கன்னி ராசி யின் மீது மட்டும் ஏன் கடவுளுக்கு இவ்வளவு கோபம், பட்ட அவமானம் போதாத?

Sdílet
Vložit
  • čas přidán 4. 12. 2022

Komentáře • 909

  • @padmavathykuppusamy209
    @padmavathykuppusamy209 Před rokem +44

    கடன்பட்டு, கஷ்டப்பட்டு, துன்பம் பட்டு, துயரப்பட்டு, வெட்கப்பட்டு, வேதனைப் பட்டு எல்லாத்தையும் அனுபவிச்சிட்டோம் சார். இது பழகிடுச்சு. இனி எந்த நல்லது நடந்தாலும் அதை அனுபவிக்க மாட்டோம். இப்படியே இருந்துட்டு போறோம். நன்றிகள்🙏

  • @nilaperiasamy1592
    @nilaperiasamy1592 Před rokem +146

    பட்ட அவமானங்கள் நிறைய நிறைய... நம்பிக்கை துரோங்க.... நன்றிகெட்டவர்கள்.... இப்படி நெறைய அண்ணா 😭😭😭😭😭😭😭

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem +4

      கவலை வேண்டாம் கடவுள் அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க முயற்சி வெற்றி கோடுக்கும் வாழ்க

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem +2

      கவலை வேண்டாம் உங்கள் வளர்ச்சி பயணத்தின் மீது தன்னம்பிக்கை வையுங்கள் கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும்

    • @Puratchithondan23
      @Puratchithondan23 Před rokem

      Ama unmai🔥✌✌✌✌

    • @user-ef3sz8bv5w
      @user-ef3sz8bv5w Před rokem

      💯 true 💔😓

  • @123cesna
    @123cesna Před rokem +79

    அனைத்து கன்னி ராசி மக்களே, கவலைப்பட வேண்டாம் ஜனவரி 17, 2023 புதிய வெற்றிகரமான வாழ்க்கையை தொடங்கும்.எதிர்காலம் நமதே....நாம் வெல்வோம்....👍

  • @khsv9715
    @khsv9715 Před rokem +100

    சாகும் வரை நிம்மதி இல்லை 100% உண்மை அய்யா

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem +1

      கவலை வேண்டாம் கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும் விரைவில் வாழ்க நம்பிக்கை

    • @vadivusubramaniam2206
      @vadivusubramaniam2206 Před rokem

      Yes

    • @perumalhosurperumal3894
      @perumalhosurperumal3894 Před rokem

      Very very thanks gourj

    • @vtlinushantony2297
      @vtlinushantony2297 Před rokem

      எல்லாம் சரியாயிடும், திடன் கொள்ளுங்கள்.Cheer up.

  • @vanithalakshmijeyakumar6279

    உண்மை.. யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது.கடவுளே...எங்களை காப்பாற்று.... மனதார யாருக்கும் எந்த தீங்கு நினைத்தில்லை.செய்யவில்லை..
    மனக்கவலை தாங்க முடியவில்லை..
    கடவுள் நம்பிக்கை , குடும்ப உறுப்பினர்கள்.பிள்ளைகளின் முகம்.. பார்த்து தன்னம்பிக்கையில் வாழ்கிறேன்.

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      விரைவில் உங்கள் நிலை மாறும் கடவுள் அருளால் வாழ்க வாழ்க வாழ்க தன்னம்பிக்கையுடன் தைரியமாக உங்கள் முயற்சியை தொடருங்கள் உங்களை தேடி நன்மைகள் உண்டாகும் கடவுள் அருளால்

    • @rajiniraju5468
      @rajiniraju5468 Před rokem

      Enakkum Appadi than FRIEND

  • @babyk6981
    @babyk6981 Před rokem +26

    கொடுமையின் உச்சகட்டம் நடந்துள்ளது. உண்மைதான்.

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Před rokem +42

    கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் நான் உறவுகளால், நண்பர்களாலும் ஏமாற்ற பட்டேன் ஐயா இன்று கடன்காரனாக இருக்கிறேன்

  • @matheeshwaran7558
    @matheeshwaran7558 Před rokem +13

    அய்யா நான் உயிரோடு இருப்பது அதிசயமாக நானே உணர்கிறேன் 😔

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem +1

      சாதிக்க முடியும் என்று முயற்சிகளை மேற்கொண்டு வாருங்கள் கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும் நல்லதே நடக்கும்

  • @onlybgmandsong2923
    @onlybgmandsong2923 Před rokem +147

    என் எதிரிக்கு கூட இந்த நிலை வர கூடாது......‌நிம்மதி மட்டுமே தேடுகின்றேன்....பல வருடங்களாக

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem +4

      நிம்மதி விரைவில் கடவுள் அருளால் வரும் வாழ்க

    • @failureaftersuccess8978
      @failureaftersuccess8978 Před rokem

      Nimadhi vandhuta ullagam azhinchurum sir.

