1/2 கப் கோதுமை மாவு இருந்தா போதும் நாவில் கரையும் அல்வா ரெடி /instant wheat halwa recipe in tamil.

Sdílet
Vložit
  • čas přidán 9. 12. 2020
  • #kurinjiarts&crafts
    1Tumbler(50 gram) : wheat flour
    5 Tumbler : water
    2 ,1/2 Tumbler : sugar
    1/2 Tumbler : ghee
    1 pinch : salt

Komentáře • 4,6K

  • @user-nu7ws1kn6l
    @user-nu7ws1kn6l Před měsícem +40

    Akka very superb,na try panna veetula ellarum achiryama neeya srnjunu ketanga,so thank u akka.

  • @d2bdesigntobranding974
    @d2bdesigntobranding974 Před 3 lety +70

    I am 15 years old girl this is my first recipe I tired with so much fear finally this is superb juciy everyone likes more tq for this halwa

  • @sathyafan6479
    @sathyafan6479 Před 3 lety +680

    அக்கா நா 8th standard தான் படிக்கிறேன் நா இந்த அல்வா recipe யை try pana ரொம்ப super ரா வந்துச்சு very taste akka thank you so much akka

  • @MahaLakshmi-vu2qy
    @MahaLakshmi-vu2qy Před rokem +198

    இந்த பதிவை பார்த்து நான்கு முறை செய்து விட்டேன் மிகவும் நன்றாக வந்தது . நன்றி தோழி 🙏

  • @-tamilguru7492
    @-tamilguru7492 Před rokem +7

    நாங்கள் அல்வா செய்து பார்த்தோம்!!!! மிக அருமையாக இருந்தது !!!! உங்கள் விளக்கமும் அருமை !!! வாழ்த்துக்கள் நன்றி சகோதரி !!!!!

  • @lakshmividhya15
    @lakshmividhya15 Před 3 lety +28

    I tried yesterday first time am beginner, yesterday my son birthday.... We loved it. My son enjoyed very much. Thank you... Good taste...

  • @kingajoel5334
    @kingajoel5334 Před 3 lety +251

    எங்க வீட்டில் எனக்கு இதுவரை கிடைக்காத பாராட்டுக்கள் கிடைத்தது😁
    நன்றி🌷

  • @parimalariyashini1746
    @parimalariyashini1746 Před 2 lety +46

    Akka na 9 standard padikura na indha halwa recipe veetla panna supera vandhuchu veetla ellarum paratnanga thank you so much akka.🤗☺😌

    • @bk-ud4sx
      @bk-ud4sx Před 2 lety +1

      Super

    • @rubhashabi9096
      @rubhashabi9096 Před 2 lety +1

      Wow

    • @aimtogoseoul9765
      @aimtogoseoul9765 Před 2 lety +5

      Nanum 9th std tha padikiren. Na neraya recipe veetla pannuven veetla Ellaru Enna paaratuvaga😊

    • @bk-ud4sx
      @bk-ud4sx Před 2 lety

      @@aimtogoseoul9765 super

    • @bk-ud4sx
      @bk-ud4sx Před 2 lety

      @@aimtogoseoul9765 congrats

  • @sureshr5864
    @sureshr5864 Před 4 měsíci +1

    I am studying in 8th std i am making this recipe vera level taste 🎉🎉 Thank you so much for your recipe

  • @karthihema2986
    @karthihema2986 Před 2 lety +44

    அக்கா அல்வா இரண்டு முறை செய்தேன் என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வீடியோ போடவும் வாழ்த்துக்கள்💐💐💐👍👍👍👍👍

    • @vallarasur3200
      @vallarasur3200 Před 2 lety

      Hi

    • @armyblink3500
      @armyblink3500 Před 2 lety +1

      அடுப்ப Low la வைக்கனுமா இல்லாடி High la வைக்கனுமா?

