahari9177 Před 4 lety +7

    அந்த நன்னாளை எதிர்பார்த்து காத்துள்ளேன்

    • @sankaranc3178
      @sankaranc3178 Před 3 lety +1

      2020நவம்பர். என்னாச்சு.

  • @Anbu-uj8wu
    @Anbu-uj8wu Před měsícem +1

    World total population is 3000 crores
    This is the Statement by Reporter
    The General knowledge of this
    Reporter is Commendable
    Chennai Anbu

  • @durairajpennagaramvijayara1004

    சித்தர்கள் பேசுவதை யாரும் பார்க்காத போது தற்போது பார்ப்பது அவன் அறிவான்

  • @annakodiannakodi6612
    @annakodiannakodi6612 Před 3 lety +4

    சூப்பர் தாத்தா ஓம் நமச்சிவாய

  • @shivayanamaom728
    @shivayanamaom728 Před 5 lety +27

    God bless you ayya.

  • @duraivarmadharmapuri2998
    @duraivarmadharmapuri2998 Před 4 lety +24

    நானும் அதே மாதிரி தான் நினைத்தேன் குரு வாழ்க

  • @wisdomhome5699
    @wisdomhome5699 Před 6 lety +11

    Wow, he's rite talk about science n other issue .excellent explanation.Nandri aayya

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 Před 6 lety +45

    i am christian,i watched his interview.GURUJI say something happened true.not taken long time,very shortly...GURUJI VANANGUKIREN.

    • @Rajeshraj-io9ci
      @Rajeshraj-io9ci Před 6 lety

      Great..! Can you please go back and see the history of you father and Grand parents and his grand parents.. who they are ?
      Who we are truly ? What we are ? you know the reality.. then Now why we are like this ?

    • @rajanbose1
      @rajanbose1 Před 6 lety

      Rajesh raj19 hahaha

    • @rajanbose1
      @rajanbose1 Před 6 lety

      Nagaraj P ni paathiya

    • @user-sc3gv3xl6u
      @user-sc3gv3xl6u Před 6 lety +2

      You are like Hindu BJP. Always talking about past. Tamils never existed. They are recent development only. They have all bad qualities.

    • @ArunArun-pl1lx
      @ArunArun-pl1lx Před 6 lety

      Super ayya

  • @nineteenmobile9684
    @nineteenmobile9684 Před 2 lety +3

    ஓம் நமசிவாய ராஜ்குமார் மகா குருவே நமஹ

  • @niveshdhanaraj
    @niveshdhanaraj Před 4 lety +67

    Video : 2 years ago
    Most of the comments : 1 day ago...

  • @skvasudevanvasu202
    @skvasudevanvasu202 Před 6 lety +3

    குரல் வளம். Super speeches.நன்றி ஐயா

  • @punithavadivel4423
    @punithavadivel4423 Před 4 lety +13

    From U.K. now covid 19 , searched and watched the video for the last 2 minutes

  • @sarojinidevidharma9505
    @sarojinidevidharma9505 Před 4 lety +17

    நன்றி சாமி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal Před 6 lety +45

    இறைவா, ஆறாவது அறிவுக்கு அப்பால் நூல்களை படித்தால், நீங்கள் யார்? என்பதை உணரலாம்

    • @presthamaavan3981
      @presthamaavan3981 Před 5 lety +2

      ஆறாவதுக்கு அடுத்ததாக ஓர் அறிவும் ஆற்றலும் உண்டு நண்பரே...

    • @murugesanvelmanimurugesan6370
      @murugesanvelmanimurugesan6370 Před 4 lety +1

      @@presthamaavan3981 you

    • @VR-em1ss
      @VR-em1ss Před 4 lety +3

      தவறு.... பிறருக்காக வாழ்ந்து பார்....நீயே கடவுளாவாய்....அன்பே சிவம்...

