லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 80

Sdílet
Vložit
  • čas přidán 24. 11. 2021
  • Lalithavin Paattukku Paattu "லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு" Episode 80, conducted by the famous Srilanka Radio Broadcaster B.H.Abdul Hameed with live audience.
    Produced and Directed by Ramesh Prabbha and Co-produced,Co-directed by Vijayalakshmi Ramesh for Galaxy Communication service Pvt.Ltd.
    Stay tuned to watch more Episodes
    Subscribe to Times Of Galaxy here
    goo.gl/uwZoPL
    #LalithavinPaattukkuPaattu #BHAbdulHameed #PattukkuPattu
  • Zábava

Komentáře • 282

  • @jeyamurugansingaravelan7432

    எந்தப் பாடலுக்கும் மிக சிறப்பாக பின்னணி இசை திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழு சூப்பரோ சூப்பர்

  • @rjagadeesan1960
    @rjagadeesan1960 Před 9 měsíci +6

    மிக பிடித்த பாடல்...
    மிக அருமையாக...
    இருவருக்கும்...
    மனமார்ந்த நன்றிகள்...

  • @ajmalkhan4857
    @ajmalkhan4857 Před 2 lety +36

    நீர் வீழ்சியிலுருந்து
    அறுவி கொட்டுவதை
    போல் கேட்பதற்கு
    மிகவும் இனிமையாக
    இருக்குறது இந்த
    பாப்பாவின் குறல்

  • @manimegalaimanimegalai6026
    @manimegalaimanimegalai6026 Před 5 měsíci +2

    All india ரேடியோவில் கேட்டு இருக்கேன் ரெம்பா remba புடிக்கும்❤❤❤❤❤❤

  • @abusamim
    @abusamim Před 2 lety +62

    இளங்குயில் சீமா வை ஊக்க வைத்த ஐயா அப்துல் ஹமீது அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @bagyalakshmiramanathan396
    @bagyalakshmiramanathan396 Před 4 měsíci +5

    பேபி சீமா பட்டைய கிளப்பிட்டே கண்ணு உன்னைப் பார்த்து பாராட்ட வேண்டும் கண்ணு எப்போ சந்திப்போம் கண்ணு வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 Před 2 lety +28

    இந்த சின்ன வயசில் இத்தனை அருமையாக பாடும் செல்லமே...உன் குரலும் இனிமை...நீ செல்லமா வெல்லமா ..

  • @mohamednafsan2847
    @mohamednafsan2847 Před 2 měsíci +9

    2024 பார்பவர்கள்?

  • @tamilan3400
    @tamilan3400 Před 2 lety +18

    சீமா இளமை துள்ளலுடன் மடை திறந்த வெள்ளமென பாடல்.
    2 ,3,4,5 த் generation

  • @SELVISELVI-uw4tk
    @SELVISELVI-uw4tk Před 2 lety +40

    நீண்ட நாட்களுக்கு பின் B H அப்துல் ஹமீது அவர்களின் தமிழ் உச்சரிப்பை கேட்கும்
    பாக்கியம் .
    பழைய பாடல்களை பாடும் சிறுமியின் திறமை அசாத்தியமானது.
    வாழ்த்துக்கள்.

  • @vijesugu3257
    @vijesugu3257 Před 2 lety +11

    இன்று லியோனி பாட்டு மன்றத்தில் புகழ் பெற்று வரும் seemaavin ஆரம்பமே அசத்தலாக உள்ளது💐💐

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Před 17 dny

    கிருஷ்னா அவருடன் சேர்ந்து பாடிய சகோதரியும் மிக அருமையாக பாடினார்கள்
    வாழ்த்துக்கள்!

  • @rameshsurya3197
    @rameshsurya3197 Před 2 lety +4

    இந்த சின்ன வயதில் என்ன ஒரு குறள் வளம்
    சீமா வாழ்த்துக்கள் !!!

