Naan Orupodhum (LIVE) | நான் ஒருபோதும் | Shekhinah|Alive Church

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2021
  • Naan Orupodhum (LIVE) | நான் ஒருபோதும் | - Live Worship by Shekhinah
    Original song: Eva.J V Peter
    For Prayer Request
    Contact : +91-9884917575
    நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை
    என்றுறை செய்தேனன்றோ
    கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
    உன்னை காத்திடும் பெலவானன்றோ
    விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ
    பயம் வேண்டாம் உன் அருகில் நான்
    என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
    ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
    1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை
    என்ன வந்தாலும் பயமே இல்லை
    மாறாத இயேசு உண்டெனக்கு
    மனது ஒருபோதும் கலங்கவில்லையே
    ஏழை எனக்கு அடைக்கலமே அவர்
    புயலில் என் கன்மலையே
    என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
    ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
    2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ
    தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே
    நல்வசனத்தின் வல்லமையாய்
    வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே
    எலியாவின் தேவன் எங்கே என்ற
    அற்புதம் நடந்திடுமே
    என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
    ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்

Komentáře • 277

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Před rokem +39

    நான் ஒரு தபலகலைஞர் 59வயதுஆகிறது கர்த்தர் நல்லமனைவி பிள்ளைகள் பேரபிள்ளைகள் தந்து ஒரு குறைவில்லாமல் நடத்துகிறார் தற்போது தண்டுவடம் பாதிக்கபட்டு நடக்கமுடியாமல் குமரி மாவட்டம் குலசேகரம் ஊரில் மருத்துவமணையில் இருக்கும் எனக்கு பைபிளும் உங்கள் பாடலும்தான் ஆத்துமாவை பெலபடுத்துகிறது ஜெபித்துகொள்ளுங்கள்

    • @princey9778
      @princey9778 Před 4 měsíci

      May God heal you brother

    • @danishrajkumar9859
      @danishrajkumar9859 Před 3 měsíci +1

      உங்களுக்காக ஜெபித்து கொள்ளுகிறோம் ஐயா. கர்த்தர் உங்களுடனே கூட இருக்கிறார்.

    • @mercyunni9907
      @mercyunni9907 Před 2 měsíci

      Amen

    • @robertjohnson4993
      @robertjohnson4993 Před dnem

      😊O​@@princey9778

  • @thefourthman2311
    @thefourthman2311 Před 3 lety +51

    நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை
    
என்றுரை செய்தேனன்றோ
    
கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்

    உன்னை காத்திடும் பெலவானன்றோ
    
விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ
    
பயம் வேண்டாம் உன் அருகில் நான்
    
என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
    
ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
    1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை

    என்ன வந்தாலும் பயமே இல்லை

    மாறாத இயேசு உண்டெனக்கு

    மனது ஒருபோதும் கலங்கவில்லையே
    
ஏழை எனக்கு அடைக்கலமே அவர்

    புயலில் என் கன்மலையே
    
என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

    ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
    2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ
    
தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே

    நல்வசனத்தின் வல்லமையாய்

    வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே
    
எலியாவின் தேவன் எங்கே என்ற
    
அற்புதம் நடந்திடுமே

    என்றுரை செய்தவரை ஆராத்திப்போம்

    ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்

    • @shekinahdaniel5427
      @shekinahdaniel5427 Před 9 měsíci +1

      தலைக்கு முக்காடு போடலாமே மற்றபடி நன்று

    • @user-is3bd5ie7x
      @user-is3bd5ie7x Před 8 měsíci +1

      என்றுறை என்பதை என்றுரை என்று மாற்றவும்.

    • @thefourthman2311
      @thefourthman2311 Před 7 měsíci

      @@user-is3bd5ie7x நன்றி

  • @nancynan9696
    @nancynan9696 Před 2 měsíci +4

    DGS Dhinakaran iyya family la kuda yarum ipd feel panni paadi irukka mattanga sister, avarukku appram neenga romba arumaya paadi irukinga, ingaloda ella songs um romb super super super super.In the name of Jesus God Bless You Sister

  • @shashikumar4884
    @shashikumar4884 Před 2 lety +22

    Me & my wife felt the presence of God. Continue to sing for His glory. God bless you sister.

