இரக்கத்தின் ஆண்டவரே எம் மீது இரக்கம் வையும் ( பாடல் வரிகளுடன்) - Irakkathin aandavare (With Lyrics)

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2021
  • இரக்கத்தின் ஆண்டவரே எம் மீது இரக்கம் வையும் ( பாடல் வரிகளுடன்) - Irakkathin aandavare (With Lyrics) | Divine Mercy Song in Tamil
    #arulvakku #அருள்வாக்கு #today #readings #bible #frsundar #fr.sundar #அருள்வாக்குஇணையதளவானொலி #இணையதளவானொலி #ArulvakkuInternetRadio #InternetRadio #AIR #RomanCatholicTamil #CatholicTamil
  • Hudba

Komentáře • 167

  • @sasikumarbalasubramani7784

    இரக்கத்தின் ஆண்ட வேர என்மீது இரக்கவையும் கர்த்தர் நல்லவர் ஆமென்

  • @sasikumarbalasubramani7784
    @sasikumarbalasubramani7784 Před 18 hodinami

    இரக்கத்தின் ஆண்டவரே என் மீது இறக்கவையும் எங்கள் இயேசு ராஜாவே உங்களுக்கு கோடாகோடி ஸ்தோத்திரம் ஆமென்😅

  • @antonyamalaregilin632
    @antonyamalaregilin632 Před rokem +10

    இரக்கத்தின் ஆண்டவரே என் பிள்ளைகளின் மேல் இரக்கம் வையும்

  • @arnauldandre2441
    @arnauldandre2441 Před 11 měsíci +10

    இயேசுவே எங்கள் பாவங்களை மன்னித்து தூய ஆவியின் வல்லமையால் நிரப்பி ஆசீர்வாதியும்.❤

  • @prabasavariyar1210
    @prabasavariyar1210 Před 3 měsíci +1

    AMEN...FORGIVE ME LORD

  • @marieaugustin2031
    @marieaugustin2031 Před 10 měsíci +7

    துன்பத்தில் எங்களை காப்பாற்றுகிறவரே எங்கள் மீது இரக்கமாயிரும்

  • @aroganamary
    @aroganamary Před rokem +8

    இரக்கத்தின் ஆண்டவரே என் மேல் இரக்கம் வைத்து என் வேண்டுதலை நிறைவேற்றும் இயேசுவே

  • @SHIRANISHIRANI-of1uh
    @SHIRANISHIRANI-of1uh Před měsícem

    Irakkathin aandavarae,neer mariththeer,maranathai jeicheer,yaarugaka,paavigalagiya engalukagvae,aesuvae ellla vaalipa kulanthaigaluka jepikiraen,neengalum en jepathai iragathodu aetu kollum,kulanthaigalin manathil in anpu mattumae niraiya vaendum.neer oruvarae super hero enpathai naan unarthathu Pola ella kulanthaigalum unarattum,amen.

  • @SHIRANISHIRANI-of1uh
    @SHIRANISHIRANI-of1uh Před měsícem

    Irakkathin aandavarae en brovin meethu irangum,praise the lord,manathil ulla paarangal,sumaigal theerattum Aesuvin naamathinaal.Amen.

  • @jamesm9822
    @jamesm9822 Před rokem +6

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @gphenryjeyapalan6828
    @gphenryjeyapalan6828 Před 5 měsíci

    Irakkathin andavare en mithum irakkam vaium

  • @lakshmidevi8196
    @lakshmidevi8196 Před 4 měsíci

    Esappa enmel eragkam vaium appa en pavatha manium esuve enagu vituthalai gutuga andavare

  • @babyrani6549
    @babyrani6549 Před 4 měsíci

    Easappa intu test elutha pokum jemimol ikku koodaerunthu uthavi chenka appa amen

  • @devakialogan5322
    @devakialogan5322 Před 9 měsíci +6

    இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் மீது மனமிரங்கும் எங்கள் பாவங்களை மன்னியும் எல்லாம் குடும்பங்களையும் ஆசீர்வதியும் உம்மை ஆராதிக்கிறேன் உமக்கே நன்றி கூறுகிறேன் ஆமென் 🙏🏼

  • @prabhurani3328
    @prabhurani3328 Před 2 lety +7

    இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கம் வையுங்கள் சுவாமி 🙏

  • @sudarmadevi4846
    @sudarmadevi4846 Před 7 měsíci

    En Thanthaiye ellam❤.

  • @bawanthifernando6245
    @bawanthifernando6245 Před rokem +2

    இயேசுவே ,உமக்கு எதிராய் பாவங்கள் பல செய்துள்ளோம்....எங்களை மன்னியும்,,ஆண்டவரே.

