TET PROMOTION CASE- COMPLETE ANALYSIS -CASE DETAILS ( A TO Z)-NEXT HEARING 9-7-24 AT SUPREME COURT

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 132

  • @saravanangurusamy4249
    @saravanangurusamy4249 Před 2 měsíci +5

    தெய்வமே
    செம்மயா சூப்பரான தெளிவான விளக்கம் அளித்தீர்கள். இந்தளவுக்கு தெளிவான துல்லியமான விளக்கத்தை யாரும் இதுவரை கூறியதில்லை . தங்களுக்கு Case பற்றிய நுணுக்கமான தெளிவை அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறீர்கள். 09/07/24 அன்று ஏதாவது நல்ல தகவல்கள் , மாற்றம் இருந்தால் மனதிற்கு மகிழ்ச்சியே . மேலும் 19/07 அன்று நடக்கும் தீர்ப்பின் அடிப்படை சாதகமாக இருந்தால் கூடுதல் பணியிடங்கள் கிடைக்கவும் வாய்ப்பு . இந்த வீடியோவை அரசாங்கம் பார்த்தாலே ஒரு தெளிவுக்கு வந்துவிடும் . மாற்றம் நல்ல மாற்றமாக அமைய எல்லாம் வல்ல இறைவன் துணைபுரியட்டும் மிக்க நன்றி தெய்வமே

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      நம் செயலாவது யாதொன்றும் இல்லை
      எல்லாம் அவன் செயலே என்று உணரப் பெற்றோம்

    • @Mathematics0227
      @Mathematics0227 Před 2 měsíci +1

      Excellent let's keep the fingers crossed

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      @Mathematics0227
      Thank you sir

  • @RajaRaja-de4bl
    @RajaRaja-de4bl Před 2 měsíci +2

    தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள்.உங்களின் இந்த முயற்சி அளப்பரியது.மிக்க நன்றி ஐயா.

  • @rajivgandhidhatchanamoothy6374
    @rajivgandhidhatchanamoothy6374 Před 2 měsíci +4

    இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் செல்வ செழிப்பாக இடம்பெற்ற தெளிவான சிறப்பு உரை ஐயா... தெளிவான விளக்கம்.❤. நன்று.🎉

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      Thank you Sir...
      தங்களின் வாழ்த்துக்களோடு....

  • @karthickthangaraj5025
    @karthickthangaraj5025 Před 2 měsíci +2

    🎉🎉🎉 தெளிவானதொரு விளக்கம் அளித்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்....... நிச்சயம் வாய்மை வெல்லும்.........

  • @parandhamanparams4760
    @parandhamanparams4760 Před 2 měsíci +3

    What a tremendous effort that u ve taken for explaining the case to the teachers fabulous effort sir once again hat's off to u sir

  • @selvakumark4873
    @selvakumark4873 Před 2 měsíci +4

    சார் உங்கள் வீடியோ காக எதிர்பார்த்து காத்திருந்த உங்கள் முதல் ரசிகன் மற்றும் உங்கள் முதல் வியூவர் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்

  • @Mathematics0227
    @Mathematics0227 Před 2 měsíci +2

    Excellent.Lets keep the fingers crossed

  • @tusharkumbhar7309
    @tusharkumbhar7309 Před 2 měsíci +3

    Hi everyone,
    I am from Maharashtra.
    In our state also promotion from level 1-5 to level 6-8 is done without TET. We have also filed a WP in the Bombay High Court on the issue that TET is mandatory for promotion from level 1-5 to level 6-8. But we had referred to the Madras High Court judgement . But that judgement was challenged in the Supreme Court, so our decision is pending.
    We are eagerly waiting for this judgment...
    If any update regarding this case kindly explain in English.

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci +1

      Please send your contact number in the following email for further details
      muthamizh777@gmail.com

    • @sikshyamandir5497
      @sikshyamandir5497 Před měsícem

      I also need some updates from you sir from odisha we have filed a wp in odisha high court by referring Madras high court judgement but the problem is it is under subjudice in supreme court please Sir help

  • @devimuruganantham6028
    @devimuruganantham6028 Před měsícem

    தங்களின் விளக்க உரை மிக அருமையான இருந்தது.

