தவறுக்கு மேல் தவறு செய்து தனது வாழ்க்கையை இழந்த பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 398

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Komentáře • 518

  • @durgadevi104
    @durgadevi104 Před 9 měsíci +529

    இந்த நிகழ்ச்சி யாருக்களாம் வேன்னும் சொல்லுங்க லைக் பண்ணுங்க 👍👍👍👍👍

  • @rishanip.m7949
    @rishanip.m7949 Před 6 měsíci +55

    கதையாசிரியையாக மாற 10 பொருத்தமும் பக்காவா இருக்கு.இந்த மனைவி பாவம்

  • @peetercelin2983
    @peetercelin2983 Před měsícem +15

    கட்டிய கணவன் சரியில்லாவிட்டால் பெண்களின் நிலை இதுதான்.

  • @nandhanarichu4294
    @nandhanarichu4294 Před 6 měsíci +196

    Husbhand ellenna thaniya vala mudiyatha 🙄🙄🙄enak 29 age..... En husbhand vere kalyanam mudichachu.... Enak 2 babys 😊nan antha pillakalk ake thaniya valanum.... Valkayile jaykanam enkira vashi mandum tan..... Oru ponnuk ottayile vazha mudiyum enkirath nan kanduven ❤️❤️❤️❤️njan malayalm.... Ennamachum thappa type vantha sory 😊😊

    • @user-pf2dq6dr7f
      @user-pf2dq6dr7f Před 5 měsíci +9

      Very good ma
      Pengal thairiyama irukkanum

    • @user-vl6ns1cv2u
      @user-vl6ns1cv2u Před 5 měsíci +5

      Sis ma nanum ukalai marithan super ❤

    • @statussongz3728
      @statussongz3728 Před 4 měsíci +6

      Ithe velayathan alairaingala😮😮😮Same to you sis enaku oru ponnu I am also 29.. vitu poitan.. thimura getha thaniya valnthu pullaya valathu katanum .. epovachum avana patha munjuki nera ninnu satham potu sirikanum nu na iruken

    • @user-hk6bc3yf5x
      @user-hk6bc3yf5x Před 4 měsíci +1

      Hi

    • @ThevaSeenu-zt8qe
      @ThevaSeenu-zt8qe Před 4 měsíci

      New hapgeret

  • @rajamanik1158
    @rajamanik1158 Před 3 měsíci +8

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கோவையில் நடத்துங்கள்.அருமை..

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed Před 6 měsíci +43

    தலை சுத்துது எப்படி மேடம் இவ்வளவு பொறுமையா கேட்கிறிங்க

  • @vijayar9272
    @vijayar9272 Před 3 měsíci +15

    அம்மாதாயே‌சிகப்பு சுடிதார்‌ உன்பொய் புராணத்த நிப்பாட்டு தலகிறுகிறுன்னு‌சுத்துது

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Před rokem +120

    இந்த பையித்தியத்திடம் கதை கேட்க ரெம்ப பொருமை வேண்டும்.

  • @Velmurugan-q2j
    @Velmurugan-q2j Před 6 měsíci +28

    Enga mamiyar veetlaum enna ipditha sapidaum Vida mattanga samaikkaum Vida mattanga enpurishan romba nallavaru avarukkahatha na poruthu pora ippa na en mamiyar veetlaum madi thanikuduthanam irukkey oralaukku better than irukkey but kolantha ila antha oru kora antha kavalaila appa appa kudipparu matha padi enakku entha prachanaium illa en mamiyar tha enkita adikkadi prachana pannuvanga athaium ennala samalikka mudium intha life enakkanathu na santhosama valnthu kattuvey 💪💞

    • @Dassvathani
      @Dassvathani Před 6 měsíci +2

      Same problem But Eppo Happya Erukom.. 👍🏿

    • @kalaiarasichandirasekaran9776
      @kalaiarasichandirasekaran9776 Před 5 měsíci +2

      Hatsoff u thozhi ellorum pulambira than parthirukken ipadi oru positive approach ippothan parkiren 😊

