ஆத்ம ஞானம்
ஆத்ம ஞானம்
  • 616
  • 872 555

Video

UGTRB ALL CASES CLOSED TODAY- CHENNAI HIGH COURT
zhlédnutí 7KPřed měsícem
UGTRB ALL CASES CLOSED TODAY- CHENNAI HIGH COURT
WITHOUT TET NO PROMOTION - தெலுங்கானா மாநிலம் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச்-அதிரடி தீர்ப்பு
zhlédnutí 2,6KPřed 2 měsíci
WITHOUT TET NO PROMOTION - தெலுங்கானா மாநிலம் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச்-அதிரடி தீர்ப்பு
TET PROMOTION CASE- COMPLETE ANALYSIS -CASE DETAILS ( A TO Z)-NEXT HEARING 9-7-24 AT SUPREME COURT
zhlédnutí 8KPřed 2 měsíci
TET PROMOTION CASE- COMPLETE ANALYSIS -CASE DETAILS ( A TO Z)-NEXT HEARING 9-7-24 AT SUPREME COURT
BEd,TETII பொதுவானதா?Additional Degree பணி நியமனம்,பதவி உயர்வை பாதிக்குமா?BRTE EXAM,PROMOTION HOLDER
zhlédnutí 3KPřed 2 měsíci
BEd,TETII பொதுவானதா?Additional Degree பணி நியமனம்,பதவி உயர்வை பாதிக்குமா?BRTE EXAM,PROMOTION HOLDER
BTBRTE STAY EXTEND UPTO 1WEEK- REASON ???
zhlédnutí 7KPřed 2 měsíci
BTBRTE STAY EXTEND UPTO 1WEEK- REASON ???
TET PROMOTION CASE- LATEST UPDATE- விரிவான பார்வையில்
zhlédnutí 9KPřed 2 měsíci
TET PROMOTION CASE- LATEST UPDATE- விரிவான பார்வையில்
BTBRTE-EXAM ரத்தாகிறதா???????
zhlédnutí 7KPřed 2 měsíci
BTBRTE-EXAM ரத்தாகிறதா???????
BTBRTE-CV ல் மாற்றம் வரலாம்-புதிய பரிமாணத்தில் புது வழக்கும் வரப்போகிற போகிற தீர்வும்-ஓர் விரிவான அல
zhlédnutí 16KPřed 2 měsíci
BTBRTE-CV ல் மாற்றம் வரலாம்-புதிய பரிமாணத்தில் புது வழக்கும் வரப்போகிற போகிற தீர்வும்-ஓர் விரிவான அல
BTBRTE-2023-STAY ORDER FULL DETAILS
zhlédnutí 5KPřed 2 měsíci
BTBRTE-2023-STAY ORDER FULL DETAILS
TET PROMOTION CASE - LATEST UPDATE 12-03-2024
zhlédnutí 2,8KPřed 5 měsíci
TET PROMOTION CASE - LATEST UPDATE 12-03-2024
G.O243 சந்தேகங்களும், விளக்கங்களும்
zhlédnutí 3KPřed 8 měsíci
G.O243 சந்தேகங்களும், விளக்கங்களும்
G.O 243 FULL DETAILS பாதிப்பு உண்மையில் யாருக்கு? துல்லியமான முழு விபரங்களுடன்
zhlédnutí 4,9KPřed 8 měsíci
G.O 243 FULL DETAILS பாதிப்பு உண்மையில் யாருக்கு? துல்லியமான முழு விபரங்களுடன்
STATE SENIORITY ( SGT/SGT HM)Announced by EDUCATION MINISTER
zhlédnutí 1,2KPřed 8 měsíci
STATE SENIORITY ( SGT/SGT HM)Announced by EDUCATION MINISTER
SGT ஆனவர் BT ஆக முடியாது.SGTHM- MIDDLE SCHOOL HM நேரடியாக ஆக முடியாதுG O NUMBER 243 DATE 21/12/23
zhlédnutí 8KPřed 8 měsíci
SGT ஆனவர் BT ஆக முடியாது.SGTHM- MIDDLE SCHOOL HM நேரடியாக ஆக முடியாதுG O NUMBER 243 DATE 21/12/23
சனிப் பெயர்ச்சி 2023 நாள் : 20/12/2023 மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
zhlédnutí 406Před 8 měsíci
சனிப் பெயர்ச்சி 2023 நாள் : 20/12/2023 மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