  • @user-po3on2ku9m
    @user-po3on2ku9m Před 2 měsíci +1

    தெளிவான உச்சரிப்பில் இடைவிடாத விளக்கங்களுடன் இயன்றவரை ஆசிரியர் தகுதி தேர்வு நீதிமன்ற வழக்கு பற்றி எடுத்துரைத்த தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ் ஆசிரியரின் உரை போலவே தெரிகிறது நீங்கள் தமிழ் ஆசிரியரா ஐயா

  • @baluk206
    @baluk206 Před 2 měsíci

    ஆசிரியர்கள் அனைவருக்கும் அருமையான விளக்கம் நன்றி சார்

  • @stephensankar3097
    @stephensankar3097 Před 2 měsíci +4

    தவறான வழிகாட்டுதல் டெட் முடித்த வர்களுக்கு சாதகமாக பேசுவது போல் உள்ளது.TET வருவதற்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கு தனியாக துறைதேர்வு நடத்தப் படுவது போல் அரசால் செயல்முறைகள் வெளியிடப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.தவறாக தகவலை தெரிவிப்பது தவிர்ப்பது நல்லது

    • @sugasra
      @sugasra Před 2 měsíci

      சூப்பர் சார் நீங்கள் கூறிய தகவல்கள் அருமை

    • @KayalSanju
      @KayalSanju Před 2 měsíci +1

      😂😂😂 கதறல் start...

    • @KayalSanju
      @KayalSanju Před 2 měsíci +2

      2009 க்கு முன், பின் அப்படின்னு ஊதியத்தை fix பண்ணும் போது எங்க sir போனீங்க?
      ஊக்க ஊதியம் ரத்து செய்யப்பட்டபோது எங்க sir போனீங்க?
      ஒருவேளை நீங்கள் promotion ஆகாதவரா இருந்த உங்களுக்கு முன்னாடி promotion ஆகி h.m. ஆக உக்காந்துட்டு சங்க பதவில இருக்கவர்ட்ட போயி கேளுங்க, அத விட்டுட்டு இங்க வந்து கதறி என்ன ஆக போகுது?

  • @VijiBala-w3l
    @VijiBala-w3l Před 2 měsíci +2

    Thank you sir, such a hard work. 🙏

  • @senthilkumar-ty3fg
    @senthilkumar-ty3fg Před 2 měsíci +1

    Arumai sir......அருமையான விளக்கம்....

  • @kavibala210
    @kavibala210 Před 2 měsíci +2

    Excellent sir. 🎉

  • @a.shamstabrez7320
    @a.shamstabrez7320 Před 2 měsíci +2

    அருமையான விளக்கம் சார் மிக்க நன்றி

  • @subramanianp5799
    @subramanianp5799 Před 2 měsíci +3

    தெலுங்கான வழக்கு. அங்கு NCTE கொடுத்த பதில் யாருக்கு சாதகம்

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      உச்சநீதிமன்றத்தில் வரும் தீர்ப்பு இறுதியானது என்பதால் அது தெலுங்கானா தீர்ப்பை கட்டுப்படுத்தும்

  • @devimuruganantham6028
    @devimuruganantham6028 Před měsícem

    அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இந்த Tet வழக்கை எப்படி பார்ப்பார்கள்

  • @sudhakarazhagappan7367
    @sudhakarazhagappan7367 Před 2 měsíci +1

    Very clear explanation sir👍

  • @vijayanandv1174
    @vijayanandv1174 Před měsícem

    சார் வணக்கம் நான் 2012ல் பேப்பர் 1 முடித்து இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தேன் இதன்பின் பட்டதாரி ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றேன் இப்பொழுது தீர்ப்பு TET சாதகமாக வந்தால் எனது நிலையை குறித்து பதில் தாருங்கள் சார்

  • @ramyaramprabhu4391
    @ramyaramprabhu4391 Před 2 měsíci +1

    Yar sir neenga. Clear explanation. Super sir.Iam aided school sgt sir. Endunala ennanu edum nanmai iruka. Tet 1,2 pass sir

  • @Teacherandstudent2023
    @Teacherandstudent2023 Před 2 měsíci +1

    I was appointed as SGT on 2nd April 2012 and I completed English bachelor degree now please reply I should pass which TET paper to get promotion in future according to your very clear and useful explanation and make a note that I was a visually impaired teacher