  • @ananthalakshmi.m698
    @ananthalakshmi.m698 Před 2 lety +17

    I am just 14. I did this for my mom's birthday. It came very well. Thank you 🙏🙏🙏

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 Před 2 měsíci +11

    அம்மா,
    முதல் முறையாக,
    இன்று எங்கள் வீட்டு கிச்சனில் கோதுமை அல்வா செய்தேன்.
    தங்களின் வீடியோ குறிப்புகளில் இருந்து இரண்டு மடங்கு அதிகமாக செய்தேன்.
    மிகவும் அருமை,, நல்ல ருசியாக இருந்தது. நன்றிகள் அம்மா 🙏

  • @deviyogha
    @deviyogha Před 2 lety

    Just tried at home with 1/4 cup flour n came out very good. Kids also liked it. It's quicker than kesari. Thank you so much

  • @vanajageetha6676
    @vanajageetha6676 Před 3 lety +24

    அருமையான அல்வா ...நான் செய்துபார்த்துவிட்டேன்..பிள்ளைகளின் பாராட்டைப்பெற்றேன்.thanks.

    • @user-vf7rk1tg3t
      @user-vf7rk1tg3t Před 3 lety

      czcams.com/video/6e42qpBtUqk/video.html
      இப்படியொரு இடைக்கால பாடலை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள், இது போல் பல பாடல்கள் "இசைச் சோலை" CZcams இல் உள்ளது. Subscribe செய்து கேளுங்கள். நன்றி.

  • @BeetADay
    @BeetADay Před 2 lety +95

    If someone else trying to make this has problems with caramelising sugar, then here is a tip : I added a tablespoon of ghee to a nonstick pan on medium low flame and added 100g sugar and stirred everynow and then. It came out very well :)

  • @stellasharmini215
    @stellasharmini215 Před rokem +6

    I made this halwa and turned out perfectly. Taste was awesome. Enjoyed it with my son.

  • @beautifulqueen2988
    @beautifulqueen2988 Před 2 lety +7

    I am 14 years old
    I will try your recipe
    It's look like beautiful✨ and
    Taste is super
    Thanks sis

  • @jeffreyjenisha8867
    @jeffreyjenisha8867 Před 3 lety +29

    Aunty I am 12 years old I tried this halwa it came very nice tq aunty.

  • @btrgaming2683
    @btrgaming2683 Před 3 lety +12

    thank u so much mam for this dish im akhila 14 year old and i made this dish for my mom for today's special day mothers day and my mother was so happy thank u so much from u i did the best today and i will be supporting you mam be going

  • @user-vt8oo9qy9q
    @user-vt8oo9qy9q Před 12 dny

    I am try this recipe super🎉🎉🎉

  • @user-tj2kk5rf8s
    @user-tj2kk5rf8s Před měsícem +1

    சூப்பரா வந்திருக்கு இது நாங்க வீட்டில் செய்து சூப்பரா இருக்கு🎉🎉🎉 நன்றி🎉🎉🎉🎉🎉😊😊

  • @suhashinirajan9388
    @suhashinirajan9388 Před 3 lety +18

    I tried this two times, everytime it came out very well. I got lot of appreciations from my family and friends. Thanks for sharing this recipe sis.

  • @pazhanisami3958
    @pazhanisami3958 Před 2 lety +47

    அக்கா நான் மூன்று முறை செய்தேன் ரொம்ப சுப்பரா இருந்தது ரொம்ப நன்றி அக்கா🙏🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

    • @harshi9033
      @harshi9033 Před 2 lety +2

      czcams.com/video/EbnepPVs1o8h/video.html

  • @karthiksuriamoorthy4557
    @karthiksuriamoorthy4557 Před rokem +2

    உங்க அளவு மற்றும் விளக்கம் தெளிவாக இருக்கிறது. செய்து பார்த்தேன் நன்றாகவே இருந்தது.நன்றி

  • @elavarasielavarasi5991
    @elavarasielavarasi5991 Před rokem +1

    Akka na 7th standard that padikara itha try pani patha superra vathuchu thanks so much

  • @kingofdragons7072
    @kingofdragons7072 Před 3 lety +13

    I tried it was perfect I'm beginning my age 11

  • @psurya8581
    @psurya8581 Před 3 lety +20

    Seriously romba supera irunthuchi and yan husband romba paratunaru vera levelnu sonaru i am so happy sister.... thank u sooo much...

