எந்த இசையையும் கேட்டவுடன் வாசிப்பது எப்படி? - Simple steps in this video - Play by Ear Tips

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Learn basics of keyboard and tips to play whatever you listen.
    Simple Steps in Tamil.
    Keyboard buying guide
    • Keyboard buying guide ...
    Keyboard Lessons in Tamil | Step by Step Tutorials
    • Keyboard Lessons in Ta...
    Isaiguru conducting Music courses
    Piano, Keyboard, Guitar, Theory & Vocal
    Online Classes
    Contact us:
    Facebook : / isaiguru.haja
    Twitter : / isaiguru
    Instagram : / isai_guru
    www.isaiguru.com
    #PlaByEar #MusicLearningTips #EasyLearning

Komentáře • 155

  • @ragulflute
    @ragulflute Před 3 lety +6

    உண்மையில் சுத்தமான சங்கீதம் உங்களிடத்தில் இருக்கும் உண்மையை பேசுரிங்க really அதிக நாட்கள் ளும் கடினமான உழைப்பு இருந்தால் நன்கு வாசிக்க லாம் நீங்கள் சொல்வது போல 3 நாள் 7 நாளுக்குள் சொல்லி தருகிறேன் என்றாள் அது பொய் சொல்லி சம்பாதிக்க வேண்டும் என்ற அர்த்ததம் நன்றி 👍👍👍❤️

  • @GowrishankarS-zg8bd
    @GowrishankarS-zg8bd Před měsícem

    தங்களது பயிற்சியினால் இசையின் அஸ்திவாரம் மிக்க ஆழமும் வலுவும் பெறுகிறது.நன்றி.

  • @sara6750
    @sara6750 Před rokem +3

    Ayya it's really u giving very clearly class thank you very much god bless you ayya ✝️❤️🎹 Jesus loves you amen hallelujah 👏

  • @sudhakarvbeinghuman3441
    @sudhakarvbeinghuman3441 Před rokem +3

    Very much useful Sir 😊

  • @stephens5089
    @stephens5089 Před 3 lety +6

    Nice explanation about keyboard anna

  • @sedhurajan9760
    @sedhurajan9760 Před 2 lety +2

    Beautiful teachings. P s r s yamaha 975. Kidaikkumaa

  • @Devar-3
    @Devar-3 Před 3 lety +6

    மிக்க மகிழ்ச்சி

  • @kvjohnpeter3595
    @kvjohnpeter3595 Před 2 lety +2

    Hi sir what about sari gama first basic Right ur explained good My exprance My question sg ?

  • @ManoMano-cj6sm
    @ManoMano-cj6sm Před 5 dny

    Super sir nalla teech pandringa❤

  • @kircyclone
    @kircyclone Před 3 lety +33

    சிவாஜி நடித்த புதையல் படம் climax போல் உள்ளது உங்கள் வீடியோ climax....அப்படத்தில் உழைப்பு தான் புதையல் என்று சொல்வார்கள்..

  • @vanajavivek2659
    @vanajavivek2659 Před 2 lety +2

    Best explication . Thanks.

  • @ramanujamtiruvannamalaiven5905

    எனக்கு கர்நாடக சங்கீதம் அடிப்படை கற்றதனால் எளிமையாக வாசிக்க தெரிந்துகொண்டேன்.எனவே ஓரளவு அடிப்படை இசை அறிவு தேவை. பிறகு தொடர் முயற்சி பயிற்சி...தினமும் ஒரு மணிநேரம் வாசிகக வேண்டும்.

  • @jeevakannan1984
    @jeevakannan1984 Před 2 lety +4

    மிக அருமையான விளக்கம். நன்றி இசை குரு

  • @thivashthivash
    @thivashthivash Před 9 měsíci +1

    Very nice tq❤❤❤❤❤❤🎉🎉

  • @bojirajrajan7314
    @bojirajrajan7314 Před 3 lety +3

    Very useful sir thankyou

  • @sajisajigeorge4377
    @sajisajigeorge4377 Před 6 měsíci +1

    Good speech thanks sir

  • @sajisajigeorge4377
    @sajisajigeorge4377 Před 6 měsíci +1

    God bless you

  • @VijayaLakshmiViva-qq8vy
    @VijayaLakshmiViva-qq8vy Před 8 měsíci +1

    Super explain Isai sir

  • @arcusfm3350
    @arcusfm3350 Před 3 lety +2

    very nice Haja Bhai.. God bless.