    • @saranyaganesh5153
      @saranyaganesh5153 Před 5 měsíci +1

      Super sister.. enjoy your life.. God bless you..🥰🥰🥰👏🏻👏🏻👏🏻

  • @அழகர்ஐஸ்07
    @அழகர்ஐஸ்07 Před rokem +197

    வாய்ப்பு கிடைக்காத வரை இங்கு அனைவரும் நல்லவர்களே

    • @dhanushkarthik4333
      @dhanushkarthik4333 Před rokem

      😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐

    • @brinda-jr3xw
      @brinda-jr3xw Před 4 měsíci +3

      😊

    • @anitha7151
      @anitha7151 Před 4 měsíci +5

      உண்மை வெளியில் வரும் வரை அனைவரும் நல்லவரே

    • @sarbudeennisha1520
      @sarbudeennisha1520 Před 4 měsíci +2

      💯 Correct

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 Před 4 měsíci

      @@anitha7151 அது என்னமோ உண்மைதான்

  • @anukarthi929
    @anukarthi929 Před 13 dny +4

    2024 yaralam pakuringa ❤

    • @anbuanbu02
      @anbuanbu02 Před 13 dny +1

      2h ago your comment 😂😂😂

  • @raguambedkar4440
    @raguambedkar4440 Před 2 měsíci +14

    முதல் மனைவி இங்கிலிஷ் பயங்கரமா பேசுறாங்க 😅😅

  • @samrinbanu8638
    @samrinbanu8638 Před 5 měsíci +14

    Yeppa super andha wife ku rombave periya manasu romba manadairiyama persuranga superb guts a teliva pesuranga super❤️❤️🥰😍andha ponnu poi poi vaya torandha poi puzhugani😅😅😂😂pavam andha amma😢😢

  • @saro481
    @saro481 Před 4 měsíci +18

    11:30
    Nerula vanthu sollurathuku ne enna kalyanathukku pathiraikai vaikurathukka pona😂😂😂

  • @SundarNisha-yi7hk
    @SundarNisha-yi7hk Před 10 měsíci +51

    ஒரு தாயின் வழி அழுகை மட்டுமே....அவங்களால வேற என்ன பண்ண முடியும்.காயங்களின் அழுகைக்கு பின் சோகங்ககள்

  • @barathbalaji8272
    @barathbalaji8272 Před 3 lety +34

    லெஷ்மி மேடம் சூப்பர்!

  • @ravichandranvg126
    @ravichandranvg126 Před 4 lety +46

    அடியே சரண்யா நீ இரவு ராணியா எப்ப யாருக்கு போன் செய்தாலும் இரவில் தான் பேசுவியா ராத்திரியில் தான் போவியா
    ஐந்து ஆறு பேருடன் மகாபலிபுரம் போய் தனியா உட்கார்ந்து இருந்தயா டூர் போய் தான் அழுவீயா
    பஸ் டிப்போவுக்கு தான் போவீயா
    ஏன் டிப்போ தான் உன் படுக்கை அறையோ
    உன்னை பார்த்தாலே எல்லோருக்கும் கூப்பிட தோன்றுமா அவ்வளவு பேரழகி கிளியோபாட்ராவா நீ
    காரில் போகிறவன் இழுத்து உள்ளே போட்டான் ஆனா ஒன்றும் செய்யாமல் உன்னை இருட்டில் திருவான்மியூர் டிப்போவில் இறக்கிவிட்டுட்டு போய்விட்டான் எப்படி அது ? சென்னையின் இந்த கோடி முதல் கடைகோடி வரை போல் வர தெரியும் ஆனா நீ அப்பாவியா மேட்டர் ராணியே
    எப்படிபோ நீ இங்க வந்ததால அவன் மாமியார் சொன்ன 5 10 லட்சம் போச்சா நீ கில் லேடிதான் ஆனா பைத்தியகாரனை புடிச்சிட்டியே போச்சா போச்சா

    • @alifalif5685
      @alifalif5685 Před 4 lety

      h

    • @alifalif5685
      @alifalif5685 Před 4 lety

      7

    • @gajalakshmibalraj764
      @gajalakshmibalraj764 Před 3 měsíci

      ❤❤

    • @manimegalainarayanasamy2276
      @manimegalainarayanasamy2276 Před měsícem

      காரில் வந்தவர் இந்த பெண்ணை இருட்டில் நின்றதால் வெளிச்சம் & ஃபோன் இருக்கும் இடத்தில் விட்டார் ப்ரோ don't mistake 👍😀😀😀

