ECG NORMAL OR ABNORMAL FIND IN 15 MIN | ECG IN TAMIL| Learn ECG in tamil | PS TAMIL

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2024
  • ECG INTERPRETATION
    15 நிமிடங்களில் இ சி ஜி நம் இலக்கு
    Find out whether ECG is normal or not with in 15 min you can assess through this simple video
    #ecg
    #ecgintamil
    #pstamil
    #tamil
    #ECGnormal
    #ECGabnormal
    #SimpleECG
    0:00-introduction
    1:34-Why we take ECG
    2:24-PQRST complex ?
    3:11-ECG Leads / 12 lead Patten?
    3:37-Classification of leads
    4:10-lead orientation to the direction?
    5:24-basic classification in ECG Channel
    6:17-ECG complexes in all 12 leads
    10:00-St segment in ECG
    10:45-Heart attack ECGs ?
    13:00-Heart rate ?
    13:37- finding Arrhythmias ?
    14:11 ECG measurements
    ECG tech simple explanation in tamil
    ecg interpretation made easy, ecg in tamil, ecg reading in tamil, ecg test normal report in tamil, electrocardiogram physiology in tamil, basics of ecg in tamil, electrocardiogram pqrst waves, ECG, ECG MACHINE, ECG TEST, ECG IN TAMIL, HOW TO READ ECG, HOW TO READ ECG IN TAMIL, HOW TO READ ECG REPORT, HOW TO READ ECG PAPER, ECG REPORT NORMAL AND ABNORMAL, what is normal ECG Reading, ecg waves in tamil, 12 lead ECG placement, Ecg types, What is ecg, Ecg full explanation, HOW TO SEE ECG REPORT IN TAMIL,
    இதயம் நமக்கு எவ்வளவு முக்கியமானது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. உடலின் முக் கிய உறுப்பும் முதன்மையான உறுப்பும் இதயம் தான். இதயதுடிப்பு சீராக இருக்கும் வரை நமக்கு எந்தவிதமான பாதிப்பும் சேதாரமும் இருக்காது.
    நமது உடலில் உள்ளங்கை அளவில் வைத்து மூடக்கூடிய சிறு உறுப்பு இதயம். நிமிடத்துக்கு 60 முறை துடிக்கும் இதயம் நான்கு அறைகளையும், நான்கு வால்வுகளையும் கொண்டது. இரத்தத்தை சுத்திகரிக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தை வாழ்நாள் முழுமைக்கும் பாதுகாக்க வேண்டும்.
    ​இதயத்தில் வரும் நோய்கள்
    ஹார்ட் அட்டாக் என்று அனைவரும் தெரிந்துவைத்திருக்க கூடிய மாரடைப்பு இதய செயலிழப்பு, இதயதுடிப்பின் எண்ணிக்கையில் ஏற்றம், இறக்கம்,மூச்சு திணறல், இதயத்திலிருக்கும் வால்வு களில் உண்டாகும் பிரச்சனை, தமனி நோய் (கரோனரி) உயர் இரத்த அழுத்தம் போன்றவை. இவை தவிர வெகுசிலருக்கு பிறப்பிலியே இதயத்தின் அளவு சிறியதாக இருப்பதும் உண்டு.
    இன்னும் சிலர் இதய சுற்றுப்பை அழற்சி, கணையத்தின் சுரப்பு குறைவாக இருப்பது. நுரையீரல் உறுப்பில் உயர் ரத்த அழுத்தம் போன்றவையும் இதயம் குறித்த நோய்கள் என்கிறார்கள் மருத்துவ ர்கள். இன்று மாரடைப்பு குறித்து பரிசோதிக்கப்படும் இசிஜி பரிசோதனை குறித்து பார்க்கலாம்.
    ​இசிஜி பரிசோதனை
    சாதரணமாக நெஞ்சுபகுதியில் வலி உண்டாகும் போது மருத்துவர்கள் உடனடியாக எடுக்க சொல்வது எலக்ட்ரோ கார்டியோ கிராபி அதாவது இசிஜி பரிசோதனை . இன்று இது குறித்து அனைவருக்கும் போதிய விழிப்புணர்வு இருக்கிறது.
