2024 வரப்போகும் அழிவுகள் நான் சொன்னது ஏற்கனவே நடந்தது | Anu Mohan interview

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2024
  • #mediacabinet #anumohan #sithargal #2024predictionsastrology #2024predictions
    ANU MOHAN INTERVIEW
    ANU MOHAN LATEST INTERVIEW
    ANU MOHAN ASTROLOGY
    2024 ANUMOHAN ASTROLOGY
    2024 PREDICTION ANUMOHAN

Komentáře • 167

  • @playbacksingersugantha4385

    எல்லாம் கடவுள் முடிவு. கடவுள் கையில் மட்டும்தான் உள்ளது. மனிதன் இதை கணிக்கமுடியாது. மனசாட்சிபடி ஒழுக்கமாக இருந்தால் கடவுள் எந்த ரூபத்திலும் நம்மிடம் பேசுவார் உதவுவார். இதைப் உணர்ந்துக் கொள்ள நமக்கு புரிதல் வேண்டும் 🙏

  • @shivaramaswamyshivaramaswa4138

    👌 அன்று சொன்னது இன்று நடந்து விட்டது

  • @thangamanirakkiannan2059

    அய்யா உண்மை. ஆசையே அழிவுக்கு காரணம். பஞ்சாபூதங்களுக்கு மட்டும் தான் முடியும். இயற்கையை மதிக்க வேண்டும். 🙏 இப்போது இல்லையே. உணர்ந்து ஒரு சிலர். மட்டுமே.. இருந்து என்ன பயன் ஒன்றுமே செய்ய முடியாது. 🙏👍👌🙏

  • @RealRelaxKing
    @RealRelaxKing Před 3 dny +19

    Who are all here After Wayanad disaster

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Před 2 měsíci +29

    நிச்சயமாக இந்த வெப்பநிலை நெருப்பை உமிழ்கிறது...உலகம் அழிக்கப்பட காலம் நிர்ணயிக்கப்பட்டு எதோவொரு காரணத்துக்காக இயற்கை பொறுமை காத்து கொண்டிருப்பதையும் உணர முடிகிறது...இந்த குரோதி வருடம் என்றும் இல்லாமல் சனிக்கிழமை சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த இரவு நேரத்தில் மலர்ந்தது...அவர் நியாயாதிபதி...பாவ கணக்குகளை பக்க சார்பின்றி தீர்க்க துணை புரிகிறார் என சொல்லப்படுகிறது...வெப்பம் அதிகமாக ஏற்பட்டால் அதன் பின்னர் என்ன நடக்கும் என்பது யாவரும் அறிந்ததே...

    • @RAINBOWPICTURESGROUP
      @RAINBOWPICTURESGROUP Před 3 dny +1

      கேரள சீற்றம் முன்னதாக சொன்ன நடிகர்

  • @somasundaram8189
    @somasundaram8189 Před 2 měsíci +34

    இவர் சொன்னது எதுவும் நடக்காவிட்டால் இவரை என்ன செய்யலாம் என்பதை நாம் 2025ல் கலந்து ஆலோசிப்போம். ஆனால் இவர் சொல்வதெல்லாம் நடந்து விட்டால் இவர் நம்மை ஒன்றும் செய்யமுடியாது ஏனென்றால் நாமிருக்க மாட்டோம்.

    • @Ramana-su9yd
      @Ramana-su9yd Před 2 měsíci +6

      அவரே இருக்க மாட்டார்

    • @RAINBOWPICTURESGROUP
      @RAINBOWPICTURESGROUP Před 3 dny +3

      கேரள சீற்றம் முன்னதாக சொன்ன நடிகர்

  • @dhanalakshmimedia148
    @dhanalakshmimedia148 Před 3 dny +5

    இவர் சொன்னது அனைத்தும் நடந்துகொண்டிருக்கிறது

  • @muthuarasu3810
    @muthuarasu3810 Před měsícem +3

    உண்மை.அய்யா.நீங்கசொல்வது.சனிபகவானின்.கொடுத்த.அனுபவம்தான்.நமக்குபலபாடங்களைநாம்.கற்றுகொள்கிரோம்.