  • @sams6781
    @sams6781 Před 2 lety +37

    தெய்வீக குரல் 🙏🏽🙏🏽🙏🏽

  • @godwinsuthan5954
    @godwinsuthan5954 Před 2 lety +25

    அழகான பாடல் அருமையான இசை தொடரட்டும் உங்கள் இறைபணி

  • @abigailbenz
    @abigailbenz Před rokem +9

    Wonderful, i felt in God's presence, thank u sis for this wonderful song

  • @Dintak_darloo_dintak_rosa

    My morning song and this song made more strong

  • @earnmoneyonlinetamil1480
    @earnmoneyonlinetamil1480 Před rokem +10

    This song and her voice is something do me.. awsome god presence receive instantly when hear

  • @user-le1im2ih8s
    @user-le1im2ih8s Před rokem +2

    கருத்துகள் நிறைந்த பாடல் கர்த்தர் தாமே உம்மை ஆசீர்வதிப்பாராக

  • @christophergeoffrey1198
    @christophergeoffrey1198 Před 2 lety +8

    Dear sister at least 1000 times I listen song beautiful voice and good words god bless you.

  • @user-mo6kx5ll9m
    @user-mo6kx5ll9m Před rokem +5

    something in your voice, even I couldn't describe, but it touches my body automatically I am becoming very humble and peaceful, in mighty Jesus name amen

  • @sweetlinrupavathisweety9689

    தேவப்பிரசன்னம் நிறைந்த பாடல் சகோதரி உங்களை ஆசீர்வதிப்பார் இசை கருவி வாசிப்பவர்கள் ஆசிர்வதிப்பார் மேலும் தொடரட்டும் இறைப்பணி

  • @christophersundarjohn3366

    இந்த பாடலின் ஆன்மா அந்த ஒரிஜினல் ராகம் தான்... பல்லவியிலும் அனுபல்லவியிலும் மாற்றம் செய்வது அதன் அழகை சிதைக்கும்... அருமை குரல் உங்களுக்கு ❤️

  • @irenesilvanes8496
    @irenesilvanes8496 Před 2 lety +25

    I felt a strong annointing of God upon her voice and the song was more like giving out a message..Bless you sister May God use you even more mightly..

  • @vasanth182
    @vasanth182 Před rokem +6

    No words to say, felt like crying, voice is so divine

  • @ushaseemon7691
    @ushaseemon7691 Před rokem +3

    Heart touching song sister voice very nice God bless you 🎉🎊

  • @SinaiChristian2710
    @SinaiChristian2710 Před měsícem

    I like your singing praise the Lord

  • @nanthakumarsubramaniyam9485

    நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லை
    என்றுறை செய்தேனன்றோ
    கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
    உன்னை காத்திடும் பெலவானன்றோ
    விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ
    பயம் வேண்டாம் உன் அருகில் நான்
    என்றுறை செய்தவரை ஆராதிப்போம்
    ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
    1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை
    என்ன வந்தாலும் பயமே இல்லை
    மாறாத இயேசு உண்டெனக்கு
    மனது ஒருபோதும் கலங்கவில்லையே
    ஏழை எனக்கு அடைக்கலமே அவர்
    புயலில் என் கன்மலையே
    என்றுறை செய்தவரை ஆராதிப்போம்
    ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
    2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ
    தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே
    நல்வசனத்தின் வல்லமையாய்
    வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே
    எலியாவின் தேவன் எங்கே என்ற
    அற்புதம் நடந்திடுமே
    என்றுறை செய்தவரை ஆராதிப்போம்
    ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்

  • @antonycruz4672
    @antonycruz4672 Před měsícem

    தூய ஆவியைத்தொழுவோம் .சாதீ தீய ஆவிவிரட்டி அடிப்போம்

  • @palanipandi5787
    @palanipandi5787 Před 27 dny

    praise the Lord 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @victorp8076
    @victorp8076 Před rokem +3