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      TET II PASS செய்ய வேண்டும்
      In TET,You should select the optional paper Social science

    • @LakshmiNarasimhanMK
      @LakshmiNarasimhanMK Před 2 měsíci +1

      Language teachers can opt anyone ie. social science or maths and science

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      @LakshmiNarasimhanMK
      Yes, Correct Answer Sir

    • @Teacherandstudent2023
      @Teacherandstudent2023 Před 2 měsíci

      Only paper 2 is enough or TET paper one should also be passed

  • @manickvasagam4922
    @manickvasagam4922 Před 2 měsíci +1

    Good morning sir, B. Sc chemistry 2001
    B. Ed 2008
    TET 2013 passed(B.T science )
    B.A English 2021
    TET 2023 passed (BT English )
    Am I eligible for BT English teacher?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      100 சதவீதம் Eligible

    • @azosiva
      @azosiva Před měsícem +1

      ​@@user-sk6xc3qg4z how sir. He completed B.A. English after B.Ed.,

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před měsícem

      @azosiva
      Eligible.He can apply,He can write the exam,He will be selected for posting if he get pass mark in merit

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před měsícem

      @azosiva So what?
      After BEd ,எந்த ஒரு பட்டப் படிப்பும் படிக்கக் கூடாது என்ற விதி எங்கு உள்ளது?

    • @Mari-or5sk
      @Mari-or5sk Před měsícem

      Science vacancy athigama iruku. So you may prefer science

  • @unnamalai6270
    @unnamalai6270 Před 2 měsíci +1

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து உபரி ஆசிரியர்கள் வருகிறார்கள் இதை தடுக்க முடியுமா
    கேஸ் போட்டு நீதி பெற முடியுமா

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      0.1 % No chance
      தடுக்க முடியாது

  • @user-ig6di9gi6x
    @user-ig6di9gi6x Před 2 dny

    Tet promotion case update video post pannuga sir

  • @Mathematics0227
    @Mathematics0227 Před 28 dny

    Super

  • @danielraj4554
    @danielraj4554 Před 2 měsíci +1

    Sir 2012 Tet இல் papaer 2 இல் 86 மார்க்ஸ்....Bt promotion வாங்கி இருக்கிறேன் இப்போ நான் Bt posting continue பண்ண முடியுமா?

  • @user-zh2ki4bx2c
    @user-zh2ki4bx2c Před 2 měsíci +1

    G.O.243 மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பொருந்துமா? TET II இல் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்குகான பதவி உயர்வு கிடைக்குமா? தெளிவு படுத்துங்கள் சார்.

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci +1

      மேல்நிலைப் பள்ளியோ உயர்நிலைப் பள்ளியோ நடுநிலைப்பள்ளியோ தொடக்கப்பள்ளியோ ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
      அவ்வாறு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே பதவி உயர்வு என்பதில் எந்த மாற்றமும் இல்லை இனி வரும் காலங்களில்
      நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு மற்றும் இறுதி தீர்ப்புகளுக்கு பிறகு அரசாணைகள் பிறப்பிக்கப்படலாம்

    • @user-zh2ki4bx2c
      @user-zh2ki4bx2c Před 2 měsíci +1

      @@user-sk6xc3qg4z நன்றி சார்.

  • @danielraj4554
    @danielraj4554 Před 2 měsíci +4

    நான் 2012 tet paper 2 இல் 86 மார்க்ஸ். அப்போ paper 2 நான் பாஸ் ah

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci +1

      Yes,2012 ல் Pass இல்லை
      இன்றைய தேதியில் நீங்கள் Pass

    • @danielraj4554
      @danielraj4554 Před 2 měsíci +1

      @@user-sk6xc3qg4z but now I am Bt promotion வாங்கி இருக்கிறேன்....Bt posting continue பண்ண நான் eligibility இருக்கா? Please reply me

    • @ramyaramprabhu4391
      @ramyaramprabhu4391 Před 2 měsíci +1

      Sir department la irukkura vangala edum panna mattanga

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      @ramyaramprabhu4391
      Ok

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      @danielraj4554
      நீங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டில் தேர்ச்சி பெற்றிருப்பதால் எந்த தடையும் இல்லை

  • @saranyasubash8192
    @saranyasubash8192 Před 2 měsíci +1

    சார் நான் 2012 TET 1ல் பாஸ் ஆகி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.2012 TET 2 வில் 82 மதிப்பெண் எடுத்துள்ளேன். என் மதிப்பெண் பாஸ் மதி பெண்ணா அல்லது நான் மீண்டும் தேர்வு எழுத வேண்டுமா பதவி உயர்வுக்கு.