  • @dkshree
    @dkshree Před 3 měsíci +5

    Ok sir ...whn it comes we can't do anything ...all will face it ..till then lets not b scared....if we hve ro die we will die ..if god wills we will survive

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 Před 3 měsíci +9

    Neenga January sonnathu ippo April monthla nadakkuthu.nanri..

  • @chakkrravarthijcjain9659
    @chakkrravarthijcjain9659 Před 22 dny +1

    Thanking you for your great messages to all.

  • @natarajanshankaran2092
    @natarajanshankaran2092 Před 3 měsíci +5

    Interesting to listen to you Sir.Really opens up to the power of Pancha Boothangal.Also interested in learning the Readings on Siddhars.Kindly guide

  • @amman-
    @amman- Před 3 měsíci +6

    💯✅🌍 Enna 🌍✍️paddu irukko athan pady than yavum nadakkum. poumaa thevikku therijum yaavum, padai ppathum kaap pathum alippa thum yavum kadavul kaijul ullathu .nadap pathai santhosa maha ettu kola vendyyathu thaan.🙏🙏🙏

  • @user-rl9zq2tr3y
    @user-rl9zq2tr3y Před 2 měsíci +4

    💯 accurate sir .

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn Před 3 měsíci +23

    ஐயா நீங்க சொல்றது 2024 நடந்தா உங்களுக்கு பெரிய கோடு நமஸ்காரம் நாட்டுல நடக்கிறதா பார்த்தா மக்கள் எல்லாமே அழிஞ்சா தான் நல்லது

  • @amman-
    @amman- Před 3 měsíci +4

    Neengl veru mathtthil irunthum ,inthu mathat thai patty padytthu irukinringgal athu patty solum pothu vaalt thukkal.👍👏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 3 měsíci +1

    ❤🎉❤🎉❤Nandri 🙏🙏

  • @sundaralingam7475
    @sundaralingam7475 Před 5 dny +2

    சூரியன் ஒரே இடத்தில் இருப்பதில்லை. அதுவும் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் என்ன சோதிடம். இறைவனை நம்புங்கள் நல்லவையே நடக்கும்.

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 Před 3 měsíci +5

    Correct speech thankyou

  • @MullaiCanada
    @MullaiCanada Před 3 měsíci +9

    I also believe and love only Aanchaneyar... every Saturday I make betel garland in odd number and put Aanchaneyar in my prayer room 🙏 if he was not there, no Ramar or Seetha... here I've to mentioned one more thing...Raavanan was a genuine soul... he would have done anything to Seetha... he didn't... I'm proud to be a Srilankan Tamil...thanks for your info sir... Om Aanchaneyar pottri🙏

  • @manosurya1910
    @manosurya1910 Před 3 měsíci +2

    Super sir

  • @raman5818
    @raman5818 Před 2 měsíci +1

    Informative. Superb. Absolutely 100% True True True. There is no doubt about it. Thank you so much, Sir. May God bless you.

  • @keeransiva5062
    @keeransiva5062 Před 3 měsíci +11

    வருவதற்கு முன்னே கோமங்கள், யாகங்கள் செய்தால் மோஷமாக நடப்பதை தவிர்க்கலாம். ஆனால் யாருமே செய்வதில்லையே.

    • @shanthabalakrishnan
      @shanthabalakrishnan Před 2 měsíci +1

      Homanngha, - moesamaagha, nadappathai Somehow I am not able to access Tamil alphabets and hence writing in English . Hopw you will be able to correct your Tamil writing !! Shaaantha Baalakrishnan

  • @chakkrravarthijcjain9659

    Sir you are true. In my dream it's happening by 20 to 25 feet full of water fill in Chennai city. Upto first floor water will come inside the house. It's my dream show before 7 years back. All should be careful.

  • @Vincent-sm6ny
    @Vincent-sm6ny Před 5 dny

    My God my all. Jesus christ amen bless.

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Před 3 měsíci +3

    Super

  • @user-rl9zq2tr3y
    @user-rl9zq2tr3y Před 2 měsíci +2

    God are same only we are humans separated and named them differently. 😢

  • @sooriyakumars7602
    @sooriyakumars7602 Před 9 hodinami

    👍👍👍

  • @muthiahvaratharaj3586
    @muthiahvaratharaj3586 Před 3 měsíci +110

    இவர் தான் sonnar, 2023 இல் Sri Lanka இல்லாமல் போகும். Nadanthatha?. இவர் கடவுள் இல்லை

    • @user-hp5wk4fw6f
      @user-hp5wk4fw6f Před 3 měsíci

      ஐயா இலங்கை அழிவுக்கு போகும் என்று சொன்னார்.