    Good song God has given Very good voice play back singer L. R Eswari God bless you

  • @beularamesh2368
    @beularamesh2368 Před 3 lety +13

    Lovely voice, god bless you abundantly sister❤️

  • @divyadass6284
    @divyadass6284 Před rokem +3

    Naan Oru Podhum Unnai Kaividuvadhillai
    Endrurai Seidhaenandroa
    Kadal Aazhatthilum Akkini Soolaiyilum
    Unnai Kaatthidum Belavaanandroa
    Visha Sarbangaloa Singa Koottangaloa
    Bayam Vaendaam Un Arugil Naan
    Endrunai Seidhavarai Aaraadhipoam
    Aaviyil Aaraadhanai
    1. Aarudhal Thara Oru Vaartthai Illai
    Enna Vandhaalum Bayamae Illai
    Maaraadha Yaesu Undenakku
    Manadhu Orupoadhum Kalangavillaiyae
    Aezhai Enakku Adaikkalamae Avar
    Puyalil En Kanmalaiyae
    Endrunai Seidhavarai Aaraadhipoam
    Aaviyil Aaraadhanai
    2. Nindhaigal Unnai Soozhgindrathoa
    Tham Karangal Endrum Uyarndhidumae
    Nalvasanatthin Vallamaiyaai
    Vallavarin Samugam Niraindhidumae
    Eliyaavin Dhaevan Engae Endra
    Arpudham Nadandhidumae
    Endrunai Seidhavarai Aaraadhipoam
    Aaviyil Aaraadhanai

  • @isaacs283
    @isaacs283 Před rokem +2

    அருமையான பாடல் தமிழ் பாடலுக்கு வரவேற்பு

  • @marytitus1406
    @marytitus1406 Před 2 měsíci

    Praise the Lord 🙏

  • @jeniferjayanthi6212
    @jeniferjayanthi6212 Před rokem +6

    super song akka . felt like crying 😭

  • @senthilvelavan3508
    @senthilvelavan3508 Před rokem +4

    Feel the presence of God with tears

  • @suganthhsamg3352
    @suganthhsamg3352 Před rokem +2

    I am hearing this song daily very blessed sister god bless

  • @joym.d3642
    @joym.d3642 Před rokem +4

    What a nice song. Heart melting voice . Glory to God.

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 Před měsícem

    Praise the Lord. He will bless the sister who has gracefully sung the song

  • @d.naveenkumar7126
    @d.naveenkumar7126 Před rokem +1

    நான் ஒருபோதும் உன்னைகைவிடுவதில்லை என்றுரை செய்தேனன்றோ - 2கடல் ஆழத்திலும் அக்கினி சூழையிலும்உன்னை காத்திடும் பெலவானன்றோ விஷ சர்ப்பங்களோ சிங்க கூட்டங்களோபயம் வேண்டாம் உன் அருகில் நான்
    என்றுரை செய்தவரை ஆராதிப்போம்ஆவியில் ஆராதனை - 2
    ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லைஎன்ன வந்தாலும் பயம் இல்லையேமாறாத இயேசு உண்டெனக்குமனது ஒருபோதும் கலங்கவில்லையே
    ஏழை எனக்கு அடைக்கலமேஅவர் புயலில் என் கன்மலையே - 2 - ஒருபோதும்
    நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோதம் கரங்கள் என்றும் உயர்த்திடுவீர்நல் வசனத்தின் வல்லமையால்வல்லவரின் சமூகம் நிறைத்திடுமே
    எலியாவின் தேவன் எங்கே என்ற அற்புதம் நடந்திடுமே - 2 - ஒருபோதும்