  • @rankrajkumar1893
    @rankrajkumar1893 Před 2 lety +8

    சின்னவயதில் பழைய பாடல்..
    ஆச்சரியமாக உள்ளது.வாழ்த்ததுக்கள்

  • @t.sivaloganathansiva8131

    தமிழ் தொல்லியல் பறை இசை மேடை ஏற்றி கௌரவபடுத்தியது சிறப்பான செயல் வாழ்த்துக்கள்

  • @loginramanan
    @loginramanan Před 2 lety +71

    எங்கள் அன்பு சகோதரர் பெருமதிப்பிற்கும் போற்றுதலுக்கும் மரியாதைக்குமுரிய உயர்திரு பி ஹெச் அப்துல் ஹமீது அவர்கள் நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நல்ல குரல் வளத்துடனும், நல்ல நினைவலைகளுக்கு சொந்தக்காரராக இருக்க வேண்டும் என நான் வணங்கும் இறைவனை இருகரம் கூப்பி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி வேண்டுகிறேன். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

    • @shafi.j
      @shafi.j Před 2 lety +5

      உங்களுக்கும் எல்லா அருளும் கிடைக்கட்டும்
      இறைவனை வேண்டுகிறேன் நான்

    • @selvarasuraj5203
      @selvarasuraj5203 Před rokem

      Mo

    • @viswanathanp8553
      @viswanathanp8553 Před rokem

      Lolbollbx
      ohx ஹ்x ப்x எ நநோநோன்ச லம,B
      sh😬Xikibsb 😀🌂🌂

    • @subramaniamsubramaniam2221
      @subramaniamsubramaniam2221 Před rokem

      P ol
      Ol ol

    • @loginramanan
      @loginramanan Před rokem

      @@subramaniamsubramaniam2221 any wrong typing?

  • @sivananthamsiva3351
    @sivananthamsiva3351 Před 2 lety +13

    வாழ்த்துக்கள் சீமா செல்லமே
    அருமை இனிமை பிரமாதம்
    👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Před 2 lety +21

    சீமா...
    50 வருடங்களுக்கு முந்தைய பாடல்களையும் அருமையாக பாடினார்...அருமை வாழ்த்துக்கள்...

  • @VangaSaputalam
    @VangaSaputalam Před 8 měsíci +27

    இப்பொலோதல்லாம் இந்தா மாதிரி நிகழ்ச்சி வருவதில்லை வருத்தமான நிகழ்வு

    • @ArbudamFransisca
      @ArbudamFransisca Před měsícem +3

      ❤❤

    • @bhuvaneswarinanjundaiyer3930
      @bhuvaneswarinanjundaiyer3930 Před měsícem +2

      லலிதாவின் பாட்டுக்கு வந்தால் நன்றாக இருக்கும் அப்துல் அமீர்துசார

  • @kannanpanchatsaram2813
    @kannanpanchatsaram2813 Před 2 lety +10

    பூக்காரி பாடலின் பெண் குரல் அருமை..
    வாழ்த்துக்கள் சகோ

  • @mi5874
    @mi5874 Před 2 lety +15

    ரொம்ப அருமையா இருந்தது ஐயா அவர்கள் தொகுத்து வழங்கும் போது மெய் மறந்து விட்டேன் 👌💕💕💕💕💕💕

  • @vinomichael6381
    @vinomichael6381 Před 2 lety +2

    மிக.நாட்களுக்குக்குப்.பின்.உங்கள்.நிகழ்ச்சியைப்.பார்த்து.மகிழ்ந்தேன்.ஞாயிற்ருக்கிழமை.சன்ரி.வி.யில்.நிகழ்ச்சி.நடந்தால்.நல்லா.இருக்கும்.நன்றி.சார்

  • @Im_Not_Robot_Human
    @Im_Not_Robot_Human Před rokem +21

    Proud of Sri Lankan! ஆங்கில வார்த்தை கலக்காத ஒரு தமிழ் அறிவிப்பாளர் இவர்

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 Před 5 měsíci

      நான் வாழ்க்கை யில் இவரை ஒரு முறை யாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசை படுபவன் சந்திக்க முடியுமா

  • @KannanKannan-ei8kq
    @KannanKannan-ei8kq Před 5 měsíci +1

    அழகிய தமிழ் உரை நன்றி அப்துல் ஹமீம் அண்ணா 🙏🙏🙏

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 Před 2 lety +18

    சீமா கலக்கல் 👌👌👌

  • @rimdeen5416
    @rimdeen5416 Před 3 měsíci +1

    SUPER

  • @yesayarajah1655
    @yesayarajah1655 Před 6 měsíci +1

    Mr.B H A H is very very useful G.M to entire World Tamil Community

  • @Prabella
    @Prabella Před 8 měsíci +1

    Romba naal Kalichit see iam very happy sir

  • @jaseemaijasjass
    @jaseemaijasjass Před 5 měsíci +1

    சீமாவின் குரல் இனிமையானது வெற்றி சினிமாவுக்கே

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Před 6 měsíci +1

    உங்கள் குரல் சூப்பர் நச் நச்சின்னு இருக்கு

  • @harshitanitish7634
    @harshitanitish7634 Před 2 lety +19

    எவ்வளவு நாள் ஆச்சு உங்கள் வார்த்தைகளை கேட்டு அப்துல் ஐயா

  • @radus28
    @radus28 Před 11 měsíci +1

    Talents of the singers and B H Abdul Hameed are well know. But the talents of those musicians . They just followed every singers pitch and playing almost similiar background music. If this was not rehearsed, then we should first appreciate the memory and skills of those musicians.