    • @ritugopalan7353
      @ritugopalan7353 Před 3 měsíci +17

      When world war 3 nulear war happens.Due to heat of nuclear bomds,the glaciers will melt and all small islands and coastal areas of our country will also go under water.At that time srilanka will go under water. It will happen when world war 3 happens.This is my understanding.The year might not be 2023,but it may happen in the nearest future.

    • @sripriyaprabhu5052
      @sripriyaprabhu5052 Před 3 měsíci +1

      Definitely it will happen....but we are helpless....because we people spoiled the Nature, did much things against,Nature.

    • @SarathSep27Hp
      @SarathSep27Hp Před 2 měsíci +2

      இப்பொழுது அங்கே அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி தெரியுமா

    • @jaiball8039
      @jaiball8039 Před 2 měsíci +2

      இயற்கையை மாசுபடுத்தி விட்டோம்.அதன் விளைவுகள் மிகவும் கொடுரமாக தான் இருக்கும் 😢😢

  • @epsathianarayananhomran8278
    @epsathianarayananhomran8278 Před 2 měsíci +3

    சொல்வதெல்லாம்
    உண்மை.
    உண்மை எல்லாம்
    நன்மை
    நன்மை எல்லாம்
    வெண்மை
    வெண்மை தான்
    ஆண்மை
    ஆண்மைக்கு துனை
    பெண்மை
    பெண்மைக்கு தேவை
    பொறுமை
    பொறுமை பெறுவதோ
    என்றும் பெருமை

  • @FransisJeevaratnam-nb9bz
    @FransisJeevaratnam-nb9bz Před 2 měsíci +7

    போன வருஷம் கடைசியில் சொன்னார் பெரிய அளவில் சுனாமி வருமென்று இப்ப சொல்றார் ஒரு விழிப்புணர்வு என்று இது ஒரு கற்பனை சித்தரிப்பு கடல் மட்டம் உயரும் நாள் இலங்கையின் கரையோரங்கள் கடலுக்குள் மூழ்கலாம்

    • @user-gw4cn8im7q
      @user-gw4cn8im7q Před 2 měsíci

      சொல்ல வேண்டியதை சொல்லாமல் எதையோ சொல்கிறார்

    • @user-yc7oy7yz2p
      @user-yc7oy7yz2p Před měsícem

      இவர் ஜெருசலேம் ல. பிறந்தவர்

  • @user-xx4db8gf1m
    @user-xx4db8gf1m Před 2 měsíci +5

    பேரழிவு தொடங்கிவிட்டது அணு ஆயுத போருக்கு பின்னர் இயற்கை முழுபலத்தோடு பூமியை சுத்தபடுத்தும்

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Před 3 měsíci +1

    You are correct

  • @soundarrajan5934
    @soundarrajan5934 Před 10 hodinami

    இவர்சொன்னது போல கேரளாவில் ஒரு பேர்அழிவு நடந்து விட்டது

  • @SaralaSarala-c3y
    @SaralaSarala-c3y Před 4 dny +1

    Unmai aya

  • @sridhark510
    @sridhark510 Před 8 hodinami

    விஞ்ஞானிகள் பல வருடங்களாக சொல்வதுதான்..நீ அதோட...சொந்த சரக்கையும் சேர்த்து..ரீல் விடு....

  • @hdgfdhdgdg9614
    @hdgfdhdgdg9614 Před 3 měsíci +15

    புயல் காற்று மழை வெயில் எல்லாமே எல்லா வருடமும் வருபவை புரிந்தாவர்களுக்கு புரிந்திருக்கும் பாவம் இவரின் மன நலத்தை பார்க்கணும் 🤗

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Před 3 měsíci +1

    🧐👍

  • @manikandans9673
    @manikandans9673 Před 5 dny +2

    கேரளா வயநாடு என்ன ஆயிற்று

  • @palanichamy5231
    @palanichamy5231 Před 3 měsíci +14

    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீராம ஜெயம்

  • @vyasvaajasaneya2733

    இவர் வெளியிடுவது 100%உறுதியானது.

