Arasa Kattalai Movie Song | Vettaiyadu Vilayadu Video Song | MGR | Saroja Devi | Jayalalithaa

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2024
  • Arasa Kattalai Movie Song. Vettaiyadu Vilayadu Video Song on Pyramid Music. அரச கட்டளை Movie ft. MGR, Saroja Devi, Jayalalithaa, S A Ashokan, M N Nambiar, R S Manohar, Nagesh among others. Directed by M. G. Chakrapani, produced by M. C. Ramamoorthy and music by K. V. Mahadevan.
    #ArasaKattalai #MGR #sarojadevi #jayalalithaa #kvmahadevan #pyramidmusic
    Song: Vettaiyadu Vilayadu
    Singers: T. M. Soundararajan, P. Susheela
    Click here to watch:
    Putham Pudhiya Video Song: • Arasa Kattalai Movie S...
    Panpaadum Video Song: • Panpaadum Video Song |...
    Mugathai Parathathillai Video Song: • Mugathai Parathathilla...
    Ennai Pada Vaithavan Video Song: • Arasa Kattalai Movie S...
    Aadiva Aadiva Video Song: • Arasa Kattalai Movie S...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI
  • Hudba

Komentáře • 20

  • @2811manimaranmani
    @2811manimaranmani Před měsícem +5

    இரவு உறக்கம்,தடைபடுகிற-
    காலமாகிப் போனதால-இது
    போன்ற இனிமையான பாட-
    லை கேட்கக் கேட்க உற்சாகம்
    மேலிடுகிறது! அதனாலேயே
    பகல் பொழுதின் பாதியை
    வீட்டிலேயே போக்கி பழைய
    பாடல்களுக்கு அடிமையாகிப்
    போனதுதான் என்நிலையாக
    ஆகிவிட்டது!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 21 dnem +4

    அழகுப்பாடல் அழகனும்அழகியும் ஆட்டுக்குட்டியுடன் பாடும்பாடல்! அழகன் எம்ஜிஆர்அப்பா! அழகி சரோசித்தி!அற்புதமானப்பாடல்! ஆட்டுக்குட்டி அழகு ! கேவீஎம் அருமை! டிஎம்எஸ் சுசீமா இனிமை ! ❤❤❤❤❤

  • @venkitapathirajunaidu2106

    நேர்மை உள்ளத்திலே....நீந்தும் எண்ணத்திலே....தீமை வந்ததில்லை....தெரிந்தால் துன்பமில்லை..தலைவரின் .அருமையான வரிகள்......

  • @prabhavathiprabhavathi7610
    @prabhavathiprabhavathi7610 Před měsícem +2

    ❤❤❤❤❤❤rgp

  • @2811manimaranmani
    @2811manimaranmani Před 4 měsíci +3

    நன்றி சொல்வதும்,நன்மை
    செய்வதும்-நட்பை வளர்ப்ப-
    தும் சினிமாத்துறையினில்
    யாருமே சாதித்திட முடியாத
    சாதனையை புரட்சித்தலை-
    வர் மட்டுமே முடித்துள்ளதை
    நினைக்கையிலே என்மனம்
    உருகுகிறது! உவகை கொள்
    கிறது! உள்ளம் பூரிக்கிறது!

  • @user-tc3hf7tc8j
    @user-tc3hf7tc8j Před 8 měsíci +6

    அருமையான பாடல்

  • @poomani7933
    @poomani7933 Před 3 měsíci +2

    மக்கள் திலகத்தின் தத்துவ பாடல்கள் மிக அருமையான பாடல் பூமணி ❤🎉😂

  • @karunanithig5231
    @karunanithig5231 Před 3 měsíci +3

    Old. Is. Gold

  • @ManiMani-lo1fq
    @ManiMani-lo1fq Před měsícem +1

    ❤❤❤❤❤எங்களில் திலகம்

  • @user-tp2ps5fs1f
    @user-tp2ps5fs1f Před 3 měsíci +2

    I love mgr song ❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 Před 16 dny

    Superb song and voice and music 11.7.2024

  • @KalanjiyamRamachandran
    @KalanjiyamRamachandran Před měsícem +3

    சரோஜாதேவிஎம்ஜியார்நடிப்புசூப்பர்

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Před 2 měsíci +1

    MGR உடன் சரோஜாதேவி நடித்த கடைசி படம் இது

  • @vedanayagamsLn
    @vedanayagamsLn Před 8 měsíci +3

    🙏🙏🙏🙏👍👍👍👍

  • @SelvarajSelvaraj-rq8hl
    @SelvarajSelvaraj-rq8hl Před 3 měsíci +2

    Makkal thalapathy thathuva pad Kangana

  • @rrajsoundar1237
    @rrajsoundar1237 Před 8 měsíci +5

    மக்கள் திலகத்தின் பொக்கிஷ பாடல்.😊

  • @murugangovindaraj
    @murugangovindaraj Před 9 měsíci +3

    Yenrenrumyengalmakkalthilagammgr🎉❤

  • @moorthyd3268
    @moorthyd3268 Před 9 měsíci +8

    அருமையான பாடல்

  • @prabhavathiprabhavathi7610
    @prabhavathiprabhavathi7610 Před měsícem +1

    ❤❤❤❤❤❤rgp