  • @samsonanand49
    @samsonanand49 Před 6 lety +3

    GOOD ADVICE...SENSIBLE TALK...GREAT MAN....I ADMIRE HIM

  • @kalaivanikichenaradjou3574

    ஐயா அன்னை சித்தர் அவர்கள் சொன்னது இப்ப நடக்க ஆரம்பிக்கிறது

  • @velmuruganuchimahali4025
    @velmuruganuchimahali4025 Před 6 lety +1

    அவரவர் முன்ஜென்ம கர்மவினை பயனை அனுபவித்தே ஆக வேண்டும் மேலும் இந்தஜென்மத்தில் பாவகர்ம் செய்யாமல் பரம்பொருள் சிவபராமாத்மாவின் ஞானத்தை பெற அருகிலுள்ள பிரரம்மா குமார் ஈஸ்வரிய வித்தியாலயம் வாருங்கள் சகோதர ஆத்மாக்களே ஓம்சாந்தி

  • @vijaiveljr6391
    @vijaiveljr6391 Před 4 lety +33

    His Speech comes true .

  • @panneerarockiam9727
    @panneerarockiam9727 Před 6 lety +6

    Very real spiritual experience. Very much appreciate. Hope to come here soon.

  • @nineteenmobile9684
    @nineteenmobile9684 Před 3 lety +5

    😄😊😊😊😊😊ஓம் நமச்சிவாயா

  • @arivazhaganramasamy3145
    @arivazhaganramasamy3145 Před 3 lety +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @mahalingammaha6157
    @mahalingammaha6157 Před 6 lety +10

    ஓம் நமசிவாய

  • @surayaangel385
    @surayaangel385 Před 4 lety +4

    I have already watched this video before corona and again today morning 12.4.2020 i came across this video and again i am watching very interesting

  • @viswanathan4061
    @viswanathan4061 Před 6 lety +4

    Amazing ! great samy.i beleive your speech

  • @andrewschumm1848
    @andrewschumm1848 Před 5 lety +6

    Thanks for uploading it.

  • @rbaskara
    @rbaskara Před 4 lety +19

    இறைவா போற்றி

  • @devikasudhakar625
    @devikasudhakar625 Před 4 lety +42

    உலகம் ஒரே நாளில் அழியாது கொஞ்சம் கொஞ்சமாக தான் அழியும்

  • @minecrafter9757
    @minecrafter9757 Před 4 lety +7

    It doesn't matter whether he is a siddhar or not but most of his words are true. All these words run in my mind too.

  • @chandrasekarana8407
    @chandrasekarana8407 Před rokem +1

    You are very right.I will change the wourld.

  • @jebalathajohnson5324
    @jebalathajohnson5324 Před 5 lety +6

    Super ma very useful thanks

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Před 4 lety +52

    எப்படி மீழ்வோம் சாமீ.குழந்தைகள் என்ன பாவம் செய்தனர்..

    • @damodaranm1581
      @damodaranm1581 Před 4 lety

      நாம் செய்த பாவங்கள் நம்மிடமே இருக்கிறது

    • @suganyakumar353
      @suganyakumar353 Před 4 lety +1

      Date parunga ithu 2017 la published ana video

    • @jothieswari2252
      @jothieswari2252 Před 4 lety

      .

  • @shanthigunaseelan8428
    @shanthigunaseelan8428 Před 6 lety +3

    Very thanks kuruji

  • @k.arunthavaselvibaby3516
    @k.arunthavaselvibaby3516 Před 3 lety +2

    Iyarkaikku vazhi vitdu veedu katdanum
    Iyarkaiyin paathaiyil manithan
    Kurukitdaal athan vilaivu thanneeril veedu mithakkum.
    Thayavu seithu iyarkaiyin
    Vazhiyil kurukitdu kurai kooraatheergal.
    Yosiunkal

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Před 4 lety +6

    ஓம் நமச்சிவாய போற்றி ஓம்
    தெளிவான பேச்சு ஐயா

  • @chefmk3716
    @chefmk3716 Před 4 lety +8

    Correct sonninga gurujii 26:00

  • @rajasudhanraj6798
    @rajasudhanraj6798 Před 4 lety +3

    அருமைஉன்மை

  • @heathledger5727
    @heathledger5727 Před 4 lety +1

    Evlo Dislike ah ... Sithar speech ❤👌

  • @madhanraj8626
    @madhanraj8626 Před 4 lety +6

    True 100% guru ji...

