ஏலியனா? மனுஷனா? : ராஜராஜ சோழன் யார்? | 1036-வது சதய விழா! | Raja Raja Cholan | Pa. Ranjith | KMK

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • ஏலியனா? மனுஷனா? : ராஜராஜ சோழன் யார்? | 1036-வது சதய விழா! | History of Raja Raja Cholan | Pa. Ranjith | Karthick MaayaKumar | Big Topic | Episode 537 |
    #RajaRajaCholan #1036சதயவிழா #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 186

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Před 2 lety +6

    'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : czcams.com/channels/KI0wXtj9eGfAV7bZ-9HR8A.html

    • @santhosh-h
      @santhosh-h Před 2 lety

      வணக்கம்

    • @santhosh-h
      @santhosh-h Před 2 lety

      Iam subscribed

    • @santhosh-h
      @santhosh-h Před 2 lety

      அருமையான பதிவு 😍👍❤️❤️

    • @sundarms429
      @sundarms429 Před 2 lety +1

      Vera level 😊❤️❤️❤️💥💥💥💥💥Anna 🥳💥💥💥💥💥🙏

    • @sundarms429
      @sundarms429 Před 2 lety

      Raja raja Karthik maaya kumar ❤️🥳😍

  • @smartmani6550
    @smartmani6550 Před 2 lety +33

    உலகமே கண்டு வியக்கும்🔥 கட்டிட கலையின் உச்சமான தஞ்சை பெரிய கோவிலை🔥🔥🔥 பாரத திருநாட்டிற்கு தந்து அருளிய பாரத பேரரசன் எங்கள்✨- ராஜராஜ சோழன்👑

  • @sudharamkumar8193
    @sudharamkumar8193 Před 2 lety +33

    சென்னை தற்போது மழை போல வருடம் வருடமாக மழையை தஞ்சை பார்க்கிறது
    ஆனாலும் ராஜராஜ சோழனின் கட்டமைபால் தண்ணிர் தேங்குவதில்லை

  • @raruniasias
    @raruniasias Před 2 lety +7

    உங்களுடைய தமிழ் பேச்சு தெளிவாக உள்ளது.புரியும்படியாக உள்ளது.😍

  • @user-kb1tb8qn5w
    @user-kb1tb8qn5w Před 2 lety +22

    நன்றிகள் ஐயா

  • @prabakaranselvam719
    @prabakaranselvam719 Před 2 lety +21

    நிச்சியம் ராஜ ராஜ cholan manarku எல்லாம் மன்னர் அல்ல perarsanuku எல்லாம் பேரரசன் நமது ulaganda arulmozhivarma chozha sakkaravarthikal அவர் புகழும் பெருமையும் காலம் கடந்தும் வாழும் ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏👍👍👍

  • @Nivedhajain
    @Nivedhajain Před 2 lety +13

    Thanks for the content about "Arulmozhi Verman" (my fav. Emperor)🙏❤️ the history of Chozlas is mind blowing, along with the facts you mentioned they had exceptional Naval fleet,The Ankorwat temple was also built by the decendants of Chozlas 🙏 I always felt blessed to know about Arulmozhi Verman and the Chozlas

  • @karthikraja4000
    @karthikraja4000 Před 2 lety +7

    ராஜராஜ சோழன் காலத்திலிருந்து தற்பொழுது (கி பி
    1000-2021) வரை ஏற்பட்ட மாற்றங்களை பற்றி ஒரு பதிவினை போட வேண்டும், அன்பு வேண்டுகோள்.....

  • @adgaming6091
    @adgaming6091 Před 2 lety +5

    Namashivaya vaalge 🙏🏾 cholar vaalge 🙏🏾😍🚩🐅
    Love from Malaysia Tamizhan 🇲🇾🙏🏾

  • @selvar9323
    @selvar9323 Před 2 lety +9

    சிவயநம 🙏❤
    ராஜ ராஜ சோழன் 🙏❤

  • @j.venkatesan9492
    @j.venkatesan9492 Před 2 lety +8

    அண்ணா இந்த பதிவிற்கு தான் காத்திருந்தேன்...🙏❤️

  • @santhosh-h
    @santhosh-h Před 2 lety +4

    அருமையான பதிவு

  • @ajithkumard1864
    @ajithkumard1864 Před 2 lety +10

    சமரசமில்லாத செல்வராகவனின் படைப்பு ஆயிரத்தில் ஒருவன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-kb1tb8qn5w
    @user-kb1tb8qn5w Před 2 lety +5

    அருமை

  • @alwinswiss
    @alwinswiss Před 2 lety +2

    Thank you 🙏

  • @shivayanamaom728
    @shivayanamaom728 Před 2 lety +3

    Thanks for this video brother
    🙏🙏🙏🙏🙏

  • @gurua286
    @gurua286 Před 2 lety +3

    செம்பியன் மாதேவி தான் சோழ வம்சத்தை சாதனை வம்சமாக மாற்றிய பேரரசி. அம்மையார் எங்கள் தொண்டைமண்டலத்தைச் சார்ந்தவர்.