  • @margaretloorth2504
    @margaretloorth2504 Před 7 měsíci

    Forgive my 😢sins Lord Jesus Christ 🙏 alleluia alleluia alleluia ❤❤

  • @user-zy9km8zc8j
    @user-zy9km8zc8j Před 9 měsíci

    Amen Amen Amen 🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 2 lety +5

    ஆமென் ஆண்டவரே உமது மாபெரும் இரக்கத்தை பொழிந்தீரே நன்றி இயேசப்பா 🙏❤️❤️🙏

  • @velavelankanni1232
    @velavelankanni1232 Před 3 měsíci +1

    உமக்கெதிராய் பாவம் செய்தேன் என்னை மன்னியும் இரக்கத்தின் ஆண்டவரே

  • @edwardprabaharan1941
    @edwardprabaharan1941 Před 8 měsíci +1

    இயேசுவே எங்கள் பாவங்களை மன்னித்து தூய ஆவியின் வல்லமையால் நிரப்பி ஆசிர்வாதியும் ஆமென்

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 2 lety +9

    பாவி என்னை மன்னியும் இயேசுவே 🙏✝️🙏

  • @marieaugustin2031
    @marieaugustin2031 Před rokem +3

    இரக்கத்தின் ஆண்டவரே
    என் மீது இரக்கம் வையும்

  • @lourdumary951
    @lourdumary951 Před rokem +5

    பாடல் மிகவும் அருமை!எங்கள் பாவங்களை மன்னித்தருளும் ஆண்டவரே!ஆமென்.

  • @user-hh2jk2ek2d
    @user-hh2jk2ek2d Před 6 měsíci +2

    இரக்கத்தின் ஆண்டவரே என் மீது மனம் இறங்கும் 🙏🙏😭😭😭

  • @kamilashanthi84
    @kamilashanthi84 Před 11 měsíci +2

    கண்ணீர் யாவும் துடைப்பவரே கருணை கண்ணோக்கி பார்ப்பவரே

  • @marieaugustin2031
    @marieaugustin2031 Před rokem +4

    இரகத்தின் ஆண்டவரே என்மீது இரக்கம் வையும்

  • @irudayammary8617
    @irudayammary8617 Před 5 měsíci +1

    இரக்கத்தின் ஆண்டவரே நீர் என் பாவங்களை மன்னித்து விடுங்கள்.

  • @sheelamichael5723
    @sheelamichael5723 Před 5 měsíci

    Jesus give the pease in our family members 🙏🙏🙏

  • @bernathmarybernathmary5923
    @bernathmarybernathmary5923 Před 7 měsíci

    Oh god bless me take care me bless my family 🌺💐🌹

  • @jacinthathangarajah
    @jacinthathangarajah Před 9 měsíci +1

    இயக்கத்தின் ஆண்டவரே என்மீது இரக்கம் வைய்யும்

  • @jacinthathangarajah
    @jacinthathangarajah Před 9 měsíci

    ஆமேன்

  • @babyrani6549
    @babyrani6549 Před 3 měsíci

    Erakkamulla easuve inti jemi eluthapokum test i aseervathithu uthavi chenka ammaellapilaikalukum uthavi chenka amma amen svemaria

  • @dalojinithileepasingam9321
    @dalojinithileepasingam9321 Před 7 měsíci

    Amen amen amen

  • @jenittajeyarajah60
    @jenittajeyarajah60 Před 8 měsíci +4

    இரக்கத்தின் ஆண்டவரே என்மீதும் என் பிள்ளைகள் மீதும் இரக்கம்வையும் எங்கள் பாவங்களை மன்னியும் என்மகன் தனுஷன் மீது இரங்கும் அவன்வஆழ்வஉசஇறக்கசஎய்யஉம்.என் இளையமகன் ஜெனுசன் மீது இரங்கும் அவனுக்கு திருமணம் நடக்க உதவும். ❤❤❤ஆமென்

  • @maryjerad8788
    @maryjerad8788 Před 2 měsíci

    Jesus I trust in you

  • @sathiabhama3271
    @sathiabhama3271 Před 8 měsíci +1

    இரககததின ஆண்வரே என மீத இரககம வே🎉யம

  • @rubychristilda1892
    @rubychristilda1892 Před 6 měsíci

    Amen thankyou jesus

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 2 lety +6

    உமக்கெதிராய் பாவம் செய்தேன் ஆண்டவரே என்னை மன்னியும் ஆமென்🙏

  • @vallimichael9947
    @vallimichael9947 Před 8 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @radhukuttyma902
    @radhukuttyma902 Před rokem +2