  • @manidsp1515
    @manidsp1515 Před 5 lety +32

    ஒரு நல்ல மனிதனை உணர்ந்து கொள்ள முடியாத ஒருவர் இறைவனை எப்படி உணர்வார்கள்? இறைவன் எப்படி அருள் கொடுப்பார்?

  • @kiruban8814
    @kiruban8814 Před 4 lety +4

    Arumai iyya...

  • @umashankar2243
    @umashankar2243 Před 5 lety +1

    நன்று ஐயா

  • @sandradevisanjeevi4352
    @sandradevisanjeevi4352 Před 4 lety +3

    Thank you,Guruji.Om Namah Shivaya

  • @user-ey3hc5iz3w
    @user-ey3hc5iz3w Před 4 lety +24

    சிவனே போற்றி தென்னாட்டானே போற்றி

  • @user-vb2po3cm7h
    @user-vb2po3cm7h Před 2 měsíci +1

    Mikka nandri Ayya Swami❤❤❤❤❤

  • @abujacaramel9565
    @abujacaramel9565 Před rokem +1

    I agree 100percent whatever the gurugii saying.

  • @janaksi
    @janaksi Před 6 lety +5

    Arumai .. People to think..

  • @karaikudi.shivagangaidistr689

    ஒரு முறை உலக அளிவு வரவேண்டும் ஏண்ணா மணிதணை மணிதண் மதிக்கும் காலம் போய் அக்கிரமம் அணியாயம் அதிகரித்து விட்டது

    • @vasudevanpichandi9925
      @vasudevanpichandi9925 Před 3 lety +7

      அளிவு - அழிவு
      ஏண்ணா - ஏனென்றால்
      மணிதணை - மனிதனை
      மணிதண் - மனிதன்
      அணியாயம் - அநியாயம்

    • @shamshane4123
      @shamshane4123 Před 3 lety +2

      @@vasudevanpichandi9925 😁😂🤣😂😂🤣🤣😂🤣😅😅

    • @mehendiranboy57
      @mehendiranboy57 Před 3 lety +1

      Rite bro once doom need to come..

    • @gprakasgprakash6590
      @gprakasgprakash6590 Před 3 lety

      Ssss👌👌

    • @mehendiranboy57
      @mehendiranboy57 Před 3 lety +1

      @@vasudevanpichandi9925 vanthutarru school teacher tu😂😂

  • @a.c.devasenanchellaperumal3526

    ஒலி அமைப்பு பதிவு !
    இடதுபக்க ஒலி மட்டுமே கேட்கிறது !
    சரிசெய்வது அவசியம் !..♥**

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Před 7 měsíci

    நல்ல தகவல் வாழ்த்துக்கள்

  • @musicallegend8732
    @musicallegend8732 Před 6 lety +7

    Eye opening speech 👌👌👌👌😊😍

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 Před 4 lety +17

    ஐயா நான் நேர்மை, நீதி, உண்மை மற்றும் சத்தியம் உள்ள ஒரு பெண்

    • @runnerkarthik2397
      @runnerkarthik2397 Před 4 lety +2

      உங்க பேருலே தெறிது நீங்க குடும்ப பொண்ணுன்னு அதுபோல நானும் 100%க்கு 90% நல்ல பயந்தான் மத்தவங்க மாறி இல்ல ஒரே ஒரு தப்புதான் பண்ணிருக்கன்