  • @leotol351
    @leotol351 Před 3 lety +5

    Perfect...sir

  • @balamuruganapm
    @balamuruganapm Před 3 lety +5

    Sir, simply says if anybody able to know the sound for each note than you can become easily to play any song, listen each sound for every note.

  • @immanjames4724
    @immanjames4724 Před 3 lety +7

    ஐயா மொத்தத்தில் கீ போர்டில் பேசிக் அதாவது பால பாடம் தெரிந்தால் மாத்திரமே வாசிக்க இயலுமோ. மற்றபடி இதேபோல கண்டுபிடிக்க சிரமம் தானே?

  • @shanmugasatish1800
    @shanmugasatish1800 Před 3 lety +4

    Sir,
    Rmba usefull uh iruku.
    🙏

  • @hxo_station8025
    @hxo_station8025 Před 3 lety +1

    Wow.. very good tips..Tq..just awesome

  • @homeshv1970
    @homeshv1970 Před 3 lety +1

    Thanks sir

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i Před 3 lety +2

    Congrats Sir

  • @rithiks6794
    @rithiks6794 Před 3 lety +5

    Waiting for your video sir. Tq sir💖💖💖💖💖💖

  • @theeshamusicartacademy787

    Headshot setting is good

  • @stalinstalin8529
    @stalinstalin8529 Před 3 lety +2

    Sir keys ah memorize panna....voice enna venum nalum vachikalama....

  • @augustinechinnappanmuthria7042

    Super lovely sir

  • @shifahrvlogs2036
    @shifahrvlogs2036 Před 4 měsíci

    Sir which key board is best, Casio 9000 or Yamaha i 500

  • @rafik121267
    @rafik121267 Před 3 lety +2

    Great
    Assalamu allaikkum

  • @Wasilboy-ss
    @Wasilboy-ss Před 3 lety +1

    அருமை

  • @anthonyammagnanapragasam1248

    விளக்கம் மிகவும் அருமை.

  • @Panneerselvam_musical.
    @Panneerselvam_musical. Před 3 lety +2

    Sir unga video ah na fulla kathukitta but song ah play panna mutiyala
    Tq sir for ur videos

  • @nilan4263
    @nilan4263 Před 3 lety +2

    Sir chord epdi play panrathu easya

  • @antonynickson6096
    @antonynickson6096 Před 3 lety

    psr 170 keyboard sir how to style and tempo acmp to play siar

  • @luckykid8398
    @luckykid8398 Před 3 lety +12

    Brothers I am composer I will say simple method
    1.find the major/minor key of the piece.
    2.find the time signature of the piece
    3.find the tonic and the rhythm
    That's all but you need more practice ❤️
    Thank you 🙏

  • @joselinraj156
    @joselinraj156 Před rokem

    would be able to teach me how to play by ear in violin especially Tamil Christian songs

  • @user-qz1xr9ok8w
    @user-qz1xr9ok8w Před 7 měsíci

    Super👌🙏sir

  • @sinthanai
    @sinthanai Před 3 lety

    👌👌👌 super explain

  • @m.d.jeganathanjegan2292
    @m.d.jeganathanjegan2292 Před 11 měsíci

    நன்றி நண்பரே

  • @foujihakkim1
    @foujihakkim1 Před 3 lety +2

    Assalamu Alaikkum

  • @parasuraman8826
    @parasuraman8826 Před 3 lety +1

    Thank u sir very useful..

  • @seethapathiRStudio
    @seethapathiRStudio Před rokem

    i have only Yamaha PSR-E353 does it eligible for learn ?