TET PROMOTION CASE DETAILS -08/12/23- SUPREME COURT OF INDIA
zhlédnutí 10KPřed 8 měsíci
TET PROMOTION CASE DETAILS -08/12/23- SUPREME COURT OF INDIA
TET PROMOTION வழக்கின் தற்போதைய உண்மை நிலை
zhlédnutí 4,2KPřed 8 měsíci
TET PROMOTION வழக்கின் தற்போதைய உண்மை நிலை
TET பதவி உயர்வு வழக்கு முழு விபரம்உச்சநீதி மன்றத்தில் நடந்தது என்ன?( துல்லியமான விபரங்களுடன்)பதிவு.
zhlédnutí 17KPřed 9 měsíci
TET பதவி உயர்வு வழக்கு முழு விபரம்உச்சநீதி மன்றத்தில் நடந்தது என்ன?( துல்லியமான விபரங்களுடன்)பதிவு.
TET PROMOTION க்கும் GO 12,13 க்கும் உள்ள தொடர்பு என்ன?
zhlédnutí 2,1KPřed 9 měsíci
TET PROMOTION க்கும் GO 12,13 க்கும் உள்ள தொடர்பு என்ன?
HIGH SCHOOL HEAD MASTER க்கு ஏன் TET வேண்டும்????????????
zhlédnutí 3,7KPřed 10 měsíci
HIGH SCHOOL HEAD MASTER க்கு ஏன் TET வேண்டும்????????????
TET PROMOTION CASE உச்சநீதிமன்றத்தில் இன்றுவிசாரணைக்கு வந்தது முழு விபரம்-06/10/2023
zhlédnutí 4,7KPřed 10 měsíci
TET PROMOTION CASE உச்சநீதிமன்றத்தில் இன்றுவிசாரணைக்கு வந்தது முழு விபரம்-06/10/2023
TET PROMOTION CASE (1) CHENNAI HIGH COURT( 2) MADURAI HIGH COURT(3) DELHI SUPREME COURT-23/09/2023
zhlédnutí 4,1KPřed 11 měsíci
TET PROMOTION CASE (1) CHENNAI HIGH COURT( 2) MADURAI HIGH COURT(3) DELHI SUPREME COURT-23/09/2023
சூடுபிடித்த TET பதவி உயர்வு வழக்கு-காத்திருக்கும் பேரதிர்ச்சிகள்-SANGAM Vs TET- நடக்கப்போவது என்ன!!!
zhlédnutí 4,9KPřed 11 měsíci
சூடுபிடித்த TET பதவி உயர்வு வழக்கு-காத்திருக்கும் பேரதிர்ச்சிகள்-SANGAM Vs TET- நடக்கப்போவது என்ன!!!
TET PROMOTION CASE 12/09/2023 STATUS
zhlédnutí 1,9KPřed 11 měsíci
TET PROMOTION CASE 12/09/2023 STATUS
மதுரையில் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞரை மூத்த சங்கங்கள் சந்தித்தபின் TET பதவி உயர்வு வழக்கின் புரிதல்.
zhlédnutí 2,8KPřed 11 měsíci
மதுரையில் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞரை மூத்த சங்கங்கள் சந்தித்தபின் TET பதவி உயர்வு வழக்கின் புரிதல்.
TET பதவி உயர்வு வழக்கு இதையெல்லாம் சொல்லவே இல்லீல- சில ஆசிரியர்களின் மூத்த சங்கங்கள் மீதான அதிருப்தி
zhlédnutí 2,6KPřed 11 měsíci
TET பதவி உயர்வு வழக்கு இதையெல்லாம் சொல்லவே இல்லீல- சில ஆசிரியர்களின் மூத்த சங்கங்கள் மீதான அதிருப்தி
STATE LEVEL TET PASSED TEACHERS WHATSAPP GROUP
zhlédnutí 1,2KPřed rokem
STATE LEVEL TET PASSED TEACHERS WHATSAPP GROUP
TET/HSHM பதவி உயர்வு வழக்கு-தடைகற்கள் என்னென்ன??? for TET and NON TET PASSED SGT/BT-களைவது எப்படி???
zhlédnutí 3,4KPřed rokem
TET/HSHM பதவி உயர்வு வழக்கு-தடைகற்கள் என்னென்ன??? for TET and NON TET PASSED SGT/BT-களைவது எப்படி???
TET பதவி உயர்வு வழக்கு-தற்போதைய நிலவரம்-21/08/2023( முழு விளக்கம் )
zhlédnutí 2,8KPřed rokem
TET பதவி உயர்வு வழக்கு-தற்போதைய நிலவரம்-21/08/2023( முழு விளக்கம் )

