தவணை முறையில் சொத்து ஒதுக்கீடு பெற்றவர் அதை கிரையம் முடிப்பதற்கு முன்பாக அக்ரீமெண்ட் போட முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #saleagreement
    #saleconsideration
    #titledocument
    #possession
    #specificreliefact
    #registrationact
    #specificreliefacttamil
    #hirepurchase
    #hirepurchaseact
    #hirepurchaseagreement
    #installment
    #installmenttamil
    #saledeed
    #unregisteredsaleagreement
    #registrationacttamil
    #registeredsaleagreement
    #indianevidenceact1872
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #settlement
    #indianevidenceact1872
    #civilsuit
    #recoveryofpossession
    #courtfeesact
    #tncourtfeesact
    #suitvaluation
    #saleconsideration
    #titledocument
    #possession
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralpropertytamil
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #legalnecessity
    #jointfamilyproperty
    #commonproperty
    #kartha
    #karthatamil
    #civilsuit
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    Madurai High Court
    Dated - 25.03.2024
    S.A(MD)No.13 of 2023
    Justice - P. Vadamalai
    Balaguru Vs Pandiyan and Vijayapandi
    கூட்டுறவு சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு hire purchase agreement அடிப்படையில் சொத்தை இட ஒதுக்கீடு செய்கிறது. அப்படி சொத்து ஒதுக்கீடு பெறும் நபருக்கு தவணைத் தொகையை செலுத்தி கிரையம் முடிக்கும் வரையில் சொத்தின் மீது எந்த உரிமையும் ஏற்படாது.
    அவ்வாறு சொத்தின் மீது எந்த உரிமையும் இல்லாத ஒருவர் எந்த நபருக்கும் உரிமை மாற்று ஆவணம் பிறப்பித்துக் கொடுக்க இயலாது. எனவே தவணை முறையில் நிலம் அல்லது சொத்து தவணை முறையில் பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பெற்றவர் எவருக்கும் கிரைய ஒப்பந்தம் போட்டுக் கொடுக்க முடியாது. அப்படி பிறப்பித்துக் கொடுத்தாலும் அது செல்லாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 2

  • @kannandasan4314
    @kannandasan4314 Před 2 měsíci

    Estopal pathi vilakkam sollavillai sir

  • @vib4777
    @vib4777 Před 2 měsíci

    ஹீயர் (here)purchase என்பது தவறான உச்சரிப்பு...
    ஹையர் (Hire) purchase என்பதே சரி...