  • @bastinxavier679
    @bastinxavier679 Před 16 dny

    Are you taking any online classes bro?

  • @samsactkpm7573
    @samsactkpm7573 Před 3 lety +2

    How much sir this keyboard

  • @singingrainstar194
    @singingrainstar194 Před 3 lety +1

    Super anna

  • @tusharram3006
    @tusharram3006 Před 3 lety +1

    Sir how to make a tune and finally make a song sir please put a video sir

  • @gramiyageethamsangeetharam3839

    சார் வணக்கம்! புதியவர்களுக்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதம்.
    இது நானறிந்த உண்மை.
    நன்றி சார்!
    ஒரு கேள்வி சார்;
    FL ஸ்டூடியோ வில் கிராமிய பாடல் பதிவு பண்றதிற்கு, தவில் போன்ற Instruments உள்ளதா?
    அது சம்மந்தமாக ஒரு முழு Voice and instruments Apply செய்து, output எடுக்கும்
    ஒரு வீடியோ போடுங்க சார் Please.

    • @IsaiGuru
      @IsaiGuru  Před 3 lety +2

      கண்டிப்பாக பதிவிடுகிறேன்

    • @gramiyageethamsangeetharam3839
      @gramiyageethamsangeetharam3839 Před 3 lety +3

      @@IsaiGuru பல கோடி நன்றிகள் சார்!
      நான் ஒரு கிராமிய
      ஏழை கலைஞன். நான் ஒரு கிராமிய காதல் பாடல் ஒன்று வெளியிட்டுள்ளேன். அந்த பாடல் பதிவு செய்தவர் சமீபத்தில் கொரணாவால் மறைந்தார். அதன் பிறகு மற்ற ரெக்கார்டிங் தியேட்டர் சென்றால், அங்கு அவர்கள் கேட்கும் தொகை என் தகுதிக்கு மேல் உள்ளது.
      அதனால் நாமே பாடலை பதிவிட்டு கொள்ளலாம் என்ற முடிவெடுத்து,
      தேடலில் இறங்கிய பிறகு,
      உங்கள்
      சேனல் எனக்கு மிக மிக ஒத்துழைப்பாக இருந்தது. உங்களின் விளக்கவுரையும் புரிகிறது. Fl studio trial use பண்ணிட்டுருக்கேன். இசை அமைக்க நன்பர்கள் இருக்காங்க,
      ஒரு கிராமிய பாடல் பாடி,
      அதற்கு இசை பதிவிட்டு,
      நல்ல தரத்தில், அவுட்புட் எடுக்க,
      என்னை தெளிவு படுத்த அன்போடு வேண்டுகிறேன்.
      என் பெயர் "சங்கீதராமா"

  • @ajaypaul9240
    @ajaypaul9240 Před 3 lety

    Sir Neenga which type of keyboard use panndriga please tell me sir

  • @ashamohan3839
    @ashamohan3839 Před 3 lety +1

    Hi sir am planning to buy keyboard for me i learned few years back so which i buy that should use for me and for my son also now he is 2 year old so pls suggest some good keyboard

  • @singbyreniash6301
    @singbyreniash6301 Před 3 lety

    Iyya en Mahan blind keyword azlaga essay Kiran avanuku innum eppadi practice kodupathu

  • @G-1__
    @G-1__ Před 3 lety +1

    Sir how to find chords for a song pls vedio podunga

  • @nosubscribers9430
    @nosubscribers9430 Před 3 lety

    sir akai professional lpk25 wireless vangala learn pandrathuku....

  • @saglovega4443
    @saglovega4443 Před 8 měsíci

    Small keyboard how much sir

  • @kumaresanimmanuel6377
    @kumaresanimmanuel6377 Před 5 měsíci

  • @sathishkumar-gi1yo
    @sathishkumar-gi1yo Před 3 lety +1

    Plz am beginner in the music class.. So i need good keyboard.. Can you plz suggest to buy a minimum price keyboard model for me

  • @rhishikesh3581
    @rhishikesh3581 Před 3 lety +1

    Sir, Time Signature epdi kandu pudikurathu nu detail ah sollunga.🙏🙏🙏.