  • @vijay6017
    @vijay6017 Před 2 lety +6

    ராஜா ராஜா சோழன்
    வழங்க 🙏🙏🙏🙏🙏 ⚔️

  • @gopsgops2716
    @gopsgops2716 Před 2 lety +1

    Karthik Bro super topic

  • @narenkartik2078
    @narenkartik2078 Před 2 lety +7

    ராஜ ராஜ சோழன் தமிழர்களின் அடையாளம்

  • @prakash9635
    @prakash9635 Před 2 lety +7

    அண்ணா நீங்க Clg Online exam news போடுங்கள் அண்ணா pls 🤌🤌🤌🤌🤌🤌🤌🙏🙏🙏🙏

  • @saravsarav9359
    @saravsarav9359 Před 2 lety +3

    Good share... Thanks a lot

  • @ajaykumar.p2810
    @ajaykumar.p2810 Před 2 lety +5

    Saare kola mass🔥🔥🔥

  • @santhosh-h
    @santhosh-h Před 2 lety +1

    Raja Raja Karthik maaya kumar 😍😍😍❤️👍😀

  • @ananthsoundarya1841
    @ananthsoundarya1841 Před 2 lety +1

    Arumai sagodara ellam Sivan seyal🙏🏻🙏🏻🙏🏻mannar mannan Raja Raja chozhan pugazh endrum nilaithirukkum🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanushmani3876
    @dhanushmani3876 Před 2 lety +6

    Sir online le class natathitto offline la exam vaikkiranka ethanala student Life pathikkapatom sir, pls etha pathi pesunka 🙏

  • @user-gk3fo9dr9c
    @user-gk3fo9dr9c Před 2 lety

    தஞ்சை ஆண்ட மாமன்னன் உடையார் ராஜ ராஜ சோழனின் சதய விழாவிற்கு சென்று மாலை அறிவித்தது வழிபட்டோம்.... சோழ தேசம் தஞ்சாவூர்....💥🙏🌾🇧🇴

  • @metturvicky6955
    @metturvicky6955 Před 2 lety +6

    மன்னர் இறப்பு பற்றி ஆதாரம் இல்லாத"குற்ற சாட்டுகளை எதை வேண்டுமானலும் சொல்ல முடியும்!

  • @ajitkavin5963
    @ajitkavin5963 Před 2 lety +2

    Hats off sir Tamilnadu la stay pannitu tamil you tube channel running pannitu pala you tubers erukanga but avangala veda nenga tamil language and Tamil history ya pakka va video shoot poduringa thank you so much sir keep rocking sir all the best 👍👏🥳

  • @vijayvino
    @vijayvino Před 2 lety +3

    தம்பி சிறிய வேண்டுகோள்.இராசராச என்கிற தமிழ் வார்த்தையை பயன்படுத்துங்கள்.நன்றி

  • @ajeethbonapsin
    @ajeethbonapsin Před 2 lety

    Superb 👏

  • @TT-xg7qd
    @TT-xg7qd Před 2 lety +5

    மாமன்னர் ராஜராஜ சோழன் 🔥🔥

  • @Hari_0821
    @Hari_0821 Před 2 lety +5

    I love Pandyas more than Cholas but still have a separate place for Arulmolivarman in my heart. Pandyas are well known for their love for Tamil, Cholas are well known for their love for Shiva, Cheras are well known for their good qualities and Palawas are well known for their sculptures. But all four are good rulers.

  • @dhatchinamurthid5105
    @dhatchinamurthid5105 Před 2 lety +1

    இதுதான் வஞ்சக காய்புணர்ட்சி உங்கள் பதிவில்

  • @user-ks5pi9uw2i
    @user-ks5pi9uw2i Před 2 lety +2

    தஞ்சை பெரிய கோவில் நுழைவாயில் சென்ற செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சி சிறப்பாக வளர்ந்து கொண்டு இருக்கிறது

  • @indira522
    @indira522 Před 2 lety +3

    Bro waiting for ponniyin Selvan...