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      Pass

    • @user-qwecvg12h-vk9hl
      @user-qwecvg12h-vk9hl Před 2 měsíci

      ​@@user-sk6xc3qg4zNo...in 2012 tet,pass mark is 90

    • @saranyasubash8192
      @saranyasubash8192 Před 2 měsíci +1

      @@user-sk6xc3qg4z Thank you. Pass means how can I get Certificate now sir. Plz guide me. 🙏

    • @saranyasubash8192
      @saranyasubash8192 Před 2 měsíci

      @@user-sk6xc3qg4z Thank you. If pass means how can I get certificate for that sir. Plz guide me.

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      @saranyasubash8192
      Please approch TRB by email and Postal mail

  • @jesuraj6502
    @jesuraj6502 Před 2 měsíci +1

    எனக்கு வெகு நாட்களாக ஒரு கேள்வி. 26/7/2011 முதல் பணியில் தொடரவே டெட் வேண்டும் எனில் 2011 டிசம்பர் மாதத்தில் டெட் முடிக்காமல் பணியில் சேர்ந்தவர்கள் நிலை? அப்படியே தொடரட்டும் என்று கூறினால் அது சட்ட மீறல் ஆகாதா? அதேபோல் 2017, 2018 போன்ற ஆண்டுகளில் தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களை பதவி இறக்கம் செய்வார்களா? அல்லது தொடரட்டும் என்று சொல்வார்களா? அவ்வாறு செய்தால் சட்ட மீறல் ஆகாதா?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci +1

      தங்களின் கேள்வி சரி
      கேட்கும் இடம் தான் தவறு
      இந்த கேள்வியை நீங்கள் அரசிடமும் நீதிமன்றத்திலும் தான் கேட்க வேண்டும்
      என் பதிலால் கோபப்பட மாட்டீர்கள் என நம்புகிறேன்
      நன்றி

    • @jesuraj6502
      @jesuraj6502 Před 2 měsíci +1

      எனக்கு உங்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. கோபபட இதில் ஒன்றும் இல்லை. நன்றி சார்

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      புரிதலுக்கு நன்றி Sir

    • @arulkavitamil4575
      @arulkavitamil4575 Před 2 měsíci +1

      தெய்வமே உங்கள் விளக்கம் அருமை

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci +1

      @arulkavitamil4575
      Thank you very much Sir

  • @ramanij6769
    @ramanij6769 Před měsícem

    Ok sir tet rikku posting 2013 post podalame enn case court ellam tet ninga posting potta no tet tr appati iruinthuvitu pokattum

  • @komsagi
    @komsagi Před 2 měsíci +2

    Minority school Non tet appointment panranka adhu eppady?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      விரைவில் பிடிபடுவார்கள்

  • @anushya06051990
    @anushya06051990 Před měsícem +1

    10.03.2020 Ku munnal b.ed padichavangaluku incentive kidaikuma adhai patriya case details podunga sir

  • @Mari-or5sk
    @Mari-or5sk Před měsícem

    16.7.2024 வழக்கு நகர்வு எப்படி இருக்கும் சார்.

  • @nafisabanu2845
    @nafisabanu2845 Před 2 měsíci +1

    Superb sir

  • @ajasminesophia1924
    @ajasminesophia1924 Před měsícem

    Sir next yr ug trb varuma sir.
    Ini ovvoru yr um nadathuvangala. This time na pass .but not selected for cv

  • @muralib489
    @muralib489 Před měsícem

    Sir Bihar tet promotion case same supreme court given tet qualified must 😢😢😢

  • @user-fj1rq1rb4h
    @user-fj1rq1rb4h Před měsícem

    16/07/24 அன்று வழக்கு வந்ததா சார்?