    • @IsaiGuru
      @IsaiGuru  Před 3 lety +2

      czcams.com/video/wbugrp9GsRI/video.html

  • @mjans9399
    @mjans9399 Před 11 měsíci

    Haja bro எனக்கு கீ போர்ட் வாசிக்க ஆசை எனக்கு அதிக விருப்பம் என்னிடம் கீ போர்ட் இல்லை. நான் Playstore la என்த கீ போர்ட் Download பன்னனும் தயவு பன்னி சொல்லுங்கள்....

  • @SasiSasi-nk2xg
    @SasiSasi-nk2xg Před 3 lety

    Logic pro x can we use crack or we have to buy or any trial version available ah...

  • @tamilmtv1033
    @tamilmtv1033 Před 7 měsíci

    nice

  • @jeeva-stephen
    @jeeva-stephen Před 7 měsíci

    Super

  • @blacksquadkings6389
    @blacksquadkings6389 Před rokem

    Bro entha maari keyboard vangalam

  • @GManikkavel
    @GManikkavel Před 3 měsíci

    🎉

  • @f.viondifernando7111
    @f.viondifernando7111 Před rokem +1

    Notes images tamil please

  • @tarunnagarajan4888
    @tarunnagarajan4888 Před 3 lety +1

    Sir unga music work laam oru video la kaaminga

  • @nishanthm9646
    @nishanthm9646 Před 3 lety

    Sir 2000 kulla without bettery keyboard iruka

  • @revjim8974
    @revjim8974 Před 3 lety +1

    Loops kidaikuma?

  • @CMHero-od3qb
    @CMHero-od3qb Před rokem

    Freeze please on

  • @antoniammalpaulsamy441
    @antoniammalpaulsamy441 Před 5 měsíci

    God bless you thambi🎉

  • @goldenstringsstudio8192

    Sir how your new Mac M1 is working is that good ?

  • @susilasusila9769
    @susilasusila9769 Před 3 lety

    Fl studio mobile tutorial please sir

  • @kasthurilitho
    @kasthurilitho Před rokem

    சார் இந்த பாடல் சரியாக எழுதப்பட்டுள்ளதா....
    முருகன் பாடல் (பி.வி.முருகன் 07.01.2023- ஏதோ நினைவுகள்)
    வேந்தே..
    வேதனை விரைவிலே முழுமையாய் தீர்ப்பவன்
    நீர் இன்றி வேறாரு இங்கே
    நீர் இன்றி நானேது இங்கே
    நீர் இன்றி மீன் இல்லையே …
    ----
    நில்லாத வாழ்வை இருக்கென்று எண்ணி
    நில்லாமல் நீந்தாடுதே
    சொல்லாத துயரை சொல்கின்ற தருனம்
    கொள்ளாது தான் வாடுதே
    வாண்மேகம் தீண்டும் பருந்தென்ற வன்மம்
    தீண்டத்தான் தான் வாடுதே
    நீந்திடும் மீன் தன்னிலே
    -----
    தன்னிலை என்று தரணியில் இல்லை
    எண்ணமும் மறுக்கின்றதே
    பின்வரும் பிம்பம் முன்னமும் இல்லை
    என்னிடம் நான் இல்லையே
    ஏன் இந்த வாழ்வும் ஏன் இந்த காவ்வும்
    எண்ணாமல் தினம் இல்லையே
    ஏங்குது மனம் என்னிலே...
    ----
    என்னையும் அறிந்து உன்னிலே மிகுந்து
    தென்றலில் வரும் தேவனே
    கண்கொள்ள மட்டும் சிறுநொடி நில்லும்
    கண்கொள்ளா காட்சிகளே
    மண்காணா காட்சி மாண்பமை ஆச்சி
    மன்னவன் பேர் எங்குமே
    இன்னும் ஏன் அங்குமே

  • @mmbfowzan5045
    @mmbfowzan5045 Před 3 lety +1

    Yenakku katta vudan vaasikka mudiyum but major minor control varuthilai

  • @francisxavier163
    @francisxavier163 Před 2 lety

    Sir I'm just starting now so what type of of key board . Please advise what type of key board will suit me pls advice sir
    I'm Bangalore I'm student

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 Před rokem

    Hello,climax. ?????