  • @kalpanadevisakthikumar6035
    @kalpanadevisakthikumar6035 Před 6 měsíci +10

    Appada intha comments lam patha ore siripu😂😂😂😂😂

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 Před měsícem +2

    அந்த பொண்ணு லக்ஷ்மி மேடம் கிட்ட James bond 007 கதை எல்லாம் சொல்லுது 😅😅😅😅 medical rep balti அடிக்கிறார் 👌🏼👌🏼👌🏼

  • @ravichandranvg126
    @ravichandranvg126 Před 4 lety +96

    ஒன்னு மட்டும் தெரியுது மொத்த டிவி சேனல் சீரியல்களுக்கும் கான்சப்ட் " " " சொல்வதெல்லாம் உண்மை " யில் இருந்து தான் எடுக்கறங்கனு தெரியுது

    • @rihan1888
      @rihan1888 Před 4 lety +3

      Super comment

    • @ravichandranvg126
      @ravichandranvg126 Před 4 lety +2

      @@rihan1888 Thank you
      அப்பாடா நம்மை போலவே சிந்தனையுடைய நம்மையும் நம்ப ஒருத்தங்கஇருக்காங்க
      கக்கக்க போ

    • @arundairyfarm5454
      @arundairyfarm5454 Před 4 lety +2

      @@ravichandranvg126 நானும்தான் தெய்வமே தெய்வமே

    • @ravichandranvg126
      @ravichandranvg126 Před 4 lety +2

      @@arundairyfarm5454 வாங்க நாமளும் தெய்வங்களாவே இப்போம் தெய்வமே

    • @anniesmindgym
      @anniesmindgym Před 3 lety +3

      🤣🤣🤣

  • @user-pp6kf6ft6l
    @user-pp6kf6ft6l Před 6 měsíci +12

    இந்த கதைய கேக்கயில தலைதான் வலிக்குது

  • @Gonum-yo6jl
    @Gonum-yo6jl Před 4 měsíci +6

    One man one woman for life

  • @Mylife16110
    @Mylife16110 Před 10 měsíci +26

    Kannula irunthu thanniyae varala 😅😂

  • @vasanthkumar896
    @vasanthkumar896 Před 4 lety +47

    தெளிவான மனைவி

  • @pavithrahari1
    @pavithrahari1 Před 6 měsíci +19

    Nerla poi solrathuku enna iruku kalyanathuku pathirika vekkava pora
    Ultimate dialogue

  • @sugunapalanisamy4867
    @sugunapalanisamy4867 Před rokem +34

    மேம் பொருமையின்சிகரம்மேம்

  • @sss77834
    @sss77834 Před 2 měsíci +2

    very patient u r mam great

  • @SampathKumar-ul6hl
    @SampathKumar-ul6hl Před 4 lety +173

    எப்படிதான் இந்த கதைய பொறுமையாகக் கேக்கறீங்களோ ..இந்தக் குட்டி சொல்லுவது எல்லாம் பொய்னு தெரிஞ்சும்

  • @kalasunder6818
    @kalasunder6818 Před rokem +25

    Super lady, his wife...

  • @sathyapsathyap2841
    @sathyapsathyap2841 Před 4 lety +36

    Meantaloda wife rompa nallavaga

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 Před 4 lety +31

    Lakshmi madam pavam 😄😄😄

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 Před 5 lety +39

    Ivlo risk edukratuku bathila first husband kuda risk eduthu vazhnthirkkalam.
    Ippo inthamathri naathari kitta kenjanum.
    WTF :/

  • @Vijayalakshmi-uc3on
    @Vijayalakshmi-uc3on Před 19 dny +1

    Lakshmi Mam Super ❤❤❤❤❤

    • @NEWSTODAY730
      @NEWSTODAY730 Před 18 dny

      Intha show fula antha maari problem thana..sad my chithi um Intha program polanu nenachanga😢