    • @alagesalages4697
      @alagesalages4697 Před 4 lety +2

      Good

    • @nagekutti1778
      @nagekutti1778 Před 4 lety

      Oruvar nallore ullor ulagam safe

    • @gokulkannan2651
      @gokulkannan2651 Před 4 lety

      மனிதர்கள் 7 வகை . மனிதருள் மனிதர் சிலரே . மற்றவையெல்லாம் நாய்( அடுத்தவனை கடிப்பது ) , பறவை( அடுத்தவன் சொத்தை கொத்துவது ) ,தேள் ( விசம் கொண்ட மனம் ) இது போன்று சில மிருகங்கள் மனித உருவங்கள் உலாவும் இது தான் கலி யுகம் . ஆக ஈவு இரக்கம் வேண்டாம் எல்லாம் அவன் செயல் . ஓம் நமச்சிவாய

    • @gopinathgkg
      @gopinathgkg Před 4 lety +1

      Ippo yaaru vunga kitta ketta

  • @kambika7913
    @kambika7913 Před měsícem +2

    2024 june la yarachum pakureengala

  • @nitheshpranavraju4213

    ohm jai guruveey thunaii ayya siddargal varugaikuu nangaal kathirukendrom..

  • @kumarasamymanoharan58
    @kumarasamymanoharan58 Před 6 lety +27

    சில விசயங்கள் உண்மை.

  • @Dj_voice_bliss
    @Dj_voice_bliss Před 3 lety +6

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @vijayakumarjoseph6259

    Very interesting presentation.

  • @ArunKumar-ox7bt
    @ArunKumar-ox7bt Před 6 lety

    3 car 4 car thevaiya nu ketingalla rompa rompa logic ana point guru Ji... Ellaarume avanga gowravatha intha society la thakkavechukrathukaga thaan athigama aasaipadranga...

  • @karthikam6582
    @karthikam6582 Před 6 lety +4

    Nandru

  • @mrkannan165
    @mrkannan165 Před 5 lety +21

    கடவுள் இல்லை என்று தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி கூறிக்கொண்டிருக்கிறார்கள் இந்த நிலை மாறினால் எல்லாம் சரியாகவிடும் திருச்சிற்றம்பலம்

  • @pselvaraj6560
    @pselvaraj6560 Před rokem

    Super.sir.100/-100/unmai.unmai.unmai..godplessyou..

  • @geethamariyarasa2624
    @geethamariyarasa2624 Před 6 měsíci

    உண்மையான கருத்து ஐயா

  • @stanleylopez3479
    @stanleylopez3479 Před 3 lety +11

    God bless our country and the whole world.

  • @thesigansakaran456
    @thesigansakaran456 Před 6 lety +4

    Arumayana speech.

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f Před 3 lety +3

    சிவ சிவ

  • @vamshi2023
    @vamshi2023 Před 6 lety +3

    All the world leaders know what is coming. They have made arrangements for themselves and their families to be in safe place when the event happens.

  • @siddarpeedamsrilanka499
    @siddarpeedamsrilanka499 Před 4 lety +7

    ஓம் ஜெய் குருவே துணை

  • @siddargalulagam587
    @siddargalulagam587 Před 4 lety +6

    உலகம் எப்போதும் அழியாது -உண்மை எப்படி அழியும் - சுத்த பிரம்மம் எப்படி அழியும் - அறியாமையால் உலகம் அழியும் என்கிறார்கள் -தன்னை தானே சரி செய்து கொள்கிறது பிரபஞ்சம்

  • @subramaniankalyan9074
    @subramaniankalyan9074 Před 4 lety +2

    Good speech

  • @ranganathanmathaiyan2813
    @ranganathanmathaiyan2813 Před 6 lety +14

    Brahmarishi Hills is located in Perambalur which is an hour drive from Trichy on the Trichy - Chennai highway in Tamil Nadu, India.