  • @akshayasunthari21
    @akshayasunthari21 Před 2 měsíci +1

    Sonnathu nadakum but year comfirm ah teriyaathu...

  • @jayakumarnec
    @jayakumarnec Před 2 dny

    entha mathiri ayalkalai pidithu jailil poda vendum

  • @sudhas1329
    @sudhas1329 Před měsícem

    Allelooya

  • @kumarasamypillai2258
    @kumarasamypillai2258 Před 2 měsíci +4

    அணு மோகன் அவர்களே ஐமபூதங் கள் இறைவனல்ல இறைவனின் ஆயுதங்கள்

  • @senthilkumar2555
    @senthilkumar2555 Před měsícem +2

    வரட்டும் பார்க்கலாம்

  • @dhamotharanyogi2712
    @dhamotharanyogi2712 Před 12 hodinami

    This Year 2024 there is NO RAIN in Chennai.....

  • @mnhvtraj
    @mnhvtraj Před 3 měsíci +2

    Srilanka what happened

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Před 3 měsíci +2

    Super karma

  • @7shanmugavel
    @7shanmugavel Před 2 měsíci +1

    Never

  • @anandananandan8437
    @anandananandan8437 Před 3 měsíci +6

    தமிழ் உலகின் ஞானமொழி

    • @user-rl9zq2tr3y
      @user-rl9zq2tr3y Před 2 měsíci +1

      Yes but nowdays are tamilars all of us suck 😢

    • @maheshera
      @maheshera Před 3 dny

      ❤❤❤❤❤❤true

    • @user-rl9zq2tr3y
      @user-rl9zq2tr3y Před 2 dny +1

      @@anandananandan8437 Tamizh is greatest but not tamilars all are suck .

  • @anbalaganperiyamal9164

    அப்படிப்பட்ட எல்லாம் வல்ல இறைவன் யார் என்று நீங்கள் கண்டுபிடித்து என்னிடத்தில் சொல்லுங்கள்

  • @sarojasaba5004
    @sarojasaba5004 Před 3 měsíci +2

    Appo nadi jothidam oolai suvadi jothidam unmaiyaah suvadiyil ullapadi nadakkuma

  • @vijiratnam901
    @vijiratnam901 Před 3 měsíci +2

    100%unmai

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 Před 3 měsíci +2

    Your correct speech well sir😮

  • @muster9464
    @muster9464 Před 2 měsíci +2

    Unhalku radchipputhan. Coz eni kodiya kalam .

  • @maryambika1698
    @maryambika1698 Před 2 měsíci +4

    Sir நீங்கள் Bible ல் படி சொல்லுங்க sir Thanks

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 Před 3 měsíci +9

    தா,மம் அழிந்து அதர்மம் ஒங்டும் நான் வருவேன்யுகயுகே❤

  • @jayakumarbalachari8279
    @jayakumarbalachari8279 Před 20 dny +1

    33 வருஷம் ஒரு generation.

  • @user-yc7oy7yz2p
    @user-yc7oy7yz2p Před měsícem +1

    எலெக்சன். ரிசல்ட் என்னாச்சு

  • @GovindrajuGovindraju-c9c

    இவர் சொன்னது நடக்குது

  • @karavaikunam1924
    @karavaikunam1924 Před 2 měsíci +2

    Ivar siru kulanthaiya iruntha pothu siththar aedu paddiththaaraam. Aprilil srilanka muttaga aliyum enrar. Nothing happened

  • @mnhvtraj
    @mnhvtraj Před 2 měsíci +1

    Srilanka effect

  • @Kandeepankandeepan-bo6rt
    @Kandeepankandeepan-bo6rt Před 2 měsíci +1

    Manalakkurai

  • @user-ho6li1lj1v
    @user-ho6li1lj1v Před 3 měsíci +2

    Iya varatum apo tan thirunthuvanga

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Před 3 dny +1

    Mudalil you tube il ellorum ninaithadai solvadai stop pannanum !