  • @loghapriya.s9468
    @loghapriya.s9468 Před 2 lety +2

    நீங்கள் சொல்லியபடி செய்து பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது மிக்க நன்றி 😇😇😇😇

  • @user-hk6fn7cs2u
    @user-hk6fn7cs2u Před 4 měsíci +1

    Very nice receipe. Thank u so much. Easy to prepare

  • @Wonderxzz
    @Wonderxzz Před 2 lety +22

    Iam just 13 years aunty, I tried this halwa, no words!!!
    *Its speechless!! Came out perfectly* 👌😍...Thanks a ton 🙏😀
    Everyone loved it..❤ the taste was exactly like Thirunelveli halwa..😊🙏🙏
    Edit- today my mom's birthday, its the second time I prepared this halwa, asusual Marvellous!! 😋😋💯💯🥰❤👌🏼👌🏼

  • @balamurugan632
    @balamurugan632 Před 2 lety +11

    இன்று என் மகனின் பிறந்த நாள் நான் இந்த அல்வாவை செய்து கொடுத்தேன் மிகவும் நன்றாக நன்றாக சொல்லி கொடுத்ததுக்கு நன்றி நன்றி நன்றி

  • @gamingplayer2277
    @gamingplayer2277 Před 2 lety +1

    Mam ninga sonna mathiri synjom
    Yaryllam yethumathiri senja
    Like pannunga

  • @BTS-army.985
    @BTS-army.985 Před 3 měsíci +1

    அக்கா நல்லா வந்து இருந்துச்சு அக்கா நா 6th த போறேன் சூப்பரா வந்து இருந்துச்சு நான் கூட பயந்தேன் ஆனால் அல்பா சூப்பர் கேரமல் தான் கெட்டியாயிருச்சு super ☺️😊🥰🥰🥰

  • @aaishaaaisha7216
    @aaishaaaisha7216 Před 2 lety +6

    Hii aunty na 10 padikiren.. Na inda recipe a try pannen romba nalla vandichu aunty.. Annoda family members allarukum romba pudichirichu Thank you aunty .. Upload more videos 💕💕💕

  • @jansiranisrinivasan9362
    @jansiranisrinivasan9362 Před 3 lety +15

    I loved this recipe and it came out better than the shop bought ones.

  • @smileyroses4638
    @smileyroses4638 Před 2 lety +1

    ஹாய் மேம் நீங்க சொன்ன மாதிரி செஞ்சு பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது என் குழந்தைகளும் விரும்பி சாப்பிடார்கள்

  • @rushatamilachchi4669
    @rushatamilachchi4669 Před 2 lety +1

    நானும் செஞ்சன் சூப்பர் என்டு வீட்ல எல்லாரும் சொன்னார்கள்❤️❤️❤️❤️❤️ நன்றி இலங்கை ஈழத்தமிழச்சி ருஷா 🙏🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @mayavaramguru
    @mayavaramguru Před 3 lety +126

    அல்வா பண்ணின பிறகே உங்களுக்கு இந்த கமெண்ட். அருமையா வந்திருக்குமா, 👌😃. மிக்க நன்றி 🙏

  • @sujakalai5694
    @sujakalai5694 Před 3 lety +12

    I'm 13 years old I tried it ,it was delicious 😍😍😍 thank you for the lovely video

  • @shalomraja1823
    @shalomraja1823 Před 6 měsíci

    I am studying in 7th STD . I am try this halwa came very tasty and super thanks aunty for share this video thank you 🎉

  • @Mona_lisha06
    @Mona_lisha06 Před měsícem +1

    Really very taste😍... Unexpected😋

  • @vaishurudhrasanju2451
    @vaishurudhrasanju2451 Před 2 lety +6

    I tried...came out very well...I gave a surprise to my family...they praised me a lot