  • @snsCreations1415
    @snsCreations1415 Před rokem +2

    Indeiki thaan sir ungalaj nearil pakke yenakki chance kidaithathu...... Al asraq school il..... Athukki pirahi thaan ungade speech a naan CZcams il thedi paarthen..... Masha Allah sir.....

  • @user-xd7sp3ki6m
    @user-xd7sp3ki6m Před 2 lety +5

    வாழ்த்துக்கள் அன்பு செல்லமே
    வாழ்க வளமுடன்

  • @chandranchandran7513
    @chandranchandran7513 Před měsícem

    ...the programme இஸ் too well today..! Thank you...! ...good evening to all....!

  • @ammurugan-zs3cq
    @ammurugan-zs3cq Před 7 měsíci +1

    Now I am 60 years,the songs turned 45 years back

  • @bethananbethanan2708
    @bethananbethanan2708 Před 2 lety +2

    அருமையா தமிழ் குரல் உச்சரிப்பு

  • @user-ui4eh8ds7l
    @user-ui4eh8ds7l Před 2 lety +2

    சீமாவிற்கு வாழ்த்துகள்
    சிறந்திருக்க வாழ்த்துகள்
    தனித்திறமைக்கு வாழ்த்துகள்
    தனித்து விளங்க வாழ்த்துகள்

  • @padmalathagopal4194
    @padmalathagopal4194 Před 2 lety +6

    சீமா அருமை வாழ்த்துக்கள்

  • @abusamim
    @abusamim Před 2 lety +5

    இளங்குயில் சீமா விற்க்கு மனதார பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

    • @pocketmusicstudio9928
      @pocketmusicstudio9928 Před 2 lety

      EEE EE we have read well e we got EE the few words s even with nigro I will send the w

  • @user-rr2dl3qh4u
    @user-rr2dl3qh4u Před 5 měsíci

    I AM SRI LANKAN VERY PROUD OF SEEMA HE NOẞ AVERY TXMIL SONGS THANK U VERY GOOD GOD BLESS U

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem +5

    கலைஞர் கருணாநிதி.

  • @selvamrajasekar8365
    @selvamrajasekar8365 Před 2 lety +1

    அப்துல். அமீர். சூப்பர். நான். இளம்வயதிலேயே. உங்களது. பாடல். இரவு. 10. என் மணிக்கு. சிலோன். ரேடியோவில். கேட்டிருக்கேன். வாழ்த்துக்கள். ஜயா

  • @selvarajah6752
    @selvarajah6752 Před rokem +17

    சீமாவின் அபாராமான திறைமையை நினைக்கையில் பெருமிதமாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @vpmanickam3745
    @vpmanickam3745 Před 2 lety +17

    மிக மிக சிரப்பான குழந்தை
    அறிவு!

  • @jegadeesans2921
    @jegadeesans2921 Před rokem +1

    வாழ்த்துக்கள் சீமா அருமை

  • @seshadrin8090
    @seshadrin8090 Před 9 měsíci +1

    அருமைகுரல்இனிமை

  • @user-zt9ln8dx8i
    @user-zt9ln8dx8i Před 4 měsíci

    பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி ரேடியோவில் கேட்டு மகிழ்ச்சி இன்

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Před 2 lety +20

    இலங்கை வானொலியில் நாம் கேட்டு மகிழ்ந்த சிம்மக் குரலோன் B H அப்துல் ஹமீத் அவர்கள் அன்று சிறுமியாக பாடிய சீமா இன்று வளர்ந்து சிறந்த பட்டிமன்ற சிறப்பு பேச்சாளர் வாழ்த்துகள் சீமா

  • @km-fl2gb
    @km-fl2gb Před měsícem

    Excellent program.. time to do it again

  • @user-if8ip3ri6r
    @user-if8ip3ri6r Před 6 měsíci +1

    Arumai pappa

  • @seshadrin8090
    @seshadrin8090 Před 9 měsíci +1

    சூப்பர்

  • @jamaldeen5464
    @jamaldeen5464 Před 2 lety +2

    சிறப்பு வாழ்த்துகள்

  • @abdulbarymohamed643
    @abdulbarymohamed643 Před rokem +1

    Kadhalin Pon miga alagai Padi irukku supper❤

  • @anjalisathya9885
    @anjalisathya9885 Před 2 lety +5

    Wonderful✨😍 and very 😊👍very nice to😊👍✨ watch and hear sir your Tamil voice. Super👏👍 program.