  • @karthickh6334
    @karthickh6334 Před 2 lety +5

    ராஜராஜ சோழன் 👑 💖🔥🦁

  • @King-xk7ll
    @King-xk7ll Před 2 lety +4

    Raja Raja the great

  • @girivenkateshkumar5609
    @girivenkateshkumar5609 Před 2 lety +1

    super sir

  • @ranjithap3492
    @ranjithap3492 Před 2 lety +4

    1 st

  • @jayammuruga8296
    @jayammuruga8296 Před 2 lety +1

    Raja raja kartik Maya Kumar congratulation

  • @meenukuttythv6779
    @meenukuttythv6779 Před 2 lety +7

    நமது வரலாற்றை ஏன் படமாக , நாடகமாக எடுக்கவில்லை இனியாவது எடுப்பார்களா ? 😔

    • @dharma5398
      @dharma5398 Před 2 lety +3

      ponniyen selvan movie varuthu bro 💥

  • @SilambarasanTR_Fans_Club
    @SilambarasanTR_Fans_Club Před 2 lety +1

    அருமை சகோ❤️

  • @aravindhp4602
    @aravindhp4602 Před 2 lety +2

    💪🙏🔥💥

  • @stylishshiva75
    @stylishshiva75 Před 2 lety

    Super thalaiva

  • @Cobra-xr3uf
    @Cobra-xr3uf Před 2 lety

    Excellent video

  • @RajaRam-ux7wg
    @RajaRam-ux7wg Před 2 lety

    Super karthick

  • @sakthisam6200
    @sakthisam6200 Před 2 lety +1

    Cross war pathi pesuranu soningale brother

  • @kumarmani5331
    @kumarmani5331 Před 2 lety +5

    👌👌👏👏

  • @chandrang5666
    @chandrang5666 Před 2 lety

    Bro permuda triangles pathi oru show pannunga athoda marmam yannanu therinchukalam

  • @raamchandru6978
    @raamchandru6978 Před 2 lety

    Semma video odambu silirthuruchu bro🔥🔥

  • @sirayyappan1973
    @sirayyappan1973 Před 2 lety

    ji thiruvalluvar pathi podunga ji

  • @msuthamba1297
    @msuthamba1297 Před 2 lety +2

    Iam from thanjai near big temple🔥🔥

  • @kumarmani5331
    @kumarmani5331 Před 2 lety +2

    💪👏👏👏👌

  • @gakumar639
    @gakumar639 Před 2 lety

    Maayam Studios Logo la Chera -Chola flag apdiye Merge panirukinga 👍🔥

  • @AshSanthu_0207
    @AshSanthu_0207 Před 2 lety +1

    RAVANAN 💥

  • @wesleywesley4464
    @wesleywesley4464 Před 2 lety +1

    Super

  • @indradevi9896
    @indradevi9896 Před 2 lety

    Arumai arumai 🇲🇾

  • @murugankarna2727
    @murugankarna2727 Před 2 lety

    Super bro

  • @prabanjan.pkavaskar.p7449

    12 ம் வகுப்பு மாணவி ஆசிரியர் பாலியல் தொல்லை தாங்கமால் தற்கொலை செய்து கொண்டார் அதை பற்றி பேசுங்க

    • @MaayaM_Studios
      @MaayaM_Studios  Před 2 lety +4

      czcams.com/video/A-sN6I0HwC0/video.html

    • @santhosh-h
      @santhosh-h Před 2 lety +1

      @@MaayaM_Studios iam seen this video 😍❤️👍👍

  • @rvksimbu1495
    @rvksimbu1495 Před 2 lety +1

    Bro dhesingu Raja real life story gingee kottai pathi podunga, unga channel la pakanum nu oru asai

  • @tipsotips3880
    @tipsotips3880 Před 2 lety +2

    சோழகம்,😓😓😓🙏🙏🙏

  • @bawahninathan3349
    @bawahninathan3349 Před 2 lety

    🔥

  • @ouslfactor5352
    @ouslfactor5352 Před 2 lety +1

    பண்டைய வீரத்தமிழனின் பிறப்பு 11ம் மாதம் 13ம் திகதி
    நவீன வீரத்தமிழனின் பிறப்பு 11ம் மாதம் 26ம் திகதி
    அவர் யார்?
    முடிந்தால் கண்டுபிடியுங்கள்...

  • @orulikepottungapothum5996

    மன்னன் ராஜா ராஜா சோழ தேவர் என்ற அருன்மொழி தேவர் 🙏🙏🙏🙏

  • @thalajp8257
    @thalajp8257 Před 2 lety

    ❤️

  • @K.a2666
    @K.a2666 Před 2 lety +3

    Sadhaya vizha means what bro?

  • @ananthavijayaraj___
    @ananthavijayaraj___ Před 2 lety

    தந்தையிடம் 14 தளபதிகள்
    மகனிடம் 41 தளபதிகள்

  • @murthythefriend
    @murthythefriend Před 2 lety

    @maayam studios indha padhivugal yellam yengirundhu yeduththavai nu solla mudiyuma?