  • @icadanielchurchjawadhuhill484

    Divine voice can feel the presence of God

  • @sharmz8266
    @sharmz8266 Před rokem +1

    நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை என்றுறை செய்தேனன்றோ - 2 கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும் உன்னை காத்திடும் பெலவானன்றோ ….. விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ பயம் வேண்டாம் உன் அருகில் நான்…என்றுறை செய்தவரை ஆராத்திப்போம ….ஆவியில் ஆராதனை - 2. நான் ஒருபோதும்
    ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை…என்ன வந்தாலும் பயமே இல்ல….மாறாத இயேசு உண்டெனக்கு….மனது ஒருபோதும் கலங்கவில்லையே ஏழை எனக்கு அடைக்கலமே அவர்….புயலில் என் கன்மலையே - 2 என்றுறை செய்தவரை ஆராத்திப்போம் ஆவியில் ஆராதனை - 2 நான் ஒருபோதும்
    நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே…நல்வசனத்தின் வல்லமையாய் வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே….எலியாவின் தேவன் எங்கே என்ற அற்புதம் நடந்திடுமே - 2 என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்…ஆவியில் ஆராதனை - நான் ஒருபோதும்
    Sharmini Satgunam !

  • @04220118
    @04220118 Před 9 měsíci +1

    Yes halleluyah amen amen yesus Appa sutehram halleluyah praise the lord halleluyah amen amen

  • @johnbritto3037
    @johnbritto3037 Před rokem +1

    Excellent voice….👏👏👏… May the Lord use for the salvation of many…

  • @rebeccalk5092
    @rebeccalk5092 Před rokem +3

    OH! Lord Never Leave My Hand..🎚️🎧🎵

  • @jemijohn6580
    @jemijohn6580 Před 2 měsíci +1

    What a beautiful voice add some english subtitles with tamil so all language people can watch thanks sister

  • @gateofcomfortchurch
    @gateofcomfortchurch Před rokem +3

    We holds you all in our prayers God does Glorious things in life
    When we ask strength from God he give difficulties to become strong
    When we ask wisdom God gives problems to solve
    When we ask courage God gives dangerous to overcome
    I know everything is for Good we are Praying Be Strong
    God bless your Ministries

  • @devaanbu1548
    @devaanbu1548 Před měsícem

    Sister 🚶‍♀️ 🎠 thanks 👌 super good words song 👏 anbu anbu anbu deva jabez anrum anbu anbu anbu amen 🙏 🙌 thanks Amen 🙏 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 Holy spirit Jesus Christ superstar amen ✨️ 🤴

  • @8121148577
    @8121148577 Před rokem +4

    Heavenly voice, ur really blessed with a wonderful voice.. Whenever you sing any song it really takes us to a different world.. 😊

  • @vinaykumar-ny1ph
    @vinaykumar-ny1ph Před 2 lety +4

    Appreciate you sister for using your God given gift of good voice for the Glory of God only

  • @agmatakadai-media7133
    @agmatakadai-media7133 Před 2 lety +3

    Anointed & Melodious Voice... GOD BLESS.. (This song was written by Late. Evg. JV Peter - Copyright to Gospel Tuners, Thiruvalla, Kerala)

  • @gnanathebam205
    @gnanathebam205 Před 8 měsíci +1

    Touching

  • @PrasannaKumar-qg7me
    @PrasannaKumar-qg7me Před 2 lety +6

    Amazing song sister God Bless...

  • @Manirathinam.N
    @Manirathinam.N Před 4 měsíci

    Wondeful voice sister. Ebinesar song too thank God for your voice.

  • @marina7128
    @marina7128 Před 3 měsíci

    Praise the lord sister ❤

  • @gnanathebam205
    @gnanathebam205 Před 8 měsíci +1

    Super

  • @chinnuthomas6321
    @chinnuthomas6321 Před rokem +1

    Itz A Divine Blessing To Be The Mouthpiece Of God And Heal The Wounded Hearts.
    May Many Get Healed !!

  • @isaacs283
    @isaacs283 Před rokem +1

    Amen ஆவியில் ஆராதனை

  • @alocisprabakar5119
    @alocisprabakar5119 Před rokem +1

    Thank you Holy Spirit for your Annoiting..... Praise God

  • @congressonthisday646
    @congressonthisday646 Před 2 lety +3

    Tears in my eyes.. god is great

  • @josephjudah-official6259

    சகோதரி கர்த்தர் எனக்கு அநேக பாடல்களை கொடுத்தார்... அதில் ஒரு பாடலை இசையமைத்து பாட உங்களுக்கு விருப்பமா?

