" ஸலவாத்" பற்றிய விரிவான விளக்கங்கள் ! | Everything About Islam Tamil !

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2022
  • அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 😇
    இன்ஷா அல்லாஹ் இன்றைக்கு பதிவில் ✍️ "ஸலவாத்" ஓதுவதின் சிறப்பு ? , ஸலவாத் ஓதுவதின் பயன்கள்?, ஸலவாத் ஓதுவதின் சிறந்த நேரங்கள்?, சிறந்த ஸலவாத் எது? என்பதைப் பற்றி கூறியுள்ளேன்.
    📚 ஸலவாத் பற்றி விரிவான சட்டங்கள்!
    📚 ஸலவாத் ஓதுவதின் சிறப்புகள்!
    📚 ஸலவாத் ஓதுவதின் சிறந்த நேரங்கள்!
    📚 ஸலவாத் ஓதுவதினால் ஏற்படும் நன்மைகள்!
    📚 சிறந்த ஸலவாத் எது?
    📚நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதின் சிறப்புகள்!
    📚 நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதின் சட்டங்கள்.
    📚 நபிகளார் மீது கூறும் ஸலவாத்!
    For More Interesting Topics ✍️ Subscribe To My channel ❤️
    Follow Me on Facebook 📱 Everything About Islam Tamil.
    Follow Me on Instagram 📱 Everything About Islam Tamil.
    Thanks for Watching 😊
    #Everythingaboutislamtamil
    #ஸலவாத் #நபிகளார்மீதுஸலவாத் #ஸலவாத்தின்சிறப்புகள் #Salawattamil #Salawat

Komentáře • 19

  • @albaseer4315
    @albaseer4315 Před 4 měsíci +1

    ஜஸாகல்லாஹ் ஹைர் சகோதரி இந்தப் பதிவின் மூலம் மிகவும் தெளிவாக பயன் அடைந்தேன்
    துஆ செய்தவனாக ❤

  • @kousalyaswamy89
    @kousalyaswamy89 Před 9 měsíci

    மாஷா அல்லாஹ்

  • @MVLOG1994
    @MVLOG1994 Před 2 lety +3

    Wa alaikum Salam wa rahmathullahi wa barakathuku

  • @mohdtawfiq9019
    @mohdtawfiq9019 Před 2 lety +3

    Walaikum salam warahmathullahi wabarakathahu

  • @MVLOG1994
    @MVLOG1994 Před 2 lety +3

    MashaAllah 👍

  • @rafiknasrin9819
    @rafiknasrin9819 Před 2 lety +3

    Masha Allah

  • @ayshakani237
    @ayshakani237 Před 2 lety +3

    Masha allah

  • @waytosuccess78
    @waytosuccess78 Před 8 měsíci

    Subhanallah sis it was ver useful to us ❤

  • @shajithbaragath8935
    @shajithbaragath8935 Před 2 lety +1

    Masha allah👌👌👌🤲🤗

  • @kadhermeeran6088
    @kadhermeeran6088 Před 2 lety

    Excellent presentation. MASHA ALLAH. ASSALAMU ALAIKUM

  • @mubeenasheik4319
    @mubeenasheik4319 Před 2 lety

    Super Sisi jazakallah Sisi arivipaalargal name um solliruntha nalla irunthurukkum😪

  • @sabanasabana3968
    @sabanasabana3968 Před 2 lety +1

    Assalaamu alaikkum sis.. Saaptuttu irukkum pothu nabi per kaettaa salawath sollalaalaamaa? & saaptuttu irukkum pothu yaaraavathu salaam sonnaa athukku pathil salaam sollalaamaa?

  • @naziyafathi-cg5pg
    @naziyafathi-cg5pg Před 2 lety +2

    ‌sister enaku oru doubt , hair cut pannum pothu valarpirai antru tha hair cut pannanun nu solluvaanga athu unmaiya ?? Illa ithu mudanambikkai ya please reply pannunga

  • @aysathsabika7959
    @aysathsabika7959 Před 2 lety

    Assalamu alikum sis salavaathai thasbi maniyil odhalama viral yennikaiyel than yellavatrayum odanum yenhiraarkale vilakkam sollavum sollavum

    • @everythingaboutislamtamil
      @everythingaboutislamtamil  Před 2 lety +1

      எண்ணிக்கையை பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் தஸ்பீஹ் மணியை பயன்படுத்தி ஓதலாம். ஆனால் நபியவர்கள் இவ்வாறு ஓதியது கிடையாது. கைகளால் ஓதுவதே நபியவர்களின் சுன்னத்தாகும் மேலும் அவை மறுமையில் சாட்சி சொல்லக் கூடியாவையாக உள்ளது.

    • @aysathsabika7959
      @aysathsabika7959 Před 2 lety

      Alhamdhulillah ma

  • @arifkpm9070
    @arifkpm9070 Před 2 lety +3

    மாஷா அல்லாஹ்