    நெஞ்சுவலி பாதிப்பு இருக்கும் போது இசிஜி கருவியில் இருக்கும் மின் குமிழ்கள் நோயாளியின் கைகள், கால்கள் மற்றும் நெஞ்சு பகுதியில் பொறுத்தி இசிஜி கருவியுடன் இணைத்து இதயத்தில் உண்டாகும் மின் மாற்றங்களை பரிசோதனை செய்வார்கள்.
    இந்த பரிசோதனையின் போது இதயம் துடிக்கும் போது இதயத்தில் ஏற்படும் மிக நுண்ணிய மின் மாற்றங்களை ஆயிரம் மடங்கு பெரிதுபடுத்தி அவற்றை படமாக மாற்றி முடிவை அளிக்கும். இந்த பரிசோதனை முடிவில் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை துல்லியமாக தெரிவிக்கும். இதை கொண்டு இதயத்தில் அது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை கண்டறியலாம்.
    ​மாரடைப்பை கண்டறிய முடியுமா
    ஆரோக்கியமான ஒருவர் சாதாரணமாக நெஞ்சுவலி பிரச்சனை என்று வரும்போது அவருக்கு முதலில் இசிஜி பரிசோதனை செய்யப்படும். இசிஜி பரிசோதனையில் இதய அலைகள் முறையாக இருக்கும் சீராக இருக்கும். இதய நோய் பாதிப்பு இருந்தால் அந்த நோய்க்கு ஏற்ப அலைகளில் மாற்றம் தெரியும். ஆனால் இதை கொண்டு மாரடைப்பை உறுதி படுத்துவதோ, மாரடைப்பு வராது என்பதோ கணிக்க முடியாது.
    மருத்துவர்கள் நெஞ்சு வலி என்று வரும்போது முதல் முறை இசிஜி பரிசோதனைக்கு உட்படுத்துவார் கள் இதய அலைகள் முறையாக இருந்தாலும் மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து இரண்டாவது முறையாக இசிஜி பரிசோதனை செய்வார்கள். இந்த இரண்டு முறையும் இசிஜி பரிசோதனை நார்மலாக இருந்தால் அவருக்கு மாரடைப்பு இல்லை எனலாம். மாறாக இரண்டாவது முறையில் இதய அலையில் சிறு மாற்றங்கள் தெரிந்தால் அடுத்த பரிசோதனையான ட்ரட் மில் பரி சோதனை க்கு உட்படுத்துவார்கள். இதய ரத்தகுழாயில் அடைப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய செய்யும் பரிசோதனை இது.
    ​மாரடைப்புக்கு மட்டுமே இசிஜியா
    ஹார்ட் அட்டாக்கை கண்டறியதான் இசிஜி என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது மாரடைப்பை மட்டும் அல்லாமல் இதயதுடிப்பின் எண்ணிக்கையையும் இந்த பரிசோதனையின் மூலம் கண்டறியலாம். இதயத்துடிப்பு சீராக இருக்கிறதா, வேகமாக இருக்கிறதா போன்றவற்றை கண்டறியலாம். இதன் மூலம் இதயத்துடிப்பு கோளாறு பிரச்சனைகளை சரி செய்யமுடியும்.
    இதயத்தின் அறைகள் வால்வுகள் தசைகள் போன்றவற்றில் இருக்கும் குறைபாடு வீக்கம் முதலா னவற்றை கண்டறிய உதவும். ஹார்ட் அட்டாக் வலியின் பாதிப்பை கண்டறிந்து ஹார்ட் அட்டாக் அபாயத்தை தடுக்கவும் முடியும்.
    ​யார் எடுக்கலாம்
    உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி பிரச்சனை இருப்பவர்களுக்கு இதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இவர்கள் நோயை கட்டுக்குள் வைக்காத போது தொடர்ந்து அவற்றை அதிகமாக வைத்துகொண்டிருக்கும் போது மருத்துவரின் ஆலோசனையுடன் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இதய நோய் மருத்துவரை அணுகுவது நல்லது.
    அதே நேரம் தோள்பட்டையில் உண்டாகும் சாதாரண வலி, வாயு பிடிப்பால் உண்டாகும் வலி போன்றவற்றையெல்லாம் ஹார்ட் அட்டாக் என்று நினைத்து மருத்துவர் அனுமதியின்றி அவ்வ போது எடுப்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Komentáře • 717