  • @saishankar8187
    @saishankar8187 Před 6 dny +1

    மூட்ட மூட்டயா பொய். எப்படித்தான் லக்ஷ்மி அம்மா இந்த பொய் எல்லாம் பொறுமையா கேட்கிறார்களோ

  • @esvarensinnaiah682
    @esvarensinnaiah682 Před 10 měsíci +27

    Ammadiyo twist ku mele twist ah irukke semme drama 🤔 thik thik thigil
    Laxmi mam ku romba strong ana manasu😉

  • @dhivakar2908
    @dhivakar2908 Před 8 měsíci +16

    lakshmi madem porumaiyin சிகரம்

  • @venbaVenba-l5d
    @venbaVenba-l5d Před měsícem +1

    Laxmi mam. Your great mam ..ethu seriyana pakka proad pola nalla story' ma

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Před rokem +54

    நல்ல கதை சொல்கிறாள் அந்த பெண் சினிமாவே எடுக்கலாம்

    • @user-vl6ns1cv2u
      @user-vl6ns1cv2u Před 5 měsíci

      Yes ana enaku haspand ella na etha Mari ellam panalapa my baby's my world ❤

  • @chinnrajpalani5191
    @chinnrajpalani5191 Před 4 lety +12

    பெண்கள் மிகவும் பாவம் ஆண்களை விட பெண்கள் தான் கவலை அதிகம்

  • @alwamtgaming7876
    @alwamtgaming7876 Před 6 lety +117

    miss you madam come back soon... fan from Nagpur

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan Před 4 měsíci +7

    His wife is well matured woman 👍🔥

  • @jayanthijeyavishnu2079

    What a great judgement Madam

  • @bluebird357
    @bluebird357 Před 10 měsíci +20

    pavam eva alaghula ellarum mayangettanga😅

  • @user-lu1dh5ln2o
    @user-lu1dh5ln2o Před 23 dny

    தீயினால் சுட்ட புண் உள்ளாரும் ஆறதே
    நாவினால் சுட்ட வடு 😢

  • @bakyalakshmi1693
    @bakyalakshmi1693 Před 2 měsíci +2

    10:18 mam reaction karumam ithu oru story itha nan kettutu irukken

  • @nikkads3533
    @nikkads3533 Před 3 lety +9

    8.06 koyembedu la koil illaya???....vera level mam

  • @physiotherapistanjeljasper4517

    That saree akka semma ....clear and bold mind....all grl shuld be like this

  • @sundarrajan6479
    @sundarrajan6479 Před 4 lety +14

    Zee tamil Programme Judge work most Difficult madam good judgement RVS BANGALORE

  • @jjmk4108
    @jjmk4108 Před 9 měsíci +7

    Laxmi mam come soon ( back). From delhi

  • @P.kumaravel
    @P.kumaravel Před 4 měsíci +3

    Mam your great

  • @A.sSangeetha
    @A.sSangeetha Před měsícem +1

    நல்ல நடிப்புடா saami

  • @tanaletchumishanmugam8965

    Mam did u like green colour...now ony I'm realising that🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰soooooo pretty

  • @deejavijay4680
    @deejavijay4680 Před 4 lety +12

    Super wife

  • @manisiva5147
    @manisiva5147 Před 4 lety +28

    நாக்கால் எதயும் சாதிக்கலாம்.........Purinjavan Pistha...

  • @ashav7593
    @ashav7593 Před 3 lety +17

    He is lucky to have a clear mind wife like the lady in saree. 2nd wife (?) lying too much .

  • @mercuryastrology8069
    @mercuryastrology8069 Před 4 lety +7

    வாழ்த்துக்கள் மேடம்.

  • @markusking6520
    @markusking6520 Před rokem +6

    love story......

  • @mageshewari1390
    @mageshewari1390 Před rokem +38

    இந்த நிகழ்ச்சி வரபெண்கள்எல்லாரும்தான்ரொம்ப அப்பா விபோலவேபேசராங்கமேடம் தன் மேலதப்பேஇல்லாதமாதிரி

  • @pradeepjeeva7177
    @pradeepjeeva7177 Před 5 měsíci +2

    ஒன்னும் தெரியாத பாப்பா நைட்ல போடாலம் தால்பா....