Komentáře

  • @DeivaSiddharSivaraman
    @DeivaSiddharSivaraman Před 22 hodinami

    தாந்ரீகம் பயிற்சி எவ்வளவு ஜி

  • @user-ig6di9gi6x
    @user-ig6di9gi6x Před 2 dny

    Tet promotion case update video post pannuga sir

  • @bhanumathit6237
    @bhanumathit6237 Před 2 dny

    Correct

  • @user-ig6di9gi6x
    @user-ig6di9gi6x Před 5 dny

    Tet promotion case update video post pannuga sir

  • @selvakumark4873
    @selvakumark4873 Před 11 dny

    தலைவா நீங்க வீடியோ போட்டு இப்ப ஒரு மாசம் ஆச்சு. வீடியோ போடுங்க தலைவா

  • @mythusweethome2879
    @mythusweethome2879 Před 12 dny

    வெள்ளிக்கிழமை பிறந்து வெள்ளிக் கிழமை ருதுவானால் கணவர் வீட்டிற்கு நல்லதல்ல என்கிறார்களே ஐயா அப்படியா ஐயா

  • @shivanishivani5678
    @shivanishivani5678 Před 15 dny

    சார் வணக்கம்

  • @Artlover131
    @Artlover131 Před 17 dny

    அய்யா வணக்கம், நான் English, B.Ed முடித்த பிறகு மீண்டும் இளங்கலை தமிழ் முடித்துள்ளேன். Tet pass paper 2 social science. நான் TRB Rules படி தமிழாசிரியர் பணிநியமனம் ஆகலாமா வாய்ப்பு உள்ளதா கூறுங்கள்.

  • @sreekala5343
    @sreekala5343 Před 18 dny

    Yes sir

  • @sudhamalarkodi6803
    @sudhamalarkodi6803 Před 23 dny

    sir ug trb posting delay aguthu, enna reason ungal karutthai pathividungal pls, reply kaga wait panren sir

  • @user-fz6vh1nf1d
    @user-fz6vh1nf1d Před 23 dny

    ஐயா சிறுபான்மை பள்ளிகளுக்கு TET தேவையா? ஐயா

  • @m.janani7442
    @m.janani7442 Před 23 dny

    என்னோட கனவுல வெள்ளை கருப்பு கலந்த ஒரு தாய் மாடும் அதோட குட்டி மாடும் வந்துச்சி அதுல அந்த குட்டி மாடும் சினையாக இருக்கு இதுகு என்ன பலன்

  • @vadivelananju
    @vadivelananju Před 26 dny

    Any update about this case sir

  • @user-zs5qn7mj6n
    @user-zs5qn7mj6n Před 26 dny

    வணக்கம் சார். 2012 TET pass. மற்றும் BT யாக வேளையில் சேர்ந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. நான் ஒரு நண்பரிடம் பேசும்பொழுது அவர் கூறிய வாசகம் ' சீனியருக்கு பதவி உயர்வு கிடைக்காமல் ஜுனியருக்கு ( TET pass) கிடைத்து விட்டால் சீனியர் ஜுனியரை மதிக்க மாட்டார்கள் என்றும் வேளையில் டார்ச்சர் கொடுப்பார்கள் என்றும் விதண்டாவாதம் பன்னுவார்கள் என்றும் கூறுகிறார். இதை என்னிடம் ஆவேசமாக பேசினார். இதற்கு நாங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும். ஒரு நல்ல கருத்தை எங்களுக்கு வழங்குங்கள். நன்றி