  • @Hajiralife
    @Hajiralife Před 3 lety +30

    I tried today really worth video,this alwa taste is like same original alwa from shop....really worth recipe 🙏👏👏👏👏

  • @SelviSelvi-kq3dj
    @SelviSelvi-kq3dj Před 2 lety

    Hii sis i am 12 year old girl I prepared halwa for your video perfect halwa super taste

  • @soukiwifun5744
    @soukiwifun5744 Před 2 měsíci +1

    எனக்கு ரொம்ப பிடிச்ச இனிப்பு ஹல்வாதான். இவ்வளவு சுலபமா செஞ்சு காமிச்ச உங்களுக்கு ரொம்ப நன்றி. நான் இதேபோல் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.
    Many many thanks. My husband also loved the halwa and said it is almost 100% authentic.❤🙏
    By the way, I had to caramalise sugar again as it became solidified. Second time I added 1 Tbsp water.

  • @rajeswarisundar2608
    @rajeswarisundar2608 Před 3 lety +4

    Super Halwa Recipe I'm Going To Try This Method

  • @sivakumarrajendran3978
    @sivakumarrajendran3978 Před 3 lety +7

    Ippo than ready panni sapitom first time semma taste Vera level thank u so much

  • @mathi9148
    @mathi9148 Před 2 lety +1

    Hi mam iam studying 10th std I tryedthis recipe it is very nice mam👍👍

  • @velusamys3597
    @velusamys3597 Před 3 měsíci

    செய்முறை விளக்கம் மிக அருமை சகோதரி.எங்கள் குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.

  • @abichannel1520
    @abichannel1520 Před 3 lety +7

    I am 13 years old I make this halwa in stell it will came very very very tasty I really liked and my family also like this very much

  • @nasrinjah809
    @nasrinjah809 Před 3 lety +20

    Day before yesterday, I prepared halwa... So much of compliments from my husband ,kolunthnaar,maamiyar..all r feeling well tq sis🤩🤩

  • @harikrishnann4627
    @harikrishnann4627 Před 16 dny

    Really super thank you

  • @sangeethapsamy7901
    @sangeethapsamy7901 Před 2 lety +1

    First your vedio pathen today try pannen supera vanthuchu

  • @rajibala4612
    @rajibala4612 Před 2 lety +9

    Tried and tested. Came out really good. 👍👍. Thanks for the recipe.

  • @devisekaran318
    @devisekaran318 Před 3 lety +16

    Wow I tried today came out well getting appreciation from my hubby

  • @avsomfamily6849
    @avsomfamily6849 Před 13 dny

    Atlast found a correct recepie for halwa.semya iruku pa 🎉

  • @aadharashruti1717
    @aadharashruti1717 Před 2 lety +2

    Very easy method explained nicely. Came out very well. Thank you

  • @athimuthumuthu4641
    @athimuthumuthu4641 Před 3 lety +9

    நாங்களும் செய்து பார்த்தோம் அல்வா அருமையாக வந்தது ;
    நன்றி...

  • @pradeepmurugan6698
    @pradeepmurugan6698 Před 3 lety +14

    வேற லெவல்ல இருந்தது இந்த ரெசிபி... First time sweet செஞ்சேன்... பயங்கர பாராட்டுகள்... எல்லாம் உங்களுக்கே

  • @littleprincess6385
    @littleprincess6385 Před rokem +1

    I am 11 year old .I made your recipe very easy and taste 👌🏻

  • @sundararaj160
    @sundararaj160 Před 11 měsíci

    உங்கள் காணொலி அருமையாக இருந்தது. என்னால் நீங்கள் சொல்லியது போல் செய்ய முடியுமோ முடியாதோ தெரியவில்லை ஆனால் அல்வா நீங்கள் செய்து சூப்பர் சகோதரி. வாழத்துக்கள்

  • @msgamingtamilan5886
    @msgamingtamilan5886 Před 3 lety +30

    நான் அல்வா செய்தேன் கடையில் வாங்குற அல்வா மாதிரி இருக்குனு வீட்டில் அனைவரும் சொன்னாங்க நன்றி 🙏🙏🙏