    • @amaiyacademy4228
      @amaiyacademy4228 Před rokem +2

      Me too same feeling

    • @sajinmonkanifa1715
      @sajinmonkanifa1715 Před rokem

      Nanpa nanum appadithan

    • @vtlinushantony2297
      @vtlinushantony2297 Před rokem +1

      உண்மையாகவா, நான் ஹஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னம், நான் எனக்கு மட்டும் தான், இந்த போராட்டம் என்று நினைத்து கொண்டிருந்தேன்.
      உங்க feedback பார்க்கும் போது உங்களுக்கு கூடவா இதே போராட்டம்.
      போதும் போதும் என்று ஆகி விட்டது.
      அவ்வளவு போராட்டம்.
      ஐயாவின், Predictions ஒரு ஆறுதல், ஒரு புத்துணர்ச்சி தரும் செய்தி.

  • @chandrasekaran.mmurugan5578

    உண்மை ஐயா உண்மை இனிமேலாவது சனிப்பாகவன் பெயர்ச்சி ஆன பின்பு எங்களுக்கு நல்லது நடக்கட்டும் பகவான் நன்மை செய்ய எங்களுக்காக வேண்டிக்க வேண்டுகிறேன்

  • @poobalanbaalan5857
    @poobalanbaalan5857 Před rokem +69

    நீங்க சொல்வது அனைத்துமே என் வாழ்கையில் இன்றும் நடந்துகொண்டிருக்கு ஐயா

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 Před rokem +14

    ஒரு மனிதனால் தாங்க முடியாத பலவற்றையும் சந்தித்தாகிவிட்டது.இனி என்னதான் நடக்கப்போகுது,நடக்கட்டும்.

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      உங்கள் வேதனை எனக்கும் புரிகிறது கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும்

  • @arularul3352
    @arularul3352 Před rokem +20

    சொன்னது அனைத்தும் உண்மை..எப்போதான் நல்லது நடக்குமமோ இருக்கேன்.
    என்ன நம்பிக்கை துரோகம் பண்ணவங்க நல்லா இருக்காங்க..ஐயா..நான் தான் இப்படி கஷ்டபடரன்.காசு வாஙாகிட்டு ஏமாத்தி விட்டார்கள் ஐயா..பணப்பிரச்சனை.கடன் பிரச்சனை..தாங்க முடில

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      கவலை வேண்டாம் தைரியமாக இருங்கள் உங்கள் நம்பிக்கையை நேசியுங்கள் கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும்,உங்கள் வளர்ச்சிக்கான முயற்சியை தொடருங்கள் வாழ்க

    • @nandhinisundaram2344
      @nandhinisundaram2344 Před rokem

      Tru ayys

  • @Rekha-et7pk
    @Rekha-et7pk Před rokem +7

    நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை ஐயா🙏🙏🙏 நடந்ததை நேரில் கண்டது போல் சொன்னீர்கள்🙏 இனிமேல் வேலை வாய்ப்புகள்😢😢 கிடைக்குமா

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem +1

      முயற்சி திருவினையாக்கும் உங்கள் மீது தன்னம்பிக்கை வையுங்கள் விரைவில் நல்லதே நடக்கும் kadavul அருளால் வாழ்க

  • @rajut7890
    @rajut7890 Před rokem +15

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மிக மிக அருமையாக சொல்கிறீர்கள் சூப்பர் 👌👌 நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை வணக்கம் 🙏🙏

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 Před rokem +11

    100 சதவீதம் நீங்கள் கூறுவது உண்மை🙏🙏🙏🙏

  • @RajaRaja-wn7mf
    @RajaRaja-wn7mf Před rokem +15

    உண்மை அய்யா 64 வயது இன்னமும் மீலிவில்லை நாயாக உழைத்தாலும் ஒன்றும் இல்லை

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem +1

      உங்கள் நிலை மாற கடவுள் அருளால் நீங்கள் நினைப்பது நடக்கும் வாழ்க sir

  • @shirdisrianandhasaiappaill1578

    அனைத்தும் உண்மை அய்யா.. நகை, கடன் என்னால் தாங்க முடியல வேலையும் இல்லை.. 😭😭

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem +2

      கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும் வாழ்க வாழ்க வளமுடன்

    • @shirdisrianandhasaiappaill1578
      @shirdisrianandhasaiappaill1578 Před rokem

      @@astrovairamachar496 அய்யா நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

    • @veeramani5250
      @veeramani5250 Před rokem +4

      நானும் உங்கள் நிலையில்தான் இருக்கிறேன்,ஒன்னும் முடியல,ரொம்ப துன்பபடுகிரேன்.

