கன்னி - July 20 - Aug 20, 2024 - பயம் & பாதகம் வந்தாலும் இறுதியில் வெற்றி !

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • #August2024 #கன்னி #Kanni #AMTMonthlyPrediction
    கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2024 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...
    #Augustmonthprediction #ஆகாஸ்ட்மாதபலன்கள் #2024predictions #AstroMindTherapy #amt

Komentáře • 77

  • @ramaligams176
    @ramaligams176 Před měsícem +20

    கரெக்ட் ஆஹ் யோசித்தாலும் பயம் வருகிறது ஓம் நமசிவாய நமக சொல்கிறேன் 🙏🙏🙏

  • @ravindranravi-pl5lf
    @ravindranravi-pl5lf Před měsícem +12

    ஒரு நல்ல சம்பளம் உள்ள வேலை கிடைக்க மாட்டேன்குது.48 வயசாச்சு. இருந்தாலும் manam😊தளராமல் zomato வேலை பார்க்கிறேன். நினைச்ச வேலை கிடைக்கல. கிடைச்ச வேலைய புடிச்சு செய்கிறேன். வேற வழி இல்லை. வேலையும் தேடுகிறேன். அந்த வேலைய மட்டும் கொடுத்தீங்க உண்மையில் நான் ராஜாதான் 😊

    • @Punithavan
      @Punithavan Před měsícem

      Law of attraction try panni parunga

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d Před měsícem +1

      very positive comment sir. May god bless you in all your actions.

    • @DevarMagan2000
      @DevarMagan2000 Před měsícem

      czcams.com/video/j7JMrf9H62U/video.html

  • @beingvariable8818
    @beingvariable8818 Před měsícem +20

    தவறு செய்யலானாலும் பயமா இருக்கு என்ன செய்றதுன்னு தெரியல

    • @sais9323
      @sais9323 Před měsícem +3

      😂😂😂 same feeling

    • @Punithavan
      @Punithavan Před měsícem

      மிக விரைவில்.......... வாழ பிடிக்க வில்லை ,ஆனால் தற்கொலை செய்ய தைரியம் இல்லாதவர்களுக்கு, இந்த பிரபஞ்சம் ,ஓஹோ இந்த குழந்தைக்கு , சாக வேண்டும் என்பதுதான் வேண்டுதல் என்று நினைத்து, உங்களை விபத்தில் சாகடித்து விடும்....

    • @DevarMagan2000
      @DevarMagan2000 Před měsícem

      czcams.com/video/4isohX4ec2I/video.html

    • @deboltraja2212
      @deboltraja2212 Před měsícem

      Anxiety

  • @user-ng6gn5ku5i
    @user-ng6gn5ku5i Před měsícem +10

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன் ஐயா

  • @TamilGudinfo
    @TamilGudinfo Před měsícem +6

    ஜயா குழப்பத்துக்கு சீக்கிரம் post பன்னுங்க. ஒரே குழப்பமா இருக்கு. பயம் பாதகம் வந்துருச்சு.

  • @balachandard9023
    @balachandard9023 Před 29 dny

    Hare Krishna 🙏

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Před měsícem +1

    Rombo nandri sir 🙏 from Penang Malaysia 🇲🇾 ❤️ your channel 💯

  • @wegosomu8670
    @wegosomu8670 Před měsícem +1

    உடல்நிலை சரியில்ல, எப்ப சரியாகும்😮

  • @kannan2163
    @kannan2163 Před měsícem +3

    பயத்தில் தான் வாழ்கை போய்ட்டு இருக்கு

  • @crafts4fans421
    @crafts4fans421 Před měsícem

    ஐயா தங்களுக்கு நன்றிகள் பல கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rcanjiit
    @rcanjiit Před měsícem +1

    I already faced the problem yesterday itself..... As iyya said....

  • @sendhilkumar2851
    @sendhilkumar2851 Před měsícem +1

    Sir good things not at all happening itself 😊

  • @arunkartik2244
    @arunkartik2244 Před měsícem

    🙏🏼THANK YOU SO MUCH FOR YOUR ADVICE SIR🙏🏼

  • @mathiyazhagi5005
    @mathiyazhagi5005 Před měsícem +1

    I waited for you video

  • @n.karthikkarthik6360
    @n.karthikkarthik6360 Před měsícem +3

    என்னால முடியல ஐயா ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😢

  • @user-pp3yd6wm7n
    @user-pp3yd6wm7n Před měsícem

    Thanks🙏🙏🙏

  • @jaisairam3998
    @jaisairam3998 Před 25 dny

    I am working dubai this month good performance panea job conform solerkangea . Romba tuffa irike job enake permanent visa kadaikuma . Pray for me frmds

  • @prakashranju
    @prakashranju Před měsícem +2

    நிம்மதி போய்டுமோ னு பயம் இல்லை... ஏன்னா நிம்மதி ஏற்க்கனவே போயிடுச்சு...