    • @Jockey-r1u
      @Jockey-r1u Před 25 dny

      order வரட்டும் 😂😂

  • @Mathematics0227
    @Mathematics0227 Před 28 dny

    Super

  • @nani-cn7yu
    @nani-cn7yu Před měsícem

    ஐயா வணக்கம் TET PROMOTION. CASE முடிந்துவிட்டதா 19/7 வருவதாகக் கூறினீர்கள்..இதைப் பற்றிய தகவல் அறிந்திருந்தால் தயவுசெய்து கூறுங்கள் ஐயா

  • @kanimozhimuthukumaran8319

    Next date sir

  • @balamurugang3056
    @balamurugang3056 Před měsícem

    BEd common என்று எந்த அரசாணையிலும் இல்லை. தமிழ் கற்பித்தல் படித்தவர் கணிதம் கணிதம் கற்பித்தால் அங்கு தரமான கல்வி கிடைக்காது. பதவி உயர்வு என்பது கல்வித்துறை பொறுத்தவரை வெறும் பதவிக்காக அமையக்கூடாது. அது ஏழை குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தை பாதிக்கும். இனியாவது தரமான கல்வி கிடைக்க பதவி உயர்வில் தரமான ஆசிரியர்களை நியமனம் செய்ய சிறந்த வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டும்.

  • @mannaisharma3237
    @mannaisharma3237 Před měsícem

    *இதுவரை B.Ed பொதுவானது என்று அரசு எங்கும் தெளிவுரை வழங்கவில்லை..அதனால் B.Ed பொதுவானதாக கருதி பதவி உயர்வு வழங்கியதே...தவறானது..ஆனால் திருவாரூர் மாவட்ட நித்யா வழக்கின் தீர்ப்பின் நகலை பாருங்கள்..அரசு தெளிவாக கூறியுள்ளது Reverse Manner..So its not Eligible..என்று.

  • @Lakshmi42575
    @Lakshmi42575 Před měsícem

    Sir..When will hearing

  • @sasidharan8431
    @sasidharan8431 Před měsícem

    Ayya, en magal Aadi 1 naal Buthan kilamai Athigai 5.30am

  • @RajendranS-q3p
    @RajendranS-q3p Před měsícem

    தற்போது நிலை சார்

  • @gowthamanps4035
    @gowthamanps4035 Před měsícem

    What about TET promotion case

  • @user-yf9pl7si7j
    @user-yf9pl7si7j Před měsícem

    ஐயா வணக்கம். 19 ஜுலை வழக்கு வந்ததா ஐயா? வழக்கின் தற்போதைய நிலை என்னங்க ஐயா?

  • @user-mc4ow8zq6x
    @user-mc4ow8zq6x Před měsícem

    இப்போ என்ன நிலை... பதவி உயர்வு வழக்கு பற்றி கூறுங்கள்

  • @user-mc4ow8zq6x
    @user-mc4ow8zq6x Před měsícem

    Case nadanthuchchaa sir

  • @sntamilacademy9326
    @sntamilacademy9326 Před měsícem

    ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட கணித பட்டதாரி ஆசிரியருக்கான தெரிவு பட்டியலில் SGT ஆசிரியருக்கான 10% இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றவில்லை 291 current vacancy ku 29 SGT இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஆனால் 24 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வு பட்டியலை சரி பார்த்து இது தொடர்பான செய்தியை உங்களது CZcams channel ல் பதிவிட்டு அரசுக்கு அழுத்தம் தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z Před měsícem

      SGT 10% is a Horizontal Reservation. Each Vertical Reservation (Communal Reservation) Categories and sub categories (Women, DAP, Tamil Medium) will have *10% of notified vacancies* for SGT. If vacancies are 4, then 4+0SGT If vacancies are 5, then 4+1SGT If vacancies are 9 then 8+1SGT If vacancies are 10 then 9+1SGT If vacancies 15 then 13+2SGT, If vacancies are 19 then 17+2SGT, If vacancies are 21 then 19+2SGT. For information only.