    • @RameshKct
      @RameshKct Před rokem +1

      enakkum

    • @Viji672
      @Viji672 Před rokem

      Enakkum ithae nilai than

  • @poongodivicky1234
    @poongodivicky1234 Před rokem +45

    தாயுள்ளம் கொண்டவரே தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஜோதிட ஐயா

  • @ganesansmg9620
    @ganesansmg9620 Před rokem +8

    நானும் கன்னி ராசி தான் அய்யா. பிச்சை எடுக்கதா குறைதன் அய்யா என் வாழ்க்கை

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      கவலை வேண்டாம் 17.1.2923மேல் உங்கள் நிலை மாறும் வாழ்க வாழ்க கடவுள் அருளால்

    • @jgopalgopal9628
      @jgopalgopal9628 Před rokem

      மிகச்சரி. என்நிலையும் இதேதான்யா. கண்ணீரும் வற்றி விட்டது

  • @DRDPCOMEDYS786
    @DRDPCOMEDYS786 Před rokem +15

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே நீங்கள் சென்னது அனைத்தும் எனக்கு நடந்து நடந்து கொண்டு இருக்கிறது ரொம்ப மனவேதனைய இருக்கிறது

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      தைரியமாக இருங்கள் உங்கள் நம்பிக்கையை நேசியுங்கள் உங்கள் நிலை மாற முடியும் என்று முயற்சிகளை தொடருங்கள் sir

    • @DRDPCOMEDYS786
      @DRDPCOMEDYS786 Před rokem

      நன்றி ஐயா

    • @rampoorvi5906
      @rampoorvi5906 Před rokem +1

      ஐயா கன்னி ராசிக்கு அரசு வேலை ஊண்ட இல்லையா சொல்லுங்க என்ன. படித்து எழுதினாலும் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை ஐயா

  • @SureshSuresh-th1vv
    @SureshSuresh-th1vv Před rokem +4

    சத்தியமா எனக்கு சொல்றது அத்தனையும் உண்மைங்க ஐயா உங்களுக்கு வந்து நான் ஆயுசு பல்லாண்டு வாழ்ந்து நீங்க உயிரோடு வாழனும் நீங்க பல்லாண்டு வாழ

  • @kpscreativityartcraft2656

    கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது ஐயா.நன்றி ஐயா.

  • @whatsgoingon261
    @whatsgoingon261 Před rokem +5

    ஆம் ஐயா, உறவுகள் மூலம் துரோகம், மன கஷ்டம்.. வாழ ஆசை இருந்தும் எப்போது இறப்பு வரும் என்று இருக்கிறது

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      இதுவும் கடந்து போகும் தைரியமாக இருங்கள் உங்கள் நம்பிக்கையை நேசியுங்கள் கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

    • @whatsgoingon261
      @whatsgoingon261 Před rokem

      @@astrovairamachar496 நன்றி ஐயா

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 Před rokem +5

    அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு இருதயநோய் ஆப்ரேஷன் செய்து கொண்டு வீட்டில் ஓய்வில் இருக்கேன் நல்லது நடந்தால் மகிழ்ச்சி அடைவேன் நான் பட்ட கஷ்டங்கள் சொல்லா வார்த்தை இல்லை நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்த்துகள்

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      வாழ்க நீங்கள் ஆரோக்கியமாக இறைவன் அருளால் வாழ்க

  • @purushchennai5253
    @purushchennai5253 Před rokem +4

    Yes it's true என் வாழ்க்கையில் அவமானம் மட்டும் தான்

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      எல்லாம் மாறும் இறைவன் அருளால் நல்லதே நடக்கும்

  • @sethuraman2850
    @sethuraman2850 Před rokem +11

    100/100 ரொம்ப. சரியா சொன்னீங்க அண்ணே எனக்கு வயது 54 ஆகிறது கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் நான் இந்த வயதுவரை கடன் கஷ்டம் வாழ்நாள் முழுவதும் வட்டி கட்டுற வாழ்க்கைதான் இதில் நீங்கள் சொன்னது மாதிரியா ஆடி அம்மாவாசை அன்று அழகர் கோவிலுக்கு போவதற்கு ரோட்டுல நடந்து சென்றவனை பின்னால வந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவன் எனது வளது காலில் ஏற்றி விட்டான் கால் எழும்பு முறிந்து மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்து காலில் பிளேட் வைத்து இருக்குறாங்க நான் இன்னும் மனதளவில் உடல்ளவில் பெறும் வேதனை அடைந்து இருக்கேன் நான் இன்னும் படுத்த படுக்கையில் தான் இருக்கிறேன் அதனால சாப்பாட்டு செலவுக்கு கூட பணம் இல்லை ஓரளவு பணம் சம்பாதித்தேன் ஆனால் இப்போது என்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது இப்பிடி நேரத்துல உங்கள் வாக்கை கேட்க்கும் போது மனதுக்கு தைரியமா இருக்கிறது நன்றி அண்ணே வாழ்க வளமுடன்

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

    • @iaswinthomas6937
      @iaswinthomas6937 Před rokem

      மிகவும் உண்மை ஐயா
      தாங்கள் கூறுவது போல் தான் எனக்கு உள்ளது

    • @pradeepaelango9181
      @pradeepaelango9181 Před rokem +1

      உங்கள் phone number வேண்டும் ஐயா.நேரில் சந்தித்து பேச வேண்டும்.தங்களது விலாசம் போடுங்கள் ஐயா. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem +1

      9941476461வணக்கம் வாழ்க

    • @gbalabala9725
      @gbalabala9725 Před rokem

      மனம் தளராதீர்கள் உங்களை போல நிறைய பேர்கள் இருக்கிறார்கள். விடியும் காலம் வரும்.

  • @shanthinithayaruban4269
    @shanthinithayaruban4269 Před rokem +9

    வணக்கம் ஐயா. நான் சித்திரை நட்சத்திரம். 49 வயது. இதுவரை காலமும் கடன் கஷ்டம் என எல்லாவிதமான வலிகளையும் அனுபவித்துவிட்டேன். உ‌ங்களது பதிவு ஆறுதலாக உள்ளது. புது நம்பிக்கையும் ஏற்பட்டுவிட்டது.
    நன்றி ஐயா.

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

    • @thalakrish7042
      @thalakrish7042 Před rokem

      கவலைபடாதிங்க நல்லதே நடக்கும்

  • @msksanthoshkumar1203
    @msksanthoshkumar1203 Před rokem +15

    கண்டிப்பாக அப்படி தான் ஐயா நடக்கிறது வாழ்க்கையில் உண்மை வரும் காலம் சிறப்பாக அமையட்டும்

  • @bksumati4729
    @bksumati4729 Před rokem +9

    Thank you Sir🙏 Belated Anniversary wishes 💐

  • @poojav2869
    @poojav2869 Před rokem +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் முற்றிலும் உண்மை.
    காலை வந்தால் ஏன் வருதுனு இருக்கு
    எப்பவும் கடன் கடன் தான்.
    ஒரு கடனை அடைக்க முயற்சி செய்து பல கடனில் சிக்கித் தவிக்கிறோம்
    வாழ்க்கையே பிடிக்கல
    செத்து போகலாம் போல இருக்கு
    அதுவும் எவ்வளவு உழைத்தாலும் வருமானமே வருவது இல்லை
    கடவுள் இனியாவது எங்களைக் கண் திறந்து பார்க்கட்டும்

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      கடவுள் அருளால் உங்கள் நிலை உயரும் நல்ல நேரம் ஆரம்பம் ஆகும் கடவுள் அருளால் நீங்கள் நினைப்பது நடக்கும் வாழ்க

  • @nilaperiasamy1592
    @nilaperiasamy1592 Před rokem +4

    நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை

  • @shanmugapriyatthirumoorthy4784

    நிறைய அவமானங்கள் வலிகள் வேதனைகள் அனைத்தும் உண்மை தற்போது கொஞ்சம் நிலமை மாறுவதை உணர்கிறேன் நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem +1

      தைரியமாக இருங்கள் உங்கள் நம்பிக்கையை நேசியுங்கள் கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும் வணக்கம் வாழ்க sir

  • @manickamgm3163
    @manickamgm3163 Před rokem +7

    அருமையான பதிவுகள் அண்ணா நன்றிகள் தொடர்ந்து தங்களது பதிவுகளை பார்த்து வருகிறேன் ஆறுதலாக இருக்கிறது

  • @pachaiperumalarunachalam3787

    இதுவரைக்கும் அவமானம் துக்கம் துயரத்தை தவிர வேற எதையும் நான் அனுபவிக்கவில்லைங்க. இறைவனுக்கு ஏன் என் மேல் இவ்வளவு வன்மமோ? என்னை இதற்கு பதிலாக இறைவன் என் ஆயுசை முடித்துவைத்து இருக்கலாம்.

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem +1

      கவலை படாதீர்கள் sir 2023 உங்கள் நிலை மாறும் முயற்சிகளை மேற்கொண்டு வாருங்கள் கடவுள் அருளால் நல்லதே நடக்கும் sir

  • @elavarasang2057
    @elavarasang2057 Před rokem +2

    அவமானம் மட்டுமே வாழ்க்கையாக இருக்கிறது

  • @naveenkumarr9545
    @naveenkumarr9545 Před rokem +7

    So true sir! Waiting for the good time after Jan 17 as you said sir.
    Thanks for the video!

  • @umanarayanan6325
    @umanarayanan6325 Před rokem +5

    என் மகன் படும் அவமானம் சொல்ல முடியாது வேலை பார்க்கும் இடம் மனைவி விட்டார் தரும் டார்ச்சர் சொல்லி முடியாது கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் சிவ சிவா

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும்

  • @murugesanc9662
    @murugesanc9662 Před rokem +1

    உண்மை நீங்க சொன்னது என் வாழ்க்கையில நடந்துருக்கு

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      எல்லாம் சரியாகும் கடவுள் அருளால்

  • @vijayar9214
    @vijayar9214 Před rokem +7

    அருமையான பேச்சு சார் வாழ்க வளமுடன் 🙏

  • @vtlinushantony2297
    @vtlinushantony2297 Před rokem +7

    மிக அழகான அறிவுறை, நன்றி ஐயா, வாழ்த்துக்கள்.
    You have presented facts in a very pleasant and excellent way.
    Very much true, and your message is very encouraging to the depressed souls.
    Your predictions by virtue of your experience is really beautifully expressed.
    Just great yet so humble and simple, your attitude and demeanor.
    Good Sir, keep going.
    Our best wishes to you.

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      நன்றி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

    • @vtlinushantony2297
      @vtlinushantony2297 Před rokem

      @@astrovairamachar496 Most welcome, Sir!
      Overwhelmed by your kind gesture.

  • @VMediaa
    @VMediaa Před rokem +4

    நீங்க சொல்றது சரிதான் சார் நான் பிறந்தது ஒரு சாப கேடு

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      அப்படி சொல்லாதீர்கள், உங்கள் நிலை மாறும் கடவுள் அருளால் விரைவில் நம்பிக்கை உங்கள் மீது தன்னம்பிக்கை வையுங்கள் கடவுள் அருளால் நீங்கள் நினைப்பது நடக்கும் வாழ்க

  • @padmanathan5653
    @padmanathan5653 Před rokem +3

    நீங்கள் சொல்வதெல்லாம் 100%உண்மை.எனக்கு 70 வயது ஆகிறது.இதுவரை ஒரு நாள் கூட நிம்மதியாக இருந்ததில்லை.எத்தனை வருடம் என் ஆயுள் என்பது தெரியவில்லை.மிச்சம் இருக்கும் நாளிலாவது நிம்மதியைக் காண முடியுமா? உத்திரம் 2ம் பாதம்.

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem +1

      கவலை வேண்டாம் கடவுள் அருளால் நீங்க நல்லா இருப்பீங்க , நானும் கடவுளை வேண்டுகிறேன் வாழ்க

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 Před rokem +12

    With Tears hope for the best Sir🙏

  • @priyadarshini3011
    @priyadarshini3011 Před rokem +10

    நன்றிகள் ஐயா..உங்கள் வார்த்தைகளால் நம்பிக்கையுடன் இருக்கிறேன்

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem +2

      கடவுளை நம்புங்கள் எல்லாம் நல்லதே நடக்கும்

    • @maheshp3676
      @maheshp3676 Před rokem

      Hi aththa

  • @mohansdiary8787
    @mohansdiary8787 Před rokem +5

    ஐயா கன்னி ராசி நிலைமையை 100% சொல்லிவிட்டீர்கள்...!

  • @rocketsaravanan7008
    @rocketsaravanan7008 Před rokem +1

    உங்கள் வாக்கு பலிக்கட்டும் நீங்கள் வாழ்க வலமுடன்

  • @radhikanarasimman43
    @radhikanarasimman43 Před rokem +1

    Ayya ur 100 percentage correct.

  • @srisaidoorsdecors3324
    @srisaidoorsdecors3324 Před rokem +3

    It's true sir... waiting for our good time... thanks sir 👍

  • @jayalakshmidorai1253
    @jayalakshmidorai1253 Před rokem +9

    Thanks a lot for ur assuring words.. already I m seeing a lot of positive changes in my life after a long time!

  • @thangamuthum9527
    @thangamuthum9527 Před rokem +4

    நன்றி

  • @sakthishanmugam8560
    @sakthishanmugam8560 Před rokem +3

    ஐயா வணக்கம்,
    100/500% சரி ஜனவரி 17 பிறகு பார்க்கிறேன் , எல்லா வற்றிர்க்கும் காரணமின்றி காரியம் இல்லை இது போல் எல்லாவற்றையும் காணும் குணம் எனக்கு தாங்கள் கூறியது ஆறுதலாக உள்ளது நன்றி !!!!!

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      வாழ்க வாழ்க கடவுள் அருளால்

  • @shanthisekar6730
    @shanthisekar6730 Před rokem +11

    நீங்கள் சொல்வது சரி தான் ஐயா நிலை மாறும் என்று காத்திருக்கிறேன் 🙏

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      வாழ்க கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும்

  • @akshayamoorthy24
    @akshayamoorthy24 Před rokem +4

    Good afternoon sir your speech is very nice and gently.honest .thank you very much sir

  • @ismailsanthosh8007
    @ismailsanthosh8007 Před rokem +5

    100/உண்மை அய்யா

  • @mettursd1242
    @mettursd1242 Před rokem +6

    உண்மை 🙏🙏🙏

  • @santhir2750
    @santhir2750 Před rokem +3

    100% TRUE

  • @rajithrajith7429
    @rajithrajith7429 Před rokem +7

    ஐயா மன வருத்தமே ஏற்பட்டு விட்டது சாவ விட கொடுமை எல்லாம் அனுபவிக்கிறன்

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      கடவுள் அருளால் உங்கள் இந்த நிலை மாற கடவுளை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

    • @ganesanramasamy7686
      @ganesanramasamy7686 Před rokem +1

      100 matkku unnmai

  • @hippie141
    @hippie141 Před rokem +3

    Thanks Sir 🙏

  • @ulaganathan980
    @ulaganathan980 Před rokem +7

    100% true sir ...

  • @padmapritha2063
    @padmapritha2063 Před rokem +3

    மிக சரியாக செொன்னிர்கள்

  • @rajaprabakaran.jprabhakara7739

    ஐயா இந்த பதிவு எனக்கு மிகுந்த ஆறுதல்

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @armugam8778
    @armugam8778 Před rokem +2

    உன்மை

  • @pangajavalliv2106
    @pangajavalliv2106 Před rokem +1

    Ok Thank u sir valthukal valka valamutanb

  • @lathap4550
    @lathap4550 Před rokem +4

    Sir enaku fifty yrs aguthu naan kanni Hastham neenga sollrathu Hundred percent correct
    Life fulla kadanlatha poitruku
    Unga pathivu enaku konjam aruthala iruku thank you sir

  • @prabhabala7862
    @prabhabala7862 Před rokem +3

    It's true sir

  • @sablak652
    @sablak652 Před rokem +1

    Thank you so much sir.

  • @swethadoodle7341
    @swethadoodle7341 Před rokem +1

    Greats thank you sir nandrigal kodi sir
    🙏🙏🙏🙏🙏

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @ranjit_silentkille2366
    @ranjit_silentkille2366 Před rokem +6

    ஜான் ஏறுனா..முழம் சருக்குது....என்ன பண்றது😭 ..மற்றவர்களுக்கு எளிதில் கிடைப்பது..எனக்கு கஷ்டப்பட்டாலும் கிடைக்க மாட்டிகிது....கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் 😁

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      23.2.2023 , மேல் உங்கள் நிலை மாறும் ,காத்திருங்கள், முயற்ச்சி செய்யுங்கள் கடவுள் அருளால் நல்லதே நடக்கும்

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      கவலை வேண்டாம் கடவுள் அருளால் உங்கள் நிலை மாறும் வாழ்க உங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வாருங்கள் வாழ்க

  • @manthiramoorthyb7977
    @manthiramoorthyb7977 Před rokem +3

    OM virat vishwabramne Namaha. Very very correct sir. iam very correct behaviour including office work. Nanbargal koodave irunthu double game audi ullontu puramontu pesi, wrong information spread panni avamariyathai panni kasatam koduthu, many sothanaigalai kadanthu vanthachu. I hope that dharmathin vaalvu thannai soothu kavvum. Dharmam marupadaiyum vellum. Thank you sir.