  • @keeransiva5062
    @keeransiva5062 Před 2 měsíci +2

    ஹோமங்கள், மோசமாக இந்தச் சொல்களோ சரியானது. ஹோ இது வட மொழிச் சொல் கலப்பு, உண்மையில் தமிழ் சொல்லுக்கு அமைப்பு பார்த்தால் கோ என்ற எழுத்தே வரும்.

  • @michaelraj6902
    @michaelraj6902 Před 3 měsíci +11

    எந்த எந்த நாட்டுக்கு சுனாமி வரப்போகிறது

    • @kumaran640
      @kumaran640 Před 3 měsíci +2

      இஸ்ரேலில்

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo Před 2 měsíci +11

    அனுமோகன் தயவுசெய்து செத்துவிடுங்கள் நீங்கள் இதுவரை நல்லவிஷயங்கள் பேசி பழகவில்லையென எண்ணுகிறேன் உங்கள் குடும்பத்தினருக்காக நான் பிரார்த்தனைசெய்கிறேன்

    • @sundaralingam7475
      @sundaralingam7475 Před 5 dny

      இந்த பைத்தியங்களை நம்பி மக்கள் கவலைப்பட வேண்டாம். இறைவனை நம்புங்கள் நல்லதையே நினைத்து நல்லதையே செய்யுங்கள் நன்றாக வாழலாம்.

  • @sridharanrajappa8676
    @sridharanrajappa8676 Před 3 měsíci +4

    Really true

  • @user-ci7ni2of7x
    @user-ci7ni2of7x Před měsícem +3

    இந்து என்பது ஆங்கிலேயன் உருவாக்கியது. ஆதாரம் எங்கே

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 11 dny

    கூட்டுபிரார்த்தனைக்கு பலம் அதிகம்

  • @maheswaranvk5314
    @maheswaranvk5314 Před 2 dny +1

    Bro! Why always you tell negative things only.

  • @sridhark510
    @sridhark510 Před 8 hodinami

    மனிதர்..பரந்தால் நீ எப்படி இருப்பே...

  • @vijaytvfan8567
    @vijaytvfan8567 Před 2 měsíci +3

    Fake predictions 😢😢

  • @user-hg4qp3ft2l
    @user-hg4qp3ft2l Před 3 měsíci +9

    இந்து என்ற சொல்லுக்கு சக்தி அல்ல தமிழ் என்ற சொல்லுக்கே அதிர்வலை சக்தி உண்டு
    ❤தமிழ்❤ என்ற சொல் தான் இறையான்மை சொல்
    தமிழ் தமிழ் தமிழ் என்று உச்சரித்தாலே அறிவும் ஞானமும் நமக்குள் உதயமாகும்.
    தமிழ் என்ற சொல்லில் இறைவன் வாசம் செய்கிறான்
    ஓம் சத்தி சிவ சத்தி சர்வ சத்தி போற்றி

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo Před 2 měsíci +1

      ஆம் இந்து என்றசொல்லுக்கு எந்த அதிர்வும் கிடையாது தமிழ் என்ற சொல் வாசியோகத்துக்கான சுழுமுனையில் அதிர்வைத்தரும்

  • @muster9464
    @muster9464 Před 2 měsíci +2

    Bibelum solli iruku. True than. 😊 Jesus um solli iruker. Manusan mirukama maruvan. Ya Sri lanka than kadalil mulkum. But big kappal anupuver jesus. 😊 china kappal anuppum.

  • @ThavaNesan-qp4bh
    @ThavaNesan-qp4bh Před 2 měsíci +2

    SriLankan annum aleyavillai. Poisolathe

  • @sabapiramila4204
    @sabapiramila4204 Před 3 měsíci +4

    சித்தன் செயல் சிவன் செயல்

  • @AyyapanYathuson
    @AyyapanYathuson Před měsícem

    நீ பார்

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 Před 3 měsíci +9

    Chiristine nu sollitu, pottu v a ithu ullergal

  • @thurairajav.k5262
    @thurairajav.k5262 Před 2 měsíci +3

    Some thing wrong in his mind

  • @preethammk6831
    @preethammk6831 Před 3 měsíci +2

    😅😂😂😂 fake fake

  • @manidev6611
    @manidev6611 Před měsícem +1

    வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தாலே போதும்.