    Praise the lord 🙏🙏🙏🙏 appa ✨✨✨ yeinga mela yerakam kattuinga appa 💫💫

  • @bernathmarybernathmary5923
    @bernathmarybernathmary5923 Před 6 měsíci

    ஆண்டவரே என் வீட்டை ஆசீர்வதியும் என் குடும்பத்தை என் கணவரே குடியில் இருந்து விடுதலை ஆக்கும்பெண் குழந்தைகளின் மூளை இருந்து விடுதலை செய்ய

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 Před 8 měsíci +1

    ❤❤❤❤❤Amen Halleluja Sthothiram ❤❤❤❤❤

  • @asmmary4560
    @asmmary4560 Před 22 dny

    Amen alleluya

  • @JayaJaya-qv3ct
    @JayaJaya-qv3ct Před rokem +3

    அன்பு இயேசப்பா இந்த இனிய பாடலைப் பாடியவர்களுக்கு மிக்க நன்றிகள்

  • @ammudivya1157
    @ammudivya1157 Před 4 měsíci +1

    Easappa yengal pavangalai mannithu arulveeraga amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthithanu1950
    @sakthithanu1950 Před rokem +2

    பாவி என்னை மன்னியும் ஆண்டவரே🙏🙏🙏

  • @sofiyar1485
    @sofiyar1485 Před 6 měsíci

    Jesus bless me good nalege for me

  • @MangaleswaranS
    @MangaleswaranS Před 2 měsíci

    இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் மீது மனமிரங்கி எங்களுக்கு பென்சனைப்
    பெற்றுத் தாரும்.

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 Před 4 měsíci

    🙏🏿 🙏🏾 🙏🏽 🙏🏼 🙏🏻 🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 2 lety +3

    தாயாய் என்னைக்காப்பவரே ஆமென்

  • @hilarioustech3163
    @hilarioustech3163 Před 7 měsíci

    Amen jesus

  • @BalajiBalaji-kk9lm
    @BalajiBalaji-kk9lm Před 8 měsíci

    Amen

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před rokem

    மரியே வாழ்க. தூய ஆவியானவரே இரக்கத்தின் ஆண்டவரே எனது மகன் இயேசுராஜுக்கு 26.2.2023 க்குள் இரயில்வே level 5 க்கான பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய உதவியருளும் 🙏🙏

  • @rajesmaryd9833
    @rajesmaryd9833 Před rokem +1

    இயக்கத்தின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கம் வரையும் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 Před 2 lety +6

    இரக்கத்தின் ஆண்டவரே உம்முடைய இரக்கப் பெருக்கத்தினை நிறைவாய் அனைவருக்கும் அளித்தருளும்....அருமையான பாடல் வரிகள் ......நன்றி தந்தையே.....

    • @devakialogan5322
      @devakialogan5322 Před 9 měsíci

      இரக்கத்தின் ஆண்டவரே நீரூற்றுபோல் பாடல்கள் வழியாக சுமைகள் தீரட்டு இயேசப்பா நன்றி நன்றி நன்றி ஆமென்

  • @Jalanholy32
    @Jalanholy32 Před rokem +1

    வாழ்க வாழ்க மரியே மா மரியே❤ இயேசு கிறிஸ்துவே எங்கள் மேல் இரக்கமாயிரும்.❤

  • @selvambikaisenathirajah3611
    @selvambikaisenathirajah3611 Před 7 měsíci +1

    Jesus I trust in you Amen ❤

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 2 lety +2

    ஆபத்தில் உதவும் தூயவரே அழைத்திடும் போது வருபவரே என் மீது இரக்கம் வையும்

  • @user-ph6zv2kl7x
    @user-ph6zv2kl7x Před 4 měsíci

    அன்ட வார் அற்புதம் எங்க விட்டிலா இருகா கதோ திரம்தோத்திரம்❤🙏🎉❤🙏🎉❤🙏🎉❤🙏🎉❤🙏🎉❤🙏❤

  • @user-oc4kn1ht4l
    @user-oc4kn1ht4l Před 7 měsíci

    ஆண்டவரெ நா செய்த. பாவத்தை உமது வல்லமையால் மன்னித்து என்னை என் கனவரோடு சேர ஆசிர்வதியும் ஆமென்

