En Yesu Raajavukke (LIVE) | என் இயேசு ராஜாவுக்கே | Shekhinah | Alive Church

Sdílet
Vložit
  • čas přidán 21. 01. 2021
  • En Yesu Raajavukke (LIVE) | என் இயேசு ராஜாவுக்கே | - Live Worship by Shekhinah

Komentáře • 54

  • @nanthakumarsubramaniyam9485

    என் இயேசு ராஜாவுக்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்
    என்னோடு வாழ்பவர்க்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்
    1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
    நித்தமும் நினைக்கிறேன்
    முழு உள்ளத்தோடு உம் நாமம்
    பாடிப் புகழுவேன் - நான்
    2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
    நேசர் நீர் அணைத்தீரே
    கைவிடப்பட்டு கதறினேன்
    கர்த்தர் நீர் தேற்றினீர்…ஆ…ஆ
    3. இனி நான் வாழ்வது உமக்காக
    உமது மகிமைக்காக
    உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
    ஓயாமல் பாடுவேன் - நான்

  • @gladson-ats3528
    @gladson-ats3528 Před 13 dny

    Presence of GOD ❤

  • @mohanrajm4052
    @mohanrajm4052 Před 15 dny

    Beautiful voice god bless you sister 🎉🎉🎉

  • @Ravi-it6vu
    @Ravi-it6vu Před rokem +3

    கண்களை மூடி கேட்டுக்கொண்டே இருக்கலாம். அருமை அருமை

  • @jeyagowri4918
    @jeyagowri4918 Před 10 měsíci

    Amen

  • @rebeccanadesan7038
    @rebeccanadesan7038 Před rokem +2

    Super voice akka Jesus unkalai aasirvathipar🥰🥰🥰

  • @estherpankiraj4589
    @estherpankiraj4589 Před 3 lety +7

    God gave amazing and very beautiful voice God bless you sister

  • @goodsamaritanjesus
    @goodsamaritanjesus Před 2 lety +3

    Praise God. Thank you Jesus. Good worship. God bless you all

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d Před 11 měsíci

    Amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌🙏 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌🙏 amen 🙌

  • @daniesipad
    @daniesipad Před 4 měsíci

    Guys on chords 🔥🔥🔥

  • @rachelanithawilson
    @rachelanithawilson Před 3 lety +10

    Beautifully sung Dear Sister ❤️ Loads of Love to You. #RepeatMode

  • @babusujith1769
    @babusujith1769 Před 10 měsíci

  • @isaiahmahesh3462
    @isaiahmahesh3462 Před 3 lety +2

    Thanks for your nice songs and messages it is very useful for my spiritual life God bless you and your family

  • @samuelsaravin1585
    @samuelsaravin1585 Před 3 lety +3

    Mesmerizing

  • @muthurajkaliyamoorthy9965
    @muthurajkaliyamoorthy9965 Před 9 měsíci

    Very good and wonderful voice, God bless you sister

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Před rokem +11

    உண்மையில் உங்க பாடலில் தேவபிரசன்னத்தை காண்கிறேன் மிகைபடுத்தியல்ல உண்மையை சொல்கிறேன் தேவனுக்கே நன்றி

  • @isaiahmahesh3462
    @isaiahmahesh3462 Před 3 lety +3

    Thank you jesus for your child shekhina Shawn. Glory to jesus christ. God bless you sister.

  • @kamalilove1923
    @kamalilove1923 Před 2 lety +2

    Very good presentation.. Praise Jesus

  • @gladdyberil8084
    @gladdyberil8084 Před 3 lety +2

    Beautiful song very nice

  • @UNIVERSALCHRISTIANMEDIA
    @UNIVERSALCHRISTIANMEDIA Před rokem +1

    GOD Bless you

  • @danielraj8280
    @danielraj8280 Před rokem +1

    Thank you Jesus

  • @davidsolomon7657
    @davidsolomon7657 Před 8 měsíci

    This is my favourite song 🎉

  • @hemanthkumar6120
    @hemanthkumar6120 Před 2 lety +1

    Anointed singing and music. God bless you sister and the entire team. Don't see new posts. Pl do post new updates

  • @immanueljebraj1630
    @immanueljebraj1630 Před rokem

    Really sister god has given you very good and melodious voice I just hear it daily may God bless you sjster

  • @UNIVERSALCHRISTIANMEDIA
    @UNIVERSALCHRISTIANMEDIA Před 2 lety +1

    Glory to God

  • @jenitajothi1913
    @jenitajothi1913 Před 3 lety +1

    Praise the Lord 🙏

  • @sivalawrence0
    @sivalawrence0 Před rokem

    Akka superb singing really amazing....