  • @chelviabivasigam5772
    @chelviabivasigam5772 Před 2 lety +42

    உங்கள் விளக்கம் மிகவும் சிறந்தது இன்னும் தேவையான பலவிபரங்களை குறிப்பிடவும் எனக்கு தெரிந்தது மற்றவர்களும் அறிவது நல்ல பயன் அளிக்கும் என்ற உங்கள் கொள்கை போற்றத்தக்கதும் வாழ்த்துக்குரியதும் வாழ்த்துக்கள் டாக்டர் நான்பெற்ற கல்வி பலருக்கும் பயன்தரும் என்ற உங்கள் கொள்கைக்கு வாழ்த்துக்கள்

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před 2 lety +6

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏💐

    • @kavithadevendrareddy4795
      @kavithadevendrareddy4795 Před 2 lety +3

      Yennaku Abnormal ecg report vanthum , yen cardiologist. Siriu siru kolaaru gal vullathu aanaal baya padumpadi yedhum yillai yenrar. .naan Tachycardia. Yendru vullathu . Abnormal report vulladhu
      Yenna cardiologist yendru munagik konden
      Vungalaal doubt s clear aanathu .thanks, nandmri koora kadamai pattullom
      💐🙏🏼💐🙏🏼💐🙏🏼💐🙏🏼💐

    • @arivum1410
      @arivum1410 Před rokem +1

      @@puduvaisudhakar Sir Ecgla left atrial abnormality is for problem can able

    • @arivum1410
      @arivum1410 Před rokem

      @@puduvaisudhakar athu big problema

    • @manojthanga2569
      @manojthanga2569 Před rokem +1

      @@puduvaisudhakar
      HR 127bpm
      P duration 116ms
      PR int 130ms
      QRS duration 82ms
      QT /QTc int 289/421ms
      P/QRS/T axis 60/67/-27deg
      RV5/SV1 amp 1.84/1.63mV
      RV5/SV2 amp 3.47mV
      RV6/SV2 amp 2.04/2.70mV
      Diagnosis info
      815: ST-T abnormality (11)
      ***Abnormal***
      Pls rpl sir

  • @priyac.p7997
    @priyac.p7997 Před 2 lety +3

    Very Well explained. Superb

  • @sabasaba3117
    @sabasaba3117 Před 2 lety +9

    Excellent description in Tamil. வாழ்க வளமுடன்

  • @kesavangovindan7949
    @kesavangovindan7949 Před 9 měsíci +1

    Useful information. Thanks sir 🙏

  • @arulusha.sdpreflectionsfor355

    Excellent explanation. So thankful for your videos. Keep doing great things.

  • @sundaresanrathinam
    @sundaresanrathinam Před rokem +3

    You have explained the interpretation of ECG highly understandable. Welcome sir . Thank you. I am Dr.R. .Sundaresan .From Jayankondam

  • @sraj1959
    @sraj1959 Před 2 lety +6

    Sir, very informative learning. Thank you.

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Před 2 lety +1

    அற்புதமான பதிவுகள்.நன்றி

  • @rajaa.s3813
    @rajaa.s3813 Před 2 lety +4

    Very nice video 🙏🙏🙏😍👍

  • @sethupathirajan7403
    @sethupathirajan7403 Před 2 lety +6

    Thankyou sir ,very important message ❤️👍👍

  • @dhanaraj8286
    @dhanaraj8286 Před 2 lety +5

    Excellent class to teach us normal people

  • @RAJAKUMAR-dd3if
    @RAJAKUMAR-dd3if Před 2 lety +6

    Well explained

  • @deepakrampson
    @deepakrampson Před 2 lety +3

    Excellent explanation super hats off

  • @rameshc9879
    @rameshc9879 Před měsícem

    இரத்தின சுருக்கமான மிக தெளிவான விளக்கம் நன்றி வணக்கம்

  • @periasamyrathinavelu4308

    Explanation in Tamil very useful and informative. Tku Doctor

  • @sathananthans
    @sathananthans Před 2 lety +14

    I am from Sri Lanka. Though mostly medical education is taught in English at medical colleges, the students might have had their school education in their mother language (in our case Tamil). This kind of videos are extremely useful. Explaining in Tamil is so difficult as to seek for technical terms but your presentation is so great and I wish to request you to continue this task for the benefit of medical students as well as other people who are interested in such matters. Thank you very much.

  • @Sheiksami-zs7th
    @Sheiksami-zs7th Před 9 měsíci

    Useful video Thank you sir

  • @tamilmagnet5339
    @tamilmagnet5339 Před rokem +2

    மிகவும் பயனுள்ள பதிவு ஐயா மிக்க நன்றி!

  • @balakrishnan6290
    @balakrishnan6290 Před 2 lety +3

    Well said and explained.nice of you sir

  • @sevvanthisevvanthi7134
    @sevvanthisevvanthi7134 Před 2 lety +4

    Super sir👌👌👌
    Good information 👍

  • @ganeshn1787
    @ganeshn1787 Před 9 dny

    Thank you very much for the useful information

  • @ragurampalaniappan5545
    @ragurampalaniappan5545 Před 2 lety +6

    More thanks for valuable explanation🙏🏻..

