1கப் கோதுமைமாவு இருந்தா டீ போடும் நேரத்தில் டம்ளரில் பஞ்சு போன்ற soft கேக்/Wheat flour tumbler cake.

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2021
  • #Wheattumblercake #Wheatfloursoftspongcake #Akshayacom
    #Simpleeasyhealthysnacks #15minuteseasyhealthycake
    #Fewingredientscakerecipe #Wheatflourhealthysoftcake
    #Teatimecakerecipe
    Ingredients:
    Sugar - 3/4 Cup
    Wheatflour - 1 Cup
    Oil - 2 Tbsp
    Salt - 2 Pinch
    Bakingsoda - 1/2 Tsp
    Milk - 3/4 Cup

Komentáře • 1,9K

  • @nalininalini6569

    Cooker ponathu tha micham😢

  • @gangadhranragav9981
    @gangadhranragav9981 Před rokem +200

    யூட்யூபில் பார்த்து முதலில் செய்த கேக் இதுதான் அக்கா செய்து பார்த்தேன் மிக அருமையாக உள்ளது இது போன்ற வீடியோவ பாருங்க ஆசைப்படுகிறேன் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @ramalakshmi5558
    @ramalakshmi5558 Před 21 dnem

    Nallave varala yarum try panadhinga 2 hrs ah cooker la vachan vegave illa cooker theenju dha poiruchu

  • @anishariyas895
    @anishariyas895 Před rokem

    Cake la oru cup missing

  • @Sumidilip
    @Sumidilip Před rokem

    15 minutes sonniga Nan 40 mits ah senjuti ituken innum mudiyala

  • @vnorajesh4575
    @vnorajesh4575 Před 12 hodinami

    Verum cooker la vacha .. cooker la irunthu .. oru mathiri . Theencha smell varatha ... Water lam venama ..

  • @hippoo9747
    @hippoo9747 Před 2 lety

    அக்கா பிரஷர் குக்கர் இல்லாமல் எப்படி செய்யறது

  • @arthamullaiyarkai1782
    @arthamullaiyarkai1782 Před 2 lety +80

    இன்றைய நிலையில் இந்த எளிய முறையில் தேவை🙏நன்றி....

  • @Rajalakshmi-mk2wm

    Cookerla dha pannanuma vara pathurathula panna kudadha

  • @gloryglory3767
    @gloryglory3767 Před 2 lety

    ரொம்ப நல்லா இருந்துச்சு அம்மா பாக்குறதுக்கு குக்கருக்கு தண்ணி ஊத்தி நீங்களா தண்ணி ஊத்தி நீங்களா

  • @jegaajustin3675
    @jegaajustin3675 Před 2 lety +16

    நான் செஞ்சு பார்த்தேன் சூப்பரா வந்து என்னுடைய குழந்தைகள் நல்லா இருக்கு என்று சொன்னார்கள். நான் முதல் முறையாக செய்தேன். நன்றி

  • @infantkidschannel8200
    @infantkidschannel8200 Před 2 lety +56

    இது வரைக்கும் கேக் செஞ்சு தராத அம்மா

  • @Ranjithame21
    @Ranjithame21 Před rokem +29

    I have tried this cake and came out excellent but it takes 40 mins to bake. Thanks for this method .❤️❤️❤️

  • @haneeazmi1381
    @haneeazmi1381 Před 2 lety +171

    எந்தவித செலவுமில்லாம் இலகுவான முறையில் உடனடியாக செய்து முடித்தேன். 👍

  • @vijayakumari4837
    @vijayakumari4837 Před 2 lety +153

    கேக் ரெசிபி பார்த்தவுடனே செய்து பார்த்தேன் மிகவும் சூப்பரா வந்தது மிகவும் நன்றி

  • @muthuselvi9648
    @muthuselvi9648 Před 2 lety +2

    சூப்பர் செம நானும் இப்போது தான் செய்தேன் சூப்பர் இனி கோதுமை கேக் வீட்டில் ஈசியா செய்யலாம்

  • @advocatepavi9921

    Really its works ..time vena konjam agudhu but cake nala soft and fluffy ah super ah vandhuchi..tq u sis

  • @rainbowrainshowersmusic9068

    அம்மா உங்களுடைய இந்த காணொளி மிகவும் அருமை. யங்க அம்மாவும் இதை எனக்கு செய்து கொடுத்தார் மிகவும் அருமையாக இருந்தது. நீங்கள் இது போன்ற காணொளிகளை பதிவிட வாழ்த்துக்கள் அம்மா நன்றி.

  • @vanitha-gu9cr
    @vanitha-gu9cr Před rokem +13

    Nangal saidu partham supera irudhadu very much thank you for you 👏👏👏👌👌👌

  • @kmsenthilkulathur5556
    @kmsenthilkulathur5556 Před rokem +8

    இந்த கேக் வீட்டில் முதன் முதலில் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது நன்றி அக்கா ❤️🙏