  • @priya_a__
    @priya_a__ Před 2 měsíci

    Sister you are blessed with good voice

  • @user-fo1oz3mb7i
    @user-fo1oz3mb7i Před 2 měsíci

    Blessed

  • @user-hj2vw8gl2e
    @user-hj2vw8gl2e Před rokem

    intha paadal yen manathai migavum thottathu..... avar yennai orupothum kaividuvathillai yendru kaneerodu jebithen..... andavarukea yella kaalangalilum magimai undavathaga......avar yendrum maaarathavar....sagala thuthiyum kanamum magimayum avarukku maathramea.....amen

  • @hariharanrajendran9393
    @hariharanrajendran9393 Před 3 lety +4

    Amen.. 🙏🙏🙏 🔥🔥🔥

  • @phoebesamuel7129
    @phoebesamuel7129 Před rokem +5

    Praise the Lord.
    What a Blessed Assurance we have, that no matter what we go through in our lives, the Lord is always there by ourside, through the fire 🔥 and the flood, Jesus is always there .... He will never let go of our hands.
    My Dearest Sister, You have an amazing voice. You are truly Gifted by God. May the Lord continue to Anoint you, to sing His Praise and bring Glory and Honor to His name. God Bless you Dear One... Amen

    • @dbs5817
      @dbs5817 Před 6 měsíci

      I am glad you were able to worship while listening. very few listeners were focused on the worship instead were overwhelmed by the sweet voice!

  • @victoriaanandrao1738
    @victoriaanandrao1738 Před rokem

    Very nice song . romba nala iruku andavar inum valamaiai payan padurhuvar aga

  • @deany1777
    @deany1777 Před 2 lety +2

    Great song by u & your team ka 👌🏻🎶🎉🙏🏻

  • @samrajofficial
    @samrajofficial Před 2 lety +2

    ✨Glorify the Jesus Name ... GOD Bless YOu akka.. ✨

  • @jothilakshmisridharan8660

    Wonderful song 💕 god bless you abundantly ♥️ Amen hallelujah 🙏🏻

  • @isaiahmahesh1913
    @isaiahmahesh1913 Před 3 lety +1

    Amen alleluia thank you jesus christ for your alive church, pastor, sister shekhinah Shawn and alive church believers.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Před rokem

    யூடியுப் ஒவ்வொன்றாய் தேடும்போது சகோதரியின் பாடல் கேட்டேன் தேவபிசன்னத்தை உணர்ந்தேன் ஒரு குயில் நிரம்ப தேன்குடித்துவிட்டு பாடுவதுபோல் இருந்தது உங்கள் குரல் உங்களுக்கு சொந்தமல்ல எங்களுக்காக தேவன் தந்தது பாதுகாத்துகொள்ளுங்கள் இயேசுவிற்கே நன்றி

  • @wgmnvtv7301
    @wgmnvtv7301 Před 2 lety +3

    Nice

  • @rabirajasingh1816
    @rabirajasingh1816 Před rokem +1

    Wonderful, soul touching melodious voice.Praise the Lord.

  • @sunithajsss
    @sunithajsss Před 8 měsíci

    Amen praise the Lord Jesus I Trusted In the Lord Jesus I Trusted ❤❤❤

  • @sudhas7277
    @sudhas7277 Před rokem +2

    Nice voice.. keep it up your worship to God

  • @sujishylu
    @sujishylu Před 4 měsíci

    soo beautiful .. God Bless you sister !

  • @anthoniammalbaby
    @anthoniammalbaby Před 3 měsíci

    God.blessyou.sister🤩🤩🤩🤩🤩

  • @esthershanthynicholas4405
    @esthershanthynicholas4405 Před 6 měsíci

    🙏🙌🏼

  • @livinggodjesus4713
    @livinggodjesus4713 Před rokem +1

    All glory to our heavenly father !

  • @satheeshsegaran8483
    @satheeshsegaran8483 Před 3 měsíci

  • @jenniferjames773
    @jenniferjames773 Před 2 lety +2

    Soulful! Lord Bless you & the team Sr.