  • @devarajp3104
    @devarajp3104 Před 2 lety +6

    Really it is a great and fantastic explanation given by the Sir about the ECG in the basic itself is speak about the heart function now I can explain any one about the heart function like wise sir given very good speech thank you🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před 2 lety

      நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏💐

  • @roobanguru1884
    @roobanguru1884 Před 2 lety +6

    Crystal clearly explained thank u sir.

  • @drravikumarrcs7908
    @drravikumarrcs7908 Před 2 lety +2

    Super sir👍nicely explained..

  • @talesfromthearchives6237

    Super sir, nalla explain paneenga sir 😀❤

  • @lavanyalavan9575
    @lavanyalavan9575 Před 2 lety +2

    Very good information ☺️ Tnx sir👍

  • @kavithabalu9000
    @kavithabalu9000 Před 2 lety +1

    Amazing explanation sir👏👏👏

  • @scnbhuvaneshwari.sbhuvana8794

    This vedio is very useful for me...tq so much.brother.....

  • @breaktimearivu2576
    @breaktimearivu2576 Před rokem +1

    அருமையான விளக்கமாக புரியும்படி இருக்கின்றன நன்றி
    Chest lead வைக்கும் முறையை சொல்லி தந்தால் படிக்கும் எங்களுக்கு பயனுள்ள தாக இருக்கும்

  • @sabasaba3117
    @sabasaba3117 Před 2 lety +1

    Excellent description

  • @lokanathand3132
    @lokanathand3132 Před 2 lety +2

    Great job brother. Long live

  • @magimagi7155
    @magimagi7155 Před 11 měsíci +1

    Thankyou useful information anna

  • @rajendirakumar9427
    @rajendirakumar9427 Před 2 lety +3

    Super sir. Nowadays we are hardly find any doctor speaking or listing to patient. Last week I met a leading endocrinologist in Bangalore during that time he attended a phone call. I complained my finger stipness and right hand pain. He has recorded as back pain.

  • @sushi1757
    @sushi1757 Před 2 lety +4

    Thankyou soo much sir, really you done a great job.like tamilmedium la padichtu medical eduthavangaluku mostly English la dha teach pandranga.but,unga video pakkum poodhu dha theliva puriyudhu.please, continue your great work and put more medical sub for students like me👍

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před 2 lety +1

      Thank you somuch
      Your words real award to me
      Please keep watch our channel and share friends 🙏🙏🙏💐

  • @Raja-uf7oz
    @Raja-uf7oz Před rokem +1

    Anna super ga Anna...itha pathi super ah puriya vachudiga

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před rokem

      மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நம்ம வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள் 🙏🙏🙏💐

  • @snathiya1463
    @snathiya1463 Před 2 lety +4

    Ur all vedios r very useful, super sir

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před 2 lety

      Thank you for watching 💐💐💐
      Support our channel continuously

  • @dr.rajajameen9062
    @dr.rajajameen9062 Před 2 lety +1

    Excellent sudhakar

  • @cvmaaran
    @cvmaaran Před 2 lety +2

    Vow...extraordinarily narrated...superb

  • @TamilTamil-fy4lc
    @TamilTamil-fy4lc Před 2 lety +2

    Thank you bro important news and msg 🙏

  • @chandiranselvi9004
    @chandiranselvi9004 Před 2 lety +4

    Well explained.thank you sir

  • @prasannasvlog3514
    @prasannasvlog3514 Před 2 lety +3

    Doctor hats off ..I was struggling assessing ecg but now I understand every aspect of ecg very well..Thanks doctor

  • @christii7391
    @christii7391 Před 2 lety +3

    Good morning sir it's nice video I gain a lot of news

    • @christii7391
      @christii7391 Před 2 lety +1

      Good morning sir if u have any more information about ecg like ecg errors and how to fix ecg leads.

  • @rajiraji4568
    @rajiraji4568 Před 2 lety +2

    Hello sir I was searching ECG reading I can't get it clear about ECG but I watched ur video thks a lot ...I am in Russia I am big fannn

  • @abijeni7426
    @abijeni7426 Před rokem +2

    Very useful Sir Thank you so much

  • @jayajayashree5721
    @jayajayashree5721 Před rokem

    Real great i want to know about scan report

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 Před rokem

    Ecg gread awerness. Thankyou sir...