  • @selliahlawrencebanchanatha4482

    God bless

  • @ThevashrishanvikaShanvika
    @ThevashrishanvikaShanvika Před měsícem

    iyaa ugkaludaiya. Video rompa pidikkum

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 Před měsícem

    Thanks Ji ❤

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f Před měsícem

    Pls tell me parikaram in the end of the video

  • @karthikarthee2606
    @karthikarthee2606 Před měsícem +2

    Thank you sir ❤

  • @RaguDeepa-h9f
    @RaguDeepa-h9f Před měsícem

    Super ❤

  • @nramya2435
    @nramya2435 Před měsícem +3

    Oru fraud mela periya complaint potuten. If my name comes out enaku problem than. Kadavul than pathukanum.

    • @parijassy2701
      @parijassy2701 Před měsícem

      Complaint podama irundha dhan feel pannirupeenga pottuteengana freeya vidunga success ungaluku dhan. Be confident.

    • @nramya2435
      @nramya2435 Před měsícem

      @@parijassy2701 romba thanks sis

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d Před měsícem

      Dont worry sir. We will pray for your success

    • @DevarMagan2000
      @DevarMagan2000 Před měsícem

      czcams.com/video/4isohX4ec2I/video.html

  • @beninvijay
    @beninvijay Před měsícem

    Vettru madathavanai nammbi lots of problems bayam padhagam right . I couldn't nail him .

  • @jaivands
    @jaivands Před měsícem

    Tqvm ayya from Malaysia..

    • @SkyHigh-T6E
      @SkyHigh-T6E Před měsícem

      You people still believe this there ??? 🤭🤭🤭🤭

  • @mnvivekananda
    @mnvivekananda Před měsícem +3

    Pons masam ithu than soninge num nadakala

    • @nagulanmahalingam9107
      @nagulanmahalingam9107 Před měsícem

      Avarum 12 raasile oru raasilatha irupparu....avaroda kattatile yenna irukkumo avarukke teriyathu .. juz Watch.. Time pass only ... only god can judge...

  • @vrajeswari7766
    @vrajeswari7766 Před měsícem

    ஐயா வணக்கம் ஐயா

  • @user-wn7vv1kq7r
    @user-wn7vv1kq7r Před měsícem

    ஐயா வணக்கம்

  • @vinoliyas6747
    @vinoliyas6747 Před měsícem

    Sir en husband enkuda pasam ma irupar aha

  • @bhaskarpandian4129
    @bhaskarpandian4129 Před měsícem

    👌

  • @KannanKannan-yj7bz
    @KannanKannan-yj7bz Před měsícem

    😊

  • @rockingsisbor6694
    @rockingsisbor6694 Před měsícem

    🙏🙏

  • @Poongothai757
    @Poongothai757 Před měsícem

  • @karthikdhevaraj1860
    @karthikdhevaraj1860 Před měsícem

    ❤❤❤❤❤

  • @ganapathymanian8136
    @ganapathymanian8136 Před měsícem

    Still I am single when get Mary

  • @pooranib511
    @pooranib511 Před měsícem

    Sir love marriage success aguma sir

  • @vinoliyas6747
    @vinoliyas6747 Před měsícem

    Avamanam bad name vanghiten.

  • @smartsilambam
    @smartsilambam Před měsícem

    ✨✨👍🏻✨✨

  • @sanjaykalidass6018
    @sanjaykalidass6018 Před měsícem

    Ayya enaku 2madamaka udaalnillai sariilla ayya enaku kanni rasi astha Star udapu eppothu sariakum parthu sollungal Ayya please

  • @user-wb8vs5tz4j
    @user-wb8vs5tz4j Před měsícem

    ஐய்யா நா abroad போறதுக்கு பணம் கட்டிருகென்
    எனக்கு வேலை கிடைசுடுமா😢

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d Před měsícem

      Please be very careful when you approach like this for foreign jobs, Many are dubakkorr people to cheat only.

    • @DevarMagan2000
      @DevarMagan2000 Před měsícem

      czcams.com/video/4isohX4ec2I/video.html

  • @prakashranju
    @prakashranju Před měsícem

    பயங்கர விரையம். விபத்து வேற...

  • @vinothkannan3642
    @vinothkannan3642 Před měsícem +3

    எனக்கு எப்போ சாவு வரும்

  • @sais9323
    @sais9323 Před měsícem

    Thanks 🙏

  • @user-yk4ns2st9b
    @user-yk4ns2st9b Před měsícem

    🙏