  • @preethikishore4615
    @preethikishore4615 Před 2 lety +10

    இரக்கத்தின் ஆண்டவரே என் மீது இரக்கம் வையும்
    1. ஆறுதல் என்னில் தருபவரே
    அமைதியை என்னில் அளிப்பவரே
    2. ஆபத்தில் உதவும் தூயவரே
    அழைத்திடும் போது வருபவரே
    3. அழுகையில் ஆறுதல் தருபவரே
    அன்பாய் தேற்றி அணைப்பவரே
    4. துன்புறுவோர் துயர் துடைப்பவரே
    துணை வந்து எம்மை ஆள்பவரே
    5. நிம்மதி வாழ்வில் தருபவரே
    நீங்காதென்னில் நிலைப்பவரே
    6. கண்ணீர் யாவும் துடைப்பவரே
    கருணைக் கண் நோக்கிப் பார்ப்பவரே
    7. நிலவாய் இதயத்தில் இருப்பவரே
    நீங்காதென்னில் வாழ்பவரே
    8. பாவங்கள் என்னில் தீர்ப்பவரே
    பாசத்தை என்மேல் பொழிபவரே
    9. நீதியை என்னில் தருபவரே
    நிம்மதி நிலவிடச் செய்பவரே
    10. தாயாய் என்னைக் காப்பவரே
    தந்தையாய் என்னை அணைப்பவரே
    உமக்கெதிராய் பாவம் செய்தேன்
    ஆண்டவரே என்னை மன்னியும்
    1. உம் அன்புக்கு எதிராய் பாவம் செய்தேன்
    உம் ஆணைக்கு எதிராய் பாவம் செய்தேன்
    2. உம் பாதைக்கு எதிராய் பாவம் செய்தேன்
    உம் பாசத்திற்கு எதிராய் பாவம் செய்தேன்
    3. உம் கருணைக்கு எதிராய் பாவம் செய்தேன்
    உம் கருத்துக்கு எதிராய் பாவம் செய்தேன்
    4. உம் விருப்பத்திற்கு எதிராய் பாவம் செய்தேன்
    உம் இரக்கத்திற்கு எதிராய் பாவம் செய்தேன்
    5. நீதிக்கு எதிராய் பாவம் செய்தேன்
    நேர்மைக்கு எதிராய் பாவம் செய்தேன்
    6. உண்மைக்கு எதிராய் பாவம் செய்தேன்
    உன் உணர்வுக்கு எதிராய் பாவம் செய்தேன்
    7. கற்பிக்கு எதிராய் பாவம் செய்தேன்
    கடமைக்கு எதிராய் பாவம் செய்தேன்

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před rokem

    உயிர்த்த இயேசுவே என் மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து அவன் விரும்பும் பணி நியமன ஆணையை பெற உதவியருளும் 🙏🙏.

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 3 lety +7

    பாடல் மிகவும் அருமையாக கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கம் வையும்

  • @marysheela2662
    @marysheela2662 Před 8 měsíci

    Irakathin Andavarea Enmahalin Mithu Irrakkamaerium. Avalin Kudavae Irum. Avalai Aseervathium.Amen

  • @lathavaradarajan8617
    @lathavaradarajan8617 Před 7 měsíci

    Paris the lord things you Jesus

  • @jacinthathangarajah
    @jacinthathangarajah Před 9 měsíci

    பாவியான என்னை மன்னிக்க வேண்டுமென வேண்டுகிறேன்

  • @user-sq3iz7vs9y
    @user-sq3iz7vs9y Před 5 měsíci

    🙏🙏🙏 Irakkathin Aandavare En Meethum En kudumpathinar Meethum Irakkam Vaium 🙏🙏🙏🙏

  • @florencewilliam8729
    @florencewilliam8729 Před 8 měsíci

    Aandavare irakkamairum
    Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 2 lety +1

    இயேசுவே என்னை மன்னியும்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před 7 měsíci

    இரக்கத்தின்ஆண்டவரேஎங்கள்குடும்பத்தில்நாங்கள்செய்த. பாவங்களை மன்னித்து எங்களுக்குவிடுதலைத்தாரும். நன்றி

  • @cyriljasen6402
    @cyriljasen6402 Před 2 měsíci

    Erakktin andavare en methu erakkam vium ammen ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @babyrani6549
    @babyrani6549 Před 4 měsíci

    Easappa intu test eluthu ella pillaikalaium enanbumakalaium pathukathuvalinadathum appa amen

  • @vinnarasidavid2628
    @vinnarasidavid2628 Před 3 lety +1

    Erakkathin aandavare en paavangalai mannitharulum

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Před 7 měsíci

    எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சாபங்களைபோக்கிஎங்களுக்குநடக்கவேண்டியநல்லகாரியங்‌‌ ‌. ‌‌கள்நடக்கவும்நன்றி