  • @isaivandharma3588
    @isaivandharma3588 Před 3 lety

    I have one question sir

  • @miltonraj1196
    @miltonraj1196 Před 2 lety +1

    No

  • @msebastianreji
    @msebastianreji Před 3 lety

    real tak

  • @stephenbasker3436
    @stephenbasker3436 Před 2 lety +1

    Puthiyavargalukku thangal vedio is algebra but algebra is very important for mathematics naan class ellaam poirukken but neengal teatchigku loyakku illa you r a driver pl don't other vedio u r a kuzhappa vaathi

  • @Ashradhprasanth
    @Ashradhprasanth Před 3 lety +1

    Sir unga class சொல்லுங்க sir எங்கேயாவது சொள்ளிந்தரிங்களா video la Palma ennaku திருப்தியா இல்ல sir. Please replay sir. Neenga Chennai தான.

  • @sundarams9100
    @sundarams9100 Před 7 měsíci

    Sir can you teach me from scratch

    • @IsaiGuru
      @IsaiGuru  Před 7 měsíci

      Yes
      isaiguru.com/freedemo/

  • @RagulkannaRk641107
    @RagulkannaRk641107 Před 3 lety +2

    Na keyboard ellaam yamaha la jammunnu vachurukka bro. But touch eh pandrathu illa😅

  • @prem1251
    @prem1251 Před 3 lety +1

    Can we use melodica to find out notes of songs? Is it suitable?

  • @arockiaselvi7095
    @arockiaselvi7095 Před 3 lety

    Sir how to set tempo for the songs

  • @RanjanRanjan-qw4wx
    @RanjanRanjan-qw4wx Před rokem

  • @MansoorAli-uw8vu
    @MansoorAli-uw8vu Před rokem

    நான் கீபோர்டு கத்துக்கணும் நீங்கள் சொல்லி தருவிங்களா ?
    My like keyboard

  • @mperiyasaamympsaamy597

    ❤️❤️❤️❤️❤️

  • @jerishwicliff355
    @jerishwicliff355 Před 3 lety

    🤩🤩1st view

  • @krishnan.m3712
    @krishnan.m3712 Před 3 lety

    May i join u r class

    • @IsaiGuru
      @IsaiGuru  Před 3 lety

      Yes
      isaiguru.com/freedemo/

  • @vidurshanponnambalam6149
    @vidurshanponnambalam6149 Před 3 lety +1

    🎧🎧🎧🎧🎹🎹🎹💕💕💕

  • @maheshkumarselvaraj75

    லெப்ட் ல வாசிக்க முடியுமா அண்ணா

  • @bastinxavier679
    @bastinxavier679 Před 16 dny

    அடிக்கடி வீடியோ போடுரீங்களா ? இதுவே 3 வருடம் ஓல்னுன்னு இருக்கு..

  • @yelloflashff1918
    @yelloflashff1918 Před 3 lety

    There is no shortcut for any music instruments

  • @janaki.r5609
    @janaki.r5609 Před 3 lety +2

    💖🎀

  • @EndurancePeace-rh7vs
    @EndurancePeace-rh7vs Před 2 měsíci

    Thumnail Kum neenga potta videokum endha sammandhamum illa

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 Před 3 lety

    உங்களின் தொடர்பு இலக்கம் கிடைக்குமா?

  • @t.stvfunisstart4642
    @t.stvfunisstart4642 Před 2 lety +1

    Neega full vasiyum sollatha varai content mudiythu

  • @hemnat2000
    @hemnat2000 Před 11 měsíci

    Don't confuse . Answer to title. Don't waste time