  • @R_F_R_F
    @R_F_R_F Před 2 lety +1

    Super, thanks a lot!

  • @vijayvijayan4941
    @vijayvijayan4941 Před 2 lety +2

    Super ... good teach sir

  • @aravinths5344
    @aravinths5344 Před 2 lety +6

    Thank you sir

  • @nishnik548
    @nishnik548 Před rokem +2

    Thank you for your information.

  • @sathesk4628
    @sathesk4628 Před rokem +2

    Useful 💫

  • @nasars4622
    @nasars4622 Před 2 lety +2

    Good explain thank you dr

  • @myeverythingislove6662
    @myeverythingislove6662 Před 2 lety +2

    Tq sir it's very helpful ,,,,,plz upload about emergency procedures

  • @MahaLakshmi-xu8mp
    @MahaLakshmi-xu8mp Před 2 lety +1

    Thank you sir.... More information given to all people......
    Endrum valgha valamudan sir

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před 2 lety

      Thank you somuch
      You wishes is real gift
      Keep supporting our channel
      🙏🙏🙏💐

  • @johnjebaraj1082
    @johnjebaraj1082 Před 2 lety +1

    Thank you doctor.

  • @maheskumari8440
    @maheskumari8440 Před 2 lety +1

    Thank you dr
    Many time asking to Our drs they are Refused ....now I learn very well ,and useful thank you so much lot of thanks.

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před 2 lety

      Thank you for watching video
      Please keep support our channel

  • @drkabeer4489
    @drkabeer4489 Před 2 lety +3

    Clearly sir...super sir

  • @lalimmarajeeve6047
    @lalimmarajeeve6047 Před 2 lety +4

    Super information.

  • @elakkiyak7252
    @elakkiyak7252 Před 2 lety +1

    Frist time patha nice video sir

  • @sabasaba3117
    @sabasaba3117 Před 5 měsíci +1

    excellent description.🎉

  • @vkmoorthy4646
    @vkmoorthy4646 Před 2 lety +1

    ரொம்ப பிறயோஜமாய் இருக்கிறது கடவுள் ஆசீர்வதிப்பாராக.

  • @lokanathd3734
    @lokanathd3734 Před 2 lety +6

    Thanks for the video. I had requested some time ago to explain Normal & Abnormal ECG. Convince to an extent. Thanks 🙏

  • @rathnakumardharshini4793
    @rathnakumardharshini4793 Před 2 lety +1

    Really it is a great explaining

  • @tamilan456
    @tamilan456 Před 2 lety +1

    Thanks for the good post sir..

  • @user-jw6oc9hs1s
    @user-jw6oc9hs1s Před 11 měsíci

    Explain super v good

  • @vellaisamys8497
    @vellaisamys8497 Před 2 lety +3

    Thank u sir good understand

  • @muthupandic1345
    @muthupandic1345 Před rokem +1

    Very good explanation doctor Thank you

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 Před 2 lety +2

    Really it is useful, Thank you!

  • @shr011104
    @shr011104 Před 2 lety +8

    Very good explanation for laymen, Sir, but what's non-ST elevation MI on EKG?

  • @karthikasenthilnathan3868

    Very good explaination sir,now ecg is easy for everyone in medicine department,Thank you

  • @harshitaharshu95
    @harshitaharshu95 Před rokem +1

    Low qrs amplitudes
    Interpretation: abnormal ecg is there any prblm aa sir?

  • @venkatraman2714
    @venkatraman2714 Před 2 lety +4

    உங்கள் சேவை மருத்துவத்தின் ஏழை மக்களுக்கு தேவை வணக்கம்

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před 2 lety

      உங்கள் ஆதரவக்கு நன்றி
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நமது பணி தொடரட்டும் 🙏🙏🙏💐

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is Před rokem

    Super ahh explain panninga sir 12.00 time la neenga lateral wall ku lead 1 nu solrathukku pathila V1 nu sollirukinga sir.... 😅😅 adha mattum pathukonga

  • @balasubramanians9675
    @balasubramanians9675 Před rokem

    Very useful

  • @julib39
    @julib39 Před rokem +2

    Sir if i send ECG report u can able to give suggestions sir

  • @sledansledan9129
    @sledansledan9129 Před rokem +1

    Good information thanks sir

  • @arularul519
    @arularul519 Před 2 lety +3

    Good job 👏

  • @rajanatesan6624
    @rajanatesan6624 Před rokem

    Hello Sir, Thank you very much for your comments,,,,

  • @pasupasupathi7528
    @pasupasupathi7528 Před 2 lety +1

    Super sir nalla velakkam. 🙂❤

  • @priyavidhya9214
    @priyavidhya9214 Před rokem +1

    Sir posible anteroseptal mi na enna sir plz kjm sollunga..... serious aaguma

  • @thebosara6186
    @thebosara6186 Před 2 lety

    Minimal voltage criteria for Lvh may be noraml valient means what sir

  • @ram52mohan
    @ram52mohan Před 2 lety +5

    excellent explanation . Far better understanding than western videos .