  • @kamal8052
    @kamal8052 Před 23 dny

    மேடம் கவுண்டர் வேர லெவல்

  • @evershinealuminiouminterio7711

    Malayalis like adikku

    • @vani..97
      @vani..97 Před 3 lety +6

      Malayali illa so na like poda maatten😁😁😁😁😁

    • @azrinslifestyle5
      @azrinslifestyle5 Před 4 měsíci

      Am not mallu bt like adichu😂

  • @kirushanthykirusha9259
    @kirushanthykirusha9259 Před 6 měsíci +3

    Kathaja kekka kovam than varuthu

  • @PetloverVD
    @PetloverVD Před 5 lety +40

    Sister neengo anda bro ku great wife ha irkeengo🙏😘god bless u akka fr ur bright future but unga purushanku seruppale 4 kodungo

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před měsícem +1

    Tamil culture is this

  • @ishwarya.128
    @ishwarya.128 Před 4 lety +14

    கார் கதை"சில நேரங்களில் சில மனிதர்கள் " படம் கதை மா இது

    • @ishwarya.128
      @ishwarya.128 Před 3 lety

      @@sampathkumar7557 என்ன சொல்றீங்கனு புரிலயே

  • @sweetrk8081
    @sweetrk8081 Před 5 lety +58

    Avanuku marg aanadhu unaku theriyadhu... Ok...but unaku marg aanadhu unaku theriyumla😡😡😡😡😡😷😷😷😷😷😷😷

  • @rkrishnavenicbseap3104
    @rkrishnavenicbseap3104 Před 3 lety +27

    உலக மகா நடிப்பு டா சாமி

  • @sundariyer3192
    @sundariyer3192 Před 11 měsíci +12

    9.45.... brain இருந்தால் தானேம்மா brainwash பண்ணமுடியும்? உன்னை எல்லாம் யாராலும் brainwash பண்ண முடியாது.😂😂😂😂😂

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 Před 9 měsíci +8

    ஒன்றுக்காக பாப்பா போட்டாலும் தாழ்ப்பாளாம்😂😅

  • @Chinnu1990
    @Chinnu1990 Před 5 měsíci +2

    OMG.. everybody are behind this beauty queen

  • @sowmiyasowmiya5012
    @sowmiyasowmiya5012 Před rokem +53

    Epdi ivangalamari aalungaluku 10 peru kidaikiranga enakku oru nalla paiyan kidaikila 😂😂😂😂

    • @moulimohan6167
      @moulimohan6167 Před rokem +2

      Vera level

    • @al-tc3fe
      @al-tc3fe Před rokem +1

      Super

    • @yuvahelan6596
      @yuvahelan6596 Před rokem +1

      Kudumpa ponnu

    • @arumugam8691
      @arumugam8691 Před 8 měsíci +2

      Hi

    • @anitha7151
      @anitha7151 Před 4 měsíci +2

      Do not worry there are a lot of cheap plastic items available on the road, that don't matter. but gold is very rare and available only in decent and safe places. You do not worry girl. You will get a good person. I wish you good luck.

  • @Tamilarasiharini-vc5gb
    @Tamilarasiharini-vc5gb Před 5 měsíci +4

    Mad hospital la irundhu thappichi vanthurukan.

  • @sweetrk8081
    @sweetrk8081 Před 5 lety +21

    Lakshmi mam ke thookam vandhuruchu😷😷😷😷😀😀😀😀😀😀

  • @user-to6jj2kc9v
    @user-to6jj2kc9v Před rokem +7

    Only illegal relationship coming.... Be disciplined everyone should..... Live ur life happily dnt needs this kind of relationship..... So sad of Amma..... Be peaceful....at least dhe did have baby... R else it's will be tragedy....