  • @jamesrock6703
    @jamesrock6703 Před 2 lety +1

    சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரின் நாமம் மென்மேலும் மகிமை படுவதாக.. ஆமென் ❤️

  • @dinudinu4237
    @dinudinu4237 Před 2 lety +2

    REALLY I FEEL THE PRESENCE WHILE YOU SINGING THE SONG (NAAN ORUPOTHUM)
    REALLY AMAZING (GOD BLESS YOU AND YOUR FAMILY SISTER.🙏🙏🙏

  • @laalijayaraj4333
    @laalijayaraj4333 Před 11 měsíci

    Praise God and we worship you lord jesus......🙏🙏🙏🙏

  • @jacobsritharan7272
    @jacobsritharan7272 Před rokem +1

    Very 👍 nice song as well as sung with the holy power

  • @user-ye2lg4qu6f
    @user-ye2lg4qu6f Před 9 měsíci

    ❤..

  • @002christopherj5
    @002christopherj5 Před 3 lety +6

    Our house is filled with God's presence.... everyday.... Thank you lord ...Thankyou sis .... Thankyou Alive❤️🎁🎉💐

  • @isaacs283
    @isaacs283 Před rokem +1

    வாழ்த்துக்கள் praise the Lord

  • @JS-songs
    @JS-songs Před rokem +3

    Repeatedly listening to this song. Heart Melting voice.. It's God's gift. Always in tears whenever I hear this song.

  • @geetharani9265
    @geetharani9265 Před 2 lety +1

    Praise God ,amazing worship sister amen
    hallelujah🙏❤💕✝️🛐

  • @jacobtabla7stringsacadmcyk510

    Very good song dear sister

  • @reejayesudason5133
    @reejayesudason5133 Před rokem +1

    Beautiful song..and blessed worship dear sister..

  • @joeymusics
    @joeymusics Před 2 lety +2

    Amazing rendition for the glory of God !!! You have a spectacular voice sister!! God bless

    • @joeymusics
      @joeymusics Před 2 lety

      Can we expect more songs from you sister.. don't see any new uploads since 1 year, or is there any other channel to follow

  • @rajkumarrajan7354
    @rajkumarrajan7354 Před 6 měsíci

    Amen praise God hallelujah 🙌 ❤

  • @philiposefebi
    @philiposefebi Před rokem +1

    His presence!
    Lots of love and regards

  • @anandisrael1127
    @anandisrael1127 Před 2 lety +2

    Praise God God has given you Amazing voice sis ...keep on rocking for Jesus God bless you.

  • @isaiahmahesh1913
    @isaiahmahesh1913 Před 3 lety +1

    Thanks for your nice songs and messages God bless you and your family glory to jesus christ

  • @rufeenasebastian7524
    @rufeenasebastian7524 Před 11 měsíci

    🎉🎉🎉🎉🎉

  • @jasminejasn2957
    @jasminejasn2957 Před rokem

    I can feel God's presence just listening to this song, Thank you Jesus..

  • @antonyamaldas4406
    @antonyamaldas4406 Před 9 měsíci

    Lot of thanks for god, s word

  • @justinmanodev4658
    @justinmanodev4658 Před 9 měsíci

    நன்றி

  • @jaishfamily5j563
    @jaishfamily5j563 Před 3 lety +2

    Praise the lord 💐💐

  • @doramahenthiran9747
    @doramahenthiran9747 Před rokem

    What a beautiful voice and singing.
    Please upload lyrics with karaoke

  • @kavithajkavi5984
    @kavithajkavi5984 Před 2 lety

    🙏🙏🤲😥😇😇❤️Tq Appa.Praise the Almighty.Amen

  • @JebastinB.Thanish
    @JebastinB.Thanish Před 2 lety +1

    Glory to Jesus

  • @jaipaulfrancis9035
    @jaipaulfrancis9035 Před 3 lety +1

    God bless you and your family and your team Shakina

  • @lillysavariar3158
    @lillysavariar3158 Před rokem

    Beautiful song and voice Shekinah