  • @UNIVERSALCHRISTIANMEDIA
    @UNIVERSALCHRISTIANMEDIA Před 2 lety +1

    Praise the Lord.. Good morning

  • @anandraj528
    @anandraj528 Před rokem

    Awesome voice

  • @masilamanipaul4848
    @masilamanipaul4848 Před 11 měsíci

    Praise the lord

  • @kprincemoses
    @kprincemoses Před 3 lety +1

    Nicely sung. Keep it up.

  • @danielraj8280
    @danielraj8280 Před rokem

    Praise the Lord sister
    Please upload many songs

  • @b.laabancjc1514
    @b.laabancjc1514 Před 3 lety +1

    Laaban cjc ⛪

  • @002christopherj5
    @002christopherj5 Před 3 lety +2

    Superb worship 🥺.... Glory to Jesus🎁🎉

  • @johnlinnet6091
    @johnlinnet6091 Před 2 lety +2

    Akka very nice voice

  • @solomonrobert3081
    @solomonrobert3081 Před 2 lety

    Anointed

  • @John-tx4mw
    @John-tx4mw Před rokem

    Hello sister, I am John, the teacher of the Bible. I want to tell you one thing, Your singing is different from the others. It's melody, spiritual, and biblical. Keep it up, and glorify God continuously with biblical music, and biblical lyrics without doctrinal errors. I like it and feel to listen. Go ahead as you are now.
    Don't confound with secular music, lyrics, and cine pattern, I'll pray for you and your team. Thank you! God bless.

  • @gabrielgaby6036
    @gabrielgaby6036 Před 3 lety +1

    Sing very old songs.

  • @joshuajeyam1
    @joshuajeyam1 Před 2 lety +6

    அன்புள்ள Sister Shekinah Shawn,
    நீங்கள் கடினமான பாதை இல் இப்போது நீங்கள் உள்ளீர்கள்.
    ஒரு சதியால் நீங்கள் சிக்கவைக்க பட்டு இருப்பீர்கள் என்று நான் நம்புறேன்.
    God உங்களுடன் இல்லாமல் இவ்வளவு அழகான ஊழியம் உங்களால் சுயமாக பண்ண முடியாது என்பதை நான் அறிவேன்.
    நீங்கள் மிக விரைவில் தேவனுடைய நாமத்தை துதித்து பாடுவீர்கள் என்பதை நான் நம்புறேன்.
    நீங்கள் இன்னும் அதிக தெய்வ வைராக்கியம் உடன் விரைவில் வருவீர்கள் என்று நான் நம்புறேன்.

    • @anuhelan08
      @anuhelan08 Před 2 lety +1

      Wonderful worship sister... God will deliver you from all the problems....my sincere prayers for you

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  Před 2 lety +1

      அன்புள்ள சகோதரரே, தங்களின் உண்மையும்,தேவ அன்பும் நிறைந்த வார்த்தைகளுக்காக நன்றி. சத்துரு சபைக்கு எதிராய் எழும்பி முழுவதும் பொய்யான குற்றச்சாட்டுகளால் நெருக்கடி கொடு்த்துள்ளான்.
      தேவன் உண்மையை வெளியாக்குவார் என விசுவாசிக்கிறோம்.
      விரைவில் ஆராதனைப்பாடல்கள் பதிவேற்றுவதைக்குறித்து ஜெபத்தோடு ஆலோசித்து வருகிறோம். உங்கள் ஆதரவும் ஜெபங்களும் எங்களுக்கு அவசியம் வேண்டும்.
      நன்றி!! கர்த்தர் உங்களோடிருப்பாராக!!!

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  Před 2 lety

      @ Samuel Elijah Paul Thank you so much!!

  • @jinu2029
    @jinu2029 Před rokem +1

    Amen

  • @selvanselvan288
    @selvanselvan288 Před 2 lety +1

    Amen

  • @mahamercy1016
    @mahamercy1016 Před rokem

    Amen