    • @prakashprakash-ft7yk
      @prakashprakash-ft7yk Před 3 lety +4

      யாருக்கும் தெரியம கடையிலே வாங்கிட்டு வந்து நான் செய்தேன்னு சொல்லி இருக்கிங்க அப்பாடிதானே

    • @yasmin_yash4084
      @yasmin_yash4084 Před 3 lety +1

      @@prakashprakash-ft7yk 😂😂😂

    • @sivailakkiya7667
      @sivailakkiya7667 Před 3 lety

      😂😂😂

    • @prakashprakash-ft7yk
      @prakashprakash-ft7yk Před 3 lety

      @@yasmin_yash4084 ஹாஹாஹாஹா

    • @yasmin_yash4084
      @yasmin_yash4084 Před 3 lety

      @@prakashprakash-ft7yk eppdinga ippdi yosikkuringa

  • @nomoredoubts2820
    @nomoredoubts2820 Před 3 lety +6

    Really came out well and the kadai was empty within 10 minutes. Thank you sister

  • @kamalaveni8703
    @kamalaveni8703 Před 2 lety +1

    akka na 9th standard padikkarea na try panni pathe very very tasty ya eruthuthadu thank you so much akka

  • @SASIKUMAR-fn8py
    @SASIKUMAR-fn8py Před 5 měsíci

    Very good information madem.very thanks madem.

  • @vinothinimanoharan5830
    @vinothinimanoharan5830 Před 3 lety +7

    Naan intha alwa senji paathan .. thirunelveli alwa taste appadiye irunthuchu ... And pls first time pandravanga doubt pada venam ..ithe measurement podunga kandipa nalla varum ..but time eduthu seiyanum ..

  • @radhadevad4961
    @radhadevad4961 Před 3 lety +34

    Today tha sis naan pannipathen. Semma ya iruku nu amma, appa sonnaga... 😍😍😍I'm very happy sis

  • @s.kavishna1890
    @s.kavishna1890 Před 2 lety +3

    Mam romba romba supera irundhichu naan ivalavu supera irukumnu nenevhu paakala ennoda age 12 thaan my family supera irukumnu sonnanga naan romba sanshodhan patten mam tq so much mam realy tq tq tq tq mam👍👍👍👍👍👍💐💐💐💐💐💐😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏

  • @pandib1581
    @pandib1581 Před 6 dny

    Naan seithu parthen suvaiyaga vanthathu thanks akka
    ❤️❤️❤️❤️❤️

  • @ansoldisgold5549
    @ansoldisgold5549 Před 3 lety +6

    சூப்பரம்மா சூப்பர்.
    நீங்க செய்கின்றபோதே அதன் தரமும் சுவையும் கிடைக்கும் என்ற நம்பிக்கைகிடைக்கின்றதே அதுதான் தரமே.

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Před 3 lety +9

    I tried came out very well but I feel half cup ghee is not enough I added 1 cup awesome taste

  • @user-ty7xo6hh8x
    @user-ty7xo6hh8x Před 3 dny

    Akka.very superb na try panran

  • @thanalakshmilakshmi8921
    @thanalakshmilakshmi8921 Před rokem +1

    Halwa is very nice and easy to prepare well my family members like it the halwa very tasty and yummy

  • @padmapriya8175
    @padmapriya8175 Před 3 lety +28

    நானும் செய்து பார்த்தேன்..
    நன்றாக இருந்தது.. நன்றி... 🙏

  • @nothing96m
    @nothing96m Před 3 lety +8

    Yesterday I tried this halwa recipe... really it is awesome... everyone can try this.... nothing to worry about taste ...it gives great result for anyone who is trying this recipe...