  • @babyrani6549
    @babyrani6549 Před 4 měsíci

    Nanti easuve nanti appa

  • @Shanthamma.M
    @Shanthamma.M Před 5 měsíci

    ♥️🙏🙏🙏

  • @JayaJaya-qv3ct
    @JayaJaya-qv3ct Před rokem +4

    எங்களனைவரையும் நீரே போற்றி பாதுகாக்கின்றீர். வழிநடத்துகிறீர். அதற்காக உமக்கு கோடான கோடி நன்றி யேசப்பா

  • @jayadavid293
    @jayadavid293 Před 7 měsíci

    என் கணவர் மீது இரக்கம் வையும் ஆண்டவரே

  • @alicexavieralice802
    @alicexavieralice802 Před 2 lety +4

    Thank you jesus praise the lord

  • @user-vf2ho2xv9h
    @user-vf2ho2xv9h Před 11 měsíci

    Erakkathin aadavare engal anaivar meethum erakkamayerm nandri esuve aamen

  • @banidctdilshiya7941
    @banidctdilshiya7941 Před 7 měsíci

    🙏🙏🙏🥰🥰🙏🙏🙏🙏

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před rokem

    மரியே வாழ்க எனது மகன் இயேசுராஜுக்கு இரயில்வே NTPC level 5 clear ஆகி panel list பெறப்பட்டதற்கு கோடான கோடி நன்றி. விரைவில் பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய உதவியருளும் 🙏🙏

  • @victoralbert6245
    @victoralbert6245 Před rokem +1

    தாவீதின் மகனே என்மீது இரங்கும்

    • @ashanipriya1227
      @ashanipriya1227 Před rokem +1

      ஆண் ட வர். எம் மீ து. இ ர ங்கு வா ர்

    • @mariastephen8832
      @mariastephen8832 Před rokem

      இரக்கத்தின் இயேசுவே என் மீது இரக்கமாயிரும்

  • @user-eu3un3rg2p
    @user-eu3un3rg2p Před měsícem

    THE VANUKkEMAGIMAI

  • @shanmugamm3150
    @shanmugamm3150 Před 6 měsíci

    Jesus please, y, y, p,, t,, v,, please Jesus,,, Alleluia praise the Lord Jesus Amen Jesus God is Good Amen

  • @sudhirkumar.V-lp7le
    @sudhirkumar.V-lp7le Před 11 měsíci

    Lord Sri Jesus Christ give me a good power to me to walk n speak normally like before punish the peoples who playing with my life I Love You Lord Sri Jesus Christ you also take care of your health lord have a nice week n day God 🎉 take care 💅

  • @theepapiratheepan4537
    @theepapiratheepan4537 Před 11 měsíci

    Kristina morning thankyou praiselord ammen morning thankyou nAanttrye

  • @lakshmidevi8196
    @lakshmidevi8196 Před 4 měsíci

    Esuve enmethu eragkam vaium 😢😢😢😢

  • @babyrani6549
    @babyrani6549 Před 4 měsíci

    Erakkamullaeasapa jemiku uthavichenkka appa

  • @bharathibaliah3685
    @bharathibaliah3685 Před rokem

    Irakathin Andavare Please have mercy on me and my family members and brothers and their family and bless us to get good health wealth and prosperity and happiness and peace and long life and also fulfill all our wishes.

  • @alicexavieralice802
    @alicexavieralice802 Před 2 lety +2

    Andavare. Enmeethu kareuna kattenama

  • @rntymagic8969
    @rntymagic8969 Před 11 měsíci

    Praise the lord Jesus.Ava Mariya.Amen. Please parden my sins. Please give my daughter for Good health.Thank you Jesus.❤❤❤❤❤❤

  • @irudayarajpackiam2119
    @irudayarajpackiam2119 Před 8 měsíci

    When my heart was operated in last year the speedy recovery with in half-hour of operation was the grace of lord Jesus only I said to the doctors when they wondered praise to the lord Jesus .

  • @gnanaseelangnanamuthu7989

    Jesus I trust in you. Amen

  • @percyphillips7533
    @percyphillips7533 Před 2 lety +2

    Jesus I trust in you 💒

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 2 lety +4

    இரக்கதின் ஆண்டவரே என் மீது இரக்கம் வையும் 🙏❤️🧡💙💚🙏

  • @jac543
    @jac543 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏

  • @rajeswarir6820
    @rajeswarir6820 Před rokem

    நன்றி இறைவா Baburaji