  • @saravanans6853
    @saravanans6853 Před měsícem

    TET 19-07-2024 தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடிந்துவிட்டதா சார் தகவல் அப்டேட் பண்ணுங்க சார்

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z Před měsícem

      வழக்கு விசாரணைக்கு வரவில்லை

    • @saravanans6853
      @saravanans6853 Před měsícem

      Ok sir. Thank you sir. வழக்குப் பற்றிய வீடியோ போடுங்கள் சார் ஆவலாக இருக்கிறோம் அனைத்து ஆசிரியர்களும்

  • @DanielvasanthJ
    @DanielvasanthJ Před měsícem

    New video plz

  • @DanielvasanthJ
    @DanielvasanthJ Před měsícem

    Update plz

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z Před měsícem

      வழக்கு விசாரணைக்கு வரவில்லை

    • @nikithanrenu3255
      @nikithanrenu3255 Před 18 dny

      ​@@user-sk6xc3qg4zகாரணம் ஐயா

  • @user-fj1rq1rb4h
    @user-fj1rq1rb4h Před měsícem

    16/07/24 அன்று வழக்கு வந்ததா சார்?

  • @kangikumarkumar364
    @kangikumarkumar364 Před měsícem

    2017+tamil+85+3+pstm+Bc+women second listla vara change iruka sir please sollunga sir

  • @jayakumarp8258
    @jayakumarp8258 Před měsícem

    அனைவரும் வழக்கு தொடுங்கள்

  • @raajan1973
    @raajan1973 Před měsícem

    Sir Good evening நான் ஒரு கிறித்துவ மேல்நிலையில் 14 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி பின் தமிழ் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று 10 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறேன்.தற்போது எனது பணிபதவி உயர்வில் ஒரே நாளில் பதவி உயர்வு பெற்ற மூவரில் வயதிலும் பணி அனுபவத்தில் மூத்தோராய் உள்ள எனது பெயர் பணிபதிவேட்டில் பின்னும் 11 மாதங்கள் மட்டுமே உடற்கல்வி ஆசிரியராக பணியேற்று பின் பட்டதாரி ஆசியராக பதவி உயர்வு பெற்றவரின்(கூட்டு மேலாண்மை கீழ் இயங்கும் வேறு பள்ளியிருந்து வந்தவரின் பெயர் பணிபதிவேட்டில் எனக்கு மேல் எழுதப்பட்ட நிலையில் அரசாணை எண் 243 எனக்கு எவ்விதம் பயன்படும்? பதவி உயர்வு பெற்றவர்களில் நான் தமிழ் பட்டதாரி ஆசிரியராகவும் மற்ற இருவரும் வரலாறு பட்டதாரி ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றவர்களில் ஒருவர் இப்பள்ளியில் 14 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராக பணிபரிந்து வருபவர் பதவி உயர்வு நாள் 02.06.2014.தெளிவான விளக்கங்களை காட்டி உதவிடவும்.நன்றி அலைபேசி எண் 9566848950.

  • @Mari-or5sk
    @Mari-or5sk Před měsícem

    16.7.2024 வழக்கு நகர்வு எப்படி இருக்கும் சார்.

  • @vijayanandv1174
    @vijayanandv1174 Před měsícem

    சார் வணக்கம் நான் 2012ல் பேப்பர் 1 முடித்து இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தேன் இதன்பின் பட்டதாரி ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றேன் இப்பொழுது தீர்ப்பு TET சாதகமாக வந்தால் எனது நிலையை குறித்து பதில் தாருங்கள் சார்

  • @Tnteachera2z
    @Tnteachera2z Před měsícem

    உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறுவதற்கு டெட் தேர்ச்சியே போதுமானது! துறைத் தேர்வு தேர்ச்சி தேவை இல்லை என்பது போன்ற விவாதங்கள் வாட்சப் குழுக்களில் வருகின்றன. துறைத்தேர்விலும் கட்டாயம் வெற்றி பெற்று உரிய புல்லட்டின் நகல் மற்றும் பணிப்பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதையும் தாங்கள் வழியுறுத்த வேண்டும். இதனால் சிலர் துறைத்தேர்வு இல்லாமலேயே டெட் தேர்ச்சி மூலமாக பதவி உயர்வு பெறலாம் என பகல்கனவு கண்டுகொண்டுள்ளனர். Account Test The office Manual பற்றியும் வலியுறுத்தவும்.

  • @devimuruganantham6028
    @devimuruganantham6028 Před měsícem

    அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இந்த Tet வழக்கை எப்படி பார்ப்பார்கள்

  • @devimuruganantham6028
    @devimuruganantham6028 Před měsícem

    தங்களின் விளக்க உரை மிக அருமையான இருந்தது.