  • @ManiMani-wj5kn
    @ManiMani-wj5kn Před 2 měsíci +1

    Hm promotion panel ku seniority with subject wise sir or only date of appointment matum maga sir high school hm ku

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      (1)Subject wise
      (2) Date of Appointment
      ( 3) DOB
      என்ற வரிசை முறையில் பதவி உயர்வு

    • @ManiMani-wj5kn
      @ManiMani-wj5kn Před 2 měsíci +1

      Thank you sir

  • @Lakshmi42575
    @Lakshmi42575 Před měsícem

    Sir..When will hearing

  • @user-yf9pl7si7j
    @user-yf9pl7si7j Před měsícem

    ஐயா வணக்கம்.
    19 ஜுலை வழக்கு வந்ததா ஐயா?
    வழக்கின் தற்போதைய நிலை என்னங்க ஐயா?

  • @Teacherandstudent2023
    @Teacherandstudent2023 Před měsícem

    Kindly inform about today's case in Supreme Court about promotion for non TET teachers

  • @pranithavijay2021
    @pranithavijay2021 Před 2 měsíci

    Yeppo promotion poduvanga ?one year aguma

  • @devirajaselvi9159
    @devirajaselvi9159 Před 2 měsíci

    Teacher velai ku eni yaruum padikka mataanga.

  • @hummingbird4278
    @hummingbird4278 Před 2 měsíci +1

    Sir pls ... What is meant by promotion on merit basics?

  • @yugesh.p2291
    @yugesh.p2291 Před měsícem

    sir I am 2004 TRB batch yethavathu konjam karunakattu sir

  • @muralib489
    @muralib489 Před 2 měsíci +1

    Sir aided school to govt school teachers diployment tet compalsary?????

  • @mithunprasannamgeetha9103
    @mithunprasannamgeetha9103 Před 2 měsíci +1

    Sir, employment card renewal pannama vititaen sir... ithanala ugtrb niyamanathula enakku ethavathu problem aguma ...

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci +2

      ஒரு சின்ன புள்ளி அளவு கூட பிரச்சனை வரவே வராது கவலையே பட வேண்டாம்
      மகிழ்ச்சியாக இருங்கள் பணி நியமனம் பெறுங்கள்
      சிறப்பாக பணியாற்றுங்கள் வாழ்த்துக்கள்

    • @mithunprasannamgeetha9103
      @mithunprasannamgeetha9103 Před 2 měsíci +1

      Thank you so much sir

    • @mithunprasannamgeetha9103
      @mithunprasannamgeetha9103 Před 2 měsíci

      Neenga Tamil asiriyara...iya...

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      @mithunprasannamgeetha9103
      Thank you

  • @RajendranS-q3p
    @RajendranS-q3p Před měsícem

    தற்போது நிலை சார்

  • @BeBRIGHTcp
    @BeBRIGHTcp Před 2 měsíci +1

    🎉

  • @anushya06051990
    @anushya06051990 Před 2 měsíci

    Next tet notification epo varum sir

  • @kanimozhimuthukumaran8319
    @kanimozhimuthukumaran8319 Před měsícem

    Next date sir

  • @Thoppukarupan
    @Thoppukarupan Před 2 měsíci +1

    Aided school GO 165 based case status solunga sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      அது பற்றி எனக்குத் தெரியவில்லை

  • @DanielvasanthJ
    @DanielvasanthJ Před měsícem

    New video plz

  • @CalmLavenderFields-zj6lb
    @CalmLavenderFields-zj6lb Před 2 měsíci +2

    Sir bt to pg in aided scholl tet compulsorya sir.

  • @sribalathiripurasundari8592
    @sribalathiripurasundari8592 Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganramalingam4667
    @muruganramalingam4667 Před 2 měsíci +1

    Go 243 modified panna vaippu irukka sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před 2 měsíci

      வாய்ப்புகள் உள்ளது
      அரசு அது பற்றி முடிவு எடுக்க சற்று காலதாமதம் ஆகலாம்

  • @DanielvasanthJ
    @DanielvasanthJ Před měsícem

    Update plz

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  Před měsícem

      வழக்கு விசாரணைக்கு வரவில்லை

    • @nikithanrenu3255
      @nikithanrenu3255 Před 18 dny

      ​@@user-sk6xc3qg4zகாரணம் ஐயா