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před 2 lety

      🙏🙏🙏💐💐💐
      Thank you sir
      Please continue your valuable support and share your friends when needed

  • @rkmurugan6312
    @rkmurugan6312 Před 2 lety +2

    Very useful sir

  • @siranjeevi2579
    @siranjeevi2579 Před 10 měsíci +1

    Thank you sir ❤

  • @preciousbaby1511
    @preciousbaby1511 Před 2 lety +1

    Super sir...ippothan n ammaku ecg eduthom....docter kitta katra munadiye na result therinjikiten unga video pathu....it's normal....thank u allah.... And thank u sir

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před 2 lety +1

      வீடியோவின் பலன் கிடைத்தது உங்கள் அனுபவம் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி 🙏🙏🙏💐

  • @megathaip4028
    @megathaip4028 Před rokem

    Sir mils tr mean what ??? Today i made ecg and echo eanaku mild tr noted nu sonanga apdina problem ah sir??

  • @RamyaRamya-ik7pd
    @RamyaRamya-ik7pd Před 2 lety +1

    Arumai...

  • @namachi100
    @namachi100 Před 2 lety +4

    Super sir, good information. What is mean by thread mill ecg. can you explain? pls

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před 2 lety +1

      Watch my video sir
      czcams.com/video/EAOEUZ7yls8/video.html
      Its also in our play list

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před 2 lety +1

      Watch my TMT video sir
      czcams.com/video/EAOEUZ7yls8/video.html
      Its already in our playlist

  • @thiruselvam6564
    @thiruselvam6564 Před 2 lety +1

    sir left ventricle Heyphothery irruku sir
    any problem ahh sir plz reply

  • @vishnusamy2338
    @vishnusamy2338 Před 2 lety +3

    Superbly explained bro. try to upload a video about medical jewelry. Also try to find cheap and best online brands available in India.

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  Před 2 lety

      🙏🙏🙏💐

    • @vishnusamy2338
      @vishnusamy2338 Před 2 lety +2

      @@puduvaisudhakar what a coincidence! Just now I watched your recent video about ECG and CABG. As usual you added one more feather in your cap. Keep rocking bro

  • @prabasekar8585
    @prabasekar8585 Před rokem +1

    Hello sir,enakku lbbb ECG report pain mulusum right side and middle chest la yum irukku appadi irukuma? Nan treatment la than iruken

  • @srilankasrilanka482
    @srilankasrilanka482 Před rokem

    Good knowledge

  • @rjselva9210
    @rjselva9210 Před rokem

    Sir Consive woman ku 6th month la echo and ECG test eduka sollirukanga GH la. Intha test baby ka? Ila mother ka? Sir for what purpose sir?

  • @naveenperumal7810
    @naveenperumal7810 Před rokem +1

    Great sir English subtitles kela podunga sir, medical students ku helpful ah irukum sir.

  • @abdulabbas9713
    @abdulabbas9713 Před 2 lety +1

    Anna thanks u valuable impart mssaga

  • @starsanda7141
    @starsanda7141 Před 2 lety +3

    Super

  • @dukeshasa7669
    @dukeshasa7669 Před rokem +1

    Hair fall ethavathu explain panunga sir🙏

  • @HP-us1td
    @HP-us1td Před 8 měsíci +1

    Hii sir , left atrial abnormality na enna meaning sir konjam solluga ...plz

  • @SenthilKumar-ku7gt
    @SenthilKumar-ku7gt Před rokem +2

    Vent. Rate(BPM) :83 pR Int. (Ms) :116p/QRs/TInt.ms:73 99 160QT/QTc Int. (Ms) :347 413p/QRs/Taxis(deg) :50 71 36RV1/sv5 amp.. (Mv) :0.30 o. 16 Rv5/sv1amp.(mv) :1.17 0.94ecg analysis result] 803 sinus arrhythmia 401 short p-R Interval ***Borderline abnormal ecg***