  • @rajeshsd9210
    @rajeshsd9210 Před měsícem

    ஐயா, வணக்கம் இன்று 9.7.24 அன்று Promotion க்கு TET வழக்கு விசாரணைக்கு வந்ததா? வரவில்லை என்றால் எப்போது வரும்? இறுதி தீர்ப்பு எப்போது ஐயா?

  • @ramanij6769
    @ramanij6769 Před měsícem

    Ok sir tet rikku posting 2013 post podalame enn case court ellam tet ninga posting potta no tet tr appati iruinthuvitu pokattum

  • @Teacherandstudent2023
    @Teacherandstudent2023 Před měsícem

    Kindly inform about today's case in Supreme Court about promotion for non TET teachers

  • @yugesh.p2291
    @yugesh.p2291 Před měsícem

    sir I am 2004 TRB batch yethavathu konjam karunakattu sir

  • @sekarkavin3867
    @sekarkavin3867 Před měsícem

    வழக்கு மேல் முறையீடு சென்றால் ஏற்கப்படும். ஒரே தீர்வு பணியிடங்களை அதிகப்படுத்துவது மட்டுமே.

  • @saravanangurusamy4249
    @saravanangurusamy4249 Před měsícem

    தெய்வமே தற்போது 3058 பணியிடங்கள் தொடக்கக்கல்வித் துறையில் மாநில முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப இருப்பதாக பத்திரகை செய்தி. இது யாருக்கு சாதகம் என்பதைத் தெளிவுபடுத்துங்கள்

  • @bharathis9642
    @bharathis9642 Před měsícem

    It is not reverse degree. Reverse manner. It's extra degree for teaching professional improvement. Because already he/ she has done one degree and B.Ed., in well manner. Then he passed Paper-2. Paper-2( Social science) is common for English and History. Then he finished extra degree. He/ she has spent extra 3 years for his/her additional academic professional excellence He/ She has more qualifications then others. He/ She has passed and scored high marks in TRB exam also then others. So He/ she well versed in 2 subjects. So Govt school gets two subject teachers by one post. He/ She can teach inter-related curriculum concepts between two subjects He/ she can handle two subjects for school children in schools in the absence of any teacher or post vacancy times.

  • @bharathis9642
    @bharathis9642 Před měsícem

    CTET & TNTET and other states TET Paper-2 Notification Qualifications D.T.Ed., is eligible Pedagogy subject is not necessary. D.T.Ed.,( Special Education ) is eligible. Pedagogy subject is not necessary .B.El.Ed.,(Elementary Education) is eligible. Pedagogy subject is not necessary. B.Ed.(Special Education) is eligible. Pedagogy subject is not necessary. D.T.Ed., D.T.Ed (Spl Edn)., B.El.Ed.( Elementary), and B.Ed.,(Spl Edn) are different from others But they are eligible for paper-2 & Graduate teacher. B.Ed ல் 2000 marks ல் 1800 Marks Same (in new pattern). 1200 ல் 1000 marks same( in new pattern) to all B.Ed. students. So TRB said B.Ed is common to all degrees. All are eligible. ( RTI, 2013).

  • @yoga9455
    @yoga9455 Před měsícem

    11711/2024 madurai high court janani case also still adjourned...actually what is next sir?

  • @thangamanigold3465
    @thangamanigold3465 Před měsícem

    Sir link was automatically deleted I think..ayeesha news channel has this video..pls see

  • @thangamanigold3465
    @thangamanigold3465 Před měsícem

    ஐயா காலை வணக்கம்.இந்த வழக்கு பற்றி தாங்கள் தயவு செய்து இன்னும் கொஞ்சம் விளக்கம் தாருங்கள்...madurai court case number:13459 year:2024 name:ayyadurai case status:pending still it shows interim stay...right now also I check the status sir judge:manula....last listed:25/06/24...yesterday also the same kind of case came sir..that is also added to this case...I will send u the you tube link sir...actually what happened now?what is the status sir?sir really your videos are very helpful..pls put a video regard this...thank u sir by cv candidate❤I ll give u the yesterday case link in next comment sir