  • @shivayanamaom728
    @shivayanamaom728 Před 2 lety +1

    Tamil King Raja Raja Cholan Buried in Angkor wat temple in Cambodia

  • @pachaamatta490
    @pachaamatta490 Před 2 lety +1

    Raja Raja cholan 😍 mannathi mannan 😍

  • @indrapanneerselvamindra7565

    👍👍👍👍👍

  • @vinothraja4020
    @vinothraja4020 Před 2 lety

    Rajendra cholan Patti soluga

  • @devisuresh4872
    @devisuresh4872 Před 2 lety +1

    Nanga chola paramparai.

  • @nancynadimuthu525
    @nancynadimuthu525 Před 2 lety +1

    வணக்கம்...திமிங்கலங்கள் உமிழ்நீர் ஏன் இவ்வளவு விலை போகிறது

  • @selvanandhika7499
    @selvanandhika7499 Před 2 lety +1

    👌👌👌👌🤝🤝👌👌

  • @santhosh-h
    @santhosh-h Před 2 lety

    2:48 👍👍❤️❤️❤️

  • @DharmaDJ
    @DharmaDJ Před 2 lety +1

    இதில் ஏன் பா.ரஞ்சித் படத்தை இணைத்துள்ளீர்🤔🤔

  • @HOLLYWOODTIMESTAMIL
    @HOLLYWOODTIMESTAMIL Před 2 lety +1

    😀😀😀

  • @shasimaranshasi9669
    @shasimaranshasi9669 Před 2 lety

    Make a video of Tipu Sultan bro 🙂💐🙏

  • @santhosh-h
    @santhosh-h Před 2 lety

    0:33👍❤️

  • @kannanlan9799
    @kannanlan9799 Před 2 lety

    Watch Sunday Disturbers or Varuvesai veeran channel earn more knowledge on Chozha Dynasty

  • @prakash__ramakrishna
    @prakash__ramakrishna Před 2 lety

    Raja raja Karthik mayakuar supera iruku bro

  • @senthooreswaran5708
    @senthooreswaran5708 Před 2 lety

    Ory kalathula elarume agriculture panavanga dhan. But inaki oru group of people kita matum land ilama irukangana. Avangaloda land enga pochi, onu avanga elarum mass donate panirkanum, ila avanga kita irundhu mass snatching nadandhurkanum. Idhuku yaravadhu badhil sola mudiuma

  • @AriarathanaNandanakumara

    Sri Lanka Sinhala people say pandyan is Sinhala king he battel Tamil Nadu

  • @King-xk7ll
    @King-xk7ll Před 2 lety +2

    7:50 karikala cholan I am joke you

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm Před 2 lety +1

    தே பையா...??? ராஜராஜனுக்கும். ரஞ்சித் க்கும் என்னடா சம்மந்தம்....??? தே பையா.... இவன் ராஜராஜ சோழன் பற்றி. பேசியதை நாங்கள் மறக்க. மாட்டோம் .

  • @HOLLYWOODTIMESTAMIL
    @HOLLYWOODTIMESTAMIL Před 2 lety +1

    😀😀😀😀

  • @dilipan486
    @dilipan486 Před 2 lety +3

    Wasted to PA.Ranjith 🤣

  • @lathiftamil4142
    @lathiftamil4142 Před 2 lety

    Romba short solitinga brooooooo....

  • @venkatacalamvenkatacalam9292

    I love cholan

  • @nishanthannishanthan3541

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪

  • @stephenraj5131
    @stephenraj5131 Před 2 lety

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍

  • @murugan5280
    @murugan5280 Před 2 lety

    Apatiyea Ravanan patthium
    Ravanan Son Indrajith patrium video potunha.

  • @thirumagalvaradadesigan2319

    பழைய video வை யும் சேர்த்து இருக்கான்

  • @sivapragasamkengadore3743

    Evlo periya mannar erandhar na avar samaadhi mela Sivan kovil kattuvangala edha doubt enaku romba naala iruku , tamilnadu la andha madhiri Kovil irukula na Pandiya manar samadhiku mela Kovil katti irunkangala🤔🤔

  • @venkatacalamvenkatacalam9292

    I am sozhan enbathil perumaiyaga ullathu

  • @perumalartist6327
    @perumalartist6327 Před 2 lety

    Ellaam therinjathu thaan... 🙄🙄

  • @rajmohan1971
    @rajmohan1971 Před 2 lety

    Wy

  • @santhosh-h
    @santhosh-h Před 2 lety +1

    வணக்கம்

    • @ns_boyang
      @ns_boyang Před 2 lety +1

      Hi👋

    • @ns_boyang
      @ns_boyang Před 2 lety +1

      என்னப்பா?வரவர பேச மாட்ரிங்க?

    • @santhosh-h
      @santhosh-h Před 2 lety

      @@ns_boyang hi 👍

    • @santhosh-h
      @santhosh-h Před 2 lety

      @@ns_boyang அப்படி இல்லையே

    • @santhosh-h
      @santhosh-h Před 2 lety

      @@ns_boyang நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்