  • @MADAN45365
    @MADAN45365 Před 6 měsíci

    Super outcome mam thank you😊

  • @thajudheenmi384
    @thajudheenmi384 Před 3 měsíci +1

    Super 👌 👍
    Thank you sister
    Very nice explanation
    Easy method
    Every body will like it
    Thank you very much

  • @mayajalmanthrakrishnan3055

    நீங்க செய்தஅல்வா நாங்க செஞ்சும் super

  • @raajmohanannamalai447
    @raajmohanannamalai447 Před 2 lety +13

    இன்று செய்து சாப்பிட்டோம் மிகவும் நன்றாகவே வந்திருந்து நன்றி

  • @chandrasekarg7539
    @chandrasekarg7539 Před rokem +1

    Akka. Na 7th. Standard. Tha. This. Recipe. Try. Panna. Supera. Vanthuchi

  • @rameshraji2309
    @rameshraji2309 Před 2 lety +7

    இந்த அல்லவா வை பல தடவைகள் செய்தேன் சூப்பராக இருந்தது

  • @priyagayathri4988
    @priyagayathri4988 Před 3 lety +5

    I tried this recipe. It came out well. Thanks for sharing this recipe👍

  • @rameshvandaiyar0545
    @rameshvandaiyar0545 Před 3 lety +10

    சூப்பர் அக்கா நானும் செஞ்சேன் சமயா இருக்கு 👌👌

  • @lathatvr4840
    @lathatvr4840 Před 8 dny

    நான் இன்று தான் ரேசிபி பார்த்து உடனே செய்து விட்டேன்

  • @hibro7557
    @hibro7557 Před rokem

    Supera vandhuchi s
    ister thank you

  • @vijisam2438
    @vijisam2438 Před 3 lety +11

    Mam,Tq soooooo much for this recipe...i hav tried yestrdy in our home, Followed the steps and measurement as u said. It came out really well ☺️ Everybody praised me a lot for this dish...All credits goes to only for U...💐

  • @banumathi9419
    @banumathi9419 Před 3 lety +7

    I tried it just now...It comes out awesome..Thanks for sharing akka...keep putting videos like this...Don't know whether you read this message or not ...But I absolutely loved this recipe...once again thank you sis...

  • @aanulife7584
    @aanulife7584 Před 2 lety +2

    Akka na try panna 7th std very super

  • @kaviston9641
    @kaviston9641 Před 2 lety +1

    This is very much appreciated thanks for your help

  • @Sasi-Teju
    @Sasi-Teju Před 3 lety +19

    Rhombhave easy ahh solli koduthirkinga naalaikku kandippaa try panna poran..super sis..easy way

  • @vaishnavipillay9234
    @vaishnavipillay9234 Před 3 lety +11

    Tried this recipe, turned out really very yummy and nice 😃 🙂 Thank you 😊

  • @tomand9839
    @tomand9839 Před měsícem +1

    Super demo I like this video too much

  • @kongu1416
    @kongu1416 Před rokem +3

    Akka I am tried this recipe... Sema tasty aa vainthuchu thank you for sharing this recipe

  • @prakashprakash-ft7yk
    @prakashprakash-ft7yk Před 3 lety +422

    இத்தனை நாள் நமக்கு தெரியாம போச்சே இன்னிக்கே அல்வா கிண்டிபுட வேண்டியாது தான்

  • @adviumnanum2849
    @adviumnanum2849 Před 2 lety +6

    Try panrike super ha vanthuruku I'm full satisfaction

  • @LalithaRao-gv7cd
    @LalithaRao-gv7cd Před 8 měsíci +1

    I tired it today. It came out very well and very tasty. Thank you for the recipe.

  • @santhisanthi3342
    @santhisanthi3342 Před 2 lety

    Very very super thank you i like it

  • @sumithrapavithra5328
    @sumithrapavithra5328 Před 2 lety +6

    நானும் செய்து பார்த்தேன் அக்கா Super ooo Super!!!!! நன்றி அக்கா👍

  • @valarmadhisivaraj9761
    @valarmadhisivaraj9761 Před 2 lety +6

    Super akka vera level and very tasty

  • @karthikagek1871
    @karthikagek1871 Před 3 měsíci +1

    Really Super akka thank you so much