  • @savithirinaga8918
    @savithirinaga8918 Před 9 měsíci +1

    Super super exellant song.

  • @chinnasamy7069
    @chinnasamy7069 Před 2 lety +23

    வாழ்த்துக்கள் பாப்பா 👏👏👌

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před rokem +1

    B.H.Abdul Hamid ayya vazga pallandu 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @muruganathanm5552
    @muruganathanm5552 Před 2 lety +1

    சீமா அருமை என்ன புன்னகை முகம்

  • @ramalingamj8852
    @ramalingamj8852 Před 2 měsíci

    நன்றியும். வாழ்த்துக்களும். 🎉. 🎉. 🎉

  • @lavenz7738
    @lavenz7738 Před 2 měsíci +1

    Hameed utter few words in english oh majestic man

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 Před 2 lety +2

    அருமை அருமை சீமா

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 2 lety +1

    மிகவும் அருமை நன்றி வணக்கம்

  • @user-if8ip3ri6r
    @user-if8ip3ri6r Před 6 měsíci +1

    Super

  • @georgen9755
    @georgen9755 Před 6 měsíci +1

    Lalitha
    Lalitha
    Lalitha

  • @lovedalestudios
    @lovedalestudios Před 2 lety +14

    Abdul Hamed sir's voice....🥰🥰🥰🥰

    • @anandhannatrajan3223
      @anandhannatrajan3223 Před 2 lety +1

      இந்த குழந்தையின் வயதில் பழைய பாடல்கள் ஞானம் வியக்க வைக்கிறது

  • @mohamedushen9978
    @mohamedushen9978 Před 2 lety +17

    மறக்க முடியாத மிக அருமையான நிகழ்ச்சி

  • @RajiRaji-nw6wr
    @RajiRaji-nw6wr Před 2 lety +2

    Devadass super paduvathai niruththi vifaatheergal hats off

  • @jeyamurugansingaravelan7432

    காதலின் பொன் வீதியில் தேனினும் இனிமையான பாடல்

  • @infantkumarg2957
    @infantkumarg2957 Před 2 lety +3

    Abdul ji - an unique n bold voice, perfect speech...

  • @mahaboobali1559
    @mahaboobali1559 Před měsícem

    Very nice song.singarstoo good

  • @thattumaalaan4025
    @thattumaalaan4025 Před 5 měsíci

    அருமையான நிகழ்வு

  • @tamilarasipalanisamy2293
    @tamilarasipalanisamy2293 Před 10 měsíci +1

    God bless you sir

  • @ranijayaram8790
    @ranijayaram8790 Před rokem +1

    Arumai chellangale god bless yours iwill pray for yours

  • @panneerselvamnatesapillai2036

    இந்த சின்ன குழந்தை அருமையாகப் பாடி அசத்தியுள்ளார்.

    • @sinnaraman3367
      @sinnaraman3367 Před 2 lety

      ஜ்ஜ்ல்லோஹஃல்லல்கல்கபில்லர்புய்ய்க்கல்லல்லல்ல
      Uikkoo

  • @khajaaminudeenabdulhameed4425

    Seemavin குரல் வலம் மிகவும் அருமை

  • @karthickkannusamy7378
    @karthickkannusamy7378 Před 2 lety +22

    அப்துல் அவர்களின் தமிழ் மிக சிறப்பாக உள்ளது

  • @Prabella
    @Prabella Před 8 měsíci +1

    Abudulhameedhusir welcome

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem +1

    2000.தமிழ் நாட்டில்.

  • @1984chaand
    @1984chaand Před měsícem

    B H ABDUL HAMID SIR 😢😢😢😢 REST IN PEACE

  • @trichisamatgs4823
    @trichisamatgs4823 Před 8 měsíci +1

    தற்போது செவிலியர் - 2023

  • @ramasamyr9073
    @ramasamyr9073 Před 2 lety +6

    What a beauty.as a nature....பாப்பா.