  • @PalanisamyPalanisamy-qq9nd

    பனடயப்பா போதும் பாம்பு புடி

  • @prasgold7496
    @prasgold7496 Před 17 dny +1

    ஓ இவரா படையப்பா படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பாம்புக்குள்ள கைய விட்டு பாம்பு எடுத்தீங்களா இல்லையா அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார் அதற்கு விளக்கம் கிடைக்காமல் பைத்தியம் ஆகி இந்த மாதிரி எல்லா இடத்தில் பேட்டிஓ இவரா படையப்பா படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பாம்புக்குள்ள கைய விட்டு பாம்பு எடுத்தீங்களா இல்லையா அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார் அதற்கு விளக்கம் கிடைக்காமல் பைத்தியம் ஆகி இந்த மாதிரி எல்லா இடத்தில் பேட்டிக் கொண்டிருக்கிற யாரும் நம்ப வேண்டாம்

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Před 3 měsíci +3

    இவர் சொல்வது பொய்

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 Před 3 měsíci

      வரும் வருடம் பார்ப்போம்

    • @user-xx4db8gf1m
      @user-xx4db8gf1m Před 2 měsíci

      சொல்லப்படும் அனைத்தும் நடக்கும் காலநேரம் மாறுபடலாம் எப்படியாயினும் சங்கமயுகம் 2036 முடிகிறது நிச்சயமாக 99 வீத மக்களும் நிலபரப்பும் 2037 ல் இருக்காது.

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l Před 2 měsíci +1

    Dupakuru saetheri

  • @sugumarparamanathan3385
    @sugumarparamanathan3385 Před 3 měsíci +1

    poda lusa ,vicaran

  • @vijayakumarivijayakumar5842

    Dubakkoor comedian

  • @SelvaKumar-qi2jm
    @SelvaKumar-qi2jm Před 2 měsíci +3

    மூடர் கூடம்!

  • @nazeerameer5833
    @nazeerameer5833 Před 2 měsíci +1

    MODI = MAD ON DESTROYING INDIA. !!!!!!

  • @rajeshkumarmn6699
    @rajeshkumarmn6699 Před 2 měsíci +1

    Vera velai illia.nallathu mattum nadakkum close your bad mouth

  • @shanmugasamyramasamy6174
    @shanmugasamyramasamy6174 Před 2 měsíci +2

    அனு மோகன் ஜட்ஜய்யா பூமிய காப்பாத்த வழி சொல்லய்யா😄😄😄. நீங்க எல்லாம் எங்கிருந்து கிளம்பறீங்கப்பா ஈசல் போல. வந்துட்டாரு ஜோசியம் சொல்ல. முதல்ல உங்க படுபிற்போக்கை நிறுத்திக்கோங்க தானா பூமி உருப்படும்.

  • @kugarajahrajadurai842
    @kugarajahrajadurai842 Před 3 měsíci +2

    Pool

  • @balasubramaniam3036
    @balasubramaniam3036 Před 3 dny +2

    எந்த சித்தர் சொல்லியுள்ளார்? எல்லாம் புளுகு

  • @Heal2017
    @Heal2017 Před 3 měsíci +2

    Neenga christian nu solladhinga pls jesus ku against ahh neraiya pesuringa...manithanuku oru piravi thaan....nalla christian person astrology paaka and solla maatanga.....bible pathi first therinchikonga.....God enna solli irukarunu.....ungala pola sila persons nalla thaan aandavar naamam thooshika padukirathu😢

    • @user-xx4db8gf1m
      @user-xx4db8gf1m Před 2 měsíci

      சொல்லப்படும் அனைத்தும் நடக்கும் காலநேரம் மாறுபடலாம் எப்படியாயினும் சங்கமயுகம் 2036 முடிகிறது நிச்சயமாக 99 வீத மக்களும் நிலபரப்பும் 2037 ல் இருக்காது.

  • @senthilkumar9985
    @senthilkumar9985 Před dnem

    டு பாக கூர்

  • @anbalaganperiyamal9164

    விஞ்ஞான வளர்ச்சிக்கும் இந்த பேரழிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா

  • @sridhark510
    @sridhark510 Před 8 hodinami

    எந்த சித்தர் எழுதி வெச்சிருக்காங்க.
    நீ என்னத்த படிச்ச...
    ஆதாரம் என்ன...
    ரீல் விடாதே..