  • @user-pf2dq6dr7f
    @user-pf2dq6dr7f Před 5 měsíci +1

    தப்பு பண்ணிட்டு போயிட்டான் பார்த்திகளா பெண்கள் தான் உஷாராக இருக்கணும்😢

  • @tamilarasi7790
    @tamilarasi7790 Před 8 dny +1

    Mam andha ammaku english theriyadhu, ana neenga english la pesaringa,

  • @maniflywith1538
    @maniflywith1538 Před 4 lety +9

    1st wife ilana story purijirkadh

  • @chippaan123
    @chippaan123 Před 5 lety +14

    8.41 super definition.

    • @marymary3482
      @marymary3482 Před 4 lety +1

      ஒழுக்கம் கொஞ்சக்கூட. ..... இல்லை. ...

    • @marymary3482
      @marymary3482 Před 4 lety

      டேமீட்

    • @ravichandranvg126
      @ravichandranvg126 Před 3 lety +1

      8:41 என்ன? புரியவில்லையே?

  • @jayanthijeyavishnu2079

    Life is very danger

  • @mallikaemmanuel8257
    @mallikaemmanuel8257 Před 5 lety +5

    Good story

  • @serialserial148
    @serialserial148 Před 5 lety +15

    Black saree superb. Enbathilum thunbathilum valvilum savilum husband wife sendhu thaan irrukanum

  • @VaralakshmiVaralakshmi-ju3jt

    இது சொல்வதெல்லாம் உண்மை program illa... சொல்வதெல்லாம் பொய் show 😂😂😂😂

  • @amuthakarthikeyan6408
    @amuthakarthikeyan6408 Před 4 lety +8

    Highly matured is this black saree woman

  • @poongothaik7805
    @poongothaik7805 Před 3 lety +53

    பளார்னு ஒரு அப்பு அப்புங்க மேடம்

  • @Sharmila.k143
    @Sharmila.k143 Před 9 měsíci +2

    Innaila erundhu pudhu chapter nu solladhinga aparam pudhu mappilla ya theda aarambichiduva 😅

  • @latzmenon5770
    @latzmenon5770 Před rokem +56

    Instead of switching the phone off to avoid the person calling , why not block that person’s number???? She lying 😂😂😂😂

  • @shajiniahmed262
    @shajiniahmed262 Před 4 lety +17

    Wife super...

  • @smartwork6907
    @smartwork6907 Před 10 měsíci +4

    Indha moonji pinadi poirukan na evlo kanji poierupan hmm

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +22

    சென்னையில் இது எல்லாம் சகஜம்

  • @sithasitha9634
    @sithasitha9634 Před 4 lety +30

    aiyo keka mudiyala samy
    ellam poiya solutu.pavam laksmi madam

  • @halfknowledge-pb5ff
    @halfknowledge-pb5ff Před 2 měsíci

    Ungalukullam ore kolappama irukku la... Enakumtha😂😂😂

  • @sanjanasatz277
    @sanjanasatz277 Před 4 lety +17

    opppoooo yethuku block options onnu erukku... 😨🙏🏻😱

  • @remyaremya8040
    @remyaremya8040 Před 10 měsíci +4

    Superb script

  • @kirushanthykirusha9259
    @kirushanthykirusha9259 Před 6 měsíci +1

    Mam ennandu porumya kekkurenka neenga😂😂😂

  • @sundariyer3192
    @sundariyer3192 Před 4 lety +57

    இவ உலக அழகி, இவள் கிடைக்கலை னா அவன் செத்துப்பூடுவேன் னானாம்!😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @creativedirectortoni7864
    @creativedirectortoni7864 Před 5 lety +6

    Sister u r great

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 Před 6 měsíci +4

    Wife 👌🏻👌🏻

  • @sivaveyila.m1143
    @sivaveyila.m1143 Před 11 měsíci +3

    Theriyala theriyala theriyathu....chi ....unaku theriyama than unaku evlo nadanthuchaaa

  • @sindy5710
    @sindy5710 Před 4 lety +45

    Road cross Pana teriyadhu, call Pana teriyadhu Ana inorthan kude oda matum teriyum... Yevalo story....
    Black saree is matured, the guy has accepted his mistake... Husband and wife serndhadhuku mottai poturupanga pola

  • @kamal8052
    @kamal8052 Před 23 dny

    அந்த பொண்ணு மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறாள்