ஆத்மா பற்றி அறிய தகவல் ஆத்மா கண்டறியும் கருவி விரைவில் | Nadijothidar Babu | Jodhidasaval | Soul

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #vendhartv #nadijothidarbabu #jothidasavaal #actressbabitha #babithamarinajustin #actressbabithainterview #puratchithalaivar #tamilactressbabitha #axtressbabithafather #aathma #soul #souldetector #kakagopal #musicjosiyar #agasthiyar #jodhidarbabu #agasthiyarsoul #agasthiyar #agasthiyarsecrets #secretsofagasthiyar #comedyactor #soul #spirits
    ஆத்மா பற்றி அறிய தகவல் ஆத்மா கண்டறியும் கருவி விரைவில் | Nadi Jothidar Babu | Jodhidasaval | Agastya
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

Komentáře • 61

  • @muruganantham8158
    @muruganantham8158 Před rokem +4

    எனக்குத் தோன்றியது தான் நீங்களும் கேட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி

  • @darmarajumunusamy4037
    @darmarajumunusamy4037 Před rokem +6

    ஆன்மா ஆத்மா பற்றிய துள்ளிய விடயங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்து யாவரும் தியானம் செய்வது முக்கியம் என்பது தெரியவருகின்றது...குண்டலினி யோகம் பற்றிய உண்மையை சிறப்பாக விளக்கம் அளித்த ஐயா பாபு சார் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக..

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 Před rokem +4

    பத்மினி அம்மா அவர்களுக்கு நன்றி. உங்கள் கேள்வி அருமை.......

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 Před rokem +3

    பபிதாபின் எதாற்தமான பேச்சு ரொம்பவும் அருமை

  • @sangeethan3097
    @sangeethan3097 Před rokem +9

    🙏🙏👌என் மனதில் இருந்த கேள்விகளும், பதில்களும் மிக அருமை.. நன்றி 🙏🙏

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr Před rokem +3

    நல்ல கேள்வி நல்ல எளிமையான பதில்கள் விளக்கங்கள் நன்றி வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @jayaramanduraiswamy943
    @jayaramanduraiswamy943 Před 5 měsíci +1

    வணக்கம் ஐயா.
    நல்ல தகவல்கள் நன்றி வணக்கம் ஐயா 🎉🎉🎉

  • @saibaba172
    @saibaba172 Před rokem +7

    மிக அருமையான தகவல்,,🌷👌

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před rokem +2

    ஓம் குருவே போற்றி போற்றி பவித்ரா மேடம் நீங்க கேட்ட கேள்விகள் எல்லார்க்கும் பயன் உள்ளது நீங்க மிகவும் எளிமையான ஒரு மேடம் உங்கள் திறமை மிகவு‌ம் அற்புதம் வேந்தர் ரிவி அன்பர்களுக்கும் மிக்க நன்றிங்க பாபு சேர் ம‌ற்றும் சகோதரிக்கும் மிக்க நன்றிகள் 🙏🙏🙏

  • @balasubramanian7730
    @balasubramanian7730 Před rokem +1

    நன்று வாழ்க வளமுடன்

  • @sureshv1110
    @sureshv1110 Před rokem +3

    Om Agastya namaha vazgha valamudan

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu Před rokem +6

    உண்மை தற்சமயம் அனைவருக்கும் தெரிய வேண்டிய கேள்விகளையே கேட்டிர்கள் தங்களுக்கு என் நன்றிகள்

  • @RajParasu12
    @RajParasu12 Před rokem +3

    Very nice explanation on Lord Muruga 🙏🙏🙏🙏

  • @ujsworld9340
    @ujsworld9340 Před rokem +4

    Once again thanks to vendhar TV for this fantabulous programme and superb anchoring too

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +3

    Blessings from Sage Agasthiya

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +3

    Great questions she is asking

  • @user-vb2po3cm7h
    @user-vb2po3cm7h Před měsícem

    Nandri Sir❤❤❤❤❤

  • @palaniveldmp7826
    @palaniveldmp7826 Před rokem +4

    Super interview 💐💐

  • @premalathalakshmanan3116

    🙏🙏🙏Super explanation by Babu Sir in a very simple way about a very complicated matter. Sir no body else would have given a clear illustration of a great secret of our lives. Thanks a lot Madam for asking this question to know about our lives ultimate. Thanks a lot to Vender TV for arranging this program and allowing us to listen to this 🙏

  • @geethal7333
    @geethal7333 Před rokem +2

    Today Babu sir reading very great 👍

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 Před rokem +1

    Thank u so much to our Great Magharishi ji..

  • @ujsworld9340
    @ujsworld9340 Před rokem +1

    It's hossom and really amazing wonderful excellent marvellous predictions bhaabhu sir thankyou and superb

  • @parameswaris1543
    @parameswaris1543 Před rokem +1

    Thank you very much Sir.u r our gifted Guru ji Sir.

  • @samarmd5114
    @samarmd5114 Před rokem +1

    Nanri

  • @vishnuelangovan3893
    @vishnuelangovan3893 Před rokem +1

    ஓம் அகத்தியர் திருவடிகளே போற்றி

  • @user-uj1rx1yz9o
    @user-uj1rx1yz9o Před rokem +3

    ஓம் நமசிவாய. ஐயா அவர்கள் ஜோசியம் பாருங்க. ஜாதகம் பாருங்க. எத வேனுநாலும் பேசுங்க. ஆனால் யோகம். ஞானம் சீவன். சிவலிங்கம். சிவம் ஆன்மா. இறைவன். பற்றி பேசும் பொழுது மிகவும் கவனமாகவும் உங்களுக்கு தெரிந்த உண்மைகளை மட்டும் சொல்லவும். ஓம் நமசிவாய.

  • @sivacr1055
    @sivacr1055 Před rokem +1

    ஐயா வணக்கம் இப்போ வந்து தமிழ் நாட்டில் வேலை காக வட மானிலத்தில் இருந்து நிறையபேர் வராங்க இப்ப சமீபத்துல கூட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்தொம் இப்படி இருக்கும்போது உள்ளூர் ஆட்களுக்கு பாதிப்பு வருமா

  • @Human-Nature
    @Human-Nature Před rokem +1

    Waw.. 🤔🙏

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Před rokem

    🙏

  • @janiferangeline7217
    @janiferangeline7217 Před rokem

    My name Laverna i stay in Singapore. Can u come to Singapore .i want to meet you

  • @thaniskathaniska21
    @thaniskathaniska21 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @vmallikama6302
    @vmallikama6302 Před rokem

    ஐயா நான். இலங்கை ல். உங்கள் லிட சத்தத்தை. எப்படி பார்ப்பது. வட்ஸ்சப்நம்பரை சொல் லுங்கவல்

  • @vimsiyaelton9807
    @vimsiyaelton9807 Před rokem

    அந்த ஆத்மா தண்ணீர் துளிகள் போல ( மிகச் சிறிய துளிகள்) ஆகாயத்தில் காணலாமா?

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před rokem

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @venkatachalammarappan9017

    அய்யா அவிநாசி (திருப்பூர் மாவட்டம்) எப்போது சுபிட்சம் அடையும்? போக்குவரத்து கழக டெப்போ முழுநேர போக்குவரத்து துறை அலுவலகம் எப்போது அமைப்பார்கள்?

  • @Rajasekarraju
    @Rajasekarraju Před rokem

    Ayya agatiyar engaluku appointment kedaikum ah

  • @sasikumarm598
    @sasikumarm598 Před rokem

    Mem sir ahh meet Panna mudiuma

  • @bnrastro1908
    @bnrastro1908 Před rokem

    Babitha madam i am your class mate in school at trustpuram

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 Před rokem +12

    ஐயா ஐயா தமிழ்நாட்டை தமிழர் ஆளும் காலம் மலருமா?? பார்த்து சொல்லுங்கள்.அடுத்தநிகழ்ல் மறக்காமல் சொல்லுங்க.

    • @rajmohan9826
      @rajmohan9826 Před rokem +2

      Makkal kasukaga vote potta nadakathu.....First nermaiyana person ku vote podunga...

    • @rajiniprasad7817
      @rajiniprasad7817 Před rokem

      இப்போ தமிழன் ஆளாமல் இந்திக்காரனா ஆளுறான்

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 Před rokem

      என் இதயத்தில் இருந்த கேள்வி" வேள்வி" ஆசை எல்லாம்... இதே கேள்விதான்.

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 Před rokem

      தமிழர்கள் மனசாட்சி பாக்குறங்கள் அதேசமயம் நாம் உண்டு நம்ம வேலை (உழக்கறது மட்டும்) உண்டு நிமிர்ந்து நிற்க சோம்பேறிதனம்..இன்னொருபக்கம் மெள்ளமாரிதனம்... இரண்டும் கலந்த கிணற்று தவளைகள்..... யாராவது ஒரு நல்லவன் வந்துட்டா விதவிதமாய் கெடைச்சல் மட்டும் நல்லா செய்வானுங்க.அறிவு நல்லவிதத்துல use பண்ணவே.......மாட்டானுங்க.(உ-ம்) நம்ம நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போல்..வருங்காலத்தில் பழைய சோறுக்கும் வரி போடுவா... மக்கா பத்தி கவலபடாத மா(மூ)தேவி அதனாலேயே தான் கண்ட கண்ட தெருநாய்கள்...நம்மள ஆள துடிக்குதுங்க.

    • @sinnihadavid7307
      @sinnihadavid7307 Před rokem

      @@sivagamasundari3681 ஐயா நன்றி உங்கள் காணொளி தெளிவானது.தமிழர் இனியும் விழிப்படைய வேண்டும்..அப்போதான் எமது அடுத்த தமிழ் சமூக முன்னேற்றம். எம்மை ஆளுபவன் விஜயநகரப் தெலுங்கன்....தமிழ் தேசிய த்தை உருவாக்க முன்வாருங்கள்.

  • @periyanarevathi3229
    @periyanarevathi3229 Před rokem +1

    உலக கோப்பை கால்பந்து போட்டி யார் வெற்றி பெறுவர் எத்தனை பந்து போடுவார்

  • @xdfckt2564
    @xdfckt2564 Před rokem +2

    Adhu yenna Naadar Christian ngotha..
    Christian la jothidargal saatan in roobam.
    Yerichu kollu nu irukku..
    Iva ennana Kizhi josiyamaama.. Karthavae

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 Před rokem

      அவரவர் நம்பிக்கை..அடுத்தவர்கள் ஏன் அதைப் பற்றி கிண்டல் செய்கிறீர்கள்

  • @kottieswarankanniappan3094

    madam I will call it by phone you can attend by phone call madam today my name k.kottieswaran in thiruvallur

  • @srieeparamespoovantee6143

    Can I get his mobile no pls

  • @vasudevans4586
    @vasudevans4586 Před rokem

    Madam thank you for your asking general questions you are a good hearted person

  • @vasudevans4586
    @vasudevans4586 Před rokem

    Sir always your predictions vera level