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      Jai viswakarma jai வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @venugopal2347
    @venugopal2347 Před rokem +2

    Very motivating words
    Thanks 🙏🏻🙏🏻🙏🏻

  • @paulrajbalasubramaniam7062

    I am facing the same.Everything is true. Sri Virat Visvakarmana namaha.

  • @babulaxmilaxmi7121
    @babulaxmilaxmi7121 Před rokem +3

    உண்மை நான்எப்படிஇருக்கூடாதுகனவில் கூட நினைக்கதுஅதுஎல்லாம்வாழ்வில்36வயது

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      வாழ்க விரைவில் உங்கள் நிலை மாறும்

  • @spmani9960
    @spmani9960 Před rokem +3

    100% உண்மை

  • @herbscourt9714
    @herbscourt9714 Před rokem +1

    100/℅ Correct news information thanks❤🌹🙏

  • @parthibans.e9405
    @parthibans.e9405 Před rokem +2

    Thanks your very much sir

  • @Hans-7779
    @Hans-7779 Před rokem +4

    Super sir, God bless you

  • @tamiltamilan-jr7vn
    @tamiltamilan-jr7vn Před rokem +5

    More than us many of them having more issues so dont put us down....we always very brave and willpower ppl

  • @SaravananSaravanan-bx9gr

    உண்மை

  • @balubalu.p3302
    @balubalu.p3302 Před rokem +2

    கடவுளுக்கு கன்னிராசிகாரர்கள் மீது ஏன் சார் இந்த ஓரவஞ்சனை தாங்கள் சொல்வது 100/100%உண்மை நன்றி சார்

  • @darpakshyam5195
    @darpakshyam5195 Před rokem +3

    I love you Sir , thanks 🙏👍 Sani ji save me......

  • @sangusubramaniam2087
    @sangusubramaniam2087 Před rokem +3

    ஐயா கன்னி ராசியினரை மனமுவந்து வாழ்த்தியது மனதாரநன்றி.கன்னி உத்திரம் நட்சத்திரம் எனது.மீண்டும்நன்றிதங்களுக்கு.இறைவாநன்றி.

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      வாழ்க

    • @rubalaganesan8253
      @rubalaganesan8253 Před rokem

      ஐயா எனக்கு கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் எப்படி இருக்கும்

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      தைரியமாக இருங்கள் புது வருடம் நல்ல நேரம் ஆரம்பம் ஆகும் கடவுள் அருளால் உங்கள் முயற்சிகள் தொடருங்கள் வாழ்க வாழ்க

  • @rakganeshuae
    @rakganeshuae Před rokem +2

    u say 200 % correct ,en life la naan kastum thavira vera edhaiyum naan paarthey illa.

  • @umamaheswari685
    @umamaheswari685 Před rokem +2

    நன்றி ஜயா

  • @evergreenfriend2000
    @evergreenfriend2000 Před rokem +4

    தற்கொலை மட்டும் தான் செய்யவில்லை 😭😭😭😭😭

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      நல்லா வருவீங்க தம்பி நல்ல நேரம் ஆரம்பம் ஆக போகுது முயற்சியை தொடருங்கள் கடவுள் அருளால் நல்லதே ஆரம்பம் ஆகும்

  • @shanmugasundaram4367
    @shanmugasundaram4367 Před rokem +19

    அய்யா நானும் கன்னிராசி அஸ்தம் நகைகள் அடகுகடையில் உள்ளது எப்போது மீட்கும் நேரம் வரும் அய்யா

  • @mahanethra5326
    @mahanethra5326 Před rokem

    True sir

  • @parthibans.e9405
    @parthibans.e9405 Před rokem +1

    Thank you very much your video sir

  • @at6052
    @at6052 Před rokem +7

    உண்மை எனக்கு மட்டும் ஏன் இப்படி நடகுது

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      எல்லாம் ஓரு நாள் மாறும் வாழ்க