  • @richardjaphy345
    @richardjaphy345 Před 2 lety +6

    Seema MP3 HATS OFF 👒

  • @madhanrajmadhanraj7214
    @madhanrajmadhanraj7214 Před 2 lety +4

    Iruvarum arputhamaana thiramai👌

  • @navarangininadarasa5701
    @navarangininadarasa5701 Před 2 lety +6

    Seema kutty valththukkal.

    • @manivannan7606
      @manivannan7606 Před 2 lety

      Ipo kutty illa ipo ena Vida periya ponna irupanga🤣🤣

  • @rajamohamed4342
    @rajamohamed4342 Před 2 lety +1

    அருமையானபாடகிஅருவிமாதரிஇனிமை

  • @thirunavukarasuovt9152
    @thirunavukarasuovt9152 Před 2 lety +15

    சீமா நன்றாக பாடி உள்ளார்👌👌

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 Před 8 měsíci +2

    இந்தகுழந்தைமுன்ஜென்மத்தில்பாடகியாக இருந்திருக்கலாம்

  • @nasimabanu2808
    @nasimabanu2808 Před 5 měsíci

    Her family njoyed lot❤❤❤

  • @dhanabalanmariyappan8622
    @dhanabalanmariyappan8622 Před 2 lety +8

    சீமா குட்டிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இவள் தெய்வ குழந்தை.

    • @ganeshkumarr652
      @ganeshkumarr652 Před 2 lety

      Seema ippo 5 age child...ku amma aagirupaa😁😁😁

  • @barakathamid3946
    @barakathamid3946 Před 2 lety +2

    Abdul hamid iya supeer vazthukkal

  • @arulmary4368
    @arulmary4368 Před 2 lety +14

    I love the voice of Mr. Abdul Hameed

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 Před 2 lety +6

    Superb ..Anouncer B.H.abdul hameed 🤗🤗🤗👍❤

  • @parameswaris2953
    @parameswaris2953 Před 2 lety +11

    நிகழ்ச்சி தொகுப்பு அருமை அந்த குழந்தை? இன்னும் சிறப்பாக உயர்வு பெறவும் 🙏🎉👍நாக்கு முக்கு பாடலை பாடியவர் இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக வாழ்த்துகிறேன் 🎉🙏 இதுபோல் தொகுத்து வழங்குங்கள் நன்றி ❤️👍

  • @nallendran6831
    @nallendran6831 Před 2 lety +28

    வயதுக்கு மீறிய திறமை.. வாழ்த்துகள் செல்லமே..

    • @devilgaming-rr3do
      @devilgaming-rr3do Před 2 lety +1

      P

    • @veeramanig321
      @veeramanig321 Před 2 lety

      @@devilgaming-rr3do llllllllllllllllllllllllllllllllllllllplllllllllllllllllplllllplllllllllllplllllllllllllllllllllllllllllplllllllllllllpllllllllllllllllllllllpllllpllplllllllllllllllllllllplllllllllllllllllpllllllpllllplllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllplllpplllllllllllllllllllllllllllllllpllllllllllllllplllllllllllllllllllllllllllllpllllllllllllllllllllllllllllllllllllplllllllllllllllllllllllplllpllllllllllppllllllllllpo

    • @veeramanig321
      @veeramanig321 Před 2 lety

      P

    • @user-nl3pv5jh9c
      @user-nl3pv5jh9c Před 9 měsíci

      ​@@devilgaming-rr3dols3a www q3)0

  • @vpmani5144
    @vpmani5144 Před 2 lety +7

    மிகவும் சிறப்பு... நல்வாழ்த்துக்கள்.! மீண்டும் வர வேண்டும்...அண்ணா.!!!

  • @user-ej7bj6gg1w
    @user-ej7bj6gg1w Před měsícem

    Aama❤

  • @devarajmuthusamy6811
    @devarajmuthusamy6811 Před 2 lety +2

    இப்போது பட்டிமண்றப்பேச்சாளர் உள்ளார் வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

  • @SureshSuresh-tw3zr
    @SureshSuresh-tw3zr Před 2 lety +3

    Super papa 👌

  • @sellaiahsatkunarasa6617
    @sellaiahsatkunarasa6617 Před 2 lety +1

    பட்டிமன்றத்தில் சீமா
    பாட்டுக்குபாட்டில் சீமாகுட்டி
    வாழ்த்துக்கள்