  • @shanmugamsundaram3362
    @shanmugamsundaram3362 Před rokem +6

    ஐயா நீங்க சொல்வதை விட
    200 மடங்கு சிரமம் அனுபவித்திருக்கேன்
    55 வயது ஆகியும் இன்னும் ஒரு நாள் கூட சந்தோசம்
    என்றால் என்ன என்று தெரியவில்லை
    சாகும் வரை இப்படி தானா
    விடியல் ஏற்படுமா

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem +1

      உங்கள் நிலை மாறும் கடவுள் அருளால் உங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வாருங்கள் எல்லாம் நல்லதே நடக்கும் உங்களுக்காக கடவுளை வேண்டுகிறேன் வாழ்க

  • @m.ravichandran2440
    @m.ravichandran2440 Před rokem +1

    மிகவும் அருமை ங்க சார்..
    நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.

  • @muthubalu1857
    @muthubalu1857 Před rokem +1

    Thank you , all are correct , still suffering .

  • @subinsakthi4920
    @subinsakthi4920 Před rokem +7

    வணக்கம் ஐயா கன்னி ராசி அஸ்த நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்வில் நடந்தது கஷ்டத்தை தவிர ஒன்றும் என் வாழ்வில் நடந்ததில்லை நீங்கள் சொன்னது போல் நான் தற்கொலைக்கு முயன்றேன் நான் இதுவரை எந்த வீடியோவுக்கும் கமெண்ட் கொடுத்ததில்லை இதை பார்க்கிறப்போ ஏதோ ஒரு மாற்றம் உண்டாகும் என்று நம்புகிறேன் நன்றி ஐயா

  • @bhuvanendiran5807
    @bhuvanendiran5807 Před rokem +12

    சோதனைகள் அனைத்தையும் எதிர் நோக்கிய ஒரே ராசி கன்னி. கடவுளின் பொழுது போக்கு ராசி கன்னி 😄😄😄

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      வாழ்க நல்லதே நடக்கும் கடவுள் அருளால்

    • @jgopalgopal9628
      @jgopalgopal9628 Před rokem +1

      சூப்பர். இறைவனின் விளையாட்டு பொம்மை தான் நம் கன்னி ராசி

  • @rajagomathi3225
    @rajagomathi3225 Před rokem +2

    நீங்கள் சொல்லுவது உண்மை 😥😥😥

  • @vasudevadeva4838
    @vasudevadeva4838 Před rokem +1

    Mikka nanri ayya vazga valamudan

  • @vijayalakshmijothilingam9515

    Exactly same problem with relations from my own brother and mother

  • @sasi2125
    @sasi2125 Před rokem +3

    ஐயா எனக்கு எவ்வளவோ துன்பங்கள்,கஷ்டங்கள் வேதனைகள் அவமானங்கள் எதிரிகள் வந்தாலும் தைரியமாக எதிர்த்து வாழ்து வந்தேன் ஆனால் ஐந்து மாதமா என் கணவரே எனக்கு தூரோகியாகவும் எதிரியாகவும் இருந்து மன உலைச்சல் ஆளாக்கிறார் என்னால் நிம்மதியாக வாழ முடியல. எனக்கு Back pain இரண்டு மாதமா அவதிபடுகிறேன்.இதனால் இயல்பான நடையோ,வீட்டு வேலையும் குடும்பத்தையும் செய்யமுடியாம நடபோனமா இருக்கேன்.எப்பா நல்லநேரம் வருமா? நடக்குமா?மூச்சிகூட விடமுடியாத அளவுக்கு மனஅழுத்தமாக உள்ளது.ஆயிரம் உறவு எதிர்த்தாலும் கணவன் ஒரு உறவு மட்டும் நம்பிக்கையும் ,ஆறுதல் தந்தாலே அனைத்து பிரச்சனை என்னால் சமளிக்க முடியும் ஆனா பிரச்சனையே கணவர் தான் .மாற்றம் வருமா ஐயா🙏🙏🙏🥺🥺🥺🥺🥺

    • @astrovairamachar496
      @astrovairamachar496  Před rokem

      2023 நல்ல வருடமாக அமையும் கவலை வேண்டாம் இறைவன் அருளால் இனி அனைத்தும் நல்லதே நடக்கும் ..
      தனிப்பட்ட ஜாதகத்தை பார்க்க வேண்டும்

  • @deepa9011
    @deepa9011 Před rokem +1

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarisrinivasan7680

    Rompa nanri ayya vazhlka vazhamudan